ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் குடும்பத்துடன் அடியேன்.எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
அய்யா வணக்கம், தமிழ் புத்தாண்டில் நீங்கள் நேசிக்கும் தமிழை, நமது உயிர் தமிழை, ஞான தமிழை, பற்றி பேசியது மிகவும் மகிழ்ச்சிதந்தது. தாங்கள் இச்சிறியவனின் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளவும்.
ஐயா வணக்கம் நான் எனது ஊரில் ஞான சபையை கட்டவேண்டும் என நினைத்து கொண்டு இருந்தேன். நீங்கள் கூறிய போது பெருமானே உத்தரவு பிறப்பித்தது போல் உணர்கிறேன்.நன்றி ஐயா.
Ayyaa expounds the philosophy of Sutha Sanmaarkkam of Arutjodhi Vallalaar so clearly, confidently , n comprehensively. At the same time we are made aware of the greatness of our Thamizh mozhi.
🌸இனிய தமிழ் புத்தாண்டு 2022 நல்வாழ்த்துக்கள்.🌸 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Wishing you all a 💐Happy Tamil New Year ayya 💐valzhga valamudan Arutperjothi Arutperjothi Thani perum karunai Arutperjothi
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. அய்யா தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் பூரண ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி அருள்புரியட்டும். இரண்டு குறிப்புக்கள் பணிவுடன். 1). யோகி இராமையா அவர்கள் கிரியா யோகி ஶ்ரீமகா அவதார் பாபா அவர்கள் பிறந்த இடம் போத்தனூர் என்று கூறவில்லை. ஸ்ரீ பாபா அவர்கள் பிறந்த இடம் சிதம்பரம் அருகே 6 கி.மீ. தொலை வில் உள்ள பறங்கிப்பேட்டை ஆகும்..இது ஒரு கடற்கரை. ஒட்டிய பேரூராட்சி, ஆகும்.. இங்கு பேரூராட்சி அலுவலகம் அருகே ஒரு 150 அடி தூரத்தில் பாபா சுவாமிகள் பிறந்த வீடு, சிறிய வழிபாட்டுக்கூடமாக அய்யா ராமையா அவர்களாலேயே கட்டப்பட்டு உள்ளது. 2). தாங்கள் குறிப்பிட்ட சுந்தரமகாலிங்க சுவாமிகள் வள்ளல் பெருமானாருடன். கருத்து மோதல் கொண்டவர் என்று நான் கருதியதால் அவர் மீது எனக்கு ஒரு காரணம் புரியா. வெறுப்பு இருந்தது. தற்போது, தங்களின் உரையால் அது மறைந்தது. மேலும், மேற்படி, சுந்தரமகாலிங்கசுவாமி அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் என்ற ஊரில் (பேரூராட்சி அலுவலகம் அருகில்) சமாதி ஆகி உள்ளார். அதுவும் சிறிய கோயிலாக அமைந்து வழிபாட்டில் உள்ளது. தினந்தோறும் மதியம் பூஜை நடைபெற்று மதியம் அன்னதானம் நடைபெறுகிறது. நன்றி அய்யா. வள்ளல் பெருமான் பாததூளி, ஆ.முருகேசன், சிதம்பரம் நகரில் இருந்து.
ஐயா வணக்கம்… சிறு சந்தேகம்.. பாபாஜி பற்றி கூறினீர்கள்… இரண்டாயிரம் வருடங்கள் வாழ்கிறார் என்றால், அவர் மரணமில்லா பெருவாழ்வு அடைந்தார் என்று கொள்ளலாமா…?????
ஐயா வணக்கம். வள்ளல் பெருமான்( சுவாசம் ) சூரிய கலை. சந்திர கலை. மாற்றிக்கொள்ள முடியும் என்று கூறினார். நாம் நினைக்கும் நினைவுகளைப் பொருத்து சப்த நாடிகளும் மாறும் என்பதில் ஐயமில்லை.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🌹🌿💎🌺🌿🌻💐🌿💐🌷🪔⭐️🌹🌺💎🙏🌿🪔
ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் குடும்பத்துடன் அடியேன்.எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
அருமையான பதிவு வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அய்யா வணக்கம், தமிழ் புத்தாண்டில் நீங்கள் நேசிக்கும் தமிழை, நமது உயிர் தமிழை, ஞான தமிழை, பற்றி பேசியது மிகவும் மகிழ்ச்சிதந்தது. தாங்கள் இச்சிறியவனின் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளவும்.
"சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்"
தங்களின் அன்பான இனிய சேவைக்கு கோடிக்கணக்கான நன்றி நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
ஐயா வணக்கம் நான் எனது ஊரில் ஞான சபையை கட்டவேண்டும் என நினைத்து கொண்டு இருந்தேன்.
நீங்கள் கூறிய போது பெருமானே உத்தரவு பிறப்பித்தது போல் உணர்கிறேன்.நன்றி ஐயா.
இதற்குமேல் இறைவனை பற்றி அறிய செய்திகளே இல்லை ஐயா. கோடானகோடி நன்றிகள்....
அன்பே சிவமயம் 🙏
மிக அற்புதமான பதிவு மிக்க நன்றி அய்யா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க நன்றி ஐயா
நன்றி அய்யா!
மனமார்ந்த நன்றிகள் ஐயா
அருட்பெருஞ்ஜோதி
வணக்கம் ஐயா
மிகவும் அருமை! நன்றிகள் பல.
