Calculate the CFT of wood in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • இந்த வீடியோவில் மரங்கள் விற்கும் மரக்கடைகளில் மரங்கள் வாங்கும்பொழுது எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதைப் பற்றியது. இந்த மரங்கள் ஏற்கனவே இழைக்கப்பட்டு தான் விற்பனைக்கு வைத்து இருப்பார்கள்.இப்படி இழைக்கப்பட்ட மரங்களின் அளவை தான் நாம் கணக்கில் கொள்ள வேண்டும் மேலும் விபரங்கள் அறிய எங்களை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளலாம்,95000 31050. நன்றி.
    #CFTcalculation
    #CFTforwood
    #cftstatus
    #cftcalculationintamil
    #cftforwoodintamil
    #cftintamil
    #cftmeasurementcftintamil
    #மரஅளவுகள்எப்படிகணக்கிடப்படுகிறது
    #மரகடையில்மரஅளவைஎப்படிகணக்கிடுகிறார்கள்
    #whatiscftintamil

ความคิดเห็น • 16

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 2 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது ஐயா சூப்பர் நீங்கள் பாடம் நடத்தும் விதமே மிகவும் பிடித்திருக்கிறது நன்றி

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா, இது போன்ற பாராட்டுகளே, நாங்கள் தொய்வின்றி பணியாற்ற ஊக்கமளிக்கிறது.🙏

  • @arasaninnovations9429
    @arasaninnovations9429 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா,மிகத் தெளிவான விளக்கம்.நன்றி

    • @maruthavalliammal
      @maruthavalliammal  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.

  • @SathishKumar-so4yt
    @SathishKumar-so4yt 10 หลายเดือนก่อน

    Super explanation sir,

  • @vinithrajdhanraj5817
    @vinithrajdhanraj5817 5 หลายเดือนก่อน

    Thank you

  • @balajisha1977
    @balajisha1977 2 ปีที่แล้ว

    sir Good information

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி பாலாஜி🌹

  • @parameshwaranparamu8827
    @parameshwaranparamu8827 2 ปีที่แล้ว

    Good information anna...

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி பரமன் தம்பி🌹

  • @jana-ld5zk
    @jana-ld5zk 2 ปีที่แล้ว

    Super sir ☀️

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 2 ปีที่แล้ว

    Like g