பெண்ணை குறை கூறாமல், மாப்பிள்ளையின் இடது கையை கவனியுங்கள். அவர் பப்ளிக் ஆக நடந்து கொண்ட விதம் அவளுக்கு அருவருப்பை ஏற்படுத்தி இருக்குறது. அதை தான் அவள் அவ்வாறு வெளிப்படுத்தி உள்ளாள். நன்றாக நடந்ததை உற்று நோக்கிய பின் பேசுங்கள். 🙏
@@maniadhithyan ama bro than paiyan patha pavam than iruku vara vazhi elam than athan paiayan adjust panidu sirikaran pavam athan mapilai 😥😢 🔔bro ana neeega than vera level bro 3.15 am 3.15 ku reply panurigala la 😅🤣😂
ஏன் உங்களுக்கெல்லாம் தப்பான எண்ணம் உங்க மனசுல நல்ல நினைப்பே வராதோ. மாப்பிள்ளை அந்த பெண்ணோட கைய பிடிச்சிட்டு இருந்திருக்கலாம். தப்பான எண்ணம் உள்ள மனுசருக்கெல்லாம் தப்பாதா தோன்றும். இனிய திருமண வாழ்த்துக்கள்...
வாராஹி - பைரவர் மணக்கோலம் கண்ட மங்கையர் திலகமே கங்காதேவியே காவேரி தாயே லோகமாதவே பராசக்தியின் வடிவமே காளி தேவியே பொறுமையின் வடிவான பூமாதேவியே இத்தனை அம்சங்கள் கொண்ட பெண்கள் குலத்தில் வந்தவள் நான் என்று பொறுமை காத்துள்ளாய் நீங்கள் இருவரும் மலரும் மணமும் போல நீரும் நிலமும் போல கண்ணும் மணியும் போல இந்த வையகம் போற்றிப் புகழ வாழ்வாங்கு வாழ வாராஹி தேவியை வேண்டுகிறேன்
*டேய் குருட்டு புண்ட போய் ஆஸ்பத்திரி ல eye check up பண்ணி கண்ணாடி போடு ல🤣🤣🤣 உன் புத்தி கூதி எங்க போகுது பார்த்தியா தாயோளி அந்த ப்ரோ தான் பாவம் நல்ல மனுசன் போய் தப்பா பேசுற*
திருமணம் முடிச்சி அவனுக்கு முதலிரவுல பண்ண வேண்டியத சாப்பாடு பந்திஇலேயே பண்ண பாத்தான் அதா🤭பொண்ணுக்கு கோபம் கைய வச்சிட்டு சும்மா இருந்த அந்த நிலம வருமா...
Parents marriage varaikum than varuvanga Relatives panthi varaikum but husband nd wife than kallara varaikum varuvanga.. Avangala naama than choose pannanum... Namma life... One life happy ah ellarayum Santhosham padithi santhoshama valanum.. At the same tym namma life ah naama decide panrathuku minnadi Oru pullaya parents kana kadamayayum olunga mudikanum... Nama avanga peruma padra mathri nadanthu kitta naama virumbura life ah nambikkaya amachikalam....
விருப்பமில்லாத திருமணத்தில் எப்போதுமே இருவரும் சந்தோஷமாக வாழவே முடியாது அப்படி வாழ்ந்தால் அவர்கள் இருவருமே உண்மையாகவே இருக்க மாட்டார்கள் ஒருவருக்கு ஒருவர் ஏமாற்றத்தை தான் சந்திக்க நேரிடும்
Ok Abinaya i agree Enna dashku accept till marriage Antha paiyan Pavan ilaya men or female if ok ok other wise don't hurt Others men or female correct a
இல்ல புரில அந்த பையன் எங்க கை வச்சி இருக்கான்? அந்த பொண்ணு பின் சைட்ல தானே அது ஃபோட்டோ எடுக்க போகும் போது எல்லோரும் பக்கத்துல இருக்கற தங்களோட கூட இருக்கறவங்க சைட்ல கை வைப்பாங்கா அவ்ளோதான் அதுதா அந்த பையனும் வச்சி இருக்கான் தப்பா அங்க என்னா சாப்டா போற எடத்துல பணுவனு பையனா தப்பா காட்டி அந்த பொண்ணு நல்லா பொண்ணுனு மாத்ரிங்க

ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி கல்யாணம் பண்ணுங்க.. அந்த பெண் மனதிலும் வெட்கம் ,எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.. அவங்களுக்கும் சிறிது காலம் குடுங்க உங்களை புரிந்துகொள்ள.. எந்தவித திணிப்பு இல்லாத வாழ்க்கை இனிமையாக இருக்கும்..
Parents kitta vendaannu evlo kenjinaalum avangalukku pidicha maplai thaan katti vaikiraanga. Ithanala rendu Peru life m spoil aaguthu. Pavam antha ponnu. En friend life ippadithaan Pidikaama marriage senju vachittaanga. Ippo vara Ava aluthuttu thaa irukkaa.
