எந்த குடும்பத்தையும் கெடுக்கல...🙏🙏🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 340

  • @SreeSharvesh-l3n
    @SreeSharvesh-l3n หลายเดือนก่อน +74

    திருப்பூர் கோகிலா... அண்ணா, அண்ணி, நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லறேன்... நான் உங்கள பாத்து, கடினமா உழைக்க, உண்மையா வெளிப்படையா பேச, மத்தவங்க மேல அதிகம் பாசமா இருக்க, கத்துக்கிட்டேன்.... நான் சோம்பேறியா இருந்தேன்... அண்ணி hardwork இப்ப என்னை ஒர்க் பண்ண வச்சிருக்கு... இப்ப நான் என் husband கிட்டயும் என் பையன் கிட்டயும் அதிக பாசமா இருக்கேன்... இது எல்லாம் நல்ல விஷயம்... So கண்டதை உளறவங்கள பத்தி கவலை படாதீங்க.... மனுசங்க சிலர் அப்படி தான்... அவுங்கள நெனச்சு நம்ம time ஏன் waste பண்ணனனும்... Be always happy both of you... And pls ignore the unwanted comments...

    • @lakshmin7045
      @lakshmin7045 หลายเดือนก่อน +3

      அக்கா அண்ணா நீங்க பேசறதுல Life ல எப்படி வாழனும் எப்படி Enjoy பண்ணி வாழனுமுன்னு கத்துகறோம். So நீங்க தாராளமா பேசுங்க அக்கா....

    • @Vahitha-z8y
      @Vahitha-z8y หลายเดือนก่อน

      நெங்கபேசனதுஎதுவும்தப்பில்லையாரைபத்தியும்கவலைபடாத்தீங்கப்ளீஸ்

    • @malathis-u7y
      @malathis-u7y หลายเดือนก่อน

      Super sister' ❤

  • @thirumurugan8955
    @thirumurugan8955 หลายเดือนก่อน +20

    என் கணவர் வேலைக்கு போனதும் நான் தனியா இருக்குற மாதிரி இருக்கும்,,, ஆனா உங்க வீடியோ பார்க்கும் போது நீங்க ரெண்டு பேரும் என் கூடவே இருக்குற மாதிரி சந்தோசமா இருக்குது அண்ணா, அக்கா ❤❤❤❤
    மாதிரி

  • @ParameswaranM-ud9wb
    @ParameswaranM-ud9wb หลายเดือนก่อน +58

    சகோதரி சாந்தா...ராஜா இருவருக்கும்... வாழ்த்துகள்....🎉
    செய்யும் தொழிலே தெய்வம்...🎉❤
    யாரும் யாரையும் கெடுக்க முடியாது....
    வினைவிதைப்பவன்...
    வினை அறுப்பான்...அதனால் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.... நன்றி 🎉❤❤❤

  • @vidhyavidhya6316
    @vidhyavidhya6316 หลายเดือนก่อน +34

    நீங்க நல்ல விஷயம் தான் சொல்றீங்க அண்ணா.so feel pannathenga

  • @janumaddy2526
    @janumaddy2526 หลายเดือนก่อน +21

    அடுத்தவன் ஆயிரம் சொல்லுவான் காதுல வாங்கக் கூடாது நம்ம சரியா இருக்கோம்னு நம்மளுக்கு தெரியும் don't worry be happy எவனும் நமக்கு 5 பைசா கூட தர மாட்ட டான் நம்ம life a நம்ம தான் பாக்கனும் எதையும் ஒரி பன்னாதிங்க , நம்மள கடவுள் பாத்துப்பார் So happy🎉

  • @LakshmiMurugavel-p3u
    @LakshmiMurugavel-p3u หลายเดือนก่อน +23

    அக்காஉங்கபோச்சகோட்டதுக்கப்பறம்தான் டைலரிங் கத்துக்க ஜாயின் பண்ணி இருக்க ரொம்ப நன்றி அக்கா நல்ல உள்ளங்கள் நல்ல விஷயம் சொல்லும்போது அதை கண்டிப்பா நல்லவிதமா எடுத்துப்பாங்க அதை பத்தி கவலைப்பட வேண்டாம் உங்களோட சிரிச்ச முகம் தான் ரொம்ப பிடிக்கும்

  • @jayasundari2180
    @jayasundari2180 หลายเดือนก่อน +36

    நீங்க யாரு, உங்க குடும்பம் என்னன்னு எங்களுக்கு தெரியும்பா அது யார்கிட்டயும் நிரூபிக்கணும்னு அவசியமில்லை😊💖💖💖💖

  • @ManiMekalai-j4l
    @ManiMekalai-j4l หลายเดือนก่อน +19

    அண்ணா செய்யும் தொழிலே தெய்வம். நீங்க செய்யும் தொழில் புனிதமானது. கண்ணும் காதும் கூசுற மாதிரி. வீடியோ போடுறவங்க மத்தியில உங்கள் வீடியோ புன்னகை மட்டுமே எங்களுக்கு கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது. எதிர்மறையான கேள்விகளுக்கு நீங்கள் விடை கூற வேண்டாம்.

