சட்டபடியாக நேரடி வாரிசு இல்லாத பொழுது ரத்த சம்மந்தமான வாரிசுகளுக்கு தான் அந்த சொத்தில் உரிமை உள்ளது என்கிறது சட்டம் அதைதான் நீதிமன்றம் உறுதி செய்து உள்ளது.
இப்படித்தான் சட்டம் சொல்கிறது,ஆனால் இதற்க்கு முன்பு அடிமைகள் ஆட்சியில் இதற்க்கு அனுமதியளித்த நீதிபதி+வக்கீல்களும் அதே சட்டக்கல்லூரியில் தான் சட்டம் படித்திருப்பார்கள் அவர்கள் மட்டும் எப்படி கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த தீர்ப்பை எப்படி அளித்தார்கள்?
@@thilagamleela1730 அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பார்கள். இரண்டாம் தீர்ப்பு :- தீர்ப்புகள் திருத்தபடலாம் என்ற நிலையில். முன்றவது ஆட்சியாளர்கள் வலிமையாக இருக்கும் போது நீதிமன்றம் தன் வளிமையை இழந்து நிற்கும். கேட்டால் இந்திய ஒரு ஜனநாயக நாடு அரசியல் வாதிகள் வைப்பதே சட்டம் என்பார்கள்.
அந்த அம்மா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த போது எங்கே போயிருந்தீர்கள். மாற்றுமதத்தினரை திருமணம் செய்ததால் அம்மாவே வீட்டுக்குள் விடவில்லை. இப்போது அனுபவிக்க மட்டும் வந்துவிட்டீர்கள்.
@@PRASAD_POLITICSஉயிலை பதிவு செய்து அவரது வக்கீலிடம் கொடுத்துள்ளார். அவர் இறந்த பிறகு ஊர் அரிய தொலைக்காட்சியில் அதனை வாசிக்கவும் செய்தார். இதற்கு பிறகு கிழிக்க முடியுமா, சகோதரா?
சொத்தின் மதிப்பு, அவருடைய வருமானம், ஏற்கனவே அம்மையார் மீது சொத்துக் குவிப்பு வழக்கும் அது பற்றிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த சொத்துக்களை அரசுக்கு வசூலிக்க வேண்டிய தொகைகளை வசூலித்து கொண்டு வாரிசுதாரர்களுக்கு ஒப்படைக்கலாம்.
Not fair judgement... How come the judgement was given this much fast? I was running to each and every corner of government officers office to change patta errors made after online for 3 to 4 years but still it is not changed. How come judgement made this much fast... Will this Happen for normal people.
அது எப்படி சார் .ஜெ அம்மா குழந்தைக்குதான் செல்ல வேண்டும். குழந்தை யாரையும் அறிமுகப்படுத்தவில்லை .இது அனைத்தும் மக்களால் நான் மக்களுக்காக நான் .இதை அரசுடைமை ஆக்குவதே சரி
இவர் சம்பாதித்தது வாரிசுக்கு செல்ல வேண்டும் என்றாலும் ஜெ அம்மையார் உயிரோடு இருக்கும் போது எந்த சட்ட உரிமையும் இவர்கள் இருவருக்கும் கொடுக்காத நிலையில் இவர்களுக்கு சொத்து சேர்வது .இது .சிவன் சொத்து குலம் நாசம் என்பதையே காட்டுகிறது.
பொல்லாத மாற்று சமுதாயம் போங்க அந்தக் கூட்டம் சதி செய்தது, உள்ள விட்டா நமக்கு ஆபத்து. உள்ள நுழைய விடாம பார்த்து கொண்டது. பிள்ளைகள் அத்தய மாதிரி உள்ளது ஒன்றும் புதிதல்ல, நம்ம சொதத கண்டவன் சாப்பிட கொடுபொமா.
