I have tried this recipe few years back n it tastes superb....after that I don't buy shop halwa anymore....today again I search for your recipe because it's simple n superb taste....Goodwick in your cooking journey.
Wow... 🤗 I tried this today.. it's really came out well.. as like he said it takes only 20 minutes for preparation.. 😇🤗 simple ingredients which is easily available in our home during lockdown days..
நண்பா, உங்களது சமையல் குறிப்புகள் அருமையானதாக உள்ளன. நன்றிகள். ஆனால், *எந்தவொரு சமையல் குறிப்பிலும் தயயை புரிந்து கரிமவேதியியல் (synthetic organic colours) வண்ணங்களைச் சேர்க்க வேண்டாமே*. இவை நமது சிறுநீரகங்களை நாளடைவில் அழித்துவிடும். உடற்பாகங்களில் புற்றுகூட வளரலாம். *வண்ணமேற்றிகளால் சுவை கூடுமா?* சர்க்கரைப் பாகுவை அதிகமாக *கேரமல்* செய்வதும் கூடத் தவறு. இம்முறையில், அதிகமாக சூடேற்றினால், பாகானது, அதாவது, ஒரு சர்க்கரை மூலக்கூறு, மற்றொரு மூலக்கூறுவுடன் சேரும். இதுபோல் வேதிவினைத் தொடரலாம். இதனால் brown colour, வரலாம். இவை புதுவகையான சர்க்கரை மூலக்கூறுகள். இவற்றின் குணங்கள், சர்க்கரை (sucrose)யின் குணங்களுக்கு முற்றிலும் மாறுபடும். சில degradation ஆகலாம். கண்களுக்கு பல வண்ணங்களில் காட்ட வேண்டும், ஈர்க்க வேண்டும் etc என்ற மனப்பதிவை (mindset) அரவே நீக்குங்கள். திருமணத்தில் மணமகள் &/ மணமகன் தேடுவதில் *சிவந்த நிறமுள்ளவர்கள்* வேண்டுமென அலைவதைவிட, *நற்குணமுள்ள, படித்த, பண்புள்ள, தரமான* வரன்களைத் தேடுவதே சிறந்தது. *Beauty is upto skin depth. Skin depth may be less than a mili metre. புற அழகு, தற்காலிகமானது; அக அழகு, நிரந்தரமானது*. அதுபோல, உடல் ஆரோக்கியமே தலையாய விடயம். தரமே முதன்மையானதாக இருக்க வேண்டும். இயற்கை வண்ணங்கள் & சுவொயூட்டிகளே சிறந்தன. செயற்கை வண்ணங்களும் சுவொயூட்டிகளும் பார்க்க அழகு, பழகின், விடம். எமது வேண்டுகோள்: 1. செயற்கை வண்ணங்களை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டாமே. 2. சிறுதானியங்களைப் பயன்படுத்தி பல்வகை உணவுப் பண்டங்களின் குறிப்புகளை வெளியீடு & காணொலிகளை பதிவேற்றுங்களேன். நன்றி.
Thanks for the guidance Balaji Anna; really enjoying your easily achieving cooking recipes ; I have made parotta and halwa with your guidance; Keep Rocking Anna
Simple person yet brilliant at his work . Please encourage him and let all his videios be trending . The recipe is very easy only need to continuously stir it and thats speciality of halwa. Keep rocking
I prefer halva where we can cut it into pieces. Not this way eating with a spoon. The method is easy to follow and it looks so tasty too. Do you need to stir it a little longer so that it can be leveled on a tray to cuy later after setting? Will certainly try it on weekends. Thank you so much.😊👌
All your videos are very useful because of your perfect explanation and all the recipes are easy to do and we get good results when we try. This Halwa is also one of it's kind. Thank you so much. Expecting more and more.
