Athan therinja visyam thana! Ethayum mind la romba potu think panathenga. Bcoz en nilama la romba mosam than. But nan positive a iruken ethavthu oru hope kandipa varum .
நீங்கள் சொல்ற ஒவ்வொன்றும் என் வாழ்க்கையில் நடக்கின்றது. 100%உண்மை. இந்த வாரம் தான் பிளான் போட்டு scooty வாங்கிருக்கேன். இன்னொரு பிளான் பிசினஸ் பண்ணலாம் என்று plan ரெடி பண்ணிட்டு இருக்கேன்.. உங்கள் வார்த்தை மிகவும் ஆறுதல் அளிக்கின்றது. நன்றி அய்யா 🙏🔥👍
அய்யா வணக்கம் நான் முருகனுக்கு அடிமை நான் மீளமுடியாத துயரத்தில் இருக்கிறேன் அய்யா நீங்கள் சொல்வது உண்மை யானல் முருகரையும் உங்களையும் நான் என்றும் மறவேன் அய்யா நன்றி அய்யா வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
அய்யா நான் எல்லோருக்கும் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே வாழ்ந்தேன் இனி எனக்காக நான் இருக்கபோகிறேன் அய்யா நான் இந்த நொடியில் இருந்து நான் அளவில்லா ஆனந்தம் பெறப்போகிறேன் என் அப்பன் ஈசனுக்கும் இந்த பிறப்பஜா ஆற்றலுக்கு உங்களுக்குக்கும் கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏💐💐💐
4:10 to 5:30 👌👌👌 என் வாழ்வில் மாற்றங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது ஐயா.. நீங்கள் சொன்ன மாதிரி நான் கடந்த 6 மாதங்களுக்கு மேல், முருகன், சிவன், அம்மன் இவர்களை வணங்க வணங்க என் வாழ்வில் நல்லது நடக்க ஆரம்பித்துவிட்டது.. உங்கள் வார்த்தைகளே உத்வேகம்.. 🙏🙏🙏
எனக்கும் கும்பம் ராசி புரட்டாதி நட்சத்திரம் கடக லக்னம் சாமி இது வரைக்கும் எனக்கும் எதும் நடக்கல சாமி உங்க வார்த்தை கேட்டு நான் நிம்மதி இருக்கேன் சாமி ❤️🔥🙏
வணக்கம் ஐயா நீங்கள் சொல்லுவது ஒரு வித மன ஆறுதல் மட்டுமே உண்மையில் உயிர் மட்டுமே மிச்சம் 😔💔 அதுவும் உடலை விட்டு போக தான் யோசிக்கிறது எவ்வளவு வலிகளையும் மன அழுத்தத்தை சுமந்து கொண்டே வாழ்கிறோம். ... கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்து பாருங்கள். ...
I totally agree with two things, and it's happening recently that someone like me, but they don't understand what I do in my life. In the morning, one thing happened that someone did something that's right, but I did the same thing that's bad, which is illogical. However, I try to be happy and peaceful, and I am chasing my goal, but I can't see any results. Sometimes, I think about why I want to live. I don't know if I would create problems or if it would create itself. Thanks for your video.
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி அப்பா உங்கள் பதிவுகள் பார்க்கும் போது மிகவும் சிரித்த முகத்துடன் தான் பார்ப்பேன் அப்படியே அருகில் இருந்து பார்த்தது போலவே சொல்விங்க மனசுக்கு ஆறுதலாக இருக்கும் நன்றி அப்பா
Ayya i born in singapore..first i didnt believe this jathagam but this 2years i believe. whatever u told is happening in my life..surely i believe this and follow..😢 thanks ayya.
Na ipo happy ah iruken enoda life la 2023 breakup but now group1 AC department drastic change ave enaiku ena thuki potana anaki na nalla iruka arambichen oora v2 vanthen ipo nalla job la iruken nandri
ஐயா 🙏 நீங்கள் சொல்வது 100/- உண்மை. மூர்ச்சை நிறுத்த முயன்றாலும் முடியாது போல. கும்பம் ராசிகாரர்கள் அனைவருக்கும் இறுதிவரை துன்பம் தானா? இனி எவரும் கும்பராசியில் எந்த உயிர் பிறப்பும் வேண்டாம் இறைவா...... 🙏🙏🙏
நீங்கள் சொல்வது அனைத்தும் நடக்க வேண்டும் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் கடவுள் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும்❤❤❤❤❤❤❤🎉🎉
ஆம் நீங்கள் சொல்வது அத்தனையும் அனைவருக்கும் நல்லதே நடந்து! நலமாக இருக்க வேண்டுவோம்🙏
❤🙏🙏🙏🙏மன வலிக்கு உங்கள் வார்த்தைகள்மட்டுமே ஆறுதல்...
