K J Yesudas Rare Songs | கே.ஜே.யேசுதாஸ் பாடிய அரிய பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 122

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 ปีที่แล้ว +17

    எனக்கு பிடித்த பாடகர்🍎🍎🍎🍎🍎🍒🍒🍒🍑🍑🍑 கே ஜே யேசுதாஸ் 🍎🍎🍎🍎🍎🍎இது தெய்விக ராகம் super good👍👍

  • @worldofartandcraft_2510
    @worldofartandcraft_2510 3 ปีที่แล้ว +7

    இசைஅரசனின் இனிய கீதங்கள் காந்தவர்வன் K J ஜேசுதாஸ் ❤️❤️❤️

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +2

      உண்மையான இசைஞானி= பல மொழிகளில் பாடும் திறமை , பல மொழிப்பாடல்களுக்கு இசையமைப்பது, இந்தியா மற்றும் பல வெளி நாடுகளில் இசைக்கச்சேரி செய்து வெளிநாட்டவரையும் சங்கீதம் பாட வைப்பது, பலவகை பக்திப்பாடல்களுக்கு இசையமைத்து கர்நாடக இசைமுறையில் பாடுவது, ஆயிரக்கணக்கான சமஸ்கிருத சுலோகங்களை இசைவடிவமாகப்பாடி உருவாக்கி வெளியிடுவது இவற்றை செய்தவர் உண்மையான இசைஞானியான கே.ஜே.யேசுதாஸ் மட்டுமே !!

  • @vasanthKumar-su7sg
    @vasanthKumar-su7sg 2 ปีที่แล้ว +7

    இந்த குரல் தெய்வீக குரல்

  • @pricildayaminikentis4408
    @pricildayaminikentis4408 3 ปีที่แล้ว +9

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல்கள்

  • @ரமேஷ்ரேயாநிவி
    @ரமேஷ்ரேயாநிவி 3 ปีที่แล้ว +8

    என்றும் கேட்கத்தூண்டும் தெய்வீக குரல். இக்குரலுக்கு நான் என்றும் அடிமை

  • @selvaraj1122
    @selvaraj1122 11 หลายเดือนก่อน +1

    Kj yesudas is my heartiest singer in my life when I feeling sad some times it beats my worrines

  • @murugesanaasari3956
    @murugesanaasari3956 2 ปีที่แล้ว +8

    நான் இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம் வந்து விட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் இந்தநிகழ்வு தொடரட்டும்

    • @KuttanOk
      @KuttanOk ปีที่แล้ว

      It is great

  • @naturalpets7044
    @naturalpets7044 3 ปีที่แล้ว +4

    மொத்தமும் அருமை...
    பாடல் ,இசை.குரல்கள்

  • @samaypalani2497
    @samaypalani2497 ปีที่แล้ว +2

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rasapoopathypuvanenthiran31
    @rasapoopathypuvanenthiran31 3 ปีที่แล้ว +7

    இப்பாடல்களை பதிவிட்டவன் இப்பதான் இப்பாடல்களை கேட்டிருக்கான் போல அதுதான் அரிய பாடல்கள் என்று போட்டிருக்கான் .

  • @khanthankullappan5479
    @khanthankullappan5479 4 ปีที่แล้ว +8

    அற்புதமான பாடல்ஜேசுதாஸ்
    குரல்
    அற்புதம்

  • @samaypalani2497
    @samaypalani2497 ปีที่แล้ว +2

    அருமைதலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Itz_me_gamer_007
    @Itz_me_gamer_007 4 หลายเดือนก่อน

    அருமையான பாடல்களாக எனக்கு திருமண ஆன நாட்களில் மிகவும் ரசித்து கேட்ட பாடல்கள்

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 4 ปีที่แล้ว +11

    நான் சிறுவயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்கள்...மிகவும் ப்ரபல்யமான புகழ்பெற்ற பாடல்கள்

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 ปีที่แล้ว +2

    என் சிறுவயதில் கேட்ட பாடல் எத்தனை முறை கேட்டாளும் சலிக்காது👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajavelucoc
    @rajavelucoc 5 หลายเดือนก่อน

    அருமையானபாடல்கள். அண்ணன் கே.ஜே.ஏசுதாஸ்அவர்களின்குறலோசையில்.அமைதியான இரவுப்பாடல்கள்

  • @kumaravelnathan199
    @kumaravelnathan199 5 ปีที่แล้ว +14

    நம்மை 40 வருடங்களுக்கு பின்னோக்கி அழைத்து செல்கிறது இந்த தொகுப்பு ...
    70 களின் பிற்பகுதியில் ரேடியோ டிரான்ஸிட்டர் தான் பொழுது போக்கு .... என்னுடைய பள்ளி இளமை பருவங்கள் நினைவுக்கு வருகிறது..... அதோடு விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பு ....