பாலாஜி அவர்களின் சிறப்பு என்னவென்றால் பள்ளி ஆசிரியர் போல கலக்கும் பொருள்களின் அளவுகளை மனதில் பதியும் போல மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பது தான். சிறந்த காணெளி. வாழ்க வளமுடன் ! 🙏
Sir just I tried it came out very well. So happy of making home made super halwa everyone in my house enjoyed very much. I made 2 kg halwa -doubling your demo measurements . Thank you very much sir. Will you please upload how to make Kara Pori .... sir shall we heat wheat maavu before adding water ....?
அல்வா கொடுக்கறது தப்பில்லை னு புரிய வச்சிட்டீங்க. நல்ல எளிமையா சொல்றீங்க. மிக்க நன்றி.
I have tried this recipe few years back n it tastes superb....after that I don't buy shop halwa anymore....today again I search for your recipe because it's simple n superb taste....Goodwick in your cooking journey.
Humble language, Simple presentation, Real skills, Extraordinary outcomes this is the majesty of Tamil People
3jaysa
@@krishnamoorthimoorthi918 I want English words
Aatta halva
Tdy try panan semaya vanthuchu halwa seirathu ivlo easy ah crct ah na measurements la soli kuduthurukinga tqsm..
வாழ்த்துக்கள் இவர் சேவை தேவை நன்றாக செய்து சொல்லி தருகிறார். 👏👏👏👏👏💯💯💯💯
Happy quiet day
Nala varuma
தங்கள் செய்முறை விளக்கம் எளிமையாக உள்ளது. பார்த்தவுடன் சாப்பிட தூண்டும்விதமாக உள்ளது. நன்றி
..
Raviendran Veerasingam is a new Facebook friend suggestion: fb.com/l/1OSp1YrAESwj0ma
super anna puriumpadi.alaga elukkama sollirukinga nan ippave panna poren
எளிமையா, அதும் அழகா புரியும்படி தெளிவா சொல்லி தர்றீங்க அண்ணா👌👌👌👌
Sir...I tried this method... very good output...my father admire to me... thanks for video..
Naa nethu ithe halwa senji parten...rombe naala vanthuci.... Tq so much
பாரக்கும் போதே அதனை செய்து சாப்பிடவேண்டும் போல இருக்கு. I will try. Loves from Sweden.
I'm
பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறதே 😋😋
சமையல்கள் யாவையும் எளிமையாக்கி விட்ட சகோதரருக்கு பாராட்டுக்கள்....பல..பல..
Just this Video made me feel comfortable sir. thanks for the video ....My mom shared this video with me. It ll be useful during this quarantine.
கோதுமை அல்வா வீட்டில் செய்துபார்த்தேன் சூப்பரா இ௫ந்தது ,என் குழந்தைகள் வி௫ம்பி சாப்பிட்டார்கள் நன்றி 😃😃😃
Anna I am studying 8th I tried this halwa without anyone help it came out semmmmmmmma thanks Anna
Super
Or jus🧀
Ji bi😊@@premmani6063
அண்ணா சூப்பரா இருக்கு...
I did two times anna..it’s taste super👌🏻 perfect ratio
Naa try pannen super a irrunthuchu
Thanks anna....
உங்களோட எல்லா பதிவும் எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளன. வாழ்க வளமுடன்.
சூப்பர் நாங்கள் செய்தோம் சுவையாக இருந்தது நன்றி
Sir, i tried it now using the same measurements. It came out very well. Everyone at my home enjoyed this halwa. Thank you so much.
Good job sister 👍👍
Nice. First time watching ur video. Really superb 😊😊😊
சூப்பர் அண்ணா. உங்க முறையில் பண்ணினது. சூப்பரா வந்திருக்கு.
Suppar
சூப்பர் ரானஅல்வாஅருமையானபதிவு வாழ்த்துகள் நன்றி ங்க ❤👍🏽👌👌👌👌
சந்தோசமா
சொன்னதுக்கு
ரொம்ப சந்தோசம்.
அருமையான பண்டம்.
நன்றாக வந்தது அல்வா
02:49 You have shown pride in your presenting. The other TH-camrs when they use the pot, there were a lot of scratches. Keep up the good work.