ஒரு வாரமாக கல்யாண அசதியில் இருக்கும் அந்தப் பெண்ணை அவ்வளவு நெருக்கமாக அமர வைத்ததும் இல்லாமல் அவர் இடுப்பில் கை போட்டதுதான் அந்தப் பெண்ணின் கோபத்திற்கு காரணம் மற்றபடி வேறு ஒன்றுமில்லை இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கேக் வெட்டும் நிகழ்ச்சியில் இருவரும் சந்தோசமாகத் தான் இருக்கிறார்கள் நாம் ஆரம்பம் தான் பார்த்தோம் முடிவை பார்க்கவில்லை அல்லவா சந்தோசமாகத்தான் இருக்கிறார்கள் அவர்கள் நண்பர்களே
Andha paiyan saiyura kaariyam public and dat's new married andha ponu chinna ponnu andha pilla paavam enaku therinju public la avamaana paduthaama dha irundhu iruka kaiya yadu nu kathi irundha mudinjudhu ella So pray pannipoam nalla jodi yaaga vazha vazhvaanga 🙏🙏☺️
Mapilai mela thappaye ilayee .... Thali katuna ponnu kaaiya pudichutu sapatu utirukaru athuku ethuku intha ponnu ipty panuthu .... Apty istem ilama ethuku kalyanam pananum ..... Thappu antha ponnu mela tha .... Entha pasangalum public la oru ponnu kita thapa nadaka matanga athulayum antha ponnu avungaloda lover ah irunthaaley apty public la pasanga pana maatanga ... Ithula epty thali kattuna ponnu kita public ah thappu panuvanga .... Ellarum konjam yosichu paathutu comment panunga .... 🤨🤨😕
மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்பதை தெளிவாக பார்க்க வேண்டும் அவர் சாப்பிடும் இடத்தில் அமர்ந்து கொண்டு அக்கம்பக்கத்தில் அனைவரும் இருக்கும் பொழுது அவர் செய்கின்ற தவறான செயல் இதுவே அவர் கையை நீங்கள் சரியாக கவனித்து பாருங்கள் ஒரு தவறு என்னவென்று உங்களுக்கே தெளிவாகப் புரியும் இப்படி ஒரு தவறு செய்தால் அந்த மணப்பெண்ணிற்கு ஏன் கோபம் வராது இவனைப் பார்க்கும் பொழுது அந்த பெண்ணின் பெண்ணுடன் தொடர்ந்து வாழ்க்கையை நடத்த தகுதியானவன் அல்ல என்று எனக்கு தெரிகிறது இது தான் என்னுடைய கருத்து
அண்ணா இந்த வீடியோ நல்லா பாருங்க. அந்தப் பொண்ணு. இனிப்பு ஊட்டி விட்டுச்சு.. உன் கை எங்க வச்சிருக்கான் பாருங்க. பின்னாடி வச்சு நோண்டிட்டு இருந்தன. அதான் அந்த பொண்ணு. கோவத்துல. இனிப்பு கீழே வச்சுருச்சு. நல்லா பாருங்க.
உட்டறது public ல தப்பு.. சும்மா போட்டோக்ராபர் plus foreigners கொண்டு வந்த system.. இதெல்லாம் தேவையா? ரூம் kula ஊட்டிக்கட்டும்.. இதுக்கு comments வேற பாவம் அந்த பொண்ணு.
இல்ல புரில அந்த பையன் எங்க கை வச்சி இருக்கான்? அந்த பொண்ணு பின் சைட்ல தானே அது ஃபோட்டோ எடுக்க போகும் போது எல்லோரும் பக்கத்துல இருக்கற தங்களோட கூட இருக்கறவங்க சைட்ல கை வைப்பாங்கா அவ்ளோதான் அதுதா அந்த பையனும் வச்சி இருக்கான் தப்பா அங்க என்னா சாப்டா போற எடத்துல பணுவனு பையனா தப்பா காட்டி அந்த பொண்ணு நல்லா பொண்ணுனு மாத்ரிங்க
எல்லோர் முன்பும் கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது, இனிப்புக் கொடுப்பதெல்லாம் ஆண்களுக்கு வேண்டுமானால் வெட்கத்தை உண்டாக்காது. ஆனால் அநேகம் பெண்க்குப் பிடிக்காது. அவர்கள் வெட்கமும் கோபமும் இந்த மாதிரியான நேரங்களில் இயற்கையானது, இயல்பானது. மேலும் சிறுவர்களும் இருப்பார்கள். எனவே, இவற்றைத் தவிர்ப்பதுதான் கௌரவம்.
I don't know how people are always supporting and speaking about Males.... I can understand the girl's situation. She don't like this marriage and how she can be with him...
(சின்ன பொண்ணு )ஜனங்களுக்கு மத்தியில இப்படி ஊட்டி விட சொன்னா கூச்சமாகவும் வெட்கமாகவும் இருக்கத்தான் செய்யும் (இது பெரியவர்கள் செய்த தவறு) இப்போது இவர்கள் வீட்டிற்க்கு சென்று பார்த்தால் மிக சந்தோசமாக இருப்பார்கள்
It should be something personal. Some girls don't like it in public whereas our cinematic photographers become too romantic to trouble the newly married. It needs understanding. Everyone cannot have the same attitude as actors in front of a camera.
யேன் இந்த வீடியோவை இவளோ வைரல் ஆக்குறிங்க ......இந்த வீடியோவ அந்த மாப்பிள்ளை பார்த்தால்....அந்த பெண் மேல் கோபம் தான் அதிகமாக வரும்...பிறகு அவர்கள் திருமண வாழ்வு ...நன்றாக இருக்காது
There is a song in Telugu movie.... Badram be careful brotheru... Barthaga maraku bachelaru..... Shaadi mate oddu Guru.... Solo life so bettaru... Which Means... Be careful brother.. Don't try to become a husband.... Don't ever think about marriage... Being single is far better... 😁😁😂😂😂
பெண் தனது கணவர் மீது ஏற்பட்ட வெறுப்பை வெளிப்படையாக. காட்டி உள்ளார் மாப்பிள்ளை நிதானமாக அந்த பெண்ணிடம் தன்னை பிடிக்குதா இல்லையா என்பதை கேட்டு தெரிந்து கொண்டு விலகி விடுவதுதான். இருவருக்கும் நல்லது .
