தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா விண்ணுயர் பெரிய கோயில் தந்த வீர ராஜராஜசோழன் வாழ்கவே அஞ்சுவதும் அடிபணிவதும் ஈசன் ஒருவனுக்கே ஓம் நமச்சிவாய all the best Anna
தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
@@mohanm2876சார்ஒரு வயதான முஸ்லிம் அஷ்ரத் மாத்திரீக தொழில் செய்பவன்வறுமையை பயன்படுத்தி ஏமாற்றி முறைப்படி கூட திருமணம் செய்து கொளீளலாமல் இறந்துவிடடான்.அந்த பெண்ணை அதாவதுவிதவை திருமணம் செய்து கொண்டேன்.வீட்டில் யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை.மனைவிக்கு அம்மா, அப்பா, சொந்த பந்தம் என்று யாரும் இல்லை.யாரிடம் உதவி கேட்டாலும் உனக்கு என்ன நீ பணக்கார வீட்டு பையன் ஏன் இப்படி முண்டச்சிய்ய கல்யாணம் கட்டி கஷ்டபடுற என்று உதவி யாரும் செய்ய வில்லை. கைக்குழந்தையுடன் இருக்கிறோம்.சிவனையே பிச்சாண்டி ஆக்கியவர் சனிபகவான் என்னை மட்டும் விட்டுவிடுவாரா என்ன
@@chellapandi3661 Yes bro. It too have this doubt bro. Even, Angor Wat temple is built by tamilnadu kings. But, now it was converted into Buddhist temple.
உங்கள் பதிவு மூலமாக நான் என் பிறப்பின் அர்த்தம் உணர்ந்தேன் நான் உங்களை வணங்குகிறேன் நான் தஞ்சாவூர் நண்பா பெரிய கோவிலில் ஒரு வழிகாட்டி மெய் சிலிர்க்க வைத்த உங்கள் பதிவை அனைவரும் பார்க்க வேண்டும் எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும் தொடர்ந்து தமிழின் பெருமையை உணர்ந்துங்கள் நன்றி நண்பரே ❤
தமிழ் பேக்டரிக்கு வாழ்த்துகள் அழகான தஞ்சை பெரியகோயிலை பற்றி விளக்கம் மிக தெளிவு.தமிழனின் பெருமையை உலகறிய செய்யும் இன்னும் தெரியாத பல விடயங்கள் மறைந்துஇருக்கிறது அவையும் வரும்போது தஞ்சை பெரிய கோயிலை போல தமிழன் உயர்ந்து நிற்பான்.
நான் ஒரு வரலாற்று மாணவி நான் கேரளாவை சேர்ந்தவள் ஆனாலும் தமிழ் பிடிக்கும் தஞ்சை பிரகதிஷ்வரர் கோயில் பற்றி நிறைய படிச்சு இருக்கேன் உங்கள் தகவலும் நன்றாக இருந்தது நீங்கள் சொல்லும் விதம்
Paaah valndha avara madhiri valanum...inu pala Kodi varudam pesapadum raja raja solanin pugal...proud to be an indian 🇮🇳 😎.... and ur explanation was hawsome.... finally ur dialog... no words
Super bro.. Intha video nega upload pannathuku thanks.. Unga voice la intha video pakumbothu Goosbum feel akuthu bro.. Ending dialogue mass pannitiga..Really nice video..
Unga video romba miss panne...romba naal aachu Tamil pathy kettu .semma video... music Vera leval...semma eppavum unga video miss Panna maate... temple pathyna News na romba like pannuve...semma rock 🔥 I will supporting..❤️ safe ah erunga
Great job bro really mind-blowing n proud of TAMIL n be TAMILIANS.No one or anything can beat our legendary tamil civilization n historical.Expected more videos about proudest of Tamil historical facts.Thanks Bro.😯😲😮🙂☺️👌👍🙏🙏🙏❤️❤️❤️❤️
நாள் நகர மாற்றங்கள் நேரும் உன் மொழி சாயும் என்பானே.... பார் இளைய தமிழனும் வருவான் தாய் தமிழ் தூக்கி நிற்பானே...கடைசி தமிழனின் ரெத்தம் ஏழும் வீழாதே.... தமிழினமே....என்றும் வீழாதே....
