சோகமான காதல் திரை இசை பாடல் பன்னீரில் நனைய வேண்டிய புஷ்பங்கள் கண்ணீரில் மலர்ந்தன வாடும் மலர்களின் மணம் நறு மணமும் கெடுமோ போகுமிடெல்லாம் மலரோடு மணம் போகும் பிறந்த இடமும் பூ வைக்கு சொந்தமில்லை ..... காவலுக்கு நாதியில்லையா .....தோட்.டக்காரனுக்கு பூவும் சொந்தமில்லையா..... காதலுக்கு நீதியில்லையா.... தங்கச்சிமடம் சரவணக்குமார் யாருக்கும் பறிக்காத மல்லிகை நாற்றாங்கால் தோட்டம் பாம்பன் முனிஸ் ஒயிலாட்டம் கூடையிலே கருவாடு கூந்தலிலே பூச்சூடு
இந்த படம் வெளியானபோது என் வயது எட்டு. இப்போது என் வயது 48. நாற்பது வருடம் கடந்தும் இன்னும் இந்த பாடல் உயிர்ப்புடன் இருக்கிறது. இந்த பாடல் உருவாக காரணமான அத்துனை கலைஞர்களுக்கும் என் வந்தனங்கள்....🙏🙏🙏🙏
இது தான் காதல். ஆசீட் வீசுவது, கற்பழிப்பு, கத்திக்குத்து என்று செய்துவிட்டு காதல் என்று கூறும் கொடூரமான காலகட்டத்தில் வாழ்கிறோம். 90 ஸ் கிட்ஸ் கொடுத்து வைத்தவர்கள்.
1965 க்கு பிறகு பிறந்ததன் புண்ணியம் இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை . ...
இந்த பாடலை கேட்கும்போழுது என் இதயமும் தன் துடிப்பை மறந்துவிடுகிறது என்ன ஒரு இனிமை பிறவி 100 இருப்பினும் இதே ரசனையோடு தமிழனாய் பிறப்பு வேண்டும். இறைவனின் இசை இளையராஜாவின் பிறப்பு
இந்த பாடலை கேக்கும் எனது இளமை காலத்து நினைவுகள் மனதில் நிழாடுகிறது மீண்டும் அந்த காலத்திற்க்கே சென்று விட்டால் எவ்வளவு சந்தோசம் இறைவன் செய்வாரா .திருப்பூர்.மாணிக்கம்
80,s,90,s, காதlலருக்கும், இந்த,பாடல், பிடிக்கும்,2024,ல் உள்ள, காதலர்களுக்கும்,இந்த,பாடல்,பிடிக்கும்,2050,வந்தாலும்,அப்போ,காதலிக்கரவங்களுக்கும்,இந்த,பாடல்,பிடிக்கும்,அப்படி,ஒரு,அருமையான,பாடல்,இது,,இந்த,பாடலுக்கு, ஈடு,இணை, ஏ தும், இல்லை
முரளி சார் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்.. 😭😭😭😭😭😭 நீங்கள் நடித்த அனைத்து படங்களும் குடும்ப கதைகள் கொண்ட படங்களாகவே இருக்கும்....இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் ஒரு லைக் போட்டு விட்டு செல்லுங்கள். பிலிஸ்.. 🌺🌺🌺🌺
என் உள்ளம் கவர்ந்த நடிகர் முரளி இப்படத்தினாலே அவர் ரசிகன் ஆனேன் அவரை இழந்ததால் வாடுகிறேன்.அவரது படம் ரிலிஸ் என்றால் அவ்வளவு சந்தோஷத்துடன் உடனே பார்த்துவிடுவேன். அவர் இல்லாததால் அவரது படங்களையும் பாடல்களையும் பார்த்து தேற்றிக்கொள்கிறேன்.அவரை நேரில் பார்த்து இரண்டு தடவை பேசி இருக்கிறேன்.கருப்பு தங்கம் காணாமல் போய்விட்டது.
நான் 1984 -1986 இரண்டு ஆண்டுகள் சென்னை புனித வளனார் ITI புளியந்தோப்பு படிக்கும் போது அந்த பகுதியில் தினமும் ஒலித்தது கொண்டு இருக்கும் நானும் இரண்டு ஆண்டுகள் கேட்டு ரசித்த பாடல் இதுவாகும் ராஜா சார் வணக்கம்
மிக்ஸி கிரைண்டர் ஏதும் வேணாம். ஆட்டுகல்லில் வட்டமாய் அமர்ந்து பாட்டியிடம் கதைகேக்கும் சுகமே போதும். மீண்டும் அந்த சொர்க்கம் க்கு கொண்டு போ கடவுளே போதும்
80 களில் காதலர்களின் புனித கீதம் இந்த பாடல் . நான் இரண்டாம் வகுப்பு ,மூன்றாம் வகுப்பு படித்த காலங்களில் கொழும்பு வானொலியில் அதிக தடவை கேட்டு ரசித்திருக்கிறேன் .
@@MUMMOORTHI680 அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்
எல்லாமே வெற்றி எதிலும் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பதாக நெனச்ச 1984 பண்ணி ரெண்டாம் வகுப்பு காலத்தில் காதலில் தோல்வியடைந்தது விட்டது போல் நினைத்து பலராலும் கேட்டு ரசித்த பாடல்
இந்த பாடல் பதிவு செய்யப்பட்ட படம் "ஊமை வெயில்" 1983 வருஷம். ஆனால் படம் நின்றுவிட்டது. வைரமுத்து எழுதிய இந்த பாடல் இசைஞானி யின் இசை மற்றும் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் இன்றளவும் அற்புதம்...
தமிழ் மொழி மட்டுமே பாடல்கள் மூலம் இயற்கை இடம்,பேசும் ஆற்றல் கொண்டது மேலும் அது மலர்களிடம்,மேகத்திடம் காற்றிடம் கேள்வி கேட்டு, பதிலை எதிர் நோக்கும் சக்தி கொண்டது. அற்புத பாடல்.இன்றும் இப்பாடல் கேட்கும்போது மனம் எங்கோ செல்கிறது. அக்காலம் ஒரு பொற்காலம். அக்காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கு பெருமை.தமிழ் மொழி அனைவருக்கும் பிடித்த மொழி.