பெண்ணை குறை கூறாமல், மாப்பிள்ளையின் இடது கையை கவனியுங்கள். அவர் பப்ளிக் ஆக நடந்து கொண்ட விதம் அவளுக்கு அருவருப்பை ஏற்படுத்தி இருக்குறது. அதை தான் அவள் அவ்வாறு வெளிப்படுத்தி உள்ளாள். நன்றாக நடந்ததை உற்று நோக்கிய பின் பேசுங்கள். 🙏
Yes
Yes
Yes
yes
Indha naaingaluku athellam theriyathu yellam kaattu miraandinga
விருப்பம் இல்லாதவர்களை திருமணம் என்ற பந்தத்தில் திணிக்காதீர்கள், பிறகு இருவரின் வாழ்வும் நரகம்தான்.
Yes antha ponnukku viruppam illatha maari theriyuthu. Kattaya kalyanama irukkumo?
Yes bro right 👍👍👍
கரெக்ட்
Ss
Right boss
பாவம் அந்த பையன்.. என்னதான் பெண் மீது கோவம் இருந்தாலும் ஒரு நிமிடம் சிரித்தார் பாருங்க.. நல்லா இருக்கணும் இந்த மாப்பிள்ளை..
😂 🔔bro nega vera level comment panuriga bro 🤣👍I like it 😂
@@AjithKumar-tk8mx நிஜமா நண்பா இந்த காணொளி சேவ் பன்னி வச்சிருக்கன். மாப்பிள்ளை கடைசியா சிரிச்சி அந்த siripukaaga தான்.. சத்தியமா என் manase kalagidichi. ரொம்ப பாவம் மாப்பிள்ளை.. நல்லா இருக்கணும் அவர்.
@@maniadhithyan ama bro than paiyan patha pavam than iruku vara vazhi elam than athan paiayan adjust panidu sirikaran pavam athan mapilai 😥😢
🔔bro ana neeega than vera level bro 3.15 am 3.15 ku reply panurigala la 😅🤣😂
S he is very nice humen being
@@subadevi9496 s aunty 😢 he was nice guy aunty 😥😢
ஏன் உங்களுக்கெல்லாம் தப்பான எண்ணம் உங்க மனசுல நல்ல நினைப்பே வராதோ.
மாப்பிள்ளை அந்த பெண்ணோட கைய பிடிச்சிட்டு இருந்திருக்கலாம். தப்பான எண்ணம் உள்ள மனுசருக்கெல்லாம் தப்பாதா தோன்றும்.
இனிய திருமண வாழ்த்துக்கள்...
நீங்கள் மட்டும் தான் correct சொன்னது நன்றி 🙏
வாராஹி - பைரவர்
மணக்கோலம் கண்ட மங்கையர் திலகமே
கங்காதேவியே
காவேரி தாயே
லோகமாதவே
பராசக்தியின் வடிவமே
காளி தேவியே
பொறுமையின் வடிவான பூமாதேவியே
இத்தனை அம்சங்கள் கொண்ட பெண்கள் குலத்தில் வந்தவள் நான் என்று பொறுமை காத்துள்ளாய்
நீங்கள் இருவரும் மலரும் மணமும் போல
நீரும் நிலமும் போல
கண்ணும் மணியும் போல
இந்த வையகம் போற்றிப் புகழ வாழ்வாங்கு வாழ வாராஹி தேவியை வேண்டுகிறேன்
மாப்பிள்ளை செய்வது கவனிக்கவும்... மணப்பெண் அதனால் கூட கோவம் அடையlam
Soothi
Yes I'm see
C0rrect
எனக்கு ஒன்னும் தெரியல என்னா பன்ணான் மாப்பிளை சொல்லுங்க
Yes
அவர் கை வச்சி இருக்கிற இடம் தப்பு. அதான் பாப்பாவுக்கு கோவம்
அதுவும் உண்மை தான் எனக்கும் பிடிக்கவில்லை நானா இருந்தேன் இரண்டு அருப்புகொடுத்து இருப்பேன்
இந்த கண்டிப்பெலாம் பீச் ல செய்யவேண்டியது.
Ama kallan
*டேய் குருட்டு புண்ட போய் ஆஸ்பத்திரி ல eye check up பண்ணி கண்ணாடி போடு ல🤣🤣🤣 உன் புத்தி கூதி எங்க போகுது பார்த்தியா தாயோளி அந்த ப்ரோ தான் பாவம் நல்ல மனுசன் போய் தப்பா பேசுற*
Corret
அழகுப்பெண்:வெட்கப்பட்டதால் கோபம் வேறொன்றுமில்லை brosமாப்பிள்ளை புரிஞ்சுகிட்டாரு நமக்கென்னயா இதில் வேலை?😍😍😍
அங்க என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி ஏன் டா நீங்க கத்துறிங்கா.
திருமணம் முடிச்சி அவனுக்கு முதலிரவுல பண்ண வேண்டியத சாப்பாடு பந்திஇலேயே பண்ண பாத்தான் அதா🤭பொண்ணுக்கு கோபம் கைய வச்சிட்டு சும்மா இருந்த அந்த நிலம வருமா...
😂😂😂😂🤣🤣🤣
மாப்பிள்ளை கையை வச்சுக்கிட்டு சும்மா இல்லைன்னு எல்லாரும் சொல்லி இருக்கீங்க அவர் என்ன பண்றாருன்னு நல்ல நீங்களும் உத்து பாருங்க அப்ப
எனக்கு என்னவோ அந்த பொண்ணு கையில் கை கோர்த்து இருப்பது போல இருந்தது
Karkt
Parents marriage varaikum than varuvanga
Relatives panthi varaikum but husband nd wife than kallara varaikum varuvanga..
Avangala naama than choose pannanum...
Namma life...
One life happy ah ellarayum Santhosham padithi santhoshama valanum..
At the same tym namma life ah naama decide panrathuku minnadi
Oru pullaya parents kana kadamayayum olunga mudikanum...
Nama avanga peruma padra mathri nadanthu kitta naama virumbura life ah nambikkaya amachikalam....
