Idly Dosa Maavu - serutholil - New business idea 💡

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 108

  • @kumarsamys534
    @kumarsamys534 2 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான தகவல் தங்களுக்கு நன்றி வணக்கம் நண்பரே

  • @alphonsarabinson87rabinson13
    @alphonsarabinson87rabinson13 4 หลายเดือนก่อน +3

    நான் நீங்க சொன்ன மாதிரி அரைத்தேன் Super

  • @selvakumar-pb8wj
    @selvakumar-pb8wj 6 หลายเดือนก่อน +7

    இதைப் போன்ற பயனுள்ள வேலை வாய்ப்புகளை தொடர்ந்து தாருங்கள். நன்றி😊

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  6 หลายเดือนก่อน +2

      நம் சேனல் பல பயனுள்ள தொழில் வீடியோக்கள் உள்ளது 👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

      வேலை வாய்ப்பு அல்ல, தொழில் வாய்ப்பு.

  • @shymala6698
    @shymala6698 3 หลายเดือนก่อน +1

    Anna ipdi yarum theliva soli tharmatanka super anna 💯✌👌

  • @Mejo18
    @Mejo18 6 หลายเดือนก่อน +1

    Good business sir🎉🎉

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 3 หลายเดือนก่อน +1

    premix idli powder செய்வது எப்படி என்று ஓரு வீடியோ போடுங்கள் pls

  • @Psstationeryandaari
    @Psstationeryandaari 6 หลายเดือนก่อน +2

    Informative

  • @maidilimaidili2846
    @maidilimaidili2846 6 หลายเดือนก่อน +1

    Unga videos usefull ah iruku thanks bro ration rice la mavuu araikum pothu evlo rice ulunthu podanum konja sollunga bro

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  6 หลายเดือนก่อน

      Same measurements 😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

      வணக்கம் மைடிலி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @amjathrahiman3929
    @amjathrahiman3929 6 หลายเดือนก่อน +2

    THANK YOU thambi for this receipe AMBAI 16 idly rice is perfect for making idlies Which brand is producing Ambai 16 plesse share me thumbi which place are you from

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  6 หลายเดือนก่อน

      Loose you can buy Ambai 16. some area it called as chengalpatu rice😊

  • @jkkathirisraval7216
    @jkkathirisraval7216 6 หลายเดือนก่อน +3

    Anna siruthanniya maavu araii pathu yeapadii nu sollunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

      வணக்கம் கதிர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @shymala6698
    @shymala6698 3 หลายเดือนก่อน +1

    Super anna 💯✌👌

  • @bhuvanathirukrishna2822
    @bhuvanathirukrishna2822 หลายเดือนก่อน +2

    ஊறிய ரேஷன் புழுங்கல் அரிசியை கடலை மாவு சேர்த்து பிசைந்து கழுவ பிசுபிசுப்பு நீங்கி விடும்.

  • @wisdomwings2551
    @wisdomwings2551 5 หลายเดือนก่อน +1

    Softa idly varuthu... Thanks..

  • @thahirabegam5861
    @thahirabegam5861 6 หลายเดือนก่อน +1

    Thanks bro

  • @umadevidhashinamoorthi4000
    @umadevidhashinamoorthi4000 6 หลายเดือนก่อน +1

    Super bro

  • @vikneshwarans4334
    @vikneshwarans4334 9 วันที่ผ่านมา +1

    Instant grinder machine youtube la kaaturanga, athu use panalama bro

  • @rekhayadhav2212
    @rekhayadhav2212 4 หลายเดือนก่อน +1

    Sir neenga idli arisi and ulundhu dhan use paani irukinga ,idhula dosa varuma sir. Pachai arisi poda venama

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  4 หลายเดือนก่อน

      Idly dosa supera varum..👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

      வணக்கம் ரேகா யாதவ், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @VJSelvi-24
    @VJSelvi-24 6 หลายเดือนก่อน +3

    ரேஷன் அரிசியில் கலந்து பண்றதா இருந்தா என்ன அளவு பண்ணனும்?