இது போன்ற தீர்ப்புகள் நீதிமன்றம் வழங்குவது சட்டப்படி தான் ஆனால் எத்தனை பேர் பொசிஷன் பெற்றார்கள் தீர்ப்பு என்பது சட்டப்படி தான் என்றாலும் நம் நாட்டில் நடைமுறை இயல்பு என்பது வேறு அதை நடைமுறையில் உணர்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும் ஆட்சி செய்தவர்களின் குடும்பத்தினர்களுக்கே இந்த நிலை என்றால் ஐந்து முறை ஆட்சியில் இருந்தார்கள் என்று சொல்பவர்களுக்கு நான் சொல்வது நிர்வாகம் செய்ய திறமை வாய்ந்தவர்களால் நாம் ஆட்சி செய்யப்படவில்லை என்பது உறுதி
Madam,( jayalakshmi) The political dravidians, benefitted and befriended in jaya' s political party wile in the party and power. will meet the punitive orders since jaya is demised now. Right???!!
விடியல் ஆட்சியில் இஸ்லாமிய இளைஞர்களின் அராஜக ஆட்டம் ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் அருள்மிகு மத்தால கொம்பு விநாயகர் ஆலயத்தின் புனித தெப்பக்குளத்தில் கோபிசெட்டிபாளையத்த சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் இன்று (23-11-21) மாலை 4 மணி அளவில் மாட்டுக்கறி பிரியாணி சமைத்து சாராயம் அருந்தியவாறு இந்துக்கள் புனித தீர்த்தம் எடுக்கும் குளத்தில் இறங்கி அட்டகாசம் செய்தும் இவ்வாறு செய்வது தவறு என கண்டித்த ஹிந்து இளைஞர்களிடம், எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளது நான் எதற்கும் பயப்பட மாட்டேன், உன்னால் முடிந்ததை பார் என்று கூறியவாறு இந்துக்களின் புனித தீர்த்த குலத்தினை அசுத்தப் படுத்தும் விதமாக அநாகரீகமாக நடந்து கொண்ட செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதே செயலை ஹிந்துக்கள் அவர்களின் புனித இடங்களில் செய்திருந்தால் இந்நேரம் ஆர் எஸ் பி யின் ஊடகங்கள் ஐயகோ இந்தியாவில் சிறுபான்மை இனங்களின் வழிபாட்டுத் தலங்களை கொச்சைப்படுத்தும் இந்து இளைஞர்கள் என்று விவாதம் செய்து கொண்டிருக்கும், இந்தியா முழுவதும் போராட்டம் அராஜகம் என அடாவடி செய்து இருப்பார்கள்.
நியாயமான தீர்ப்பே சரி. தீபா அம்மா இதே போல் அஇஅதிமுக வையும் பொறுப்பு ஏற்று நடத்துங்கள். வெற்றி உங்கள் பக்கம். இறைவன் துணை இருப்பான். சட்டம் தன் கடமையை செய்துள்ளது.
நியாமான தீர்ப்பு. முந்தைய அரசுக்கு ஆலோசனை வழங்கிய வழக்கரிங்கள் உண்மையிலேயே சட்டம்.படித்தவர்களா என சந்தேகம் வருகிறது. நிறைய கோவில்கள் தனியார் வயமும் உள்ளன. அசையும் பொருள்களில் முதல்வர் என்ற முறையில் பரிசாக பெற்றவற்றை அரசுடமை ஆக்கியிருக்கலாம்.
🌟முகம் , நிறம் மட்டுமல்ல குரலும் "ஜெயலலிதா" அவர்களை நினைவு படுத்துகிறது. வாழ்க தீபாவின் புகழ்.
Unmai
😂😂
இதில் சாதகமான தீர்ப்பு இல்லை❌, உண்மையில் இது ஒரு நியாயமான தீர்ப்பு 💯💯💯💯🤗
சொந்தம் பந்தம் அனுபவிப்பது தான் நியாயமான முறை அதை நீதிமன்றம் உணர்ந்து தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது 🙏🙏🙏🙏🙏
அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும் இது அம்மாவின் உண்மையான தொண்டர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி
மிக்க மகிழ்ச்சி
நியாமான தீர்ப்பு.கடைசில இதாவது இவர்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.
Ithuthan unmai 👍🇱🇰
உண்மை யான உறவுக்கு கிடைத்த பரிசு
😂😂
சட்டபடியாக நேரடி வாரிசு இல்லாத பொழுது ரத்த சம்மந்தமான வாரிசுகளுக்கு தான் அந்த சொத்தில் உரிமை உள்ளது என்கிறது சட்டம் அதைதான் நீதிமன்றம் உறுதி செய்து உள்ளது.