  • @nagaraja-lv2gf
    @nagaraja-lv2gf หลายเดือนก่อน +8

    அக்கா அண்ணா ரெண்டு பேருடைய சிரிப்பு சூப்பர் வியாபார வீடியோ நீங்க பேசி போடும் வீடியோ பார்த்தாலே ஒரு சந் தோஷம் மிகவும் சூப்பர் அருமை 😂😂😂😂❤❤❤❤❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @arunmuthu8065
    @arunmuthu8065 หลายเดือนก่อน +6

    ஹாய் ராஜா அண்ணா சாந்தா அக்கா இரண்டு பசங்களுக்கும் ஒரு ஹாய்......வாழ்க வளமுடன் உங்கள் குடும்பம் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel หลายเดือนก่อน +117

    இந்த அழகான குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 หลายเดือนก่อน +1

      யாரெல்லாம் யாருக்கெல்லாம் எத்தனை பேருக்குன்னு லைக் பிச்சை

  • @Haseenadawah-c7m
    @Haseenadawah-c7m หลายเดือนก่อน +9

    உங்க வியாபாரம் உங்க உழைப்பு உங்க குடும்பம் உங்க ரெண்டு பேரும் சந்தோசமா ரொம்ப பிடிக்கும் எனக்கு

  • @barekberak9088
    @barekberak9088 หลายเดือนก่อน +7

    நீங்கள் சாந்தா அக்கா எல்லோரும் நலமா ராஜா மாமா வீடியோவில் பதில் சொல்லவும் ,❤தவறாக‌ புரிந்து கொண்டவர்களுக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் புரிய போவது இல்லை,தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு தெரியாது ஏன் உங்களுக்கே நீங்க எத்தனை பேருக்கு motivation அ இருக்கீங்க ன்னு. அதில் நானும் ஒருத்தி , வருத்தம் வேண்டாம் என்னுடைய பதிவை கண்டிப்பாக படித்து கூறவும் அன்புடன் மலேஷியா விலிருந்து பெனாசீர் ❤

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv
    @JoskalajoskalaJoskalajos-qc9vv หลายเดือนก่อน +17

    அண்ணா அக்கா பேசுறவங்க பேசட்டும் நீங்க நல்லா இருந்தாலும் கேட்டு போனாலும் தப்பாதான் பேசுவாங்க. அத பத்தி நீங்க கவலைப்படாதீங்க. எங்களுக்கு உங்கள பத்தி தெரியும். நிறைய உங்க வீடியோ மோட்டிவேஷன் வீடியோவாகத்தான் இருக்கு. பீல் பண்ணாதீங்க 💖💖💖💖💖

  • @DeepamohanDeepamohan-oh3qe
    @DeepamohanDeepamohan-oh3qe หลายเดือนก่อน +5

    நல்லத யார் சொன்னாலும் குறை சொன்னால்ல தான் செய்வார்கள்.அதை பற்றி கவலை வேண்டாம் அண்ணா.அக்கா சொல்வதை போல் செய்வது நல்ல விசயமாக இருந்தால் யாருக்கும் பயப்படாமல் செய்வோம்.வாழ்க வளமுடன்

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 หลายเดือนก่อน +8

    மனங்களைக்கவரும்கொடுப்பினை பெற்றவர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ராஜாவும் சாந்தாவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saranya_Sara
    @Saranya_Sara หลายเดือนก่อน +2

    அடுத்தவன் என்னமோ சொல்லட்டும் நீங்க நல்ல விஷயத்தை தான் சொல்றிங்க அப்டியே நல்லத சொன்னாலும் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுருங்கன்னு சொல்லுவீங்க ஏதார்த்தமா பேசுவீங்க இப்டி யாரு இருப்பாங்க சொன்னவனுக்கு என்ன வன்மம்னு தெரியல உங்க மேல நீங்க அதுங்கள கண்டுக்காதீங்க தட்டி விடுங்க ❤❤❤

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf หลายเดือนก่อน +3

    கேரளாவின் இயற்கை மிக அருமையாக உள்ளது சூப்பர் அண்ணா அக்கா 👌👌

  • @judemervin451
    @judemervin451 หลายเดือนก่อน +12

    சொல்ல வார்த்தை இல்லை அம்புட்டு அழகு👌😍❤️💖💖💖 உங்க பேச்சும், உங்க சிரிப்பு👌😊💖💖💖💖💖💖

  • @Ramsaran-yh3qm
    @Ramsaran-yh3qm หลายเดือนก่อน +7

    அண்ணி நீங்க பேசுறதே அழகுதான் 💖💖💖💖💖

  • @dhanalaksmilakshmi2064
    @dhanalaksmilakshmi2064 หลายเดือนก่อน +2

    ஐ லவ் பேர்ட்ஸ் சூப்பர் இயற்கை காட்சி அருமை அருமையான பேமிலி ❤❤🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 หลายเดือนก่อน +19

    உழைக்கும் ஜோடி💖💖
    உலகத்துக்கு பிடிச்ச ஜோடி 💖💖
    அழகு ஜோடி💖💖💖
    கள்ளங்கபடில்லாத ஜோடி💖💖
    எனக்கு பிடிச்ச ஜோடி 💖💖

