நிச்சயமாக கூட்டு பிரார்த்தனைக்கு எப்பவுமே பலன் கிடைக்கும் என்று நமபுவோம் பிரார்த்தனை செய்வோம்... நலமோடு வாழ்வோம் வாழ்க வையகம் உலகமே செழிக்கட்டும்... நன்றி வணக்கம் மா🙏🙏🙏
அம்மா என் தம்பி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளோம்... இயற்கை சுவாசத்தில் உள்ளார் எனக்காகவும் என் தம்பிக்காகவும் அனைவரும் வேண்டிகொள்ளுங்கள் அம்மா 🙏
ரொம்ப நன்றி அம்மா, கட்டாயமா படிக்கிறேன், எங்க மாமியார் க்கு covid positive அவங்க சீக்கிரமே குணமடைய வேண்டி கொள்ளும் படி அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்,
🙏🙏🙏🙏🙏🙏🥰😍 1000 நன்றிகள் போதாது , exactly on the day this video was posted, my 3 yr old daughter was having a severe fever, where even I can’t able to hold her . That much high temperature, we didn’t delay & went to urgent care and did took a covid test , ( lovely ..my daughter cooperated well 😚) literally two days were like a coma to me without food and sleep , watching her suffer at nights and some what happy mode in day time . Just now the result came saying as negative. Seriously this prayer 🙏 helped me out. Powerful prayer , I kept recited that Tamil slogam , near her ears , did made her watch me when I’m saying ..😊😊 god’s blessings and love is always there for us . I now learned to keep telling these slogams for every single people who is suffering in covid currently. Let’s all pray and god’s miracles will happen 😊😊😊
பலன் தந்தது மா... இந்த மந்திரங்களை படித்த பிறகு எங்கள் உறவினர்கள் இருவர் கொரோனா வில் இருந்து மீண்டு வந்துள்ளனர்... ஆனந்த கண்ணீருடன் பதிவிடுகிறேன் அம்மா... மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
இந்த நிலை நிச்சயமாக கடந்து போகும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது தங்கள் காணொளி மூலமாக, கண்டிப்பாக பாராயணம் செய்ய வேண்டிய மந்திரங்கள் இவை மூன்றும், நன்றி சகோதரி,
Hi sister... great thanks to you... followed two mantras and chanted continuously for my mother, husband and for both of my brothers... mother and younger bother were in hospital due to corona.... they recovered... husband and elder brother also recovered from home isolation...Thank you so much... I am chanting these mantras every day and shared to my sister also... even she is also chanting... really powerful mantras... om saravana bava... from Bangalore.
கூட்டு பிரார்த்தனை பற்றி தான் நேற்று இரவு நான் என்னுடைய கணவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்... இதை எப்படி செய்வது என்று தெரியாமல் மனத்திற்குள் புலம்பி கொண்டிருந்தேன்...காலையில் உங்கள் வீடியோ பார்த்ததும் மிகவும் மகிழச்சி அடைந்தேன் ...கடவுள் நாம் நினைப்பதை வேறு ஒருவர் மூலமாக நிறைவேற்றுவார் என்பதை உணர்ந்து கொண்டேன்...மிக்க நன்றி மேடம்...உலகத்தில் எல்லோரும் நோயின்றி மனநிம்மதி உடன் வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ..... இதுவும் கடந்து போகும்..