🤗🔥🔥🔥
Sariyana.theerppu.
இப்படித்தான் சட்டம் சொல்கிறது,ஆனால் இதற்க்கு முன்பு அடிமைகள் ஆட்சியில் இதற்க்கு அனுமதியளித்த நீதிபதி+வக்கீல்களும் அதே சட்டக்கல்லூரியில் தான் சட்டம் படித்திருப்பார்கள் அவர்கள் மட்டும் எப்படி கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த தீர்ப்பை எப்படி அளித்தார்கள்?
@@thilagamleela1730 அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பார்கள்.
இரண்டாம் தீர்ப்பு :- தீர்ப்புகள் திருத்தபடலாம் என்ற நிலையில்.
முன்றவது ஆட்சியாளர்கள் வலிமையாக இருக்கும் போது நீதிமன்றம் தன் வளிமையை இழந்து நிற்கும்.
கேட்டால் இந்திய ஒரு ஜனநாயக நாடு அரசியல் வாதிகள் வைப்பதே சட்டம் என்பார்கள்.
இதான் நேற்மையான தீர்ப்பு
நல்ல வேலை சசிகலா மற்றும் தினகரன் கும்பலிடமிருந்து தப்பித்து சம்பந்தப்பட்டவர்களிடம் சென்றது.
Edapadi. Jayakumar. C. V. Shanmugham. Iwarghalaku. Kittaitha. Marana. Adiy. Deepa. Deepak. J. Jyon. 🩸Blood. Uravu
Do you think sasikala Wii allow this.
@@geethanarayanan8785 who is she? Housekeeper doesn't have any right , it goes to the right person
@@Creation-l4x s crct
தீபாவின் குரல் ஜெ. வின் குரல் போன்று உள்ளது
Exactley
Deepathaan ammavin ponnudaa ellarum ithai maraikranga sobhanbabuku pirantha ponnunu solranga
True and honest judgment
தங்க தாரகை இளைய புரட்சி தலைவி வாழ்க..
☺️☺️☺️☺️☺️☺️எதுக்கும் சொல்லி வைப்போம்
அப்படியே எனக்கும் ஒரு ஓரமா துண்டபோடுங்க
Super thala
Super!
சிறித்து விட்டேன்
அதர்க்குத்தான் ஆசை பட்டாள் பாலகுமாரி
நியாயம் நீதி வெல்லும்
Deepa appadiye jaya voice 😍
Nee ammavoda voice a ketturukiya.
True அப்படியே
நல்ல தீர்ப்பு 😍
@@rameezrajamohamed1575 keta Nala thana solranga
கொள்ளை கும்பல் பழனி கூட்டம் இன்று விழி பிதுங்கி நிற்கிறது. தீபாவுக்கு கிடைத்தது மிக பெரிய வெற்றி, தீபா உங்களுக்கு வாழ்த்துக்கள்.
தீபா சொல்வது போல் நியாயமான தீர்ப்பு வரவேற்கத்தக்கது 🌹🌹🌹
Deepa good answer
Thanks to that deity who announced the perfect judgment
Both you and your brother have the right. Best wishes.
திபா வாழ்க
அந்த அம்மா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த போது எங்கே போயிருந்தீர்கள். மாற்றுமதத்தினரை திருமணம் செய்ததால் அம்மாவே வீட்டுக்குள் விடவில்லை. இப்போது அனுபவிக்க மட்டும் வந்துவிட்டீர்கள்.
God bless you deepa mam.
Very good judgement
சட்ட பூர்வமான வாரிசுகளுக்கு
சென்றதில் மகிழ்ச்சி
அது போல எம்ஜிஆர் சொத்துக்களையும் அவரது அண்ணன் பிள்ளைகளுக்கு
கொடுக்கவேண்டும்
These two matters are completely different. MGR had left a proper will whereas JJ didn't do that. Hence, court intervened.
மணி
எம் ஜி ஆரின் அண்ணன் சக்ரபாணி யின் கொள்ளும் பேரன்கள் தான் இப்போது இருக்கிறார்கள்.