Super
அடுத்தவன் வாழ்க்கைல என்ன நடக்குதுன்னு நோண்ட திங்க உங்கள் வாழ்க்கையே சரியா வாழ கத்துக்கோங்க
That's correct point...
Hi message me correct
Super
Apa neenga ethuku pathinga
சில தப்புகளை கண்டிக்கலாம்
விருப்பமில்லாத திருமணத்தில் எப்போதுமே இருவரும் சந்தோஷமாக வாழவே முடியாது அப்படி வாழ்ந்தால் அவர்கள் இருவருமே உண்மையாகவே இருக்க மாட்டார்கள் ஒருவருக்கு ஒருவர் ஏமாற்றத்தை தான் சந்திக்க நேரிடும்
Ok Abinaya i agree Enna dashku accept till marriage Antha paiyan Pavan ilaya men or female if ok ok other wise don't hurt Others men or female correct a
@@kumarbabu6956 antha ponnu no SonAlum veetla black mile panirupanga bro
மாப்பிள்ளையின் இடதுகை செய்யும்தவறே மணப்பெண்ணின்முகத்தில்தெரிகிறது
ஆமாம் நண்பர்கள் சொண்னதை கவனித்தபின் தான் தெரியுது அந்த மாப்பிள்ளை செய்வது தவறு அதுதான் அந்த பொண்ணு அப்படி நடந்து கொண்டது போல
இல்ல புரில அந்த பையன் எங்க கை வச்சி இருக்கான்? அந்த பொண்ணு பின் சைட்ல தானே அது ஃபோட்டோ எடுக்க போகும் போது எல்லோரும் பக்கத்துல இருக்கற தங்களோட கூட இருக்கறவங்க சைட்ல கை வைப்பாங்கா அவ்ளோதான் அதுதா அந்த பையனும் வச்சி இருக்கான் தப்பா அங்க என்னா சாப்டா போற எடத்துல பணுவனு பையனா தப்பா காட்டி அந்த பொண்ணு நல்லா பொண்ணுனு மாத்ரிங்க
@@saravananmurugan-po3uw😊😅07
கைய வெச்சிகிட்டு முன்னாடியும் பின்னாடியும் தொல்லை கொடுத்தால் அப்படி தான் ப்ரோ கோபப்படுவார்கள்
😁😁😁👍
Correct a sonniga bro ellarum andha pona kora solluraga I too noticed that
அட ஆமா bro இப்ப தான் வீடியோ வ நல்ல பார்த்த பரவாயில்லை நீங்க கண்டு பிடிச்சிடிங்க
@@jothikadon5358 ama avatha poriki
😅
மாப்பிள்ளை தங்கமில்லை அந்த பெண் தான் நல்ல பெண்..
Correct me
எப்படி ?
Dai
முன்பே தெரியுமா ? அவர்களை பற்றி!
Mappillai meethu than thaappu . Etam arrithu seayal pataventum.
Muthalil yaar meethu thaappu entru arrithu muthalil kuraikuraveantum. Kanmutithana maga yaraium kurai kurathirgal.
மாப்பிள்ளை செய்றது தப்பாக தான் இருக்கிறது
வடிவேல் :அங்க என்னடா கை என்ன தூர்வாரி யா????😂😂😂
😂😂😂😂
மாப்பிள்ளை இப்படி பன்னா யாருக்கு தான் கோபம் வராது அவரு கைய வச்சிட்டு சும்மா இருக்கனும். நானா இருந்தா கைய முறிச்சு இருப்பன் 😠😠
மாப்பிளை என்ன பன்றாரு
புண்டைக்குள்ள கைய விட்டு நோண்டுரான்
இல்ல புரில அந்த பையன் எங்க கை வச்சி இருக்கான்? அந்த பொண்ணு பின் சைட்ல தானே அது ஃபோட்டோ எடுக்க போகும் போது எல்லோரும் பக்கத்துல இருக்கற தங்களோட கூட இருக்கறவங்க சைட்ல கை வைப்பாங்கா அவ்ளோதான் அதுதா அந்த பையனும் வச்சி இருக்கான் தப்பா அங்க என்னா சாப்டா போற எடத்துல பணுவனு பையனா தப்பா காட்டி அந்த பொண்ணு நல்லா பொண்ணுனு மாத்ரிங்க
Hi
Hi
இப்போ எல்லாம் ஒரு வீடியோ வந்தா அது நிஜமா இல்ல... வைரல் காக நீங்களே அள்ளி விட்டதானு டவுட் வருது...
Antha payan nalla irukann.adhu dha sappa
Unga veetla yaru sappaya irupanga
@@Dopamine._.69 Anna ippavum na avara thappa sollala....
Alagu enbathu uruvathil illai...
Purinthal magizhchi...
Illaya keep commenting...!!!
@@bhuvaneshwaranm7290 thangalai ivvalu nandrai pengalai mathika therintha vaaru valartha ungal thaai Ku ungal varthai samarpanam anna
Bro ivanunga keela comments la Suma olakkuvanunga ava sappa dhan 😂
Pasanganava alagu than, no doubt. Male than eppovuma alagu.
Sir... மாப்பிள்ளை கையை பாருங்க... அதனால் கோபமோ ...இருக்கலாம்...
Ooo Correct Broo
Eppadi athai note panninga pramatham
Yenda athu avan ponddadida
@@g.senthilkumar756 athuku pondatina public la kai veppana
@@thalapathivijay7888 sorry bro
அந்த சின்ன பெண்ணை மாப்பிள்ளை யின் இடது கை மேசைக்கடியில் என்ன பாடு படுத்துகிறதோ யார் அறிவார்.
கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகும் தன்மை இருந்தால் எல்லோருடைய வாழ்கையும் சொர்கமே😍
👌👌
எந்த அளவு விட்டு கொடுப்பது தான் வாழ்க்கை
INDHA VIDEOLA PESUNA KANNU THERIYADHA GENDER KABODHI EN KAILA KEDACHAN PATHU SERUPPU PIYYA SAANI MUKKI ADIPEN
pondatti kittave pombala porikki madhiri nadandhukuravan kitta poruthu poga oru mayiru avasiyamum illa poda
சூப்பர்
ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை
🤣🤣
கரெக்ட் 👍👍
மணப்பெண் ஊட்டி விடும் போது மாப்பிள்ளை யின் இடது கையை நன்றாக கவனிக்கவும்.
A bro Ennachi
Yes crt.. Mrge agi irundhalum avar andha ponnoda feelings a purinjukanum.. I think she didn’t like the way he hold her
Yes
இந்த உலகத்துல ஜதக பொருந்தும் விட ரெம்ப முக்கிய பொருந்தும் மணபொருத்தம் தான். மனசுக்கு பிடிக்க வழக்கை இருந்த அது பிணத்தேட குடும்ப நடத்துர மாதிரி.
Yes
💯💯💯
Unmai. Naanum 1 maasam 1pinathoduthaan kudumpam nadathinen.
@@jayasree3689 athuku apram
கவலைப்பட வேண்டாம் தோழா அவள் மனசில் என்ன இருக்குன்னு முதல்ல பாருங்கள்
உலகத்துல எவ்வளவோ விசயம் நடக்குது... இது ஒரே நியுஸ் னு போடுரிங்களே., உங்கள என்னன்னு சொல்றது அவங்க அங்க சந்தோசமா வாழ்ந்துனு இருப்பாங்க... இப்போ நீங்க இந்த நியுஸ் போட்டதால அவங்களுக்கள்ள என்ன பிரச்சினை வரப்போகுதோ தெரியல...
Let's pray to God that they both should understand each other and lead a happy long life. All the best to the couple.
Not both only mappillai. He is innocent . She is fraud
@@HappyLife-qf1tb appadi sollatheenga avangaluku enna nadakuthu nu avangaluku dhaan theriyum. Naam nalla irukka vaazhthuvome
மிக சிரியாக சொன்னீர்கள் அய்யா வாழ்த்துக்கள் 🙏💐😊
Jesus Loves you..Jesus coming soon..no one can escape from judgement day of God..Jesus Loves you..Jesus Loves you abundantly💯
ஆயுள்உள்ளவரைவாழப்போகிறார்கள்அதற்குள்என்னமாப்பிள்ளைக்குஅவசரம்
Paiyan public place la panna thappuku yethuku Jesusa kupiriga
Neenga jesus (Easa Alaihisalam) varuvaaru engirathula nambikka kolringala?
Naan ithu varaikkum nenachan Avaru maranithu vittathaaha christians nenachukittu irukanga endru..
Neenga jesus (Easa Alaihisalam) varuvaaru engirathula nambikka kolringala?
Naan ithu varaikkum nenachan Avaru maranithu vittathaaha christians nenachukittu irukanga endru..
சாப்பிட போது மாப்பிள்ளை கை
யானது பெண்னை நொடிவிடுவதால
ஆமாம்
ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி கல்யாணம் பண்ணுங்க.. அந்த பெண் மனதிலும் வெட்கம் ,எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.. அவங்களுக்கும் சிறிது காலம் குடுங்க உங்களை புரிந்துகொள்ள.. எந்தவித திணிப்பு இல்லாத வாழ்க்கை இனிமையாக இருக்கும்..
ஏன் கல்யாணம் பண்ணின உடனே மாப்பிள்ளைக்கு ஊட்டிவிட்ட அன்னைக்கே அவருடைய எச்சில் உணவை தின்று ஆக வேண்டுமா
pidikkalana munkoottiye sollidanum paavam Andha paiyan 😔😔😔😏😏😏😏😏rendu perukkum nimmadhi illaadha life
Yethanai parents purijikuraga....india la 90% marriage compell panni tha marriage pannuraga pa...
Yes
மாப்பிள்ளை பண்றத பாருங்க, பெண்களை குறை கூறுவதை நிறுத்துங்க முதல்ல
எல்லாம் பொருக்கி பசங்க தான் 😡😡😡😡
Avan pondatii Mela Avan tha la Kai vaipan pinna neeya vaipaa Avan oru urimaila vaikan
Yes you're correct
Yes you're correct
அவன் பொண்டாட்டி டா அவங்க... நீ ஏன் அதல்லாம் உத்துப் பாக்கற
Parents kita solla thairyam illadhavunga, kazhutha Neeti thaana aaganum... 🙏🙏🙏 God save that girl at any situation
Athukkaga nalla vazhkai kanavoda irukkura pasanga pavam illaya
Correct ah sonniga. Parents force she looks so young and sad
Enthana periyar vanthaalum mudiyaathu da....🤦
@@smiletrigger3754 that boy should also checked before if the girl like him or not
Parents kitta vendaannu evlo kenjinaalum avangalukku pidicha maplai thaan katti vaikiraanga. Ithanala rendu Peru life m spoil aaguthu. Pavam antha ponnu. En friend life ippadithaan Pidikaama marriage senju vachittaanga. Ippo vara Ava aluthuttu thaa irukkaa.
மாப்பிள்ளைக்கு நாகரிகம் தேவை. பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட தெரியவில்லை இதில் ஏன் அந்த பெண்ணை குறை கூறுகிறீர்கள்
Yes
மாப்பிள்ளை கைய வெச்சு சும்மா இருந்து இருக்கலாம்.. நைட் கு wait பண்ணி இருக்கலாம்
நாய்களே ,பெண் என்று அச்சம் ஞானம் வெட்கம் எல்லாம் உண்டு. வெளி இடத்தில் தன் அன்பை வெளிப்படுத்த மாட்டாள்.நல்ல குடியில் பிறந்தவள்.