mikka nandri Amma, please, yen Tamil makkale....6 to 6.30pm we have to join in prayers.to save our generation... please everyone try to share to ur love one.nandri Amma
குருவே அடியேனே கேட்கலாம் என்று இருந்தேன் முருகவேள் அருளால் இன்று நீங்கள் கூறிவிட்டீர்கள் கண்டிப்பாக அடியேன் பிராத்தனை செய்கின்றேன் சரவணப்பெருமான் கருணையாலும் சிவபெருமானின் அருளாலும் இந்த நோயானது நீங்க வேண்டிக்கொள்கிறேன் 🙏😥
மிக்க நன்றீங்க அம்மா உங்களுடைய இந்த பதிவு எங்களுக்கு புதிய தன்னம்பிக்கையையும் ,தைரியத்தையும் தருகிறது ..கட்டாயம் இதுவும் கடந்து போகும் கட்டாயம் அனைத்து மந்திரங்களையும் நாட்டு மக்கள் நலனுக்காக கூட்டு பிராத்தனையாக செய்வோம்....சிவாயநம 🙏
மகா ம்ருத்யுஞ்சிய மந்திரம் மிகவும் அதி சக்தி வாய்ந்தது. நான் தினமும் கூறிவருகிறேன்.அமெரிக்காவில் கூட பலரும் இந்த மந்திரத்தை ஜபிக்கிறார்கள். இதை ஜபிக்கும் போதே அதன் அளப்பரிய நேர்மறை அதிர்வலைகளை உணர முடியும்! ஆனால் சரியான உச்சரிப்புடன் சொல்ல வேண்டியது மிகவும் அவசியம்!
நன்றி அம்மா .மிகவும் அவசியமான பதிவு . எல்லோரும் நம் நாட்டிற்காகவும், நம் வீட்டிற்காகவும் இம் மூன்று மகா மந்திரங்களை சரியாக 6 to 6.30 மணி வரை தயவுசெய்து தினமும் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா முருகா வேல் முருகா என்னருமை தாயே நல்ல நேரத்தில் நல்லதையே தந்து நல்ல பதிவுகளை செய்து இந்த மக்களை காப்பாற்ற உதவும் தங்களின் திருவாசகம் அருமை அருமை
I cried on hearing ur speech.WE all should pray that this pandemic must be overcome by every one in this world, since the death rates by the corona vires creates a fear whether we will be alive tomorrow.ONLY GOD SHOULD SAVE US
Chanting , meditation calms down mind maa...... n group chants via zoom too helps. Upheavals happen - tsunami ,cyclone... Now it's covid....it's time for all to focus on inner self.... Practicing breathing techniques , AUM / OHM chanting BRAHMARI yoga asanas... Strengthens vital internal organ functions. Rather running for oxygen cylinder... strengthening lungs via abov practice is good option. Meditation does give lot of mental strength, rids fear anxiety. Prayer chant n practices. Rest in divine.
இதுவும் கடந்துபோகும்.......மிக அருமையான வாக்கியம்.....ஆறுதலான வார்த்தைகள்.....மன உருகி வேண்டுவதும் சிவனிடம் சரணாகதி அடைவதும் வழியே ஆகும் .....மிக்க நன்றி அம்மா......
இதுவும் கடந்து போகும்... ஆத்ம நண்பர்கள் எல்லோரும் நமக்காகவும் நம்மை சார்ந்த உறவினர்களுக்காகவும். இயற்கைகாகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொரானா பிடியிலிருந்து விடுதலை பெறுவோம்...
Thanks madam இதே. மாதிரி ஏங்க ளுக்கு சொல் கெ ண்டு இருங்கள் அம்மா இந்த நிலையில் இருந்தூ மீண்டு விடவேண்டும் அம்மா God bless your family ஞான பண்டிதர் ஆசி உங்கள் family asir vadipar
Hi mam. In my home my husband got corona and I was afraid mam.. I prayed to sai baba... And I trust in baba and my prayers to sai baba has answered to me.. Now my husband came to home from hospital.. Please everyone do pooja to god and trust in God.. God will save everyone.. Om sai ram ram thanks u so much for all your blessings on my family and saved my husband.. Om sai ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மா கண்டிப்பா இதுவும் கடந்து போகும் அந்த முருக பெருமான் வந்து சொன்னது போல இருக்கு நீங்க சொல்வது 🙏 உங்களை பார்க்கும் போது எல்லாம் முருகரை பார்ப்பது போல் இருக்கும் அம்மா
@@baranipriya7065 ungaluku kadavul nambikai illai na yen indha video vandhu pakringa கடவுள் மீது நம்பிக்கையும், பயமும் இல்லாமல் தான் கண்டதை தின்று இப்போது படாத பாடுகள் படுகிறது இந்த உலகம் முழுவதும்.
