தமிழ் Grocery shop in London!Imported Indian & sri lankan items!கிடைக்காத பொருள் ஏதாவது இருக்கா?என்றுதான் ஆராய்ச்சி பன்னனும்!Fresh vegetables புரட்டாசி மாதத்திற்க்கு ஏற்ப பார்க்க ஆசையாக இருந்தது.மளிகை பொருட்கள் நல்ல தரமானதாக இருக்கும் நம்ம ஊர்ல நல்லா கலப்படம் பண்ணிதான் கிடைக்கும் பெரும்பாலும்.Fruits,sea items,snacks,greens, etc..விதவிதமான அரிசி வகைகள்.Packed idlies,parathas..அனைத்தும் அருமையாகவும் ஆவலை தூண்டும்படியம் இருந்தது!மொத்தத்தில் உங்க கமெண்ட்ரி Tele Shoping பார்த்த மாதிரி இருந்தது! அருமை!மீண்டும் அடுத்த காணொளியில் 🙏👍!See you Bro!
சிறப்பான காணொளி நண்பா..... எல்லாமே இருக்கு நல்லாவே இருக்கு..... சக்தி store க்கு வாழ்த்துக்கள்...... ரொம்ப சூப்பரா explain பண்ண நம்ம சாம் க்கு நன்றி..... நன்றி
தம்பி வண்ணம் , அனைத்து பொருட்களும் வாங்குவதற்கு சிறந்ததொரு கடை, சென்னையில் உள்ள ஒரு கடை அமைப்பு போல் உள்ளது பொருட்களின் விலை ஒப்பிட்டு பார்க்கும்போது சில பொருள் இரண்டு மடங்கு ஒருசில பொருட்கள் 3அல்லது 4 மடங்கு விலையும் தெரிகிறது மொத்தத்தில் நம் ஊர் பொருள் கிடைப்பது நல்ல விசயம்தான் அனைத்தையும் அழகாக பொருட்களை காண்பித்தீர்கள் .வாழ்த்துக்கள்..
You have done a good job for the buyer and seller. Climax is the introduction of shop keepers. Must have shared their experience and the shop working hours. You are very good in narrating in Tamil.
Wow super vedio. நம்ம ஊரூ அருகம்புல் தான் இல்லை என நினைக்கிறேன். பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நீங்களும் ஒன்று விடாமல் காண்பித்தமைக்கு நன்றி. இதேபோல் இன்னும் நிறைய பதிவிடுங்கள். So interesting. Thank you brother
Super... Namma oor kadaiye than.... Nambave mudiyala thambi A 2 Z ellaamae irukku really super ... Anga irukkira tamil people Ku theriyalainalum unga video romba support ah irukkum great job thambi...
Bro, உங்கள் பொருட்களின் விளக்க உரையை கேட்கும் போது உண்மையான கடைக்கு உரிமையாளர் விளக்கம் கொடுப்பது போல் இருக்கிறது🙏💕. கடை உரிமையாளர் கூட இப்படி ஒரு விளக்கம் அளிக்க முடியாது
தம்பி, நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள். இந்த வீடியோ மிகவும் தகவலறிந்ததாக உள்ளது. இந்த காணொளி இங்கிலாந்தில் உள்ள தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
appreciate your effort bro. thanks for patiently taking us thru each and every product as much as you can. wish to catch up with you when I see you in and around London.
Unga videos a mattum dhaan bro na skipp pannama paarkiren...❤ anaithu videosgalum arumai... Mudiyum endral neengal evvaru london vandheergal endru oru video podunga bro
இலண்டனியிருந்து கூட பொருள் வாங்கிவிடலாம் போல.இங்கு போலி அதுவும் விலையும் அதிகம் நம்ம நாட்டில் என்ன செய்ய...வாழ பிறந்துவிட்டாம்..வாழ்ந்துக்காட்டுவோம்...அருமை தம்பி...வீடியோ...
நம்ம ஊர் சூப்பர் மார்க்கெட்டில் அனைத்து பொருட்களும் கிடைப்பது போல் லண்டன் வாழ் மக்களுக்கு கிடைப்பது குறித்து ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் லண்டன் தமிழ் புரோ சூப்பர்
Superb video...good content...thanks for recommending this shop....will definitely be shopping there ,at my next visit to London...looks like they got everything...any idea they do home delivery..(away from England)...please mention that if you make any such videos...will be more helpful..thank you 🙏🏼
Sir, you have given shop address here. I think it will be very useful to the Tamilnadu groceries and vegetable exporters. You are improving your talent video by video.
