வாத்து பண்ணையின் மொத்த Budget? -பகுதி-03| Total Budget of Duck Farm | SV Farm |திருவண்ணாமலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 189

  • @nironiro8627
    @nironiro8627 3 ปีที่แล้ว +4

    வாத்துக்களின் பாதுகாப்புக்காக தானே செய்தீர்கள் பரவாயில்லை
    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 3 ปีที่แล้ว +14

    Bro ஒவ்வொரு வாத்தின் ஜோடி என்ன விலைக்கு வாங்குனீர்கள் என்று பதிவிட்டால் மற்றவர்களுக்கு உபயபகமாக இருக்கும்

  • @Felix_Raj
    @Felix_Raj 4 ปีที่แล้ว

    மிகச்சிறப்பு சகோ. வாழ்த்துகள்!!!
    அந்த சின்ன குட்டையில் தார்பாலின் போடாமல் அடியில் சேறு குழப்பி, அப்படியே தண்ணீர் விட்டிருந்தால் வாத்துகளுக்கும் பிடித்திருக்கும், தார்பாலின் செலவும் மிச்சமாகி இருக்கும். மற்றபடி சிக்கனமாக, எது தேவையோ அதற்கு மட்டும் தான் செலவு செய்திருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.
    இரும்பு பில்லர்கள் விலை குறைவா அல்லது சிமெண்ட்/கருங்கல் தூண் விலை குறைவா?? ஒப்பிட்டு பார்த்தீர்களா???
    இதை சொல்லியே ஆகவேண்டும். உங்கள் காணொளிகளின் தரம் மிகமிக அருமை... அதற்கு ஒரு சிறப்பு வாழ்த்துகள்!!! 🎉🎊❤️🔥

  • @mohamedali-li2jj
    @mohamedali-li2jj 3 ปีที่แล้ว

    Video நல்லா இருந்தது. மாடியில் வாத்து வளர்த்து கிட்டிருக்கேன், அதுங்களுக்கு தண்ணீர் வைக்க என்ன Idea தரலாம் என்று சொல்லுவீங்களா.

  • @mathusrilifestyle3611
    @mathusrilifestyle3611 4 ปีที่แล้ว +7

    வீடியோ சூட் பண்ணது சூப்பரா இருந்தது bro...

  • @ashankraju1043
    @ashankraju1043 3 ปีที่แล้ว +1

    Selavai vida adhan magilchi arumai😍😍😍

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 4 ปีที่แล้ว +3

    பந்தல் காய்கள் நிழலையும் காய்களும் தரும். தார்பாய் குளம் தவிர்க முடியாது கோட்டையில் ; ஆகையால் குளத்தினுள் மண்னிட்டு கல்வாழை,நீர் தாவரங்கள் நட்டால் தண்ணீர் கெடாது .பறவைக்கு உணவும் ஆகலாம். பார்க நன்றாக உள்ளது.

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🤝 🙏🙏🙏🙏🙏

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm வணக்கங்களும்,நன்றிகளும் உரித்தாகட்டும்.

  • @devasowmi1022
    @devasowmi1022 3 ปีที่แล้ว

    All the best

  • @pkkumar3156
    @pkkumar3156 4 ปีที่แล้ว +2

    🙏🙏மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்மகிழ்ச்சி🙏🙏

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว +1

      மிக்க மிக்க நன்றி நண்பரே ✌️👍🤝🙏

  • @vignesh.m2793
    @vignesh.m2793 4 ปีที่แล้ว +3

    Your way of maintaining farm is very good bro, increase females in goose and muscavy ducks to make more production to run your business successfully, all the best bro.

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว

      Yes bro. We have bought and hatched some Muscovy ducklings. We will give an update on the duck farm in our future videos.

  • @villagersvivasayi
    @villagersvivasayi 4 ปีที่แล้ว +2

    நான் உங்கள் குரலுக்கு அடிமை அண்ணா 🤩❤️ உங்க வீடியோ எல்லாமே சூப்பர்

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว +1

      😍 🥰😍 🥰😍 🥰😍 🥰ரொம்ப நன்றி நண்பா 👍🤝 🙏👍🤝 🙏👍🤝 🙏

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 2 ปีที่แล้ว

    Nice.. whats the expected price which you sell ducks per pair ?

  • @kavinilavue5214
    @kavinilavue5214 4 ปีที่แล้ว +4

    Bro super but instead of Tarpaulin sheets we can go for used banners

  • @malaiibm
    @malaiibm 4 ปีที่แล้ว

    Always Nature is best... Try to remove the plastic... They may go to the pond. They will get feed as well...