1984-ம் ஆண்டு P.கலைமணி தன்னுடைய கதையை எவரெஸ்ட் பிக்சர்ஸிற்காக "இங்கேயும் ஒரு கங்கை" என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்க, மணிவண்ணனின் திரைக்கதை இயக்கத்தில் நடிகர்கள் முரளி, தாரா, சந்திரசேகர், TKS.சந்திரன், வினு சக்கரவர்த்தி, ஜனகராஜ், செந்தில், காந்திமதி, Y.விஜயா, S.வரலஷ்மி, ஜெமினி ராஜேஸ்வரி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றதால் 1986-ம் ஆண்டு தெலுங்கில் "பவித்ரா" கன்னடத்தில் "பிரேம கங்கே" என மறுஆக்கம் செய்து வெளியானதை ரசிகர்கள் வெற்றிபெற வைத்தனர் என்று சொன்னால் மிகையல்ல! சரி... பாடலிற்கு வருவோம்! இப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், டிம்பிள் கிரியேஷன்ஸ் பேனரில் இந்து இயக்கத்தில் தயாரிக்க இருந்த "ஊமை வெயில்" திரைப்படத்திற்காக பதிவானது. அந்தப் படப்பிடிப்பு கைவிடப் பட்டதால் இப்பாடலை இந்தப் படத்தில் பயன்படுத்தியதாக தகவல்! "சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன நல் வார்த்தைகள் தந்தாலென்ன " கவிஞர் வைரமுத்துவின் ஆரம்பகால கற்பனையில் ஜனித்த சோக வரிகள், சிவரஞ்சனி ராகத்தில் "ராகதேவன்" இளையராஜா படைத்த இசைக்கோர்வையுடன் இரண்டறக் கலந்து இசைக்குயில் P.சுசீலா, கங்கை அமரன் குரலில் சோக கீதமாக உருவாகி கேட்போரை தன்னிலை மறக்கச் செய்ததை என்னவென்று சொல்ல? இப்போதும் கூட எதிர்பாராமல் இப்பாடலை கேட்கும் போதே ஒருவித சோகம் மனதை மெதுவாக, மிருதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கும். பாடல் முடிந்த பிறகும் கூட மனதின் இனம்புரியாத பாரம் சட்டென்று குறையாமல் அடம்பிடிப்பதும் பாடலின் மீதுள்ள ஈர்ப்பு தான்! அது சொன்னால் புரியாது... கடந்தகால ஞாபகங்களின் தேரோட்டம் நிலைகொள்ள மறுத்த போது கண்களில் ஈரம் கசிந்ததும், யாரும் பார்க்காதபோது விழிநீரை துடைத்து சுற்றுமுற்றும் பார்த்து ஆசுவாசமடைந்ததும் எனக்காகவா? இல்லையே.... மனம் நொந்து கதறி அழுத பின்னும் கூட வெறுக்க முடியவில்லையே - ஏன் மறக்கவும் முடியவில்லையே... நாம் யார் மீது அதீத அன்பு செலுத்துகிறோமோ அவர்களால் தான் நம் நிம்மதியைக் கொன்று புதைக்கும் சூழலும் உருவாகும்! வேண்டாம், வேண்டாமென்று சும்மா இருந்தாலும் கூட தேவையில்லா பிரச்சனையை கோர்த்து விட்டு நகருது வாழ்க்கை! அதனால் தான் என்னவோ வாழ்க்கையில் மறக்கவே முடியாத பற்பல நினைவுகளும் கூட வெளியே யாரிடமும் கூற முடியாமலேயே மடிந்துபோய் விடுகிறதல்லவா? நிற்க, நினைவலைகளின் ஆக்கிரமிப்பு பாடல் முடிந்தது கூட தெரியாத அளவிற்கு தீவிரமாக இருந்தது என்றால் மிகையல்ல! இந்தப் பாடல் பிறந்து காற்றோடு கலந்து முப்பத்தெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டாலும் செவிமடுத்த பற்பல நெஞ்சங்களை இன்றளவும் ஆசுவாசப்படுத்தி வருவதும் சிறப்பே! சோகமயமான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 13.08.2022
இந்த படத்தினால் மனதை முரளியிடம் விட்டு விட்டு முரளியின் தீவிர ரசிகன் ஆனேன்.முரளியின் அனைத்து படங்களையும் release ஆன உடன் பார்த்த்துவிடுவேன்.many trips. முரளி இல்லாமல் இப்போதுவாடுகிறேன்.
அந்த காலங்கள் இனி வரவே வராது 😭😭😭 எனது 6 வயது முதல் அடிக்கடி வானொலியில் அனுதினம் அதிகமாக ஒலித்த பாடல்... எத்தனை முறை கேட்டு இருப்பேன் என்று கணக்கு வைத்துக் கொள்ள முடியாது... இப்போது என் வயது 46. அப்பா 1989 இல் மரணம் அடைந்தார். அம்மா இந்த ஆண்டு 2024 இல் மரணம் அடைந்தார். எல்லா காலத்திலும் இசைஞானி இளையராஜா அவர்கள் இசை என்பது கூடவே பயணம் செய்கிறது. அன்று சிறிய வயதில் இந்த பாடல் கேட்ட உடன் உடனே சோகம் வந்து சூழ்ந்து கொள்ளும். இன்றும் அப்படித் தான் அந்த காலத்தின் வாழ்வியல் வேறு இன்றைய வாழ்வியல் வேறு. இன்று வாழும் வாழ்க்கை மிகவும் செயற்கை ஆனது. அன்று மிகவும் இயற்க்கை வாய்ந்தது. உண்மை இருந்தது. அது அன்பாக இருந்தாலும் பாசமா இருந்தாலும் காதலாக இருந்தாலும். நட்பாக இருந்தாலும். இந்த பாடல் போல் தான் வாழ்க்கையும் இருந்தது. மனிதர்களும் இருந்தார்கள். எல்லாம் மாறி விட்டாலும் இந்த பாடல் எப்போது கேட்டாலும் அதன் இனிமை இன்றும் பால் மாறாமல் அந்த இனிமை அப்படியே இருக்கின்றது. நீங்காத அழுத்தத்தைக் கொடுக்கும் இசையாக இருக்கின்றது. நினைவலைகள் மனதோடு ஓடுகிறது..
