கும்பத்திற்கு நடந்ததும், நடக்க போவதும் சனிப்பெயர்ச்சி பலன் 2025 to2027 Kumbam Sani Peyarchi 2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 221

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 2 หลายเดือนก่อน +210

    கும்ப ராசி உயிரை தவிர எல்லாம் போய்விட்டது 🙏🙏🙏

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 2 หลายเดือนก่อน +122

    கும்பம் என்று சொல்லுவதை விட துன்பம் என்று சொல்லுவதே காலச் சிறந்தது.

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 2 หลายเดือนก่อน

      உண்மை தான் பா😊😊

    • @radioset9157
      @radioset9157 2 หลายเดือนก่อน

      True 😢

    • @gayathiri202
      @gayathiri202 2 หลายเดือนก่อน

      😂😂😂 unmai

    • @marisvediyan4674
      @marisvediyan4674 2 หลายเดือนก่อน

      உண்மை😢

    • @priyamalai09
      @priyamalai09 2 หลายเดือนก่อน

      ....Tha valave mudiyula
      In kumbam rasi

  • @dhineshbalachannel5604
    @dhineshbalachannel5604 2 หลายเดือนก่อน +65

    மரண வாசலை தொட்டு விட்டு வந்துள்ளேன்.....
    இது கும்ப ராசி என்பதற்கு பதிலாக துன்ப ராசி என்று வைத்தால் நன்றாக இருக்கும்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 2 หลายเดือนก่อน +2

      நாமே அப்படி வைத்து கொள்ள வேண்டிய து தான்

    • @MuraliNarayanan-g8s
      @MuraliNarayanan-g8s 2 หลายเดือนก่อน +1

      100% well said sir

  • @vjvidhya1990
    @vjvidhya1990 27 วันที่ผ่านมา +13

    இப்ப இருக்கிற சூழ்நிலையில் இந்த நொடியே உயிர் போனாலும் பரவாயில்லை 😢 இருக்கு ஐயா 😢😢😢

  • @RajeshRajesh-og5mv
    @RajeshRajesh-og5mv หลายเดือนก่อน +49

    அய்யா கும்ப ராசியில் யாரும் பிறக்க கூடாது சாமி முடியல😂😂😂😂😂

    • @JayeYogesh
      @JayeYogesh หลายเดือนก่อน

      Crt

    • @kannanking923
      @kannanking923 28 วันที่ผ่านมา

      சரியாக சொன்னிங்க நண்பா

    • @IshwaryaIshu-d2d
      @IshwaryaIshu-d2d 15 วันที่ผ่านมา

      😢😢nanum tan

  • @RameshThiyagarajan-i1g
    @RameshThiyagarajan-i1g หลายเดือนก่อน +12

    நானே குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறேன் ஏழரை சனியால் கும்ப ராசியில் பிறந்தவர்கள் நாங்கள் சாபம் பெற்றவருக்கு மீண்டும் நான் பிறக்கக் கூடாது கடவுளை வேண்டிக் கொள்கிறேன் 🎉🎉🎉

  • @PriyaSivashanker
    @PriyaSivashanker 2 หลายเดือนก่อน +29

    மாறி நோய்கள் மாறி துன்பம் வாழ்க்கையே வேண்டாம் என்று போய்விட்டது

  • @jaisurya2110
    @jaisurya2110 2 วันที่ผ่านมา +2

    💯

  • @veerappannehru1751
    @veerappannehru1751 2 หลายเดือนก่อน +64

    நான் பட்ட வேதனையை யாரும் படக்கூடாது

  • @saravanakumar3067
    @saravanakumar3067 2 หลายเดือนก่อน +20

    சனி ராசிநாதன் சொல்ரானுங்க ஆன அவர் தான் எங்களை வச்சிசெய்றாறு சாவு வாராள😊

  • @sivakumarnarayanasamy9772
    @sivakumarnarayanasamy9772 หลายเดือนก่อน +16

    கும்ப ராசி பலன்:
    2025 வரை ரொம்ப கஷ்டம்.
    அப்புறம்.....
    அதுவே பழகிடும்.

