அனில் அம்பானி சாம்ராஜ்யம் வீழ்ந்த கதை | Anil Ambani Empire fallen Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2019
  • அனில் அம்பானி சாம்ராஜ்யம் வீழ்ந்த கதை | Anil Ambani Empire fallen Story | 27.08.19
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 355

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 2 ปีที่แล้ว +78

    பணத்தளவில் முகேஷ் அம்பானி என்றாலும், மனதளவில் எங்கள் ரத்தன் டாடா மட்டுமே🙏🙏🙏இருந்தாலும் முகேஷ் அம்பானி அவர்களை தன்னம்பிக்கை ஒளியாக எடுத்து கொள்கிறோம்🙏🙏🙏

  • @suryanandhu2551
    @suryanandhu2551 4 ปีที่แล้ว +195

    Anil is basically a good person it seems , that’s why he gets so much of trouble ...

  • @uttarakarthika3150
    @uttarakarthika3150 4 ปีที่แล้ว +764

    கல்லூரி படிப்பையும் பள்ளிப்படிப்பையும் ஒழுங்காக படித்த எவனும் தொழிலதிபர் ஆக முடியாது என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது

    • @sathyanarayanan221
      @sathyanarayanan221 4 ปีที่แล้ว +2

      Wtf

    • @8883711429
      @8883711429 4 ปีที่แล้ว +29

      Ama Bro padippu vera ,Arivu vera,,.

    • @kevinchoo1
      @kevinchoo1 4 ปีที่แล้ว +27

      அரிச்சந்திரன் நாடகம் பார்த்து விட்டு 'அவசரத்துக்கு மனைவியை அடகு வைப்பது தப்பில்லை ' என்று நான் பாடம் கற்றுக்கொண்டேன், என்று யாரோ யாரிடமோ சொன்னது நினைவில் வந்து போகிறது,,,வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் அறிவு வியக்க வைக்கிறது

    • @aravindkrish31
      @aravindkrish31 4 ปีที่แล้ว +9

      @@8883711429 arivu enru solvathai vida thiramai and vidamuyarchi and tholil aarvam enru sollalam...athanalaye mukesh no 1 in india

    • @behappy8405
      @behappy8405 4 ปีที่แล้ว +18

      Bro ithu oru strategy.... Elllathukkum master brain anil ambani than.... Investors ah loss panna vechu annanukku company ah vithuruvan... Then investors mukkadu pottruvanga ivunga business growth pannuvanga... News channels la varathellam appudiye unmaila

  • @mohamedasif805
    @mohamedasif805 4 ปีที่แล้ว +7

    Superb thanks for this video information...👍👍👍👍🤔🤔🤔🤔...

  • @gokulnath3165
    @gokulnath3165 4 ปีที่แล้ว +55

    As apj told reading un successful story will give key to success 🔥

  • @srikanth1305
    @srikanth1305 3 ปีที่แล้ว +64

    இக்கதையில் நானும் ஒரு நாள் வருவேன்

    • @SJJINO
      @SJJINO 3 ปีที่แล้ว +2

      @Noob Gamer 😂😂😂😂🔥🔥🔥🔥

    • @ganeshsenthil660
      @ganeshsenthil660 3 ปีที่แล้ว +3

      hari nadar hcl founder

    • @jeyamjaya1834
      @jeyamjaya1834 3 ปีที่แล้ว +5

      @Noob Gamer crct thala 😂🤣

    • @naveenrajdev
      @naveenrajdev 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் ப்ரோ ❤️❤️❤️

    • @veluanandhan4105
      @veluanandhan4105 3 ปีที่แล้ว +1

      @Noob Gamer உனக்கு ஏன் டா காண்டு . Hcl நிறுவனர் சிவ நாடார் தெரியுமா. சாதி பெயரை சேர்ப்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்

  • @manamparakkum3876
    @manamparakkum3876 4 ปีที่แล้ว +65

    I can't breathe.. By hearing this BGM

  • @usharajeswari8714
    @usharajeswari8714 4 ปีที่แล้ว +22

    Super narration.

