Pa Ranjith Speech | சும்மாவிட மாட்டேன்! நாங்க ரவுடிதான்! | DMK | Armstrong Case | BJP | பா.ரஞ்சித்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น •

  • @Driverthambi
    @Driverthambi 6 หลายเดือนก่อน +152

    இந்த கேள்வி எல்லாம் திருமாவளவன போய் கேளுடா

    • @ElavaElavarasan-ql1ds
      @ElavaElavarasan-ql1ds 6 หลายเดือนก่อน +2

      Ni po da

    • @siluvaivijayanvincent5138
      @siluvaivijayanvincent5138 6 หลายเดือนก่อน +3

      why??? we will question DMK ruling party. DMK was afraid of Armstrong. That's why his body was not allowed to bury in Perambur chennai

    • @தமிழ்செல்வன்-ட1ப
      @தமிழ்செல்வன்-ட1ப 6 หลายเดือนก่อน +1

      ரெண்டு நாய்ங்களும் பேசி வெச்சிக்கிட்டு செய்யுறாங்க. அடுத்த வாரமே ரெண்டு நாய்ங்களும் நக்கிக்குவாங்க 😂😂😂

    • @crownjayakumar
      @crownjayakumar 4 หลายเดือนก่อน

      What's your problem bro?

    • @crownjayakumar
      @crownjayakumar 4 หลายเดือนก่อน

      ​@@ElavaElavarasan-ql1dswhat's your problem?

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 6 หลายเดือนก่อน +228

    எல்லோரையும் இப்படியே உசுப்பேத்தி விட்டு நீ சுகமாக வாழு

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 6 หลายเดือนก่อน

      @@selvamsevan-vo8zf
      சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுத்து

    • @TruthKaviTriumph
      @TruthKaviTriumph 6 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @searchinglife1603
      @searchinglife1603 6 หลายเดือนก่อน

      Good joke

    • @searchinglife1603
      @searchinglife1603 6 หลายเดือนก่อน +1

      He is speaking our from heart

    • @04mrarun
      @04mrarun 6 หลายเดือนก่อน

      Fraud rascal Ivan

  • @shanmugamdurai2614
    @shanmugamdurai2614 6 หลายเดือนก่อน +81

    இவர் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்ற தந்தவர்......தீய சக்தி

    • @manoannur1087
      @manoannur1087 6 หลายเดือนก่อน +2

      கலைஞர் காலத்தில் பட்டியல் மக்கள் பதவிகளுக்கு. பல்லாயிரம் பேர் வந்துள்ளனர்

    • @siluvaivijayanvincent5138
      @siluvaivijayanvincent5138 6 หลายเดือนก่อน

      Non sense

  • @truthseeker4491
    @truthseeker4491 6 หลายเดือนก่อน +110

    நீங்களும் திருமாவளவன் அவர்களும் கூறினால் மக்கள் கேட்பார்கள், இல்லையா? இரண்டு மாதம் நீங்கள் சொன்னால் கேட்கும் மக்களை குடிக்காமல் இருக்க சொல்லுங்கள். திமுகவிற்கு உங்கள் பலம் தெரியும். பெருவாரியான மக்கள் குடி இல்லாமல் நிம்மதியாக வாழ்வார்கள்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 หลายเดือนก่อน +8

      அந்த சாராயம் விற்ற காசைத் தானே இவர்களுக்கு பெட்டியாக தருகிறார்கள் முட்டு கொடுத்து முட்டி தேய்ந்ததற்காக😮😮😮

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 6 หลายเดือนก่อน +7

      @@truthseeker4491
      இவனே குடடிப்பான் .
      ப்ராமணன் டிசிப்ளின் இவர்களுக்கு இருக்கிறதா

    • @அரிமா-த4ட
      @அரிமா-த4ட 6 หลายเดือนก่อน +4

      நீ ஏன் அதபத்தி பேசுற? அதெல்லாம் பேசகூடாது…

    • @prabhumedia7358
      @prabhumedia7358 6 หลายเดือนก่อน

      அப்போ திருட்டு திருமா பெட்டி வாங்குறன 😊​@@murugesanthirumalaisamy5613

    • @sudhakarantony3784
      @sudhakarantony3784 6 หลายเดือนก่อน

      ஜெய்பீம்

  • @santhoshsubbu7115
    @santhoshsubbu7115 6 หลายเดือนก่อน +6

    தயவுசெய்து ஆம்ஸ்ட்ராங் அண்ணனை உன்னோடு ஒப்பிடாதே நீ வன்மத்தை திணைக்க கூடிய ஒரு வியாதி

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 6 หลายเดือนก่อน +43

    நல்ல. நாடகம். ரஞ்சித்

    • @siluvaivijayanvincent5138
      @siluvaivijayanvincent5138 6 หลายเดือนก่อน

      stupid idea

    • @sangueaswaran6066
      @sangueaswaran6066 6 หลายเดือนก่อน +1

      ​@@siluvaivijayanvincent5138 stupid people's cannot understand good people's ideas

  • @muthukumaran3170
    @muthukumaran3170 6 หลายเดือนก่อน +126

    ஒப்புதல் வாக்குமூலம் தான் ரவுடி என கொடுத்துவிட்டான்.
    என்கவுண்டர் செய்யலாம் தப்பில்லை.