  • @Sakthi-i7l
    @Sakthi-i7l หลายเดือนก่อน +22

    எனக்கு 35வயது கையில் 1ரூபாய் கூட இல்லை தனிமரமா நிக்கிறேன் உயிர் மட்டும் தான் இருக்குது

    • @sasi9suthu
      @sasi9suthu หลายเดือนก่อน +1

      உங்கள் 45 வயது ஆரம்பத்தில்தான் விடிவு

    • @sathishsk3261
      @sathishsk3261 หลายเดือนก่อน +2

      அதே தான் எனக்கும் காசு பணம் போனா கூட பரவ இல்ல மானம் மரியாதை எல்லாம் போச்சு

  • @manoharanp9229
    @manoharanp9229 หลายเดือนก่อน +11

    அழுவதற்க்கு கண்ணீர் கூட இல்லை தற்பொழுது ஜென்ம சனியில்.

  • @valushobi3994
    @valushobi3994 หลายเดือนก่อน +9

    எல்லாமே போச்சு....காசு...வேலை...காதல்...உடல் ஆரோக்கியம்.....ஒன்னு கூட இல்ல...உயிர் மட்டும் தா இருக்கு.....வாழ இஷ்டம் இல்ல போய்டலாம்'ன்னு தோனுச்சு....எல்லாம் முடுஞ்சு போச்சு....கும்பம்...

  • @gunavathim2889
    @gunavathim2889 2 หลายเดือนก่อน +5

    உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா

  • @Mareeswari-o9k
    @Mareeswari-o9k 2 หลายเดือนก่อน +47

    உயிர் மட்டும் தான் மிச்சம் நரக ஙவேதனை

  • @rajeshkrishna9777
    @rajeshkrishna9777 2 หลายเดือนก่อน +6

    Respected astrologist, really u said truth,i lost my mother 12.8.24😢, her soul belongs to shivaperumaan. Im praying for her and all living things,to do good for all

    • @ramyasesh19
      @ramyasesh19 2 หลายเดือนก่อน

      July 3 rd I lost my mother too.

    • @Miracle8_
      @Miracle8_ หลายเดือนก่อน

      @@rajeshkrishna9777 I lost my mother 2 sep 2023

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 หลายเดือนก่อน

      Her soul is in peace❤🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 หลายเดือนก่อน +3

    Oh my god head line for me ? I have severe heel pain…, orthotic shoes pads …, different ways I have been trying. Walk on one leg sir …,🙏🙏🙏last few days suffering from shingles…. What a bad time Iyah 😮🙏

  • @saralaprasad895
    @saralaprasad895 หลายเดือนก่อน +2

    💯 correct sariyana palan mikka nandri

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 2 หลายเดือนก่อน +54

    நரக வேதனை

    • @shanthishanthi2737
      @shanthishanthi2737 2 หลายเดือนก่อน +1

      @@prabhakaranag2891 நரகத்தில் கூட இப்படி இருக்காது

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 2 หลายเดือนก่อน

      ​@@shanthishanthi2737நரகம் பார்த்து இருக்கிறீர்களா?? எம் தூதர் களாக தான் நம்மை சுற்றி உள்ள வர்கள் இருக்கிறார் கள்

  • @vpsvivek2070
    @vpsvivek2070 หลายเดือนก่อน +13

    உயிர் மட்டுமே உள்ளது

  • @gobigobi8156
    @gobigobi8156 2 หลายเดือนก่อน +17

    Oh god..ennala mudila...I'm lost my life,,,I can't control my self.. automatic ah kannula thanni varuthu...saapda mudila , thoonga mudila avlo kashtama irukku 😢😢😢

    • @sandhiyabharathi
      @sandhiyabharathi 2 หลายเดือนก่อน

      Ellaa orey Mari irukomey...😅

  • @maniraj1875
    @maniraj1875 2 หลายเดือนก่อน +6

    ❤❤ sadhayam sarbaga nandri konjam santhosama iruku.

