"ஹா..ஆ... சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் கண்ணாளனை கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன நல்வார்த்தைகள் தந்தாலென்ன சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் ஹோ..ஓ.... கண்ணா ஜோடிக் குயில் மாலையிடுமா இல்லை ஓடி விடுமா கண்ணே நான் இருக்க சோகம் என்னம்மா கங்கை வற்றிவிடுமா உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது கல்யாணமா கச்சேரியா தாளாதடி நெஞ்சு கொக்கு ஒன்னு காத்திருக்குது கண்ணீரில் தத்தளிச்சி மீன் இருக்குது சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன நல்வார்த்தைகள் தந்தாலென்ன சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் உன்னை மீறி ஒரு மாலை வருமா சொந்தம் மாறி விடுமா உள்ளம் காத்திருந்து இற்று விடுமா தன்னை விற்று விடுமா பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே நீர் வடிய நான் பொறுக்கலே பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே நீர் வடிய நான் பொறுக்கலே பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி காவலுக்கு நாதி இல்லையா எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன நல்வார்த்தைகள் தந்தாலென்ன சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்" ~~~~~~¤💎¤~~~~~~~ 💎இங்கேயும் ஒரு கங்கை 💎1984 💎An everlasting pathos 💎An amazing voice of 💎கங்கை அமரன் 💎சுசிலா 💎இளையராஜா 💎வைரமுத்து
அழகு அருமை. இப்பதிவில் அழகிடம் உண்மையில் லேசான சோகம் தெரிகிறதே! ஏன்? அதுவும் அழகாகத்தான் உள்ளது! எப்படி இருந்தாலும் அழகு அழகுதான்!! சோகம் தங்களை நெருங்கவேக்கூடாது. 🙌🙌🙌
Lovely song in ur lovely singing. Ur ever sweet voice and awesome presentation makes me hear ur songs many times.This emotional song has to be admired in ur performance of this song.Stay blessed Ramya.
பாடல் ரொம்ப அழகு பாடிய இருவரும் சூப்பர் பாடலுக்கு ஏற்ற உங்கள் முக பாவங்கள் அழகு மேம் உங்களுக்கு எப்போதும் நல் வார்த்தைகள் தான் வெற லெவல். மேம் பள்ளிக்கு தயார் ஆகும்போது வானொலியில் இதமாக இந்த பாடல் கேட்கும் ரொம்ப சூப்பர் ராஜா சார் அப்போதும் இப்போதும் எப்போதும் King Hats off. Bothu
Great singing. In this emotional song you get into the feel of the song. Your singing voice be good day by day. Don't have words to reputate you. Stay blessed.
Ramyaji I am searching words for glory, ur songs are always mesmerizing me, but in this song your charming smile n dimple missing da ,God bless you dear ALL WAYS 🙏🙏❤❤
Vanakkam akka😍😍😍... Arumaiyana singing by both👌👌👌😍😍😍😍.... Ramya Ji neenga Alwayz ULTIMATE SINGER👌😍👌😍👌😍.... All genre chumma Kizhi👌👌👌👌.... Adhi Dhool Ramya sis👌👌👌.... Next oru Happy song update pannungo akka👌👌👌... Eagerly waiting for it akka😍😍😍... Ramya sis if Possible Saara saara kaatre song invite kodungo sis👌😍👌😍👌.... Already imagine in ungga mesmerising voice akka👌😍👌😍👌.... Luv U Ramya sis😍😍😍... Waiting for the next update akka👌😍👌😍👌....
Sister intha time yen ungaluku mugabavanai change pannitinga, pls replay, personal problem irunthal replay panna vendam, ithu my question illai ungaludaiya audience question
Male performance,,,, just like Gangai Amaran's nuances exactly! Nice to listen!
Arumaiyanakadhalsogapadal.
Ippadal'ennaku pidithapadal.
Ramya'win kuralil.Nallaierukku.