இவ்வளவு வீடியோவும் பண்ணது வயதானவங்களா இருக்கும்னு நினசசேன்.ஆனால் இளைஞரா இவ்ளோ தழிழ்ப்பற்றுடன் வீடியோ பண்றதுனு நினைக்கரப்போ தழிழுக்கு இன்னும் நுறாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாது.அப்போதும் உங்களைப்போல யாரேனும் தமிழின் தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்திக்கொண்டும், நினைவூட்டிக்கொண்டும் இருப்பார்கள்.எப்பொழுதுமே பள்ளிகளில் தமிழ் முதல் மொழியாக மட்டுமே வலம் வரும் என்று கர்வத்தோடு கூறிக்கொள்கிறேன்.தமிழ் எப்போதுமே சிரஞ்சீவிதான்
தமிழன் செய்த சாதனையை உலகமெங்கும் கொண்டு செல்லும் இந்த தமிழர்க்கு பாராட்டுக்கள் ♥️♥️🔥
Mikka ndanri sago, ungalukkaga innum neriya Mysterious History kaathirukku so Stay tuned...
தென்னாடுடைய சிவனே போற்றி.... என்னாட்டவர்கும் இறைவா போற்றி.....
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா விண்ணுயர் பெரிய கோயில் தந்த வீர ராஜராஜசோழன் வாழ்கவே அஞ்சுவதும் அடிபணிவதும் ஈசன் ஒருவனுக்கே ஓம் நமச்சிவாய all the best Anna
தமிழன் வரலாற்றை உருவாக்கியவன் ...தமிழ் .நம் மொழி அல்ல ..நம் உயிர்
Who and all get goosebumps when we heard Aayirathil oruvan BGM
நம் முன்னோர் உயிர் உருவாக்கிய அடையாளங்கள், அவர்கள் பெருமையடையும் நம்மின் அடையாளங்கள் சகோதரா... 🕉⚰️
😎😘😍தமிழ் வாழ்க வளமுடன்❤💕🔥.......😊😎😘
தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
இது போல வரலாற்று காணொளியை எதிர் பார்க்கிறோம்.இந்த காணொளி மெய் சிலிர்க்க வைத்தது.நன்றி அண்ணா
ஐந்தாவது தடவையாக இந்த வீடியோவை பார்க்கிறேன் பார்க்கப்பார்க்க ஆர்வத்தைத் தூண்டுகிறது தமிழனின் வரலாறு
Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned... 😊
ஆதிகாலத்தில் வாழ்ந்த அனைவருமே தெய்வங்களின் ரூபமாக தான் இருந்திருக்க வேண்டும்.... 🙏🙏🙏🙏
இந்த கோவில் சாப்பாடு சாப்பிட்டு இந்த கோவில் வளர்ந்தவன் நான்
Yaru bro neeiga
@@mohanm2876சார்ஒரு வயதான முஸ்லிம் அஷ்ரத் மாத்திரீக தொழில் செய்பவன்வறுமையை பயன்படுத்தி ஏமாற்றி முறைப்படி கூட திருமணம் செய்து கொளீளலாமல் இறந்துவிடடான்.அந்த பெண்ணை அதாவதுவிதவை திருமணம் செய்து கொண்டேன்.வீட்டில் யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை.மனைவிக்கு அம்மா, அப்பா, சொந்த பந்தம் என்று யாரும் இல்லை.யாரிடம் உதவி கேட்டாலும் உனக்கு என்ன நீ பணக்கார வீட்டு பையன் ஏன் இப்படி முண்டச்சிய்ய கல்யாணம் கட்டி கஷ்டபடுற என்று உதவி யாரும் செய்ய வில்லை. கைக்குழந்தையுடன் இருக்கிறோம்.சிவனையே பிச்சாண்டி ஆக்கியவர் சனிபகவான் என்னை மட்டும் விட்டுவிடுவாரா என்ன
@@சனிபகவான்துணை ipppom life yappadi irukku bro
எகிப்தியர்களுக்கு பெருமை
பிரமிடுகள்
தமிழர்களுக்கு பெருமை தஞ்சை பெரிய கோயில் 👍👍👍👍
பிரமிடு சிதைவடைந்த ஒன்று ஆனா பொியக்கோவில் ராஜ கம்பிரத்தோட இன்றைக்கும் நிற்க்கும் ஒன்று
Thanks for your comments dude, stay tuned for more awesome videos....