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 3 ปีที่แล้ว +11

    திரு. அம்பானி சகோதரர்கள் நல்ல நிருவாக திறமை மிக்கவர். நல்ல தொழில் நுட்பத்தைப் அறிந்த ஒரு நல்ல நிருவாகம் மூலம் பல இந்திய மக்கள் கள் வேலை வாய்ப்பு தந்தவர்

  • @karthickraja5876
    @karthickraja5876 4 ปีที่แล้ว +69

    காதல் நாயகன் அனில்...உணர்வுகளுக்கு தீனி போடுவதே உண்மையான வாழ்க்கை..... பணம் தேவைகளை பூர்த்தி செய்யும் உணர்வுகளை அல்ல.

  • @experiencespiritual2410
    @experiencespiritual2410 4 ปีที่แล้ว +20

    I understand spiritual mind
    ஓம் நமச்சிவாய

    • @balajia6331
      @balajia6331 4 ปีที่แล้ว

      selva kumar to (skjoejkdkakijkikkikwaksa if j in he dda a s I ar

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 4 ปีที่แล้ว +14

    அருமை

  • @ganeshv6155
    @ganeshv6155 4 ปีที่แล้ว +8

    Wait and see

  • @pavithra-7429
    @pavithra-7429 4 ปีที่แล้ว +43

    அவர்கள் தாழ்ந்தாலும் உயர்ந்தாலும் இன்று வரை ராஜாக்களாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம்தான் அவர்களை பாடங்களாக எடுத்துக்கொள்ளாமல் பாதிப்புகளாக எடுத்துக் கொண்டு நேரவிரயம் செய்கின்றோம்.

  • @silamburaj9583
    @silamburaj9583 4 ปีที่แล้ว +4

    Tanx ,7

  • @senever1
    @senever1 4 ปีที่แล้ว +10

    We will support to anil family to success

  • @ahmedjameel8129
    @ahmedjameel8129 2 หลายเดือนก่อน +2

    Respected sir we are praying to God your also No1 would

  • @manoharraj6450
    @manoharraj6450 4 ปีที่แล้ว +65

    Finally brother helped that's blood.

  • @mohamedfakier4396
    @mohamedfakier4396 4 ปีที่แล้ว +11

    Anil is short temper cant survive for long time. Mukesh is criminal mind he became a game changer.

  • @pprabu9613
    @pprabu9613 4 ปีที่แล้ว +60

    ஆனைக்கும் அடிசறுக்கும்..அனில் அம்பானிக்கு விதிவிலக்கா...

  • @madhumithav5521
    @madhumithav5521 4 ปีที่แล้ว +6

    In business sometimes it may loss some Time it may run in profit . Business is a thriller and mysterious thing . I also believe that he will be a successful person in business within some time

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 ปีที่แล้ว +3

    Great Role Modsi to All Indians

  • @sureshsundar8961
    @sureshsundar8961 4 ปีที่แล้ว +214

    First neenga news 7 சாம்ராஜ்யம் பற்றி சொல்லு ஓனர் யாரு??

  • @InvestTamil
    @InvestTamil 4 ปีที่แล้ว +1

    Nice history

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 2 หลายเดือนก่อน +1

    எல்லா சாம்ராஜ்யங்களும் ஒரு நாள் வீழ்ந்து தான் போகும்.. இந்த நேரம் யாருக்கு நேரம் நல்லா இருக்கிறதோ அவர்கள் கோலோச்சி இருப்பார்கள்.... யார் எப்படி வீழ்ந்து தாழ்ந்தாலும் நாட்டுமக்களுக்கு நல்லதே செய்து நல்லா வாழ்ந்து மறைந்தாலே போதும்... யாருக்கும் தீங்கு இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்து மறைய வேண்டும்.....அதுவே நமது சந்ததியருக்கு விட்டு செல்லும் பெரிய சொத்து

  • @gracyfelicksfelicks3463
    @gracyfelicksfelicks3463 4 ปีที่แล้ว +2

    All the best... God eirukkaru.....