    • @TruthKaviTriumph
      @TruthKaviTriumph 6 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @sivakumarv8888
      @sivakumarv8888 6 หลายเดือนก่อน +7

      Stalin ambala na Panna solluda

    • @shivakarthick841
      @shivakarthick841 6 หลายเดือนก่อน +1

      Mothalaaa eluthi kuduthathaaa olunga padikaa sollu unga thathiyaaa aporom encouter panalam

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 6 หลายเดือนก่อน +1

      Super comment😂

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 6 หลายเดือนก่อน +1

      SC

  • @jankiram3768
    @jankiram3768 6 หลายเดือนก่อน +14

    தோழர் ரஞ்சித் அவர்களுக்கு நிதானம் தேவை.ஆவேசமும் வெறித்தனமான பேச்சும் சமுதாய இளைஞர்களை நல்வழிபடுத்தாது.ஆகவே வேகம் விவேகம் இல்லை.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சிந்தனை எதுவோ .அதுவே நம் எளிய மக்களின் சிந்தனையாக இருக்க. வேண்டும். நாம் வளர்ந்து கொன்டிருக்கிற. சமுகம்.இன்னும் வளரவேண்டும் என்று சிந்திக்கவேன்டிய 14:29 இடத்தில் இருக்கிறோம் .நாம் அனைத்து மக்களுடன் இனைந்து வாழ முற்பட வேண்டும்.

  • @DP-qp8wr
    @DP-qp8wr 6 หลายเดือนก่อน +178

    சரி அடுத்த தேர்தலில் தனியா நில்லுங்க.

    • @rajasekar7966
      @rajasekar7966 6 หลายเดือนก่อน

      Neenga thanda therthalnu vandhuta enga poola sappuvinga... Win pannitu intha maathiri koothinakkala pesuvingada pottaingale

    • @mr.rockey6803
      @mr.rockey6803 6 หลายเดือนก่อน +7

      Tharkuri spoting

    • @RAJMOHAN-sz3to
      @RAJMOHAN-sz3to 6 หลายเดือนก่อน +3

      Podaa miru

    • @smileinurhand
      @smileinurhand 6 หลายเดือนก่อน +1

      பெரும்பான்மை வாதமும் ஒர் அடக்குமுறை.
      நாம் அதிகம் நான்தான் ஆள் வேன் என்பது தவறு.

    • @skun1975
      @skun1975 6 หลายเดือนก่อน +1

      Yes.

  • @veerayadavar4582
    @veerayadavar4582 6 หลายเดือนก่อน +2

    முதிர்ச்சியற்ற பேச்சுஅவசர புத்திஇவன் பின்னால் செல்பவர்கள் நிலைஅதோ கதிதான்
    தொல் திருமாவளவன் அவர்கள்32 வருட அரசியல் அனுபவம் பெற்றவர்பல தாழ்த்தப்பட்டபிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டநசுக்கப்பட்டமக்களுக்காக நாள்தோறும் உழைத்துக் கொண்டே இருக்கக்கூடிய ஒரு உன்னத தலைவன் தொல்.தி நான் ஒரு யாதவ் சமுதாயத்தில் பிறந்தவனகவே இருந்தாலும் கூட அவருடைய செயல்பாட்டில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அவருக்கு எதிரான ஒரு குரலாகஅவர் எந்த சமுதாயத்திற்கு பாடுபடுகிறாரோ அந்த சமுதாயத்திற்கு பின்னால் இருந்து வருவது வேதனை அளிக்கிறது

  • @thenmozhivalli
    @thenmozhivalli 6 หลายเดือนก่อน +77

    ரவுடி என்றால் புடிச்சி உள்ளே போடுங்க

    • @sivakumarv8888
      @sivakumarv8888 6 หลายเดือนก่อน

      Stalin ambala na pudichi ula podu.. ila na avan potta

  • @kuppusamyparanthaman5076
    @kuppusamyparanthaman5076 6 หลายเดือนก่อน +2

    அண்ணன் சூப்பரா பேசுறாரு திருமாவளவன் எல்லாம் சும்மா பிச்சை வாங்கணும் ரஞ்சித் அண்ணன்கிட்ட

  • @PakkiriR
    @PakkiriR 6 หลายเดือนก่อน +160

    தேர்தலில் நின்று.வெற்றிபெற்று.ஆட்சியைபிடித்துசெய்.சும்மா
    வெட்டிப்பேச்சுபேசாதே.

    • @gfyhxdfjujj
      @gfyhxdfjujj 6 หลายเดือนก่อน +8

      Nee vettiya comment podatha no use

    • @srijayalakshmi2883
      @srijayalakshmi2883 6 หลายเดือนก่อน +7

      முதலில் நீ உன் பெயரை வெளிப்படுத்து ,பின் comment போடு தைரியம் இருந்தால்.

    • @gfyhxdfjujj
      @gfyhxdfjujj 6 หลายเดือนก่อน +4

      @@srijayalakshmi2883 Dai sorilaksmi...odi poidu...

    • @TruthKaviTriumph
      @TruthKaviTriumph 6 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @RajKumar-p5o7p
      @RajKumar-p5o7p 6 หลายเดือนก่อน

      @@PakkiriR 👍👍👍👍👍

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 6 หลายเดือนก่อน +12

    ரஞ்சித் உன்னை யாரும் பயப்பட கூறவில்லை. ஆனால் இனி நீ ஒரு நல்ல இயக்குனர் இல்லை

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 6 หลายเดือนก่อน +14

    கஞ்சா அடிங்க.. ரவுடியாக மாறுங்க அடிவாங்கி சாவுங்க...
    இப்படி பேசுனா எவன் உருப்புடுவான் நல்ல வார்த்தைகள் பேசுவான அத விட்டுட்டு

  • @burhansh5893
    @burhansh5893 6 หลายเดือนก่อน +187

    இவன் தன்னை பெரிய ஆளா காட்ட கத்தரான்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 6 หลายเดือนก่อน

      பயல் தனியாக நின்றால் கார்ப்பொரேடர் கூட ஆக முடியாது .
      இவ்வளவு வீரம் சனாத ஹிந்து தர்ம எதிரப்பு ஜாதி ஒழிப்பு பேசும் பயல் ஏன் ஆரிய நூல் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுக்கிறான் .
      இவன் 1 ம் கிளாஸ் பாஸ் பண்ணியதே ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை வைத்து தான்

    • @Tamilcrazylover1991
      @Tamilcrazylover1991 6 หลายเดือนก่อน +13

      அப்போ யாரு பெரிய ஆளு... நீ பெரிய ஆளு இல்லல இல்லல...

