SPB Rare Songs |S.P.பாலசுப்ரமணியத்தின் காலத்தால் மறக்க முடியாத பழைய கருப்பு வெள்ளை பாடல்கள் தொகுப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • கம்பன் ஏமாந்தான் ..
    கடவுள் அமைத்து வைத்த ..
    தொடுவதென்ன தென்றலோ ..
    விழியிலே மலர்ந்தது ..
    காதல் விளையாட .. போன்ற இனிய பாடல்கள்

ความคิดเห็น • 288

  • @manivannankk588
    @manivannankk588 3 ปีที่แล้ว +10

    இத்தகைய இனிமையான பாடல்கள்களை தொகுத்த அன்பர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @workmedia-csc385
    @workmedia-csc385 4 ปีที่แล้ว +15

    டைம் மிஷினில் பயனித்து கடந்த காலத்தை கண்குளிர கண்ட சுகம்
    ராஜ நடை குரல் கம்பீரமான இசை... காலத்தை வென்ற கலைஞர்கள். ஆஹா... அருமையான தொகுப்பு

    • @bandhabala
      @bandhabala 3 ปีที่แล้ว

      By all means

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +8

    எங்கள் எஸ்.பி.பியின், சுசீலா மா,ஜானகிமாவின் தேன் குரல் களை கேட்க உதவியவருக்கு பல கோடி நன்றிகள். 🎤🎸🤗😘

  • @hibiscussumathy9988
    @hibiscussumathy9988 2 ปีที่แล้ว +7

    Msv& Spb அருமை
    தொகுத்தவருக்கு நன்றிகள்

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 ปีที่แล้ว +2

    நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே, நீ சாட்சி!.. பாடல் அருமை! இந்த பாடலையே P. சுசீலாமா பாடியிருப்பார்கள். 🙏

  • @honirex
    @honirex 3 ปีที่แล้ว +7

    கேட்க கேட்க திகட்டாத இனிய இசை மழை...காலத்தால் அழியாத இன்ப இசை வெள்ளம்...எஸ்.பி.பி நமக்காக இறைவன் தந்த வரம் ....

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว

      Spb sir where u went ????????

  • @manivannankk588
    @manivannankk588 3 ปีที่แล้ว +7

    மனதை வருடும் இனிமையான தொகுப்பு வாழ்த்துக்கள்

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 ปีที่แล้ว +5

    இனிமையான பாடல்கள் இனிமையான குரல் எஸ்பிபி சார் அவர்களின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் நினைத்து நிற்கும்

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 4 ปีที่แล้ว +7

    அருமையான பாடல் இனிமையான பாடல் தேனிசை குரல் மெல்லிசை தொகுத்து தந்தவருக்கு நன்றி வணக்கம்

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 3 ปีที่แล้ว

      Old is golden songs move tks ❤️💜👍♥️💛🙏🌹💞💐💃💃💃🎵🎵🎵🎵🏘️🏘️🙏

  • @mohammedmirzan5500
    @mohammedmirzan5500 3 ปีที่แล้ว +13

    கடவுள் அமைத்து வைத்த மேடை பாடலில் கமலின் நடிப்பு அற்புதம்

  • @somasundaram7464
    @somasundaram7464 2 ปีที่แล้ว +2

    Jaisairam Old is Gold Really superb selection not available in Sunlife,Murasu Tv channels Nizhal nijamakinrathu,Aval oru thodarkathai,Sabatham,Onne onnu Kannana kanne,Akka,Avargal,Bhuvana oru kelvi kuri,ponnukku thanga manasu,Kadhaljothi,Palooti valartha kili,Muththana muthallavo,Mayangukinral oru madhu,Pamnaththukkaga,Seer varisai,

  • @logusubramanian1342
    @logusubramanian1342 5 ปีที่แล้ว +24

    இந்த பாடல்களை கேட்க்கும்
    போது என் பலைய ஞாபகம்
    திரும்ப கிடைத்தது இந்த பாடலை தொகுத்த உங்களுக்கு
    நன்றிகள் பல பல

    • @MR_CUP_CHUP
      @MR_CUP_CHUP 3 ปีที่แล้ว

      👍

    • @chitraayyaru8817
      @chitraayyaru8817 ปีที่แล้ว

      பாடல்கள் அனைத்தும், அருமை! நன்றிகள் பல.. 🙏👌

  • @k.dhandapanipani8053
    @k.dhandapanipani8053 4 ปีที่แล้ว +4

    ஸ்டைலான கமலின் நடிப்பு சூப்பரோ சூப்பர்.