I'm frm Malaysia.feel so sad and stressed to see what is happening in india.Always say the mantra to lord shiva and ask him to save innocent souls.sometimes wonder why is he doing this but all of us know that whatever he does there must be a reason.only thing we can do is just ask forgiveness n ask him to put a fullstop to this pandemic.om namahshivaye
கண்டிப்பாக நீங்கள் கூறியது போல் நம் ஆத்ம ஞான மையம் சகோதர சகோதரிகளும் ஒன்றினைந்து மாலையில் கூட்டு பிராத்தனை மேற்கொண்டால் அனைவருக்கும் மன ஒற்றுமையும் தைரியமும் மேலோங்கும். திருசிற்றம்பலம்
Mam very very useful slogan. Now I am in this same situation. My husband suffer from covid. Now he is in hospital with help of oxygen. So this is very useful slogan for me mam thank you so much.
U are sensible ..others just post videos for akshaya tirtiya..simply talking about raising money n gold as though this is only important for the current situation...very money minded....don't understand how serious it is...
நிச்சயமாக கூட்டு பிரார்த்தனைக்கு எப்பவுமே பலன் கிடைக்கும் என்று நமபுவோம் பிரார்த்தனை செய்வோம்... நலமோடு வாழ்வோம் வாழ்க வையகம் உலகமே செழிக்கட்டும்... நன்றி வணக்கம் மா🙏🙏🙏
அம்மா என் தம்பி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளோம்... இயற்கை சுவாசத்தில் உள்ளார்
எனக்காகவும் என் தம்பிக்காகவும் அனைவரும் வேண்டிகொள்ளுங்கள் அம்மா 🙏
குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏 நன்றி அம்மா நிச்சயம் பாராயணம் செய்கிறோம் அம்மா 🙏
ரொம்ப நன்றி அம்மா, கட்டாயமா படிக்கிறேன், எங்க மாமியார் க்கு covid positive அவங்க சீக்கிரமே குணமடைய வேண்டி கொள்ளும் படி அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்,
🙏🙏🙏🙏🙏🙏🥰😍 1000 நன்றிகள் போதாது , exactly on the day this video was posted, my 3 yr old daughter was having a severe fever, where even I can’t able to hold her . That much high temperature, we didn’t delay & went to urgent care and did took a covid test , ( lovely ..my daughter cooperated well 😚) literally two days were like a coma to me without food and sleep , watching her suffer at nights and some what happy mode in day time . Just now the result came saying as negative. Seriously this prayer 🙏 helped me out. Powerful prayer , I kept recited that Tamil slogam , near her ears , did made her watch me when I’m saying ..😊😊 god’s blessings and love is always there for us . I now learned to keep telling these slogams for every single people who is suffering in covid currently. Let’s all pray and god’s miracles will happen 😊😊😊
Pls pray for my dad also..Name - Sivanandam😭😭🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் நீடூடி வாழ்க வளத்துடன்
பலன் தந்தது மா... இந்த மந்திரங்களை படித்த பிறகு எங்கள் உறவினர்கள் இருவர் கொரோனா வில் இருந்து மீண்டு வந்துள்ளனர்... ஆனந்த கண்ணீருடன் பதிவிடுகிறேன் அம்மா... மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
இது போன்ற பதில்களை பதிவிட்டாலே ஆத்ம பலன் கிடைக்கப் பெறும்.👍
Enakagavum pray pannunga pls🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kandipa... Elarum nambikaiyoda pray panunave pothum.... Intha nilamai nichayam marum...😊😊😊
Please friends eppo tha na first time pakuran..en amma Corona la irukaga..hospital la..please please pray panikoga
@@s.saranyaselvaraj5774 unga amma kandipa kunamakiduvanga.yellarum sernthu pray pannuvom.