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 6 หลายเดือนก่อน

      @@Tamilcrazylover1991
      அரசியலில் ஜெயிப்பவன் பெரிய ஆளு .
      ஜீத்னேவாலா சிக்கந்தர்

    • @divyathanapakkiyam4165
      @divyathanapakkiyam4165 6 หลายเดือนก่อน +1

      100/100

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 6 หลายเดือนก่อน

      RSS sponsored sangi pa Ranjith

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 6 หลายเดือนก่อน +39

    இவன் ஆர்வ கோளாறு தங்கலான் படத்தை தடை செய்தால் காலில் விழுந்து விடுவான்

    • @RajMurugan-pi6kh
      @RajMurugan-pi6kh 6 หลายเดือนก่อน +1

      இல்லோதான் உனக்கு தெரிந்தது ..... இவர் first படம் எடுக்குறப்போ இருந்தே இப்படிதான் பேசுகிறார்

    • @sureshkumar-fo3ng
      @sureshkumar-fo3ng 6 หลายเดือนก่อน

      @@RajMurugan-pi6kh bro தீவிர அரசியலில் வந்த பிறகு தான் ஆட்டத்தையே ஆரம்பிப்பாங்க. விஜய் படத்துக்கு தியேட்டர் க்கூட தரல அஜித் படத்துக்கு குடுத்துட்டாங்க

    • @RajMurugan-pi6kh
      @RajMurugan-pi6kh 6 หลายเดือนก่อน

      @@sureshkumar-fo3ng அப்போ விஜய் காலில் விழுந்தாரா? but விஜய விட இவர் கொஞ்சம் bold ஆனவர் but நான் இவர் சமூகம் இல்லை

    • @sureshkumar-fo3ng
      @sureshkumar-fo3ng 6 หลายเดือนก่อน +1

      @@RajMurugan-pi6kh bro நானும் சாதி பார்ப்பவன் இல்லை. விஜய் விஜயகாந்த் ரஞ்சித் யாரு அரசியலுக்கு வந்தாலும் திமுக அதிமுக இரண்டுமே குடைச்சல் குடுக்கும்

    • @RajMurugan-pi6kh
      @RajMurugan-pi6kh 6 หลายเดือนก่อน +1

      @@sureshkumar-fo3ng தரும் உண்மைதான் but அதுக்கு பயப்பட மாட்டார்

  • @kariamalaialagukoneri2368
    @kariamalaialagukoneri2368 6 หลายเดือนก่อน +71

    நீங்க வருகின்ற பஞ்சாயத்து தேர்தலில் நில்லுங்கள். அப்பொழுதான் நீங்கள் தி
    மு. க மற்றும் அ. தி. மு. க விற்கு பயப்பவேண்டுமா? அல்லது வேண்டாமா? என்ப திற்கு பதில் கிடைக்கும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 หลายเดือนก่อน +13

      தங்கலான் படம் ரிலீசுக்கு நீட்டி படுத்து விடுவான் திமுக கொத்தடிமையாக 😮😮😮

  • @dhanutimes5751
    @dhanutimes5751 4 หลายเดือนก่อน +1

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது மீண்டும் செய்தி நாளை காலை 6:00 மணிக்கு

  • @ramahare
    @ramahare 6 หลายเดือนก่อน +8

    பகுஜன் சமாஜ் கட்சியில் நுழைய வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்கிறாய் ,உனது சுயநலம் தெரிகிறது ,மூடிக்கிட்டு பேசாமல் இரு எங்களுக்கு அண்ணன் திருமா இருக்கிறார் ,ஆம்ஸ்ட்ராங் பின்னால் நாங்கள் இருக்கிறோம் அவர் நல்லவர், நீ ஒன்றும் கிழிக்க வேண்டாம்

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 6 หลายเดือนก่อน +36

    உண்மையை ஒத்து கொண்டதற்கு நன்றி.

  • @ManiKandan-lj3xr
    @ManiKandan-lj3xr 6 หลายเดือนก่อน +23

    பா ரஞ்சித் போன்றவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும்

    • @sivakumarv8888
      @sivakumarv8888 6 หลายเดือนก่อน +2

      Uday Stalin ambala na panni paaru da....

  • @gooddaysceen
    @gooddaysceen 6 หลายเดือนก่อน +130

    டேய் ஒரு பொது தொகுதில போட்டிபோடுங்கடா பயப்படாதவங்க தானே

    • @rajatoScan
      @rajatoScan 6 หลายเดือนก่อน +8

      முடியாது kaariyam🎉

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 6 หลายเดือนก่อน

      ஆமாமா காசு கொடுது வந்தோமா???இஇஈஈஈலல்லேலேலே.
      என்னாமா கத்தராய்ங்க.
      அப்ப எப்பிடி ஓசி ஊச பிரியாணி குவாட்டார்
      பணம் இலவசத்துக்கு ஓட்டுபோட்டீடீடீங்க.தூதூ.வெட்கமில்லா.
      இவ்ளோ யோக்யமான அந்த தலைவன் என இன்னிக்கி கூப்பாடு போடர நீங்க அவர்பின் நின்று கல்வி வேலை வாய்ப்பில் முன்னேறி ஒழுங்கான மனிதனா இருந்திருந்தா யோக்யமா இருந்திருந்தா அயோக்யன ஆட்சியில அமச்செய்திருக்கமாட்டீர்கள்.அடுத்து ரஞ்சித்மாட்டிருக்கானா.