  • @selvakumark8983
    @selvakumark8983 หลายเดือนก่อน +2

    ராஜா அண்ணா சாந்தா அக்கா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகம் சுளிக்காமல் பார்க்கக்கூடிய யூடூயூப்சேனல்களில் உங்க சேனலும் ஒன்று உங்களை பல‌ இலட்சக்கணக்கான நல்ல உள்ளங்கள் பின் தொடர்கின்றனர் ஆகையால் நீங்கள் வருந்த வேண்டாம் ❤ வாழ்க பல்லாண்டு ❤

  • @jayasundari2180
    @jayasundari2180 หลายเดือนก่อน +15

    அட ரெண்டு பேருமே ரொம்ப அழகா ஸ்லிம்மா இருக்கீங்க போதுமா😆😆😆😆

  • @antonia5004
    @antonia5004 หลายเดือนก่อน +5

    Brief என்றால் சுருக்க மாக என்று அர்த்தம்....detail என்பது தான் விளக்கமாக என்று பொருள்...hope u wil take in a right way....tq

  • @tamindey6798
    @tamindey6798 หลายเดือนก่อน +10

    இந்த ஊர் இயற்கைக்காட்சியை ஒவ்வொரு நாளும் உங்களின் வழி கண்டு களிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
    இதுவரை உங்கள் பதிவுகள் ஏதும் தவறான வழிகாட்டலாக இருந்ததே இல்லை என்பதை நான் அறிவேன்.
    பலருக்குக் கவலையைப் போக்கும் மருந்தாகவே உங்களின் பதிவுகள் இருக்கும்.
    அதோடு எந்த ஓர் ஏடலையும் வற்புறுத்தாமல், இப்படி முயற்சி செய்யுங்கள் என வழிகாட்டியாகவே இருந்துள்ளீர்கள்.
    சொல்லப்போனால் சிறந்த மதியுரைஞரானவே (counseling வழங்குபவர்களாக) இருந்துள்ளீர்கள்.

  • @judemervin451
    @judemervin451 หลายเดือนก่อน +34

    கடவுளே இந்த குடும்பத்தை யார் கண்ணும்படாம உங்க கரத்தால் மூடி பாதுகாத்துக்கொள்ளுங்கப்பா🥹😊🎉💖💖💖

    • @DheeraKarnan
      @DheeraKarnan หลายเดือนก่อน +7

      Yei chumma irumaa romba panra

    • @sumathikamal6132
      @sumathikamal6132 หลายเดือนก่อน +5

      Ena neenga poi velaiya parunga avanga sambathika elam panranga

    • @judemervin451
      @judemervin451 หลายเดือนก่อน +2

      @@sumathikamal6132 நீ உன் வேலைய பாரு 😆😆 உன்னை எவன் கூப்பிட்டா..

    • @vijayaradhakrishnan5804
      @vijayaradhakrishnan5804 หลายเดือนก่อน

      Avaengala daivam kapathum kannupadadhu raghavendrayanamaha

    • @DheeraKarnan
      @DheeraKarnan หลายเดือนก่อน +2

      @@sumathikamal6132 avanga sambarikka panraanga nee ethukku ma romba panra

  • @chitranagamani4652
    @chitranagamani4652 หลายเดือนก่อน +2

    ராஜா சாந்தா இந்த கமெண்ட் ஐ வீடியோ வில் படிங்க ப்ளீஸ் ❤
    உறவுகளே யாராக இருந்தாலும்
    வியாபாரம் பண்ற விதம் தான் சொல்லி தர முடியும்
    வியாபாரம் பண்ணி தரமுடியாது
    நீங்க செய்வீங்களானு யோசிங்க
    ஏன் இப்படி புரிஞ்சுக்காம ராஜா சாந்தா வை சங்கடம் பண்றீங்க
    இவங்க 2 பேரும் இளகிய மனசுகாரர்கள்❤❤

  • @solaisolai3010
    @solaisolai3010 หลายเดือนก่อน +2

    இந்த அழகான குடும்பம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சூப்பர் சூப்பர் அண்ணா அண்ணி

  • @DeepamohanDeepamohan-oh3qe
    @DeepamohanDeepamohan-oh3qe หลายเดือนก่อน +1

    உங்க வீடீயோ பார்க்கரதே உங்களுடைய சிரிப்புக்கும் நீங்கள் பேசும் அழகை ரசிக்கவும் தான்❤அதனால் பேசுவதை குறைக்க வேண்டாம்.ரசிக்க நாங்கள் இருக்கிறோம்.