அண்ணாச்சி திங்கள். சொன்ன படி அல்வா செய்தேன் அருமையாக இருந்தது நன்றி
ஹாய் அண்ணா நீங்க செஞ்சா அந்த குஸ்காவும் காலிஃப்ளவர் 65 ரொம்ப சூப்பரா இருந்தது
கோதுமை அல்வா செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது.மிக்க நன்றி .👍
Thanks uncle am from Kerala first time Na aluva try cheythu super uncle thank u sooo much
Wow... 🤗 I tried this today.. it's really came out well.. as like he said it takes only 20 minutes for preparation.. 😇🤗 simple ingredients which is easily available in our home during lockdown days..
Hii divya chlm
00000
Super 👌 👍 brother
Easy method
Nice explanation 👌 👍
Thank you very much
Almighty bless you
அருமை அண்ணா....தங்களது இந்த செயல் முறையை ...நான் செய்து பார்தேன் ...மிகவும் அருமையாக வந்துள்ளது....
👌👌👌👌
Super Balaji Super aluva ivalavu seekaram chitheega 👍👌🙌🙏
வணக்கம் நல்லா இருக்கீங்களாங்க நல்ல புரியும்படி அழகிய குரலில் சிம்பிலா சொல்லித் தரீங்க
நன்றிங்க மகிழ்ச்சி
ஹல்வா பார்த்தாலே சூப்டன்
மகிழ்ச்சி
Romba nalla explain pannarar. Adhigama pesamal alavaga pesi arumaiaga seydhu kaatugirar. Congratulations. I will try this on Weekend
மிக மிக எளிதாக புரியும்படி இருந்தது நன்றி சார்🙏😉
Yi
H it
@@kalaiamudhan6099 i
Bye love the imposters to get
@@kalaiamudhan6099 eeeq
பாலாஜி சார் வணக்கம் .... அருமையாக எல்லா சமையலும் சொல்லித்தர்ரீங்க ..மிக்க நன்றி சார் ....வாழ்க வளமுடன்
Great man!... Saw some of your recipes really great... Also the way you explaining is nice... Good... Keep it up...
Your recipe is unique & wonderful, very easy to make. Thank you
Radhika, Trivandrum
Simply super. Feel like eating. We will try. Thank you
super recipy bro nanga try panni pathom ! supera vanthuchi !!!
My sisssy tried today.. Alwa came perfectly.. Thank you Anna. 🤩
Super thambi. பொறுமையாக சொல்லி தருகிறீர்கள். அருமை
Thank you sir. I tried the recipe today. I came really well.
உங்களின் சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாகவுள்ளது
அண்ணா சூப்பர் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக
😂
😅😅😅இயேசு அப்பா? அவர் அப்பா யாரு?
@@kaveeasvayni880¹q73
😂😂😂😂
@@yuvaraj6423it's no use
LP no no
Nice sir 👍👍 super recipe to counties for this chanell🙏🙏👏👏😊😊
நண்பா, உங்களது சமையல் குறிப்புகள் அருமையானதாக உள்ளன. நன்றிகள்.
ஆனால், *எந்தவொரு சமையல் குறிப்பிலும் தயயை புரிந்து கரிமவேதியியல் (synthetic organic colours) வண்ணங்களைச் சேர்க்க வேண்டாமே*. இவை நமது சிறுநீரகங்களை நாளடைவில் அழித்துவிடும். உடற்பாகங்களில் புற்றுகூட வளரலாம். *வண்ணமேற்றிகளால் சுவை கூடுமா?*
சர்க்கரைப் பாகுவை அதிகமாக *கேரமல்* செய்வதும் கூடத் தவறு. இம்முறையில், அதிகமாக சூடேற்றினால், பாகானது, அதாவது, ஒரு சர்க்கரை மூலக்கூறு, மற்றொரு மூலக்கூறுவுடன் சேரும். இதுபோல் வேதிவினைத் தொடரலாம். இதனால் brown colour, வரலாம். இவை புதுவகையான சர்க்கரை மூலக்கூறுகள். இவற்றின் குணங்கள், சர்க்கரை (sucrose)யின் குணங்களுக்கு முற்றிலும் மாறுபடும். சில degradation ஆகலாம்.
