🔴 ஆர்ம்ஸ்ட்ராங் சமாதியில் நின்று கண்ணீரோடு பேசிய தம்பிகள் : BSP Armstrong Friends Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 40

  • @thirumurthi8267
    @thirumurthi8267 3 หลายเดือนก่อน +28

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மிகச்சிறந்த தலைவர்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 3 หลายเดือนก่อน +13

    ஒழுக்கம் ஒழுக்கம் ஒழுக்கம் ஒழுக்கம் ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்த ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நல்ல மனிதர்களை உருவாக்க நினைத்த அம்சம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உருவாக்கி சென்ற நல்ல மனிதர்கள் நன்றாக வளர வாழ்த்துக்கள்

  • @ragupandiv8764
    @ragupandiv8764 3 หลายเดือนก่อน +13

    மதிப்பிற்குரிய அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் அவர்கள் ஆத்மா இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்.இளைஞர்களை நல்வழிபடுத்திய தலைவர்.அவர் இன்னும் பல ஆண்டுகள் இருந்திருக்கும்.

  • @tysonbalaji9325
    @tysonbalaji9325 3 หลายเดือนก่อน +3

    அண்ணா உங்களைப்போல் ஒவ்வொரு அம்சாங்கும் எங்களுக்குள் நீங்க விதைத்து விட்டு சென்றிருக்கிறாய் ...உங்கள் வழியில் என்றும் தம்பிகள் ....ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம்

  • @ShivaniSk-w5z
    @ShivaniSk-w5z 3 หลายเดือนก่อน +17

    இத்தனை பேர் இருந்தும் அண்ணனை விட்டுட்டீங்க இல்லடா

  • @suba6284
    @suba6284 3 หลายเดือนก่อน +12

    Really he is legent power mam

  • @Jesus17313
    @Jesus17313 3 หลายเดือนก่อน +13

    எல்லாரையும் போட்டு தள்ளுங்கள் பார்க்க வே முடியால மனசுக்கு ரொம்ப வலிக்குதுடா 😭😭😭😭💔💔💔🙏🏼🙏🏼

  • @soniyadavid6386
    @soniyadavid6386 3 หลายเดือนก่อน +15

    நல்லவரை வாழ விட மாட்டாங்க இந்த உலகில் பாவிகள் தான் வாழ முடியும் போல

  • @mbalan7831
    @mbalan7831 3 หลายเดือนก่อน +3

    ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.

  • @arunthalakbk1458
    @arunthalakbk1458 3 หลายเดือนก่อน +9

    Unkalai pol ini oruvarai enku kanpommoo anna jaibheem 💙

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh 3 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤ Anna ❤❤❤❤ Miss u Anna 🙏🙏

  • @Anthonyammal-zp4zz
    @Anthonyammal-zp4zz 2 หลายเดือนก่อน +2

    அவரை போல் வாழ்ந்து காட்டுங்கள் அவங்களுடைய குடும்பங்களுக்காக ஜெபம் செய்வோம் திடீரென பார்க்கிற எங்களுக்கே பார்க்க முடியல சீக்கிரத்தில் தெய்வம் பதிலடி கொடுக்கனும்

  • @vasanthakumari1786
    @vasanthakumari1786 3 หลายเดือนก่อน +6

    Jaibhim

  • @manimegalaim6515
    @manimegalaim6515 3 หลายเดือนก่อน +10

    அவோரோட ஆசையை நிறையவேற்றுங்கள்.நிறைய ஆம்ஸ்ட்ராங் உருவாகிறீர்கள் என்று சொல்லும்போதே எங்களுக்கு மனநிறைவா இருக்குப்பா.அப்பதான் கொஞ்சம் ஆறுதல் அடைகிறோம்.கண்டிப்பாக நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கவேண்டும்.எந்த முன்னேற்றமும் நடந்துவிடக்கூடாது என்றுதானே அவரை பாவிகள் அழித்தனர்.இனி உங்கள் உருவங்களில் அவரை காணப்போகிறோம்.சகோதரி பொற்க்கொடிக்கு ஆதரவாக பக்கத்திலேயே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேற்றுங்கள்.குழந்தை சாவித்ரி பாய்க்கு நிறைஅண்ணன்களாய் தாய் மாமாக்கள் எல்லோரும் சேர்ந்து செல்லத்தை வீரமங்கையாக உருவாக்க வேண்டும்.ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் பெரம்பூர் ராணி சாவித்ரி பாயை நீங்கள் எல்லோரும் சேர்ந்து உருவாக்குங்கள்.அதுதான் நீங்கள் அவருக்கு செய்யும்பெரிய கடமை.