  • @tamilarasus8519
    @tamilarasus8519 3 ปีที่แล้ว +12

    பாலு சார் 70-80பாடல்கள்தான் மிகமிக அருமையாக இருக்கும்.80க்கு மேல் வணிக சினிமா வர ஆரம்பித்தது.பாடல்கள் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது

    • @kalyanisundar800
      @kalyanisundar800 5 หลายเดือนก่อน

      Spbsir voicela irukkum kurumbu rasikka vaikkum yendrum avar padalgalai.

  • @rameshkanth3858
    @rameshkanth3858 4 ปีที่แล้ว +24

    மனிதனுக்கு காதுகள் படைத்த இறைவனுக்கு நன்றிகள் பல. அழகு தமிழில் அழகான உச்சரிப்பில் இனிய இசையில் பாடல்கள். தொகுத்த உள்ளத்திற்கு நன்றிகள் பல.

  • @lionp.g.sundarrajan8840
    @lionp.g.sundarrajan8840 3 ปีที่แล้ว +9

    Super collections. Thank the composer

  • @kosopet
    @kosopet 2 ปีที่แล้ว +7

    Wow ..I totally forgotten spb entire decade with Msv solid melodies.

  • @shanthiganesan8148
    @shanthiganesan8148 3 ปีที่แล้ว +2

    Spbsirஉங்களின்குரல்எத்தனைஅருனமயாக உள்ளதுspbsirஉங்கனளநாங்கள்மிகவும்missspbsir.

  • @santhanaraj1221
    @santhanaraj1221 4 ปีที่แล้ว +16

    பழைய நினைவுகளில் மூழ்கினேன்

  • @manickavallimangalanathan3064
    @manickavallimangalanathan3064 2 ปีที่แล้ว +2

    இனிமையான குரல். இனிமையான பாடல்கள்.

  • @vaithilingamvaithilingam2876
    @vaithilingamvaithilingam2876 2 ปีที่แล้ว +2

    இனிய ராகங்கள் .பாடல்கள் இனிமை மாறாதது.

  • @mncbabu
    @mncbabu 3 ปีที่แล้ว +9

    Awesome collection of great SPB..we are so lucky to enjoy these songs..

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng 3 ปีที่แล้ว

      God's biggest gift to Andhra, Karnataka and Tamil Nadu, the voice of SP Balu.

  • @guypromodhkumar4244
    @guypromodhkumar4244 3 ปีที่แล้ว +9

    Soul full songs, amazing lyrics and enchanting voice..take us to those happy childhood days... unforgettable memories.👍🙏

    • @guypromodhkumar4244
      @guypromodhkumar4244 3 ปีที่แล้ว +1

      I had the golden opportunity to interact with MSV sir,GkVenteash sir SPB sir... they were my Dad's close friends, I thank my Dad for the lovely opportunity..🙏👍

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 4 ปีที่แล้ว +13

    July 2020 / ever green songs. MS. V a great composer . No body can compare with SP. B. His voice and modulation very very nice .

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng 3 ปีที่แล้ว +1

      No one on the level of Balu. Not even Jayachandran, KJY and PBS!

    • @jayachandran7322
      @jayachandran7322 ปีที่แล้ว

      Yes,SPB always on top

    • @user-su3nc8wo5g
      @user-su3nc8wo5g หลายเดือนก่อน

      Tms also​@@kamrankhan-lj1ng

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 3 ปีที่แล้ว +2

    அற்புதமான பாடல் பதிவு நன்றி அய்யா

  • @kannadevandurai2037
    @kannadevandurai2037 3 ปีที่แล้ว +4

    Thank you very much நன்றிகள் பல.. இந்த தொகுப்பிற்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை..

  • @malavijayan849
    @malavijayan849 2 ปีที่แล้ว +5

    We are so lucky to enjoy these songs we miss SPB Anna

  • @valliammalkannadasan9534
    @valliammalkannadasan9534 3 ปีที่แล้ว +10

    This collection of the great SPB is always super. I can remember my school days

    • @sidthilak4420
      @sidthilak4420 3 ปีที่แล้ว +1

      Engalukum pala niyabhagankal varukirathu avar illaiye thavira avarin kural oyadhu alai pola irukum

    • @jayachandran7322
      @jayachandran7322 3 ปีที่แล้ว +1

      For duet song, spb is greater than any body. He gaves the feeling ourselves becomes a hero

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 6 ปีที่แล้ว +37

    SPB and MSV contributed unforgettable lovely songs ! All are evergreen songs!