    • @VJSelvi-24
      @VJSelvi-24 6 หลายเดือนก่อน +1

      ரேஷன் அரிசியில் உள்ள மாவு என்ன விலைக்கு முக்கால் கிலோ விக்கணும்

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  6 หลายเดือนก่อน

      இதே அளவு தான்😊

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  6 หลายเดือนก่อน

      ரேஷன் அரிசியை சட்டப்படி தொழில் மற்றும் வியாபாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது😊

  • @appuchutti
    @appuchutti 5 หลายเดือนก่อน +1

    உ.ப கங்கு எவ்வளவு தண்ணீர் அரிசிக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று சொன்னால் பயனாக இருக்கும். இதே போல் இட்லி சாம்பார் சொல்லித் தாருங்கள் .

  • @VJSelvi-24
    @VJSelvi-24 6 หลายเดือนก่อน +1

    அண்ணா இதையே அண்ணா இதையே சிறுதானியத்தில் மாவு? பண்ணனும்னா எப்படி பண்ணனும்?

  • @padmachandru6644
    @padmachandru6644 3 หลายเดือนก่อน +1

    Anna vendayam poda venama ?
    Appadi vendayam podanum na yethana spoon podanum ? Pls sollunga

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  3 หลายเดือนก่อน

      No need..nanga ethum serkamandom..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

      ​@@engineermalikaikadai4527வணக்கம் மளிகை கடை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

      வணக்கம் பத்மா, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @anianitaa1618
    @anianitaa1618 3 หลายเดือนก่อน +1

    Anna rental house la epdi metter set pandradhu

  • @gowsiprakash9169
    @gowsiprakash9169 หลายเดือนก่อน +1

    Entha cover enga kidaikum anna?

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  หลายเดือนก่อน

      Ella area normala kedaikuthu..dosa mavu cover up kelunga..wholesale shopla

  • @wisdomwings2551
    @wisdomwings2551 6 หลายเดือนก่อน +1

    Thosai maavodu side dish em kodukkalaam...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @hemstunner9474
    @hemstunner9474 5 หลายเดือนก่อน +2

    Please tell me which category i should select for fsssai license

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  5 หลายเดือนก่อน

      For what only idly batter or maligai kadai?

    • @hemstunner9474
      @hemstunner9474 5 หลายเดือนก่อน +1

      Idly batter

    • @hemstunner9474
      @hemstunner9474 5 หลายเดือนก่อน

      @@engineermalikaikadai4527 idly batter

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  5 หลายเดือนก่อน

      Select Other than manufacturer unit
      12- Salt,spices,soups,sauces,salads and protein products

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/9rPwcu6PbjM/w-d-xo.html

  • @sathishnagarajan4356
    @sathishnagarajan4356 12 วันที่ผ่านมา +1

    1 kg அரிசி 200 கிராம் ஊழுந்துக்கு எத்தனை இட்லி வரும் அண்ணா

  • @tamilmastermind
    @tamilmastermind 2 หลายเดือนก่อน +1

    Yen packing machine use panna kuda tha bro???

  • @sathishnagarajan4356
    @sathishnagarajan4356 12 วันที่ผ่านมา +1

    இட்லி எவலவு நேரம் வேகனும்

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  11 วันที่ผ่านมา

      10 to 15 mins இட்லி பாத்திரத்தை பொருத்தது

  • @anusiyaa1915
    @anusiyaa1915 6 หลายเดือนก่อน +1

    கிரைண்டரில் எத்தனை கிலோ வரை மாவு ஆட்டலாம்???

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  6 หลายเดือนก่อน +1

      ஆரம்ப நிலையில் உள்ள இந்த கிரைண்டரில் அதிகபட்சம் 400 கிராம் உளுந்து இரண்டு கிலோ அரிசி வரை அரைக்கலாம்😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

      ​@@engineermalikaikadai4527வணக்கம், இரண்டு கிலோ அரிசி அரைக்க முடியும்போது, ஏன் உளுந்து மட்டும் 400 கிராம் ? இரண்டு அல்லது ஒரு கிலோ உளுந்து அரைக்க முடியாதா ?