பெண்: ஆஹாஹாஹா சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் கண்ணாலனை கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன நல்வார்த்தைகள் தந்தாலென்ன சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் ஆண்: ஓஹோஹோஹோஹோஹோ பெண்: கண்ணா ஜோடி குயில் மாலையிடுமா இல்லை ஓடி விடுமா? ஆண்: கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா கங்கை வற்றி விடுமா? பெண்: உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேசிருக்குது உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேசிருக்குது ஆண்: கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நெஞ்சு கொக்கு ஒண்ணு காத்திருக்குது தண்ணீர் தத்தளித்து மீனிருக்குது பெண்: சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் ஆண்: என் தெய்வத்தை கண்டாளென்ன என் வேதனை சொன்னாலென்ன நல்வார்த்தைகள் தந்தாலென்ன சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் பெண்: உன்னை மீறி ஒரு மாலை வருமா சொந்தம் மாறி விடுமா? உள்ளம் காத்திருந்து இற்று விடுமா தன்னை விற்று விடுமா? ஆண்: பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே நீர் வாடிய நான் பொறுக்கலே பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே நீர் வாடிய நான் பொறுக்கலே பெண்: பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி... ஆண்: காவலுக்கு நாதி இல்லையா என்னாலும் காதலுக்கு நீதி இல்லையா பெண்: சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் ஆண்: என் தேவியைக் கண்டாளென்ன பெண்: என் வேதனை சொன்னாலென்ன ஆண்: நல்வார்த்தைகள் தந்தாலென்ன பெண்: சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
படம் வெளிவருவதற்கு முன்பே பாடல் வெளிவந்தது படம் ஊமை வெயில் ஆனால் படம் வெளிவரவில்லை பின்னர் இந்த பாடல் இங்கேயும் ஒரு கங்கை படத்தில் வெளியானது பாடல் கேட்டால் இதயம் நழுவி கீழே விழுந்தது போல உணர்வு
இந்த மாதிரி பல பாடல் கள் கேட்டால் உள்ளுக்குள் ஏதோ உணர்வு தோன்றுகிறது இப்போது கேட்கும் பாடல்கள் தலைவலிகிறது ஏன்டா கேவலமானபாடல் எழுதிகேவலப்படுத்தாதிங்கப்ளீஸ்
இந்தப் பாடல் பாடி கொண்டு இருந்தால் இந்த இளைஞர்களும் இதைக் கடந்து போக மாட்டார் ஒரு நிமிஷம் நின்னு கெட்டுப் போவார்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி ராமசாமி 💐😃😃😃😃😃😃😃💐📞🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
This soundtrack is from Unreleased film in 1983.. for Oomai Veyil. This film producer asked Manivannan to script a fresh storyline and later changed title as Ingeyum oru Gangai.. This is one rare hit song of isaignani ilayaraja and Vairamuthu..
Super song. Credit goesto God of Music Ilayaraja. What a tune, what a music. Ever ever we can hear this song. Sùsheela voice , gangai amaran voice super. Lyrics also super.we can face the stressful world through GOD OF MUSIC ILAYARAJA Songs. We get maximum satisfaction , maximum joy from this song. Many thanks for uploading
என் பெயர் ராஜன் நான் கல்லூரி முடித்து 33 வருடங்கள் ஆகிறது, என் அன்பு நண்பன் கந்தசாமி இதுவரை நல்ல நட்புடன் இருக்கிறோம் இந்த பாடலை வாரம் இரு முறைகேட்பேன் அப்படி கேட்டால் அவன் என் பக்கத்தில் இருப்பதை போலவே உணருகிறேன். தினமும் இரண்டு முறை பேசிக் கொள்வோம் இந்தப் பாட்டை கேட்கும் ஒவ்வொரு தருணத்திலும் கண்ணீர் வருகிறது. எங்களை மரணம் ஒன்று தான் பிரிக்கும் நல்ல நண்பர்கள் அமைவது வரமே அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான்
MANIVANNAN sir (Bhatathiraja sir's assistant) You are really great... Vairamuthu sir, Ilayaraja sir introduced by iyakkkunar imayam Bharathiraja. Susheela amma legend, also Gangai amaran sir has Ilayaraja sir's Vocal influence😢😢😢
இப்பாடலை அன்றும் ரசித்தேன் இன்று 22.7.2024 லிலும் ரசிக்கிறேன்.....யாருக்கெல்லாம் இப்பாடல் பிடிக்குமோ தெரியவில்லை......
Always
கண்ணீருடன் பாடலை 1985முதல் ரசிக்கின்றேன்
0:08 @@SekarrengasamySekarrengasamy
Jeyakarthi very super powerful magnetic attractive powerful song
Andru date enna sir please 🙏???
இப்பல்லாம்,வரப்பாடல ரெண்டு,நாள்,கூட,கேக்க,முடியல,ஆனால்,இந்த,பாடலை,1000வருசம்,கேட்டாலும், சலிக்காது,அதான்,இளையராஜா,80,s90,s, பாடல்களுக்கு,ஈடு,இணைகள், ஏதும்,இல்லை,
😢😊😊😊😊
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤
சோகமான காதல் திரை இசை பாடல்
பன்னீரில் நனைய வேண்டிய புஷ்பங்கள் கண்ணீரில் மலர்ந்தன
வாடும் மலர்களின் மணம்
நறு மணமும் கெடுமோ
போகுமிடெல்லாம் மலரோடு மணம் போகும்
பிறந்த இடமும் பூ வைக்கு சொந்தமில்லை
..... காவலுக்கு நாதியில்லையா .....தோட்.டக்காரனுக்கு பூவும் சொந்தமில்லையா..... காதலுக்கு நீதியில்லையா....
