பழம்பெரும் நடிகர் சோலை அவர்களை எனக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகவே தெரியும்!.. நல்ல மனிதர் ஏனோ பெரிய அளவில் வெற்றிபெறும் நிலைக்கு அவர் வரவில்லை!!.. அவர் சொன்ன நடிகை ஊர்வசி சோபா கதாசிரியர் இயக்குனருமான அன்க்கிளி செல்வராஜ் கேப்டன் விஜயகாந்த் அகல்விளக்கு திரைப்படத்தில் பணிபுரிந்தோம்!!!... அவர் கூறியது உண்மைதான். மதுரையில் அகல்விளக்கு திரைப்படத்துக்கு பாடல் காட்சிகளை படமாக்க மதுரை வைகையாறு பாலத்தில் படபிடிப்பு நடைபெற்ற நாட்களில் ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே என்ற பாடல் எடுத்துக் கொண்டு இருந்த சமயம் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க சிலர் கேளி செய்ய விஜயகாந்த் கோபப்பட்டு அவர்களிடம் தகராறு செய்ய போக அன்னக்கிளி செல்வராஜ் அவரை தடுத்து நிறுத்தி பட காட்சிகள் எடுக்குற வேலையை பார்ப்போம் என்று சொல்ல அவரும் அமைதியாக இருந்து படபிடிப்பு நடைபெற்றது!!!... சாமந்தி பூ படத்தில் ஊர்வசி சோபா நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் கிளைமாக்ஸ் எல்லாம் எடுத்து முடித்து விட்டு ஹீரோயின் திடீரென இறந்து போக அவரது இறுதி ஊர்வலத்தில் படபிடிப்பை நடத்தி அதை அப்படியே வைத்து ரிலீஸ் செய்யப் பட்டது!!!... அதற்காகவே அந்தப் படம் வெற்றி பெற்றது!!!.... அதை இன்றும் கூட என்னால் மறக்க இயலாது... !!! முனைவர் எம் சி ராஜகுரு (எ) ரங்கதுரை M. A phd நடிகர் இயக்குனர்.
பழம்பெரும் நடிகர் சோலை அவர்களை எனக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகவே தெரியும்!.. நல்ல மனிதர் ஏனோ பெரிய அளவில் வெற்றிபெறும் நிலைக்கு அவர் வரவில்லை!!..
அவர் சொன்ன நடிகை ஊர்வசி சோபா கதாசிரியர் இயக்குனருமான அன்க்கிளி செல்வராஜ் கேப்டன் விஜயகாந்த் அகல்விளக்கு திரைப்படத்தில் பணிபுரிந்தோம்!!!... அவர் கூறியது உண்மைதான்.
மதுரையில் அகல்விளக்கு திரைப்படத்துக்கு பாடல் காட்சிகளை படமாக்க மதுரை வைகையாறு பாலத்தில் படபிடிப்பு நடைபெற்ற நாட்களில் ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே என்ற பாடல் எடுத்துக் கொண்டு இருந்த சமயம் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க சிலர் கேளி செய்ய விஜயகாந்த் கோபப்பட்டு அவர்களிடம் தகராறு செய்ய போக அன்னக்கிளி செல்வராஜ் அவரை தடுத்து நிறுத்தி பட காட்சிகள் எடுக்குற வேலையை பார்ப்போம் என்று சொல்ல அவரும் அமைதியாக இருந்து படபிடிப்பு நடைபெற்றது!!!...
சாமந்தி பூ படத்தில் ஊர்வசி சோபா நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் கிளைமாக்ஸ் எல்லாம் எடுத்து முடித்து விட்டு ஹீரோயின் திடீரென இறந்து போக அவரது இறுதி ஊர்வலத்தில் படபிடிப்பை நடத்தி அதை அப்படியே வைத்து ரிலீஸ் செய்யப் பட்டது!!!...
அதற்காகவே அந்தப் படம் வெற்றி பெற்றது!!!....
அதை இன்றும் கூட என்னால் மறக்க இயலாது... !!!
முனைவர்
எம் சி ராஜகுரு (எ)
ரங்கதுரை M. A phd
நடிகர் இயக்குனர்.
❤