இந்த நிலை நிச்சயமாக கடந்து போகும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது தங்கள் காணொளி மூலமாக, கண்டிப்பாக பாராயணம் செய்ய வேண்டிய மந்திரங்கள் இவை மூன்றும், நன்றி சகோதரி,
அம்மா தினமும் ஒரு பதிவு போடுங்கள் உங்கள் சொற்பொழிவு கேட்டாலே மனசுக்கு நிம்மதியாகவும் ஆறுதலாகவும் உள்ளது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
So true.. I would also love to hear your speech which gives more positivity and confidence.
Yes
S ture bro.... 🎉
🙏🙏 send many more pics 🙏🙏🙏
உண்மை அம்மா 🙏🙏🙏🙏🙏
சரியான நேரத்தில் இந்த மந்திரத்தை சொன்னீங்க அம்மா.நன்றி அம்மா.வாழ்க வளமுடன் 🙏🙏
Hi sister... great thanks to you... followed two mantras and chanted continuously for my mother, husband and for both of my brothers... mother and younger bother were in hospital due to corona.... they recovered... husband and elder brother also recovered from home isolation...Thank you so much... I am chanting these mantras every day and shared to my sister also... even she is also chanting... really powerful mantras... om saravana bava... from Bangalore.
நாம் ஒன்றுபட்டு பிரார்த்தனை செய்து நம்மையும் நம் மக்களையும் காக்க கடவுளிடம் வேண்டுவோம் அந்தக் கடவுள் நமக்கு துணை இருப்பார்
ஓம் நமசிவாய
Ok brother 🙏
உண்மை அம்மா பல கோடி நன்றிகள் அம்மா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
My grandmother had covid. I am chanting mruthunjana mantra for the past 15 days. Now she is recovering and feeling better. Thank you mam
கூட்டு பிரார்த்தனை பற்றி தான் நேற்று இரவு நான் என்னுடைய கணவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்... இதை எப்படி செய்வது என்று தெரியாமல் மனத்திற்குள் புலம்பி கொண்டிருந்தேன்...காலையில் உங்கள் வீடியோ பார்த்ததும் மிகவும் மகிழச்சி அடைந்தேன் ...கடவுள் நாம் நினைப்பதை வேறு ஒருவர் மூலமாக நிறைவேற்றுவார் என்பதை உணர்ந்து கொண்டேன்...மிக்க நன்றி மேடம்...உலகத்தில் எல்லோரும் நோயின்றி மனநிம்மதி உடன் வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன். .....
இதுவும் கடந்து போகும்..
🙏🙏🙏🙏
இந்த பதிவை எதிர் பார்த்து கொண்டுஇருந்ததேன் அம்மா 👏👏👍👌👌👌🇮🇳🇮🇳🇮🇳நன்றிகள் அம்மா 🙏🙏🙏
நன்றி சகோதரி அனைவரும் ஒன்றாக கூடிய பிரார்த்தனை செய்வோம்.
Very good idea mam
உறுதியாக செய்கின்றேன் சகோதரி தகவலுக்கு நன்றி 🙏🙏🙏
I'm from Malaysia. I'll pray for India. Don't worry guys. Everything will be fine soon. Namashivaya
Thank you sir
Thank you 🙏...god bless All 🙏
Thank you brother
🙏🙏🙏
🙏🙏
Good awareness message for Corona Viruses.
Om Nama Shivaya 🕉️
Om Namo Venkateshaya Nama Ha 🕉️
Om Guru Brhama 🕉️
கண்டிப்பாக நாம் அனைவரும் உலக மக்கள் நலனுக்காகவும் நம் நலனுக்காகவும் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வோம் பதிவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக நிச்சயம் செய்வோம்.
mikka nandri Amma, please, yen Tamil makkale....6 to 6.30pm we have to join in prayers.to save our generation... please everyone try to share to ur love one.nandri Amma
சிவாய நம என சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஓரு நாளும் இல்லை 🙏
Hundred percent true.