Congratulation. NANDRI
❤❤❤❤❤❤❤❤❤❤மிகவும் அருமையான பாடல் ❤❤❤❤மிகவும் இனிமையான குரல்கள் ❤❤❤சகோதரி உங்களுடைய குரலிற்கு அடிமையாக்கி வைத்துள்ளீர்கள்❤❤❤❤❤❤❤மிகவும் அருமை
I am 90s kid, very lucky to see both generations of 80s and 2k
ஆஹா...மிகவும் இனிமையாக இருவரும் பாடியிருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்
super sister,my all time fav song💔
அக்கா அற்புதம் 👌👌👌💕💕..
அண்ணா உங்க voice 🙏🙏🙏🙏
பாராட்ட சொற்களைத் தேடுகிறேன். அருமை அருமை
Superb performance… Great !
Keep rocking .. all the best ..
"ஹா..ஆ...
சோலை புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
சோலை புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
ஹோ..ஓ....
கண்ணா ஜோடிக் குயில்
மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா
கண்ணே நான் இருக்க
சோகம் என்னம்மா
கங்கை வற்றிவிடுமா
உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமா
கச்சேரியா
தாளாதடி நெஞ்சு
கொக்கு ஒன்னு
காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சி
மீன் இருக்குது
சோலை புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
உன்னை மீறி ஒரு
மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா
உள்ளம் காத்திருந்து
இற்று விடுமா
தன்னை விற்று விடுமா
பால் வடியும் பூ முகத்திலே
என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கலே
பால் வடியும் பூ முகத்திலே
என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கலே
பன்னீருக்கும்
மண்ணெண்ணைக்கும்
கல்யாணமாம் சாமி
காவலுக்கு நாதி இல்லையா
எந்நாளும்
காதலுக்கு நீதி இல்லையா
சோலை புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்"
~~~~~~¤💎¤~~~~~~~
💎இங்கேயும் ஒரு கங்கை
💎1984
💎An everlasting pathos
💎An amazing voice of
💎கங்கை அமரன்
💎சுசிலா
💎இளையராஜா
💎வைரமுத்து
Excellent sir🙏நன்றி
அருமை 👌 அருமை 👌 👌 அருமையான பாடல் 👌 அற்புதமான குரல் வளத்தில் 👌 👌 👌 இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐 💐 💐
அழகு அருமை.
இப்பதிவில் அழகிடம் உண்மையில் லேசான சோகம் தெரிகிறதே! ஏன்?
அதுவும் அழகாகத்தான் உள்ளது!
எப்படி இருந்தாலும் அழகு அழகுதான்!!
சோகம் தங்களை நெருங்கவேக்கூடாது.
🙌🙌🙌
Ramya super 👍
Beautifully rendered
Amazing 💕💕💕💕💕💕
Very nice madam your voice, God bless you
Lovely song in ur lovely singing. Ur ever sweet voice and awesome presentation makes me hear ur songs many times.This emotional song has to be admired in ur performance of this song.Stay blessed Ramya.
Wow supar super 👍❤️
ஆஹா .....அருமை 👍
பாடல் ரொம்ப அழகு பாடிய இருவரும் சூப்பர் பாடலுக்கு ஏற்ற உங்கள் முக பாவங்கள் அழகு மேம் உங்களுக்கு எப்போதும் நல் வார்த்தைகள் தான் வெற லெவல். மேம் பள்ளிக்கு தயார் ஆகும்போது வானொலியில் இதமாக இந்த பாடல் கேட்கும் ரொம்ப சூப்பர் ராஜா சார் அப்போதும் இப்போதும் எப்போதும் King Hats off. Bothu
Super sir rare voice.
Great singing. In this emotional song you get into the feel of the song. Your singing voice be good day by day. Don't have words to reputate you. Stay blessed.
🌹 Dear Srini sir,beautiful sung. Ramya mam,soothing sung.Kee p rocking🔥👌🤗😍😎🙏
அரு மை யான பாடல் vazuthugal
Beautiful song both singers singing beautiful and sweet voice congratulations 💐💐💐
Excellent singing by both of you 👏💐
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமை & இனிமை ❤❤❤❤❤❤❤
Lovely Ramya. Way to go. Lot of love from Canada.