  • @marimuthucolumbus8513
    @marimuthucolumbus8513 2 ปีที่แล้ว +2

    Golden hits of spb good compilation well done still people are fond of those sweet voices and excellent music

  • @krishnakumar-te4ic
    @krishnakumar-te4ic 3 ปีที่แล้ว +2

    இளமை இனிமை அருமை

  • @velusamypalani5211
    @velusamypalani5211 3 ปีที่แล้ว +3

    Semmayana pattugal vera leval

  • @philippeanthoniraj1841
    @philippeanthoniraj1841 ปีที่แล้ว +2

    Super SPB collection excellent old gold ❤❤❤❤❤❤

  • @ramaswamyravichandran9605
    @ramaswamyravichandran9605 ปีที่แล้ว +9

    அந்தக் காலத்தில் வாழ்ந்த நாம் அதிர்ஷ்ட சாலிகளே... இனி இது போன்ற பாடல்கள் வர வாய்ப்பு இல்லை.

  • @ambigaradhakrishnan9207
    @ambigaradhakrishnan9207 8 หลายเดือนก่อน +2

    Amazing songs, very rare songs, very nice

  • @chezhianmuthiah4517
    @chezhianmuthiah4517 6 หลายเดือนก่อน +2

    All songs are very nice. Thanks for uploading them

  • @rameshramaswami1301
    @rameshramaswami1301 3 ปีที่แล้ว +3

    Nizhal Nijamagiradhu..what a class movie..Nammavar..

  • @teamultra4421
    @teamultra4421 3 ปีที่แล้ว +10

    இந்த பழைய பாலு சார் குரல் கேட்டவுடன் இளமைக் காலத்தை ஞாபகம் வருகிறது.நன்றி

  • @hai77077
    @hai77077 2 ปีที่แล้ว +2

    Spb songs till 1980 superb

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 4 ปีที่แล้ว +12

    அருமையான தொகுப்பு ....ஒரு சேர அமைத்து எங்களுக்கு தந்ததற்கு நன்றிகள் பல

  • @yogesragu6061
    @yogesragu6061 3 ปีที่แล้ว +4

    Super collection 👏👏👏

  • @sidthilak4420
    @sidthilak4420 3 ปีที่แล้ว +4

    Vizhiyilea malarthadhu Indha patta keakumpodhu apppadi iruku nambha spb sir nambha kooda innum irundhirukalam ninaika thonuthu

  • @velvijayank8688
    @velvijayank8688 3 ปีที่แล้ว +5

    What a mesmerizing voice I am really fallen

  • @prabhakaranprabhakaran5526
    @prabhakaranprabhakaran5526 3 ปีที่แล้ว +3

    I like this songs, super collection wow!!

  • @shanthiparthiban3620
    @shanthiparthiban3620 2 ปีที่แล้ว +2

    Arumaiyana song marakamudiyatha padal

  • @suganthisubramaniam8931
    @suganthisubramaniam8931 4 หลายเดือนก่อน

    Kinattuvalai enru ippodu terindadamma 👌🏽

  • @eswaran122
    @eswaran122 3 ปีที่แล้ว +12

    Love u the great legendary spb sir.....we r miss u😥

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 3 ปีที่แล้ว +8

    Golden 70' - 80' ... 💚🎶

  • @suganthisubramaniam8931
    @suganthisubramaniam8931 3 หลายเดือนก่อน

    Inaaruk inaar enru elidivaittaane Devan anru 👌🏽👍😍

  • @lowerencephilip2627
    @lowerencephilip2627 ปีที่แล้ว +3

    The great MSV Created many hits through SPB to Kamal Hassan but Kamal did not give opportunity to MSV to his own movies, ( Raj kamal productions) its too sad 😔

  • @rammasuresh4102
    @rammasuresh4102 ปีที่แล้ว +2

    Superb collection of songs

  • @LearnSpokenEnglishWithSri
    @LearnSpokenEnglishWithSri 3 ปีที่แล้ว +6

    Wonderful compilation of songs ! In a way these songs are like a time machine. Hearing these songs .. ... takes us back to our school days.