கண்களுக்கு பல வண்ணங்களில் காட்ட வேண்டும், ஈர்க்க வேண்டும் etc என்ற மனப்பதிவை (mindset) அரவே நீக்குங்கள்.
திருமணத்தில் மணமகள் &/ மணமகன் தேடுவதில் *சிவந்த நிறமுள்ளவர்கள்* வேண்டுமென அலைவதைவிட, *நற்குணமுள்ள, படித்த, பண்புள்ள, தரமான* வரன்களைத் தேடுவதே சிறந்தது.
*Beauty is upto skin depth. Skin depth may be less than a mili metre. புற அழகு, தற்காலிகமானது; அக அழகு, நிரந்தரமானது*.
அதுபோல, உடல் ஆரோக்கியமே தலையாய விடயம். தரமே முதன்மையானதாக இருக்க வேண்டும். இயற்கை வண்ணங்கள் & சுவொயூட்டிகளே சிறந்தன.
செயற்கை வண்ணங்களும் சுவொயூட்டிகளும் பார்க்க அழகு, பழகின், விடம்.
எமது வேண்டுகோள்:
1. செயற்கை வண்ணங்களை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டாமே.
2. சிறுதானியங்களைப் பயன்படுத்தி பல்வகை உணவுப் பண்டங்களின் குறிப்புகளை வெளியீடு & காணொலிகளை பதிவேற்றுங்களேன். நன்றி.
வாழ்க வளமுடன்
அருமை
Nandri
Chandra ji.. Oru cook usually tevaiyane dish'ku Food colour use pannuvange. Ungaluku pudikala athu health'ku nallathu ilendrathu athu unge opinion.. but anthe opinion yelarukum irukanum'nu avasiyam ile. Caramel food sapde koodathuna nenga Pop Corn sapde koodathu.. kadalai mittaiyum sapde koodathu yeana caramel ilame pop corn n kadalai middai seiyavum mudiyathu. ungaluku pudicha mathriyum aduthavange receipe seiyavum mudiyathu.
Good Thought.Thanks for your advice
Nalla super ra iruthuchu. ..Anna .... good ....ellarum nalla saptom.... good. ... thanks Anna....
Thanks for the guidance Balaji Anna; really enjoying your easily achieving cooking recipes ; I have made parotta and halwa with your guidance; Keep Rocking Anna
Brother arumayana tips kututhinga antha halwa ninga.test bantrappa yenakku yetchil uruthu 👌
Very well explained and easy to make. It came out good. Thank you very much
Anna vanakkam nantha alwa panna anu ennalaye namba mudila kannadiya irunthuchu tq anna supera senjukamichinga tq
Simple person yet brilliant at his work . Please encourage him and let all his videios be trending . The recipe is very easy only need to continuously stir it and thats speciality of halwa. Keep rocking
சூடான அல்வா சூப்பராக செயல்முறை நன்றி
I prefer halva where we can cut it into pieces. Not this way eating with a spoon.
The method is easy to follow and it looks so tasty too. Do you need to stir it a little longer so that it can be leveled on a tray to cuy later after setting?
Will certainly try it on weekends.
Thank you so much.😊👌
L
I am preparing the sweet 💞.. all are like. All are said very good 👍
Tried this recipe come out very well sir, Thank u
Super taste
Can you show with jaggery
மிகவும் அற்புதமான எளிமையான முறையில் செய்து உள்ளீர்கள்.
மிக்க நன்றி நண்பரே.
Aruna
Thank you so much sir. Unga vedio paathu nanum halwa try panna sir. First time perfect ah halwa vanthathu thank you sir.