நம்ம சிரிச்சாலே யாருக்கும் பிடிக்காதே குருவே
Amanga
நீங்க சொல்வது உண்மை ஐயா ஆனால் நம்மை சார்ந்த உறவுகளே நம்மை பேசும்போது தான் தாங்கமுடியவில்லை ஐயா
Athan therinja visyam thana! Ethayum mind la romba potu think panathenga. Bcoz en nilama la romba mosam than. But nan positive a iruken ethavthu oru hope kandipa varum .
உயிர் மட்டும் தான் மிச்சம்
நீங்க சதய நட்சத்திரமா?
i,m
Ama bro
Exactly 😂😢@@muthupandi0110
Adhuvatchu iruke.. nambikaiyoda poradalam yellam inni nalladhe nadakam. Nanum kumbam rasi than.
நீங்கள் சொல்ற ஒவ்வொன்றும் என் வாழ்க்கையில் நடக்கின்றது. 100%உண்மை. இந்த வாரம் தான் பிளான் போட்டு scooty வாங்கிருக்கேன். இன்னொரு பிளான் பிசினஸ் பண்ணலாம் என்று plan ரெடி பண்ணிட்டு இருக்கேன்.. உங்கள் வார்த்தை மிகவும் ஆறுதல் அளிக்கின்றது. நன்றி அய்யா 🙏🔥👍
Nakshtram enna
No no, please do it after March 2025, put basement now don't invest
உங்கள் குரல் கேட்டாலே 1000 யானை பலம் வருகிறது ஐயனே..!!!
அய்யா வணக்கம் நான் முருகனுக்கு அடிமை நான் மீளமுடியாத துயரத்தில் இருக்கிறேன் அய்யா நீங்கள் சொல்வது உண்மை யானல் முருகரையும் உங்களையும் நான் என்றும் மறவேன் அய்யா நன்றி அய்யா வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
முருகன் துணையாக கண்டிப்பாக வருவான். தன் அடியவர்களை சோதனைகளின் பின் நன்மைகள் அள்ளித்தருவான் .நம்பி வழிபடுங்கள் 🙏 அனுபவம்
Q❤
நீங்கள் சொல்வது அனைத்தும் நடக்கவேன்டும்❤❤❤
நன்றி ஐயா 🙏உங்கள் வாக்கு பலிக்கட்டும்
அய்யா நான் எல்லோருக்கும் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே வாழ்ந்தேன் இனி எனக்காக நான் இருக்கபோகிறேன் அய்யா நான் இந்த நொடியில் இருந்து நான் அளவில்லா ஆனந்தம் பெறப்போகிறேன் என் அப்பன் ஈசனுக்கும் இந்த பிறப்பஜா ஆற்றலுக்கு உங்களுக்குக்கும் கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏💐💐💐
Crt bro vazhgaiya thirumbi patha namakaaga enna vazhthomnu patha onnutha kaano
உங்கள் வார்த்தை மனதிற்கு இன்பம் அளிக்கின்றது.❤❤❤🙏🙏🙏
உறவுகளே நம்மை பேசும்போது தான் தாங்க முடியவில்லை-மனம் வலிக்குது. இனி எனக்காக நான் வாழ்வேன். மன வலிக்கு ஆறுதல், நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்.
உண்மை வார்த்தை ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தாங்கயா 😊
Vanakkam sir, உங்கள். Voice கேட்டாள் எனக்கு சந்தோஷம்
4:10 to 5:30 👌👌👌
என் வாழ்வில் மாற்றங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது ஐயா.. உங்கள் வார்த்தைகளே உத்வேகம்.. 🙏🙏🙏
4:10 to 5:30 👌👌👌
என் வாழ்வில் மாற்றங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது ஐயா..
நீங்கள் சொன்ன மாதிரி நான் கடந்த 6 மாதங்களுக்கு மேல், முருகன், சிவன், அம்மன் இவர்களை வணங்க வணங்க என் வாழ்வில் நல்லது நடக்க ஆரம்பித்துவிட்டது..
