உடலிலிருந்து மனம் தோன்றியதா? மனதிலிருந்து உடல் தோன்றியதா?செஞ்சுடர்ப் பூ என்றால் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 46

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 10 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🦚🪔🙏🌻🌷🌺🌿⭐️💐💎💎💎🌿🌹⭐️⭐️💐🌻🌻🌺🌺🙏🙏💎🌹🪔🌿🦚⭐️💐💐💎💎🌹🌿

  • @shanmugams9730
    @shanmugams9730 2 ปีที่แล้ว +3

    ஐயா தாங்கள் லட்சம் முறை வாழ்க்கை தத்துவத்தை விளக்கி விட்டீர்கள். மிக அருமை. தாங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். வாழ்க வளமுடன் ஐயா

  • @sm8562
    @sm8562 2 ปีที่แล้ว +5

    எங்கள் மீது கருணை கொண்டு ,எங்களை உய்விக்க தாங்கள் எவ்வளவு விளக்கி கூறுகிறீர்கள் அய்யா.தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.🙏🙏🙏

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว

      கடை விரித்தேன் கொள்வாரில்லை
      பேரரியாத பெருஞ்சுடர் ஒன்றின் வேரரியாது விளம்புகின்றேனே என திருமூலர் கூறியுள்ளார். மூட நம்பிக்கை வளர்க்காமல் திருமந்திரம் படியுங்கள்.
      30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் உள்ளது.
      திருமந்திரம் படியுங்கள்
      கடவுள் வாழ்த்து கடைசி பாடல் கூறுவது என்ன ? இறைவன் மூன்றாக உள்ளான். சதாசிவன் ஒன்று, வானத்தில் ஒன்று , கோன் ஒரு கூறு ( கண்ணில் ) . எனவே திருமந்திரம் முழுவதும் படிக்காமல் அதை உணர்வது கடினம்.
      8 ம் தந்திரம் நமது உடலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் தத்வம் விளக்கவே. குண்டலினி சக்தியை மாய பை என்று கருதினால் எல்லாம் விளங்கும். கீதா உபதேசம் அத்தியாயம் 3 பாடல் 10 .. பார்க்கவும். மனிதனை பிரம்மன் yagyam ( கன ல்) வைத்து படைத்தான். அதை நீ வளர்த்து வேண்டியதை பெற்று சிறப்போடு வாழ் என்பதே..
      எனவே திருமந்திரம் நாம் இறைவனடி செல்ல அருளப்பட்டது .
      th-cam.com/video/c0rTh06z5jA/w-d-xo.html
      th-cam.com/video/VmlFLNLjp6M/w-d-xo.html

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว

    குருவேசரணம் ,,,🙏🙏🙏

  • @Vallalar
    @Vallalar 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @sundharams6444
    @sundharams6444 2 ปีที่แล้ว

    உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றி ஐயா

  • @vijayalechumymaharinggam4130
    @vijayalechumymaharinggam4130 2 ปีที่แล้ว

    அருமை ஐயா. அருட்பா 'spiritual diary' extraordinary explanation.

  • @yuju1936
    @yuju1936 2 ปีที่แล้ว

    very good information ayya. wonderful sharing ayya. valgah ayya. I'm vry blessed to hear from u. tq soooooo much🙏🙏🙏

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 2 ปีที่แล้ว

    ஓர் இறைவனின் பாதை ஒன்றே முழு மனித சமுதாயத்துக்கும் அவனது கருணையையும் அன்பையும் போதிக்கிறது.

  • @Grace-Light82
    @Grace-Light82 2 ปีที่แล้ว +1

    Super ayya.

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว +4

    32. வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
    வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
    வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
    வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว

      கடை விரித்தேன் கொள்வாரில்லை
      பேரரியாத பெருஞ்சுடர் ஒன்றின் வேரரியாது விளம்புகின்றேனே என திருமூலர் கூறியுள்ளார். மூட நம்பிக்கை வளர்க்காமல் திருமந்திரம் படியுங்கள்.
      30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் உள்ளது.
      திருமந்திரம் படியுங்கள்
      கடவுள் வாழ்த்து கடைசி பாடல் கூறுவது என்ன ? இறைவன் மூன்றாக உள்ளான். சதாசிவன் ஒன்று, வானத்தில் ஒன்று , கோன் ஒரு கூறு ( கண்ணில் ) . எனவே திருமந்திரம் முழுவதும் படிக்காமல் அதை உணர்வது கடினம்.
      8 ம் தந்திரம் நமது உடலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் தத்வம் விளக்கவே. குண்டலினி சக்தியை மாய பை என்று கருதினால் எல்லாம் விளங்கும். கீதா உபதேசம் அத்தியாயம் 3 பாடல் 10 .. பார்க்கவும். மனிதனை பிரம்மன் yagyam ( கன ல்) வைத்து படைத்தான். அதை நீ வளர்த்து வேண்டியதை பெற்று சிறப்போடு வாழ் என்பதே..
      எனவே திருமந்திரம் நாம் இறைவனடி செல்ல அருளப்பட்டது .
      th-cam.com/video/c0rTh06z5jA/w-d-xo.html
      th-cam.com/video/VmlFLNLjp6M/w-d-xo.html

    • @JesusChrists396
      @JesusChrists396 2 ปีที่แล้ว

      @@subbiahkarthikeyan1966 ரொம்ப கஷ்டப்பட்டு கமெண்ட் பன்ன போல... அட அறிவு கெட்டவனே...
      முதலில் திருமந்திரம் படிக்க எண், எழுத்து ரகசியம் தெரியவேண்டும். (ஒரு எழுத்து ஒரு பொருள் மறைமொழி)
      இருள், அதில் இருந்து பிரிந்த ஒளி பற்றிய ஞானம் வேண்டும்.
      உடல், உயிர் மெய் ஞானம் வேண்டும்..
      ஓசை தனி எழுத்து தனிப் பொருள் ரகசியம் தெரிய வேண்டும்..
      இது எல்லாம் தெரிய தமிழ் மொழி இலக்கியம், இலக்கணம் தெரியவேண்டும்..
      இந்த ஞானம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான்கு வேதம் தெரியும். அவருக்கு மட்டுமே சித்தர்கள் பாடல்கள் படிக்க முடியும்.. மற்றவர்கள் படித்தால் அது வெளிப்படையாக உள்ள பொருள் தரும். ...
      சரி இதெல்லாம் இருக்கட்டும் நீ ஒரு பாடல் (திருமந்திரம்) விளக்கம் அளிக்க முடியுமா.. விளக்கத்துடன் ஒரு பாடல் பதிவு செய் பார்க்கலாம்...

