தக்காளி சாதம் செய்வது எப்படி❓| Thakkali sadam in tamil |tomato rice |Variety rice |Tea kadai kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 172

  • @shrividyashashidharan4925
    @shrividyashashidharan4925 7 หลายเดือนก่อน +5

    His job is to show us how to make tomato rice. Our job is to watch the video if we like it. In between why are you guys getting into unwanted arguments? It's his channel and he owns the right to use any language he wants to. Please try to appreciate the effort..

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 10 หลายเดือนก่อน +23

    சூப்பர் அண்ணா கண்டிப்பா செய்கிறேன் இன்று இட்லிக்கு நீங்கள் செய்து காண்பித்த சட்னி செய்தேன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ரொம்ப பிடித்து இருந்தது நன்றி அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      சூப்பர். வாழ்த்துக்கள்🎉🎊

    • @padmavathiseetharaman4356
      @padmavathiseetharaman4356 8 หลายเดือนก่อน

      🎉🎉🎉u6 ​@@TeaKadaiKitchen007

  • @HaseeNArT
    @HaseeNArT 10 หลายเดือนก่อน +26

    😋🤤😋🤤😋🤤😋🤤
    அழகிய கலரில்!
    அருமையான சுவையில் !
    அம்சமாய் ஒரு சாதம் !
    அது *தக்காளி* சாதம்!
    எனக்கு பிடித்த சாதம் !
    🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

  • @padmarani8603
    @padmarani8603 2 หลายเดือนก่อน +1

    Super .. Easy method .. செய்து சாப்பிட ஙேணும் போல தோணுது .. idea’s also super .. Thanks Sir ..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@padmarani8603 thanks mam 💐💐💐

  • @SRohith-f5b
    @SRohith-f5b 9 หลายเดือนก่อน +2

    Thakkali soooru nallairrukku. Pidicha item
    Superrrr

  • @alijulaiha8172
    @alijulaiha8172 10 หลายเดือนก่อน +3

    வித்தியாச மான முறையில் தக்காளி சாதம் சூப்பர் ட்ரை பன்றேன் 🎉

  • @sathyavathanajesudasson2066
    @sathyavathanajesudasson2066 6 หลายเดือนก่อน +3

    Add lime juice to it it will be great.
    I use celery instead of green peas.
    Best method. Nice .

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran 9 หลายเดือนก่อน +1

    Sooper tips & sooper mouth watering thakkali sadam bro.Thank you. 🙏

  • @chanthini5408
    @chanthini5408 7 หลายเดือนก่อน +4

    சூப்பர்

  • @2logj
    @2logj 10 หลายเดือนก่อน +7

    Thanks.lots of nice tips. Beautiful recipe.Will make this style of Tomato rice.I like adding gingely oil before mixing with the gravy.nice new tip.

  • @cadetdinesh6980
    @cadetdinesh6980 10 หลายเดือนก่อน +3

    Omsakthi stall chicken receipe video podunga...

  • @ramiahk9062
    @ramiahk9062 3 หลายเดือนก่อน +1

    Migavum sirappana sappadu, thank you tea kadai kitchen.

  • @HarshaDevi-h6p
    @HarshaDevi-h6p 4 หลายเดือนก่อน +2

    Thakkali soru arumai❤ thakkali soru sirappu ❤

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 10 หลายเดือนก่อน +3

    Spr receipe. Vy useful receipe. Tku brothers

  • @ajitharun104
    @ajitharun104 10 หลายเดือนก่อน +4

    Anna na house wife veetla iruntha ethavathu food business pannanumnu asai ethavathu simple idea sollunga Anna pls

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน +1

      unga area la variety rice nalla pokum na 3 varieties la rice ready panni mathiyam sale pannalam.
      ilana evening time la idly and dosai matum vachu pannunga.
      ethu kuduthalum quality ah kudunga. customers regular ah varuvanga.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 10 หลายเดือนก่อน +16

    தக்காளி சாதம் சூப்பர் சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      நன்றிகள் மேடம்

    • @jayaprakash5963
      @jayaprakash5963 4 หลายเดือนก่อน

      Arumai tholaray 🎉

  • @Kanan-w5i
    @Kanan-w5i 10 หลายเดือนก่อน +2

    Theen mittai red colour recipe try sir if possible

  • @ananthavalli9497
    @ananthavalli9497 10 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி, சூப்பர்.