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 4 ปีที่แล้ว +1

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி நன்றி.

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว

      மகிழ்ச்சி.......உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @monishamonisha5370
    @monishamonisha5370 4 ปีที่แล้ว +2

    Bro video super keep rocking 👍👍🙂🙂🙂 aprm oru vlog podunga farm fulla pls 😅😅😅

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 4 ปีที่แล้ว +3

    Super bro countunie your journey bro waiting for your videos 👍

  • @mymomsfarmingtown3804
    @mymomsfarmingtown3804 4 ปีที่แล้ว

    Ungal video parthal idhai ellam nanum seiya vendum pol ninaikiren but budject problem seerkiramavay ungalai pol nanum aarambipen very inspiration videos

  • @pvfarms5430
    @pvfarms5430 4 ปีที่แล้ว

    Video voiceover super bro

  • @gaja8959
    @gaja8959 4 ปีที่แล้ว +1

    Bro awesome 🔥🔥🔥keep rocking 👍🔥🔥❤️💚

  • @milanacademyofarts-ncft6059
    @milanacademyofarts-ncft6059 4 ปีที่แล้ว +2

    The big problem with the tarpaulin pond us if it rains heavily all the sand surrounding the tarpaulin will go into the pond.. Place pebbles or rocks.
    Cleaning of this pond is difficult as you have no drain.
    Just sharing an experience from my end I have 4 pekin ducks and have made a pond using azola tarpaulin.. Need to drain the water every 2 weeks as they dirty them soon.

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว +1

      Very much true. At present, we empty the pond once in a week with a bucket.

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 4 ปีที่แล้ว +1

    Super. All the best.

  • @arulvel6965
    @arulvel6965 4 ปีที่แล้ว

    Bro we will not skip your video

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว +1

      Nice to hear that. Thanks

    • @arulvel6965
      @arulvel6965 4 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm bro please tell me some one to sell chickens 41 asil cross

  • @Lazarus056
    @Lazarus056 4 ปีที่แล้ว +5

    Who is the camera man pls give credits 😍❤️ 👍

  • @sriharcith7517
    @sriharcith7517 3 ปีที่แล้ว

    Anna were you buy the maniladuck

  • @sharmilasarfudeen7740
    @sharmilasarfudeen7740 4 ปีที่แล้ว +1

    Super bro enakkum aasaiya thunduringa asola seed anuppivaippingala bro

  • @Mainarsozhan
    @Mainarsozhan 3 ปีที่แล้ว

    மணிலா வாத்து பங்கலா வாத்து வீட்டு வளர்ப்புக்கு தேவை உங்களிடம் இருக்கா என்ன விலை உங்களிடம் இல்லையென்றாலும் வேரு இடத்தில் வாங்கி கொடுக்க முடியுமா நாட்டு கோழியில் அடை வைத்தால் பொரிக்குமா வாத்து கிடைக்கா விட்டாலும் முட்டை கிடைக்குமா

  • @erodelogesh2909
    @erodelogesh2909 3 ปีที่แล้ว +1

    Ivaolv expenses thevaiyae illa.. anyway vaalthukal

    • @lovelyheart8820
      @lovelyheart8820 3 ปีที่แล้ว +1

      Apa neenga oru budget sollunga

    • @erodelogesh2909
      @erodelogesh2909 3 ปีที่แล้ว

      @@lovelyheart8820 new ah try pannarenga means 2pair irundha podhum.. naa oru 10k thaa invest panninen... enoda video la goose attack nu oru vide iruku parunga....enkitta goose kulika 3 pond set panni iruken... vaathu mattum valatha ivaolv expenses avar pottu irukaradhu alaga thaa iruku... aana ellarume adha poda mudiyuma? Naa goose 3duck 3000rs nu thaa vaangenen.. recent ah 2500rs oru pair vaangenen.. goose ku nit time naa close panni vaika oru pond oda vechu netu katti iruken...

    • @erodelogesh2909
      @erodelogesh2909 3 ปีที่แล้ว

      @@lovelyheart8820 1st time enga home la naa vaangetu varum podhu against ah pesitu irundhanga.. nw adhu home ah apadi guard pannudhu.. oruthar kuda vara mudiyadhu sema alert.. matha vaathu pathi enaku theriyadhu.. goose pathu mattum thaa sollaren.. water thaa main.. adhuvum trees ku kela pond irundha andha water normal ah irukum... ivenga video la paarunga open space la podaranga... naa 2 pond open la and 1 pond trees ku adi la vechu iruken... space kammiya irukaravenga mela keethu vechu pottukalam.... naa neriya videos parthen... every1 goose pair over cost sollaranga... pair 3k is worth.. adhuku mela ellam adhula onu illa.. adhu kulikaradhu sapidaradhu ellam parka alaga irukum...