  • @wisdomwings2551
    @wisdomwings2551 5 หลายเดือนก่อน +1

    🎉

  • @informationtamil.493
    @informationtamil.493 6 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @kannanm2144
    @kannanm2144 6 หลายเดือนก่อน +1

    50:16 rice endral enna? Boiled or raw rice?

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  6 หลายเดือนก่อน +1

      Raw big rice..

    • @kannanm2144
      @kannanm2144 6 หลายเดือนก่อน

      U mean idly arisi huh?

    • @srime6086
      @srime6086 5 หลายเดือนก่อน

      ​@@engineermalikaikadai4527❓

  • @sharmilasharmi973
    @sharmilasharmi973 3 หลายเดือนก่อน +1

    Evalo naatkal vaikalam?

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  3 หลายเดือนก่อน

      Same day sales..good👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

      வணக்கம் சர்மிளா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @sharmilasharmi973
      @sharmilasharmi973 3 หลายเดือนก่อน

      @@Dhurai_Raasalingam தமிழில் தெரியாத வார்த்தைகள் தெரியாதனால் இந்த ஆங்கில எழுத்தை தமிழாக உபயோகிக்கிறேன் எல்லாவற்றிற்குமே.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

      @@sharmilasharmi973 *"எவ்வளவு நாட்கள் வைக்கலாம்" ?*
      ஏம்மா, இந்த மூன்று சொற்கள் தமிழ் சொற்கள் தானே, இந்த சொற்கள் அனைவருக்கும் தெரியுமே, இதை தெரியாத சொற்கள் என எப்படி கூறுகிறீர்கள் ?
      *"ஆங்கில எழுத்தை தமிழாக உபயோகிக்கிறேன்"* என கூறுகிறீர்களே, பைத்தியக்காரத்தனமாக உள்ளது உங்கள் கருத்து.
      தமிழ் மொழிக்கு எழுத்துகள் இல்லையா ? ஏன் ஆங்கில எழுத்துகளை பயன்படுத்தவேண்டும் ?
      ஆங்கிலேயர்கள் எவராவது ஆங்கிலச் சொற்களை தமிழ் எழுத்துகளில் எழுதுகிறார்களா ?

  • @nimmyj5139
    @nimmyj5139 หลายเดือนก่อน +1

    Neenge entha rice use pannirukku sir?

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  หลายเดือนก่อน

      50-16 rice some areala..chengalpatu ricenu soluvanga..use any rice..

  • @VJSelvi-24
    @VJSelvi-24 6 หลายเดือนก่อน +1

    முக்கால் கிலோ மாவுக்கு எத்தனை இட்லி வரும் தோசை எத்தனை வரும் அண்ணா?

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  6 หลายเดือนก่อน

      15-20 இட்லி சட்டியில் குளி அளவைப் பொறுத்து அமையும்

  • @srime6086
    @srime6086 5 หลายเดือนก่อน +1

    ரா ரைஸ் என்றால் பச்சை அரிசி . பாயில்டு ரைஸ் என்றால் புழுங்கல் அரிசி. இதில் எதை கூறுகிறீர்கள்?

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  5 หลายเดือนก่อน

      அன்றாட உணவுக்கு எடுக்கும் அரிசி தான் பெரிய அளவில் சந்தேகம் வேண்டாம் இட்லி அரிசி நீங்க எப்பவும் எடுக்கிற அரிசியை எடுத்துக்கோங்க

    • @dhasarathandhasarathan3622
      @dhasarathandhasarathan3622 2 หลายเดือนก่อน

      Super

  • @swarnamugiviji383
    @swarnamugiviji383 4 หลายเดือนก่อน +3

    அண்ணா மாவு தொழில் செய்வதற்கு certificate வாங்கனுமா பதில் சொல்லுங்க

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/9rPwcu6PbjM/w-d-xo.html
      எந்த ஒரு உணவுப் பொருள் தயாரித்தாலும் கண்டிப்பாக லைசன்ஸ் வேண்டும்

