நீர் மேலாண்மை, சொட்டு நீர் பாசனம், புதிதாக சொட்டு நீர் பாசனம் செய்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 เม.ย. 2020
  • நீர் மேலாண்மை, சொட்டு நீர் பாசனம், புதிதாக சொட்டு நீர் பாசனம் செய்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை, Drip Irrigation system
    மழை நீர் அறுவடை • மழைநீர் அறுவடை, பண்ணை ...

ความคิดเห็น • 85

  • @user-ph8vq5wd9w
    @user-ph8vq5wd9w 4 ปีที่แล้ว +14

    பயனுள்ள கானொளி.. கானொளி நீளத்தினால் சலிப்பு எதுவும் இல்லை.. தொடர்க பணி

    • @prabaharan307
      @prabaharan307 4 ปีที่แล้ว

      சலிப்பு இல்லை அருமை

  • @supragreens8893
    @supragreens8893 3 ปีที่แล้ว

    உங்களுடைய ஒவ்வொரு காணொளியிலும் , தெரிவிக்க வேண்டிய விடயங்களை கோர்வையாக, தெளிவாக சொல்லி வருகிறீர்கள். அது எடுத்துக் கொண்ட தலைப்பில் உங்களுடைய விடய ஞானத்தையும் அனுபவத்தையும் நமக்குத் தெரிந்ததை எல்லோருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற சமூக அக்கறையையும் காட்டுகிறது. வாழ்த்துக்கள் சகோதரா.

  • @murugananthamrajagopal3785
    @murugananthamrajagopal3785 3 ปีที่แล้ว

    அருமையான தொகுப்பு மகிழ்ச்சி

  • @veluagvelu1689
    @veluagvelu1689 4 ปีที่แล้ว +1

    அருமையான தெளிவான விளக்கம்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 ปีที่แล้ว

    பயனுள்ள அருமையான தகவல்.. பாராட்டுக்கள்.. நன்றி

  • @joejep5631
    @joejep5631 4 ปีที่แล้ว +1

    Good informative video. Thanks.

  • @familyhome8978
    @familyhome8978 4 ปีที่แล้ว +1

    Sir unggolodaya video pathivu
    miga arumaiya irunthathu en Kelvi. Oru acre. Vivasayaathuku sottu neer payanpattku thevaiyana porrutkalai kuravum nadavu vellerikai or 🍅 Nandri

  • @rajanm9915
    @rajanm9915 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் அருமையாக விவரித்தீர்கள் தம்பி இதேபோல் விவசாயம் செய்ய நினைத்துள்ளேன் /போர்,சோலார்,தொட்டி,டிரிப் முறையில் தங்களின் மொபைல் எண் கொடுத்து உதவி அவ்வப்போது சந்தேகம் கேட்டுக்கொள்கிறேன் ,நன்றி

  • @eswaraneswaran4913
    @eswaraneswaran4913 4 ปีที่แล้ว

    நன்பரே அருமைய சொன்னிங்க

  • @AAA-rs4kr
    @AAA-rs4kr 3 ปีที่แล้ว

    really good information

  • @krishnakumarp6430
    @krishnakumarp6430 4 ปีที่แล้ว

    Well made video Anna.,, Very informative. Wish to visit the Farm. Vaazlga Valamudan!

  • @jamesallen3772
    @jamesallen3772 3 ปีที่แล้ว

    Good information sir. Thank you

  • @karthikeyan121219
    @karthikeyan121219 4 ปีที่แล้ว

    Super anna, great farming

  • @rexon7109
    @rexon7109 4 ปีที่แล้ว +1

    Very much Informative Thanks anna.....Use senjirukka Drip Pipes ellam Subsidy la vaangunadha ???

  • @ankkalmarketing3556
    @ankkalmarketing3556 4 ปีที่แล้ว

    நன்றி ji

  • @esanwatch4264
    @esanwatch4264 4 ปีที่แล้ว

    Good explain

  • @kannanvelsamy
    @kannanvelsamy 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @rajaramrajaram7375
    @rajaramrajaram7375 4 ปีที่แล้ว +1

    Solar power supply failure aaguma. Pls tell me

  • @jophilip8273
    @jophilip8273 4 ปีที่แล้ว +2

    Very informative video. Spectacular intro with banyan in background and cot in foreground. Loved it, thanks for mentoring. Learnt a lot , . Like filter cleaning, one way valve, plumbing network from 2.5 ' to 2' to 16 mm laterals, drippers, lot more. Please add a part 2 video , how to manage salt deposit in drop pipes, if you can show a paper drawing of whole setup. Why you chose 1.5 hp motor? Can the same be designed with gravity of over head tank. What regular maintenance is done for drip system. Also please cover fruit tree area's drip system style. Will wait to see ..