தங்கச்சிமடம் சரவணக்குமார்
யாருக்கும் பறிக்காத
மல்லிகை நாற்றாங்கால் தோட்டம்
பாம்பன் முனிஸ் ஒயிலாட்டம்
கூடையிலே கருவாடு கூந்தலிலே பூச்சூடு
Maybe
இந்த படம் வெளியானபோது என் வயது எட்டு. இப்போது என் வயது 48. நாற்பது வருடம் கடந்தும் இன்னும் இந்த பாடல் உயிர்ப்புடன் இருக்கிறது. இந்த பாடல் உருவாக காரணமான அத்துனை கலைஞர்களுக்கும் என் வந்தனங்கள்....🙏🙏🙏🙏
நானும் சார்...1976 ல் பிறந்தவன்
சூப்பர்🌹🙋🙏
wow super me to same 45 age
🧚🏼♂️❤❤❤❤❤❤
@@VaniMathu 🐦💫👌🌹🌙🍍🙏சூப்பர்🙏
மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த படம்.
இங்கேயும் ஒரு கங்கை.படம்
இளையராஜா இசையில்
முரளி.தாரா.நடிப்பில்
வெற்றி பெற்றபடம்
Supr
One and the only best song, I listened in my life.
P
P
Su
இது தான் காதல்.
ஆசீட் வீசுவது, கற்பழிப்பு, கத்திக்குத்து என்று செய்துவிட்டு காதல் என்று கூறும் கொடூரமான காலகட்டத்தில் வாழ்கிறோம்.
90 ஸ் கிட்ஸ் கொடுத்து வைத்தவர்கள்.
Unmai
நீங்கள் எந்த கிட்ஸ்
@@rajmohanr-eq5ej 90g
Very true
இந்த படம் 1980........
காதல் என்பது உணர்வுப் பூர்வமானது. உடல் இச்சையல்ல. காதலி கிடைக்கிறாளோ இல்லையோ இது போன்ற பாடல்கள் தான் 80களில் எங்களை உயிர்ப்புடன் வைத்திருந்தது.
எழுபது---எண்பதுகளில் காதல் செய்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி நிறைய சோகம் கலந்த பாடல் கள் வரப்பிரசாதமாக அமைந்தது.
Unmai.unarvugalodu(unmaiyaana)kathalithavargal endru sollungal.vazhga 1980 kadhalargal.
இந்த பாடல் வெளியாகும் நேரத்தில் நானும் உயிர் வாழ்ந்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
1965 க்கு பிறகு பிறந்ததன் புண்ணியம் இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை . ...
Arumai
@@ghanakumar577 Nantri aiyya
Sir where are you. You are exactly correct. I want to friend of you. My mobile number is 8610215632
சோகம் தரும் வேதனையை
சுகமான அனுபவமாக மாற்ற இப் பாடல் தரும் இதம் சொல்ல முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும்...
உண்மையைச் சொன்ன நண்பருக்கு நன்றி.
இளையராஜா எனும் இசைபிரம்மனின் ராகம் இனியொரு பிறவியில் இதுபோன்ற உணர்வுகள் கிடைத்திடாத என மனதை ஏங்க வைக்கிறது
Ilaiya Raja madhuraiyil pitchai eduththu sappittan
Yes❤
இந்த பாடலை கேட்கும்போழுது என் இதயமும் தன் துடிப்பை மறந்துவிடுகிறது என்ன ஒரு இனிமை பிறவி 100 இருப்பினும் இதே ரசனையோடு தமிழனாய் பிறப்பு வேண்டும். இறைவனின் இசை இளையராஜாவின் பிறப்பு
😭😭
Su
2022ல் பார்க்கிறவர்கள் யாருலாம்.
50 தடவைக்கு மேல கேட்டுட்டேன்.
ஒவ்வொரு தடவையும் அழுகைதான் வருது.
Yes
Super
Very Super Song
7.10.2024
நான் காதலில் தோல்வியடையவில்லை
ஆனால் தாய் தந்தையர் நினைத்து மறந்தேன். ஆனாலும் இன்றும் மறக்க முடியாது
இந்த பாடலை கேக்கும் எனது இளமை காலத்து நினைவுகள் மனதில் நிழாடுகிறது மீண்டும் அந்த காலத்திற்க்கே சென்று விட்டால் எவ்வளவு சந்தோசம் இறைவன் செய்வாரா .திருப்பூர்.மாணிக்கம்
Same felling
Sorry spelling mistake ayiduchu same feeling
Pls yennaium kootittu Ponga
80,s,90,s, காதlலருக்கும், இந்த,பாடல், பிடிக்கும்,2024,ல் உள்ள, காதலர்களுக்கும்,இந்த,பாடல்,பிடிக்கும்,2050,வந்தாலும்,அப்போ,காதலிக்கரவங்களுக்கும்,இந்த,பாடல்,பிடிக்கும்,அப்படி,ஒரு,அருமையான,பாடல்,இது,,இந்த,பாடலுக்கு, ஈடு,இணை, ஏ தும், இல்லை
முரளி சார் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்.. 😭😭😭😭😭😭 நீங்கள் நடித்த அனைத்து படங்களும் குடும்ப கதைகள் கொண்ட படங்களாகவே இருக்கும்....இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் ஒரு லைக் போட்டு விட்டு செல்லுங்கள். பிலிஸ்.. 🌺🌺🌺🌺
N pool he hasl
என் உள்ளம் கவர்ந்த நடிகர் முரளி இப்படத்தினாலே அவர் ரசிகன் ஆனேன் அவரை இழந்ததால் வாடுகிறேன்.அவரது படம் ரிலிஸ் என்றால் அவ்வளவு சந்தோஷத்துடன் உடனே பார்த்துவிடுவேன். அவர் இல்லாததால் அவரது படங்களையும் பாடல்களையும் பார்த்து தேற்றிக்கொள்கிறேன்.அவரை நேரில் பார்த்து இரண்டு தடவை பேசி இருக்கிறேன்.கருப்பு தங்கம் காணாமல் போய்விட்டது.
எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்....
😭😭😭😭😭
😢😢😢
அன்றைய காதலர்களின் பிரிவின் வலிக்கு மருந்தாக அமைந்த பாடல்.அவர்கள் வாழ்ந்து கொண்டு இருந்தால் இந்த பாடலை கேட்டு நிச்சயம் கண்ணீர் நடிப்பார்கள்.
இசையின் பொற்காலங்கள். 80ஆம்90ஆம் ஆண்டுகள்.