Tho da vanthuttaru 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🖕🖕🖕🖕🖕
@@sowmiiii6974 dhoda soruvittan ini thaeyura vara eduka matan. 😂
இதுல எந்த அன்ப வெளிபடுத்த சொன்னோம் ஒரு சப்பாட ஊட்டி விட தான சொன்னோம் நீ உடனே நாய்கள்ன்னு சொல்லுறே வந்தேன் வாயிலேயே வெட்டுவேன்💯
நாங்க நாயுனா நீ பன்னியா
@@muthukrishnan8438 ada lusu porampoku
Avan left hand ah paathutu olaru
Mental
யாரயும் ஒரு விசயத்த வைத்து எடைபோட முடியாது. சில பெண்களுக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லாவிட்டால் இப்படி தான் நடக்கும்.
Eztam ellanna vodipo en manavarai varaykum varre yarai asingam padtthe
Oru ponnu marriage mudinji mamiyar veetuku pora Vara irukura functions ah maintain panrathu evlo kashtam
Pavam antha ponnuku Enna tired oh...
Compell pannathala atleast camera minnadi happy ah hurt pannama Thana pose kodutha....
Avalukum pasikum la
வழக்கறிஞர்களுக்கும் ,ஊர்நாட்டாமைகளுக்கும் வேலைவந்துவிட்டது.
இப்படியே போனா கல்யாணத்துக்கு முன்னாடியே "யாரு மனசுல யாரு" கேம் விளையாடும் போல. 🤔
அது இல்ல அந்த சுவீட் ஊட்டும் போது மாப்பிள்ளையின் மற்ற கையை பாருங்க எங்கே என்று அதான் அவளுக்கு கோவம் நன்றாக பாருங்க
Crakta
👌
@@madhumithra.kmadhumithra.k680 ஓகே
Super cute papa
ஓம்"பொண்டாட்டீதானடா"ஓடீயாபோகும்
ஒரு வாரமாக கல்யாண அசதியில் இருக்கும் அந்தப் பெண்ணை அவ்வளவு நெருக்கமாக அமர வைத்ததும் இல்லாமல் அவர் இடுப்பில் கை போட்டதுதான் அந்தப் பெண்ணின் கோபத்திற்கு காரணம் மற்றபடி வேறு ஒன்றுமில்லை இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கேக் வெட்டும் நிகழ்ச்சியில் இருவரும் சந்தோசமாகத் தான் இருக்கிறார்கள்
நாம் ஆரம்பம் தான் பார்த்தோம் முடிவை பார்க்கவில்லை அல்லவா சந்தோசமாகத்தான் இருக்கிறார்கள் அவர்கள் நண்பர்களே
இது ஒரு கட்டாய கல்யாணமா இருக்கும் சிபிஐ விசாரணை வைக்க வேண்டும்🎉🎉
நானும் இப்படி தான் இருந்தேன் இப்போ கணவர் உடன் நல்ல இருக்கிறேன்
அதப்பத்தி உங்க கணவர் கிட்ட தான் கேக்கணும்
@@nisharahamed1762 😂😂😂
Apo Unna Love Panna Payyan Pichakkarana agittana🤣🤣🤣🤣
@@bharathbharath1923 una madhri echaya love panava vena ipo avastha patutu irukalam
ரொம்ப கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாங்களோ ?
அப்படி தான் இருக்கும் பாவம் அந்த பெண்ணு😦
Mapilaai hand parunga enna panrarnu
Kaddayap paduththi na thaali kaddum pothe ethachsan panniyirukkume ponnu. Idayila sampiratham athu ithu nu kurai koori maappillayoda perannce ethachsum kulappam panniyirukkalam la. Antha kopaththa maappila mela kaadduthu ponnu
அந்த பையன் கைய எங்க வச்சிருக்கானு பாருங்க
Yes
இவங்க நல்லா இருப்பார்கள்.கணவன் மனைவி யார் விட்டு கொடுத்தாலும் அழகு தான்...
Please பிடிக்காட்டி கல்யாணம் பண்ணாதீங்க, என் வீட்டுக்காரர் என்ன 17வயசுலarange mariiage பண்ணிகிட்டாங்க.1year ல. ஒரு பாப்பா இருக்கா.சரக்கு போட்டா உன்ன நா வேணான்னு தான். சொன்னேன் எங்க அம்மா தான் கல்யாணம் பண்ண சொன்னாங்க. அப்டினு சொல்லி பெரிய சண்டைபோடுவாங்க. 😔😔😢please பிடிக்காட்டி. தயவ செஞ்சு கல்யாணம் பண்ணாதீங்க.அந்த pain ஒருவரை சாகுற எண்ணத்தை தூண்டும். நா try பண்ணி இருக்கேன் 😭😭💯💯💯💯💯
இந்த மாதிரி எல்லாம் போட்டோ ஷூட் எடுக்கும் போட்டோ காரர்களை கட்டி வைத்து உதைத்தால் கல்யாணத்தில் எந்த பிரச்சனையும் வராது என்பது உறுதி.
See where he kept his hand.May be she did because of her discomfort
என்ன கல்யாணம் என்ன வாழ்க்கை இது போன்ற நாடகம் நிறைய உள்ளன
Andha paiyan saiyura kaariyam public and dat's new married andha ponu chinna ponnu andha pilla paavam enaku therinju public la avamaana paduthaama dha irundhu iruka kaiya yadu nu kathi irundha mudinjudhu ella
So pray pannipoam nalla jodi yaaga vazha vazhvaanga
🙏🙏☺️
Pudekalana ethuku marriage pannanum antha boy pavamla 😡but boy great👍 kovapadama irukaru thala nalla irupenga pray pannikuvom 😇
self respect is more important then love.