    • @JesusChrists396
      @JesusChrists396 2 ปีที่แล้ว

      @@subbiahkarthikeyan1966
      Mr. அறிவாளி.
      3046. மூலன் உரைசெய்த மூவா
      யிரந்தமிழ்
      மூலன் உரைசெய்த முன்னூறு
      மந்திரம்
      மூலன் உரைசெய்த முப்பது
      உபதேசம்
      மூலன் உரைசெய்த மூன்றும்
      ஒன்றாமே...
      இந்த பாடலில் என்ன ரகசியம் இருக்கிறதோ அந்த ரகசியம் தான் திருமூலர் எழுதிய அனைத்து பாடல்களிலும் உள்ளது என்பது இதன் வெளிப் பொருள். மேலும் இந்த பாடலில் என்ன ரகசியம் இருக்கிறதோ அதே ரகசியம் தான்
      பன்னிரு திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு பாடல்களிலும் உள்ளது. அதே ரகசியம் தான் சிவவாக்கியம் ஒவ்வொரு பாடலிலும் உள்ளது.
      .................
      சரி இருக்கட்டும்.
      தமிழ் மொழி முக்காலத்தையும் கொண்டு உள்ள ஒருமொழி. அதை தெரிந்து கொள்ள
      "அ" என்ற உயிர் எழுத்தை பின்தொடர்க.
      உதாரணமாக.
      கல் - (இ) க் + அ + ல்
      இதில் ல் என்ற உடல் எப்படி வந்தது. அதாவது க் என்ற உடலில் மாயை தோன்றியவுடன் மாயை நீக்க க் என்ற உடல் உள்ளிருந்து
      "அ " என்ற உயிர் வந்து ல் என்ற உடல் எடுத்து நின்றது. ✔️சரி
      'க்' என்ற உடல் எப்படி வந்தது.
      அது' அ ' என்ற உயிர் தோன்றி இ என்ற உயிர்நிலையில்
      க் என்ற உடல் எடுத்தது. ✔️சரி
      அந்த அ எப்படி வந்தது.
      அது எண் ரகசியம். அதாவது எண் 8 -அ
      அதாவது எண் 1 - க
      க- உயிர் மெய்- நிலம்- மூலாதாரம் - விநாயகர்
      (தத்துவம்) - உ' கர நிலை.
      ஒவ்வொரு உ'கரத்தில் க் என்ற மெய் தோன்றும். அது தொடக்கம். அதாவது இருளில் ஒளி உடல் எடுத்து எண் 1க -
      என்று நிற்கும்.
      இப்போது பூமி நிலம் எண் 1.அதனுள் உயிர் இருக்கிறது. அது இயங்கி வெளிவந்தது, க் என்ற உடல் எடுத்து பின் மீண்டும் மாயை தோன்றி மீண்டும் எட்டு நிலைகள் நடைபெறுகிறது. அப்போது
      அ 'கரம் தோன்றி க என்ற உயிர் மெய் ஆகி பின் மீண்டும் மாயை தோன்றி மீண்டும் உயிர் பிறந்து ல் என்ற உடல் எடுத்து. இரண்டு உடல்களும் ஒன்றாகி கல் என்று நின்றது.
      இதில் அ எப்படி வந்தது என்றால் ஒவ்வொரு மாயை 0 தோன்றினால் அ'உயிர் தோன்றும். அதற்கு எட்டு செயல் நடைபெறுகிறது. முதல் ஐந்து இருள் தொடர்பு உள்ள ஐம்பூதங்கள். பிறகு இருள் நீங்கிய ஒளி நிலைகள்.
      முதல் ஐந்து உடலில் கழுத்து வரை உள்ளது. மாயைதொடர்பு.
      அடுத்த மூன்று தலையில் உள்ளது. இருள் நீங்கியது. அதனால் தான் எட்டு நிலைகள் உடம்பில் உள்ளன.
      நமது உயிர் மூலாதாரத்தில் உள்ளது. அதை யோக ரகசியம் அறிந்து செய்து துரியநிலை ஏத்தி தாண்ட வேண்டும்.. இந்த விளக்கத்திற்கு இரண்டு பாடல் தருகிறேன் படித்து கொள்.
      அந்த எண்

    • @JesusChrists396
      @JesusChrists396 2 ปีที่แล้ว

      @@subbiahkarthikeyan1966 எத்தனை நாள் ஆனாலும் ✔️ சரி பொறுமையாக படித்து ஆராய்ந்து அறிந்து கொள்.
      Mr. அறிவாளி.
      .....சிவவாக்கியம்.....
      இருப்பனெட்டெட்டெண்ணிலே
      யிருந்துவேறதாகுவன்
      நெருப்புவாயு நீருமண்ணும்
      நீள்விசும்புமாகுவன்
      கருப்புகுந்துகாலமே
      கலந்தசோதிநாதனைக்
      குருப்புனலில் மூழ்கினார்
      குறித்துணர்ந்துகொள்வரே.
      உயிரகத்தில்நின்றிடு
      முடம்பெடுத்ததற்குமுன்
      உயிரகாரமாயிடு
      முடலுகாரமாமிடும்
      உயிரையுமுடம்பையு
      மொன்றுவிப்பதச்சிவம்
      உயிரினாலுடம்புதா
      னெடுத்தவாறுரைக்கினே.
      அகாரகாரணத்திலே
      யனேகனேகருபமாய்
      உகாரகாரணத்திலே
      யுருத்தரித்துநின்றனன்
      மகாரகாரணத்திலெ
      மயங்குகின்றவையகம்
      சிகாரகாரணத்திலே
      தெளிந்ததே சிவாயமே.
      அக்கரந்தவக்கரத்தி
      லுட்கரந்தவக்கரம்
      சக்கரத்துசிவ்வையுண்டு
      கம்புளத்திருந்ததும்
      எட்கரந்தவெண்ணெய்போ
      லெவ்வெழுத்துமெம்பிறான்
      உட்கரந்துநின்றநேர்மை
      யாவர்காணவல்லரே.
      அவ்வெழுத்திலுவ்வுவந்த
      காரமுஞ்சனித்ததோ
      உவ்வெழுத்துமவ்வெழுத்து
      மொன்றையொன்றுநின்றதோ
      செவ்வையொத்துநின்றலோ
      சிவபதங்கள்சேரினும்
      மிவ்வவையொத்தஞானிகள்
      விரித்துரைக்கவேணுமே.
      பன்னிரண்டுநாளிருத்திப்
      பஞ்சவன்னமொத்திட
      மின்னியவ்வெளிக்குணின்று
      வேரெடுத்தமர்ந்தது
      சென்னியானதலத்திலே
      சீவனின் றியங்கிடும்
      பன்னியுன்னியாய்ந்தவர்
      பரப்பிரமமாவரே.
      அ-☀- ஏக ஒளி -ஏகன்
      ☀-அதிலிருந்து அனேக ஒளி தோன்றும். ✨✨✨✨✨. அனேகன்.