Today I tried this recipe. It was so tasty 😋 my family appreciate me to do this type of tasty recipe . Hats of you sir . Thanks alot to you
Na neenga sonna mathiriye halwa panne anna super ah irunthuchu
I just tried came out very well. Every one in my house like it. Thank you 🙂
i like your cooking , because very easy and very nice,from malaysia mrs jaya
Your children's are very lucky sir
Thanks
Please out for Marshmallows sir🥳
Sir nega sona wheat Halwa spr vathuchi
Sir Gd evg. Today we have prepared. Really super. Yr way of
Explaining is very nice. Also Pl upload video for athirsom sir
I ts my birthday special for my family and friends. Super taste and delisious . Thank you brother
Easy receipe Sir. Superb. Will try this and let you know. Tq Sir.
All your videos are very useful because of your perfect explanation and all the recipes are easy to do and we get good results when we try. This Halwa is also one of it's kind. Thank you so much. Expecting more and more.
😋😋😋😋😋😋😋😋😋my favourite sweet. Super anna. Pakkumpothe navil aruvi kottukirathu🤤🤤🤤🤤🤤
Sema
மிகவும் நன்றி எளிய முறையில் கூறியதற்கு
Rmb ah nalla vanthuruuuu it's yemmy .uncle very nice
Thank you so much...
Super halwa
Wow sema vera level uncle I love sweets 😍😍😍😍pakkum bothe sapdanum polla errukku
I prepared wheat halwa. Sema taste 😋
பாலாஜி அவர்களின் சிறப்பு என்னவென்றால் பள்ளி ஆசிரியர் போல கலக்கும் பொருள்களின் அளவுகளை மனதில் பதியும் போல மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பது தான். சிறந்த காணெளி. வாழ்க வளமுடன் ! 🙏
நெய் விக்கிற விலைக்கு கடைல போயே அல்வா வாங்கி சாப்ட்டுக்கலாம்
I have tried your receipe and it turn out so good. Thank you brother. Love from Malaysia ❤️
Nice cooking.... humble request please avoid plastic utensils as much as possible...👌👌👌
Super Anna super
Dear sir,...very nice explanations thanks best wishes sir...
Excellent work sir. I really excited about it thank🙏
thank you so much.. I tried today and it's really delicious... Superb
Superb. Gonna try it by evng😍
😘😘😘😘😍😍😍🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋
Tt
நன்றி அண்ணா நான் உங்கள் ரெசிபியை செய்துபார்தேன் மிகவும் அருமையாக வந்தது அல்வா !
Sir just I tried it came out very well. So happy of making home made super halwa everyone in my house enjoyed very much. I made 2 kg halwa -doubling your demo measurements . Thank you very much sir. Will you please upload how to make Kara Pori .... sir shall we heat wheat maavu before adding water ....?
Already uploaded kaara pori
Super bro na sithan Nala vanthethu thanks bro
We tried it and the result was awesome!!!!! Really easy recipe sir
😋 Iam addicted to balajies kitchen😋
romba supera irukku ji colour!Seimurai romba easy.
Super arumai Anna👌👌👌👌👍👍👍👍👍🌸🌸🌸🌸💐
We prepared this recipe super
very very simple method which can be done by an ordinary layman.
அருமை அருமை 😍😋
மிக அருமையாக செய்து காண்பித்தீர்கள்... இதிலேயே வெள்ளை போட முடியுமா....
மன்னிக்கவும்..
மிக அருமையாக செய்து காண்பித்தீர்கள்...
இதிலேயே விள்ளை போட முடியுமா....
Tried dis recipe......came out very well.......tnq sir
same
Maida mawunna enna
@@marymahaeshwari4842 All Purpose Flour mam
Veetla try pannunom sema taste .My children's like very much
Very very thanku sir
கொரானா லீவ வேஸ்ட் பண்ணாம அல்வா செஞ்சு பழகி . கொரானாக்கே அல்வா குடுத்துடலாம்
😀
Super
கோரோனா உங்களுக்கு அல்வா கொடுத்து ராம
அது சரி
Supper idea
Nice 👌அருமையான அல்வா 💕💕சூப்பர் 🥀🥀🥀🥀❤️