@@sarkumar1753 பாவம் இப்போது அவர்கள் கஷ்டத்தின் நிலைமையில்தான் இருப்பார்கள். அவர்களுக்கு எம்ஜிஆரின் சொத்துக்கள் கிடைக்கட்டுமே
@@jacobcheriyan உயிலை கிழித்து போட எவ்வளவு நேரம் ஆகும்.
@@PRASAD_POLITICSஉயிலை பதிவு செய்து அவரது வக்கீலிடம் கொடுத்துள்ளார். அவர் இறந்த பிறகு ஊர் அரிய தொலைக்காட்சியில் அதனை வாசிக்கவும் செய்தார். இதற்கு பிறகு கிழிக்க முடியுமா, சகோதரா?
ஜெயலலிதா அம்மையார் சொத்துக்கள்... அண்ணன் பிள்ளை களுக்கு....... இறுதியில் கிடைத்தது
நல்ல தீர்ப்பு
நியாயமான தீர்ப்பு.
நீதிமன்றம் சென்று வாரிசுதாரர்கள் பெற வேண்டிய சூழ்நிலை .வருத்தப்பட வேண்டும்.
Super gadgement.
நீதி பதி பல்லாண்டு வாழ்க.
நினைவு இல்லமாக இருந்து இருந்தால் நன்றாக இருக்கும்.
உண்மையான தீர்ப்பை அனைவரும் வரவேற்க வேண்டு்ம்
தர்மத்தின்.வாழ்வுதனை.சூது.கௌவும்.தர்மம்.மறுபடியும்.வென்றுள்ளது.
தீபா பேச்சில் நிதானமும் தெளிவும் தெறிகிறது.
அம்மா அப்பா தீபா மாதவன் கொழுந்தியா பேரவை
வாழ்த்துக்கள்
நியாயமான தீர்ப்பு தான் அம்மா நடிகை யாக இருந்தப்ப தான் கட்டியது
S
@@அச்சம்தவிர்-ஞ6ல அப்படி யா 😱
@@அச்சம்தவிர்-ஞ6ல it's bought by Jaya even before she became CM
Ammavin amma kattiyathu. Piragu virivupaduthinargal.
@@அச்சம்தவிர்-ஞ6ல ungaluku than ellam theriyumae cm agura munnadi evalo sothu irunthuchu nu sollunga.. comedy pannama serious ah
சொத்தின் மதிப்பு, அவருடைய வருமானம், ஏற்கனவே அம்மையார் மீது சொத்துக் குவிப்பு வழக்கும் அது பற்றிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த சொத்துக்களை அரசுக்கு வசூலிக்க வேண்டிய தொகைகளை வசூலித்து கொண்டு வாரிசுதாரர்களுக்கு ஒப்படைக்கலாம்.
Correct
இப்படி தான் செய்திருக்க வேண்டும்
கடவுளுக்கு நன்றி வணக்கம்
தினதந்திக்கு நன்றி நல்ல ஒரு தீர்ப்பு உரியவர்களிடம் தீபக் தீபா அவர்களுக்கு உரிமை உள்ளது வழ்க வளமுடன் நன்றி ஐயா
பாவம் அந்த அம்மா இருந்த நேரமே அவர்களை நன்றாக வாழ வழி செய்திருக்க வேண்டும் super judgements
சட்டப்படி என்று கூறாமல் சாதகம் என்ற வார்த்தை அரசியல் தந்தி தத்தி ஆனது தீபா பேச்சு சிறப்பு
Good and smooth reply of Deepa
Not fair judgement... How come the judgement was given this much fast? I was running to each and every corner of government officers office to change patta errors made after online for 3 to 4 years but still it is not changed. How come judgement made this much fast... Will this Happen for normal people.
Valthukkal Deepa mam
Great Good Verdict! SATHYAMEV JAYATHE! God Bless You!
நீதி ஒரு நாலும் தோற்று ப்போகாது🙏🙏👍
Deepa voice ketkum pothulam parithabagal gosu concept vara voice mathi irukuu 😜😜
Correct judgement
Deeba valthukkal ma 🙏🌹
தீபாவின் குரல் அம்மாவின் குரல் போல் இருக்கிறது
Great adventure Yu are the right person to take position in smoothest way kovai rjakumar
Valthukal theeba akka
Great good Judgement
நல்ல பதிவு
Please check the house before entering the house coz ???????