  • @jayasundari2180
    @jayasundari2180 หลายเดือนก่อน +13

    கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉

  • @solaisolai3010
    @solaisolai3010 หลายเดือนก่อน +9

    இந்த ஊர் இயற்கை காட்சியை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🎉🎉

  • @Kavibharathi556
    @Kavibharathi556 หลายเดือนก่อน +1

    போன வாரம் சாந்தா அக்கா கணவர் வேறு பெண்ணை பார்த்தால் கண்டுக்க கூடாதுனு சொன்னாங்க, இங்கு பல பேர் மற்ற ஆண், மற்ற பெண் பார்ப்பார்கள் ஆனால் வெளிப்படையாக ஒற்றுக்கொள்ள மாட்டார்கள். என் கணவர் மற்ற பெண்களை பார்ப்பார் ஆனால் என்னை ரொம்ப சந்தேக படுவார், வீட்டை விட்டு வெளியே தனியா விட மாட்டார் மற்ற படி என் கணவர் என்னை நன்றாக பார்த்து கொள்கிறார். என் கணவனிடம் சாந்தா அக்கா சொன்ன மாதிரி சொன்ன மற்ற பெண் பார்க்கலாம் கண் நல்லா இருக்க மூக்கு நல்லா இருக்கு சொல்லலாம் என்று சொன்னேன், அதற்கு என் கணவர் அப்டிலாம் சொல்ல கூடாது என்று கொச்சையாக சொன்னார்

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp หลายเดือนก่อน +1

    விடு தம்பி பேச்சு ஏச்சும் பேசுபவர்கள் போய் சேரும் கவலை வேண்டாம் தம்பி மக பேரப்பிள்ளைகள் நலமுடன் வாழவும் 🎉🎉

  • @karthikasreekumar9592
    @karthikasreekumar9592 หลายเดือนก่อน +1

    Neega randu perumtha ennoda inspiration 🥰🥰

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 หลายเดือนก่อน +5

    விரிவாக சொல்லுங்க வேண்டாங்கலை. ஆனால் வி......ரி.......வா...... க சொல்ல வேண்டாம்.😅 விளையாட்டுக்கு எப்படி? தப்பாக எடுக்க வேண்டாம்.

  • @shubavicky
    @shubavicky หลายเดือนก่อน +2

    புத்தி கோணலாயிருந்தால் எதை கேட்டாலும், பார்த்தாலும் வக்கிரமாகத்தான் தோணும். எனக்கு தெரிந்தவரை நீங்கள் எந்த தவறான கருத்தையும் சொல்லலை. என்னையும் சேர்த்து இவ்ளோ பேர் உங்கள் videos தினமும் விரும்பி பார்ப்பதே, இதற்கு சான்று. கண்ட commentsஐ சட்டை செய்யாமல் மனதிற்கு சரியென்று பட்டதை செய்து கொண்டிருங்கள்

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 หลายเดือนก่อน +2

    Invertor vaangi veinga raja. Powerbank m vaangi vechukkonga. Daily nalla business kidaikkattum ungalukku.🎉🎉

  • @eshud3058
    @eshud3058 หลายเดือนก่อน +1

    Raja Santha en pa ipdi..oruthavunga mathiriyee innoruthavunga iruppangala pa..
    Summa en thevai illatha kelvikkalam neenga pathil sollittu tension aaikiringa.. Venam vidunga neenga paattukku polappa paarunga pa.. Summa irukkavungey apditha kelvi keppangey.. Atha ellam kandukkathinga pls.. Neenga upset aana nalla illa pa.. Etho unga video pakkura nala Enna mathiri aaluga mind freeyaa irukknga.. Pls athukku ellam reply venam.. Na oru commitment potten konjam mansa aathividuramathiri pesunga Nu.atha neenga pidikkavey illa.. 😕😕mudunja paarunga.. Intha mathiri loosu kelvikku ellm pathil sollanum nu avasiyam illa pa.. Vittuttu velaya parunga.. 😍👍👍

  • @kavigiriyadhu6656
    @kavigiriyadhu6656 หลายเดือนก่อน +2

    Saree la romba supera irupinga chechi penne.....enga Yettavum supera irukar...❤❤❤❤❤

  • @venkatvino185
    @venkatvino185 หลายเดือนก่อน +2

    Don't worry anna akka ,ungala parthutha na neraya nalla visayangala kathukita ❤avanga kdagaranga

  • @SivakumarR-p2b
    @SivakumarR-p2b หลายเดือนก่อน +1

    ராஜா அண்ணா நான் கவிதா நீங்க அதெல்லாம் நினைத்து கசட்டபடதிங் க.. உங்க மேல அவ்வளவு எளிதாக யாரும் குறை சொல்லமுடியாது

  • @mangalamm3837
    @mangalamm3837 หลายเดือนก่อน +1

    I like Mrs Santha &Mr.Muthu.Be Happy always.&Be blessed.

  • @jayakumar3501
    @jayakumar3501 หลายเดือนก่อน +3

    இந்த வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும், அழகான இயற்கை காட்சிகளை பார்க்கும்படி ஒரு தருணம் கிடைக்கிறது😍😍♥️♥️

  • @Sivu_varshu_offl
    @Sivu_varshu_offl หลายเดือนก่อน

    அண்ணா அக்கா யாரோ எதோ சொல்லிட்டு போகட்டும் நீங்க எப்பவும் போலாம் வீடியோ ல பேசுங்க நீங்க சொல்லறது எல்லாமே நல்லதுக்கு தா அக்கா னா நீங்க சொன்ன மாதிரி சேமிச்சுடுத்த இருக்கே so நீங்க எப்பவும் போலயே இருங்க அண்ணா அக்கா ❤️🎉🎉

  • @Usha_Selva
    @Usha_Selva หลายเดือนก่อน +1

    அம்மா மேல் பாசம். உள்ளவர்கள் மனைவி மேல் பாசமாக இருப்பார்கள்.ராஜா தம்பியும் அப்படியே வாழ்க வளமுடன்