    • @shakeeradamz
      @shakeeradamz 6 หลายเดือนก่อน +4

      Daiii… he is talking against DMK and against VCK… unaku puriuthaa illayaa 😂 nee solrathaa thaan avanum solran

    • @gooddaysceen
      @gooddaysceen 6 หลายเดือนก่อน

      @@shakeeradamz பேசி என்னடா பண்றது election வரும்போது கூல கும்பிடு போட்டுட்டு 2sheetuku விலை போய்டுவானுக

    • @thillasimbu5367
      @thillasimbu5367 6 หลายเดือนก่อน +1

      டேய் கோம்மாள அதே தொகுதியில் நாங்கள் இல்லன்னா நீங்க இல்ல டா

  • @maghi7033
    @maghi7033 6 หลายเดือนก่อน +1

    திமுக வை திட்டினாள் திருமா இரத்தம் கொதிக்கிறது ஆனால் ஒரு தலித் தலைவர் கொல்லப்பட்டால் கூட எந்த வித எதிர்ப்பும் இல்லை காரணம் பதவி ஆசை.ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அம்பேத்கர் அவர்கள் பதிவி ஆசை அற்று இருந்தார் ஆனால் திருமா தலித் மக்களின் ஓட்டுக்களை திமுகவிற்கு வங்கி வருவதற்க்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்துள்ளார் மக்கள் சிந்தனை செய்ய வேண்டும் 🙏🙏🙏

  • @தங்கேஸ்வரனின்தமிழ்வெளி
    @தங்கேஸ்வரனின்தமிழ்வெளி 6 หลายเดือนก่อน +17

    உணர்ச்சியைத் தூண்டி ஆதாயம் தேட ஆரம்பித்து விட்டீர். உம்மால் இளைஞர்கள் வாழ்க்கை சீரழியாமல் இருந்தால் சரி

  • @Aneezas19
    @Aneezas19 6 หลายเดือนก่อน +80

    கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு சாரே....
    ஆர்ம்ஸ்ட்ராங் அண்ணன் பழைய ரிக்கார்டுகளை காவல்துறை எடுக்க வேண்டும்.

    • @kathir-hd6cu
      @kathir-hd6cu 6 หลายเดือนก่อน +11

      மிகவும் சரி, புத்தர் சொன்னதுபோல் நாம் செய்யும் பாவங்களை நாம் அனுபவித்தே தீர வேண்டும், இந்த நியதி தம்பி ரஞ்சித்துக்கும் பொருந்தும்.
      தம்பி அறிவில்லாமல் பேசவில்லை, அறியாமையால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 6 หลายเดือนก่อน

      @@kathir-hd6cu
      இது திராவிடப் பயல்களுக்குப் பொருந்தவில்லை

  • @78655
    @78655 6 หลายเดือนก่อน +6

    கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைத்து தோழர்கள் ஒவ்வொருவரின் மேலும் குறைந்தது பத்து வழக்குகள் இருக்கும்

  • @muthukumaran3170
    @muthukumaran3170 6 หลายเดือนก่อน +53

    பிஸ்கெட் கிடைக்கும் வரை இவன் குறைத்து கொண்டுதான் இருப்பான்.

  • @pragadeeshtp
    @pragadeeshtp 6 หลายเดือนก่อน +2

    புத்தர் - பணத்தாசை பதவி ஆசை எல்லாவற்றையும் துறக்க சொன்னார்.. ஆனா இவனுங்க புத்தர வச்சுகிட்டு பண்ணற காமெடி இருக்கே அது அந்த புத்தருக்கே அடுக்காது டா 🤣🤣🤣🤣

  • @rameshkumars9985
    @rameshkumars9985 6 หลายเดือนก่อน +41

    தம்பிக்கு ரொம்ப ஆசை ஆனா மோசமான விளைவை கண்டிப்பாக தரும்

  • @venkatesanvenkatesank9655
    @venkatesanvenkatesank9655 6 หลายเดือนก่อน +3

    உன்னை நல்லவன் என்று நினைத்தேன்

  • @pandiyansuppr5385
    @pandiyansuppr5385 6 หลายเดือนก่อน +7

    உனக்கு என்ன பிரச்சினை
    அதை முதலில் சொல் ரஞ்சித்
    ஆம்ஸ்ட்ராங் பெரிய யோக்கியன் போல் பேசாதே
    அப்படி யோக்கியனாக இருந்தால் இவ்வளவு எதிரிகள் இருந்தார்கள் சொல் ரஞ்சித்

  • @thirumoorthypi7494
    @thirumoorthypi7494 6 หลายเดือนก่อน +49

    Ranjith is not a matured person

  • @KavithaTheiveeg
    @KavithaTheiveeg 6 หลายเดือนก่อน +21

    Next seeman

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 6 หลายเดือนก่อน

      அது உதயநிதி தான்.

  • @rajeshak5021
    @rajeshak5021 6 หลายเดือนก่อน +7

    ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் கொள்கைகளுக்கு எதிரானவர் ரஞ்சித்,எப்பொழுதும் அவர்களின் கொள்கைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டதில்லை அதற்கு மாறாக உங்கள் சுய லாபத்திற்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு சமூகத்தின் பெயரைச் சொல்லி

    • @sivakumarv8888
      @sivakumarv8888 6 หลายเดือนก่อน

      Poda potta... thiruma drogi... next vote not for dmk

  • @mhn3956
    @mhn3956 6 หลายเดือนก่อน +12

    நீயே ஆம்ஸ்ட்ராங் கட்சிக்கு ஓட்டு போடலை. பிறகு எதுக்கு வெறித்தனமா பேசுற.