உங்கள் வார்த்தைகளே உத்வேகம்.. 🙏🙏🙏
@@rekhavasanth81284:53 4:55 5:02
எனக்கும் கும்பம் ராசி புரட்டாதி நட்சத்திரம் கடக லக்னம் சாமி இது வரைக்கும் எனக்கும் எதும் நடக்கல சாமி உங்க வார்த்தை கேட்டு நான் நிம்மதி இருக்கேன் சாமி ❤️🔥🙏
Same me
நீங்க சொல்ல சொல்ல கண்கள் கலங்குகிறது....😢😢😢 ஓம் நமசிவாய ❤❤❤
Eppadi appa paartha maatheiye sollringa... Super. Nadappathu narayanan seyal 🙏🙏🙏
முற்றிலும் உண்மை . நீங்க சொன்னது போல பழையன கழித்தல் வேண்டும் ,, புதியன புகுதல் வேண்டும் .... நான் நட்பினை சொன்னேன் ..
நீங்கள் கூறுவது அனைத்தும்
உறவுகள் தான் ஐயா
இன்னும் அந்த பொற்காலம்
எப்ப வரும் என வழிமேல் விழி
வைத்து பார்த்திருக்கேன் ஐயா நன்றி.
💯💯 true but ஏதும் நடக்க மாட்டிகுது மனதிற்கு நிம்மதி இல்லை
Yes
உண்மையில் நீங்கள் ஒரு நல்ல யோசனை தாருங்கள் நன்றி
மிகவும் நன்றி. உங்கள் வாக்கு பலிக்க வேண்டும்.
தங்களுடைய வார்த்தைகள் மன வலிமையை உண்டாக்குகிறது நன்றி ஐயா
வணக்கம் ஐயா
நீங்கள் சொல்லுவது ஒரு வித மன ஆறுதல் மட்டுமே
உண்மையில்
உயிர் மட்டுமே மிச்சம் 😔💔
அதுவும் உடலை விட்டு போக தான்
யோசிக்கிறது
எவ்வளவு வலிகளையும் மன அழுத்தத்தை சுமந்து கொண்டே வாழ்கிறோம். ...
கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்து பாருங்கள். ...
Same here.. Nanum kumbam, sathayam... Uyir pona kuda paravaila nu thonuthu
நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன்
உண்மையை சொல்
ரொம்ப நன்றி அய்யா 👍👍👍🙏🙏🙏 நீங்கள் சொல்லும் அதே வழியில் நடக்க நான் தயாராகிவிட்டேன் 🤝🤝🤝💪💪💪💪👍👍👍👍🌾🌾🌾🌾🙏🙏🙏🙏
Thank you Ayya, neenge mattum yengalai alagai sollurunge……”sokku tangam” 👏🏻👏🏻👏🏻🙏🏽🧡🧡🧡
Unmai words today morning I think same idea really true
I totally agree with two things, and it's happening recently that someone like me, but they don't understand what I do in my life. In the morning, one thing happened that someone did something that's right, but I did the same thing that's bad, which is illogical.
However, I try to be happy and peaceful, and I am chasing my goal, but I can't see any results. Sometimes, I think about why I want to live.
I don't know if I would create problems or if it would create itself.
Thanks for your video.
அய்யா அத்தனையும் உண்மை அய்யா
தங்கள் வாக்குபலிதமாகட்டும்
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி அப்பா
உங்கள் பதிவுகள் பார்க்கும் போது மிகவும் சிரித்த முகத்துடன் தான் பார்ப்பேன்
அப்படியே அருகில் இருந்து பார்த்தது போலவே சொல்விங்க மனசுக்கு ஆறுதலாக இருக்கும் நன்றி அப்பா
Neegha solluvathu unmai ayyaa negha sonnathu ellame nadathaa rumpa happy ayyaa om namashivaya 😘❤
Neenga sonnathu ellam kumbam raasi kaarangalukku nadakanunu Naa ellarukkum vendikara....bcoz naanga evolo kasta paduromnu solla theva illa.....nalathu nadakkum nanbargaley ....manasa vidathenga ❤
தெளிவான பதில் சொன்னதற்கு நன்றி ஐயா
குருவே நமஹ!
குருவே சரணம்!
❤❤❤❤❤
தங்கள் உரை தன்னம்பிக்கை வழங்குவதாக, தனிச்சிறப்பு பெற்றதாக உள்ளது 🎉
உண்மைதான் ஐயா 🙏
I got a hope about my life after seeing this video sir Tq for this video sir
நன்றி நல்லது நடக்கட்டும் ஐயா
Setha pinamah uyir vazhutu iruken ayya😢😢😢life ella asigamum patuten ...friends family job ella edathiyilum thorogam..😢😢kaal vaari vitutangah..