Good JUSTICE 👍👍👍
Wonderful deepa explanation.... Tiger cub is Tiger cub...
சூப்பர் தீர்ப்பு
Jayalalitha amma voice mathiriya irukke ivangalukku sonthu porathu than crt
Clear statement👌👌👌👌👍
நியாயமான தீர்ப்பு 💯💯💯
Good judgement 😉
Super.....😍👏
நல்லது நடந்தது
தீபா தமிழிலேயே பேசலாம்.
@@kebad7026 Telugu than theriyum
வாழ்துகள்
Super
அப்போ கொடநாடு எஸ்டேட் யாருக்கு சொந்தம்?
Very good.
இவ்வளவு விரைவில் எல்லோருக்கும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது இல்லை சில community கலுக்கு விரைவாக கிடைக்கும்
S correct judgment
அது எப்படி சார் .ஜெ அம்மா குழந்தைக்குதான் செல்ல வேண்டும். குழந்தை யாரையும் அறிமுகப்படுத்தவில்லை .இது அனைத்தும் மக்களால் நான் மக்களுக்காக நான் .இதை அரசுடைமை ஆக்குவதே சரி
இவர் சம்பாதித்தது வாரிசுக்கு செல்ல வேண்டும் என்றாலும் ஜெ அம்மையார் உயிரோடு இருக்கும் போது எந்த சட்ட உரிமையும் இவர்கள் இருவருக்கும் கொடுக்காத நிலையில் இவர்களுக்கு சொத்து சேர்வது .இது .சிவன் சொத்து குலம் நாசம் என்பதையே காட்டுகிறது.
இவர்களை அந்த அம்மாவிடம் நெருங்க விடாமல் சதி செய்தார்கள் என்பது தான் உண்மை.
சரியான பதில்
@@johnnymaddy4530 மார்ரு சமுதாயத்தில் திருமணம் செய்து கொண்டார் தீபா .அதனால் அம்மா தீபாவை ஒதுக்கீட்டாகா
பொல்லாத மாற்று சமுதாயம் போங்க அந்தக் கூட்டம் சதி செய்தது, உள்ள விட்டா நமக்கு ஆபத்து. உள்ள நுழைய விடாம பார்த்து கொண்டது. பிள்ளைகள் அத்தய மாதிரி உள்ளது ஒன்றும் புதிதல்ல, நம்ம சொதத கண்டவன் சாப்பிட கொடுபொமா.
The judjement is very correct. Anal sasikalavidam sendru vida koodathu.
One humble request miss deepa NEVER join DMK.
திமுக வில் ஒரு போதும் சேரமாட்டார். ஒரு வேளை பி.ஜே.பில் சேரலாம்
Bcs of DMK only they got justice , if it was Aidmk than there will be political interferance .
இது போன்ற தீர்ப்புகள் நீதிமன்றம் வழங்குவது சட்டப்படி தான் ஆனால் எத்தனை பேர் பொசிஷன் பெற்றார்கள் தீர்ப்பு என்பது சட்டப்படி தான் என்றாலும் நம் நாட்டில் நடைமுறை இயல்பு என்பது வேறு அதை நடைமுறையில் உணர்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும் ஆட்சி செய்தவர்களின் குடும்பத்தினர்களுக்கே இந்த நிலை என்றால் ஐந்து முறை ஆட்சியில் இருந்தார்கள் என்று சொல்பவர்களுக்கு நான் சொல்வது நிர்வாகம் செய்ய திறமை வாய்ந்தவர்களால் நாம் ஆட்சி செய்யப்படவில்லை என்பது உறுதி
Super super Deepa good reply
Congratulations deepaji
அம்மாவின் குரல் அப்படியே தீபாவிடம் இருக்கு.
தீபா தீபக் சசிகலா கும்பலிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மொத்தத்தில் நல்ல தீர்ப்பு. வேறுசில பொய் முகமூடிகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன.