❤
Isaiyin porkaalam alla...ilaiyarajavin porkaalam...
எஸ்🙏 பி ஏ
தமிழ்மொழிக்கு நிகர் தமிழே நான் மலையாளி இருந்தாலும் எனக்கு விருப்பமான மொழி தமிழே தமிழ் சூப்பர் ஹிட்டு பாடல் 🌹🌹🌹
நீதான் ஐயா உண்மையான ரசிகன்
என் மனதை எப்போதும் வருடும் என் வாலிப வயது பாடல்...
💕💕👌👍
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே நீர் வடிய நா பொருக்கலே...
என்னால் மறக்க முடியாது...
😭😭
Su
அன்றைய காலகட்டத்தில் இலங்கை வானொலியில் தொடர்ந்து முதலிடம் பெற்ற பாடல்.
P
@@harishraja3731, ,
@@arumugammathiyalagan5257 ஜ
Superb 👌👌👌👌👌
A
காதல் உள்ளவரை தோல்வி இருக்கும், அதுவரை இந்தப் பாடலும் உயிர்ப்போடு இருக்கும்.
நான் 1984 -1986 இரண்டு ஆண்டுகள் சென்னை புனித வளனார் ITI புளியந்தோப்பு படிக்கும் போது அந்த பகுதியில் தினமும் ஒலித்தது கொண்டு இருக்கும் நானும் இரண்டு ஆண்டுகள் கேட்டு ரசித்த பாடல் இதுவாகும் ராஜா சார் வணக்கம்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அன்றைய காலகட்டத்தில் இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை.
Joe tech 😂
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
மிக்ஸி கிரைண்டர் ஏதும் வேணாம். ஆட்டுகல்லில் வட்டமாய் அமர்ந்து பாட்டியிடம் கதைகேக்கும் சுகமே போதும். மீண்டும் அந்த சொர்க்கம் க்கு கொண்டு போ கடவுளே போதும்
Yes
Yes
ஜெய் ஸ்ரீ சீதாராம நான் உங்கள ரொம்ப பாராட்ட வேண்டும்
இளையராஜா இசையில் கங்கைஅமரனும். சுசீலா அம்மாவும் சேர்ந்து பாடிய காதல் சோகப்பாடல் 1984ல் அனைவரையும் கவர்ந்த பாடல்.
👍
💕💕💕💕💕💕💕💕💕
Yes
👍🏻👍🏻
Su
படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் மிகப் பிரபலம். பாடலுக்காக பார்த்தேன்.
சுஷீலா அம்மா குரல், கங்கை அமரன் அய்யா குரல் ✨அருமை 😍
இந்த பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் அழுகிறேன்
இதெல்லாம் ஓர் பொற்காலம்.குட்டிகரணம் அடித்தாலும் திரும்பி வராது.
Ammmam Muthu. Good 🙏💯🌹💯🌹🌹🌹🌹🌹
Nice
உண்மை உண்மை.
Ama sir
உண்மை தான்
எனக்கு பிடித்த பாடல் 23.12.24 இன்று ரசிக்கிறேன்
80 களில் காதலர்களின் புனித கீதம் இந்த பாடல் . நான் இரண்டாம் வகுப்பு ,மூன்றாம் வகுப்பு படித்த காலங்களில் கொழும்பு வானொலியில் அதிக தடவை கேட்டு ரசித்திருக்கிறேன் .
Yes sir.1980 kaala paatti.
@1:52 "உன்னை எண்ணி மூச்சிருக்குது, உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது"...இலக்கியச் சொல்லாடலில் இதற்கு "அலர் அறிவுறுத்தல்" என்று பெயர் 😍
புரியல அண்ணா
@@MUMMOORTHI680 go at
@@MUMMOORTHI680
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்
நீங்க தமிழ் புலவரா..
ஊரில் உள்ளவர்கள் நம்மை ப்பற்றி பேசுகிறார்கள் என்று பொருள் .(எ.கா.சங்கப் பாடல்' அகத்திணைப் பாடல்கள்) ❤❤❤❤❤❤
என் வாழ் கையில் நடந்த உண்மை சம்பவம் இது
😔😔😢😢😭😭
நீங்கள் சொல்வது புரிய வில்லை நிங்கள் முரளிய அல்லது சந்திரசேகர
உனக்கு எல்லாம் ஒரு வாழ்கை. இதிலே ஒரு சம்பவம்.... த்து
@@தமிழ்தமிழினி a appadi sollaringa
இதுவும் கடந்து போகும்
ரசனை ஒன்றே நிரந்தரம்
உயிருள்ளவரை ரசிப்போம்
1985 காலகட்டத்தில் அதிகம் விரும்பி கேட்ட பாடல்.
எல்லாமே வெற்றி எதிலும் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பதாக நெனச்ச 1984 பண்ணி ரெண்டாம் வகுப்பு காலத்தில் காதலில் தோல்வியடைந்தது விட்டது போல் நினைத்து பலராலும் கேட்டு ரசித்த பாடல்
80s kids kku mattume intha sogam puriyum
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋sariyaa sonninga 70s born
இந்த பாடல் பதிவு செய்யப்பட்ட படம் "ஊமை வெயில்" 1983 வருஷம். ஆனால் படம் நின்றுவிட்டது. வைரமுத்து எழுதிய இந்த பாடல் இசைஞானி யின் இசை மற்றும் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் இன்றளவும் அற்புதம்...
👌👌👌 100 % உண்மையான தகவல்.
Super👍
19.10.2021.
இந்த பாடல் கேட்கிறேன் மனம் ஏனோ தெரியவில்லை கவலை அளிக்கிறது காரணம் காட்சி பதிவு.
காதலில்... தோல்வியுற்ற ...இளம், "மனங்களுக்கு...இந்தப் பாடல்" சமர்ப்பனம்...