    • @swarnamugiviji383
      @swarnamugiviji383 4 หลายเดือนก่อน +3

      அண்ணா மாவு அரைக்கும் பிஸினஸ் செய்ய பயிற்சி முடிக்கனுமா நாங்க ஈரோடு இங்க பயிற்சி வகுப்பு இருக்கா அண்ணா

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  4 หลายเดือนก่อน +1

      பயிற்சி ஏதும் தேவையில்லை உங்கள் மாவை பக்குவமாக கொண்டு வர வேண்டும் என்னைக்கு ஒரு கஸ்டமர் உங்க மாவு வாங்கினாலும் என்றைக்கும் சுவை மாறாத ஒரே போலே கொண்டு வரணும்

    • @swarnamugiviji383
      @swarnamugiviji383 4 หลายเดือนก่อน

      மிக்கநன்றி அண்ணா

    • @balasundaram4625
      @balasundaram4625 2 หลายเดือนก่อน

      750 Grams மாவு ku எத்தனை இட்லி வரும்..

  • @anusiyaa1915
    @anusiyaa1915 6 หลายเดือนก่อน +1

    பச்சரிசி , வெந்தயம் சேர்க்க வேண்டாமா???

  • @sridharsansridharsan5871
    @sridharsansridharsan5871 2 หลายเดือนก่อน +1

    🙏🙏👌🙏👌🙏🌹💐💐🌹💐🏵️💮🌷

  • @Poya3402
    @Poya3402 6 หลายเดือนก่อน +1

    Vandaiam podvandama

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  6 หลายเดือนก่อน

      Vandam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

      வணக்கம் ராபின், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

      ​@@engineermalikaikadai4527வண்டம் ?

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 2 หลายเดือนก่อน +1

    மெஷினில் மாவு அரைத்தாலும் தறியா லைன் எடுத்து தான் அரைக்கனுமா சகோ. தற்சமயம் வீட்டில் செய்து 2 மாதம் கழித்து தனி லைன் எடுக்கலாமா??? பதில் தரவும்🙏

  • @Ananthi-b9f
    @Ananthi-b9f 2 หลายเดือนก่อน +2

    மாவு பாக்கேட் வெடித்து னுரைத்து விடுகிறது புளிக்க வில்லை என்ன செய்ய

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  2 หลายเดือนก่อน

      இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது அரிசி மாற்றிப் பாருங்கள் தண்ணீரை மாற்றி பாருங்கள் அரிசியை அதிகமான நேரம் கழுவி பாருங்கள் ஒரே நாளில் அனைத்து மாவு பாக்கெட்களை விற்க பாருங்கள் விற்பனையை மிஞ்சி பாக்கெட் போடாதீர்கள்

  • @GlorySelvaraj-c3u
    @GlorySelvaraj-c3u 6 หลายเดือนก่อน +1

    ரேஷன் அரிசியில் இட்லி மாவு அரைக்க சொல்லி தாங்க

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  6 หลายเดือนก่อน

      இதே அளவை வைத்து try பண்ணுங்க

  • @ShaeenShaeen-pq3ft
    @ShaeenShaeen-pq3ft 3 หลายเดือนก่อน +1

    Sir ena rice

    • @ShaeenShaeen-pq3ft
      @ShaeenShaeen-pq3ft 3 หลายเดือนก่อน +1

      Resion rice ha sir.. illa kadai arisi ya..

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  3 หลายเดือนก่อน

      Any rice use panunga ratio same😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

      ​@@ShaeenShaeen-pq3ftவணக்கம் ஷாயீன், செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @skyroutetravel8894
    @skyroutetravel8894 3 หลายเดือนก่อน +1

    super brother