இஸ்லாத்தில் குறிப்பாக முஸ்லிம்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடு தேவைதானா???

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 26

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 หลายเดือนก่อน +1

    ❤Asalamualaikum SubanAllah very good answer sukran Doctor shaib ❤❤

  • @asifaafrin6873
    @asifaafrin6873 4 หลายเดือนก่อน +4

    JAZAKALLAH KHAIR

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 หลายเดือนก่อน

    Arumai ☝

  • @sikandars4004
    @sikandars4004 5 หลายเดือนก่อน +8

    ஐ வேளை தொழுகையை ஒரு வேளை ஆக்கலாம் என்று இந்த சகோதரர் சொல்லுகிறார்.. இந்த ஐந்து நிமிடம் தொழுகையில் இருக்கும் ஆரோக்கியம் இவர்களுக்கு எப்படி உணரமுடியும்.தேனைஉண்டால்தான் அருமை தெரியும்.. சோம்பேறிங்க உலகமாக மாரி விட்டது... இறைவன் காப்பாற்றுவனாக!!!!

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 5 หลายเดือนก่อน +7

    தெளிவான விளக்கம்... அல்லாஹ்வின் சட்டங்கள் நீதியானது. மாற்றங்களுக்கு உட்படாதது

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 5 หลายเดือนก่อน +5

    அவர்களைப் போல் அரைகுறை ஆடைகளுடன், பெண்களை விளம்பரப் பொருட்களாக, ஆண்களை சில தமிழ் பட style ludan மேயவிட்டால் நலம் போலும்....... 😍

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 5 หลายเดือนก่อน

      பெண்ணழகை ரசிப்பதற்கு பேதை நெஞ்சம் துடிதுடிக்க.
      கண்டும் காணாமல்.

  • @hajirapeermydeen5845
    @hajirapeermydeen5845 5 หลายเดือนก่อน +3

    இறைவனின். உத்தரவும். கட்டுப்பாடும் இறைவன். நமக்கு. தந்த. மிகப். பெறிய. அருட்கொடைகளில். முதலாமான. அருட்கொடை. அல்லாஹ்வின். கட்டளையை. பேணுக்கொள பவர்களே. உலகில். மிகச்சிறந்த. மனிதர்கள். அல்லாஹ்வின். கட்டளயை. மீரி. ஆணவத்தில். வாழ்ந்த. மனிதர்கள். அழிந்தே. போனார்கள். இறுதியில். உணர்ந து. சரியாக. ஆனதும். உண்டு. உணராமல். வீழ்ந்ததும். உண்டு. விபரம். அறிந்ததிலிருந்து. இருதிவறை. வாழ்து. கண்ணியமானதும். உண்டு. கண்ணியங்களையும். கட்டளையையும். பேணிக்கொள்பவர்களே. உலகில். ஏராளம். மனிதர்கள். உண்டு. இஸ்லாத்தில். ஏனென றால். மறுமையுடைய. வாழ்க்கையே. உண்மையான. உருதியான. அல்லாஹ்வின. வாக்குரிதியானது. உன்மையானதும். அல்லாஹ்மேல். சத்தியமாக. எதையும். பொய்பிக்க. முடியாது.

  • @ShakurBanu-yb6hu
    @ShakurBanu-yb6hu 5 หลายเดือนก่อน +1

    ingala poojai avarudaiya madhathil ulladhu theriyadha?

    • @naniaaliyar862
      @naniaaliyar862 5 หลายเดือนก่อน

      Yaruda sonna nanga poojai seira endu ada madaya 🐄

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 5 หลายเดือนก่อน +1

    பாலை நிலத்து மக்கள்.மூர்க்கமானவர்கள்.கடுமையான தண்டனைகள் கட்டுப் பாடுகள் இல்லை யயென்றால் அங்கு அமைதியை நிலை நாட்ட முடியாது.கர்நாடக இசை பண்ணிசை இவை ளெல்லாம் அவர்ளுக்குச் சரிவராது.