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว +2

    சோதியாகவும்முளே தெளிந்துநோக்க வல்லிரேல்
    சோதிவந்துதித்திடுந் துரியாதீதமுற்றிடு
    மாதிசக்கரத்தினி லமர்ந்து தீர்த்தமாடுவன்
    பேதியாது கண்டுகொள் பிராணனைத்திருத்தியே.
    ஞானநூல்கள்தேடியே நவின்றஞானயோகிகாள்
    ஞானமானசோதியை நாடியுள்ளறிகிலீர்
    ஞானமாகிநின்றதோர் நாதனையறிந்தபின்
    ஞானமல்லதில்லைவேறு நாமுரைத்ததுண்மையே.
    மூலநாடி தம்முளே முளைத்தெழுந்தவாயுவை
    நாளுநாளுமும்முளே நடுவிருத்தவல்லிரேல்
    பாலனாகுமும்முடல் பறந்துபோகலாய்விடும்
    ஆலமுண்டகண்டர்பாத மம்மைபாதமுண்மையே.
    உந்திமேலேநாலுமூன்று ஓம்நமசிவாயமாஞ்
    சந்திசந்தியென்றுநீர் சாற்றுகின்றபேயரே
    முந்தவந்துநம்முளே மூலநாடியூடுபோய்
    அந்திசந்தியற்றிட மறிந்துணர்ந்துபாருமே.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว

      சிவவாக்கியர் பாடல்கள் அருமை

  • @anandkumarsubramaniam9488
    @anandkumarsubramaniam9488 2 ปีที่แล้ว

    Saagakalvi you should attain it. So that you can preach future generations

  • @globend2436
    @globend2436 2 ปีที่แล้ว

    அருமை

  • @arulatchi33.3
    @arulatchi33.3 2 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி... 🔥

  • @sathagantvchannel5481
    @sathagantvchannel5481 2 ปีที่แล้ว

    சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்
    சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என்
    றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்
    நண்ணுமின்பத் தேன்என்று நான்.
    ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
    சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்
    நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்
    வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว +5

    724. உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
    725. உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
    உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று
    உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว

      கடை விரித்தேன் கொள்வாரில்லை
      பேரரியாத பெருஞ்சுடர் ஒன்றின் வேரரியாது விளம்புகின்றேனே என திருமூலர் கூறியுள்ளார். மூட நம்பிக்கை வளர்க்காமல் திருமந்திரம் படியுங்கள்.
      30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் உள்ளது.
      திருமந்திரம் படியுங்கள்
      கடவுள் வாழ்த்து கடைசி பாடல் கூறுவது என்ன ? இறைவன் மூன்றாக உள்ளான். சதாசிவன் ஒன்று, வானத்தில் ஒன்று , கோன் ஒரு கூறு ( கண்ணில் ) . எனவே திருமந்திரம் முழுவதும் படிக்காமல் அதை உணர்வது கடினம்.
      8 ம் தந்திரம் நமது உடலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் தத்வம் விளக்கவே. குண்டலினி சக்தியை மாய பை என்று கருதினால் எல்லாம் விளங்கும். கீதா உபதேசம் அத்தியாயம் 3 பாடல் 10 .. பார்க்கவும். மனிதனை பிரம்மன் yagyam ( கன ல்) வைத்து படைத்தான். அதை நீ வளர்த்து வேண்டியதை பெற்று சிறப்போடு வாழ் என்பதே..
      எனவே திருமந்திரம் நாம் இறைவனடி செல்ல அருளப்பட்டது .
      th-cam.com/video/c0rTh06z5jA/w-d-xo.html
      th-cam.com/video/VmlFLNLjp6M/w-d-xo.html

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 2 ปีที่แล้ว +1

    அல் குர்ஆன் படிங்க சார். இறைவனின் மனித படைப்பைப் பற்றி அவனே தெளிவு படுத்துகிறான்.