ராகதேவனின் இசைகீதத்தில் உருவான மிகவும் இனிமையான பாடலைக் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது
1983;86.பெரியார் கலைக்கல்லூரி கடலூரில் Bsc படித்தபோது எங்க பக்கத்து ரூமில் பீடாராஜ் அண்ணன் ரேடியோவில் இலங்கை வானொலியில் காலையில் கேட்போம் மறக்க முடியவில்லை அப்போ வயது19 இப்போது59God.is great.என் நண்பர் வரதன் Bcom
நண்பன் ஆனந்தன்Bcom.நண்பன் சுந்தரமூர்த்தி Bsc
அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்குகிறது உயிரையும் உருகவைக்கிறது எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
பால் வடியும் பூ முகத்திலே... நீர் வடிய நான் பொருக்கலே....
பொறுக்கலே..
Super lines super musical , super
Love song.
கன்னட கிளிகள் இரண்டும்
இயல்பாக நடித்த
காதல் காவியம்!
எனனுடைய அன்புமனைவிக்காக அப்போது கேட்டேன் இப்போது நாங்கள் இருவரும் சேர்ந்து கேட்டுக்கொட்டிருக்கிறோம்
தமிழ் மொழி மட்டுமே பாடல்கள் மூலம்
இயற்கை இடம்,பேசும்
ஆற்றல் கொண்டது மேலும் அது மலர்களிடம்,மேகத்திடம்
காற்றிடம்
கேள்வி கேட்டு, பதிலை எதிர் நோக்கும் சக்தி கொண்டது.
அற்புத பாடல்.இன்றும்
இப்பாடல் கேட்கும்போது
மனம் எங்கோ செல்கிறது. அக்காலம் ஒரு பொற்காலம். அக்காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கு பெருமை.தமிழ் மொழி
அனைவருக்கும் பிடித்த
மொழி.
2024 lilum intha paadalai ketkuren
மிகவும் இரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
முரளி நடித்த சிறந்த படங்களில் ஒன்று
1984-ம் ஆண்டு P.கலைமணி தன்னுடைய கதையை எவரெஸ்ட் பிக்சர்ஸிற்காக "இங்கேயும் ஒரு கங்கை" என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்க, மணிவண்ணனின் திரைக்கதை இயக்கத்தில் நடிகர்கள் முரளி, தாரா, சந்திரசேகர், TKS.சந்திரன், வினு சக்கரவர்த்தி, ஜனகராஜ், செந்தில், காந்திமதி, Y.விஜயா, S.வரலஷ்மி, ஜெமினி ராஜேஸ்வரி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றதால் 1986-ம் ஆண்டு தெலுங்கில் "பவித்ரா" கன்னடத்தில் "பிரேம கங்கே" என மறுஆக்கம் செய்து வெளியானதை ரசிகர்கள் வெற்றிபெற வைத்தனர் என்று சொன்னால் மிகையல்ல!
சரி... பாடலிற்கு வருவோம்!
இப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், டிம்பிள் கிரியேஷன்ஸ் பேனரில் இந்து இயக்கத்தில் தயாரிக்க இருந்த "ஊமை வெயில்" திரைப்படத்திற்காக பதிவானது. அந்தப் படப்பிடிப்பு கைவிடப் பட்டதால் இப்பாடலை இந்தப் படத்தில் பயன்படுத்தியதாக தகவல்!
"சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன "
கவிஞர் வைரமுத்துவின் ஆரம்பகால கற்பனையில் ஜனித்த சோக வரிகள், சிவரஞ்சனி ராகத்தில் "ராகதேவன்" இளையராஜா படைத்த இசைக்கோர்வையுடன் இரண்டறக் கலந்து இசைக்குயில் P.சுசீலா, கங்கை அமரன் குரலில் சோக கீதமாக உருவாகி கேட்போரை தன்னிலை மறக்கச் செய்ததை என்னவென்று சொல்ல?
இப்போதும் கூட எதிர்பாராமல் இப்பாடலை கேட்கும் போதே ஒருவித சோகம் மனதை மெதுவாக, மிருதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கும். பாடல் முடிந்த பிறகும் கூட மனதின் இனம்புரியாத பாரம் சட்டென்று குறையாமல் அடம்பிடிப்பதும் பாடலின் மீதுள்ள ஈர்ப்பு தான்!
அது சொன்னால் புரியாது...
கடந்தகால ஞாபகங்களின் தேரோட்டம் நிலைகொள்ள மறுத்த போது கண்களில் ஈரம் கசிந்ததும், யாரும் பார்க்காதபோது விழிநீரை துடைத்து சுற்றுமுற்றும் பார்த்து ஆசுவாசமடைந்ததும் எனக்காகவா?
இல்லையே....
மனம் நொந்து கதறி அழுத பின்னும் கூட வெறுக்க முடியவில்லையே - ஏன் மறக்கவும் முடியவில்லையே...
நாம் யார் மீது அதீத அன்பு செலுத்துகிறோமோ அவர்களால் தான் நம் நிம்மதியைக் கொன்று புதைக்கும் சூழலும் உருவாகும்!
வேண்டாம், வேண்டாமென்று சும்மா இருந்தாலும் கூட தேவையில்லா பிரச்சனையை கோர்த்து விட்டு நகருது வாழ்க்கை!
அதனால் தான் என்னவோ வாழ்க்கையில் மறக்கவே முடியாத பற்பல நினைவுகளும் கூட வெளியே யாரிடமும் கூற முடியாமலேயே மடிந்துபோய் விடுகிறதல்லவா?
நிற்க,
நினைவலைகளின் ஆக்கிரமிப்பு பாடல் முடிந்தது கூட தெரியாத அளவிற்கு தீவிரமாக இருந்தது என்றால் மிகையல்ல!
இந்தப் பாடல் பிறந்து காற்றோடு கலந்து முப்பத்தெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டாலும் செவிமடுத்த பற்பல நெஞ்சங்களை இன்றளவும் ஆசுவாசப்படுத்தி வருவதும் சிறப்பே!
சோகமயமான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
13.08.2022
தமிழ் வார்த்தைகளும், உங்களின் ரசனையும் மிகவும் அருமை.
@@skcark1 பாராட்டுக்களுக்கு நன்றி.
