Badam Milk recipe in Tamil | Maligaikadai | பாதாம் மில்க் | New business idea

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 129

  • @induknowledge
    @induknowledge 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா அருமையான விளக்கம்.... கவர் எங்க எப்படி வாங்க

  • @wisdomwings2551
    @wisdomwings2551 9 หลายเดือนก่อน +4

    I prepared.. Good taste coming.... Thank you.. 🎉

  • @MaruthaVel-w7k
    @MaruthaVel-w7k 9 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் நண்பா நன்றி

  • @ikumar8176
    @ikumar8176 9 หลายเดือนก่อน +3

    அருமையான ப‌திவு நன்றி ❤

  • @ramuv4805
    @ramuv4805 8 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம் 👌👌👌👌💐💐💐💐💐

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 8 หลายเดือนก่อน +2

    ஃபுல் வீடியோவும் பார்த்தால் ஆரோக்கியா பால் பாதாம் மில்க் சூப்பர்🎉🎉🎉🎉😊😊😊😊😊

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 9 หลายเดือนก่อน +9

    ❤விடா முயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்க வளமுடன்❤

  • @007gaming-m5w
    @007gaming-m5w 9 หลายเดือนก่อน +4

    Bro.... Maligai kadai tour podunga .... Pls

  • @tpadmini2152
    @tpadmini2152 9 หลายเดือนก่อน +3

    அருமை அருமை 🎉

  • @syedwaheedazeez8564
    @syedwaheedazeez8564 9 หลายเดือนก่อน +1

    மிக அருமை அண்ணா

  • @sasikumar-zy7if
    @sasikumar-zy7if 9 หลายเดือนก่อน +4

    anna shop tour podunga anna

  • @Psstationeryandaari
    @Psstationeryandaari 9 หลายเดือนก่อน +2

    Expected video...
    thank you for such video with vivid explanation about the product....sure that I'll try..and once tried your watermelon juice recipe it came out well (tasty).... thanx agian❤

  • @farzanafarzana3827
    @farzanafarzana3827 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ nanri anna

  • @sivambikaisivamoorthy3542
    @sivambikaisivamoorthy3542 9 หลายเดือนก่อน +6

    அருமையா சொல்லி தரீங்க சார். உஙக மனசு யாருக்கு வரும்? 😊

  • @pkkannaapkamalakkannan3823
    @pkkannaapkamalakkannan3823 9 หลายเดือนก่อน +3

    Bro, thank you.

  • @Mejo18
    @Mejo18 9 หลายเดือนก่อน +3

    Very taste... Super... Thank you 🙏

  • @SoundraPandi-md4tb
    @SoundraPandi-md4tb 6 หลายเดือนก่อน +1

    Sarbath making video podunga anna

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  6 หลายเดือนก่อน

      th-cam.com/video/sMxjadSIgSk/w-d-xo.html
      Essence vedio soon panuran

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 หลายเดือนก่อน +1

    Arumai...

  • @Psstationeryandaari
    @Psstationeryandaari 9 หลายเดือนก่อน +3

    Can you do pista milk shake as well...

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  9 หลายเดือนก่อน

      Soon

    • @Nandhinikolam-uk6ln
      @Nandhinikolam-uk6ln 8 หลายเดือนก่อน

      டேஸ்ட் நல்லா இருக்காது நான் போடுவேன் யாரும் வாங்கல😢

  • @leemarose9132
    @leemarose9132 9 หลายเดือนก่อน +3

    Super 👌👌👌

  • @kumarreka2507
    @kumarreka2507 9 หลายเดือนก่อน +1

    Super 👌 👍

  • @poorviskitchenandladiestip7205
    @poorviskitchenandladiestip7205 8 หลายเดือนก่อน +1

    No boil milk use panlama

  • @sathicksathick4600
    @sathicksathick4600 9 หลายเดือนก่อน +3

    Supper

  • @SmiSmi-o9y
    @SmiSmi-o9y 9 หลายเดือนก่อน +2

    Super

  • @SSakthi-kt3og
    @SSakthi-kt3og 8 หลายเดือนก่อน +1

    Anna very nice

  • @jaisathish4128
    @jaisathish4128 7 หลายเดือนก่อน +1

    Hi sir oru time senja evlo naal use pannalam plzzzzzzzzzz sollunka🙏🙏🙏🙏🥳

  • @bhavanibhava9587
    @bhavanibhava9587 8 หลายเดือนก่อน +1

    Tq bro

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 9 หลายเดือนก่อน +5

    30*5=150 ருபாய் 50 7 ருபாய் சரியான விலை

  • @graphicsarun5315
    @graphicsarun5315 9 หลายเดือนก่อน +2

    Bro plastic cover use bannalama tel me pls replay

  • @cookwithme356
    @cookwithme356 4 หลายเดือนก่อน +1

    Sir ithula essance mix panniya pirahu knjm almond powder panni sertha kettu poha vaaipu unda

