Drip Irrigation Maintenance, சொட்டு நீர் பராமரிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Drip Irrigation Maintenance, Daily maintenance, weakly maintenance, monthly maintenance, yearly maintenance. சொட்டு நீர் பாசனத்தில் உப்பு படிவத்தை எப்படி நீக்குவது

ความคิดเห็น • 46

  • @NaagaElangovan
    @NaagaElangovan ปีที่แล้ว

    அருமையான பரசல் (presentation). மிகப் பயனுடைத்தது. பாராட்டும் வாழ்த்தும்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 ปีที่แล้ว

    சொட்டு நீர் பாசனம் குறித்து கவனிக்க வேண்டிய பராமரிப்பு பணிகள் சம்பந்தமாக அருமையாக..பயனுறும் முறையில் தெளிவாக விளக்கம் கொடுத்தீங்க.. நன்றி.. இதுபோன்ற வீடியோக்கள் அனுபவ ரீதியில் வெளியிடுவது வரவேற்க்கதக்கது..

  • @venkatasenvk6650
    @venkatasenvk6650 3 ปีที่แล้ว +1

    Very good information

  • @user-ph8vq5wd9w
    @user-ph8vq5wd9w 4 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா.. இதேபோல விளக்க உரைகளை நிறைய எதிர்பார்க்கிறோம். நன்றி

  • @universaltraveller201
    @universaltraveller201 4 ปีที่แล้ว +1

    Nalla Padhivu....Nandri Sir

  • @maximusjaip
    @maximusjaip 3 ปีที่แล้ว +1

    Super Sir..very helpful

  • @jayaprakashsekar8305
    @jayaprakashsekar8305 4 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் அண்ணா...

  • @josephbastin6373
    @josephbastin6373 4 ปีที่แล้ว +2

    Very useful video with clear information. Kudos for your detailed knowledge about the system.
    Namma farmers kita intha technology related ah na knowledge ilatha nala dan easy ah cheat pandranga sila vendors.
    I think engineers can become a successful farmers

  • @kingslyjesus
    @kingslyjesus 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rajesht20
    @rajesht20 4 ปีที่แล้ว +3

    Good explanation!!! Thanks for clearing the questions that I have asked in the previous video. Keep doing this great work.

  • @sivagnanamselvaraj2076
    @sivagnanamselvaraj2076 4 ปีที่แล้ว +1

    Ungal service nirya youngstersku useful iruku well done bro. Thanks for ur reply I will call u soon brother.thank u

  • @jonasdharmaraj7457
    @jonasdharmaraj7457 4 ปีที่แล้ว +1

    Drip irrigation pathi nalla sonenga Mohammad nandri.nel paier saivathuku munnadi nelathai yeppadi thiruthuvathu pathi oru video podunga bro.yennoda payar jonas nan Kovai la irukka sontha uur nazerath pakkam tuticorin.

  • @madhavaraj5062
    @madhavaraj5062 4 ปีที่แล้ว +1

    அண்ணா ரொம்ப சுவாரஸ்யமான பதிவு. உங்களது தோட்டம் எங்கு உள்ளது.

  • @veluinnovator
    @veluinnovator 4 ปีที่แล้ว +1

    Useful bro 👍

  • @jophilip8273
    @jophilip8273 4 ปีที่แล้ว +1

    Thanks Anna for sharing practical useful maintenance tips. Very useful, Fantastic. Great job.

  • @joejep5631
    @joejep5631 4 ปีที่แล้ว +1

    Hi anna good video, thanks for sharing the scheduled maintenance. learned a lot. Please can you add a video about your fruit tree and other tree selection process. thanks in advance.

  • @alagummm12122010
    @alagummm12122010 4 ปีที่แล้ว

    Good Explanation Brother. I follow all your videos Marimuthupandian Koovachipatti

  • @user-fr9zt3pt8x
    @user-fr9zt3pt8x ปีที่แล้ว

    அண்ணே..Disc filter நல்லதா? Screen filter நல்லதா..? இரண்டிற்குமான விலை எவ்வளவுண்ணே..??

  • @sathishagri2218
    @sathishagri2218 4 ปีที่แล้ว +2

    Hello sir, Good video .it would be great if you can explain your drip irrigation in a 2d drawing, so that it i'll be easy to understand and it would help others to implement the same in the field

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 ปีที่แล้ว +2

      I will provide drip irrigation drawing in other video.