    • @fathimaramesa7812
      @fathimaramesa7812 2 หลายเดือนก่อน

      இசை இறைவனை மறக்கடிக்கச்செய்யும்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 2 หลายเดือนก่อน

      @@fathimaramesa7812இது ஒன்றும் விவாத அரங்கம் மல்ல .
      நாகூர் கனி பாவின் பக்திப் பாடலை நான் விரும்பிக் கேட்பேன்.நீங்களும் கேட்டுப் பாருங்கள்.அதன் பின்னர் இசை இறைவனை மறக்கச் செய்கிறதா.இறைவனை நினைக்கச் செய்கிறறதா என்று.
      திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாரயே ஸ்ரீ மந் நாராயணா......
      இது யார் பாடிய பாடல் என்று உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.
      இசையில் பல வகையுண்டு.
      எல்லா வற்றையும் குப்பையில் போட வேண்டியதில்லை.
      இவ்வுலகம் பல ரசனைகளையும் அனுபவிப் பதற் கென்றே படைக்கப்பட்டது.அல்லது உருவானது.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 5 หลายเดือนก่อน

    பயம் காரணமாக இருக்கும்.

  • @shafi.j
    @shafi.j 5 หลายเดือนก่อน +1

    மனைவியுடன் வாழ பிடிக்காமலே தன் கடமைக்காக 27 ஆண்டுகள் குடும்பத்திற்கு உதவியாக வாழ்ந்து விட்டேன் பிள்ளைகள் தன் சொந்த காலில் நிற்கும் வரை உடனிருந்து முடிந்ததை செய்து விட்டேன் என்ற மனதுடன் பிரிய நினைக்கிறேன் . மரியாதை இல்லாத இடத்தில் வாழ
    தன்மானம் இடம் தர மறுக்கிறது .
    ஆரம்பத்திலிருந்தே அந்த மனைவி மரியாதை இல்லாமல் தான் நடத்துவர் கணவரை.
    ஆரம்பத்தில்
    விட்டுவிட்டால் நியாயமற்ற செயலாகும் இரண்டு கை குழந்தைகள்
    என்னிடம் பண வசதி இல்லை கொடுத்து உதவ .
    இனி வயதாகி விட்டது வாழ்ந்தாலும் செத்தாலும் என் பெற்றோர்களை யாரும் தவறாக பேச அதை கேட்டு வாழ மனம் இடம் தர வில்லை.
    மனைவிக்கு 48
    மூத்தமகன் 27
    இளைய மகன் 22
    என்ன வழி ?
    இஸ்லாமில்