  • @tharshikakali5745
    @tharshikakali5745 9 หลายเดือนก่อน +4

    Essense maduraila kadai soluga bro

  • @nithyasubanithyasuba7558
    @nithyasubanithyasuba7558 8 หลายเดือนก่อน +1

    Sir normal water pothuma illa filter watar use pannanuma

  • @IthuNammaThottam
    @IthuNammaThottam 3 หลายเดือนก่อน +1

    அண்ணா கூல்ரிங்ஸ் கடைல அண்டா செட்டிங்ல விற்கிறாங்க இல்ல அதுவும் இதே process தானா?

  • @NewNew-d6x
    @NewNew-d6x 9 หลายเดือนก่อน +3

    தம்பி மெம்பர் ஆகவேண்டும்என்றுநினைக்கிறேன்

  • @selviraj1974
    @selviraj1974 9 หลายเดือนก่อน +3

    Anna sarpath pocket panni kamika

  • @sharmilasharmi6445
    @sharmilasharmi6445 8 หลายเดือนก่อน +1

    anna ok paakkettla ena allavu utthannum solluga

  • @sanshappycakesandvlogs
    @sanshappycakesandvlogs 9 หลายเดือนก่อน +3

    Ithu badam emulsion thana sir

  • @Ajishriya
    @Ajishriya 8 หลายเดือนก่อน +1

    Anna yanakku yasans kidakila bhatham pavutar tha kidachathu athula yappade phatham ஜூஸ் yappade podurathunu solluga anna ப்ளீஸ்

  • @saravanansaran1476
    @saravanansaran1476 7 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்களை தொடர்பு கொள்ள என்ன பண்ணவேண்டும் ? எனக்கு business interest eruku

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  7 หลายเดือนก่อน

      என்ன தகவல் வேண்டும் கூறுங்கள்

  • @saleemaworld
    @saleemaworld 9 หลายเดือนก่อน +4

    ❤❤

  • @smartfarik4646
    @smartfarik4646 23 วันที่ผ่านมา +1

    1 or 2 week varaikim expired avama eppadi seiradhu

  • @selvaselva7837
    @selvaselva7837 5 หลายเดือนก่อน +1

    Itha hot badam drinka kudikalama

  • @sinivasanm2548
    @sinivasanm2548 8 หลายเดือนก่อน +1

    Cover enga vanganum

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  8 หลายเดือนก่อน

      th-cam.com/video/pFxOPA0UXI0/w-d-xo.html
      Try any wholesale shop

  • @shanmugavadivel8445
    @shanmugavadivel8445 9 หลายเดือนก่อน +1

    Rose milk taste varala na sugar athigama podanuma

  • @poorviskitchenandladiestip7205
    @poorviskitchenandladiestip7205 9 หลายเดือนก่อน +1

    அண்ணா கடைகளுக்கு 4, 5, ரூபாய் கொடுக்க அவர்கள் எத்தனை ரூபாய்க்கு விற்பனை செய் வங்க🤔

  • @Nandhinikolam-uk6ln
    @Nandhinikolam-uk6ln 8 หลายเดือนก่อน +2

    ஒரு லிட்டருக்கு 5பாக்கெட் தான் வருது 3 லிட்டருக்கு 15பாக்கெட்தான் வரும் எப்படி 32பாக்கெட் 100கிராம் கொடுத்தா குறை தான் சொல்லுங்கள் வாங்க மாட்டார்கள்😢😢😢