  • @funnytimepass6467
    @funnytimepass6467 3 ปีที่แล้ว

    Pondla epad water change panuvinga? Epad wash panuvinga?

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 ปีที่แล้ว

    Nice .

  • @gsuresh9354
    @gsuresh9354 4 ปีที่แล้ว +2

    உங்கள் பன்னையோட Full vlog போடுங்கெ🙏🙏🙏🙏🙏

  • @smpannaivlogre4898
    @smpannaivlogre4898 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @s.gowthamraj703
    @s.gowthamraj703 4 ปีที่แล้ว +1

    Super sago

  • @ziyasfarm2360
    @ziyasfarm2360 3 ปีที่แล้ว

    Hi bro. Is there goose pairs available for sale or can you arrange for me.

  • @uzhvanboomi5140
    @uzhvanboomi5140 4 ปีที่แล้ว

    Super👍 video pro

  • @kowshikan7325
    @kowshikan7325 4 ปีที่แล้ว

    Very very very very super super

  • @Vinayakveeraa
    @Vinayakveeraa 3 ปีที่แล้ว

    இந்த வாத்து ஏன் இவ்வ்ளோ விலை நண்பா?? எப்டி மார்க்கெட்டிங் பண்றீங்க?? ப்ளீஸ் சொல்லுங்க..

  • @muralitharan5972
    @muralitharan5972 3 ปีที่แล้ว

    எப்படி குளத்து தண்ணீரை இறைப்பீர்கள
    தண்ணீர்மாற்ற bro?

  • @dtsbrothersmedia7103
    @dtsbrothersmedia7103 3 ปีที่แล้ว +1

    Bro manilla vathu venum niga entha area la farm irruku

  • @madhankumard1271
    @madhankumard1271 3 ปีที่แล้ว

    Sir sales correct akuma because everyone love to watch it but no one willing to buy

  • @rajbmr3725
    @rajbmr3725 4 ปีที่แล้ว

    Different types of ducks and their benefits and use and disadvantages pathi video podunga...

  • @parthyg6082
    @parthyg6082 4 ปีที่แล้ว

    Anna incubator la poricha vaathu Ku theevam form day 1 oru video podunga anna plz

  • @petlover1051
    @petlover1051 4 ปีที่แล้ว

    என்ன எல்லாம் கம்மி பண்ணி இருக்கலாம் என்று விவசாயம் காப்போம் யூடியூப் சேனலில் போட்டிருக்காங்க அது எப்படிநான கம்பிக்கு பதிலாக கம்பு இரும்பு வேலிக்கு பதிலாக மீன் வலை செட் அமைப்பதற்கு பதிலாக கூரை வீடு இதை நீங்க போட்டீங்கன்னா ஒரு வருஷம் ஒரு கா இதை நீங்கள் மறுபடியும் மறுபடியும் பண்ணிக்கொண்டே இருக்கணும் அந்த சேனலை பார்த்தீங்கன்னா இதை தான் சொல்லுவாங்க விலையை குறைக்கதெற்கு வருஷம் வருஷம் நீங்கள் செலவு பண்ணி கொண்டே இருக்கணும் அதெல்லாம் தெரியாது முதல்ல போட்ட செலவு மட்டும்தான் கணக்கு காமிப்பாங்க 🤗🤗😁😁😁😂😂😂

    • @petlover1051
      @petlover1051 4 ปีที่แล้ว

      ஒருமுறை போடுவதே ஒழுங்காகப் போட்டாள் அதுதான் நல்லது நீங்க செய்தது👍👍🤗

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว +1

      Yes bro. நாம் அப்படி விலையை குரைக்குறோம் என்று, வலுவில்லாம் பண்ணையை அமைத்தால், நாம் அடடிக்கடி சீரமைப்பு செய்ய அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும். அவை கனமழை, புயலைத் தாங்காது. நாம் முறையான முதலீடு செய்தால் , நம் பண்ணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். எந்த ஒரு இடற்பாட்டிலும் கவலை இல்லாமல் இருக்கலாம்.

  • @SenthilKumar-cd2ns
    @SenthilKumar-cd2ns 4 ปีที่แล้ว

    But Super bro very useful this is.

  • @premkumar-ug7iz
    @premkumar-ug7iz 3 ปีที่แล้ว

    Bro, fence material entha shop la eduthathu? , in thiruvannamalai.