  • @MohammedAli-r6f
    @MohammedAli-r6f 16 วันที่ผ่านมา

    Valthukal .super 👌 👍

  • @vijayanvijayanvijayan9354
    @vijayanvijayanvijayan9354 หลายเดือนก่อน +9

    அக்கா அண்ணா ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு மனநிலை நீங்க எதபத்தியும் கவலை படாதீங்க நம்ம மனசாட்சிக்கு நாம கரெக்ட்டா இருக்கோமா அதப்பத்தி மட்டும் யோசிங்க ஒவ்வொரு தருக்கா பதில் சொல்லணும்னு நினைத்தால் நம்ம வாழ்க்கைய நாம வாழமுடியாது. தவறாக நினைத்தால் மன்னிக்கவும். எல்லாரையும் திருப்தி படுத்த அந்த கடவுளால கூட முடியல நாமல்லாம் எம்மாத்திரம்.

  • @beevifathima6196
    @beevifathima6196 หลายเดือนก่อน +1

    மற்றபடி உங்கள் நல்ல விஷயங்கள் பிறருக்கு நல்ல உதாரணமாக இருக்கும்.

  • @shanthisha2977
    @shanthisha2977 หลายเดือนก่อน +1

    சாந்தா ராஜா உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் எப்ப சொந்த ஊர் செட்டில் ஆவது❤

  • @jayakumar3501
    @jayakumar3501 หลายเดือนก่อน +20

    ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥

  • @gayatridevi7949
    @gayatridevi7949 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤ ungallukum unga love kum ❤️❤️❤️❤️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🧡💜💜💜🧡🧡💜💜💜💚💚💛💛💛💚💚💛💛💛💛💛💛💛💛💛❤️❤️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤎🤎💙💙💙🤎🤎🤎💙💙💙🤎💜🧡💜🧡🧡🤍🤍🤍🤍🤍💛💛💚💚💛♥️♥️❤️❤️❤️❤️

  • @Raji-k2m
    @Raji-k2m หลายเดือนก่อน +4

    உங்கள் ஏரியாவில் 600 வீடுகளுக்கு மேல் உள்ளது என்று சொன்னீர்கள் உங்களிடம் பொருட்கள் பழையது தருவார்கள் இல்லை மற்றவர் இடம் தருவார்கள

  • @jayakumar3501
    @jayakumar3501 หลายเดือนก่อน +11

    youtube ஒரு கடல் அதுல எனக்கு புடிச்ச ஒரே ஜோடி இவங்க ஜோடி மட்டும் தான்😍😊 இவங்க போடுற வீடியோ எல்லாம் ஒரு அசிங்கம் இருக்காது அவ்ளோ நீட்டா இருக்கும்👌😊💖💖💖

  • @beevifathima6196
    @beevifathima6196 หลายเดือนก่อน +2

    சில பேர் வித்தியாசமானவர்களாய் வீட்டில் நிம்மதி இல்லாதவராக இருந்தால் உங்கள் வாழ்க்கையைப் பார்த்து பொறாமை ஏற்பட்டு ஏதாவது செய்ய நினைக்கலாம். ஆகவே பொது மீடியாக்களில் பேணுதல் அவசியம்.நீங்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு நல்ல விஷயங்களும் நேரடியாக பழகியவர்களிடம் மட்டுமே பார்த்து நடக்க வேண்டிய காலம். ஆகவே இடம் பொருள் ஏவல் பாரப்பதுடன் உங்கள் பணம் முதலீடு போன்றவற்றை பறைசாற்றுவது இல்லாத கொள்ளையர்களுக்கு ஒரு "கண்"வைத்துவிடும் என்று உணர்த்துகிறேன். பாருங்க பார்த்து பத்திரமா நீங்க இருங்க. Bye.....

  • @Mumingal-yaar
    @Mumingal-yaar 14 วันที่ผ่านมา

    எனக்கு உங்க வயநாடடு ரொம்ப புடச்சிருக்கு எனக்கு ஆசையா இருக்கு உங்க video பார்த்து கிட்டே இருக்கணும் போல இருக்கு சூப்பர் ஜோடி நீங்க இப்படி ஒரு கமென்ட் யாருக்கும் பண்ணலை இது வரைக்கும்

  • @judemervin451
    @judemervin451 หลายเดือนก่อน +5

    கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖❤❤❤❤❤

  • @Vidhyaramesh-q3t
    @Vidhyaramesh-q3t หลายเดือนก่อน

    Vedunga anna akka ungalapathi avangaluku theriyathunu ninaikuren neenga eppovum pola erunga neenga eathuvum thapa pesinathey ella...❤🥰

  • @AbdulKalam-bs8it
    @AbdulKalam-bs8it หลายเดือนก่อน

    அண்ணா நீங்க சொல்வது எல்லாம் நல்ல விஷயம்தான் யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டாம் ❤❤❤❤🎉🎉🎉 அக்கா அண்ணா நீங்க ரெண்டுபேரும் எப்பவும் சந்தோஷமா இருகணும்❤❤❤❤