    • @SLV_family
      @SLV_family 5 หลายเดือนก่อน

      27 ஆண்டுகள் வாழ்வதை விட ஒரே ஆண்டில் பிரிந்து இருக்கலாம் அல்லவா இப்படியான கொடூரம் இலைக்கும் ஆண்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் மூன்று வருடம் என் கணவனுக்காக காத்திருந்து திருமணம் முடித்து எட்டு குழந்தைகளை பெற்றெடுத்தது என் கணவன் சொல்லும் வார்த்தையும் இதேதான் விருப்பமில்லாமல் திருமணம் முடித்து விட்டேன் ஏன் அப்போது எங்களை வேண்டாம் என்று போகாமல் எங்களை திருமணம் முடித்து குழந்தை குட்டிகளை பெற்றெடுத்த பிறகு இப்போது நீங்கள் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் மரியாதை என்பது கணவன் அன்பாக இருந்தால் தான் அந்தப் பெண்ணும் அன்பாய் இருந்தும் மரியாதையை கொடுப்பார் கணவன் அன்பில்லாதவன் வேண்டா வெறுப்புடன் நடந்து கொள்கின்ற போது அவளால் எப்படி மனதை அன்பு செலுத்த முடியும் அன்பாக நடந்து கொள்ள முடியும் மரியாதையாக நடந்து கொள்ள முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள் நீங்கள் கொஞ்சம் அன்பாக அன்றிலிருந்து நடந்திருந்தால் அவளும் உங்கள் மீது அன்பாகவும் மரியாதை நடந்திருக்கும் நீங்கள் வேண்டா வெறுப்புடன் கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று வெறுப்புடன் வெறுப்புணர்ச்சி உடனும் நடந்து கொண்டு இருப்பதனால் தான் அவர்கள் வெறுப்பு அடைகிறார்கள் அடைகிறார்கள் நான் என் கணவன் மீது அன்பு வைத்து அவர்களுக்குரிய கடமைகளை நான் செய்து அவர்களுக்கு ஒரு அழகான முறையில் உணவை சமைத்துக் கொடுத்து அவர்களுக்கு கடமைகளை அழகான முறையில் கொடுத்து அவர்களுக்கு என்ன விருப்பமோ அதை செய்து கொடுத்து அவர்களுடைய அன்பாக நடந்து கொண்டால் கூட அவரும் என்னுடன் வேண்டா வெறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறார் காரணம் அவர் இரண்டாவது அவர் திருமணத்தை முடித்து வைத்துக்கொண்டு அவளிடத்தில் குடியாக தங்கியும் விட்டார் அவள் கிழக்கு மாகாணத்தில் வசிக்கிறார் நான் வடமேல் மாகாணத்தில் வசிக்கிறேன் அங்கு சென்று விடும் மாதத்தில் ஒரு இரண்டு நாட்கள் தங்குவார் அங்கு போகும் நாட்களில் எல்லாம் போன் நம்பர்கள் எல்லாம் பிளாக் போட்டு விடுவார்கள் எத்தனை சிம் மாற்றினாலும் அடுத்த செகண்ட் பிளாக் பண்ணி விடுவாள் இருந்து கால் எடுத்தாலும் ஒரு வார்த்தை கூறுவேன் அடுத்த செகண்ட் நாவல் சேர்ந்த பிளாக் போட்டு விடுவாள் வாட்ஸ்அப் பிளாக் நார்மல் கால் பிளாக் அல்லாஹ்விடத்தில் ஒப்படைத்து ஒப்படைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என் மக்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஆனால் நான் பிரிந்து சென்று விடவில்லை இப்படி சில ஆண்கள் அவர்கள் வேறு யாரையோ மனதிலே வைத்துக்கொண்டு இப்படியே வேண்டா வெறுப்புடன் வாழ்கிறேன் மரியாதை இல்லை பெண்கள் மீது குறை கூறிக் கொண்டிருக்கிறாள் பெண்களிடத்தில் கேட்டால் தான் உண்மை நிலவரம் புரியும் அல்லாஹ்விடம் நீங்கள் தப்ப மாட்டீர்கள்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 5 หลายเดือนก่อน

      அநேகமானோர் வாழ்க்கை இப்படித்தான் போகிறது.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 5 หลายเดือนก่อน +1

      வங்கியில் பணம் பொட்டு வைத்தால் தான் பணம் எடுக்க முடியும்.போடாமல் எப்படி எடுக்க முடியும்.அது போலத்தான் நாம் எதிர்பார்க்கும் அன்பும்.அன்பைக் கொடுத்து அன்பைப் பெற வேண்டும்.இதுதான் வாழ்க்கை.
      வேறொருவரை மனதில் வைத்திருந்தால் அன்பு உரியவரிடம் வராது குறைந்து இல்லாதும் போகலாம்.ஆகவே புத்திசாதுரியமாகவும் நடக்க வேண்டும்.

    • @shafi.j
      @shafi.j 5 หลายเดือนก่อน +1

      @@SLV_family
      விட்டு போகலையே

    • @niharahaleem7872
      @niharahaleem7872 5 หลายเดือนก่อน

      ஐயோ ஐயோ ஒரு சில ஆஅகளுக்கு 4
      5
      6
      என பிள்ளைகள் பெறமட்டும் மனைவி நல்லவள். கெட்டகுணங்கள் விளங்காது. உடல் கொஞ்சம் இளைத்தவுடன் கெட்டவள் அல்லது மன அழுத்தம் வாழமுடியாது. பிறகு இளம்மனைவி தேடி போய் காதியாரிடமும் அதைநியாயப்படுத்தப் போவார்கள். ஒருசில காதிமார்கள் மாப்பிளைபக்கம். பெண்கள் நிலை. பெண்கள் பிள்ளைபெறும் இயந்திரமாக வீட்டில் சமைத்து போடுவதிலிருந்து இருக்கவேண்டும்