  • @noorjahandeen1938
    @noorjahandeen1938 2 หลายเดือนก่อน

    Super super Super

  • @sheltongrey8470
    @sheltongrey8470 4 ปีที่แล้ว +328

    Kudusail irunthum kadan illamal irundal avandan than kodieswaran

    • @syedsharfu6274
      @syedsharfu6274 4 ปีที่แล้ว +5

      Correct nanba

    • @syedsharfu6274
      @syedsharfu6274 4 ปีที่แล้ว +5

      @Gold Digger sir I understand anil ambani give jobs. But lost amount 25 k cr is peple money now.

    • @harry71000
      @harry71000 4 ปีที่แล้ว +1

      Podah sunni.

    • @saravanannanjil6281
      @saravanannanjil6281 4 ปีที่แล้ว +6

      AthellaM summa soluku thaan Panam thaan ellaam

    • @powerstar1146
      @powerstar1146 3 ปีที่แล้ว +1

      In this Era living without debt is not possible..

  • @oamtelevision9810
    @oamtelevision9810 3 ปีที่แล้ว +1

    Life story good

  • @malaparvatham3185
    @malaparvatham3185 4 ปีที่แล้ว +18

    Mukesh and anil is not loosing anything. We are loosing precious time and manpower on seeing this

  • @jackstudioszoomfeeling543
    @jackstudioszoomfeeling543 4 ปีที่แล้ว +55

    Elon musk story please

  • @gopiprakash7650
    @gopiprakash7650 4 ปีที่แล้ว +9

    Cleopatra story Pls

  • @user-ro9lh8jc4s
    @user-ro9lh8jc4s 4 ปีที่แล้ว +5

    God may help him

  • @welcomewelcome6776
    @welcomewelcome6776 4 ปีที่แล้ว +65

    அதாவது இதோட கருத்து என்னன்னா ராஜா ah இருந்தாலும் நேரம் சரி இல்லனா கீழ வந்து ta ஆகணும்

  • @Adarsh-pf8jc
    @Adarsh-pf8jc 4 ปีที่แล้ว +6

    Good motivational story

    • @stanlinstan9965
      @stanlinstan9965 4 ปีที่แล้ว +1

      Ada 13 idhu motivational story ahh

  • @rajamapla
    @rajamapla 4 ปีที่แล้ว +33

    Informations are good to hear and see , but use lite BGM or avoid BGM

  • @shoemadter
    @shoemadter 2 หลายเดือนก่อน

    Sure...

  • @gurunathan9912
    @gurunathan9912 3 ปีที่แล้ว +15

    கண்டிப்பாக அனில் மீன்டும் வருவார் அன்புக்கு என்றும் தோல்வி இல்லை

    • @bossraaja1267
      @bossraaja1267 ปีที่แล้ว +1

      அணில் இக்கு ராமன் group taan help saiuum

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 ปีที่แล้ว +1

      Bro emotional business edam kidayathu only strategy. Than mukiyam atila anil lose ayitar

  • @TREND922
    @TREND922 2 ปีที่แล้ว +1

    Super

  • @Gomathi04
    @Gomathi04 3 ปีที่แล้ว

    So sad .

  • @vinoth.t3464
    @vinoth.t3464 4 ปีที่แล้ว +58

    என்னடா KGF story மாறி இருக்கு 😂

  • @ashokjesus28
    @ashokjesus28 4 ปีที่แล้ว +30

    வணக்கம் நான் உங்களிடம் எதிர்பார்க்கின்றது சூர்யாவின் அகரம் அறக்கட்டளை பற்றிய ஒரு வீடியோ கதை ஒன்று பதிவு

  • @user-me3zq6nq6m
    @user-me3zq6nq6m 4 ปีที่แล้ว +1

    Anil really u great...