Situation is different , see his hand n understand . Enna nadanthu irukum nu.
காமக் கொடூரன்...பப்ளிக்கா தொடை மேல கை வச்சிருக்கான் அத யார்னா பாத்திங்களா??
Mapilai mela thappaye ilayee .... Thali katuna ponnu kaaiya pudichutu sapatu utirukaru athuku ethuku intha ponnu ipty panuthu .... Apty istem ilama ethuku kalyanam pananum ..... Thappu antha ponnu mela tha .... Entha pasangalum public la oru ponnu kita thapa nadaka matanga athulayum antha ponnu avungaloda lover ah irunthaaley apty public la pasanga pana maatanga ... Ithula epty thali kattuna ponnu kita public ah thappu panuvanga .... Ellarum konjam yosichu paathutu comment panunga .... 🤨🤨😕
மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்பதை தெளிவாக பார்க்க வேண்டும் அவர் சாப்பிடும் இடத்தில் அமர்ந்து கொண்டு அக்கம்பக்கத்தில் அனைவரும் இருக்கும் பொழுது அவர் செய்கின்ற தவறான செயல் இதுவே அவர் கையை நீங்கள் சரியாக கவனித்து பாருங்கள் ஒரு தவறு என்னவென்று உங்களுக்கே தெளிவாகப் புரியும் இப்படி ஒரு தவறு செய்தால் அந்த மணப்பெண்ணிற்கு ஏன் கோபம் வராது இவனைப் பார்க்கும் பொழுது அந்த பெண்ணின் பெண்ணுடன் தொடர்ந்து வாழ்க்கையை நடத்த தகுதியானவன் அல்ல என்று எனக்கு தெரிகிறது இது தான் என்னுடைய கருத்து
மாப்பிள்ளை சாப்பிடும் போதே சில்மிஷம் பண்றாரு
Ponnu mind voice --- நிம்மதியா சாப்பிட விடுறாங்களா விலடி பூல்ஸ்🤣🤣🤣🤣🤣🤣
எல்லாம் லவ் படுத்துன பாடு புடிக்காத மாப்பிள்ளைய கட்டி வச்சா இப்படி தான் நடக்கும்
Correct
Katuna purusana irundhalum public Kanda edathula Kai vacha ipdi than aagum
Iyo paavam antha ponnu ippidillam pesathegka .... ezi ya pesiduregka nijam enna nu theriyama iyo
Over ah தடவ கூடாது ....எங்க இருக்கோம் என்ன செய்றோம் எல்லாமே எல்லா இடங்களிலும் செய்ய கூடாது.... ரொம்பதான் தடவுறான் டா
அண்ணா இந்த வீடியோ நல்லா பாருங்க.
அந்தப் பொண்ணு. இனிப்பு ஊட்டி விட்டுச்சு.. உன் கை எங்க வச்சிருக்கான் பாருங்க. பின்னாடி வச்சு நோண்டிட்டு இருந்தன.
அதான் அந்த பொண்ணு. கோவத்துல. இனிப்பு கீழே வச்சுருச்சு. நல்லா பாருங்க.
மாப்பிள்ளைக்கி அவ்வளவு வெறி 😜😜😂😂
சாப்பாட்டை தூக்கி எரியலயே ???
பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்........ இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது...
Nanba poi sollama sollunka ithu unkaluku nadantha ok va
@@aishwaryapropertiesmanikan2636 இல்ல நண்பா இந்த வீடியோவ அந்த மாப்பிள்ளை பார்த்தா இல்லாத வெறுப்பு கூட வந்திடும்???
Hahaha
Correct answer
உட்டறது public ல தப்பு.. சும்மா போட்டோக்ராபர் plus foreigners கொண்டு வந்த system.. இதெல்லாம் தேவையா? ரூம் kula ஊட்டிக்கட்டும்.. இதுக்கு comments வேற பாவம் அந்த பொண்ணு.
உங்கள் கருத்து எனக்கு சரியான உடன்பாடு
சாப்பிட்ட எச்சிலை சாப்பிட அவர் ஒன்றும். நாய்இல்லை கட்டாயப்படுத்தகூடாது இருவரும் இன்பமுடன் விட்டு கொடுத்து வாழ வாழ்க வழமுடன்
முற்றிலும் உண்மை கல்யாணம் என்றாலே ஏழரை ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.
😂😂😂😂 funny that boy reaction great insult for him 😂😂😂🤣🤣🤣 that girl OMG 😁😁mind vice:
Un munjiku sapadu keda dubukku 🤣🤣
மாப்பிள கைய பாருங்க இடுப்புல
Avan Avan enna parkuran..Ivan enga parkuran paru....😂😂😂
அவன் அவனோட பொண்டாட்டியை நோண்டதான் செய்வான். அவன் அவன் கிஸ்ஸே அடிக்கிறானுங்க. இது லாம் இப்போ சகஜம்.
Yes
@@Raj-xl5jo பொண்டாட்டிய எங்க வேண்டுமானாலும் நோண்டலாம் அதற்காக எல்லோருடைய முன்னிலையிலும் நோண்டகூடாது
@@mohan-narayanaswamy பெண்பிள்ளை மேல பழி போடகூடாது என்று அண்ணா சொல்கின்றார்
Andha mapilai decent illama enna pannitu irukaar paarunga. Avar kaila enga irukunu. Adhan he laughed. She looks very young also. So reacted like this.