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 ปีที่แล้ว +1

      Thanks for comments. we will try to provide part 2 soon.

  • @senthilraja1208
    @senthilraja1208 4 ปีที่แล้ว +2

    Really informative. U r doing the great job. That u r sharing your experience and knowledge with others. Appreciated. If is it possible can make plumbing drawing as build on black board is very much effectivable. Plz consider my request. We are expecting more info reqularly. Thanks

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 ปีที่แล้ว +2

      Thanks for comment. We will provide the the video with as build drawing as soon as possible

    • @josueknox5833
      @josueknox5833 2 ปีที่แล้ว

      I guess I'm pretty randomly asking but do anyone know a good site to watch new movies online ?

  • @senthilnathan9062
    @senthilnathan9062 4 ปีที่แล้ว

    Really usefull info. Can u please post video on timber value trees?

  • @kavinmuhilan3076
    @kavinmuhilan3076 4 ปีที่แล้ว

    Very informative...💐💐
    Is there any hack to solve the punctures in laterals by birds such as peacock? 😅

  • @sf55mugeshkannanp44
    @sf55mugeshkannanp44 3 ปีที่แล้ว

    Ithu entha ooru anna

  • @rajesht20
    @rajesht20 4 ปีที่แล้ว +1

    Please share about Drip pipes cleaning interval, process n what kind of cleaner you are using?

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 ปีที่แล้ว +2

      Thanks for comment. As soon as possible we will provide drip irrigation maintenance video

    • @rajesht20
      @rajesht20 4 ปีที่แล้ว

      @@user-Ulavuceyvom Thank you!!!!

  • @ganeshudaiyar3176
    @ganeshudaiyar3176 4 ปีที่แล้ว

    Solar ku price yavlo akum sed pana

  • @SaravananSaravanan-jo8cy
    @SaravananSaravanan-jo8cy 4 ปีที่แล้ว +1

    சகோ திசு மரத்தின் பயன் என்ன. எல்லா பதிவும் அருமை.நன்றி. வாழ்த்துகள்.

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 ปีที่แล้ว

      மர பலகை கிடைக்கும்...

  • @chinnapparajraj92
    @chinnapparajraj92 4 ปีที่แล้ว +1

    Hi anna Bore well poda evolo selavagum and solar panels poda evolo selavagum konjam details sollunga anna

    • @mathiraja1543
      @mathiraja1543 4 ปีที่แล้ว +1

      எனக்கும் விவரம் வேண்டும்

    • @chinnapparajraj92
      @chinnapparajraj92 4 ปีที่แล้ว

      @@mathiraja1543 Unga mobile number send pannunga anna

  • @rajaramrajaram7375
    @rajaramrajaram7375 4 ปีที่แล้ว

    EB supply illamal only solar power supply mattum ullatha sako

  • @prakaashj5485
    @prakaashj5485 4 ปีที่แล้ว

    Sir, can we add amirtha Karaisal directly into well?

  • @bashyammallan5326
    @bashyammallan5326 ปีที่แล้ว

    👍🤗🤝😇🙏💐

  • @asokanxyz
    @asokanxyz 3 ปีที่แล้ว

    நன்று. எவ்வளவு செலவு ஆகும்? Solar மின்சாரம் பற்றியும் கூறவும்.

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  3 ปีที่แล้ว

      3.75lakhs for 5hp pump split and accessories

  • @mathiraja1543
    @mathiraja1543 4 ปีที่แล้ว

    1.5hp motor power supply from solar supply or EB supply ?