எகிப்தின் பிரமிடு களை கட்டிவிடும் தமிழன் தான்,
இது நிறைய பேருக்கு தெரியாது
@@chellapandi3661 Yes bro. It too have this doubt bro. Even, Angor Wat temple is built by tamilnadu kings. But, now it was converted into Buddhist temple.
@@chellapandi3661
😂😂 காமெடி
வீழ் வெனென்று நினைத்தாயோ தமிழரின் அடையாளம் தஞ்சை பெரிய கோயில் 🙏🏻🙏🏻🙏🏻🌼🌼
தமிழை பற்றி பேசும் பொழுதே ஒரு உணர்ச்சி பூர்வமாக உள்ளது. .. தமிழ் என்றும் நிலைத்து நிற்கும்.....
சோழர்களின் காலத்தில் நான் என்ன பிரவியாக இருந்திருப்பேன் என்று தெரிந்துகொள்ள மிகவும் ஆசை🤗🤗🤗
Pannniiiii
@@Anto_ar-x Yoo Yen yaa Ganduu
@@Anto_ar-x 🤣🤣🤣
@@Anto_ar-x 😂
Adimai aka
உங்கள் பதிவு மூலமாக நான் என் பிறப்பின் அர்த்தம் உணர்ந்தேன் நான் உங்களை வணங்குகிறேன் நான் தஞ்சாவூர் நண்பா பெரிய கோவிலில் ஒரு வழிகாட்டி மெய் சிலிர்க்க வைத்த உங்கள் பதிவை அனைவரும் பார்க்க வேண்டும் எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும் தொடர்ந்து தமிழின் பெருமையை உணர்ந்துங்கள் நன்றி நண்பரே ❤
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா😎😎😎
Good
Super diologe
Hiiiiii
Sri
Yes bro
I'm Mumbai tamilan
Hats of raje raje Collen👋👋👋👋👌👌👌👌👌👌👌👌👌👌👌
Sorry raje raje chollen
Raja raja Cholan 💪💪💪
நீங்க ஒன்று சொல்ல மறந்திடிங்க கோபுரத்தின் நிழல் தரையில் விழாது ... வாழ்க தமிழ்💓
What? 🤔 What are you saying? 🤔
@@relaxingnaturesounds4712 the shadow of the temple tower will not fall on the ground
Afternoon matuntha vizhathu
Goosebumps..... 😊
மிக்க நன்றி..தஞ்சை பெரிய கோயில் பற்றி பதிவு செய்ததற்கு....💖👍👍
Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
@@TamilFactory. tq...😊tamil pathiyum tamizhar pathiyum...mudinja podunga...💖
ஒரு தமிழனாக இருக்க பெருமிதம் கொள்கிறேன்.... தமிழ் வாழ்க❤️❤️
நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒரு இடம் தஞ்சை பெரிய கோயில் ....
தமிழ் பேக்டரிக்கு வாழ்த்துகள் அழகான தஞ்சை பெரியகோயிலை பற்றி விளக்கம் மிக தெளிவு.தமிழனின் பெருமையை உலகறிய செய்யும் இன்னும் தெரியாத பல விடயங்கள் மறைந்துஇருக்கிறது அவையும் வரும்போது தஞ்சை பெரிய கோயிலை போல தமிழன் உயர்ந்து நிற்பான்.
Mikka nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
Love that aayirathil oruvan BGM...🤩🤩
உங்களது ஒவ்வொரு காணொளியும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
Thanks
Tamil is
Our Life
சிவன் கோயில் ஓம் நமசிவாய வாழ்க
10:20 goosebumps moment வாழ்க தமிழ் 💪
Nandri sago... Stay tuned for more awesome videos
மிக சிறப்பான தொகுப்பு
Nandri,, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
Enga appa arumai arumai nu sonnanga unga last speech aah pathuttu👏👏👏👏👏👏👏
இது மாதிரியான அனைத்து தமிழ்ர்கள் பற்றிய குறிப்புகள் வெளிப்படுத்தும் சாகோதார் பணிகள் மேலும் வளர வாழ்த்துகறள்👍👍👍
Mikka nandri sago... Ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned..
Proud to be a tamilian bro
அருமையான பதிவு இதுபோன்ற தகவல்கள் நம்முடைய பாரம்பரிய சிறப்பை உணர்ந்து கொள்ள முடியும் நன்றி 🙏.
Nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned..
@@TamilFactory.Thank you 👍
தமிழன் டா 😍✨️💪
நான் ஒரு வரலாற்று மாணவி நான் கேரளாவை சேர்ந்தவள் ஆனாலும் தமிழ் பிடிக்கும் தஞ்சை பிரகதிஷ்வரர் கோயில் பற்றி நிறைய படிச்சு இருக்கேன்
உங்கள் தகவலும் நன்றாக இருந்தது
நீங்கள் சொல்லும் விதம்
Nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
@@TamilFactory. Nantri
Thank you so much...💙🤗... Becoz Raja Raja cholan than ennku ellam...my love God ND everything for me...💙😍😍😍🔥✌
Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
Sure....✌🔥... I'm waiting for Raja Raja cholan videos...💙
மிக மிக அருமையான பதிவு நண்பா...
Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned....
தமிழன் என்று சொல்ல பெருமை படுகிறேன்😘😘😘😘😘
அண்ணா உங்களபார்கணும் ரொம்ப ஆசை நான் உங்கள பார்த்து விட்டேன் உங்கள் குரல் மிகவும் அழகாக இருக்கும் super aa story solenga
Thanks dude
ப்ரோ இதே மாதிரி போடுங்க
ரொம்ப. ரொம்ப நல்லா இருந்துச்சி கடைசில சொன்னீங்கலே வீழ்வேன் என்ரு நினைத்தாயோ ஒடம்பு புல்லரிச்சிட்டு
Thanks for your comments dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned....
Tamil factory _ தமிழர் பெருமை பற்றிய தரமான பதிவு... ❤🥰👌😇
Bro neenga avanga senchatha Vida neenga pesurathu goosebumps aaguthu kanla thanni vanthuduchi
Final dialogue (Punch)...vera level bozz👍❤️...keep diz...I'm always support your channel...
Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
Paaah valndha avara madhiri valanum...inu pala Kodi varudam pesapadum raja raja solanin pugal...proud to be an indian 🇮🇳 😎.... and ur explanation was hawsome.... finally ur dialog... no words
தமிழ் வாழ்க ... தமிழர் தமிழ் பேசி வாழ்க...
Unmayil mei silirkka vaithathu intha kaanoli.... nandri thozhare🙏🏼
Mikka ndanri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@@TamilFactory. haiiyooo.... sago illa paa. Naan sagothari. 👩🏻👩🏻👩🏻
Bro put videos regularly. Like your videos so much❤❤❤
Sure dude, kandippa podrom, Stay connected for more awesome videos...
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ 👌👌👌🧡🧡🧡
Second comment bro vunga video super irukum bro vunga channel ku big fan Anna vunga channel naa support panuvay bro thank you bro🙏😀😀😀
Thanks for your comments dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
💥❤️vera Mari unga speach + background bgm + antha photos
Vera lvl feel bro...🤩
வீரா தமிழன் 🔥🔥🔥🔥 ராஜராஜ சோழன்
Anna endha ennod first vedio ennaku romba useful
Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned.. 😊
Super bro
Unmaiyave ungala la tha bro na neraiya vishaiyangal therinjikkita tq bro
Naan Thanjavurla biranthathukku mikavum perumai paturen😌😌🥳
🙏🙏🏻🔱⚜️ஒம் தமிழ் கடவுளின் தந்தையே நமசிவாய போற்றி வாழ்க வளமுடன் 🌾💕🙏🏼🙏🏽
Thank you for being very patriotic man because a lot of us just look up to western world
Thanks dude, stay tuned for more awesome videos..
@@TamilFactory. Umm, i am a woman
🙏Om namah shivaya 🙏
வாழ்க தமிழ் 🙏
சூப்பர் bro மிகவும் அழகாக இருக்கின்றது
Nandri dude...
உரையாடும் பொழுது பிற மொழிச் சொர்கள் இல்லாமல் பேசுவோம் மாற்றம் நம்மிடம் இருந்து துடங்குவோம்
அருமை தலைவா
Nandri sago, stay tuned for more awesome videos
Vive la Tamil...😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Neenga lasta sonna words super
Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
Anna semmayaa peasuringa 😁😀😀😀😀😀
Thanks dude, stay tuned for more awesome videos...
நன்றி சகோ....
