நாட்டு கோழி பண்ணையில் ஒரு நாளைக்கு இவ்வளவு வேலைகள் இருக்கா? | Farming Business | SVFarm | 9786872129

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 513

  • @prkvelu6134
    @prkvelu6134 3 ปีที่แล้ว +50

    உங்களுக்கு தெளிவான குரல் வளத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி .

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว +6

      உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே 😇 👍🤝🙏

    • @duraisamyperiyannagounder5583
      @duraisamyperiyannagounder5583 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm ,,,,c, ,,,, , cc.hiploop nip

    • @619irulandi.m5
      @619irulandi.m5 3 ปีที่แล้ว

      Km

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @YuvanYuvan-z6o
    @YuvanYuvan-z6o 7 หลายเดือนก่อน +1

    Sv farm மேன் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤🎉❤🎉❤🎉

  • @selvi8612
    @selvi8612 3 ปีที่แล้ว +4

    வாழ வழியும் காட்டி வேலையும் கொடுக்கிற உங்களுக்கு வணக்கம் நல்ல தகவல் மிக்க நன்றி

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி

  • @Vinayakveeraa
    @Vinayakveeraa 3 ปีที่แล้ว +4

    Semmaiyaana video nanba.. completely satisfied... adhavadhu kozhi valathu andha muttai collect pannubodhdhaan oru aathma thrubthi varum paarunga... superb and excellently explained... 👍👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳👍👍👍

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு மிக்க மிக்க நன்றி நண்பா ..................இது எங்களை மென்மேலும் உத்வேகப்படுத்தும் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏

  • @goldenmedia1969
    @goldenmedia1969 3 ปีที่แล้ว +1

    சகோ என் பெயர் மகேஷ் கேரளா வில் கண்ணூர் மாவட்டம் தலசேரியில் இருக்கேன். சில வருடங்களாக சிறிய அளவில் கொஞ்சம் நாட்டு கோழிகள் வளர்த்து வருகிறேன். முதலில் உங்கள் பண்ணை அருமை, பண்ணை வேலைகளை பற்றி நீங்கள் அளித்த விளக்கங்கள் தெளிவாக அருமையாக இருந்தது. குரல் அருமை. என் மனதில் ஒரு பண்ணை அப்படி இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேனோ அது அப்படியே உள்ளது.
    என் சிறிய பண்ணை விரிவு படுத்தும் ஆலோசனை இருக்கு அப்போது ஏதேனும் ஆலோசனை தேவை என்றல் உங்களை தொடர்பு கொள்ளலாம் இல்லையா. மிக்க நன்றி.

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு முதலில் நன்றி நண்பரே... இது போன்ற பாராட்டுக்கள் எங்களை மேலும் ஊக்கப்படுத்தும் ......
      உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் ... எங்களுக்கு தெரிந்தவற்றை நிச்சயமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் மகேஷ்

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA 4 ปีที่แล้ว +25

    வழிகாட்டுதல் அருமை. நிறைய நண்பர்கள் பயன்பெறுவார்கள் உங்கள் அனுப வீடியோ முலம்.👍

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว

      நன்றி சகோ 👍👍

    • @pandianrajan3036
      @pandianrajan3036 4 ปีที่แล้ว

      Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir

    • @bobbilifames
      @bobbilifames 3 ปีที่แล้ว

      Q

  • @karthigowri1557
    @karthigowri1557 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் மற்றும் உங்களது பண்ணை மிகவும் அற்புதமாக அமைத்துள்ளீர்கள் நண்பா 💐.

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி 😇 👍🤝🙏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +2

    தங்கள் வீடியோ கோழி வளர்க்க நினைக்கும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்களை வாரி வழங்குகிறது நன்றி 🙏🤝

  • @kathirvel.k2184
    @kathirvel.k2184 3 ปีที่แล้ว +2

    Namba oru farm open panuna oru farm poi fula day spend panu neanaipo andha satisfaction keadachudhu bro good video bro..😍😍🤩🤩

  • @anusaran6847
    @anusaran6847 4 ปีที่แล้ว +4

    Really nice information Brother..... Innum 2weeks Yengaloda farm start ayryum... Adhukana velaigal nadandhutu irukku.....

  • @ARIVANN
    @ARIVANN 4 ปีที่แล้ว +8

    neenga sonna first category la na irukan, I mean veetuku pinnadi oru 20 kozhi.
    but after watching i will expand thanks for making such wonderful video. Love from Cuddalore district... keep going ...