இல்ல புரில அந்த பையன் எங்க கை வச்சி இருக்கான்? அந்த பொண்ணு பின் சைட்ல தானே அது ஃபோட்டோ எடுக்க போகும் போது எல்லோரும் பக்கத்துல இருக்கற தங்களோட கூட இருக்கறவங்க சைட்ல கை வைப்பாங்கா அவ்ளோதான் அதுதா அந்த பையனும் வச்சி இருக்கான் தப்பா அங்க என்னா சாப்டா போற எடத்துல பணுவனு பையனா தப்பா காட்டி அந்த பொண்ணு நல்லா பொண்ணுனு மாத்ரிங்க
மாப்ள சிங்கம் பண்றது தப்பு வெக்கமா இல்ல மாப்பிள்ளைக்கு
எல்லோர் முன்பும் கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது, இனிப்புக் கொடுப்பதெல்லாம் ஆண்களுக்கு வேண்டுமானால் வெட்கத்தை உண்டாக்காது. ஆனால் அநேகம் பெண்க்குப் பிடிக்காது. அவர்கள் வெட்கமும் கோபமும் இந்த மாதிரியான நேரங்களில் இயற்கையானது, இயல்பானது. மேலும் சிறுவர்களும் இருப்பார்கள். எனவே, இவற்றைத் தவிர்ப்பதுதான் கௌரவம்.
Avan idichitte irukkan..left hand kanom..enna panran.athu kooda erichal vanthirukkum
Yes sis antha payan panrathu romba over chee giraham
மாப்பிள்ளைக்கு பொண்ணு மேல மேயுது அது பிடிக்கலையா பொண்ணுக்கு மூஞ்ச கட்டி அடிச்சு
I don't know how people are always supporting and speaking about Males....
I can understand the girl's situation.
She don't like this marriage and how she can be with him...
நீஙகள் சொன்னது உண்மைனால் அந்த பெண்ணின் கோபத்தை ஏன் Vidio வாக பதிவு செய்யவில்லை.
மணமகனின் செயலும் வருத்தமளிக்கிறது.
he is molesting her under table, look at hand -__-
blind idiots all in comments
(சின்ன பொண்ணு )ஜனங்களுக்கு மத்தியில இப்படி ஊட்டி விட சொன்னா கூச்சமாகவும் வெட்கமாகவும் இருக்கத்தான் செய்யும்
(இது பெரியவர்கள் செய்த தவறு) இப்போது இவர்கள் வீட்டிற்க்கு சென்று பார்த்தால் மிக சந்தோசமாக இருப்பார்கள்
நல்ல தலைப்பு கொடுத்து வீடீயோவை பார்க்க வக்கீர்ங்க பாவம் அந்த புது மணப்பெண் இது மாதிரியான கெட்ட பேர உருவாக்க வேண்டாமே
ரொம்ப அவசியமான ஒரு தகவல் இது. எல்லாரும் மறக்காம பாருங்க. மிஸ் பண்ணிடாதீங்க. நாட்டுக்கு ரொம்ப அவசியமான, அறிவுபூர்வமான வீடியோ..
🤣
It should be something personal. Some girls don't like it in public whereas our cinematic photographers become too romantic to trouble the newly married. It needs understanding. Everyone cannot have the same attitude as actors in front of a camera.
Look at where his left hand is. Can't he wait until the night?!
yeah
யேன் இந்த வீடியோவை இவளோ வைரல் ஆக்குறிங்க ......இந்த வீடியோவ அந்த மாப்பிள்ளை பார்த்தால்....அந்த பெண் மேல் கோபம் தான் அதிகமாக வரும்...பிறகு அவர்கள் திருமண வாழ்வு ...நன்றாக இருக்காது
அந்த மாப்பிளை பாவம் 🤕ஆன அத விட அந்த பொண்ணு பாவம் 🙏வீட்டோடைய கட்டயாதுனால கல்யாணம் பண்ணிவைக்கிறாங்க pola🙄
ஆறு மொத்தம் எல்லா பொண்ணோட வாழ்க்கையும் அப்படிதாண்டா ஆரம்பத்துல இன்ச் கடைசியா கசக்கும் இங்கே ஆரம்பத்துல கசப்பா ஆரம்பிச்சு போகப்போக இனிப்பா இருக்கலாம்
டேய்.... கைய்ய வைச்சிட்டு சும்மா இருடா...
Yes
Nalla paaruda, andtha ponnuku 14 or 15 thaan vayasu erukum....
Chumma vaaiku vandhadha paesatha...
நிறைய பேர் வாழ்கை இப்படி தான்....இதுல ஆச்சரியம் ...அதிசயம் எதுவுமே இல்லை....😞😞😞😞😞
விருப்பம் இல்லாதவர்களை 😭😭😭😭திருமணம் என்ற பந்தத்தில் திணிக்காதீர்கள் பிறகு இருவரின் வாழ்வும் நாகம் ஆகும்😭😭😭😭
இது கட்டாயத் திருமணம்!மணப்பெண் சிறுமி!! அப்படித்தான் தோன்றுகிறது!
There is a song in Telugu movie....
Badram be careful brotheru...
Barthaga maraku bachelaru.....
Shaadi mate oddu Guru....
Solo life so bettaru...
Which Means...
Be careful brother..
Don't try to become a husband....
Don't ever think about marriage...
Being single is far better...
😁😁😂😂😂
மாப்பிளைக்கு ஏழைரை எல்லாம் அந்த காலம் இப்போ எங்க போனாலும் என்ஜோய்தான் 😂
அவனுக்கு எல்லாம் கல்யாணம் ஒன்னு தான் குறை....
பெண் தனது கணவர் மீது ஏற்பட்ட வெறுப்பை வெளிப்படையாக. காட்டி உள்ளார் மாப்பிள்ளை நிதானமாக அந்த பெண்ணிடம் தன்னை பிடிக்குதா இல்லையா என்பதை கேட்டு தெரிந்து கொண்டு விலகி விடுவதுதான். இருவருக்கும் நல்லது .
இதுக்கு எல்லா காரனமும் லவ்வு தான்.பெற்றேர்களுக்கு அவமானம்.