Happy our Tamil people getting our traditional veg & cereal and oil,though the prices are astronomical for which good remuneration possibilities are there in UK. But ponder over the scenario in India where people are semiliterate,poorly paid by both govt&private .Hence restrict your import from our country to UK.Instead you can grow and produce veg,cereals, oils at UK itself for your requirements. For this we in India will be spared at least weekly once a good economical meals. God bless you with a mercy heart!
தல, சூப்பர், மளிகை சாமான் துபாய் compare செய்யும் போது london விலை அதிகம் bro... But கொத்து புரட்டா frozen இப்ப தான் முதலில் பார்க்கிறேன் செம 👌👍❤🌹🌹🌹🙏🙏🙏🙏
தமிழ் Grocery shop in London!Imported Indian & sri lankan items!கிடைக்காத பொருள் ஏதாவது இருக்கா?என்றுதான் ஆராய்ச்சி பன்னனும்!Fresh vegetables புரட்டாசி மாதத்திற்க்கு ஏற்ப பார்க்க ஆசையாக இருந்தது.மளிகை பொருட்கள் நல்ல தரமானதாக இருக்கும் நம்ம ஊர்ல நல்லா கலப்படம் பண்ணிதான் கிடைக்கும் பெரும்பாலும்.Fruits,sea items,snacks,greens, etc..விதவிதமான அரிசி வகைகள்.Packed idlies,parathas..அனைத்தும் அருமையாகவும் ஆவலை தூண்டும்படியம் இருந்தது!மொத்தத்தில் உங்க கமெண்ட்ரி Tele Shoping பார்த்த மாதிரி இருந்தது! அருமை!மீண்டும் அடுத்த காணொளியில் 🙏👍!See you Bro!
Thank you so much akka for your lovely comment.
@@londontamilbro any job for London
@@londontamilbro ok hi
இந்தக் கடையைப் பார்ப்பதற்க்காகவே லண்டன் செல்ல வேண்டும் போலிருக்கிறது. பராமரிக்கும் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏♥️
சிறப்பான காணொளி நண்பா..... எல்லாமே இருக்கு நல்லாவே இருக்கு..... சக்தி store க்கு வாழ்த்துக்கள்...... ரொம்ப சூப்பரா explain பண்ண நம்ம சாம் க்கு நன்றி..... நன்றி
Thank you so much Subash bro :)
வெளிநாடுகளில் நமது ஊர் பொருட்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் 🙏
சூப்பர் 👍
மிக்க நன்றி
Bro enga job erukuma
அருமை அருமை அருமையான பதிவு
சூப்பர்
மிக்க நன்றி
மிக்க நன்றி
சூப்பர் அருமையான பதிவு.நீங்க தமிழ் பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்..
மிக்க நன்றி 😀🙏♥️
தம்பி வண்ணம் , அனைத்து பொருட்களும் வாங்குவதற்கு சிறந்ததொரு கடை, சென்னையில் உள்ள ஒரு கடை அமைப்பு போல் உள்ளது பொருட்களின் விலை ஒப்பிட்டு பார்க்கும்போது சில பொருள் இரண்டு மடங்கு ஒருசில பொருட்கள் 3அல்லது 4 மடங்கு விலையும் தெரிகிறது மொத்தத்தில் நம் ஊர் பொருள் கிடைப்பது நல்ல விசயம்தான் அனைத்தையும் அழகாக பொருட்களை காண்பித்தீர்கள் .வாழ்த்துக்கள்..
Romba romba nandri anna :)
உங்க முயற்சிக்கு வாழ்த்துகள். சிறப்பு.
Nandri
You have done a good job for the buyer and seller. Climax is the introduction of shop keepers. Must have shared their experience and the shop working hours. You are very good in narrating in Tamil.
சக்தி கடைக்கு நல்ல விளம்பரம்! அருமையான காணொளிக்கு நன்றி.
