என்ன ஆனந்தம் இந்த பாடல்கள் கேட்கும் போதே கிருபை,, இயேசு ப்பா இந்த 2024 வருடத்தில் இனிமையானா சங்கீதத்தை கேட்க அடியளுக்கு கிருபை தந்திரே கோடி ஸ்தோத்திரம்அப்பா 🙏🙏
There is a saying, ' old is gold ' it's proven here. Upon hearing this very old/gold songs I feel I am blessed a lot by the grace of Almighty God. Amen. Hallelujah.
I love all these realistic, ever green songs. I remember kadadam kattid um song was one of the famous songs during my early childhood that girls were dancing in school Annual day function CMS Macwitter middle school in Tenkasi ( 1974 - 1976 ) ❤❤❤❤🎉🎉
When we compare these kind of true chiristian songs to the present days songs which are written and compossed on commercial and cemima basis shows that it is truly a deceiving Spirit that very much active in most of the present day so called ministers. I ove old songs, these are one among them. God bless
Listening to R. Jesiah's classic gospel songs reminds me of God's timeless love. May these timeless tunes lift your spirits and fill your heart with joy today!"
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்ல ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல 1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம் ஒவ்வொரு செயலாம் கற்களாலே உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம் பத்திரமாக தாங்கிடுவார் --- கட்டடம் 2. கைவினை அல்லா வீடொன்றை கடவுளின் பூரண சித்தப்படி கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம் கட்டிடுவோமே நித்தியத்திற்காய் --- கட்டடம் 3. பாவமா மணலில் கட்டப்பட்ட பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம் அவரே மூலைக்கல் ஆகிடுவார் --- கட்டடம்..
கைகளால் பெயர்க்கப்படாத என்ற பாடல் பாலாசீர் லாரி என்பவர் கட்டியப் பாடல். வல்லமையான ஊழியராக இருந்து நான் தான் கிறிஸ்து என்றும் இரண்டாம் முறையாக தான் வந்து விட்டதாகவும் கூறி வஞ்சிக்கப்பட்டதாக எனது அப்பா கூறினார். எனது அப்பா அவரிடம் போய் ஜெபித்துள்ளார்கள்
This is not his original voice Duplicators singing Did not know how to sing this beautiful songs Waste your songs Learn more Record original song play 1000 times hear nicely after come to sing and play Waste this songs you pkaying
எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் ஆ ஆனந்தம் ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுவேன் இயேசுவே எந்தன் ஆருயிரே 1. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே மற்றும் எல்லாம் எனக்கு நீரே வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ வாக்கு மாறாதவரே 2. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே உந்தன் நாமத்தை நம்பிடுவேன் உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன் உயிருள்ள தெய்வமே நீர் 3. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே தந்த வாலிப நாட்களிலே இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே பரிசுத்த ஜீவியமே 4. பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ பண ஆசையும் வீண் அல்லவோ பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே போதும் எனக்கு நீரே….
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) 1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி நல் மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம் 2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன் .. அன்றிலும் பேடும்போல் ஒன்றித்துவாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் 3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும் சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம் நித்திய ஜீவனும் பெற்றிவ ரென்றும் பக்தியாய் வாழ்ந்திடத் தூவிடுவோம்… 4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்க மங்கள நாளை எண்ணியே இந்த மணவாளன் இயேசுவை துதித்திடுவோம்
Whoever comes to the spirit and Bride, who dwell in zion, will only receive salvation and can enter into the Kingdom of Heaven. God has promised us the blessing of the forgiveness of sins and eternal life only in zion. Mankind should flee to zion for your salvation.
எப்போதும் ஜீவனுள்ள பாடல்கள் |
I bought this record 45 years ago. Still sounds great. Beautiful songs.
Thanks for listening
@@joyfulllife7307 🙏
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
என்ன ஆனந்தம் இந்த பாடல்கள் கேட்கும் போதே கிருபை,, இயேசு ப்பா இந்த 2024 வருடத்தில் இனிமையானா சங்கீதத்தை கேட்க அடியளுக்கு கிருபை தந்திரே கோடி ஸ்தோத்திரம்அப்பா 🙏🙏
Amen
இயேசுவே எந்தன் ஆ௫யிரே என்ன ஒ௫ ஆழமான வார்த்தைகள் 🙏🏼
There is a saying, ' old is gold ' it's proven here.
Upon hearing this very old/gold songs I feel I am blessed a lot by the grace of Almighty God. Amen. Hallelujah.