  • @hussy8820
    @hussy8820 3 ปีที่แล้ว +10

    Fantastic songs 🎵 of contemporary thoughts of old days easily overtake our hearts 💕

  • @sidthilak4420
    @sidthilak4420 3 ปีที่แล้ว +3

    Karaiyai alai vandhu vandhu thoduvadhu pola spb appa kural manthil neengadha alaiyaga irundhu kondea irukkum I love spb appa

  • @johnalthomas
    @johnalthomas 4 ปีที่แล้ว +9

    This is great compilation. Kudus. Don't worry about the pathetic dislikes. Some are just born unhappy. :)John Thomas - Houston Texas USA

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 3 ปีที่แล้ว +4

    Msv +spb combination always Super

  • @okktp8731
    @okktp8731 3 ปีที่แล้ว +6

    Very very Thanks Sir,,,,,

  • @ChandraSekar-ie7up
    @ChandraSekar-ie7up 4 ปีที่แล้ว +13

    இந்தப் பாடல்கள் பள்ளிப் பருவத்தை ஞாபகப் படுத்தியது.நன்றி.

  • @sugunadevi3773
    @sugunadevi3773 3 ปีที่แล้ว +4

    70s golden days 👌👌👌💕💕💕

  • @ramalingamkrishnamoorthy3637
    @ramalingamkrishnamoorthy3637 6 ปีที่แล้ว +46

    தொகுத்தவருக்கு நன்றிகள் பல

  • @seethalakshmirssubramanian8788
    @seethalakshmirssubramanian8788 3 ปีที่แล้ว +4

    We are all living with
    His old.songs

  • @ckalyanasundaram5094
    @ckalyanasundaram5094 6 หลายเดือนก่อน +3

    Thanks 👍 nice songs.

  • @kaskesa
    @kaskesa 4 ปีที่แล้ว +3

    அருமை அனைத்தும்

  • @swarnapadhu7639
    @swarnapadhu7639 ปีที่แล้ว +2

    Great collections

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 6 ปีที่แล้ว +12

    Greatest singer is our legend spb sir.
    .we are proud of you sir

  • @yesuraj4812
    @yesuraj4812 ปีที่แล้ว +1

    காதல் விளையாட கட்டில் இடு கண்ணே..தூய மகளாட தோட்டில் இடு கண்ணே. ..வாவ்.

  • @premgaru8556
    @premgaru8556 2 ปีที่แล้ว +1

    Haven’t heard that song “Kannelam vun vannam Nengellam vun yennam” since I was a child. But I remember so well hearing it on the radio as a little boy. All the songs are good. Thanks for uploading. Nothing like the old songs.

  • @psevverl7051
    @psevverl7051 3 ปีที่แล้ว +10

    Evergreen melodies by a magnetic voice

  • @jayachandran7322
    @jayachandran7322 3 ปีที่แล้ว +11

    Msv has given so many classic hit songs to SPB sir,I mean before that Ilayaraja came to the field

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng 3 ปีที่แล้ว

      it was also the other way round. spb gave so many great performances for msv.

    • @cnu73
      @cnu73 3 ปีที่แล้ว +1

      @@kamrankhan-lj1ng Music is difficult bro. There are many singers but very few musicians. thus it is evident.

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng 3 ปีที่แล้ว +1

      Yes there are many great singers but none in the league of the 70s, early 80s SP Balu! That is one special case. A matter of unbelievable talent!

  • @sunshine_2004
    @sunshine_2004 3 ปีที่แล้ว +2

    Beautiful rare songs spb s stylish voice spb super star singer he is still alive these beautiful songs

  • @gnanambalt164
    @gnanambalt164 4 ปีที่แล้ว +7

    Wonderful voice beautiful melodies songs

  • @radhamani8217
    @radhamani8217 2 ปีที่แล้ว +3

    So sweet voice🌹🌹🌹

  • @ranjinikandiah9243
    @ranjinikandiah9243 4 ปีที่แล้ว +14

    மனசை மயக்கும் குரல் மன்னன்

    • @kvkpathy532
      @kvkpathy532 3 ปีที่แล้ว +1

      உண்மை

  • @sabeshanlk1155
    @sabeshanlk1155 5 ปีที่แล้ว +55

    இப்படி ஒரு தேனமுதம் வழியும் தொகுப்பை வழங்கியவரை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஆயிரம் வந்தனங்கள்....