Nandri thanks 🙏
Wow super vedio. நம்ம ஊரூ அருகம்புல் தான் இல்லை என நினைக்கிறேன். பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நீங்களும் ஒன்று விடாமல் காண்பித்தமைக்கு நன்றி. இதேபோல் இன்னும் நிறைய பதிவிடுங்கள். So interesting. Thank you brother
Nandri nandri nandri. Thanks 🙏 for your comments
Extremely super anna
Romba nalla explain pandriga
Hats off anna for ur effort
Nandri nandri
Super... Namma oor kadaiye than.... Nambave mudiyala thambi A 2 Z ellaamae irukku really super ... Anga irukkira tamil people Ku theriyalainalum unga video romba support ah irukkum great job thambi...
Thank you so much akka for your lovely comment...
Nanba kalakiteenga
Hatsoff.best wishes for ur all upcoming videos.vazha valamudan.
Super bro neenga pesarathu superah irukku bro neenga aadikkadi solra aahhaaa Mathiri 😁videovu aahhaaaaaaaa👍👍
Romba romba nandri sagothari...
மிகவும் அருமையாக உள்ளது ...
மிக்க நன்றி 🙏😊♥️
Very nice video ; Shop owner has arranged all the food items from India and Srilanka ; Good to see the products ; Your explanation is very nice
Thank you so much brother 🙏♥️
மிகவும் பிரயோசனமான பதிவு இது. நன்றி bro 🙏
மிக்க நன்றி :)
வணக்கம் தம்பி ஐயோ என்ன ஒரு விளக்கம் நீங்கள் வேற லெவல் தம்பி. உங்கள் தமிழ் எத்தனை அழகு 💕💕💕🙏🏾🙏🏾🙏🏾
ரொம்ப ரொம்ப நன்றி 🙏😊🥰
Super ji... The way you spoke..
Bru.. Coffee thaan kudipen
Naraaus coffee thaan kudipen
Bro, உங்கள் பொருட்களின் விளக்க உரையை கேட்கும் போது உண்மையான கடைக்கு உரிமையாளர் விளக்கம் கொடுப்பது போல் இருக்கிறது🙏💕. கடை உரிமையாளர் கூட இப்படி ஒரு விளக்கம் அளிக்க முடியாது
மிக்க நன்றி
அருமையான பதிவு சகோ.மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பரே 🙏♥️
Amizing very nice video excellent thanks vaalzha valamudan
Nandri nandri
அருமையான தகவலுங்😊😊 பட்டய கிளப்பீட்டீங்க போங்க 👏👏
Nandri nandri
Hai nanba vanakkam super video bro angaye iruka avangaluku semma useful video babu.g karaikudi 👍🏻
Thank you so much Babu Bro...
சூப்பர்,சூப்பர்
லண்டனில்...
ஓர்,தமிழ்,நாடு
அருமை,,,தம்பி
Pattukottai nampa ooru pakkam bro cha romba santhosama iruku thankyou bro babu.g karaikudi 🤝🏻⚘
Oh aama... Unga oor pakkam dhan :)
வெளி நாடுகளில் தன் தஞ்சாவூர் பொண்ணி .actually no production of ponni rice much in TN .no production in thanjure district
Nandri
நல்ல வீடியோ தமிழகத்தில் கிடைக்கிற பொருள் அத்தனையும். கிடைக்கிறது என்பதை ஆச்சரியமாக பார்த்து வியந்தேன் நன்றி
Nandri nandri
Super pro. அடுத்த வீடியோ பார்க்க waiting
Thank you so much 🙏♥️
Nice store with superb stocks bro.
Thank you so much brother :)
First comment.. God bless u..
Nandri nandri brother
தம்பி, நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள். இந்த வீடியோ மிகவும் தகவலறிந்ததாக உள்ளது. இந்த காணொளி இங்கிலாந்தில் உள்ள தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி 🙏🙂♥️
Superb explanation bro. I wish u all the best. Your way of explaining is simply gr8.
Nandri nandri brother
Bro super video..I'm missing very much namma ooru norukku theeni :-)
thank you so much 🙏♥️ I understand 😀
Super sago...Very interesting n very useful video...Bro oru help endha shop la job redy pani kudunga bro...please
Super sir உங்கள் speech அருமை
Nandri nandri. Thanks 🙏 for your comments
Entha shop la enna porul irukunnu therinjikanumna unga video patha pothum 😁babu.g karaikudi
Ha ha. Thanks for commenting bro...
Super bro 👌
மிக்க நன்றி
Lot of online shop available.. West London lot shops available.. in Liverpool Edinburgh Scotland don't know
appreciate your effort bro. thanks for patiently taking us thru each and every product as much as you can. wish to catch up with you when I see you in and around London.