I love all these realistic, ever green songs. I remember kadadam kattid um song was one of the famous songs during my early childhood that girls were dancing in school Annual day function CMS Macwitter middle school in Tenkasi ( 1974 - 1976 ) ❤❤❤❤🎉🎉
Enthan anbulla Andavar, kattadam kattidum, all songs glory to Jesus, Amazing.💐👍
அன்றும் இன்றும் விரும்பி கேட்கக்கூடியதும் நாமும் பாடி மகிழக்கூடிய பாடல் இவைகள். ஐயா நன்றி.
❤❤❤😊😅😮
சூப்பர் பாடல்கள் கேட்க இனிமையான அழகான அருமையான பழமையான பாடல்
When we compare these kind of true chiristian songs to the present days songs which are written and compossed on commercial and cemima basis shows that it is truly a deceiving Spirit that very much active in most of the present day so called ministers. I ove old songs, these are one among them. God bless
In 70's 80's kanyakumari dist csi churchs loud speakers this type of meaningfull songs are treat for minds.
In trunelveli districts too.
@@D.ThirumalaikumarKumar yes
Yes
Glory To God 👏👏👏
நாற்பது ஆண்டுகள் கேட்டாலும் தேன் அமிர்தம் பாடலை கேட்க ஜீவனுக்கு நன்றி இறைவா
Lovely voice, reminds beautiful old memories of God's Salvation.
Thankyou
WONDERFUL Songs. Brings praise honour glory and magnificence to our Lord Almighty.
Praise the Lord Jesus ❤
I heard 50 years before this Golden songs and Voice
Reminding my younger days
காலத்தால் அழியாத பாடல்கள் மறக்க முடியாத குரல்
Listening to R. Jesiah's classic gospel songs reminds me of God's timeless love. May these timeless tunes lift your spirits and fill your heart with joy today!"
Amen
Old songs very good brother
ഉന്തൻ നാമത്തൈ പോറ്റിടുവേ ൻ ഉമ്മയ് പോലൊരു ദേവനെ ഭൂമിയിൽ അറിന്തിടെൻ ഉയിർ തന്ത ദൈവം നീരെ ഇതാണ് ശരിയായ വരി
Absolutely True
The most favorite songs of my childhood
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்ல ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல 1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம் ஒவ்வொரு செயலாம் கற்களாலே உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம் பத்திரமாக தாங்கிடுவார் --- கட்டடம் 2. கைவினை அல்லா வீடொன்றை கடவுளின் பூரண சித்தப்படி கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம் கட்டிடுவோமே நித்தியத்திற்காய் --- கட்டடம் 3. பாவமா மணலில் கட்டப்பட்ட பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம் அவரே மூலைக்கல் ஆகிடுவார் --- கட்டடம்..
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
Beautiful songs 😇
Praise the Lord, Hallelujah 🙋♀️
Glory to God. Listening to these songs take me back to my sunday school days. Hallelujah.
கர்த்தர் நாமத்திற்கு தோத்திரம். ஆமென்
என்னுடைய சிறுவயதில் மனதில் பதியப்பட்ட பாடல்
Great Singing .....Praise God My Lord......love ❤
கைகளால் பெயர்க்கப்படாத என்ற பாடல் பாலாசீர் லாரி என்பவர் கட்டியப் பாடல். வல்லமையான ஊழியராக இருந்து நான் தான் கிறிஸ்து என்றும் இரண்டாம் முறையாக தான் வந்து விட்டதாகவும் கூறி வஞ்சிக்கப்பட்டதாக எனது அப்பா கூறினார். எனது அப்பா அவரிடம் போய் ஜெபித்துள்ளார்கள்
Dear brother I'm in connection with the Manujothi Asramam for the last 45 years.what they preach is absolutely correct
M Asiramam who maintains .is belongs to whom?@@sekar7503
This is not his original voice
Duplicators singing
Did not know how to sing this beautiful songs
Waste your songs
Learn more
Record original song play 1000 times hear nicely after come to sing and play
Waste this songs you pkaying
அருமை நண்பர்
Super songs God bless you
Remembering my younger days.