God bless all.
மனதிர்க்கு இதமாக இருக்கிறது அம்மா
மிக்க நன்றிமா👌👌👍👍🌷🌷
உங்கள் speech கேட்டாலே மன அமைதி , நிம்மதி உண்டாகிறது. நன்றி மேடம்
மிக அருமையான மற்றும் காலத்திற்கு ஏற்ற பதிவு உங்கள் சேவைக்கு கோடி நன்றிகள் சகோதரி
Happy
நான் இந்த மந்திரத்தை தினமும் காலையில் சொல்லி வருகிறேன். இனி கண்டிப்பாக மாலையிலும் சொல்கிறேன்.நன்றி .
தற்போதுள்ள நிலைமைக்கு மிகவும் தேவையான பதிவு. மிக்க நன்றி சகோதரி🙏🙏
கரம் கூப்பி கண்ணீருடன் நன்றி மா...🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே அடியேனே கேட்கலாம் என்று இருந்தேன் முருகவேள் அருளால் இன்று நீங்கள் கூறிவிட்டீர்கள் கண்டிப்பாக அடியேன் பிராத்தனை செய்கின்றேன் சரவணப்பெருமான் கருணையாலும் சிவபெருமானின் அருளாலும் இந்த நோயானது நீங்க வேண்டிக்கொள்கிறேன் 🙏😥
மிக்க நன்றீங்க அம்மா உங்களுடைய இந்த பதிவு எங்களுக்கு புதிய தன்னம்பிக்கையையும் ,தைரியத்தையும் தருகிறது ..கட்டாயம் இதுவும் கடந்து போகும் கட்டாயம் அனைத்து மந்திரங்களையும் நாட்டு மக்கள் நலனுக்காக கூட்டு பிராத்தனையாக செய்வோம்....சிவாயநம 🙏
நிச்சயமாக பிரார்த்தனை செய்வோம் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி சிவா.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்..
நாடுடைய சிவனே தென்னாடுடைய சிவனே என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
மகா ம்ருத்யுஞ்சிய மந்திரம் மிகவும் அதி சக்தி வாய்ந்தது. நான் தினமும் கூறிவருகிறேன்.அமெரிக்காவில் கூட பலரும் இந்த மந்திரத்தை ஜபிக்கிறார்கள். இதை ஜபிக்கும் போதே அதன் அளப்பரிய நேர்மறை அதிர்வலைகளை உணர முடியும்! ஆனால் சரியான உச்சரிப்புடன் சொல்ல வேண்டியது மிகவும் அவசியம்!
Amma
நன்றி அம்மா .மிகவும் அவசியமான பதிவு . எல்லோரும் நம் நாட்டிற்காகவும், நம் வீட்டிற்காகவும் இம் மூன்று மகா மந்திரங்களை சரியாக 6 to 6.30 மணி வரை தயவுசெய்து தினமும் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம்
Yes 👍 p
Hindu religion lovers oru like podunga 🙏🏾🙏🏾
0
எங்கள் அன்பு சகோதரி வணக்கம் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமை நன்றிகள் பல👌🙏 ☺🌺🌸🌼💐🌹🧚♀
வணக்கம் சகோதரி
நான், நீங்கள் பதிவிட்ட பதிகம் படித்து என் வாழ்வில் சில நல்ல முன்னேற்ற பாதையை கண்டுள்ளேன். நன்றி சகோதரி 🙏🏼 ஓம் நமசிவாய 🙏🏼
Enna padhigam mam
@@kavithakavi4058 மாசில் வீணையும் என தொடங்கும் பதிகம்.