I am in loss of words to describe your narration. So cute
Thank you so much for your valuable comment 🙏♥️😊
Beautiful tamil.gricery shopping
Bavakkai milakai milakaai.bajji.milakai
Malli poo veppilai
Oma Valli maavilli aloe manjal vettrilai murunga kaai
Pudali keerai ponnakanni vallarai basalai arakkakeerai curry leaf kongra murunkeerai thandu vallakai
Thenga valaipoo
Man baabai aatukal
Bananas fishes era nandu kanava
Mixy vessels rice's oil pooja things
Kothu barotta yummy frozen idili
Pickle s
Beautiful wonderful shopping
Thank you so much amma for your valuable comment...
Hi brother. Today's video on the cash & carry was super.
Thank you so much brother
வணக்கம் அற்புதமான பதிவு மிகவும் பிடித்திருந்தது உலக தமிழ் மக்கள் வியக்கும் வகையில் இந்தப் பதிவு அமைந்திருந்தது நன்றி 🙏
மிக்க நன்றி :)
Nice store. Had been there few times. Medhu badai was there too. Only missed " MULAI KEERAI/AMARANTH/THOTTA KURA.
Masala podi araipathargu machine mav machine) iruguma
Nice Shop bro... Pattukkottai is my native bro.. Superb to see my people in London
Thats nice to know sis. Thanks for commenting :)
Helo sis
உங்கள் தமிழ் பேச்சு அருமை சகோ 🙏
மிக்க நன்றி சகோ 🙏♥️
East ham cash and carry tour amazing. Wishing from Cardiff 🙏
Thank you so much ♥️🙏
Unga videos a mattum dhaan bro na skipp pannama paarkiren...❤ anaithu videosgalum arumai... Mudiyum endral neengal evvaru london vandheergal endru oru video podunga bro
Thank you so much brother...
Super awesome video bro 😎 👌🏽👌🏽
romba romba nandri :)
Supper BRO ❤️
Thanks brother :)
Super Bro
Good work, Keep it up
your videos are amazing particularly Brighton beach and East Ham since I have been to those places and enjoyed 😊
Thank you so much. Glad you enjoyed those videos as well...
வணக்கம்நே Dubaile இருந்து எல்லா பதிவும் பாத்துட்டேன் நே லண்டன் சுத்தி பாத்தசேநே எல்லாமே சிறப்பா இருந்தேச்சே நன்றிநே
Nandri thanks 🙏 brother
Superb we don’t have such a shop in Mumbai
oh really ??? Thanks for commenting...
இலண்டனியிருந்து கூட பொருள் வாங்கிவிடலாம் போல.இங்கு போலி அதுவும் விலையும் அதிகம் நம்ம நாட்டில் என்ன செய்ய...வாழ பிறந்துவிட்டாம்..வாழ்ந்துக்காட்டுவோம்...அருமை தம்பி...வீடியோ...
Romba nala thedi thirinsa items unka video mulam paththathu santhosam address eduthidden porsthukku special la adukal vanka
ரொம்ப நன்றி சகோதரி 🙏♥️
Sema London la ipdi kuda market Ta sema London azaga Tamil pesariga entha oor neega
Very nice, informative and interesting video. Super. God bless.
Thank you appa ...
Super bro😍
Thank you so much brother...
அருமை...அருமை சகோ..
Nandri nandri nandri
நண்பரே மிகவும் அருமையான காட்சிகள் .👌👍👏👏👏👏👏
மிக்க நன்றி
நம்ம ஊர் சூப்பர் மார்க்கெட்டில் அனைத்து பொருட்களும் கிடைப்பது போல் லண்டன் வாழ் மக்களுக்கு கிடைப்பது குறித்து ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் லண்டன் தமிழ் புரோ சூப்பர்
Nandri .thanks again Athan for your comments
Thanks
Superb video...good content...thanks for recommending this shop....will definitely be shopping there ,at my next visit to London...looks like they got everything...any idea they do home delivery..(away from England)...please mention that if you make any such videos...will be more helpful..thank you 🙏🏼
Bro Unga All Videos Super Bro..Sama Bro...na Ean team & Friends Ku Share pnai irken Bro
Thank you so much for sharing 🙏♥️🥰
சலிப்பு ஏற்படாமல் முழு வீடியோவும் பார்க்க தூண்டும் உங்கள் பேச்சு வாழ்த்துக்கள்
Nandri nandri
Super
Nandri
Super ❤️🙏👍 bro nama oru mathiri iruku kadai
Yes sister. Thanks a lot for commenting..