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 2 หลายเดือนก่อน +1

    தலைவா நீ ஒரு நளபாக AI விஞ்ஞானி🎉🎉🎉🎉🎉🎉

  • @SABARINAYAGANS
    @SABARINAYAGANS 8 หลายเดือนก่อน +8

    பிரியாணி முறையில் தக்காளி சாதம் செய்கிறீர்கள்.😊😊😊😊😊😊

  • @simnamini8124
    @simnamini8124 9 หลายเดือนก่อน +2

    Nanum try pandren

  • @lathadevi3332
    @lathadevi3332 หลายเดือนก่อน +1

    அருமை.

  • @geethalakshmi9745
    @geethalakshmi9745 10 หลายเดือนก่อน +3

    Your ideas are authentic 👍🙏. All the best wishes 🙏

  • @Vaishnavirajasri
    @Vaishnavirajasri 9 หลายเดือนก่อน +1

    Uncle simple recipe video potuga vegetables ellama

  • @monikajai12
    @monikajai12 10 หลายเดือนก่อน +4

    Bro vada curry recipe podunga

  • @SelvanayakiI-vu4kl
    @SelvanayakiI-vu4kl 10 หลายเดือนก่อน +3

    அண்ணா! தக்காளி சாதம் அருமை!

  • @SelvanayakiI-vu4kl
    @SelvanayakiI-vu4kl 10 หลายเดือนก่อน +3

    நல்லெண்ணெய் டிப்ஸுக்கும் நன்றிங்கண்ணா!!

  • @rathip7030
    @rathip7030 10 หลายเดือนก่อน +2

    Arumai thakkali satham

  • @muniyandip5735
    @muniyandip5735 10 หลายเดือนก่อน +3

    Super Anna unga fan🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ilasaiseenivasan2645
    @ilasaiseenivasan2645 10 หลายเดือนก่อน +3

    தக்காளி சாதம் சூப்பர் தக்காளி சாதத்துக்கு சோம்பு சேர்க்க தேவை இல்லையா

    • @vipboys3889
      @vipboys3889 10 หลายเดือนก่อน +2

      பிடிக்கும் அப்பிடின்னா சேர்களாம்

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 6 หลายเดือนก่อน

      Certha Manama irukum

  • @Azhgan
    @Azhgan 2 หลายเดือนก่อน +1

    இதே டேஸ்ட் ல ஹோட்டல்ல யும் போடலாமா சார்...ஒரு கப் எவ்ளோ vikkalaam?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      podalam. selavu evlo nu pathutu 30% profit vachu sale panunga

  • @sellinthilakaratnam6521
    @sellinthilakaratnam6521 9 หลายเดือนก่อน +1

    Super tometo rice

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 หลายเดือนก่อน

      thank you

    • @srpmstatusvideos6298
      @srpmstatusvideos6298 6 หลายเดือนก่อน +1

      ​88iiiiiiiiiiiiiiiiiiioiiiiiiiioi7iiiiiiiiiiiiiiiiii]iiiiiiiiioiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 หลายเดือนก่อน +1

    Supper sir

  • @nagarasan
    @nagarasan 10 หลายเดือนก่อน +2

    AGEIN SIMPLE AND TESTY RECIPPE

  • @Theowlkings
    @Theowlkings 10 หลายเดือนก่อน +1

    Master unga subscriber 1 lak kita nerunga pothu..koncham different ah edu a panungaaa like siruthaniya unavu.. Mullu murungai puri, murunga keerai soup, apdi eduna podungaa... Please

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      Ok brother kandipa different ah podurom

    • @Theowlkings
      @Theowlkings 10 หลายเดือนก่อน

      @@TeaKadaiKitchen007 thanks master

  • @shajibasha1225
    @shajibasha1225 10 หลายเดือนก่อน +5

    Super

  • @karthikeyannair3876
    @karthikeyannair3876 10 วันที่ผ่านมา +1

    super. nanti. vanakkam ❤❤❤

  • @sambathraja8021
    @sambathraja8021 10 หลายเดือนก่อน +4

    Super 🎉

  • @Bharathi444
    @Bharathi444 10 หลายเดือนก่อน +3

    Super anna

  • @geetharani953
    @geetharani953 6 หลายเดือนก่อน +1

    Superb recipe bro ❤

  • @ALLUARJUNFAN1998
    @ALLUARJUNFAN1998 10 หลายเดือนก่อน +3

    Next time Andhra food edhachu podunga bro

  • @Medaimani-h1u
    @Medaimani-h1u 10 หลายเดือนก่อน +3

    Super 😊

  • @fshs1949
    @fshs1949 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @rajgopalanr1508
    @rajgopalanr1508 9 หลายเดือนก่อน +3