  • @anupriyaanu363
    @anupriyaanu363 4 ปีที่แล้ว +4

    All the best anil ambani

  • @johnson4546
    @johnson4546 4 ปีที่แล้ว +3

    👍🗣

  • @anandaseervatham3738
    @anandaseervatham3738 2 หลายเดือนก่อน

    We salute you Sir

  • @LASUAJ
    @LASUAJ 3 ปีที่แล้ว +4

    தோல்வியே வெற்றிக்கு முதல் படி

  • @aswinrb6308
    @aswinrb6308 4 ปีที่แล้ว +15

    Wrong news, in 2008 Anil ambani have a net worth of 42 billion

  • @pmm1407
    @pmm1407 4 ปีที่แล้ว +15

    Mr. Anil. Relax be patient. Time will come .

  • @tamilbestvidiosongs84
    @tamilbestvidiosongs84 4 ปีที่แล้ว +6

    Background music always very good

  • @footballworld9891
    @footballworld9891 3 ปีที่แล้ว +2

    Khabib Nurmagomedov history poduga please 🙏

  • @ksiva99
    @ksiva99 4 ปีที่แล้ว +11

    I wondered drubhai, his sons are the luckiest chaps to have him as father.

  • @govindforyou
    @govindforyou 4 ปีที่แล้ว +13

    anill..... supper man.....he will back soon

    • @pavithra-7429
      @pavithra-7429 4 ปีที่แล้ว +1

      எறும்பை அடித்துக் கொன்றால் எறும்பின் உடலை அப்புறப்படுத்துவது எளிது. யானையை அடித்துக் கொன்றால் யானையின் உடலை அப்புறப்படுத்துவது கடினம். புரிந்து கொள்ளவும் தோழா.

  • @ffl277
    @ffl277 3 ปีที่แล้ว +6

    Watching in lockdown 😅😅

  • @niyazrahumann
    @niyazrahumann 4 ปีที่แล้ว +19

    ரபேல்லதான் நல்ல காசு கிடைச்சிருச்சே இனி எல்லாம் சரியாகும் மோடியின் ஒரு பார்வைக்கு.

  • @user-qt7ol6gt1i
    @user-qt7ol6gt1i 4 ปีที่แล้ว +11

    Ennada kaadhal story sollitu irukeenga

  • @shreeannaitv
    @shreeannaitv 3 ปีที่แล้ว +2

    ,
    இந்த பதிவை பார்கவோ கேட்கவோ விரும்பவில்ல , அடுத்தவரை பற்றி அலசல் தேவையற்றது , நாளையே அவர் உயர்ந்துவிட்டால் பள்ளை இளிப்பதும் நீங்கள் தான் ..!
    தொகுப்பாளர்ரே , நன்று கூற மனம்வரவில்லை , சாரி.

  • @thiruthiru7713
    @thiruthiru7713 2 หลายเดือนก่อน

    It looks like Mukesh Ambani handled Anil Ambani very diplomatically very patientely which Anil Ambani should learn from him first only then he could go to the next level atleast.
    In reality it is smartness which takes one to the top and not the goodness... goodness should be only in the showoff and not in reality that too in business and to be the top most in the country today and in the world in the near future.

  • @aruneswaran
    @aruneswaran 4 ปีที่แล้ว +5

    All the best Anil Sir..... come back soon

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 ปีที่แล้ว +31

    Normal people and poor people same to death no difference

    • @Jeevaji14
      @Jeevaji14 4 ปีที่แล้ว +2

      this is not about destiny but path.....

  • @sathishgounder5108
    @sathishgounder5108 4 ปีที่แล้ว +20

    Trading is not a gambling...it's full of facts in the practical life. Even you can work as a employe in a company.

  • @durgaprasad-bo4zx
    @durgaprasad-bo4zx 3 ปีที่แล้ว +2

    It moreover looks like bahubali fight between Rana Vs bahubali & here Mukesh Vs Anil .

  • @vinodhnedu4819
    @vinodhnedu4819 4 ปีที่แล้ว +17

    Elon Musk story ...