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sir 9 หลายเดือนก่อน +6

    Badam milk ku kadaisi varaikum badam podalai 😅😅😅😅😅😅

  • @gnanagurusamy3774
    @gnanagurusamy3774 3 หลายเดือนก่อน

    தம்பி நான் தேனி மாவட்டம் நான் சின்ன டி யுப் ரோல் பெப்சி போட்டு விற்பனை செய்து கொண்டு இருக்கேன் என்னிடம் 8 இன்ச் சீலிங் மெஷின் வைத்து இருக்கேன் எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய வேண்டும் 180ml ரஸ்ன போடுகிறேன் ஒவ்வொரு தடவையும் டம்ளரில் ஊற்றி ஊற்றி 200 பாக்கெட் போடும் போது நிறைய நேரம் ஆகுது 180 ml பவுச் ரோல் எங்கு கிடைக்கும் அதில் ரஸ்ன அல்லது பெப்சி அல்லது மிராண்டா என்று பெயர் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும் இந்த 3.14 இன்ச் ரோல் tube ஓட்டுவதற்கு விலை குறைந்த வேறு சீலிங் machine இருக்கா

    • @gnanagurusamy3774
      @gnanagurusamy3774 3 หลายเดือนก่อน +1

      இந்த தயாரிப்பில் சிட்ரிக் அமிலம் புளிப்பு சேர்க்கலாமா

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  3 หลายเดือนก่อน

      th-cam.com/video/pFxOPA0UXI0/w-d-xo.html
      இங்கே விசாரியுங்கள் அனைத்து தகவல்களும் தருவார்கள்

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  3 หลายเดือนก่อน

      பால் வைத்து செய்யும் எதற்கும் சிட்ரிக் அமிலம் சேர்க்கக்கூடாது

    • @Tdotttttt
      @Tdotttttt 3 หลายเดือนก่อน

      Yenda dai, tube roll pottu vithuko prachana illa. Aana pepsi, mirandi adhu idhu achu adichu oora emathadha. Theni district Collector ta solli police a vittu thookiruven. Edhukku innoru brand oda pera pottu emathanum? Makkal nee edho unmayilaye pepsi illa miranda va adachu vechu vikuranu nenapanga. This is your final warning.

  • @mkm1946
    @mkm1946 9 หลายเดือนก่อน +2

    Pepsi sariya lock agi cut aga matankudhu guide me

  • @kasthurikasthuri6874
    @kasthurikasthuri6874 28 วันที่ผ่านมา +1

    Hot milk la pottu kudikalama?

  • @darwinwin8947
    @darwinwin8947 8 หลายเดือนก่อน +1

    இது தவறஆனா செய்முறை விளக்கம் நண்பா.

  • @mpremaprem2352
    @mpremaprem2352 8 หลายเดือนก่อน +1

    Badam essence engukitaikum.

  • @cbfchillbrofamily3397
    @cbfchillbrofamily3397 9 หลายเดือนก่อน +2

    Pipse full video

  • @KamarudeenNishabegam
    @KamarudeenNishabegam 8 หลายเดือนก่อน +1

    லெமன்ஜூஸ்போட்டுகமிங்க

  • @arulnissi4650
    @arulnissi4650 9 หลายเดือนก่อน +1

    🎉

  • @Janani-tg4zn
    @Janani-tg4zn 9 หลายเดือนก่อน +10

    அண்ணா ஐஸ் கிரீம் கத்துகுடுக

  • @NewNew-d6x
    @NewNew-d6x 9 หลายเดือนก่อน +3

    தம்பி எனக்கு போன் செய்யவும்

  • @poorviskitchenandladiestip7205
    @poorviskitchenandladiestip7205 9 หลายเดือนก่อน +1

    அண்ணா ஆவின் cream milk போடலம

  • @PREMALakshmanan-n8d
    @PREMALakshmanan-n8d 9 หลายเดือนก่อน +1

    One pocket ku evvalavu ml uthanum sir pls solluga

  • @rillwana3221
    @rillwana3221 9 หลายเดือนก่อน +1

    Enakku 17 pocket than varuthu sir ungalukku epdi 30 varuthu

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  9 หลายเดือนก่อน

      th-cam.com/video/18fILQ4LyT4/w-d-xo.html
      Measurements 👆

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  9 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/q8fbJRlS4lE/w-d-xo.html
      Cover 👆

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  9 หลายเดือนก่อน

      Your making mistake on cover r measurement

    • @rillwana3221
      @rillwana3221 9 หลายเดือนก่อน

      @@engineermalikaikadai4527 nega vachurukkura cup size nanum use panren sir nega vachurukkura cup yethana ml pudikkum