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว

      All the best

    • @WEEKENDfarming-SGD
      @WEEKENDfarming-SGD 3 ปีที่แล้ว

      Hi bro I mm also from cuddalore.
      Your contact

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @rajuvenugopal1359
    @rajuvenugopal1359 3 ปีที่แล้ว +6

    Superb information (Caution) for the crazy beginners....
    Good tutor for d Hard workers' who want to begin Farming....
    👍👍👍 Keep going Bro...

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว +1

      Many many thanks

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว

    17:35 நல்ல செய்தி 👍🏻

  • @sureshkumar-un7ip
    @sureshkumar-un7ip 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல். சிறுவெடை, பெருவெடை அப்படியென்றால் என்ன.

  • @nandhagopal7729
    @nandhagopal7729 3 ปีที่แล้ว +1

    Super nalla maintenance,,ennakku nalla idea kudutthu erukkenga pro thank u ..by nandha

  • @malayalamfilim5927
    @malayalamfilim5927 3 ปีที่แล้ว +1

    Iam malayali faram kerala palakkad👍💕♥️♥️♥️👌🙏

  • @mohammedgazzali1684
    @mohammedgazzali1684 3 ปีที่แล้ว +1

    சூப்பர் புரோ அருமையான தகவல்

  • @martins4279
    @martins4279 3 ปีที่แล้ว

    பண்ணை மிகவும் அருமையாக இருக்கு Suber bro

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

  • @suganthijac9175
    @suganthijac9175 7 หลายเดือนก่อน

    Really good effort you put🎉🎉🎉
    I gain your knowledge

  • @malarumvivasayam5507
    @malarumvivasayam5507 3 ปีที่แล้ว +3

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @selvaraju6934
    @selvaraju6934 4 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் வாழ்த்துக்கள் அருமை அருமை

  • @grajan3844
    @grajan3844 3 ปีที่แล้ว +2

    Super reality video brother. 👌👌👌

    • @sagayarajmsagay8330
      @sagayarajmsagay8330 3 ปีที่แล้ว

      நிக்கோபார் ம் கைராலியும் ஒரே ரகங்களா சகோ.

  • @muralikanesonmuralikaneson2320
    @muralikanesonmuralikaneson2320 3 ปีที่แล้ว +6

    Wowwww my dreams brother.. Thanks for sharing

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว

      My pleasure

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @NalathaSiruvidai
    @NalathaSiruvidai 4 ปีที่แล้ว +4

    மிக அருமை. கோழி எச்சம் சுத்தம் செய்வது பற்றி எதுமே சொல்லவில்லை.

  • @velmurugan-hu2lc
    @velmurugan-hu2lc 3 ปีที่แล้ว

    Super explained in poultry farm details thanks for u

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 3 ปีที่แล้ว +3

    After watching yr video I too subscribed.

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว

      Thanks and welcome

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @palaniappanbalasubramanian3241
    @palaniappanbalasubramanian3241 3 ปีที่แล้ว +5

    you r good example bro. own business is wat 💪👌

  • @MydeenmalkM
    @MydeenmalkM ปีที่แล้ว +1

    Super Anna ❤❤❤ form tenkasi

  • @abcabc2179
    @abcabc2179 3 ปีที่แล้ว

    அருமையான பதிவிது..நன்று..
    மிக தெளிவான விளக்கவுரைகளுடன்
    விவரங்களுடன்
    பகிர்ந்து கொண்டமைக்கு
    நன்றி.....

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +1

    🙏👍🏿 சூப்பர் பதிப்பு 🙏👍🏿

  • @suji1990
    @suji1990 3 ปีที่แล้ว +3

    So clean ,how r you maintaining this farm in rainy season

  • @ajithannamalai4016
    @ajithannamalai4016 4 ปีที่แล้ว +3

    Bro sema inspiration intha video

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว

      🙏🏼 👍🏻மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி நண்பரே....😇 🙂😇 🙂

  • @அரசியல்ஆசான்-ழ5ற
    @அரசியல்ஆசான்-ழ5ற 4 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் சகோ 👌.. உங்கள் பண்ணை எங்கு உள்ளது சகோ