    Nice

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 5 หลายเดือนก่อน +1

    Superb

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 8 หลายเดือนก่อน +1

    Supper

  • @madhumala4695
    @madhumala4695 9 หลายเดือนก่อน +1

    👌

  • @VENESH.A
    @VENESH.A 10 หลายเดือนก่อน +2

    Measurement sort podunga

  • @ma2ma102
    @ma2ma102 10 หลายเดือนก่อน +11

    அருமையாக செய்திர்கள் நன்றிகள் ஐயா சிரகம் 😂 மல்லித்தூள் போட வேண்டாம்😂 நன்றாக இருக்காது சோம்பு போட வேண்டும் 🎉🎉மிகவும் நன்றாக இருக்கும் 🎉. பட்டை கிராம்பு போட்டால் காரம் மசாலா போட வேண்டாம் 😂😂 பச்சையாக தக்காளி அரைத்து போடாமல் சிறிது வேக வைத்து அரைத்து போட்டால் நன்றாக இருக்கும். 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน +2

      kandipa next try pnarom

    • @srpmstatusvideos6298
      @srpmstatusvideos6298 6 หลายเดือนก่อน

      Iiiiiiiiiiiiiiiiiiiii.

    • @srpmstatusvideos6298
      @srpmstatusvideos6298 6 หลายเดือนก่อน

      Oii.iiiiiiiiiiiiiiiiiiiiiiii 4:17 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @srpmstatusvideos6298
      @srpmstatusvideos6298 6 หลายเดือนก่อน

      4:33 iiii.iiiiiii.iiiiiiii.ii.iiiiiiiiiiiiiiiiiiiiIiiiiiioiiiiiiiiiiiiiii 4:37 iiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 10 หลายเดือนก่อน +1

    செம 👌👍

  • @RajanagaRajanaga-g5k
    @RajanagaRajanaga-g5k 2 หลายเดือนก่อน +1

    Rice evvalavu ethanai per sapidalam

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      1 ஆழாக்கு அரிசி. 5 பேர் சாப்பிடலாம்

  • @joeljosepath9168
    @joeljosepath9168 8 หลายเดือนก่อน +1

    5:00 Chicken கூட பேட்ட கோழி பிரியாணி 😁

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 หลายเดือนก่อน +2

    Yummy tomato rice ❤

  • @ramaniselva6565
    @ramaniselva6565 7 หลายเดือนก่อน +1

    Very nice

  • @sakthimunees789
    @sakthimunees789 9 หลายเดือนก่อน +1

    Anna super.

  • @Arthy555
    @Arthy555 6 วันที่ผ่านมา +2

    உங்கள் வாய்ஸ் தென் கட்சி சுவாமி நாதன் மாதிரி இருக்கு

  • @vpkmobile3674
    @vpkmobile3674 หลายเดือนก่อน +1

    எண்ணெய் சேர்த்தால்உப்புகாரம்சாதத்தில்ஏறாது

  • @mylsamykr1897
    @mylsamykr1897 10 หลายเดือนก่อน +2

    கடலைபருப்புகடுகுபோடவேண்டாமா.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      உங்களுக்கு விருப்பம் இருந்தால் சேர்த்து கொள்ளுங்கள்

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 10 หลายเดือนก่อน +2

    🎉ஆசிரியர போல🎉😂

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 9 หลายเดือนก่อน +3

    6மாதம்சாப்பிட்டேன்

  • @Pacco3002
    @Pacco3002 9 หลายเดือนก่อน +1

    சுரைக்காய் சாதம் இதேபோல செய்ய முடியுமா ?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 หลายเดือนก่อน

      நாங்க பண்ணது இல்லை சார். ட்ரை பண்ணிட்டு சொல்றோம்

  • @MuthamizhSaravanan-x4f
    @MuthamizhSaravanan-x4f 7 หลายเดือนก่อน +2

    Don't use aluminium vessels to cook. It affects the kidneys bro .Its our own experience.