    • @sathishagri2218
      @sathishagri2218 4 ปีที่แล้ว

      Sir any update on this

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 ปีที่แล้ว +1

      @@sathishagri2218 I will provide very soon..

  • @RASULDEEEN
    @RASULDEEEN 4 ปีที่แล้ว +3

    Friend I am your college mate. I want from you yo make a video about points to consider before buying an agricultural land. What are the plants we can do agriculture in little salty areas. Please post a video.lot of farmers they left from farming due to water become salty give some advice to rectify this issue specifically our areas in turicorin and tirunelveli dist it's happens so it's very useful for them. Also how to choose seeds and how to find it wheather it is original or hybrid.

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay 3 ปีที่แล้ว

    சொட்டுநீர் லேடர் இருப்பது
    கிழ மேற்கு மற்றும் தெற்கு வடக்கு இதில் எது பெஸ்ட்

  • @esoofmiandad2733
    @esoofmiandad2733 4 ปีที่แล้ว +1

    ஜி , உங்களிடம் நேரில் வந்து பாடம் கற்க உதவி செய்யவும்

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 4 ปีที่แล้ว +1

    Hello sir,does nearby wind mill will affect our agriculture, I hav a doubt abt it, pleez explain

  • @prabaharan307
    @prabaharan307 4 ปีที่แล้ว +1

    உங்கள் போர்வெல் ஆழம் எவ்வளவு மோட்டார் HP
    solar panel அமைக்க ஆன செலவு தொட்டியின் கொள்அளவு அமைக்க ஆகும் செலவு அது சம்மந்தமாக Videos upadate please

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal1413 4 ปีที่แล้ว

    single phase motor hp.and LPM Sollunga bro

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 ปีที่แล้ว

      I will provide the video soon in the name of drip irrigation design

  • @Balakrish1984
    @Balakrish1984 4 ปีที่แล้ว +1

    Brother drip irrigation System La என்ன Company tubes best quality?

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 4 ปีที่แล้ว

      Finolex, Jain, Flowtech ஆகிய கம்பெனி பொருட்கள் நல்ல தரம் வாய்ந்தவை.

  • @thiruvalluvarajap6442
    @thiruvalluvarajap6442 4 ปีที่แล้ว +1

    Bro நான் ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ளேன் அதில் சொட்டு நீர் போடனும் அரசு மானியம் எவ்வளவு கேட் வாழ்வு எத்தனை போடனும் சொல்லுங்கBro

  • @munthajayub7806
    @munthajayub7806 4 ปีที่แล้ว +1

    போர் மோட்டர் சோலார் ல இயக்க முடியுமா

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 ปีที่แล้ว

      இயக்க முடியும்

  • @muslimummatmedia4036
    @muslimummatmedia4036 4 ปีที่แล้ว +1

    சகோ 4 சென்ட் இடத்தில் எதாவது விவசாயம் செய்யலாமா..

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 ปีที่แล้ว

      ஒரு வீட்டுக்கு தேவையான காய்கறிகள் பயிர் செய்யலாம்.

  • @riyasahamed5808
    @riyasahamed5808 4 ปีที่แล้ว

    th-cam.com/video/l54o3V4qsiQ/w-d-xo.html இந்த லிங்கில் உள்ள சேனலில் ஒரு பாய் மிக அழகாக மூன்றாம் உலகப் போரைப் பற்றி மிக விரிவாக சொல்லி உள்ளார் அனைவரும் பார்க்கவும்

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay 3 ปีที่แล้ว +1

    சொட்டுநீர் லேடர் இருப்பது
    கிழ மேற்கு மற்றும் தெற்கு வடக்கு இதில் எது பெஸ்ட்

    • @B.Apattathariviyavsay
      @B.Apattathariviyavsay 3 ปีที่แล้ว

      Solluinga

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  3 ปีที่แล้ว

      நிலச்சரிவு க்கு குறுக்கே லேட்டர் இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ளவது சிறப்பு

    • @B.Apattathariviyavsay
      @B.Apattathariviyavsay 3 ปีที่แล้ว

      @@user-Ulavuceyvom சமமாக இருந்தால்

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  3 ปีที่แล้ว

      Pls call 9994578849