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว

      நன்றி சகோ 🤝 🙏..திருவண்ணாமலை

  • @suganthijac9175
    @suganthijac9175 7 หลายเดือนก่อน

    Naanum oru farm set pananum... Waiting for that

  • @nandakumarvg
    @nandakumarvg 4 ปีที่แล้ว +9

    Subscribed
    Good video. Well said😊😊😊🧡
    Loads of love from kerala❤️

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว +1

      Thank you so much😍😍😍😍 🙂

    • @malayalamfilim5927
      @malayalamfilim5927 3 ปีที่แล้ว +2

      മലയാളി ആണ് alle🤣🤣🤣🤣

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @westernvelu
    @westernvelu 3 ปีที่แล้ว +1

    Useful video bro super👌👌👌👌🙏🙏🙏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว

    24:45 சூப்பர்

  • @HariniHarini-yp6cv
    @HariniHarini-yp6cv 4 ปีที่แล้ว +2

    Nengellam romba lucky......
    All the best

  • @Lakshmikumar08
    @Lakshmikumar08 4 ปีที่แล้ว +8

    Very good information sir..can you please tell me the cost of that incubator and where you bought it,,

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว

      th-cam.com/video/zqQ-m8P1c3g/w-d-xo.html

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @jayasuriyars9487
    @jayasuriyars9487 3 ปีที่แล้ว +5

    Regularly sathu (vitamin) tonic, water la mix panni tharuvingala anna... Yenna sathu tonic name sollunga na.. One day ku yevlo ml tharanum anna

  • @Christopherjazzz
    @Christopherjazzz 4 ปีที่แล้ว +3

    Good video bro. How much is the land area. also how many chickens

  • @brfbikeriderfamily2524
    @brfbikeriderfamily2524 3 ปีที่แล้ว +2

    Bro super nanba vara level 🔥🔥🔥🙏🙏🙏🌹🌹🌹🌻🌻🌻😀😀😀

  • @asarudeenmohamed1355
    @asarudeenmohamed1355 3 ปีที่แล้ว +1

    Brother sema sema Total area alavu evlo bro

  • @alfredsingh2640
    @alfredsingh2640 3 ปีที่แล้ว +1

    Awesome video... Keep it up 👍👍.

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว

      Thanks for watching

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @nancyraj9044
    @nancyraj9044 3 ปีที่แล้ว +1

    Super very good job💯

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว

      Thank you very much!

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @rajaprabharajarajacholan2701
    @rajaprabharajarajacholan2701 4 ปีที่แล้ว +4

    Bro unga farm la ellam semaya pannureenga!! Unga farm ah visit panna one day varalama!! So many times unga mobile no ku call panninen bt attend pannala!!

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว +4

      You are most welcome to visit our farm. You can call us in the evening.

    • @jackiechan2568
      @jackiechan2568 2 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm bro ur number

  • @villagetruck4723
    @villagetruck4723 2 ปีที่แล้ว +2

    True 👍❤️

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 4 ปีที่แล้ว +1

    Surely you eill succeed whatever you do

  • @Ntkitwing-thiruvarur
    @Ntkitwing-thiruvarur 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @kingofblack3329
    @kingofblack3329 3 ปีที่แล้ว +1

    Semma nice video bro iam waiting for my farming 😍😍

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว

      All the best Bro

    • @kingofblack3329
      @kingofblack3329 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm thanks bro

    • @kingofblack3329
      @kingofblack3329 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm bro unga WhatsApp group number send Pannu bro

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @Lazarus056
    @Lazarus056 4 ปีที่แล้ว +12

    ப்ரோ நீங்க எப்படி வீடியோ எடுக்கிறீர்கள் , இந்த busy schedule layum என்று ஒரு வீடியோ பதிவிடுங்கள் 😁 😅

  • @Dailyshopping-offers
    @Dailyshopping-offers 2 ปีที่แล้ว +2

    Super video bro

  • @pets1594
    @pets1594 3 ปีที่แล้ว +1

    👍👍👍👌👌👌from kerala

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 4 ปีที่แล้ว +4

    Perfect bro, all the best

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว +1

      Thank you so much 🙂

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @vishwacubexgaming68
    @vishwacubexgaming68 2 ปีที่แล้ว

    I like your voice but nice video useful video

  • @villagersvivasayi
    @villagersvivasayi 4 ปีที่แล้ว

    Unga Farm super and unga voice too
    One doubt evening time nicobariyum meichal open pandrigala appo nattu kozhi cross aagadha ila nadula edha fenc iruka

  • @filmfactory7235
    @filmfactory7235 4 ปีที่แล้ว +2

    Shed cleaning pathi oru video podunga bro

  • @srimahesh5555
    @srimahesh5555 4 ปีที่แล้ว +6

    Bro overall your all videos superb.. this video too.. especially last 3 minutes very useful. Thanks. U are always showing the reality...we wish u for the next level..Do more videos of the farming..