  • @jeyapaulj37
    @jeyapaulj37 2 หลายเดือนก่อน

  • @sankarsengo5407
    @sankarsengo5407 4 ปีที่แล้ว +1

    Pls change the BGM

  • @bhavanip5598
    @bhavanip5598 7 หลายเดือนก่อน +1

    What his mother doing

  • @Marvelearth-tk7fe
    @Marvelearth-tk7fe 2 หลายเดือนก่อน

    2005 ல இரு அம்பானிகளுக்கும் பங்குகள் பிரித்து கொடுக்கப்பட்டது.. அதன் பின் 10 ஆண்டுகளுக்கு பின்,2016ல் தான் jio ஆரம்பிக்கப்பட்டது. முகேஷ் அம்பானி ஒப்பந்தத்தை மீறவில்லை

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 2 หลายเดือนก่อน

    Nalla Annan

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 4 ปีที่แล้ว +6

    Never think to change everything overnight, it will ruins you. ever you're a billion or poor.

    • @RK-ve4xp
      @RK-ve4xp 4 ปีที่แล้ว

      Best advice.

    • @RK-ve4xp
      @RK-ve4xp 4 ปีที่แล้ว

      Speed kills. Rushing into things might also get you in danger and probablity of failure goes up.

  • @krislal9878
    @krislal9878 4 ปีที่แล้ว +20

    Mukesh is clever business man.

  • @haasanselva5601
    @haasanselva5601 4 ปีที่แล้ว +3

    Mugesh ampani Thampik help pannalam

  • @user-lw3rw4ol7n
    @user-lw3rw4ol7n 4 ปีที่แล้ว +7

    Loki: i never wanted the throne. I only wanted to be your equal.
    Mukesh and anil ambani paathaa thor and loki maathri irukku

  • @ksiva99
    @ksiva99 4 ปีที่แล้ว +13

    What happened to bombay dyeing???

    • @jothimani8140
      @jothimani8140 4 ปีที่แล้ว +1

      K Siva Ness wadiya. thaane. athai panthukkaran

  • @ArunKumar-zx2mc
    @ArunKumar-zx2mc 4 ปีที่แล้ว +1

    Anil coming soon in indian market

  • @frishpeodia2946
    @frishpeodia2946 4 ปีที่แล้ว +13

    Sunthar pichai America la padijathala than ,google CEO anara,

    • @massdosage2235
      @massdosage2235 4 ปีที่แล้ว +2

      Ama IIT la btech mudichutu MS- stanford University MBA- wharton school of the University rendume america la dha saami padicharu...

  • @yasomathi1
    @yasomathi1 4 ปีที่แล้ว +5

    mughesh has a smile always..but anil doesn,t it

  • @TheAruncrimson
    @TheAruncrimson 4 ปีที่แล้ว +82

    Muhesh got 90k crore but
    Anil got only 15k crore
    Ethenada kodumai
    Onu kannil vennai Maru kannil sunambu

    • @naveenkumarak5034
      @naveenkumarak5034 4 ปีที่แล้ว +9

      kuduthu irunthalum anil failure than agi irupan mukesh than talent

    • @lpkcharan3353
      @lpkcharan3353 4 ปีที่แล้ว +12

      No bro. It's share market price . That means , peoples are investing in the stock market to Mukesh side . We can switch our own stock any time any day . Listen clear it's " sandhai madhippu" not sothu madhipu

    • @adhitamiltamil4396
      @adhitamiltamil4396 4 ปีที่แล้ว +1

      @@lpkcharan3353 super ji

    • @elon8595
      @elon8595 4 ปีที่แล้ว +1

      Un pocket la 15rs irukanu parubhaaah!!

    • @TheAruncrimson
      @TheAruncrimson 4 ปีที่แล้ว +3

      @@elon8595 iruku

  • @punithadhanasekar7455
    @punithadhanasekar7455 4 ปีที่แล้ว +1

    Anil perfectly jentilman

  • @gopithevar2996
    @gopithevar2996 4 ปีที่แล้ว +3

    Anil is great. I ll show the his own power.