Arumaiyana manathukku ethamana padal
70 கிட்ஸ் நாங்க கொடுத்து வைத்தவர்கள்....எங்களூக்கான பாடல்கள்
எங்கள் டவுசர் காலகட்டங்களில் திருமணவீடுகளில்ஒலித்தகானங்கள்இவை.இதற்கென்றேதிருமணவீடுகளைசுற்றியேவிளையாடிகோண்டிருந்தநாட்கள்சுகமானஞாபங்கள்
Super bro
I love you song
சுசீலாம்மாவும் இளையராஜா அய்யாவும் சூப்பர்!
கங்கைஅமரன் மற்றும் சுசீலா அம்மா பாடுகிறார்கள்
இது போன்ற பாடல் இனிமேல் யாராலும் தர முடியாது.very excellent song
உண்மையா லவ் பண்ணுணவங்களுக்கு இந்த பாடல் கேட்டால் கண்ணில் ஓரம் ஈரம் ஆகும்
Mohdsayyed
Su
உண்மை💯💯💯👏👏👏
Intha padal naan virumbiyathu
உண்மையான காதலுக்கு என்றுமே.......மரியாதை இருக்காது.....என்றும் நிராகரிக்க படும்......?
Unma
Sss
Unma bro
Suresh
Mutrilum unmai poligalaum pagattanavankalaum nambum penkal intha ulagamum apadithan
வெகு சிறப்பு.நண்பரே.சரியான வார்த்தைகள்! நம் அனைவரின் உள்ளத்தில் உள்ளதை அப்படியே எழுதிவிட்டீர்கள்.சபாஷ்! தொல்காப்பியன்.
உண்மை காதல் நிலமை .. சேர்ந்தா விளக்கு .. மரைந்தால் கலைந்த மேகம்.. இவ் வாழ்க்கை...
F
எளிய இசை, எளிமையான வரிகள், யதார்த்தமான நடிப்பு, இவைகளே பழைய திரைப்படங்களின் வெற்றி... காலங்கள் போனாலும் மறக்கமுடியாத படங்கள்...
சிலோன் ரேடியோவில் அடிக்கடி கேட்ட இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று.
கஷ்டங்களை விரட்டிய மிக அருமை பாடல் வாழ்த்துக்கள் சார்
இந்த படத்தினால் மனதை முரளியிடம் விட்டு விட்டு முரளியின் தீவிர ரசிகன் ஆனேன்.முரளியின் அனைத்து படங்களையும் release ஆன உடன் பார்த்த்துவிடுவேன்.many trips. முரளி இல்லாமல் இப்போதுவாடுகிறேன்.
Su
Ulloorril yenna yennamo pechu irukudhu 😢😢😢😢😢😢😢😢😢😢
இரவு நேர தாலாட்டு இளையராஜா என்றுமே music doctor தான்
The Legend Raja sir
இந்தப் பாடலை கேட்கும்பொழுது, "கடந்தகால, நினைவுகள், கன்னீரை வரவைக்கிறது"
1985 முதல் கண்ணிருடன் இந்த பாடலை ரசிக்கின்றேன்.
அந்த காலங்கள் இனி வரவே வராது 😭😭😭
எனது 6 வயது முதல் அடிக்கடி வானொலியில் அனுதினம் அதிகமாக ஒலித்த பாடல்...
எத்தனை முறை கேட்டு இருப்பேன் என்று கணக்கு வைத்துக் கொள்ள முடியாது...
இப்போது என் வயது 46.
அப்பா 1989 இல் மரணம் அடைந்தார்.
அம்மா இந்த ஆண்டு 2024 இல் மரணம் அடைந்தார்.
எல்லா காலத்திலும் இசைஞானி இளையராஜா அவர்கள் இசை என்பது கூடவே பயணம் செய்கிறது.
அன்று சிறிய வயதில் இந்த பாடல் கேட்ட உடன் உடனே சோகம் வந்து சூழ்ந்து கொள்ளும். இன்றும் அப்படித் தான்
அந்த காலத்தின் வாழ்வியல் வேறு இன்றைய வாழ்வியல் வேறு. இன்று வாழும் வாழ்க்கை மிகவும் செயற்கை ஆனது. அன்று மிகவும் இயற்க்கை வாய்ந்தது.
உண்மை இருந்தது. அது அன்பாக இருந்தாலும்
பாசமா இருந்தாலும்
காதலாக இருந்தாலும்.
நட்பாக இருந்தாலும்.
இந்த பாடல் போல் தான் வாழ்க்கையும் இருந்தது. மனிதர்களும் இருந்தார்கள்.
எல்லாம் மாறி விட்டாலும் இந்த பாடல் எப்போது கேட்டாலும் அதன் இனிமை இன்றும் பால் மாறாமல் அந்த இனிமை அப்படியே இருக்கின்றது.
நீங்காத அழுத்தத்தைக் கொடுக்கும் இசையாக இருக்கின்றது.
நினைவலைகள் மனதோடு ஓடுகிறது..
பெண்: ஆஹாஹாஹா
சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாலனை கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
ஆண்: ஓஹோஹோஹோஹோஹோ
பெண்: கண்ணா ஜோடி குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா?
ஆண்: கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா?
பெண்: உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேசிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேசிருக்குது
ஆண்: கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
தண்ணீர் தத்தளித்து மீனிருக்குது
பெண்: சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
ஆண்: என் தெய்வத்தை கண்டாளென்ன என் வேதனை
சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
பெண்: உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா?
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா?
ஆண்: பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வாடிய நான் பொறுக்கலே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வாடிய நான் பொறுக்கலே
பெண்: பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி...
ஆண்: காவலுக்கு நாதி இல்லையா
என்னாலும் காதலுக்கு நீதி இல்லையா
பெண்: சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
ஆண்: என் தேவியைக் கண்டாளென்ன
பெண்: என் வேதனை சொன்னாலென்ன
ஆண்: நல்வார்த்தைகள் தந்தாலென்ன
பெண்: சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
I like 👍♥
Super
சோலை புஷ்பங்களே
என்னபிரமாதமான பாடல் ❤❤❤
1984 ஆண்டின் நினைவுகள் மனதில் மாறாமல் இருப்பது போல் இந்த பாடலும் உள்ளம் காத்திருந்து
படம் வருவதற்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் வந்த பாடல்.
இலங்கை வானொலியில் கேட்டு கேட்டு மிகவும் பிரமிப்பு ஏற்பட்ட பாடல்.