Vanakkam ayya
Ayyaa expounds the philosophy of Sutha Sanmaarkkam of Arutjodhi Vallalaar so clearly, confidently , n comprehensively. At the same time we are made aware of the greatness of our Thamizh mozhi.
இன்புற்று வாழ்க.வெல்க சோதி சிவம்.
Arutperunjothi Arutperunjothi thaniperumkarunai Arutperunjothi bless you ayya and all life in multiverse
இனிய ஆங்கில 2023 புத்தாண்டு அட்வான்ஸ்
வாழ்த்துக்கள்
Ayya vanakkam.you have explained lot of unknown information about our vallalar's real religion about GOD.
வாழ்க வளமுடன் ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி
🌸இனிய தமிழ் புத்தாண்டு 2022 நல்வாழ்த்துக்கள்.🌸
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wishing you all a 💐Happy Tamil New Year ayya 💐valzhga valamudan
Arutperjothi Arutperjothi Thani perum karunai Arutperjothi
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி.
அய்யா தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் பூரண ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி அருள்புரியட்டும்.
இரண்டு குறிப்புக்கள் பணிவுடன்.
1). யோகி இராமையா அவர்கள் கிரியா யோகி ஶ்ரீமகா அவதார் பாபா அவர்கள் பிறந்த இடம் போத்தனூர் என்று கூறவில்லை. ஸ்ரீ பாபா அவர்கள் பிறந்த இடம் சிதம்பரம் அருகே 6 கி.மீ. தொலை வில் உள்ள பறங்கிப்பேட்டை ஆகும்..இது ஒரு கடற்கரை. ஒட்டிய பேரூராட்சி, ஆகும்.. இங்கு பேரூராட்சி அலுவலகம் அருகே ஒரு 150 அடி தூரத்தில் பாபா சுவாமிகள் பிறந்த வீடு, சிறிய வழிபாட்டுக்கூடமாக அய்யா ராமையா அவர்களாலேயே கட்டப்பட்டு உள்ளது.
2). தாங்கள் குறிப்பிட்ட சுந்தரமகாலிங்க சுவாமிகள் வள்ளல் பெருமானாருடன். கருத்து மோதல் கொண்டவர் என்று நான் கருதியதால் அவர் மீது எனக்கு ஒரு காரணம் புரியா. வெறுப்பு இருந்தது. தற்போது, தங்களின் உரையால் அது மறைந்தது. மேலும், மேற்படி, சுந்தரமகாலிங்கசுவாமி அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் என்ற ஊரில் (பேரூராட்சி அலுவலகம் அருகில்) சமாதி ஆகி உள்ளார். அதுவும் சிறிய கோயிலாக அமைந்து வழிபாட்டில் உள்ளது. தினந்தோறும் மதியம் பூஜை நடைபெற்று மதியம் அன்னதானம் நடைபெறுகிறது.
நன்றி அய்யா.
வள்ளல் பெருமான் பாததூளி, ஆ.முருகேசன், சிதம்பரம் நகரில் இருந்து.
உருவ வழிபாடு கூடவே கூடாது
ஜோதி வழிபாடு மட்டுமே அவசியம்
அருட்பெருஞ்ஜோதி என்றாலும் அதில் ஒரு உருவம் இல்லையா ?
அதை நாம் வணங்கி போற்றுவோம்..
Nandri
Super iya
Wishing you a very happy Tamil new year ayya. Arul perum jothi namaskaram 🙏🙏🙏🙏
ஜோதி நமஸ்காரம் அல்ல நன்பரே
ஆத்ம. நமஸ்காரம்
🙏🙏🙏
Netri Kan thirakum valiyai soli thaarungal ayya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌷🌷🙏🙏
Happy Tamil New Year Sir and to all who are reading 🙏🏽💐🎉
💓💓💓
ஐயா வணக்கம்… சிறு சந்தேகம்.. பாபாஜி பற்றி கூறினீர்கள்… இரண்டாயிரம் வருடங்கள் வாழ்கிறார் என்றால், அவர் மரணமில்லா பெருவாழ்வு அடைந்தார் என்று கொள்ளலாமா…?????
ஐயா இதன் தொடர்ச்சி.என்ன முடிவுங்க ஐயா வள்ளலாரின் உருவத்தை வணங்குவது சரியா தவறா
👳♂️🕊️🎰🌺
🙏🙏🙏🙏🔔🔔🔔❤🍎🍎🍇🍇
ஐயா வள்ளாலார் நம் உடம்பில் ஓடும் நாடிகள் யற்றி ஏதும் சொல்லியுள்ளாரா குறிப்பாக சரஸ்வதி நாடி லக்ஷ்மி நாடிகள் பற்றி தயவுசெய்து விளக்குங்குகள்
ஐயா வணக்கம். வள்ளல் பெருமான்( சுவாசம் ) சூரிய கலை. சந்திர கலை. மாற்றிக்கொள்ள முடியும் என்று கூறினார்.
நாம் நினைக்கும் நினைவுகளைப் பொருத்து சப்த நாடிகளும் மாறும்
என்பதில் ஐயமில்லை.
நீங்கள் வள்ளல் பெருமான் மீது வைத்த அதீத அன்பினால் இப்படி பேசுகிறீர்கள் புரிகின்றது எல்லாம் இறை செயல்
மிக அருமை ஐயா. மிக்க நன்றி🙏
🙏🙏
🌹🌹🙏🙏
🙏🙏
🙏🙏🙏