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups1979 27 วันที่ผ่านมา

    நன்றி❤❤❤

  • @pravinrao7008
    @pravinrao7008 หลายเดือนก่อน +2

    Unmai aiya

  • @KrishPriya-iw2um
    @KrishPriya-iw2um 22 วันที่ผ่านมา

    Aiyya engaluku marriage nadanthu 2yrs achu kolantha varam kedikave matinguthu nangalum pokatha kovil ella 2yrs la ethana time date thalli poitu eruku nangalum nambikai ah check panalo ella hospital ponalo ethum ella solli anupuranga romba manasu kasitama eruku inum engaluku inum ethana nal epti kasita patanum 71/2 sani nadakarathala epti kuda kasitam varuma sir sollinga 😢😢😢😢😢😢😢😢😢

  • @krishnaveni4735
    @krishnaveni4735 หลายเดือนก่อน +1

    Ivf try pannalama ayya

  • @mgurunathan4565
    @mgurunathan4565 2 หลายเดือนก่อน +3

    Good message favourite for kumbam

  • @Teminjerantut
    @Teminjerantut 23 วันที่ผ่านมา

    vanakam....29.3.25
    6 MATHAM iruku.ippo intha video parthalum , wait pannithan aganum.antha date varadum appo pakalam.

  • @KarthikSamar-i3w
    @KarthikSamar-i3w หลายเดือนก่อน +1

    Usurum Seekirama poiduchina Supera irukkum

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 หลายเดือนก่อน +2

    Say Vishnu sahastanamam every day ….. you will see the difference 🙏🙏🙏👍🇨🇦I have been earning.. but now nothing on my name … 🙏🙏🙏

  • @gothandamani
    @gothandamani หลายเดือนก่อน

    Ayya enaku 5years hospital police station court every month poitu eruka Sethu poitulam eruka ennala mudila Ayya

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 หลายเดือนก่อน +1

    தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி ஓம் நமசிவாய

  • @kamalarani1847
    @kamalarani1847 2 หลายเดือนก่อน +1

    நன்றிகள் அய்யா

  • @selvachandranselvachandran784
    @selvachandranselvachandran784 2 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா

  • @sundarrajanr2934
    @sundarrajanr2934 2 หลายเดือนก่อน +2

    Valavalanu pesaradha vida main points mattum sonnaa nallaarukkum.

  • @indiraniramaraj3067
    @indiraniramaraj3067 6 วันที่ผ่านมา

    எனக்கும் என் கணவருக்கும் கும்ப ராசி எங்கள் இருவருக்கும் உயிர் மட்டும் தான் மச்சம் கடன் பிரச்சனை எங்களுக்கு ஏதாவது வலி பிறக்குமா சொல்லுங்கள் ஜோதிடரே கணவருக்கு பூரட்டாதி எனக்கு சதயம் நட்சத்திரம்

  • @Chandramouli-n8v
    @Chandramouli-n8v 2 หลายเดือนก่อน +2

    Aiya thangal pathivu mananiraivu thanthadu nandrl

  • @RameshKumar-ej2nj
    @RameshKumar-ej2nj 2 หลายเดือนก่อน +5

    சனி பெயர்ச்சி பரிகாரம் ---சனிக்கிழமை தோறும் காலையில் விநாயகருக்கு 1--தண்ணீர் உற்றனும் 2--காக்காவுக்கு முதல் சாப்பாடு வைக்கனும்3-- இயலாதவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு தான் அந்த நாள் முதல் 1முறை தான் சாப்பிடனும்

  • @manivenkatesan7045
    @manivenkatesan7045 หลายเดือนก่อน +1

    3 வருஷமா உடம்பு சரியில்லாமல் வேளைக்கும் போக முடியமா வாழ்வா சாவா என்கிற நிலையில் இருக்கிறேன்
    உயிரும் போக மட்டுது

  • @SubaRaja-l8d
    @SubaRaja-l8d 8 วันที่ผ่านมา

    7 வருட திருமண வாழ்கை ஊற்பட்ட கஷ்டம் அவ்ளோ வேதனை 7 வருட மருது சிகிச்சை பிறகு இரட்டை குழந்தை கர்ப்பமான 6 வது மாதத்தில் என் ரெட்டை குழைந்தை பறிக்குடுத்தேன் மரணத்திஇன் விழிம்பில் இருக்குறேன் 😭😭😭😭😭