  • @devadossericky4201
    @devadossericky4201 4 หลายเดือนก่อน

    ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. அதுபோல் ஜேசுதாசுக்கு ஒரு திறமை உண்டு.

  • @KrishnaKumar-ev6hf
    @KrishnaKumar-ev6hf 2 ปีที่แล้ว +2

    லவ்லி சாங்ஸ்

  • @rjai7396
    @rjai7396 3 ปีที่แล้ว +2

    I am happy to hear all the songs of your selection thank you very much

  • @Udhayakumar1958-pd4bh
    @Udhayakumar1958-pd4bh 9 หลายเดือนก่อน

    கேட்கக் கிடைக்காத பொக்கிஷம் என்றே சொல்ல னும் நன்றி அய்யா

  • @வேலைதெரியாதவன்
    @வேலைதெரியாதவன் 5 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்கள் பழைய நினைவுகள்

  • @raashidahamed8925
    @raashidahamed8925 5 ปีที่แล้ว +7

    அபூர்வ பாடல்கள் !! அருமையான பாடல்கள் !!

  • @sekarnarayanan8308
    @sekarnarayanan8308 5 ปีที่แล้ว +5

    இனிமையான மனதை மயக்கும் குரல்

  • @sofiamelvin9372
    @sofiamelvin9372 5 ปีที่แล้ว +6

    Wow great voice and song

  • @sankarnarayanan1586
    @sankarnarayanan1586 4 ปีที่แล้ว +7

    I have gone back my college days and friends. Great song

  • @shanthiselvam4114
    @shanthiselvam4114 4 ปีที่แล้ว +5

    Kannanin sannadhiyil enn kanmanikku enna kurai, song oh my god enn ullam urugivittadhu vegu naatkal pinnokki sendru vitten thanks thanks very very thanks

    • @tvleela4385
      @tvleela4385 4 หลายเดือนก่อน

      Same song sung by p.jayachandran and p.suseela even more nice and mesmerizing

  • @nausathali8806
    @nausathali8806 3 ปีที่แล้ว +5

    கான கந்தர்வனின் அரிய பாடல்கள்,
    70 ஐ நினைக்கவைத்து இன்ப மழையில்
    நனையவைக்கிறது,
    திரும்பவும் வராதா அந்த பொற்காலம்...!

  • @udhayakumari2921
    @udhayakumari2921 3 ปีที่แล้ว +2

    ஜேசுதாஸ்..... வாழ்த்த தகுதியில்லை.... அப்படியே....மனதைஉருக்கிய வரிகள்

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว +1

      சரியாகச் சொன்னீர்கள் நண்பா.
      யேசுதாஸ் சார் அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏.

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      @@RajKumar-rx6ls மதநல்லிணக்கத்தின் ஒரே உதாரணம், செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யரிடம் சிஷ்யராகி சமஸ்கிருதம் கற்று பாட்டும் கற்றுத்தேர்ந்து ஓரளவு பிராமணராக மாறிய யேசுதாஸ்!! அவர் பாடிய ஏராளமான அய்யப்பன் பக்திப்பாடல்கள், அய்யப்பபக்தராக நடித்தும் பிறகு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அய்யப்ப பக்தராக மாறியதும் உதாரணம் !!

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 2 ปีที่แล้ว

      @@mansurik1922
      நன்றி நன்றி,
      தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே.

  • @senthilnathang9145
    @senthilnathang9145 4 ปีที่แล้ว +7

    தினமும் கேட்கும் பாடல்கள் தான். வேறுவிசசேமாரபாடல்இல்லை

  • @umasharmila9683
    @umasharmila9683 5 ปีที่แล้ว +5

    Lovely songs 👌🌺

  • @hariharanrajasekaran7496
    @hariharanrajasekaran7496 4 ปีที่แล้ว +3

    Ever green songs.

