05/06/23 தேதி அன்று நான் என் குடும்பத்தினருடன் இங்கு வந்திருந்தேன். மிக மிக ரசிக்க தகுந்த இடம். பறவைகளின் ஓசை கேட்டுக்கொண்டே பார்த்துக்கொண்டே இருக்கனும் போல இருக்கு. மிகவும் ரம்மியமான இடம். இதில் ஒரு மைனஸ் பாய்ன்ட் என்னவென்றால், ஈமு கோழிதான். அதற்க்கு பதிலாக மயில், மான், போன்றவற்றை முகப்பில் வைத்து இருந்தால் பார்வையாளர்களை மேலும் கவரும். முயல் வளர்ப்புக்கு மேலும் இடம் ஒதுக்கி நிறைய முயல்களை வளர்கனும். அணில் கூட வளர்த்து அதை பழக்கி நம் கூட விளையாட அதை பழக்கி பார்வையாளர்களை மேலும் மகிழ்ச்சியடைய வைக்கலாம். இவையெல்லாம் பார்வையாளர்களை மேலும் மேலும் மகிழ்ச்சியடைய செய்யும் என்பது எனது அறிவுரை. மேலும் இவைகளை வைத்து ( மான், மயில், முயல், அணில் ) விரிவாக்கம் செய்யலாம். மேலும் இளைப்பாறுவதற்க்கு மரங்களை வளர்க்கவும்.
Nalla iruku bro na kandipa poga poran🥰🥰
Pangu😂
05/06/23 தேதி அன்று நான் என் குடும்பத்தினருடன் இங்கு வந்திருந்தேன்.
மிக மிக ரசிக்க தகுந்த இடம்.
பறவைகளின் ஓசை கேட்டுக்கொண்டே பார்த்துக்கொண்டே இருக்கனும் போல இருக்கு. மிகவும் ரம்மியமான இடம்.
இதில் ஒரு மைனஸ் பாய்ன்ட் என்னவென்றால்,
ஈமு கோழிதான்.
அதற்க்கு பதிலாக மயில், மான், போன்றவற்றை முகப்பில் வைத்து இருந்தால் பார்வையாளர்களை மேலும் கவரும்.
முயல் வளர்ப்புக்கு மேலும் இடம் ஒதுக்கி நிறைய முயல்களை வளர்கனும்.
அணில் கூட வளர்த்து அதை பழக்கி நம் கூட விளையாட அதை பழக்கி பார்வையாளர்களை மேலும் மகிழ்ச்சியடைய வைக்கலாம். இவையெல்லாம் பார்வையாளர்களை மேலும் மேலும் மகிழ்ச்சியடைய செய்யும் என்பது எனது அறிவுரை.
மேலும் இவைகளை வைத்து ( மான், மயில், முயல், அணில் ) விரிவாக்கம் செய்யலாம்.
மேலும் இளைப்பாறுவதற்க்கு மரங்களை வளர்க்கவும்.
❤👍🏻
Super video 🎉
Please upload polar parrot fish update and breeding,fry care 🐠
Thank you 🤝
ரசிக்க வேண்டிய இடம்.
🤝
Anna nanga janavary 27 la nanga ponom semma enjoy❤❤❤
😇🙌🏻
வாரத்தில் விடுமுறை நாட்கள் உண்டா?
1st comment😊
bro Thanjavur junction la erunthu enga epadi poganomnu solunga broo
Thanjavur Big Temple pakkathula than bro walkable distance than...
God is like pandrevunga 😂😂😂😂
😂
எல்லோரும் போய் பார்க்க வேண்டிய இடம்
❤❤
❤🫂
Bro tiger barb breeding video podunga pls😢
Ok I'll try🤝
2 nd coment
Bro ponmalai vanga bro
👍🏻
பொன்மலையில் என்ன சிறப்பு...?
Idhe eppooo😂
1 pair Betta fish price bro???
Bro please orange zebra breeding video poduinga
👍🏻
Sunday available?
Yes
Sat available ah
Yes
Guppy fish breeding bro
👍🏻
Pongadaaaa dei oru varthai sollalaa😅
Adhukenna innoru naal pogalam...
Tell your Instagram I'd
instagram.com/__.sweet._.sandy._.official.__?igshid=MGNiNDI5ZTU=
1 pair Betta fish price bro???
Depends upon breeds price may vary🤝