  • @nithya1236
    @nithya1236 2 หลายเดือนก่อน +5

    Enaku en parents toxic nalla iruntha pidikala

  • @Palanisubbs
    @Palanisubbs หลายเดือนก่อน +1

    நான் 2016 feb முதல் வாதம் படத கஸ்டம்கிடையது. ஒரு ஜோதிடர் கூட சொல்லவில்லை

  • @vinayreddy9542
    @vinayreddy9542 หลายเดือนก่อน +2

    என்னுடைய வாழ்க்கையில் விவாகரத்து, சொத்து பிரச்சனை எல்லாம் court ல் உள்ளது..

  • @Entertainment-qd7xq
    @Entertainment-qd7xq 9 วันที่ผ่านมา

    Naamathaa kastapadurom nu paaththaa Inga ellaarum apdithaa pola...apo yaaruthaa santhoshamaa irukkaa

  • @shivami5459
    @shivami5459 หลายเดือนก่อน +1

    Thirumanam Ana 2 mathathil en kanavanai ilandhu vitten....Kumba rasi, kumba Laknam, Sadhaya natchathiram... Uyir mattume ullathu, indha vayathil sandhikka koodatha Anaithu prachanaigalaium sandhithu vitten... 😭😭😭😭😭😭

  • @balaraj5029
    @balaraj5029 17 วันที่ผ่านมา

    Nan patta kastam sola mudiyadhu bro kasu illa dha ipo picha edukuren soru illa seriya ..nala dress illa wife illae appa amma illae ...simplr work iruku nala varumanam illae ..friends throgam panitanga single home staying no food to cook ...feeeling tired ...love pannen enn kitta kasu illa vitu pogitanga ..seri vidu solli vanthuten thevai enum neraya iruku solla mudiyala sami enn uyire eduthutuga enaku yarumae illae 😢😢😢😢😢

  • @jesujesu6163
    @jesujesu6163 2 หลายเดือนก่อน +1

    சாமி நல்ல பதிவு

  • @esvasan
    @esvasan 2 หลายเดือนก่อน +13

    ஐயா, இந்த பலன்கள் கும்பம் லக்கிணத்திற்ககும் எடுத்துக் கொள்ளலாமா?

    • @mathanmathan6837
      @mathanmathan6837 2 หลายเดือนก่อน

      Raasiki mattum

    • @Srikanth-vp3it
      @Srikanth-vp3it 2 หลายเดือนก่อน

      P❤1l❤😍👍​@@mathanmathan6837

  • @Rahulgokulrahulgokul4024
    @Rahulgokulrahulgokul4024 24 วันที่ผ่านมา

    Correct 😢😢😢

  • @papaworldchannel2256
    @papaworldchannel2256 หลายเดือนก่อน +8

    நிம்மதியா இது வரை நான் வாழவில்லை என் 10வயது முதல் 45வயது முதல் நிம்மதியா என்னால் வாழமுடிவில்லை இந்த கும்பம் எனக்கு துன்பம்

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 28 วันที่ผ่านมา

      Nanum,10 vayadhu mudhal ,38 vayadhu varai nimmadhita erukka mudila.

  • @vidhyamarar6373
    @vidhyamarar6373 6 วันที่ผ่านมา

    Unmai, avamanam,noi, uyirmattum than uladhy.

  • @stellaroseline1358
    @stellaroseline1358 21 วันที่ผ่านมา

    ஆமா., ஏன் வாழ்கிறோம் என்று இருக்குது.. படாத கஷ்டம்... ஆண்டவா என்னை காப்பாத்துங்க...