பர்மா தமிழர்களுக்கு தெரிந்த கவுனி அரிசி அங்க இருக்குறத பார்க்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு.
உண்மை தான். ரொம்ப ரொம்ப நன்றி 🙏
My favorite market in east ham sakthi
London la unga video pathutu ellam easy ah vangidlam Anna
Bro I am Ranjith from madurai ungalod videova paththen anga ethavath thu tholil pannalama nnu ketten pro appati ethavathu ungalukku therinja sollunga ennoda karuththu export
Fantastic presentation 👏 👌. Very good. Thambi drink some water. Very much impressed . Congratulations 👏 🎊 💐
Nandri nandri aunty. Thanks 🙏 for your comments
Can you share this kind of video or info about stores & indian shops for other area like Birmingham, Manchester..
8:15 Correcta kandipuchuteengale bro 😂😂😂mindvoicea catch panniteengalee 😅😅🤷
🤣🤣🤣
Very very excellent informative video. Super.
Nandri nandri
Anna video super na. Nanga dindigul. London vantha ungla paklama.
Bandha pannama namma ooru style lae pesirukinga. Super bro...
Thank you so much 🙏😀
Nice one Bro 😀,
One of my Favourite shop in East ham👌
Yes mine too. Thanks for commenting 🙏♥️
Unga ooru mathurai um karaikudi um pakkam than bro 1hours travels than ok 😁babu.g karaikudi
Yes yes true...
@@londontamilbro 👍🏻
Super. Arumai bro.
Thank you 🙏
Nanba again super duper video 🥰🥰🥰 Keep Rocking nanba 👍👍👍 Lots of love from India, Chennai 🥰🥰🥰
Thank you so much Kiruba :)
@@londontamilbro Nanba 🥰
அருமையான
பதிவு ஸார்.
மிக்க நன்றி 🙏♥️
Sir, you have given shop address here. I think it will be very useful to the Tamilnadu groceries and vegetable exporters. You are improving your talent video by video.
Thank you so much 🙏
I to thought that only
Happy our Tamil people getting our traditional veg & cereal and oil,though the prices are astronomical for which good remuneration possibilities are there in UK. But ponder over the scenario in India where people are semiliterate,poorly paid by both govt&private .Hence restrict your import from our country to UK.Instead you can grow and produce veg,cereals, oils at UK itself for your requirements. For this we in India will be spared at least weekly once a good economical meals.
God bless you with a mercy heart!
Hi Ravichandran Ashwin 😂our videos are all good, valzhugal brother
Nandri nandri anna
வாழ்த்துக்கள் brother
Nandri nandri
Hi bro nice vlog.innaiki namma oru annachiyave maaritinga😀😀semma
Thank you so much sis ...
Super video boss
And kindly do another video on English vegetables and Herb's like
Parsley, onion chives etc,,
Nandri. Sure
Good morning London brother
Very nice video, Bro. Couldn't believe this shop is in London. Amazed by their inventory!
Thank you so much athaan 🙏♥️
Excellent vedio 🌹
Nandri nandri
Anna super nerla vanthu paththa mari erunthathu anna super 😊😊😊😊😊
Thank you so much sis :)
Bro can you show aa present grocery shopping products with prize
Nalla tharamana kadai super video bro
Thank you so much 🙏
மிக அருமையாக உள்ளது நான் ஒரு proportional cameraman உங்கள் வீடியோ நன்றாக உள்ளது நான் பாண்டிச்சேரி இந்தியா சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா
மிக்க நன்றி தம்பி 🙏♥️
அருமையான விளக்கம் ப்ரோ
மிக்க நன்றி சகோ
bro intha kadaila naanga (nagercoil) la irunthu banana chips supply pannurathuku vaaipu irukaa
தல, சூப்பர், மளிகை சாமான் துபாய் compare செய்யும் போது london விலை அதிகம் bro... But கொத்து புரட்டா frozen இப்ப தான் முதலில் பார்க்கிறேன் செம 👌👍❤🌹🌹🌹🙏🙏🙏🙏
Thank you so much 🙏♥️