@@umagovindarajan7723 thank you
கண்டிப்பாக உலக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க இந்த மந்திரத்தை தினமும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்
நன்றி அம்மா 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா முருகா வேல் முருகா என்னருமை தாயே நல்ல நேரத்தில் நல்லதையே தந்து நல்ல பதிவுகளை செய்து இந்த மக்களை காப்பாற்ற உதவும் தங்களின் திருவாசகம் அருமை அருமை
Very good Mandra to be chanted daily Mam , 🙏 I always watch your powerful speech about prayers and poojas . Thank you Madam 🙏🙏🙏
அருமையான பதிவு அம்மா...நன்றி நன்றி நன்றி அம்மா...நான் அதிகம்அனைவருக்கும் பகிர்கிறேன்அம்மா...நன்றி
I cried on hearing ur speech.WE all should pray that this pandemic must be overcome by every one in this world, since the death rates by the corona vires creates a fear whether we will be alive tomorrow.ONLY GOD SHOULD SAVE US
அருமையான பதிவு
தினமாக ஒரு பதிவு தேவை நன்றி
Yes I too cried while hearing the speech
Chanting , meditation calms down mind maa...... n group chants via zoom too helps.
Upheavals happen - tsunami ,cyclone...
Now it's covid....it's time for all to focus on inner self....
Practicing breathing techniques , AUM / OHM chanting BRAHMARI yoga asanas...
Strengthens vital internal organ functions.
Rather running for oxygen cylinder... strengthening lungs via abov practice is good option.
Meditation does give lot of mental strength, rids fear anxiety.
Prayer chant n practices. Rest in divine.
OHM DHUM DURGAYA NAMAHA- KANCHI MAHA PERIYAVAA Katru thantha manthram....sonnaal nammai kaakum.
Ohm Ohm Ohm; OHM NAMAH SHIVAYA NAMAH !
Kanda sasti KAVASAM !
நன்றி சகோதரி, அவசியம் நீங்கள் சொல்வதை நம்பிக்கையுடன் செய்கிறேன். கடவுள் அனைவரையும் காப்பாற்றுவார்.👍👍👍
நல்ல பதிவு மா. நிச்சயம் எல்லோரும் நீங்கள் கூறிய படி பாராயணம் செய்கிறோம் மா.
இதுவும் கடந்துபோகும்.......மிக அருமையான வாக்கியம்.....ஆறுதலான வார்த்தைகள்.....மன உருகி வேண்டுவதும் சிவனிடம் சரணாகதி அடைவதும் வழியே ஆகும் .....மிக்க நன்றி அம்மா......
🙏 Today I chanted 108 times Maha Mirthunjaya mantra.
🙏
தங்களின் திரு உள்ள ஆசை நிச்சயமாக நிறைவோரும் நன்றி
அம்மா வாழும் தெய்வமே,நன்றி பல கோடி
சரியான சமயத்தில் மிக நல்ல பதிவு நன்றி அம்மா
மீனாட்சி சுந்தரேஸ்வரர் துணையிருக்க கொரோனா தூரப்பரந்து ஒழிந்தேவிடும்🙏🏻🙏🏻🙏🏻🌹🌸🌹
ரொம்ப நன்றி மா....அருமை மா கண்டிப்பாக பண்ணறோம்... மனதுக்கு ஆறுதலா இருக்கு.
இதுவும் கடந்து போகும்... ஆத்ம நண்பர்கள் எல்லோரும் நமக்காகவும் நம்மை சார்ந்த உறவினர்களுக்காகவும். இயற்கைகாகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொரானா பிடியிலிருந்து விடுதலை பெறுவோம்...
Thank u amma I am your student from Malaysia.🇲🇾 I will pray and said the mantra. Be safe ❤️
Shiva perumane intha prachanaiku oru mudivu thanganga appa🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌸🌸🌸🌸
Thanks madam இதே. மாதிரி ஏங்க ளுக்கு சொல் கெ ண்டு இருங்கள் அம்மா இந்த நிலையில் இருந்தூ மீண்டு விடவேண்டும் அம்மா God bless your family ஞான பண்டிதர் ஆசி உங்கள் family asir vadipar
Im Singaporean indian,,i pray daily for everyone to be happy healthy,n peace in orl life,,om nama Sivaya,pls protect n bless all of us
அம்மா.. உங்களுக்கு வளளல் வாரியார் சுவாமிகள் அருள் உங்களுக்கு பரி பூரணமாக கிடைத்துள்ளது.. 🙏
Hi mam. In my home my husband got corona and I was afraid mam.. I prayed to sai baba...