  • @erodelogesh2909
    @erodelogesh2909 4 ปีที่แล้ว

    Ivaolv expenses ah sheed wrk thevai illa.. ducks need water.. water also neenga open la vechutenga.. adhu heat aagerum.. then neenga set senja place la ellam adhu egg vaikadhu.. adhu oru place set pannum.. water 2days 1s clean pannanum..

  • @diazsdaya8836
    @diazsdaya8836 4 ปีที่แล้ว

    Bro naatu vaathu chicks vaangi vidunga day 1 la irunthu eggs lay panrava ulla process aa oru video va podunga

  • @ayyappamanic9705
    @ayyappamanic9705 4 ปีที่แล้ว

    Fence podurathukku bathila uyir veli inime try pannunga ungal selavai innum kuraikkum

  • @vsujavasu3949
    @vsujavasu3949 3 ปีที่แล้ว

    👌 super bro

  • @MRS...gami..ff.927
    @MRS...gami..ff.927 4 ปีที่แล้ว

    Brother, Tarpaulin sheet removed, used clay soil.

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว

      Thanks for the tip!

    • @Inspirationbliss
      @Inspirationbliss 4 ปีที่แล้ว

      #Selva Ur idea not suits in all area. Tarpaulin is the best method to reduce water consumption

  • @s.gowthamraj703
    @s.gowthamraj703 4 ปีที่แล้ว +13

    நாட்டு வாத்து வளர்த்தால் தினம் ஒரு முட்டை கிடைக்கும் நண்பா

  • @BECMouliT
    @BECMouliT 4 ปีที่แล้ว

    Super

  • @sabarimsd47
    @sabarimsd47 3 ปีที่แล้ว

    Bro water eappadi change pandrathu

  • @Mohideenjunction
    @Mohideenjunction 3 ปีที่แล้ว

    Bro தண்ணிதொட்டிய பெருசா வெடனா அதுல மீனு வழக்கலாம்ள

  • @esvaranm5993
    @esvaranm5993 3 ปีที่แล้ว

    Brothers day

  • @surendharsuro2516
    @surendharsuro2516 4 ปีที่แล้ว +1

    Voice super ga

  • @r.m.dkittytimes3679
    @r.m.dkittytimes3679 3 ปีที่แล้ว +1

    wow duck

  • @saleemmaster3552
    @saleemmaster3552 4 ปีที่แล้ว

    Super super 👍👌💐

  • @sangeetha.v8749
    @sangeetha.v8749 2 ปีที่แล้ว

    மேலே கம்பி போடுங்க மணிலா பறந்து போயிரும்

  • @praveens3060
    @praveens3060 4 ปีที่แล้ว

    Tarpaulin sheet thevai illada ondru endru nenaikuren

  • @susilkumar8001
    @susilkumar8001 4 ปีที่แล้ว +1

    Pekin duck are so cheap best choice for your farm

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว +1

      Pekin is for meat purpose which has to be grown in large numbers and it will be difficult to market it because pekin meat is not popular with the masses.

  • @sasis1060
    @sasis1060 4 ปีที่แล้ว +1

    Supr bro

  • @muppidathipappa4268
    @muppidathipappa4268 4 ปีที่แล้ว

    Sir egg kidikuma

  • @benedictprincebabur4378
    @benedictprincebabur4378 3 ปีที่แล้ว +2

    Neenga vancoli business arraminga

  • @vijayendran255
    @vijayendran255 3 ปีที่แล้ว

    how to find diffrence between goose and pekin ..?

  • @NalamPenu
    @NalamPenu 4 ปีที่แล้ว

    Manila vathu parandhu poidum mela valai poda solranga? Is that true? How to care Manila ducks?

  • @ganeshkarthik373
    @ganeshkarthik373 4 ปีที่แล้ว +1

    rendu vaathum cross breed Agatha anna

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 4 ปีที่แล้ว

    Life enjoy panuriga anna

  • @rajbmr3725
    @rajbmr3725 4 ปีที่แล้ว

    Yen நாட்டு வாத்து vaangala???

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว +1

      We should have them (நாட்டு வாத்து) more in number to make profit. Therefore we chose fancy ducks. Even with less number we can make good profit and easier to market them.