  • @rakeshkumars1351
    @rakeshkumars1351 4 ปีที่แล้ว +6

    Elon musk story solunga

  • @gokulraj5978
    @gokulraj5978 4 ปีที่แล้ว +17

    Sure Anil ambani ll back...

  • @karputhakani4145
    @karputhakani4145 4 ปีที่แล้ว +5

    Voice Chang pannuga

  • @devaslr7642
    @devaslr7642 4 ปีที่แล้ว +6

    Talents from birth .
    கம்பன், பாரதி ஜி டி நாயுடு , எப்படி . education is a business .it is one of the agency for the company

  • @vickyronaldor9948
    @vickyronaldor9948 4 ปีที่แล้ว +1

    Ratchagan movie

  • @sarathbabu5490
    @sarathbabu5490 3 ปีที่แล้ว +1

    Eppudi samrajiyam pogidichinu solluvinganu partha ellarkum therinja kadhaya solringa

  • @hariharan.s2960
    @hariharan.s2960 4 ปีที่แล้ว +6

    Enna valkada ithu

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 2 หลายเดือนก่อน +1

    Anil meendu varuvar. Anil en avare help pannalame

  • @websitekathukalam6741
    @websitekathukalam6741 4 ปีที่แล้ว +13

    Mekesh ambani naa adathadi....
    Mukesh ambani Naa thadaladi....
    Periya villan yaa avaru Anil uh Ku

  • @kumarm5088
    @kumarm5088 4 ปีที่แล้ว +1

    ...

  • @sathish1474
    @sathish1474 3 ปีที่แล้ว +10

    Fun fact : Anil ambani is taller and handsome than mukesh and also look lot more like his father but the brain of his father is inherited to mukesh

  • @lpkcharan3353
    @lpkcharan3353 4 ปีที่แล้ว +13

    Rafel 🤭🤭🤭 . 10 years kazhichi mudiyum project ?? Anil kitta ippave 30000 crores kuduthu , mudiyira mathiri pesuranga pa

  • @NagaRaj-pk9py
    @NagaRaj-pk9py 4 ปีที่แล้ว +1

    T.R.B

  • @jayaramanvjai1767
    @jayaramanvjai1767 2 ปีที่แล้ว +1

    NallavanA eru kalam romba Nallavana eruka kudathathu 🤔

  • @avinashmurali7636
    @avinashmurali7636 4 ปีที่แล้ว +5

    Elon Musk story pls

  • @venkatbabu186
    @venkatbabu186 3 ปีที่แล้ว +1

    Pura thiruden. So far 90 people killed. Average death of human climbing broken walls. Electric meshes.

  • @srikarthik4705
    @srikarthik4705 4 ปีที่แล้ว +8

    Half boil report

  • @venkybabu8140
    @venkybabu8140 7 หลายเดือนก่อน +2

    He has so many products. Right from kitchen to cars hotels and so many other businesses. Also food petro chemical ship industries. Bombay business leader.

  • @nandhusvlogs8721
    @nandhusvlogs8721 4 ปีที่แล้ว +5

    Kovam,aasai ullavan vaalvil vetri pera mudiyathu...

  • @saravece84
    @saravece84 4 ปีที่แล้ว +6

    Story Anil, but destroy to him by Mukesh Mastermind

  • @lpkcharan3353
    @lpkcharan3353 4 ปีที่แล้ว +16

    Mukesh jio not only closed reliance infocom. They shakes the big masters Airtel, Vodafone too. But hatsoff Mukesh Bhai 👍 because of him only we enjoying data and unlimited calls for 3 months at the cost of just 399 (135rs approx per month). Other theifs charged 250 RS for just 1 gb in past .. go die robbers. God will punish the people who scratching poor people's money from their pockets.

    • @goodday-yc7ky
      @goodday-yc7ky 4 ปีที่แล้ว +2

      True .. still i remember airtel charged 250 rs for 1 gb and now we r enjoying 1.5 gb per day 😁

    • @subhashviews8506
      @subhashviews8506 2 หลายเดือนก่อน

      Now it's 800