And I trust in baba and my prayers to sai baba has answered to me.. Now my husband came to home from hospital.. Please everyone do pooja to god and trust in God.. God will save everyone.. Om sai ram ram thanks u so much for all your blessings on my family and saved my husband.. Om sai ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om sai ram
Mam pls pray for my friend . Her husband got corona. So pls pray for him. His name venkatesh.pls mam
@@gomathia2177.. Surely I praying sai baba daily to save the people from corona.. Om sai ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@@shaliniraj5027 ௐ சாய்ராம்🙏🙏🙏
சிறப்பான பதிவு, மாலை 6-6.30 படிப்போம், நம்பிக்கை யுடன்.....
இப்பேதைக்கு மிக மிக தேவையனா பதிவு அருமை அக்கா
Thank you Amma today 6to 6.30 mantharam. Soili vangugerom. Very good message Amma kadauyal karunai namaku kantipaga kittaikum. Valga valamudan 👃👃👃
நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு மா.... ரொம்ப நன்றி மா....🙏🙏🙏
இறைவா நீயாக இரு
அருமை அம்மா ....மிகமிக ஆறுதலாக இருக்கு, ..நன்றிஅம்மா.
Very nice to meet you in very very thankful to you angel 😇 sister Om namah shivaya
மிக அற்புதமான பதிவு. கேட்கிற போது மனதிற்கு தைரியமும தன்னம்பிக்கையும் கிடைக்கின்றது.
உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும் கொடிய நோயின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற எம் பெருமான் ஈசனே போற்றி . ஓம் நம சிவாய போற்றி போற்றி.
உலக மக்களின் நலனுக்காக உங்கள் சேவைக்கு நன்றிகள் பல🙏🙏🙏
வாழ்க வையகம்🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏🙏🙏
நிச்சயமாக பாராயணம் செய்கிறோம்
ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
அரசு எத்தனை சொன்னாலும் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று தெளிவாக பதிவு செய்தமைக்கு நன்றி அம்மா.
தோழி உங்கள் பதிவை கேட்கையில் மணத்திற்கு சந்தோஷமாகவும் பயனாகவும் உள்ளது👌
அம்மா கண்டிப்பா இதுவும் கடந்து போகும் அந்த முருக பெருமான் வந்து சொன்னது போல இருக்கு நீங்க சொல்வது 🙏
உங்களை பார்க்கும் போது எல்லாம் முருகரை பார்ப்பது போல் இருக்கும் அம்மா
நான் பத்து பேருக்கு இந்த தகவலை அனுப்பினேன்.தோழி.மிக்க நன்றி.🙏🙏👍👍
இந்த மகாம்ர்த்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து மார்க்கண்டேயமகரிஷி மரணத்தை ஜெயித்தார்.. காலனையே பரமேஸ்வரன் சம்ஹாரம் செய்து பக்தனை காத்தார்.. அப்பன் திருவடிகளே சரணம்.. நன்றி சகோதரி..
Amma unga class super for children. Nalla vazhi katuthal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்க சொல்வது 💯 உண்மை amma🙏🙏
நன்றி அம்மா. நான் இலங்கையில் இருக்கின்றேன். உங்கள் புன்னகைதவழும் முகம். மற்றும் அதன் பதிவுகல் அனைத்தும். அற்புதம்
தயவு செய்து அனைவரும் இந்த மந்திரத்தை ஜபித்து அனைவரும் நலமுடன் வாழலாம் யார் எல்லாம் இந்த மந்திரத்தை என்னுடன் சேர்ந்து சொல்விர்கள்
Thanks
Oxygen vendam ,hospital vendam
Ithaye solunga
Epo than makalu puriya potho
Kadavul ila ila ila
@@baranipriya7065 ungaluku kadavul nambikai illai na yen indha video vandhu pakringa கடவுள் மீது நம்பிக்கையும், பயமும் இல்லாமல் தான் கண்டதை தின்று இப்போது படாத பாடுகள் படுகிறது இந்த உலகம் முழுவதும்.