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว +3

      Nice to hear this from you. Our goal is to let others know the reality in farming and avoid misleading and false information.

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Patui Podunga

  • @kuppukuppureema2173
    @kuppukuppureema2173 4 ปีที่แล้ว +2

    All the best sir 🤝💪

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  4 ปีที่แล้ว

      Thank you sir 🤝 🙏

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @SMB_guppies_and_pets
    @SMB_guppies_and_pets 2 ปีที่แล้ว +1

    அண்ணா மேனுவள் இன்குபேட்டர் னா என்ன செமி ஆட்டோமெட்டிக் இன்குபேட்டர் னா என்ன

  • @mohamedalisulthan5788
    @mohamedalisulthan5788 3 ปีที่แล้ว

    Bro.na 1st time vodeo pakkura
    Nanuam nattukoli valarkalamnu irruka
    Enaku eppudi start pandrathu therila koncham tips kudunga.
    Koli vanguna entha koli vanganum 1day koliya illa 1 month koliya sollunga
    I am from pondicherry

  • @kuttystory2895
    @kuttystory2895 3 ปีที่แล้ว +4

    Bro கோழிக்கி என்ன தீவனம் போடுரீங்க bro

  • @srinathr3580
    @srinathr3580 4 ปีที่แล้ว +2

    Including duck super

  • @BLESSLINS
    @BLESSLINS 4 ปีที่แล้ว +11

    Congrats for 10k subscribers 😍

  • @கொக்கரக்கோவிவசாயம்

    Super bro👌

  • @karthikNFunkudos
    @karthikNFunkudos 2 ปีที่แล้ว +1

    One week old chicks ku enna theevanam kudukanum bro

  • @benadictraj7457
    @benadictraj7457 3 ปีที่แล้ว +2

    Daily video post panninga bro

  • @santhanampn4280
    @santhanampn4280 4 ปีที่แล้ว +2

    Hai bro, pannayel ulla current sarvice paththi oru vedio podunga bro

  • @sivajayaraman95-qn9qu
    @sivajayaraman95-qn9qu ปีที่แล้ว

    New start panalam nu iruken already na 3 hen valathuruken farm start panalam nu iruken panulam ???

  • @dineshvokaliga6570
    @dineshvokaliga6570 3 ปีที่แล้ว +1

    Very nice supper

  • @edinof2031
    @edinof2031 3 ปีที่แล้ว +1

    Nice broo...👍👍👍

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว +1

      😇 👍🤝🙏

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @jeevasettu3305
    @jeevasettu3305 4 ปีที่แล้ว +2

    Bro ennoda vankoli 2 months ku mela aaguthu weight increase aagala deworming panalama?
    2 months ku evlo weight varum?

  • @assanshafrin2592
    @assanshafrin2592 3 ปีที่แล้ว +1

    Incubator la Koli marupadi adai kakuma brother

  • @vaseefoodchannel8699
    @vaseefoodchannel8699 3 ปีที่แล้ว +3

    Vera level brother

  • @vimalsagar6663
    @vimalsagar6663 3 ปีที่แล้ว +1

    Wow Beautiful ❤️😘😘😘❤️❤️❤️

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว

      Thanks 🤗

    • @bala_s2003
      @bala_s2003 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm Bro Nippler System Seirathu Pathi Podunga

  • @bala_s123
    @bala_s123 3 ปีที่แล้ว +1

    Ungala Mari Epdi Nippler System Seivathunu Video Podunga

  • @IthuNammaThottam
    @IthuNammaThottam 3 ปีที่แล้ว

    Anna Side la potrukka mesh ethana varusam thangum

  • @MS-bu1mw
    @MS-bu1mw 4 ปีที่แล้ว +4

    super bro

  • @vijayvijaykumar1175
    @vijayvijaykumar1175 3 ปีที่แล้ว +1

    உண்மையா பேசுறீங்க அதான் கேக்குறேன்

  • @கொக்கரக்கோவிவசாயம்

    ஒரு நாள் உங்க பண்ணைக்கு வந்து One month chiks வாங்கனும் ப்ரோ👍(நிக்கோபாரி)

  • @wildvschildsanjay3711
    @wildvschildsanjay3711 3 ปีที่แล้ว +2

    ஓஓஓஓ அப்படியா நண்பிட்டேன் 😂🤣👍❤

  • @jamesmani5985
    @jamesmani5985 3 ปีที่แล้ว

    Ivestment is Time supervision
    Manage Food & Safety
    People also needed for High scale Produce
    Diseases
    And Sales

  • @starrojakoottam
    @starrojakoottam 3 ปีที่แล้ว +1

    Vaankoli one month chick kidaikuma bro... Rate evlo....