Neenga kumba raasi ya nallathae nadakkum
சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா.🙏🙏🙏🏿🙏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Ayya i born in singapore..first i didnt believe this jathagam but this 2years i believe. whatever u told is happening in my life..surely i believe this and follow..😢 thanks ayya.
உங்கள் வாக்கு எனக்கு தெய்வ வாக்கு ஐயா 🙏💐 எனக்கு ஒரு பலம் 👍
Nandri Aiyah. Ur msg alwis positive🙏
நல்ல பதிவு. மிக்க நன்றி ஐயா
நல்லதே நடக்குனும் ஜயா
நீங்கள் கூறுவது அனைத்தும்
உண்மை மே ஐயா எப்ப நல்ல காலம் எப்போது வரும்.
மிக்க நன்றி ,,,, சுவாமி,,, ❤😊
Honest Thanks sir , wonderful explain, Great Australiaser
Absolutely Sagothara😊😊😊
Super very nice real speechess and super predictions Guruji sir
I always listening your program it's piller for me Thank you 🎉
ஐயா நீங்க சொல்வது நடந்தால் மிக மிக சந்தோஷம் நடக்கட்டும் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
Vazhga valamudan
உண்மை ஐய்யா நன்றி
Thank you the motivational speech 🙏😊.
Greetings from Singapore 🇸🇬
உண்மைதான். அப்பா
Super sir Thank you so much
நன்றி அப்பா... 🙏
Na ipo happy ah iruken enoda life la 2023 breakup but now group1 AC department drastic change ave enaiku ena thuki potana anaki na nalla iruka arambichen oora v2 vanthen ipo nalla job la iruken nandri
Super
Correct Sir. God is take care
🙏👌valkavalamudan.
நன்றி ஐயா
நல்லதே நடக்கட்டும் ஐயா.
Nandri ayya 🙏🙏🙏
🙏🏼குருவே 🙏🏼❤🤗
Super sir I belive you,
ரொம்ப நன்றி ஐயா
100% உண்மை
Short and sweet super sir
Nantri iyya
நீங்கள் ஒரு dr.. எனக்கு தெரியிரேல் 🙏 நன்றி ஐயா
நன்றி ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும ்
நன்றி ஐயா நன்றி கோடி நன்றி
மனிதர்களை.நம்புவதில்லை.என்.அப்பன்முருகன்மட்டும்தான்.துனை..
சிவசிவசிவ🙏🙏🙏
nalladhu nadakanum ayya
Unmai samy 💯💯💯🙏🙏🙏
Super good sir🎉❤
நன்றி சார் 🙏🏻
Correct ta solriga iyya tax pudichathu kuda மற்றவர்களெல்லாம் vagitanga இன்னும் எனக்கு pudichathu கிடைக்கவில்லை..
Thank you so much for your wishes.
நன்றி குருஜி
Thank you so much❤
Neega Sonnathu nadanthal thank you so much Sir.
ennaikkum aluthathulla na, just adangi povom manasu poruththathu pothum nu solra Vara, thankyou na, unga words kooda konjam dhairiyatha kodukkuthu eppavumea
Om namashivaya ❤️❤️
சிரிக்க வே முடியவில்லை நீங்கள் சிரிக்க சொல்கிறீர்கள் வாழ்க்கை யே நரகம் தான் கும்பம் ராசிக்கு கும்பம் என்றாலே துன்பம் தான்
Arumaiyaana Pathivu... It's True ❤
நன்றி
Yellam ponna pogatum uyiraee mattum avathu nalla iruntha sari ...
Vanakkam
Om namah shivaya
Om Namah Shivaya 🙏
ஐயா 🙏 நீங்கள் சொல்வது 100/- உண்மை. மூர்ச்சை நிறுத்த முயன்றாலும் முடியாது போல. கும்பம் ராசிகாரர்கள் அனைவருக்கும் இறுதிவரை துன்பம் தானா? இனி எவரும் கும்பராசியில் எந்த உயிர் பிறப்பும் வேண்டாம் இறைவா...... 🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏 🙏 🙏
Oru maatramum ila..irukurathum ellamey poguthu...kadaan😢nimathillai... muruga unnatha nambura 🙏