கைகளால் பெயர்க்க படாத
பெரும் கல்லொன்று உருண்டோடுதே
உலகத்தை நியாயம் தீர்க்க
யூத சிங்கம் இறங்கினாரே
Chorus:
ஆனந்தம் நான் பா டிடுவேனே
உள்ளம் பொங் குதே பூரிப்பாலே
ஆத்மநாதர் தேடி வந்தார்
என்னை அழைத்து சென்றிடவே
பக்தன் நோவாவின் நாட்க ளிலே
தேவன் மனுவுரு எடுத்தாரே
பேழையின்க த வை அடைத்து
அவ பக்தரை அழித்தாரே
மின்னலை போலெ கிழக்கிலே தோன்றி
பிர காசித்தார் மேற்கினிலே
மேகம் சூழ அக்கினி கண்கள்
இடி முழக்கத்துடன் வந்தார்
சந்தி ரனை மனிதன் அடைந்தான்
மனை யாட்டியை தேவன் சேர்த்தார்
இக்கட்டில் நாம் தப்பிடு வோமே
சாகாமை எனதுரிமை
"சந்திரனை மனிதன் அடைந்தான்
மனை யாட்டியை தேவன் சேர்த்தார்"is BLASPHEMY... PLEASE DONT SING THIS LINE.. GOD BLESS YOU.
எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் ஆ ஆனந்தம் ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுவேன் இயேசுவே எந்தன் ஆருயிரே
1. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே மற்றும் எல்லாம் எனக்கு நீரே வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ வாக்கு மாறாதவரே
2. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே உந்தன் நாமத்தை நம்பிடுவேன் உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன் உயிருள்ள தெய்வமே நீர்
3. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே தந்த வாலிப நாட்களிலே இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே பரிசுத்த ஜீவியமே
4. பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ பண ஆசையும் வீண் அல்லவோ பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே போதும் எனக்கு நீரே….
பாடல் சேர்ந்து பாட உதவியாய் அமைந்தது..
ശരിയായ വരികൾ താങ്ക്യൂ താങ്ക്യൂ
இது சகோதரி சாராள் நவரோஜி பாடல்
Old songs are golden songs
Meaningful songs bring blessings in the life of every one
Kattadam kattidum sirpi in Chennai city.. In Appa name.. Amen🙌👍🙏🌷💐
Amen
காலத்திற்கும் அழியாத பாடல்கள் olds Gold
Praise the lord, your life was for Jesus 🙏🙏🙏👏👏👏👍🙏
Praise the lord
❤❤❤❤❤❤ Superb songs of early 90s
பாடல்கள் அருமை 👌 👌❤️❤️
Very nice. Went to my schooling period.
Old is Gold
தேவனுக்கு மகிமை உண்டாவதாக....
Amen
Very nice voice. Super music.
Songs of life
Golden songs.veri nice voice
சும்மாதான்கேட்டேன் கேட்டுக்கொண்டேஇருக்கேன்கிறிஸ்தவநண்பர்களுக்கு அனுப்பினேன்.
Old is GOLD always.
Amen
meaningful songs thanks to YOU TUBE
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) 1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி நல் மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம் 2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன் .. அன்றிலும் பேடும்போல் ஒன்றித்துவாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் 3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும் சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம் நித்திய ஜீவனும் பெற்றிவ ரென்றும் பக்தியாய் வாழ்ந்திடத் தூவிடுவோம்…
4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்க
மங்கள நாளை எண்ணியே இந்த மணவாளன்
இயேசுவை துதித்திடுவோம்
വാനം ഭൂമിയും യാവുമേ മാറിടിനും നീരോ വാക്കു മാറാത്തവരെ ഇതാണ് ശരിയായ വരി
Anoiting 🎉🎉🎉🎉songs.
Very Very nice songs suuuppper
Thanks for highlighting the writer of these exraodinary traditional tamil chrisitan song as Bro Jesiah . Can you share some more info on bio of him ?
மகிமை❤
My chitappa
So sweet to hear
Awesome songs
Very nice gods songs old is gold
Very good songs
Beautifulsóng
Yesuvey enthan aaruirey different voice
Kaartharuku magimai
Arumiyana paadal
Kaigalal peyarkkapadatha song so many doubts chandranai manthan adainthan
Beautiful efforts dears...🎉
Thanks a lot 😊
Whoever comes to the spirit and Bride, who dwell in zion, will only receive salvation and can enter into the Kingdom of Heaven.
God has promised us the blessing of the forgiveness of sins and eternal life only in zion. Mankind should flee to zion for your salvation.
🎉
...Roja poo vassa malarggal naam ...[ wedding song ]
nice
Amen ❤
❤❤❤
❤❤❤❤❤
அடியாள் தோற்றம்.அருவருப்பு.
thanks
Pas Larry's brother
Awesome songs