பொய் முகமூடி அல்ல நடிகர்கள்(வேஷதாரிகள்)
Atiye thamizh kekra kelvikku thamizh la pathil sollama english pesara news kekra yellarkum puriya venama
Yes ந்யாயமான தீர்ப்பு
Who will pay the fine amount 100 crores?
Madam,( jayalakshmi)
The political dravidians, benefitted and befriended in jaya' s political party wile in the party and power.
will meet the punitive orders since jaya is demised now.
Right???!!
Correct question
Congratulations mam
Good dicision
Good verdict .
Why goes to deeps ??
Court must order not to sell
It's their family members property.
இத வச்சு ஒரு வாரம் ஓங்க tv விவாதத்தை ஒட்டிருவிங்க
மீடியா நடப்பை சரியா கணிச்சீங்க. Hats off
விடியல் ஆட்சியில் இஸ்லாமிய இளைஞர்களின் அராஜக ஆட்டம் ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் அருள்மிகு மத்தால கொம்பு விநாயகர் ஆலயத்தின் புனித தெப்பக்குளத்தில் கோபிசெட்டிபாளையத்த சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் இன்று (23-11-21) மாலை 4 மணி அளவில் மாட்டுக்கறி பிரியாணி சமைத்து சாராயம் அருந்தியவாறு இந்துக்கள் புனித தீர்த்தம் எடுக்கும் குளத்தில் இறங்கி அட்டகாசம் செய்தும் இவ்வாறு செய்வது தவறு என கண்டித்த ஹிந்து இளைஞர்களிடம், எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளது நான் எதற்கும் பயப்பட மாட்டேன், உன்னால் முடிந்ததை பார் என்று கூறியவாறு இந்துக்களின் புனித தீர்த்த குலத்தினை அசுத்தப் படுத்தும் விதமாக அநாகரீகமாக நடந்து கொண்ட செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதே செயலை ஹிந்துக்கள் அவர்களின் புனித இடங்களில் செய்திருந்தால் இந்நேரம் ஆர் எஸ் பி யின் ஊடகங்கள் ஐயகோ இந்தியாவில் சிறுபான்மை இனங்களின் வழிபாட்டுத் தலங்களை கொச்சைப்படுத்தும் இந்து இளைஞர்கள் என்று விவாதம் செய்து கொண்டிருக்கும், இந்தியா முழுவதும் போராட்டம் அராஜகம் என அடாவடி செய்து இருப்பார்கள்.
Police la sollunga bro.. evanungala summa vita kutathu....indhuna evanungaluku elakarama. .
Im very happy that the family into the veda house ammas soul new
Nice 👍
Deeepa akka ore oru thadavai unga favourite dialogue pls, adhai makkaldhaan mudivu seiyya vendum
TH-cam pesuvathu epadi
ஜெ தீபா திமுகவில் சேர வேண்டும்
நியாயமான தீர்ப்பே சரி. தீபா அம்மா இதே போல் அஇஅதிமுக வையும் பொறுப்பு ஏற்று நடத்துங்கள். வெற்றி உங்கள் பக்கம். இறைவன் துணை இருப்பான். சட்டம் தன் கடமையை செய்துள்ளது.
நியாமான தீர்ப்பு. முந்தைய அரசுக்கு ஆலோசனை வழங்கிய வழக்கரிங்கள் உண்மையிலேயே சட்டம்.படித்தவர்களா என சந்தேகம் வருகிறது.
நிறைய கோவில்கள் தனியார் வயமும் உள்ளன.
அசையும் பொருள்களில் முதல்வர் என்ற முறையில் பரிசாக பெற்றவற்றை அரசுடமை ஆக்கியிருக்கலாம்.
I love u jaya amma
உங்களுடைய முகம் உங்களுடைய குரல் அம்மாவின் நினைவு வருகிறது உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி
இது தோல்வி இல்லை வெற்றிகரமான தோல்வி mathri ha madam 😂😂😂😂😂😂
Paatti and athai blessings kedaikkattum
Valthukkal
Super yes good
Govt and Court did the right thing house should go to the family.
நியாமான தீர்ப்பு காரணம் கட்சி என்பது வேறு உறவு என்பது வேறு