ஆஹா என்ன அருமையான பாடல்
2000 வருடம் வரைக்கும் மட்டுமே இருந்துருக்கலாம் பழைய காலம் மகிழ்ச்சியாக இருந்தது
1990 வரை போதும்
உண்மை...
படம் வெளிவருவதற்கு முன்பே பாடல் வெளிவந்தது படம் ஊமை வெயில் ஆனால் படம் வெளிவரவில்லை பின்னர் இந்த பாடல் இங்கேயும் ஒரு கங்கை படத்தில் வெளியானது பாடல் கேட்டால் இதயம் நழுவி கீழே விழுந்தது போல உணர்வு
இந்தப் பாடல் கேட்கும் போது எனக்கு வயது எட்டு இப்போது வயது எனக்கு 40 நல்ல நடிகர் நல்ல பாடல் காலத்தால் அழியாத காலங்கள் அது
கேட்க கேட்க தெவிட்டாத தேன் அமுத கானம்
என்னுயிர் முரளியின் இந்த பாடல் மனதை மயக்கும்
❤Raja❤
Smartphon வந்ததால்நமக்கெல்லாம் பழையநினைவுகள்திரும்பகிடைக்கிறது
இந்த மாதிரி பல பாடல் கள் கேட்டால் உள்ளுக்குள் ஏதோ உணர்வு தோன்றுகிறது இப்போது கேட்கும் பாடல்கள் தலைவலிகிறது ஏன்டா கேவலமானபாடல் எழுதிகேவலப்படுத்தாதிங்கப்ளீஸ்
என் சிறுவயதில் இலங்கை வானொலி யில்கேட்ட பாடல்
வேணி நீங்க இலங்கையா 🤨
After 35 years I understood about the Great actors, Manivannan , and Tara beautiful wonderful songs, and beautiful acting both of them .
இந்தப் பாடல் பாடி கொண்டு இருந்தால் இந்த இளைஞர்களும் இதைக் கடந்து போக மாட்டார் ஒரு நிமிஷம் நின்னு கெட்டுப் போவார்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி ராமசாமி 💐😃😃😃😃😃😃😃💐📞🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
இனிய காலம் திரும்ப வருமா சீ. மகேஸ்வரன், நென்மேனி
போக பாடலாக தெரியாத ஒரு பாடல்
மனதை தாலாட்டுவதை போலவும் இருக்கும்
கங்கை அமரன் அருமையாக பாடியிருப்பார்.
இசை ரசிகன் சிவகாசி
YES CORRECT SIR
1985 ல் வெளிவந்த அருமையான திரைப்படம்!
1984
இக்கதையில் வரும் சம்பவம்😮😮 பலர்வாழ்க்கையில் நடந்த உண்மைசம்பவம்
இசை கடவுளே நீங்க ஏன் பாடலே இந்த பாடலை சோக நூணுகங்கள் சத்தங்கள் உங்க ராக அமைப்பு வேற மாதிரி இருக்கும்
This soundtrack is from Unreleased film in 1983.. for Oomai Veyil. This film producer asked Manivannan to script a fresh storyline and later changed title as Ingeyum oru Gangai.. This is one rare hit song of isaignani ilayaraja and Vairamuthu..
மறக்கமுடியாத பாட்டு
Super song. Credit goesto God of Music Ilayaraja. What a tune, what a music. Ever ever we can hear this song. Sùsheela voice , gangai amaran voice super. Lyrics also super.we can face the stressful world through GOD OF MUSIC ILAYARAJA Songs. We get maximum satisfaction , maximum joy from this song.
Many thanks for uploading
இந்த பாடல் முதலில் ஊமைவெயில் என்ற படத்திற்காக பதிவு செய்யப்பட்டு பின்னர் படம் வெளிவராததினால் இந்த படத்துக்கு பயன்படுத்திக் கொண்டதாக நினைவு
உண்மை. 'தெற்குதெரு மச்சானே' என்ற பாடலும்தான்
இந்த பாடல்களுக்காவே இந்த படம் எடுக்கப்பட்டது
ஆமாம்.
நானும் என் காதலியும் இனைந்து பார்த்த படம்.
இந்த படம் பெயர் என்ன
இங்கேயும் ஒரு கங்கை
மனசு சோகமான நேரத்தில் இந்த சோகமான பாடல் சுகமாக இருக்கும் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்
Susila amma voice என்னவென்று சொல்ல ❤
காதல் கொடுத்த சந்தோசம் வலி தூரோகம் ஏமாற்றம் மறக்க முடியாலே
😭😭😭
என் பெயர் ராஜன் நான் கல்லூரி முடித்து 33 வருடங்கள் ஆகிறது, என் அன்பு நண்பன் கந்தசாமி இதுவரை நல்ல நட்புடன் இருக்கிறோம் இந்த பாடலை வாரம் இரு முறைகேட்பேன் அப்படி கேட்டால் அவன் என் பக்கத்தில் இருப்பதை போலவே உணருகிறேன். தினமும் இரண்டு முறை பேசிக் கொள்வோம் இந்தப் பாட்டை கேட்கும் ஒவ்வொரு தருணத்திலும் கண்ணீர் வருகிறது. எங்களை மரணம் ஒன்று தான் பிரிக்கும் நல்ல நண்பர்கள் அமைவது வரமே அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான்
MANIVANNAN sir (Bhatathiraja sir's assistant) You are really great... Vairamuthu sir, Ilayaraja sir introduced by iyakkkunar imayam Bharathiraja. Susheela amma legend, also Gangai amaran sir has Ilayaraja sir's Vocal influence😢😢😢
மனதை மயக்கும் இசை 🙏🙏🙏🙏🙏🙏ராஜா வா கொக்க 🙏🙏🙏
நெஞ்சு குழியில் மறைந்து இருக்கும் சோகத்தை வெளியில் கொண்டுவரும் இசை
கங்கை அமரன் பாடிய அருமையான பாடல்
பல நினைவுகள் அசையோடிகொண்டிருக்கின்றன
என் தேவிய கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன சோலை புஸ்பங்களே
உன்னை மீறி ஒரு மாலை வருமா....
என்ன ஒரு அருமையான வரிகள்....