  • @KATPADIKUTTITIPS
    @KATPADIKUTTITIPS 9 หลายเดือนก่อน +9

    தக்காளி சாதம் தக்காளி மட்டுமே இருக்கனும் புரோ மற்றதை சேர்க்க ஒரிஜினல் சுவை மாறிடும்❤😂😅😊 நாங்கள் அரைத்து போட மாட்டோம்😂❤

  • @EstherKannimariyal
    @EstherKannimariyal 6 หลายเดือนก่อน +2

    கலர் பொடி எதிலும் சேர்க்காதீங்க அது உடம்பு ஆரோக்கியத்தை கெடுக்கும்

  • @geethac.v6828
    @geethac.v6828 9 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👌👌👌👌🙌🙌🙌🙌

  • @stustu1318
    @stustu1318 9 หลายเดือนก่อน +2

    சோனியா sister அழாதீங்க.
    Inniocect ஆ இருக்கீங்க. அதான் நானே உங்களை நினைத்து பயப்படுவேன். தைரியமாக இருக்கணும்.அப்பாவுக்கு hotel mealls&oil item தவிர்ப்பது நல்லது.ஆசைக்கு தரமான ஹோட்டலில் 15 நாளுக்கு 1 முறை சாப்பிடுங்க. வீட்டில் பஜ்ஜி வறுவல் 2சாப்பிட்டால் அப்பாவை இளம்சூடு வெந்நீர் குடிக்க தரவும்.தீயோரை சாயிஅப்பா பார்த்து கொள்வார்.அழாதே.தைய்ரியலெட்சுமியாக இரு.குழந்தை அப்பாவை பார்த்துகொள்.உன்னையும் பார்த்துக்கொள்.

  • @Santhoshkumar-ku1jg
    @Santhoshkumar-ku1jg 2 หลายเดือนก่อน +1

    குக் பன்ன தீன் பண்டங்கள் தரையில் வெக்காதீர்கள் களாச்சாரம் பிலீச்

  • @VJSarah
    @VJSarah 2 หลายเดือนก่อน +2

    elakkai nedi adikum... Tomato rice seiya theriyuma theriyatha🤪

    • @rexolineisabel1290
      @rexolineisabel1290 หลายเดือนก่อน +1

      Y negative comment. This is one of the receipe
      If you want take it. If not leave it

  • @tamilangaming9574
    @tamilangaming9574 9 หลายเดือนก่อน +51

    சகோதரா தக்காளி சோறா தக்காளி தக்காளி சாதமா ஏன் சோறு என்றுசொல்ல வெட்கபடுகிறீர்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 หลายเดือนก่อน +7

      epdi venumnalum solalam

    • @saraswathisachu469
      @saraswathisachu469 9 หลายเดือนก่อน +10

      அவரவர் பேச்சு வழக்கு அவரவர் உரிமை

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 9 หลายเดือนก่อน +5

      சாதம் என்பதுவடமொழி.

    • @Pacco3002
      @Pacco3002 9 หลายเดือนก่อน +6

      லவங்கம், சோம்பு என்பதும் வட மொழி. லோவ் ,சோம்ஃப் என உருது மொழியில். அப்படியே போனால் பாரசீக ஈரானில் அதேதான் வரும்.

    • @Pacco3002
      @Pacco3002 9 หลายเดือนก่อน +3

      ​@@saraswathisachu469தமிழர் தமிழில் பேச வெட்கப்பட்டுக் கொண்டு ஈரானிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

  • @joeljosepath9168
    @joeljosepath9168 8 หลายเดือนก่อน +2

    Oil over

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 หลายเดือนก่อน +1

    கடந்தவாரம்சாப்பிட்டேன்

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 2 หลายเดือนก่อน +16

    பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டுட்டு கடைசியில கரம் மசாலா பொடியையும் சேர்குறீங்க.அந்த பட்டை கிராம்புதான்யா கரம் மசாலா பொடி .அது தெரியாம வீடியோ போடுறீங்க 😂

  • @senthilkumar-in9mu
    @senthilkumar-in9mu 2 หลายเดือนก่อน

    வத்த பொடி?

  • @sambanthans-th4yx
    @sambanthans-th4yx 6 หลายเดือนก่อน +1

    Ari

  • @angelfreedom246
    @angelfreedom246 หลายเดือนก่อน +1

    ஜீனி என்று சொல்லாதீர்கள் . சீனி தான் சரியான உச்சரிப்பு

  • @abinayabanu4090
    @abinayabanu4090 10 หลายเดือนก่อน +3

    Super

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 5 หลายเดือนก่อน +2

    Superb

  • @rjanakiswadhikha3749
    @rjanakiswadhikha3749 2 หลายเดือนก่อน +1

    Super anna

  • @isabelrajaratnam486
    @isabelrajaratnam486 6 หลายเดือนก่อน +1

    Very good

  • @KanirajKaniraj-m5m
    @KanirajKaniraj-m5m 10 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @suntharamnirmala3521
    @suntharamnirmala3521 9 หลายเดือนก่อน +1

    Super

  • @BalajiJamuna
    @BalajiJamuna 4 หลายเดือนก่อน +1

    Super