  • @ganapathisubramanian9764
    @ganapathisubramanian9764 หลายเดือนก่อน +1

    Innum 2 varsha sania irukku epppdi otturathu

  • @murugan.p8143
    @murugan.p8143 2 หลายเดือนก่อน +4

    Unmai

  • @acvijay-n9g
    @acvijay-n9g 27 วันที่ผ่านมา

    மரணிக்கும் தருவாயில் உள்ளேன் கும்பம் சதயம் கடந்த வைகாசியில் திருமணம் முடிந்தது இருவரும் விருப்பட்டுதான்
    மணம் செய்தோம் கடந்த ஆடி மாதம் போனவள் இன்னும் வரல விவாகரத்து கேட்கிராள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கேன் என் வாழ்வில் இது மிகப்பெரிய அவமானம் சொந்த பந்தம் உற்றார் உறவினர் அனைவரும் என்னை தூற்றுகிறார்ள் என்னை சொல்லி சிறிக்கின்றார்கள் தற்க்கொளை செய்து கொள்ளும் என்னமும் அடிக்கடி வந்து செல்கிறது

  • @gokulraja2812
    @gokulraja2812 หลายเดือนก่อน

    Sir enaku 27yrs vaisu Psoriasis 10yrsa irruku nan epa savan because no one marry me with this disease

  • @ArunkumarArss
    @ArunkumarArss 2 หลายเดือนก่อน +7

    சார் ஏற்கனவே அப்படித்தான் இருக்கு

  • @AlagammalAlagar-r8k
    @AlagammalAlagar-r8k 2 หลายเดือนก่อน

    Super

  • @KuwaitKuwait-cg3ov
    @KuwaitKuwait-cg3ov 2 หลายเดือนก่อน +5

    Uyir mattum thaan erukku ayya 😢😢😢😢

  • @saravanabrowsingcentre1288
    @saravanabrowsingcentre1288 29 วันที่ผ่านมา

    Eppanallathunadakkum

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 2 หลายเดือนก่อน

    True

  • @kannanking923
    @kannanking923 28 วันที่ผ่านมา

    மரம் எப்போ வரும்னு இருக்கு

  • @DuraiGoma-f4n
    @DuraiGoma-f4n 2 หลายเดือนก่อน

    Super🎉🎉🎉🎉

  • @balasangara6967
    @balasangara6967 หลายเดือนก่อน +1

    Yanda irrukom nu irruku, yappavavathu ethu change akum nu oduthu polappu

  • @DharaniNagaraj-z1w
    @DharaniNagaraj-z1w 23 วันที่ผ่านมา

    Unmai thn

  • @yasothar6305
    @yasothar6305 หลายเดือนก่อน

    Rompa kastapaturen iyya

  • @SakthiVel-yo4sm
    @SakthiVel-yo4sm 2 วันที่ผ่านมา

    Roba Roba Kastama ieruku

  • @Saranya1988-b3x
    @Saranya1988-b3x 2 หลายเดือนก่อน

    Thalava Nanri ❤❤❤❤

  • @Palanisubbs
    @Palanisubbs หลายเดือนก่อน +1

    எனக்கு.வந்த வியாதி யாருக்கும் வரக்கூடாது

  • @kalaisasikumar3302
    @kalaisasikumar3302 10 วันที่ผ่านมา

    கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் அந்த கடவுளே பிறக்ககூடாது சத்தியமா முடியலடா சாமி

  • @mythilir1358
    @mythilir1358 หลายเดือนก่อน +1

    Kumbarasisuperrazi உண் iskumba😊😊😊

  • @vinothkabali97
    @vinothkabali97 หลายเดือนก่อน

    கனிர்மட்டும் தான்

  • @mahendranvasudevan7364
    @mahendranvasudevan7364 2 หลายเดือนก่อน +2

    Naan migavum kastapatten 2021 ila irrunthu

  • @dhanamano2445
    @dhanamano2445 2 หลายเดือนก่อน

    எங்களுக்கு 2026ல்60வது திருமணம் செய்து கொள்ளாலாமா

  • @ramachandrankrishnaswamy961
    @ramachandrankrishnaswamy961 2 หลายเดือนก่อน

    Why "kalakattam"just use "Kalam" .Meaning is same.Kalakattam which Tamil district Bashai.