  • @sankarnarasimhan8548
    @sankarnarasimhan8548 6 หลายเดือนก่อน +21

    பொது தொகுதிகளில் போட்டியிட வேண்டும்

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 6 หลายเดือนก่อน

      அது நடக்காது ஒரிஜனல் பறையன்

  • @nagaraj-mh2nt
    @nagaraj-mh2nt 6 หลายเดือนก่อน +52

    யார் எந்த கட்சியில் வேணாலும் இருக்கலாம் பாதிப்பு வரும்போது எல்லோரும் ஒன்றுகூடி போராட வேண்டும் அதான் உண்மை

  • @annadurai9307
    @annadurai9307 6 หลายเดือนก่อน +10

    நீ வா போ ன்னு யார பாத்து பேசுரா

    • @liberationpanthers
      @liberationpanthers 6 หลายเดือนก่อน +1

      Stalin DVD payan ah thaan

    • @nethaji-iyya
      @nethaji-iyya 6 หลายเดือนก่อน

      ​@@liberationpanthersapa அந்த கெடாயன் Armstrong யாரு, கட்ட பஞ்சாயத்து பண்ணி, law collage sandai, antha death ku yaaru karanam...

  • @bhoopathymani1554
    @bhoopathymani1554 6 หลายเดือนก่อน +3

    திமுக அரசின் சாதனைகளை சிறப்பாக எடுத்துக் கூறினீர்கள் அனைவருக்கும் ஆன ஆட்சியாக அதிமுக ஆட்சி விரைவில் அமையும்

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 6 หลายเดือนก่อน +28

    தங்கலான் திரைபபடத்தை அடுத்த இந்தியன் 2 மாதிரி ஆக்க போறம் பாருங்கள் 🤣🤣🤣

  • @Iniyavan-ck2tj
    @Iniyavan-ck2tj 6 หลายเดือนก่อน +55

    பேச்சோடு பேச்சா திருமா வை குருமா பன்னிட்டான் 😂

    • @dvelumayilone3955
      @dvelumayilone3955 6 หลายเดือนก่อน

      உன்னை மாதிரி தற்குறிகளை இப்படி பேச வைக்க வேண்டும் என்பதற்காகவும்...திருமாவின் வளர்ச்சியை பொறுக்காமல் அவரின் வளர்ச்சியை தடை செய்ய இறக்கி விடப்பட்ட கைக்கூலி தான் ரஞ்சித்.... ஆங்கிலேயன் கொள்கை divide and rule என்பதற்கான ஆள்..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 หลายเดือนก่อน +2

      அவன் தான் குருமா காலடியில் மண்டியிட்டு விழுந்து விட்டானே பா(வாடை) ரஞ்சித்

    • @thirumanitham764
      @thirumanitham764 6 หลายเดือนก่อน

      Sagee nayee

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 6 หลายเดือนก่อน

      @@murugesanthirumalaisamy5613
      ஹிந்து இல்லாத ரஞ்சித் சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சைக்காரன்

    • @liberationpanthers
      @liberationpanthers 6 หลายเดือนก่อน

      DMK kum VCK Sema adi... especially DMK... ena adi..

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 6 หลายเดือนก่อน +4

    மரணத்திலும் அரசியல் கேவலமாக இருக்கிறது ரஞ்சித்

  • @kannanp4619
    @kannanp4619 6 หลายเดือนก่อน +45

    என் கணிப்பு திமுக அமைச்சர் சேகர் பாபு ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்மந்தம் இருக்குமோ என்று தோன்றுகிறது

    • @Vincent-i2i
      @Vincent-i2i 6 หลายเดือนก่อน +6

      நீ உள்ள போக பொற.

    • @manickammanickam6805
      @manickammanickam6805 6 หลายเดือนก่อน +3

      நூறு சதவிகிதம் உண்மை

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 6 หลายเดือนก่อน +4

      @@Vincent-i2i
      ஷ்டாலின் ஃபாஸிஸ ஆட்சியில் அது தான் நடக்கும்

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 6 หลายเดือนก่อน +4

      அப்படியே ஆருத்ரா எப்படி

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf 6 หลายเดือนก่อน +5

      போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியதுதானே

  • @jeyamraju5291
    @jeyamraju5291 6 หลายเดือนก่อน +19

    உங்களுடைய உண்மை முகத்தை உங்கள் பேச்சு மூலம் மக்கள் ஆகிய நாங்கள் தெரிந்து கொண்டோம்.
    நீங்க எடுக்கும் சினிமாவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

  • @srisabaris6398
    @srisabaris6398 6 หลายเดือนก่อน +11

    ஐயா ரஞ்சித் அவர்களே இந்திய தேசத்தின் சட்ட மேதை ஐயா அம்பேத்கரை எங்கள் குல தெய்வமாக நாங்கள் வணங்குகின்றோம் ஆனால் அதை அம்பேத்கருக்கு முன்னே கருத்திலும் செயலிலும் காட்டிய என் தாத்தா தந்தை பெரியார் தான் தந்தை பெரியார் தான் இன்றைய தமிழ்நாட்டின் வழிகாட்டி தந்தை பெரியார் தான் இந்தப் பறையனின் கடவுள் நீ திராவிடத்தை தவிர்த்த அரசிலை கையில் எடுக்கின்றாய் காலம் உனக்கு பதில் சொல்லும் இது ஒரு பரம்பரை பரம்பரை பறையனின் வாக்கு

  • @PichaipandiPichai
    @PichaipandiPichai 6 หลายเดือนก่อน +3

    எனக்கு ரஞ்சித் நல்லாவே தெரியும்.. இது சீமான் ரஞ்சித் நிறைய இடத்துல மீட் பண்ணி இருகாங்க

  • @g.kombaiyaganeshan4239
    @g.kombaiyaganeshan4239 6 หลายเดือนก่อน +1

    எளியவரும் நாடாழனும் அது தான் அவர் கொடுத்தது அதை பதவியில் இருப்பவர் பயன்படுத்தி மேம்படுத்தி வந்தால் நல்லது👍👍👍அருமையான உரை🙏🙏

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 6 หลายเดือนก่อน +63

    சைக்கோ சைமன் சீமானுக்கு தம்பியா இருப்பான் போல கிறுக்கன். பா.ரஞ்சித். விபரம் இல்லாத பேச்சு😅