மிக்க நன்றி அம்மா இக்கட்டான இக்காலகட்டத்திற்கேற்ற பதிவு
Regularly am telling mritunjaya mantra and massil veenaiyum.... Plsssss everyone try to chant from 6 to 6.30 regularly🙏🙏🙏🙏
ஒன்றிணைவோம்.
உங்களுடைய பதிவுகள் கேட்டாள் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிற து .
Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏
மிக்க நன்றி அம்மா நிச்சயம் நாங்கள் அனைவரும் பாராயனம் செய்கிறோம் மிக்க நன்றி அம்மா
மனசு ரொம்ப வேதனையா இருக்குமா இந்த சூழ்நிலைக்கு ஏற்ற பதிவு மா கண்டிப்பா படிக்கிறோம் சிவாய நம 🙏🙏🙏
Nandri amma
நன்றிகள் கோடி அம்மா. நிச்சயம் கூட்டு பிரார்தனை பலன் அளிக்கும்
Mikka nanri ammaaaa....🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி அம்மா
வாழ்க வளர்க உங்கள் சேவை
அனைவரும் ஒன்று கூடி இந்த மந்திரத்தை சொன்னால் கண்டிப்பாக அந்த ஈசன் செவி சாய்ப்பார் அம்மா நன்றி🙏
Super
மிக்க நன்றி அம்மா, நன்றிகள், கோடி, உங்களுக்கு,
ஓம் நமசிவாய.
I'm frm Malaysia.feel so sad and stressed to see what is happening in india.Always say the mantra to lord shiva and ask him to save innocent souls.sometimes wonder why is he doing this but all of us know that whatever he does there must be a reason.only thing we can do is just ask forgiveness n ask him to put a fullstop to this pandemic.om namahshivaye
மிக பயனுள்ள பதிவு நன்றி அம்மா 🙏 நிச்சயமாக பாராயணம் செய்கிறோம் அம்மா 👍
ஓம் நமசிவாய 🙏🙏🙏
🙏Guru Amma Guruvarathil nalla payanulla thagaval thanthamaiku nandri🙏
கண்டிப்பாக நீங்கள் கூறியது போல் நம் ஆத்ம ஞான மையம் சகோதர சகோதரிகளும் ஒன்றினைந்து மாலையில் கூட்டு பிராத்தனை மேற்கொண்டால் அனைவருக்கும் மன ஒற்றுமையும் தைரியமும் மேலோங்கும். திருசிற்றம்பலம்
மிகா மிகா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு தோழி மிகவும் நன்றி
Mam nan unga pathiugalai parpen thursday night enga akkava 🐍 kadichi romba aapathana nilamaiel erunthapodu nan thanvanthiri mandhirathai ennal eaththanai murai sollamudiumo aththani murai nambikkaiyodu sonnean vissam blood la kalanthu eruntha piragum kadaul seyala enga akka eppo bettera erukka kadaul kandippa erukkaru enpadhai nan naraya murai unarkeran. Ungal pathugalukku nandri.
Mam very very useful slogan. Now I am in this same situation. My husband suffer from covid. Now he is in hospital with help of oxygen. So this is very useful slogan for me mam thank you so much.
U are sensible ..others just post videos for akshaya tirtiya..simply talking about raising money n gold as though this is only important for the current situation...very money minded....don't understand how serious it is...
மிக்க நன்றி நான் இந்த ஸ்லோகம் படித்தேன் நல்ல பலன் கிடைத்தது நன்றி
1st view 1st comment
Thak you akka