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 ปีที่แล้ว

      EB supply

    • @mathiraja1543
      @mathiraja1543 4 ปีที่แล้ว

      @@user-Ulavuceyvom thanks

    • @senthilraja1208
      @senthilraja1208 4 ปีที่แล้ว

      @@user-Ulavuceyvom y can't go with solar. Plz explain

    • @VigneshVicky-hm7kc
      @VigneshVicky-hm7kc 4 ปีที่แล้ว +1

      @@senthilraja1208
      1.Bore pump might be working in solar power source via VFD(Variable Frequency Drive)
      2.For constant output(pressure) & cost control(avoiding VFD) 1.5HP texmo pump is supplied with EB supply
      3.If emergency during night time also we can drip irrigate using EB supply(absence of solar power)
      4.Even by using supply change over method we can run bore/vfd using EB supply(if free supply is provided in night time)
      These all might be the reasons, let him share the real fact. Thanks

  • @thiruvalluvarajap6442
    @thiruvalluvarajap6442 4 ปีที่แล้ว

    போர் எத்தனை அடி சார்
    7.5hpமோட்டார்

  • @mohk510
    @mohk510 3 ปีที่แล้ว

    கேமராகாரன் வேஸ்ட்.

  • @yoganathanchidambaram8747
    @yoganathanchidambaram8747 3 ปีที่แล้ว

    சகோதரரே, உங்கள் கைபேசி எண் தர கேட்டுக்கொள்கிறேன்

  • @user-fr9zt3pt8x
    @user-fr9zt3pt8x 2 ปีที่แล้ว

    3 ஏக்கர் புன்செய் பாசனத்திற்கு சொட்டு நீர் பாசனம் செய்ய எவ்வளவண்ணே செலவு ஆகும் தோராயமாக..

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  2 ปีที่แล้ว +1

      2.5 to 3 லட்சம் தோராயமாக...

    • @user-fr9zt3pt8x
      @user-fr9zt3pt8x ปีที่แล้ว

      அண்ணே Pipe எல்லாம் Pvc 'a upvc'a

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  ปีที่แล้ว +1

      PVC

  • @prabaharan307
    @prabaharan307 4 ปีที่แล้ว

    எங்கள் ராதாபுரம் ஊரில் 800 To 1000 feet bore போட்டால் தான் தண்ணீர் வரும் போர் போட தண்ணீர் பார்க்க Machine வைத்து பார்பது நல்லதா இல்லை ஆட்கள் வைத்து பார்ப்பது நல்லதா /1000Feet bore well எத்தனை Hp motor pumb எத்தனை Stage போடனும் சோலார் பேனல் எத்தனை Watts ku அமைக்கனும் கீழ் நிலை நீர்தேக்க தொட்டி 1,50,000 லிட்டர் அமைக்க எவ்வளவு செலவாக்கும் இரண்டு ஏக்கர் நிலத்திற்க்கு முள்வேலி அமைக்க எவ்வளவு செலவாகும் வட்ட வடிவம் நல்லதா சதுரவடிவம் நல்லதா சோலார் முலம் Bore well அமைத்து சொட்டு நீர் அமைப்பது என Videos update panuga சகோ உங்களது வீடியோ அருமை என்னன்ன மரங்கள் வைக்கலாம் சொட்டு நீர் மூலம் ...

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/dcrmxF5fZSw/w-d-xo.html

    • @prabaharan307
      @prabaharan307 4 ปีที่แล้ว

      @@user-Ulavuceyvom இந்த வீடியோ பார்த்தேன் இன்னும் விரிவாக தெரிவித்தால் நலமாக இருக்கும்...

    • @balusamypazhanisamy7669
      @balusamypazhanisamy7669 2 ปีที่แล้ว

      Good message
      Wich location?

  • @sivagnanamselvaraj2076
    @sivagnanamselvaraj2076 4 ปีที่แล้ว

    Vankam bro for farm low cost red soil genuine land iruntha solunga brother

  • @vikramjk8999
    @vikramjk8999 3 ปีที่แล้ว

    Video is scrappy

  • @palanimurugan6269
    @palanimurugan6269 4 ปีที่แล้ว

    Bro unga number kitaikuma

  • @eswaraneswaran4913
    @eswaraneswaran4913 4 ปีที่แล้ว

    உங்க நம்பர் குடுங்க

  • @rajaramrajaram7375
    @rajaramrajaram7375 4 ปีที่แล้ว +1

    Solar power supply failure aaguma. Pls tell me

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 ปีที่แล้ว

      Pls watch th-cam.com/video/xGB0EQQ-8wQ/w-d-xo.html

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 ปีที่แล้ว

      Pls watch th-cam.com/video/xGB0EQQ-8wQ/w-d-xo.html

  • @sf55mugeshkannanp44
    @sf55mugeshkannanp44 3 ปีที่แล้ว

    Ithu entha ooru anna

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  3 ปีที่แล้ว

      திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், களக்குடி கிராம்