    • @rajatoScan
      @rajatoScan 6 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @jeyapauldhas6675
      @jeyapauldhas6675 6 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 6 หลายเดือนก่อน

      @@jayaramjayaram8077
      திமுகவுக்கு திர் என்றா .
      திமுக பயல்கள் செய்மாத பித்தலாட்டம் உண்டா

  • @Rockey-Eassa-786
    @Rockey-Eassa-786 6 หลายเดือนก่อน +31

    ஆம்ஸ்ட்ராங் ஒரு ரவுடி ஒரு ரவுடிக்கு என்ன நிலைமை ஏற்படுமோ அதைதான் ஆம்ஸ்ட்ராங் ஏற்பட்டு உள்ளது. அவர் ஒன்னும் காமராஜர் கிடையாது.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 6 หลายเดือนก่อน

      @@Rockey-Eassa-786
      இது கட்டப் பஞ்சாயத்து விவகாரம் .
      எல்லாம் ஆர்ம்ஸ்டிராங்குக்கு என்றால் ....
      அதான் படு கொலை

    • @thillasimbu5367
      @thillasimbu5367 6 หลายเดือนก่อน +1

      நீ பெரிய காமராஜர்

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 6 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @annadurai9307
    @annadurai9307 6 หลายเดือนก่อน +41

    ஆம்ஸ்ட்ராங் பணம் எப்படி வந்தது

    • @liberationpanthers
      @liberationpanthers 6 หลายเดือนก่อน

      Atha Karunanidhi kita kelu டா... thirutu rail la vanthu... inaki tv, airlines nu ellathulayum control panranunga

    • @arunkumararunkumar5274
      @arunkumararunkumar5274 6 หลายเดือนก่อน +1

      Admk DMK yeppadi vantho appadi tha tharkuri

    • @arunkumararunkumar5274
      @arunkumararunkumar5274 6 หลายเดือนก่อน

      Admk DMK pmk Kula yeppadi vanthatho appadi tha da tharkuri

    • @annadurai9307
      @annadurai9307 6 หลายเดือนก่อน +3

      @@arunkumararunkumar5274 தற்குறி அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள் கொள்ளை அடித்ததற்கு பணம் கொள்ளை அடித்தார்கள் இவர் எந்த அதிகாரத்தில் இருந்தார் கொள்ளை அடித்ததற்கு

    • @smileinurhand
      @smileinurhand 6 หลายเดือนก่อน

      பெரும்பான்மை வாதமும் ஒர் அடக்குமுறை.
      நாம் அதிகம் நான்தான் ஆள் வேன் என்பது தவறு.

  • @AmirRaj-zw6kh
    @AmirRaj-zw6kh 6 หลายเดือนก่อน +24

    Nalla nadipuda

  • @manoharanideal6130
    @manoharanideal6130 6 หลายเดือนก่อน +2

    Excellent 🎉🎉👍🌹❤️❤️🥰❤️❤️🌹👍👍🎉🎉🎉🎉

  • @nishokpv2162
    @nishokpv2162 6 หลายเดือนก่อน +37

    ஏன்டா இதுல மதத்த கொண்டு வற்ர

  • @ganeshdevar9841
    @ganeshdevar9841 6 หลายเดือนก่อน +44

    டேய் தம்பி ரொம்ப பேசாத இவன் வளர்வது நல்லது இல்லனு யாரும் நினைக்க போறாங்கடா

  • @massdigitalrpm1460
    @massdigitalrpm1460 6 หลายเดือนก่อน +48

    சேகர் பாபு மைன்ட் வாய்ஸ் எவ்வளவோ திட்டம் போட்டோம் இப்படி சொதப்படிச்சே....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 หลายเดือนก่อน

      வேலையை முடித்து விட்டு கூத்தாடி கழிசடை கையில் கட்சியை வெற்றிகரமாக ஒப்படைத்து விட்டார் 😮😮😮

    • @liberationpanthers
      @liberationpanthers 6 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣

    • @தோழன்1
      @தோழன்1 6 หลายเดือนก่อน +3

      பறையனுங்க மைன்ட் வாய்ஸ் நசுக்குறாங்க பிதுக்குறாங்க மிதிக்குறாங்க..

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 6 หลายเดือนก่อน +1

      ​@@தோழன்1வேற லெவல் ❤❤

    • @sivakumarv8888
      @sivakumarv8888 6 หลายเดือนก่อน

      Sekar babu matnan da

  • @selvakumar-vu3ux
    @selvakumar-vu3ux 6 หลายเดือนก่อน +1

    1000 per sernthu satta kalluri la 10 pera adipinga

  • @premraj9938
    @premraj9938 6 หลายเดือนก่อน +10

    சூப்பர் தம்பி எனக்கு ஸ்டாலின் மேல கொஞ்சம் கோவம் தான்

  • @SagubarSadiq
    @SagubarSadiq 2 หลายเดือนก่อน +1

    Muslims cristen thath theraveter kalakam win

  • @RajKumar-p5o7p
    @RajKumar-p5o7p 6 หลายเดือนก่อน +17

    Fraud...fraud....😂😂😂

    • @sivakumarv8888
      @sivakumarv8888 6 หลายเดือนก่อน

      Chandalan karunanidhi

  • @GobiSubburaj
    @GobiSubburaj 6 หลายเดือนก่อน +5

    இறந்தும் வாழும் மாமனிதர் அண்ணன் ஆம்ஸ்டிராங் 🙏🙏🙏

  • @ramesharuna917
    @ramesharuna917 6 หลายเดือนก่อน

    இது போல ஒவ்வொரு மனிதனும் இந்த சமூகத்தில் போராடவேண்டும் .இல்லை இது போன்ற மரணம் அடிக்கடி நடக்கும்
    அதுக்கு ஒன்று சேர்ந்து புரட்சி செய்ய வேண்டும்.