  • @RubaMurugan-b3p
    @RubaMurugan-b3p หลายเดือนก่อน +2

    நீங்கள் பாட்டு பாடி டான்ஸ் ஆடுரிங்க ஒங்க பிள்ளை கள்லோட பிரன்சுங்க கிண்டல் பண்ணுறாங்ன்ணு சொல்லிருக்காங்களா இல்லியா ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @hellopondy648
    @hellopondy648 หลายเดือนก่อน +3

    Enaku intha question ku bathil sollunga...
    Jayasundari, Jayakumar, Judemervin... intha 3 id, ungalodatha??? Illa unga relative or friend id ah?? 3 perum mostly ore time la comments la varaanga... vera vera video la same comments intha 3 id la maari maari varuthu.. enna nambalana...neenga last 15 videos eduthu comments paarunga... yaaru ivinga.. ivinga kooda phone la pesi irukeengala?? Just joly ah oru reply kudunga....

  • @kamalinthu8967
    @kamalinthu8967 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா,அக்கா 🙏🙏🙏
    நான் இதுவரைக்கும் இந்த சனலில் மெசேஜ் போட்டதில்லை.
    ஆனால் இன்று நீங்கள் பேசியதில் தவறான வாழ்க்கை முறையை மக்களுக்கு திணிப்பதாக பலர் மெசேஜ் அனுப்பியதாக சொன்னீர்கள் அண்ணா.நிஜமாக அப்படி இல்லை அண்ணா.
    நான் உண்டியலில் பணம் போடும் பொழுது சந்தா அக்காவை நினைத்து கொள்ளுவேன்.கணவனை சுதந்திரமாக விட்டு நேசிக்க வேண்டும் என்பதை,கணவரை எந்த சந்தர்ப்பங்களிலும் விட்டு குடுக்க கூடாது என்பதை,
    எப்பொழுதும்
    சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதை, முக்கியமாக வாழ்க்கையில் தூரப்பார்வையுடன் சேமிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை சாந்தா அக்கா விளக்கமாக சொன்னது போல் இதுவரை எனக்கு யாரும் சொல்லி தரவில்லை.நானும் உணரவில்லை.
    அதோடு சமையலறையை,வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது, என்று சொல்லிக்கொண்டே போகலாம்..எனது சகோதரியின் வாழ்க்கை எனக்கும் என்னை போன்றவர்களும் பல விதங்களில் வாழ்க்கையை இருப்பதை வைத்து மகிழ்வோடு வாழ கற்று தந்துள்ளது.
    "பழுத்த மரத்தில் தான் கல்லடி விழும்"
    என்பார்கள்.யாரோ பொறாமையில் சொல்லியிருப்பார்கள் அண்ணா.அவர்களிடம் இருப்பதை தானே அவர்கள் வார்த்தையால் தர முடியும்.அவர்களை இறைவன் பார்த்து கொள்ளுவான்.
    உங்கள் வாழ்க்கை மற்றும் நீங்கள் பகிரும் அனுபவங்கள்,மற்றும் உங்களது வார்த்தைகள் எப்பொழுதும் சோர்ந்து இருப்பவனை கூட உற்சாகமாக அவனது நாளை தொடங்கவைக்கும் என்றதில சந்தேகமேயில்லை அண்ணா. இன்றையதினம் உனக்கு கிடைத்ததே பரிசு தான்.எழும்பி உன்னால் முடிந்ததை செய்.உனக்காக இறைவன் அளந்து வைத்திருப்பான்.(அக்காவின் தாரக மந்திரம்...இப்பொழுது என்னுடையதும் தாரக மந்திரம் ஆகிவிட்டது.)
    ஐ லவ் யூ அக்கா & அண்ணா...❤❤❤

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 หลายเดือนก่อน

    ❤❤❤ அக்கா அண்ணன் ஹாய் ஹாய் 👌 நீங்கதான் உங்க வீடியோ தான் சூப்பர் சூப்பர் அக்கா 💯💯 செம 😊😊

  • @SindhuS-z1y
    @SindhuS-z1y หลายเดือนก่อน

    unga vedio nan regulara parppen ellame nalla karuthukkal ullathaga irukkum 👍👍👍👍👍👍👍👍👍😃

  • @neelakandand2817
    @neelakandand2817 หลายเดือนก่อน +2

    Anna akka neenga eppadinu unkalukku theyreum intha madhire thappana comments ku reply pannavandam neenga feel pannathinga akka anna

  • @sujaiyer1861
    @sujaiyer1861 หลายเดือนก่อน +1

    Ungala paathu yellorum eppidi otthumaya vazhamum kaathukanam❤

  • @yassimplekitchen9196
    @yassimplekitchen9196 หลายเดือนก่อน +1

    Solravunka எதாச்சும் sollitey தான் இருப்பாங்க sis and anna
    Konjam வாழ்க்கைல முன்னேறின இப்படி தான் யாராச்சும் எதாச்சும் பேசுவாங்க sis
    கவலை வேணாம்😊

  • @sudhar4594
    @sudhar4594 หลายเดือนก่อน

    ஹாய் சாந்தா ராஜா வருத்தப்படாதிங்க சொல்ரவங்க எதாவது சொல்லிக்கிட்டுதான் இருப்பாங்க உங்க மனசாட்சிக்கி தெரியும் நீங்க எதுவும்பண்ணலன்னு அதனால நீங்க எதுவும் நினைச்சி வருத்தபடாதிங்க சாந்தா ❤❤❤