  • @flameadvertising
    @flameadvertising หลายเดือนก่อน

    songs are very super

  • @c.elamaran5748
    @c.elamaran5748 4 ปีที่แล้ว +1

    இனிய பாடல்கள்

  • @lathiftuan2291
    @lathiftuan2291 4 ปีที่แล้ว +4

    Old is gold.

  • @sheiknayazdeen3090
    @sheiknayazdeen3090 5 ปีที่แล้ว +2

    அற்புதமான பாடல்கள்

  • @veeramanisamy8883
    @veeramanisamy8883 4 ปีที่แล้ว +5

    What a voice

  • @bhuvaneshwarirajendran4613
    @bhuvaneshwarirajendran4613 7 ปีที่แล้ว +12

    yesudas awesome singer .we forget our worries after listening his song

    • @jeyaratnam1546
      @jeyaratnam1546 6 ปีที่แล้ว

      Bhuvaneshwari Rajendran u

    • @muruganvk472
      @muruganvk472 5 ปีที่แล้ว

      myoucangettogetitrightawayfrommylifeanddestination'stoknowthatitisabitsafewithyourlifeanddeztationsirandhappywuthyousircongrlationforkindlycoopwrtionsirthankyouverymuchsirtodayzlsolamceryveryfeelingsirzlwaysbusysiryourpropettyandyorthoughtsafesirlammorefeelingsirinmyrasiis7.12sanirunwithlifesirdonotsharewithothersifonlysharethemmostlydidnotneversaypersonsirsirwhatsirithinkmoremoremeassgeforwordyourmeassgesirifpraywithgodsitnowgetthemmoreprobleamformylifesirsirpleasexual,butitwouldhavebeentryingforyourreplyaddtoyouremailaddressandtelephonenumberisnotrateduserreviewsforyououtforyououtofit,IwillbemaybeableAreallytoknowthatitisabitandastopyourmeassgesirpleasepleasezyopwithyourmeassgeiwilldothebigmistakeforcontinewithyousirdailydailyiwillsuffersiriwillprayforexpctationforinmydeathsirmulifeandinmysongotfrommarriageiwilldeathsirmoremoreconfutionformylifesirdidnotneversayanypersonsirifmostofpeoplebleamwithsirtodaymoodoutsirifonlyyoursongonlymedcineforwithourmindsirtotheendofthedayofmyfavouriteisheat,heatisabitandafewtofewweeks,anyworkingonabitYoucanbeusedinthenextfewdaysage,andandabitYoucanbeusedinthenextcouplegfewandnightinabitYoucanbefoundinafewdays,andthenIwouldhavetodowithyouandloveabitmorethanaweek,butIhavetodoit,anddonations,butitwasabitofmylife,andafewdayslaterinFifehandsideeffectsofmobilenumberadd,butIamnotalotbetternow,andafewtofewweeksofageorsomething,butIhavetodoit,anddonations,butitwouldhavebeentryingforyoutogettogettogettoseewhathappensifIcouldnothaveone,betitisnotratedtobeagoodidea

  • @flameadvertising
    @flameadvertising หลายเดือนก่อน

    super o super

  • @mariappans4400
    @mariappans4400 5 หลายเดือนก่อน +1

    The song adio

  • @nabeeskhan007
    @nabeeskhan007 4 ปีที่แล้ว +3

    தனக்கென ஒரு தனி பாணியில் பாடும் அற்புதமான கலைஞர்.

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว

      குரலின் கடவுள் டாக்டர் திரு.கே.ஜே.யேசுதாஸ் அவர்களை வணங்குகிறேன் 🙏.

  • @AmanullahAman-x9e
    @AmanullahAman-x9e 6 หลายเดือนก่อน

    Supersong

  • @BalaKrishnan-ok7ir
    @BalaKrishnan-ok7ir 2 ปีที่แล้ว

    very Nice

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 6 ปีที่แล้ว +3

    Thanks a lot for this beautiful song collections.

  • @rscreation8194
    @rscreation8194 7 ปีที่แล้ว +5

    Wow! Super compilation.