  • @jayabaljayabal4233
    @jayabaljayabal4233 3 ปีที่แล้ว +1

    அண்ணா கோழி பண்ணை இருக்கும் இடத்தின் அளவு எத்தனை சென்ட்.

  • @ManiKandan-sl2iw
    @ManiKandan-sl2iw 3 ปีที่แล้ว

    Enna sampalam kudippnganu sollunka sar

  • @ajaykumarp101
    @ajaykumarp101 3 ปีที่แล้ว +1

    Bro velila poitu crct ah vanthuruma kootukulara

  • @hildaroselinissac4880
    @hildaroselinissac4880 3 ปีที่แล้ว

    Hens ku injection podum podhu oru red color cage katunenga athu yenga purchase panunenga bro

    • @joker-111
      @joker-111 3 ปีที่แล้ว

      ரோசெளின் செல்லக்குட்டி ஹாய்

  • @SureshSuresh-lh5gs
    @SureshSuresh-lh5gs 4 ปีที่แล้ว +14

    மொத்தம் எத்தனை ஏக்கர்,மொத்தம் எவ்வளவு கோழிகள் சகோ

    • @statasvideo6254
      @statasvideo6254 4 ปีที่แล้ว +2

      மொத்தம் 100ஏக்கர்11111111000000000000கோழி ha ha ha

    • @Ungalnanban944
      @Ungalnanban944 4 ปีที่แล้ว +1

      Hmm

  • @jebastinsk
    @jebastinsk 3 ปีที่แล้ว

    Thermocol incubator தான் நல்லா % தரும் னு சொல்றீங்க.
    காரணம் விளக்க முடியுமா சகோ.
    So we can choose the best

  • @sujay.s.s8113
    @sujay.s.s8113 4 ปีที่แล้ว +1

    Bro intha shed ku cost yavalavu bro both 2 shed thanithani ya solluga bro

  • @vijaykvrvijay1285
    @vijaykvrvijay1285 3 ปีที่แล้ว

    Nice 👌

  • @suganthikathir3323
    @suganthikathir3323 2 ปีที่แล้ว

    Anna na ipotha kozhi valarka aramichuruka,athu ethumae sapdama kuruki nikkuthu athu enna panrathu

  • @vijayvijaykumar1175
    @vijayvijaykumar1175 3 ปีที่แล้ว +2

    நண்பா சூப்பர்,நான் பண்ணை வைக்க போறேன் எனக்கு உதவ முடியுமா உங்கள் நம்பர் கிடைக்குமா

  • @musthafa25
    @musthafa25 4 ปีที่แล้ว +5

    Nice voice

  • @Drone-for-India
    @Drone-for-India 3 ปีที่แล้ว

    மொபைலில் AQAI ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் பண்ணையில் நேரடியாக நாட்டுக் கோழியைப் பெறுங்கள்

  • @sri8061
    @sri8061 3 ปีที่แล้ว +4

    Bro chicks ellam enga sale pannuveenga....

  • @FarmingWithJoshe
    @FarmingWithJoshe 3 ปีที่แล้ว

    Nice one,,,

  • @jbmgroupstrichy3265
    @jbmgroupstrichy3265 4 ปีที่แล้ว +2

    நாட்டுக் கோழி முட்டைகளை மொத்தமாக விற்பனை செய்வதற்கு ஒரு அரிய வாய்ப்பு JBM Groups Trichy என கூகுளில் டைப் செய்து பாருங்கள் அவர்கள் உங்களுடைய நாட்டுக் கோழி முட்டைகளை மொத்தமாக வாங்கிக் கொள்கிறார்கள் முழுப் பணம் கொடுத்து அனைவரும் அதன்மூலம் பயனடையுங்கள் நன்றி.

  • @jebasinghradan9908
    @jebasinghradan9908 4 ปีที่แล้ว +1

    Vera lvl anna, nee Vera levl ya

  • @mohamedkather2352
    @mohamedkather2352 2 ปีที่แล้ว +1

    Bro na vathu work panna thaiyar sal evalavu bro