  • @littleflower6644
    @littleflower6644 4 ปีที่แล้ว +10

    Thank you for this wonderful collection...I am going back to my Golden days ..

  • @learnersenglish9839
    @learnersenglish9839 3 ปีที่แล้ว +12

    RIP SPB sir... The best sweet voice for ever..

  • @chidambareswaranchandran7498
    @chidambareswaranchandran7498 2 หลายเดือนก่อน

    Super song. I was student at ITI Malampuzha

  • @SaravananS-tv3eb
    @SaravananS-tv3eb 3 ปีที่แล้ว +2

    Seriously all are diamond songs....

  • @ramdasayasamy
    @ramdasayasamy 6 ปีที่แล้ว +17

    Time and these types of songs could heal all our misery.

  • @kumarguru9954
    @kumarguru9954 4 ปีที่แล้ว +5

    So sweet songs and it gives lot of relieve from everyday problems-v.s.kumaragurubaran

  • @RameshKumar-li9uu
    @RameshKumar-li9uu 6 ปีที่แล้ว +22

    SPB is always Netru, Indru & Nalayum Hero. No person will not born to beat Great SPB voice.

  • @bossraaja1267
    @bossraaja1267 4 ปีที่แล้ว +4

    No one decor songs except spb sir

  • @kalavathyveerasamy4148
    @kalavathyveerasamy4148 4 ปีที่แล้ว +2

    Enlmaikalathilnaanrasithamudhalpadal.verynice

  • @vasanthadevi5080
    @vasanthadevi5080 4 ปีที่แล้ว +4

    No words ...........love it

  • @essakimuthu6794
    @essakimuthu6794 3 ปีที่แล้ว

    Super collection ..tamil cinema 📽️📽️👍🙏⭐⭐⭐⭐⭐🎥🎥🎥🎥🎥

  • @suganthisubramaniam8931
    @suganthisubramaniam8931 3 หลายเดือนก่อน

    Oru kaniyai malar enradu tapputaan 👌🏽🙏🏾

  • @charmingmuthily7342
    @charmingmuthily7342 5 ปีที่แล้ว +9

    😍😍😍 spb voice and msv combo 😍😍

  • @radjouaube6145
    @radjouaube6145 3 ปีที่แล้ว +1

    Good morning spb too all songs super hits m'y sincère condelence radjou France 🇫🇷

  • @danushsudhakar2136
    @danushsudhakar2136 6 ปีที่แล้ว +5

    Fantastic collection songs...

  • @kannanraghavan2039
    @kannanraghavan2039 7 ปีที่แล้ว +9

    excellent collection of m s.v. great songs. hat's off you

  • @dotecc9442
    @dotecc9442 3 ปีที่แล้ว +2

    இனிமை இளமை துள்ளல் நிறைந்த குரல்.....spb

  • @mncbabu
    @mncbabu 7 ปีที่แล้ว +7

    very good collection.

  • @elangovan.m.1594
    @elangovan.m.1594 7 ปีที่แล้ว +9

    அருமை.

    • @nsounthari
      @nsounthari 5 ปีที่แล้ว +1

      Going to good old days

  • @zeenathbanu9874
    @zeenathbanu9874 4 ปีที่แล้ว +6

    Always awesome melodies.

  • @ammitaepta1356
    @ammitaepta1356 7 ปีที่แล้ว +6

    thanksto uploaded this songs collection

  • @maangamandai
    @maangamandai 3 ปีที่แล้ว +3

    Wonderfull collection. Thanks Tamil Cinema

  • @ahamedmytheen8357
    @ahamedmytheen8357 6 ปีที่แล้ว +32

    பழயகமல்ரஜினி
    பழயSPBதிகட்டாத
    தேனமுது

  • @ravikumarvenugopal4021
    @ravikumarvenugopal4021 4 ปีที่แล้ว +2

    Super song👌👌👌👌

  • @castatymelessspell
    @castatymelessspell 3 ปีที่แล้ว +2

    My god such a lovely song.

  • @ravijeyakumar2533
    @ravijeyakumar2533 3 ปีที่แล้ว +7

    SPB😭 வார்த்தைகள் இல்லை😭