  • @balajig8770
    @balajig8770 3 ปีที่แล้ว

    Superb

  • @sachinkishore4115
    @sachinkishore4115 6 ปีที่แล้ว +4

    All the songs are my favourite one. Thanks a lot

  • @RJ-oc7ok
    @RJ-oc7ok 3 ปีที่แล้ว +7

    There is no one equal to him...

  • @kadirvelumanisiva2501
    @kadirvelumanisiva2501 7 ปีที่แล้ว +2

    very nice collection

  • @slk9354
    @slk9354 6 ปีที่แล้ว +2

    Nice

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 3 ปีที่แล้ว

    Selected songs are excellent (1)அதிசய ராகம்(கவிஞர் கண்ணதாசன்) - அபூர்வ ராகங்கள்(1975) MSV (2)தெய்வம்(கவிஞர் கண்ணதாசன்) - அவள் ஒரு தொடர்கதை(1974) MSV (3)கங்கை நதியோரம்(கவிஞர் அம்பிகாபதி) - வரப்பிரசாதம்(1976) R கோவர்தனம் (4)வீணை பேசும்(கவிஞர் கண்ணதாசன்) - வாழ்வு என் பக்கம்(1976) MSV (5)மோகன புன்னகை(கவிஞர் பஞ்சு அருணாசலம்) - உறவு சொல்ல ஒருவன்(1975) விஜயபாஸ்கர் (6)ஆரம்ப காலம்(கவிஞர் கண்ணதாசன்) - பமணம்(1976) MSV(7)(8) செண்டு மல்லி(புலவர் புலமைப்பித்தன்) - இதயமலர்(1976) MSV (9)இளமை கோவில் ஒன்று(கவிஞர் கண்ணதாசன்) - ஜானகி சபதம்(1976) V KUMAR (10)மலைச்சாரலில் - ஒரு குடும்பத்தின் கதை(1976) சங்கர் - கணேஷ்

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      நல்ல வேளை !! "எங்காளு" எளயராசா ( இளையராஜா) வை இவர்களோடு சேர்க்கவில்லை !!

  • @swarnapadhu7639
    @swarnapadhu7639 3 ปีที่แล้ว

    great song

  • @shergaranramaya482
    @shergaranramaya482 7 ปีที่แล้ว +12

    Heart touching melodies of Dass anna.

  • @sundarrajansrinivasan7511
    @sundarrajansrinivasan7511 4 ปีที่แล้ว +1

    One seiries which is really memorablem

  • @bobaprakash8905
    @bobaprakash8905 7 ปีที่แล้ว +9

    God’s own voice

  • @prabakaran6343
    @prabakaran6343 11 หลายเดือนก่อน

    ❤❤❤🙏🙏🙏

  • @murugesancda3218
    @murugesancda3218 2 ปีที่แล้ว

    Good songs

  • @boyhandsome1365
    @boyhandsome1365 7 ปีที่แล้ว +4

    Old is gold songs

  • @sahayanathanleon9121
    @sahayanathanleon9121 3 ปีที่แล้ว

    best song

  • @swarnapadhu7639
    @swarnapadhu7639 6 ปีที่แล้ว +2

    Great

  • @manimedical.3060
    @manimedical.3060 5 ปีที่แล้ว +2

    யார் பாட்டுக்கு நடித்தாலும் கமல் மாதிரி வராது

  • @balanganesh4732
    @balanganesh4732 ปีที่แล้ว

  • @ajithar4329
    @ajithar4329 10 หลายเดือนก่อน

    😊❤

  • @pachuplavin
    @pachuplavin 5 ปีที่แล้ว +1

    👌👌👌👍

  • @kanielkaustubhh34
    @kanielkaustubhh34 3 ปีที่แล้ว +2

    One N Only My Gana Ghandarva Dr KJ Yesudass..

  • @sureshrevathi2024
    @sureshrevathi2024 4 ปีที่แล้ว +4

    Tamil cinema, you tubeல channel போடுங்கள், ஆனால் k j yessudas அண்ணன் போட்டோவை போட்டிருக்கும் விதம் நீங்களே பாருங்கள் ,இறந்தவர்தளுக்கு போடும் frame, எழுத்துக்கள் black and Whiteல போட்டு இருக்கிரீர்கள் ,கண்ணீர் அஞ்சலி போல் தெரிகிறது, தயவுசெய்து மாற்றுங்கள்,

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว

      Please change the frame of Yesudas sir photo.