  • @mirthyak8807
    @mirthyak8807 หลายเดือนก่อน

    Anna anni yarukkume ipdi sonnatheillae aven velai veti illatha veti payala irrupan pola so athellam neenga kandukidathinga ❤❤❤❤

  • @rvstudio4913
    @rvstudio4913 หลายเดือนก่อน

    எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம் 👍 புடிச்சத எடுத்துக்கோங்க .புடிஇஅகாததை விட்டுருங்கோ என்று சொல்லவும்👍 மக்களே அவர்கள் அவர்களுக்கு பிடித்தபடி வாழ்கிறார்கள் சந்தோசமாஇருக்கெட்டும்.ரொம்ப அறிவுறைகள் சொல்லவேண்டாம்.உரிமை ரொம்ப எடுக்கவேண்டாம்🙏😀

  • @jayakumar3501
    @jayakumar3501 หลายเดือนก่อน +8

    எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்து கிட்டே கலாய்க்கும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️

  • @KalaJ-z4i
    @KalaJ-z4i หลายเดือนก่อน +2

    Hi my lovely Anna beautiful akka Good morning 😊😊❤

  • @பெண்queen1148
    @பெண்queen1148 หลายเดือนก่อน

    Dedicate FB comment person: பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டிக் கொடுப்பது மட்டும் தான்..👍 don't bother about it anna akka 🌸

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்❤❤❤❤

  • @karthikasreekumar9592
    @karthikasreekumar9592 หลายเดือนก่อน

    Randu perum unga face ippadi vekkathinga pls😔😔😔happy ah irunga... Solravanga sollittetha iruppanga akka anna🥰

  • @solaisolai3010
    @solaisolai3010 หลายเดือนก่อน

    யார் என்ன பேசினாலும் டேக்கிடிசியா எடுத்துக்கங்க உங்கள் வீடியோ ரொம்ப ரொம்ப பாக்கிறேன் எந்த ஓரு பாடல் டான்ஸ் எல்லாம் நன்றாக இருக்கும் யார் மனதையும் பாதிக்கும் அளவு எந்த ஓரு வீடியோ டான்ஸ் இருந்தது இல்லை அண்ணா அண்ணி மனவருத்தம் வேண்டாம் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @arunmuthu8065
    @arunmuthu8065 หลายเดือนก่อน

    ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்கள் இருவருக்கும்...... என் மனதில் பட்டதை நான் சொல்கிறேன்..... தயவுசெய்து தவறான கமாண்டுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாம்........ சொல்ல அவசியம் இல்லை......இது உங்க போன்.உங்க உழைப்பு..இதை புரிந்து கொள்பவர்களுக்கு மட்டும் நீங்கள் பதில் சொல்லுங்கள்......... மற்றபடி திமிராக கேள்வி கேட்பவர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை...........❤❤❤❤❤❤❤

  • @Jalimabanu
    @Jalimabanu หลายเดือนก่อน +4

    சாந்த அக்கா நீங்க எப்பையிமை மதிய சாப்பாடு சாப்பிட மாட்டைங்களா டியத்தை குடிக்கிரிங்க எப்பதா சாப்பிடுவைங்க

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 หลายเดือนก่อน

    Your videos are all nice and a stress buster...Q and A are surely useful for everyone...it's okay 90 பேரு ungala nallavangannu sonnagnna 10 பேரு கண்டிப்பா kettavanga அப்படின்னு solluvanga நீங்க அந்த 90 % people paarkanum leave that 10 % Raja brother... நீங்களும் காட்டு பக்கம் வியாபாரம் pogumbodhu உஷாராக இருக்கவும்.. முடிந்த மட்டில் காட்டு பக்கம் போகரதை thavirkkavum.. இப்போ தமிழ் நாட்டில் climate over பனி evening seekiram eruttividudhu so business kku morning seekiram poi evening seekiram வந்து பிள்ளைகளோடு safe fa இருங்கோ ❤❤❤❤❤

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar หลายเดือนก่อน

    Unga maley poramaila vennum endru Factbook la comment potuiruippainga. So don't feel. Bodh of love you ❤️ ❤❤❤

  • @PorkodiPorkodi-r3f
    @PorkodiPorkodi-r3f หลายเดือนก่อน

    Anna akka neenga ethum ninakathinga. Ungala pathu than husband and wife eppidi love oda vittukudthu valanum nu niraya peroda life la kathu kuduthurukinga. Naanum love marriage than ungala pathu than ennoda husband thangam dalrling nu kupida start panniruken enga life smooth a porathuku karanam neenga soldra oru varthaium than. So dont feel akka anna❤️❤️❤️❤️