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 6 หลายเดือนก่อน +17

    Loosu koo….
    Is he crying or speaking ?
    Irritating voice

  • @maanu05
    @maanu05 5 หลายเดือนก่อน +1

    Red giant kitayum sun tv kittayum edho semmathiya vaangi kattirukan pola😂

  • @thirumanitham764
    @thirumanitham764 6 หลายเดือนก่อน +3

    I’m with you

  • @mareeswaranramar7102
    @mareeswaranramar7102 6 หลายเดือนก่อน +3

    முதிர்ச்சி இல்லாத பேச்சு. சினிமா வேறு. ரியல் லைப் வேறு.

  • @78655
    @78655 6 หลายเดือนก่อน +7

    ரஞ்சித் கஞ்சா போதையில் பேசுவது நன்றாக தெரியும்

  • @ponnusamy5964
    @ponnusamy5964 6 หลายเดือนก่อน +7

    உன்னை யாரப்பா அடிமைப்படுத்துறாங்க உங்கள் அடிமைப்படுத்துவது யார் இந்த விளக்கங்களை

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz 6 หลายเดือนก่อน +1

    புரட்சி இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களின் பேச்சி மிகவும் சிறப்பானது . இதில் எவனும் கூறைக்கூறமுடியாது . நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.... துரோகிகள் எது வேண்டுமானாலும் பேசலாம் நாம் அதற்கு செவிசாய்க்க கூடாது...

  • @rajeshxracer5555
    @rajeshxracer5555 6 หลายเดือนก่อน +1

    என்ன முக்கு முக்கினாலூம்.உங்களுஞ..நாங்க ரென்டு சீட்டு தான் தருவோம்..

  • @manimaran4894
    @manimaran4894 6 หลายเดือนก่อน +10

    திமுகவை இது மாதிரி நாலு பேர் நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாதான் திருந்துவானுங்க.

    • @sangueaswaran6066
      @sangueaswaran6066 6 หลายเดือนก่อน +1

      Ranjith is. DMK voter and supporter said by himself in the stage..so this is. A drama by DMK

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 6 หลายเดือนก่อน +4

    அண்ணன் எப்ப காலியாவான் தின்னை எப்ப காலியாகும் என்று எதிர் பார்த்த சுயநலவாதி பா. ரஞ்சித் வாழ்த்துக்கள்

  • @velusamia4304
    @velusamia4304 6 หลายเดือนก่อน

    திராவிடத்தின் பலம்
    தெரியுமா.
    திராவிடத்தை எதிர்க்க முடியாது 19:12 😅
    பெரியாரை ஏன் பேசவில்லை 19:30 19:30 19:33 19:34 19:34 19:35
    கற்பி
    ஒன்று சேர்
    புரட்சி செய்.
    அம்பேத்கர் சொன்னது
    இதுதான்
    கல்வி மட்டுமே 19:39 தாழ்வு
    மனப்பான்மையை நீக்கும்

  • @ROSELATHA
    @ROSELATHA 6 หลายเดือนก่อน +4

    Pa Ranjith is real culprit. he trying to do something. people will understand soon about him

  • @southocean-ic3xq
    @southocean-ic3xq 6 หลายเดือนก่อน +3

    நம்ம ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் தலைவரு இடத்துக்கு அடிபோடுரார் டோய் 😂😂😂😂😂😂😂😂

  • @Manish55-wp9px
    @Manish55-wp9px 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அண்ணா🙏

  • @RajanRajan-rc6ef
    @RajanRajan-rc6ef 6 หลายเดือนก่อน +5

    சூப்பர்

  • @Tamilculture95
    @Tamilculture95 6 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @GunasekaranP-mb3gw
    @GunasekaranP-mb3gw 6 หลายเดือนก่อน +1

    டேய் தம்பி வசனம் நன்றாக பேசுகிறாய் ஏன் என்றால் சினிமாவில் உள்ளவன்தானே இந்த 2024 தேர்தலில் இரண்டு பொது தொகுதியில் வெற்றி பெறவைத்து அழகு பார்த்தவர் ஸ்டாலின்

  • @santhasantha278
    @santhasantha278 6 หลายเดือนก่อน +11

    இப்படி பேசின எல்லாரையும் நாங்களும் பாத்திருக்கோம் நீ பெரிய ஆளுன்னா அவனவன் வேலைய செய்ய விடாம கத்து சவுக்கு சங்கர் நிலமை தெரியும்ல அவ்வளவு உயர்வு வேனும்னா இலவசமாக எதுவும் வேண்டாம்ன்னு சொல்லு படத்தில ஏன் பண்ணிக்குட்டிய காட்டாத இப்படி பேசியே ஒன்னும்மில்லாம போகபோற

  • @balakrishna7406
    @balakrishna7406 6 หลายเดือนก่อน +14

    Thangalaan release ah next month 😂

  • @Balamurugan-c4b
    @Balamurugan-c4b 6 หลายเดือนก่อน +2

    Super அண்ணா

  • @ChandranRavi-r1i
    @ChandranRavi-r1i 6 หลายเดือนก่อน +72

    என்னமா கூவுரான்

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 6 หลายเดือนก่อน

      சென்னைக்கு toll gate போட்டு மற்ற சமுதாயத்தினர் உள் ஷே வர கட்டணம் வசூல் செய்ய போறேன் ஜாக்கிரதை😂

  • @ramalingamv907
    @ramalingamv907 6 หลายเดือนก่อน +11

    மடத்தனமான பேச்சு.என்ன விடுதலை வேண்டும்

  • @itz_me_naresh_0525
    @itz_me_naresh_0525 6 หลายเดือนก่อน

    நல்ல தரமான கேள்வி ரஞ்சித் சார்.