  • @SenthilKumar-cd2ns
    @SenthilKumar-cd2ns 4 ปีที่แล้ว

    வாத்து கோழிகளுடன் சேர்த்தே வளர்க்களாம் நண்பா inbreeding ஆகாது இதர்க்காக தனி shet ventam bro

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว +1

      எதிர்காலத்தில் இந்த பண்ணையில் பெருவிடை வளர்க்கலாம்னு இருக்கோம் ப்ரோ

    • @SenthilKumar-cd2ns
      @SenthilKumar-cd2ns 4 ปีที่แล้ว

      Super bro

    • @SenthilKumar-cd2ns
      @SenthilKumar-cd2ns 4 ปีที่แล้ว

      மேலும் வளர தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா

    • @SenthilKumar-cd2ns
      @SenthilKumar-cd2ns 4 ปีที่แล้ว

      நாட்டுகோழி ( சிறுவிடை) குஞ்சு விற்பனை மோசமான நிலைமையில் போய் கொண்டு இருக்கிறது. எதிர்காலங்களில் எண்ண நிகல போகிறது என்று தெரியவில்லை

  • @கொக்கரக்கோவிவசாயம்

    👌👌👌👍

  • @sdhanasekar3352
    @sdhanasekar3352 4 ปีที่แล้ว +2

    கழுத்து நீளமாக உள்ள வெள்ளை வாத்து தான் மனிலா வாத்து வா அண்ணா

  • @vasanth8048
    @vasanth8048 4 ปีที่แล้ว

    First😍😍❣️❣️

  • @anishraster
    @anishraster 4 ปีที่แล้ว

    Egg price video poduda

  • @abisri4677
    @abisri4677 3 ปีที่แล้ว

    Niga entha district bro

  • @akssherif9539
    @akssherif9539 4 ปีที่แล้ว +1

    👌

  • @vignesh9624
    @vignesh9624 3 ปีที่แล้ว

    Parvatjan vilai

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 4 ปีที่แล้ว

    Manila wathu price evaluu bro🤔😱??

  • @kvagriculturefarm8537
    @kvagriculturefarm8537 4 ปีที่แล้ว

    Bro i running a farm in avinashi

  • @Ranjithkumar-te2yf
    @Ranjithkumar-te2yf 4 ปีที่แล้ว +1

    2 feet amount koranji irukum

  • @mohish3203
    @mohish3203 3 ปีที่แล้ว

    Bro goose and manila ducks evalo rate ku vaanguninga

  • @fantam6677
    @fantam6677 2 ปีที่แล้ว

    Bro please give for me goose duck eggs 10

  • @srijakumar5715
    @srijakumar5715 4 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @esvaranm5993
    @esvaranm5993 3 ปีที่แล้ว

    Bro

  • @Ranjithkumar-te2yf
    @Ranjithkumar-te2yf 4 ปีที่แล้ว

    5 feet net vangirukalam

  • @esvaranm5993
    @esvaranm5993 3 ปีที่แล้ว

    Madhuri wala video

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว

    👍👌👍👍👌

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 4 ปีที่แล้ว

    ✌️👍🙌💓

  • @lokeshg-kattaikoothurasiga6567
    @lokeshg-kattaikoothurasiga6567 3 ปีที่แล้ว

    முட்டை கா 13000 ஐயோ🙄

  • @princebabu1074
    @princebabu1074 3 ปีที่แล้ว +1

    40ஆயிரத்துக்கு 2 கன்று குட்டிகள் வாங்கி இருக்கலாம்

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว +1

      😀 😃 😄 விலைவாசி அதிகமாக மாறிவிட்டது சகோ

  • @praveens3060
    @praveens3060 4 ปีที่แล้ว +1

    வாத்து parents single ku evlo aachunu solave illa

  • @naveenrajk1856
    @naveenrajk1856 4 ปีที่แล้ว

    Y thala evoloo late

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว

      konjam work erunchu bro.. sorry for the delay.

    • @naveenrajk1856
      @naveenrajk1856 4 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Manila adult Enna rate bro

  • @selvamlakshmi1171
    @selvamlakshmi1171 4 ปีที่แล้ว

    New investment illa koli irrutha varumamm

  • @mugilantech4841
    @mugilantech4841 3 ปีที่แล้ว

    வாத்து சந்தைபடுத்துதள்

  • @praveenpr945
    @praveenpr945 4 ปีที่แล้ว

    வாத்த கலுத்த பிடிச்சு துகதிங்க

  • @esvaranm5993
    @esvaranm5993 3 ปีที่แล้ว

    😭😔😔😔😑

  • @jayapradeep9147
    @jayapradeep9147 4 ปีที่แล้ว

    Goose vathu sale in Harur, dharmapuri. 9500607227

  • @esvaranm5993
    @esvaranm5993 3 ปีที่แล้ว

    Number hai

  • @priyandharshan9424
    @priyandharshan9424 4 ปีที่แล้ว

    th-cam.com/video/9AJ1KwhImaU/w-d-xo.html
    Bro ithu allavu konjam perusa
    Pannirukalam

  • @kumarduckfarm4880
    @kumarduckfarm4880 4 ปีที่แล้ว

    Very waste money call me brother I am full supporting for you