  • @jayasundari2180
    @jayasundari2180 หลายเดือนก่อน +5

    என் தங்கச்சி ரொம்ப அழகு தான் பா👌😍💖💖💖💖💖

  • @judemervin451
    @judemervin451 หลายเดือนก่อน +5

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖

  • @babykumar5844
    @babykumar5844 หลายเดือนก่อน

    Correct explanation,,dears ,, Especially,Santha ,, நீங்க,,எப்ப்பவும் சொல்கின்ற ,, சிக்கனம்,,இப்ப நான் பின் பற்று கிறேன்,,thanks ,, சாந்தா , 🙏வீண் செலவு குறைத்து உள்ளேன் 👍அந்த comment ,,பண்ணவங்களுக்கு ,,சரியான ,பதிலடி கொடுத்து விட்டீர்கள்👍👏you people keep on rocking 👍👏👏🫰👌

  • @rithikkasivakumar5278
    @rithikkasivakumar5278 หลายเดือนก่อน +1

    Anna,akka,siriche patha ungala varuthama parkka kastama irrukku.ella comments kum padil solla vendiya avasiyam illa.Etrivida sila iruntha,nambala irrakivida palaper iruppanga.romba deepa family visayangallukulla Vara comments ah skip pannidunga illa comments ku padil solradeye nippadidunga Anna.Athu sila nerangalil depression nuku kondu sendridum.Athallam vittutu epovum pola engala fun pannunga.reels pudunga.vazgha vallamudan

  • @kavigiriyadhu6656
    @kavigiriyadhu6656 หลายเดือนก่อน

    Ninga thavarana karuthu sonnatha entha videolayum Nan parthathillai Yetta ninga renduperum kavalapadathinga polappu illathavanga thaan negative comment poduvanga..❤❤❤❤ but engaluku romba romba pudikum Yetta Chechi❤❤❤❤❤ kavi udumalpet

  • @AmarKanagaraj-e8b
    @AmarKanagaraj-e8b หลายเดือนก่อน

    Don't feel anna,I know you're very Good family santha akka udamba pathukka nalla first u...

  • @revathimahalingamrevathi3490
    @revathimahalingamrevathi3490 หลายเดือนก่อน

    Anna don't feel pannathinga nallathey sonnalum intha world apditha pesum kandukathinga

  • @DSuganthi-l2k
    @DSuganthi-l2k หลายเดือนก่อน +2

    ரெண்டு பேரும் மனசு வருத்த படாதீங்க என் மனசு வருத்த படுது பிளீஸ் வருத்த படாதீங்க

  • @tamilmozhi1992
    @tamilmozhi1992 หลายเดือนก่อน +3

    உங்களை பார்த்தது மகிழ்ச்சி

  • @vijayanvijayanvijayan9354
    @vijayanvijayanvijayan9354 หลายเดือนก่อน +1

    அக்கா ரொம்ப சூப்பர் நீங்க நம்ம வண்டின்னு சொல்றீங்க ஆனா அண்ணா எங்க வண்டின்னு சொல்றாரு.

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 หลายเดือนก่อน +1

    Inimel neenga, velayapathi yar question kettalum bathil sollatheenga. Neenga kekkarangalennu bathil solla poi athu avangalukku thappa theriuthunna, athukkellam neenga bathil sollittirukkatheenga.

  • @bmalathi9461
    @bmalathi9461 หลายเดือนก่อน

    I like ur work n u r not cheating others . This is good n not bothering other comments

  • @niveanuraj2768
    @niveanuraj2768 หลายเดือนก่อน +1

    Santha akka weightloss panirukanga. Epa than 5 yrs before nu oru dance shorts pathean athula nalla chubby ya irunthurukanga

  • @BbbbDaish
    @BbbbDaish หลายเดือนก่อน

    Anna anni naga yarum apdela ninaika matoom ungaluku nalla veyaparam nadakanumnu dhan vadekeroom neega eppavum sandhosama erukanum anni .enakum randu pasagadhan anni 1st payan 12th padekerag chinna payan 7th padekeraga ennoda chinapayan nan engayachum ponana yartayachum phone vagi call panniduvan .😊 but pareya payan avanta phone erudhalum call panni engama eruka eppa varuvanu kakamatan .enaku adhu roomba kastama erukum .anni. epava epde erukana nu kavalaya eruku .epdeyo avaga nalla padeya erudha adhuva podhum .❤❤

  • @sasikalar4313
    @sasikalar4313 หลายเดือนก่อน

    Hardworking anna akka super 👌 Unga speech super anna

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 หลายเดือนก่อน +13

    நல்ல கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள், மற்ற கேள்விகளை தவிர்த்துவிடுங்கள் !
    நல்லவர்கள் வாழ்த்துவார்கள், கெட்டவர்கள் தூற்றுவார்கள் !!!

  • @Santhi-q4z
    @Santhi-q4z หลายเดือนก่อน

    I like sandha akka Muthu Anna neenga eppavume santhosama irukkanum

  • @shreedevaki5499
    @shreedevaki5499 หลายเดือนก่อน

    Social media la namma personal life share panna koodaathu, and neenga irukura place address kandippa kaamichirka koodaathu, intha ulagam romba mosamaanathu, nallavangalum, kettavangalum kalandhu thaan irukaanga, please careful ah irunga Raja and shantha 🙏🏻

  • @jayasundari2180
    @jayasundari2180 หลายเดือนก่อน +5

    வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉 நேத்து பாக்கல இன்னைக்கு காலையில போட்டுட்டீங்க ரொம்ப சந்தோஷம்😊😊💖💖💖💖💖💖💖