  • @vasanthakumari1786
    @vasanthakumari1786 3 หลายเดือนก่อน +4

    Miss you good man

  • @jacobmp7219
    @jacobmp7219 3 หลายเดือนก่อน +6

    உண்மைய பேசுவாரு
    நான் கண்ட தீர்க்கதரிசி

  • @ravikumarg4912
    @ravikumarg4912 3 หลายเดือนก่อน +1

    Annan miss you

  • @pugalpugal7579
    @pugalpugal7579 2 หลายเดือนก่อน

    ❤ என்ன செய்யலாம் தம்பி மனசு வலிகுது

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ Anna

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh 3 หลายเดือนก่อน +1

    Jai Bhieem 🙏🙏

  • @ramachandran4482
    @ramachandran4482 3 หลายเดือนก่อน +6

    Jai bhim

  • @jacobmp7219
    @jacobmp7219 3 หลายเดือนก่อน +1

    யாரையும் அவருக்கு பிடிக்காது இல்லப்பா எல்லோரையும் பிடிக்கும்

  • @Sri_official_channel
    @Sri_official_channel 3 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt 3 หลายเดือนก่อน +3

    The greatest Man...

  • @manimegalaim6515
    @manimegalaim6515 3 หลายเดือนก่อน +2

    தம்பி.நீங்கள் எல்லாம் இப்படி பேசுவது.எங்களுக்கெல்லாம் நம்பிக்கை அளிக்கிறது.ஆனால் அன்றைக்கும் மட்டும் உங்களில்ஒரு இரண்டு பேர் இருந்தால் கூட அவர் உயிரிழந்திருக்கா மாட்டார். எப்படியாவது நீங்கள் காபாற்றி இருப்பீர்கள்.அதனால்தான் அவனுங்க நீங்கள் ஓருவர்க்கூட இல்லாத நேரமாக பார்த்து சதி செய்து விட்டனர்.அமாங்க அவரை பார்க்கும் போதே எளிமையான அன்பானவர் என்று தெரிகிறது.

  • @agnisiragu9445
    @agnisiragu9445 2 หลายเดือนก่อน

    Miss you Anna😭😭😭😭😭😭

  • @KingsKanchi-xw6if
    @KingsKanchi-xw6if 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @madasamyjeyaletchumy4791
    @madasamyjeyaletchumy4791 3 หลายเดือนก่อน +1

    Mudiyala mudiyala thunga mudiyala 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rubymariyalm1890
    @rubymariyalm1890 3 หลายเดือนก่อน +1

    Jai bheem

  • @msekar4221
    @msekar4221 3 หลายเดือนก่อน

    😭😭😭🌹🌹🌹

  • @suhasinisuhasinichen5760
    @suhasinisuhasinichen5760 2 หลายเดือนก่อน

    நல்லவங்க ள வாழ விட மாட்டானுங்க

  • @VISHALshyam
    @VISHALshyam 2 หลายเดือนก่อน

    Jai bheem 😔

  • @kpperumalperumal2734
    @kpperumalperumal2734 3 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭

  • @Marklin295
    @Marklin295 2 หลายเดือนก่อน

    Nallavan iruntha 4 perku nallathu seivan.kettavan nenga irunthu oru nallathum pana matenga.nengale poi saavunga da 🤬

  • @sampanthamgovindarasu1795
    @sampanthamgovindarasu1795 2 หลายเดือนก่อน +1

    உண்மை யானா வலிக்க கள்

  • @mjnicgaming
    @mjnicgaming 3 หลายเดือนก่อน +4

    Jai bhim

  • @sagayarani4950
    @sagayarani4950 2 หลายเดือนก่อน

    Jai bheem

  • @StephenStephen-h8t
    @StephenStephen-h8t 3 หลายเดือนก่อน +3

    Jai bhim