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 9 หลายเดือนก่อน +1

    ❤சுகர பவ்டர்ஆட் பண்ணலாமா சார்❤

  • @SathishKumar-pq1oc
    @SathishKumar-pq1oc 9 หลายเดือนก่อน +2

    ப்ரோ எங்க ஊர்ல டீப் கவர் கிடைக்க மாட்டேங்குது

  • @skcreations3644
    @skcreations3644 9 หลายเดือนก่อน +1

    ஒரு கவர் பாதாம் பால் எத்தனை ml வரும் அண்ணா

  • @udayakumarmohan1518
    @udayakumarmohan1518 6 หลายเดือนก่อน +1

    Assans perai cometel botavum

  • @sathishstore0953
    @sathishstore0953 9 หลายเดือนก่อน +1

    Enna sari ngala sari ngala .......entha murai solluve.........

  • @syedwaheedazeez8564
    @syedwaheedazeez8564 9 หลายเดือนก่อน +1

    பேக்கிங் கவர் எங்கே கிடைக்கும் நம்பர் போடுங்க

  • @antonymilton6879
    @antonymilton6879 9 หลายเดือนก่อน +1

    அண்ணே பாதாம் மிக்ஸ்-ம் பாதாம் எசன்ஸ்-ம் ஒன்றுதானா?

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  9 หลายเดือนก่อน

      பாதாம் மில்க் என்பது பாதாம் எசன்ஸ் ஊத்தி கலக்கின பிறகு கிடைக்கும் பாதாம் எசன்ஸ் என்பது பாதாமிலுக்கு தயார் செய்வதற்கான எசன்ஸ்

  • @saishivani2813
    @saishivani2813 9 หลายเดือนก่อน +2

    அண்ணா 1 பாக்கெட் அந்த கப் ஊத்தினால் அந்த பாக்கெட் எடை மிஷின் ல 1 பாக்கெட் வச்சு காட்டுங்க அண்ணா அளவு தெரிந்து கொள்ள

  • @tharshikakali5745
    @tharshikakali5745 9 หลายเดือนก่อน +1

    Cover size soluga bro

  • @venkatnaidu5613
    @venkatnaidu5613 8 หลายเดือนก่อน +1

    இப்படி படக்கூடாது தம்பி

  • @venkataeswarisivaraj5609
    @venkataeswarisivaraj5609 8 หลายเดือนก่อน +1

    செரிங்களா 😢😢😢

  • @reginamaryb946
    @reginamaryb946 9 หลายเดือนก่อน +11

    Expiryஐப் பத்திக் கவலைப் படாதீங்க..... ஆமா. எவனோ குடிச்சிட்டு சாகட்டும். நமக்கு யாவாரம் நடந்தாப் போதும்.

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  9 หลายเดือนก่อน +7

      Regina Mary நீங்கள் வீடியோவை முழுதாக பார்க்க வில்லை என்று நினைக்கிறேன். நான் அதிகப்படியாக பதில் அளித்தது Expiry பற்றி மட்டுமே. தொழில் செய்ய நினைக்கும் முன் அதனுடைய சாதகங்களை பார்க்காமல் பாதகங்களை பார்த்தால் தொழில் செய்ய முடியாது நான் எக்ஸ்பிரியை பத்தி தெளிவாக அனைத்து வீடியோக்களையும் சொல்லி இருக்கிறேன் 30 பாக்கெட் போடுகிற இடத்தில் ஒரு நாள் 10 பாக்கெட் கூட விற்பனை செய்ய முடியாதா எனவே தொழில் செய்ய நினைக்கும் நண்பர்களுக்கு ஒரு தைரியத்தை வரவழைக்கவே இது போல் கூறினேன் நீங்கள் வீடியோவை முழுமையாக பாருங்கள் அனைத்து வீடியோக்களிலும் Expiry பற்றி தெளிவாக கூறியுள்ளேன்🙏🥰

    • @sandhiyasaai577
      @sandhiyasaai577 7 หลายเดือนก่อน

      Video fulla parunga... Negative pakathinga

  • @manogaran2344
    @manogaran2344 7 หลายเดือนก่อน +1

    பேக்கிங் மிசின் என்ன விலை வரும் சார்

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  7 หลายเดือนก่อน

      2500-3500 ரேட்டில் இருக்கிறது

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 9 หลายเดือนก่อน +1

    Super 🎉