I too, what a feeling u exhibited
Exactly same voice very nice
Super voice mam i like you very much😍😍😍😘💐💐
Beautiful song mam
👌 அருமை!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமருந்து ❤❤❤❤❤இனிமை &அருமை❤❤❤❤
Ramyaji I am searching words for glory, ur songs are always mesmerizing me, but in this song your charming smile n dimple missing da ,God bless you dear ALL WAYS 🙏🙏❤❤
ஒண்டர் புல் சூப்பர் அருமை
வணக்கம் ரம்யா மேடம் அருமையா பாடிருக்கிங்க மேடம் இருவரும் அருமையான பாடல் அருமையாக இருந்தது
So so nice your voice
Congratulations
இருவரும் அருமையாக பாடினீகள்
Thanks mam.....2nd lockdown live ல் நான் கேட்ட பாடல்....... அதே தேன் குரலில்.......இருவரும் நன்கு பாடியுள்ளீர்கள்.......Sri nis lifestyles..
Vanakkam akka😍😍😍...
Arumaiyana singing by both👌👌👌😍😍😍😍....
Ramya Ji neenga Alwayz ULTIMATE SINGER👌😍👌😍👌😍....
All genre chumma Kizhi👌👌👌👌....
Adhi Dhool Ramya sis👌👌👌....
Next oru Happy song update pannungo akka👌👌👌...
Eagerly waiting for it akka😍😍😍...
Ramya sis if Possible Saara saara kaatre song invite kodungo sis👌😍👌😍👌....
Already imagine in ungga mesmerising voice akka👌😍👌😍👌....
Luv U Ramya sis😍😍😍...
Waiting for the next update akka👌😍👌😍👌....
Akkavukku ithukku mela enna award vendum
Enakku romba, romba pidicha pattu supera padininga thanks❤
Good voice good songs
Beautiful
Wowooooh 😍 👌 Excellent Performance ji🥰loved it completely 👏 👏 👏, sir superb joining and performing soo well😎👌💃🕺🏻🔥🔥💐💐🌹🌹🌹🌹🌹
Very nice signing both of you.
Excellent performance ramya !
Wow besutifullly sang by both
Both voices are Super & cute..
மிக அருமையாக பாடியுள்ளனர்.👌👌👌
great singing
Raja sir voice taken ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice performance 👏
Nice👏👏👏
இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐 💐 💐
அருமை Great👍
Thank you one & all for encouraging me. All credit goes to Ramya the great...
Thank you so much Ramya for posting it. Just saw this... Beautifully sung by you.
Excellent
Super song God bless you
Fantastic song nice voice
Nice voice both of you
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இனிமை
super
Nice 👍
Paah wat a voice ❤
Super
Nic
ரம்யாவின் குரல் ரம்யம்
Intha patu fmla sema hit
The male singer this time Mr Srini’s performance almost at par with Ms. Ramya’s performance. Rare.
super👍👌👏
🎉.wow.very.very.beutiful.ma.ramhaya.nanjil.nirupavay.raghsnghal.ma.rombaum.harumay.eruwzrum.supar.g.night.vijayakumar.
👌👌👌👌👌
superb
Wonderful rendition by both...
Am concerned about the missing cheer in Ramya,,,,an exceptional singer ...
Hope you are doing good 🙏
Proudly tamil be Indian jai bharat
👍👌
ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா ரம்யா
Zürich. Swiss Super
naan +2 fiends intha padal
Unga channel subscribe pannitten
Both of you sang very well. Great!
🎉🎉🎉🎉🎉
Sister intha time yen ungaluku mugabavanai change pannitinga, pls replay, personal problem irunthal replay panna vendam, ithu my question illai ungaludaiya audience question
R you really sad, ramya madam
👆 see this video
En channel subscribe pannikkirunga madam
Eththnai Murai kettalum alukkatha pattu
no chance
Voice apadiya iruku old memory vandhu pokuthu
Very nice mam 👌
Superb singing, excellent Ramya mam 👌 👏
Good👍👍
super
Brilliant singing Ramya jee and bro.🎉🎉🎉
Good.