  • @lawrencepushparaj1413
    @lawrencepushparaj1413 6 หลายเดือนก่อน +14

    இவ்வாறு வீராவேசமாக பேசக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் யார? 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழ்நிலையை அறியாதவர்.

    • @anwar9469
      @anwar9469 6 หลายเดือนก่อน +1

      Yes....

  • @SagubarSadiq
    @SagubarSadiq 2 หลายเดือนก่อน +1

    RSS BJP Not good

  • @ManikandanD-b9t
    @ManikandanD-b9t 6 หลายเดือนก่อน +3

    நீ நல்லா பேசிட்டு போய் வீட்ல ஏசி போட்டு தூங்குவ களத்தில் வேலை செய்றது யாரு

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 6 หลายเดือนก่อน +1

    #2 சீட்டு திருமாவளவன் பார்த்து கொள்ளுங்கள் நீங்கள் என் இன்னோம் என் அண்ணா அறிவாலயம் கக்கூஸ் காலுவியா இருக்கிறாங்கள் என்று 🤣🤣🤣

  • @thangamanithangamani8745
    @thangamanithangamani8745 6 หลายเดือนก่อน +4

    நீமட்டும் போடா உன்னோடு எவனையும் கூட்டிகிட்டு போகாதே.பாவம் அவன் குடும்பம்.

  • @krishnamoorthy5834
    @krishnamoorthy5834 6 หลายเดือนก่อน +2

    நல்ல முயற்சி சமத்துவத்தை பேசுங்கள் நீங்களும் ஜாதிய ரீதியாக பேசாதீங்கள் பக்குவப்படுத்து அரசியல் பண்ணுங்க அனைவரும் அன்பை பெறுங்கள் அப்பொழுது தான் நீங்கள் அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அதுதான் தீர்வு ஒரு முறை நீங்கள் அதிகாரத்தை கைப்பற்றி சரியாக நடந்து கொண்டால் சமத்துவம் அமையும். அப்புறம் தமிழகம் மாறி விடும் என்று நம்புகிறேன்

  • @devadask1128
    @devadask1128 6 หลายเดือนก่อน +55

    கத்து

    • @தோழன்1
      @தோழன்1 6 หลายเดือนก่อน +1

      கத்து இல்ல அது கதறல்

  • @mohamedali-ig8fq
    @mohamedali-ig8fq 6 หลายเดือนก่อน +2

    கட்டபஞ்சாயத்து கொலைகள் பலிக்கு பலி என்றளவில் நடக்கிறது.

  • @VV-yh4uh
    @VV-yh4uh 6 หลายเดือนก่อน +21

    சோறு போட்டாவங்களுக்கும் வேலை குடுத்தவங்களுக்கும் பயப்படனுமா ரஞ்சித் சார்?

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 6 หลายเดือนก่อน

      இவன் மேடையில் சனாதன ஹிந்து தர்மத்தின் எதிர்ப்பு பேசுவான் .
      சொந்த வாழ்க்கையில் வாலைக்குழைத்து ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுத்து தான் 1 ம் கிளாஸ் பாஸ் .
      ரஞ்சித்திடம் ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை மட்டும் இல்லாட்டி இவன் லங்கோடு கட்டி திருவோடு வைத்துப் பிச்சை தான் எடுத்திருப்பான் கோவில் முன்னே .
      கோவிலும் சனாதன ஹிந்து தர்மத்தின் கோவில் தான .
      இதைத் தான் சொல்வார்கள் கிராமங்களில் :
      " தவிடு தின்றதிலே ஒய்யாரம். "
      " சுவத்துக் கீரையை வழித்துப் போடுடி சுரணை கெட்ட வல்லாட்டி. "
      " யோக்கியக் கழுதை செனைக் கழுதை மேல் ஏறியதாம். "
      " ஆடத் தெரியாத தேவடியாளுக்கு முற்றம் கோணல் "
      " ஊரான் வீட்டு கட் கல்யாணம் .
      மாரெல்லாம் சந்தணம் "
      இதைக் கிராமங்களில் கொச்சையாக ஓசிலே கிடைச்சா சூத்துக்குத் தடவுவானாம் என்பார்கள்.
      " ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே "

    • @MsMs-bw4gz
      @MsMs-bw4gz 6 หลายเดือนก่อน

      Kandipa

  • @santhoshak10
    @santhoshak10 6 หลายเดือนก่อน

    அண்ணன்🔥

  • @MaleVirus3131
    @MaleVirus3131 6 หลายเดือนก่อน +19

    Fraud guy

  • @2024ksun
    @2024ksun 6 หลายเดือนก่อน +2

    சாதி கடந்து மதம் கடந்து அனைவரும் தமிழராக ஒன்று கூடாத வரை ஒன்றும் செய்ய முடியாது

  • @Sampathkumar-kw6zf
    @Sampathkumar-kw6zf 6 หลายเดือนก่อน

    தலித் முன்னேர ரஞ்சித் தலைமை ஏட்க வேண்டும் 💐 தலைவன் தோன்றிவிட்டான், தலித்தை காக்க வந்தான் 💐

  • @manimadhavan4681
    @manimadhavan4681 6 หลายเดือนก่อน +12

    அன்பு அண்ணன் ரஞ்சித் அவர்களே இந்த திராவிடம் தமிழர்களை யாரையுமே வாழ விடாது... உங்களுக்கு போக போக தான் தெரியும். சாதி மறந்து தமிழராய் நாம் எல்லோரும் ஓன்று கூடினால் நாம் வெல்லலாம்...

  • @MohankumarMk-h8j
    @MohankumarMk-h8j 6 หลายเดือนก่อน +11

    இவன் என்ன சொல்ல வரான் வெண்ணய் இட ஒதுக்கீடு வேணாம்னு சொல்லு

    • @ganesh8892
      @ganesh8892 6 หลายเดือนก่อน

      முதல்ல நீ சொல்லு