Best line starts here 9:33
Thanks buddy, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@@TamilFactory. Yea sure bro ❤️ Thank you for the video too🙏
Super bro.. Intha video nega upload pannathuku thanks.. Unga voice la intha video pakumbothu Goosbum feel akuthu bro.. Ending dialogue mass pannitiga..Really nice video..
Mikka nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
Hii bro naa first time ungaloda channel pakkura it's really amazing bro All the best bro update more videos I'm always support fr u rock.... Bro 😎
Welcome and thanks dude... Ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
100000000000 time like ..you chanel
The granite stone's wheir came from Narthamalai Located straight West to the Temple without interpted by any big River's Like Cavery Or kollidam.
Super ra irruku anna
Thanks dude....
☺
Unga video romba miss panne...romba naal aachu Tamil pathy kettu .semma video... music Vera leval...semma eppavum unga video miss Panna maate... temple pathyna News na romba like pannuve...semma rock 🔥 I will supporting..❤️ safe ah erunga
Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned....
Super bro Vera leval
Thanks dude.. 😊
சூப்பர் அண்ணா👍👍
Super bro❤...
Your voice is so Nice 👌🌹💯🥰😊
அருமையான பதிவு
Super thala
சோழர்களின் காலத்தில் நான் என்ன பிரவியாக இருந்திருப்பேன் என்று தெரிந்துகொள்ள மிகவும் ஆசை🤗🤗🤗
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா😎😎😎
Thanks for your comments dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned.. 😊
Great job bro really mind-blowing n proud of TAMIL n be TAMILIANS.No one or anything can beat our legendary tamil civilization n historical.Expected more videos about proudest of Tamil historical facts.Thanks Bro.😯😲😮🙂☺️👌👍🙏🙏🙏❤️❤️❤️❤️
Thanks for your comments dude, stay tuned for more awesome videos....
நாள் நகர மாற்றங்கள் நேரும் உன் மொழி சாயும் என்பானே.... பார் இளைய தமிழனும் வருவான் தாய் தமிழ் தூக்கி நிற்பானே...கடைசி தமிழனின் ரெத்தம் ஏழும் வீழாதே.... தமிழினமே....என்றும் வீழாதே....
தஞ்சை பெரிய கோயில் நம் தமிழர்களுக்கே பெருமை
Vido very 3 super
Very proud to be an tamilachi
Thanks for your comments dude, stay tuned for more awesome videos...
Tamilan na summa VA🤜🤛🤛🤜🤜🤛🤛💪💪💯
Very happy to watch the video after a long day ❤️❤️❤️
Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
Last speaking great brother
Nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
We were meeting you after long days bro
Semma nanba
தமிழன் என்பது பெருமை சோழர் என்பது கர்வம்
Last one awesome
The best ever Tamil video series I have ever seen. Thanks tamizha
Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
இவ்வளவு வீடியோவும் பண்ணது வயதானவங்களா இருக்கும்னு நினசசேன்.ஆனால் இளைஞரா இவ்ளோ தழிழ்ப்பற்றுடன் வீடியோ பண்றதுனு நினைக்கரப்போ தழிழுக்கு இன்னும் நுறாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாது.அப்போதும் உங்களைப்போல யாரேனும் தமிழின் தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்திக்கொண்டும், நினைவூட்டிக்கொண்டும் இருப்பார்கள்.எப்பொழுதுமே பள்ளிகளில் தமிழ் முதல் மொழியாக மட்டுமே வலம் வரும் என்று கர்வத்தோடு கூறிக்கொள்கிறேன்.தமிழ் எப்போதுமே சிரஞ்சீவிதான்
Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
Bro super bro vera vera level neega tamil namma uyiru muchu nirupichudiga anna
Thanks for your comments dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned....
அதை கேட்டாலே புல்லரிக்குது
ஆயிரத்தில் ஒருவன் பிஜிஎம் கேட்டால் எல்லாருக்கும். புல்லரிக்க தான் பிஜிஎம் இல்லாம இந்த வீடியோவை பார்த்தால் கேவலமா தான் இருக்கும்
Tamil engal perumai, uyir, ellamana sakthi ❤💜💚
Video super
மிக சிறப்பான பதிவு.. வாழ்த்துக்கள் சகோ...
Mikka nandri nanba.... Ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@@TamilFactory. கண்டிப்பாக..
..
Nice bro very interesting video 🙂💜🙏
Good explain very nice and interesting your voice