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh 2 หลายเดือนก่อน +1

    🙏

  • @lakskrish31
    @lakskrish31 2 หลายเดือนก่อน +2

    இப்பவே அப்படி அதன் இருக்கு😢

  • @vidhyav2830
    @vidhyav2830 2 หลายเดือนก่อน +2

    ரொம்ப கஷ்ட்டமா இருக்கு

  • @elangotamil3565
    @elangotamil3565 2 หลายเดือนก่อน

    Neraiya problem romba kastam

  • @gkkumaran3962
    @gkkumaran3962 หลายเดือนก่อน

    🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🌹🌹🌹🌹

  • @dineshkani80
    @dineshkani80 2 หลายเดือนก่อน

    Yes 🙏🙄🙄🙄

  • @sandhiyabharathi
    @sandhiyabharathi 2 หลายเดือนก่อน +2

    Ayya kaadhal visayam epd irukum ☹️

    • @CINECRUISE
      @CINECRUISE 2 หลายเดือนก่อน +1

      Romba mukkiyam 😂😂

    • @User3103-ydl
      @User3103-ydl 2 หลายเดือนก่อน

      Avanga situation ku avaroda kai pidikardhu dhan vetri eh

  • @KaneshKane-nz7cr
    @KaneshKane-nz7cr 2 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sarojanisathu8114
    @sarojanisathu8114 หลายเดือนก่อน

    Kumpam.thumpam

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s หลายเดือนก่อน +1

    Kumbam rasi rip☠️

  • @ViShal-o6z1o
    @ViShal-o6z1o 2 หลายเดือนก่อน +1

    Uyir mattum metcham

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv หลายเดือนก่อน +2

    Veche seiya padum rasi kumbam..😂😂😂

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 2 หลายเดือนก่อน

    சனி குருவுக்குப்பகையா

  • @KarthiKeyan-zm4ds
    @KarthiKeyan-zm4ds 2 หลายเดือนก่อน

    அதுக்கப்புறம் எப்படி இருக்கும் ஐயா

    • @meenakshis9599
      @meenakshis9599 2 หลายเดือนก่อน +5

      Nama sethurvom

    • @divsam24
      @divsam24 2 หลายเดือนก่อน

      😂​@@meenakshis9599

    • @er.sakthivel3489
      @er.sakthivel3489 2 หลายเดือนก่อน +2

      Palagirum

    • @raghupathij4426
      @raghupathij4426 2 หลายเดือนก่อน

      😢😢​@@meenakshis9599

    • @user-jk3sg8xj3p
      @user-jk3sg8xj3p 8 วันที่ผ่านมา

      Saavu than

  • @arunkumarats3210
    @arunkumarats3210 หลายเดือนก่อน +1

    Alredy naa dethe

  • @venkataramanirajaraman3648
    @venkataramanirajaraman3648 หลายเดือนก่อน

    Jodhidathai nambi kettavargal than adigam. So don't trust his words. If you have good opportunity just grab it. If tomorrow regretted, nobody will come for a help. Trust me i suffered a lot by trusting astrology. Godalone can help you out. Don't trust these so called god men.

  • @vediappan3872
    @vediappan3872 3 วันที่ผ่านมา

    கோமணமும் மிஞ்சல

  • @solaimani7803
    @solaimani7803 8 วันที่ผ่านมา

    Two years la Appa Amma death

  • @kajamoideen4613
    @kajamoideen4613 หลายเดือนก่อน +1

    KumbM nLa thunbsm. Than

  • @KannanChinnaiah
    @KannanChinnaiah 3 วันที่ผ่านมา

    Uyir maddumthan micham

  • @UshaUsha-yw5be
    @UshaUsha-yw5be 2 หลายเดือนก่อน +1

    Innum uyir pogama iruku

  • @srinivasans838
    @srinivasans838 2 หลายเดือนก่อน +1

    🙏🙏 ஐய்யா நன்றிங்க

  • @aiyappanaiyappa8098
    @aiyappanaiyappa8098 2 หลายเดือนก่อน

    Kastam mattum lifela athigama iruku

  • @rajkumarSangeetha-gt4wt
    @rajkumarSangeetha-gt4wt 22 วันที่ผ่านมา

    கும்பம் ராசிகிட்டமாட்டிக்கிட்டு மீனம்ராசிபடதாபாடுபடுது.😂😂😂😂😂