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +1

      அஞ்சலி போஸ்டர் ஒட்டியே பழக்கப்பட்ட ஆள் போலும் !!

  • @royalrahman7555
    @royalrahman7555 7 ปีที่แล้ว

    Super excited

  • @manojpillai9598
    @manojpillai9598 6 ปีที่แล้ว

    super song is so much

  • @arjunchari
    @arjunchari 5 ปีที่แล้ว +2

    Such lovely, unforgettable songs? Can anyone compose or sing such numbers today?

  • @VHari-mw2cr
    @VHari-mw2cr 4 ปีที่แล้ว

    Are these rare songs...

  • @balamathiu5956
    @balamathiu5956 6 ปีที่แล้ว

    MIKAVUM ARUMAYANA THOGUPPU MARAKAMUDIYATHAVAI

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 4 หลายเดือนก่อน

    அது என்ன இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம், நம்மூர் விவிதபாரதியில் இன்று வரை இதுபோன்ற பாடல்கள் வலம் வருகின்றதே, தெரியவில்லையா?

  • @ramaswamydn3311
    @ramaswamydn3311 6 ปีที่แล้ว

    Sweet songs

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 5 ปีที่แล้ว +22

    இது எதுவும் அரிய பால்கள் அல்ல. புகழ்ப்பெற்ற பாடல்கள். நான் கூட வேறேதோ எனக்கு தெரியாத பாட்டு இருக்குமோனு நினைச்சன். அப்டி ஒன்னும் இல்ல.

    • @RajaG-cf5vc
      @RajaG-cf5vc 4 ปีที่แล้ว +2

      ஆமாம் உண்மை எல்லாம் தெரிந்த பிரபல்யமான பாடல்கள்தான் ...அதுவும் நான் சிறுவயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்கள்

    • @ramanujamjr1835
      @ramanujamjr1835 3 ปีที่แล้ว +1

      Unforgettable voice & songs

    • @ramanujamjr1835
      @ramanujamjr1835 3 ปีที่แล้ว

      @@RajaG-cf5vc ?

    • @jairamesh53
      @jairamesh53 3 ปีที่แล้ว

      Very very sweet songs by Jesudas

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      @@RajaG-cf5vc கரும்பு படத்தின் திங்கள் மாலை வெண்குடையான், ஜீவநாடி படத்தின் அருவிமகள் அலையோசை, வீராங்கனை படத்தின் நீலவண்ணக்கண்களிரண்டு , மலைநாட்டு மங்கை படத்தின் நீலமாம் கடல் அலையில் கோலமிடும், கொஞ்சும் குமரி படத்தின் ஆசை வந்த பின்னே போன்ற இலங்கை வானொலிப்புகழ் பெற்ற பாடல்கள் மிஸ்ஸிங் !!!

  • @boyhandsome1365
    @boyhandsome1365 7 ปีที่แล้ว +3

    Kj j God Voice

  • @paraaparaa_br.a.s.baskar
    @paraaparaa_br.a.s.baskar 4 ปีที่แล้ว +3

    Songs are well selective. Next collection expected.

  • @viswanathant.a586
    @viswanathant.a586 2 ปีที่แล้ว

    Sound quality very poor

  • @naznazneen8076
    @naznazneen8076 7 ปีที่แล้ว +9

    adhiyasa raagam deivam thanta veedu kannan orU kai kuzhantai are not rare songs

  • @mareshkumar7144
    @mareshkumar7144 5 ปีที่แล้ว +2

    Thamnail paathu bayanthuten da... Vera model ey illaya ungaluku hehe

  • @mohamedgoodmove7981
    @mohamedgoodmove7981 8 ปีที่แล้ว

    super songs

  • @mrcnewton6045
    @mrcnewton6045 6 ปีที่แล้ว +5

    Gaana gandharvan

  • @balanganesh4732
    @balanganesh4732 ปีที่แล้ว +1

    Nice

  • @amiz155
    @amiz155 6 ปีที่แล้ว +1

    Super songs

  • @dhanalakshmic4268
    @dhanalakshmic4268 3 ปีที่แล้ว

    Super songs