  • @சிவானந்ததேன்
    @சிவானந்ததேன் 11 หลายเดือนก่อน

    இரட்டை யாகவே உங்கள் ஞானம்.
    நெல் ஊமி போன இடத்தில் அரிசியும். என்ற தெளிவான ஞானம் இல்லை.
    அறிந்து பற்றி நின்று அழுந்துதலை விடய போதம் என்றும். தன்னை அருளால் உணர்ந்து தானே தான நிச்சயம் கண்டவிடம். ஆன்ம தரிசனம். தான் மலமும் ஆகாமல் சிவமும் ஆகாமல் சிவத்தோடு இறண்டறக்கலந்து நிற்பது. சிவநிலை. ஆக தன்னை விட வேறு இல்லை. அருட்பெருஞ்ஜோதி. எல்லமாக விளங்குகின்றவன்.

  • @chandrasekars675
    @chandrasekars675 2 ปีที่แล้ว

    Vallal Thirumalaradi Vazga

  • @azhagansinthanaikal-1587
    @azhagansinthanaikal-1587 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushanthanthevasakayam52
    @ushanthanthevasakayam52 2 ปีที่แล้ว

    🙏🏼

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว +3

    1186. அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
    துதியது செய்து சுழியுற நோக்கில்
    விதியது தன்னையும் வென்றிட லாகும்
    மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.
    1231. அதுஇது என்றுஅவ மேகழி யாதே
    மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
    பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
    விதிவழி தன்னையும் வென்றிட லாமே.
    1232. வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
    வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
    வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
    வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.
    1283. பார்க்கலும் ஆகும் பகையறு சக்கரம்
    காக்கலும் ஆகும் கருத்தில் கடமெங்கும்
    நோக்கலும் ஆகும் நுணுக்கற்ற நுண்பொருள்
    ஆக்குலும் ஆகும் அறிந்துகொள் வார்க்கே.
    1303. ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேயாகப்
    போமே அதுதானும் போம்வழியே போனால்
    நாமே நினைத்தனை செய்யலு மாகும்
    பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว

      கடை விரித்தேன் கொள்வாரில்லை
      பேரரியாத பெருஞ்சுடர் ஒன்றின் வேரரியாது விளம்புகின்றேனே என திருமூலர் கூறியுள்ளார். மூட நம்பிக்கை வளர்க்காமல் திருமந்திரம் படியுங்கள்.
      30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் உள்ளது.
      திருமந்திரம் படியுங்கள்
      கடவுள் வாழ்த்து கடைசி பாடல் கூறுவது என்ன ? இறைவன் மூன்றாக உள்ளான். சதாசிவன் ஒன்று, வானத்தில் ஒன்று , கோன் ஒரு கூறு ( கண்ணில் ) . எனவே திருமந்திரம் முழுவதும் படிக்காமல் அதை உணர்வது கடினம்.
      8 ம் தந்திரம் நமது உடலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் தத்வம் விளக்கவே. குண்டலினி சக்தியை மாய பை என்று கருதினால் எல்லாம் விளங்கும். கீதா உபதேசம் அத்தியாயம் 3 பாடல் 10 .. பார்க்கவும். மனிதனை பிரம்மன் yagyam ( கன ல்) வைத்து படைத்தான். அதை நீ வளர்த்து வேண்டியதை பெற்று சிறப்போடு வாழ் என்பதே..
      எனவே திருமந்திரம் நாம் இறைவனடி செல்ல அருளப்பட்டது .
      th-cam.com/video/c0rTh06z5jA/w-d-xo.html
      th-cam.com/video/VmlFLNLjp6M/w-d-xo.html

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    வாலையைத் தியானஞ் செய்து
    மவுனத்தின் வழியே நோக்கி
    காலையாம் முச்சி அந்தி
    கருத்துடன் சுழினை நாடி
    வேலைகள் பலவும் விட்டு
    விதியினை விரைந்து யேரி
    சாலவே நடுவில் நிற்க
    சச்சுதா னந்த மாமே.
    காணப்பா பானத்தின் மருத்துவங்க ளெல்லாம்
    காரணத்தின் குருச்சொல்லக் களங்கந் தீற்த்தே
    னானப்பா வானபிள்ளை யாரென் றாக்கால்
    அமுர் தமுண்டு நிலையில் நின்றோள் அவனே சித்தன்
    வீணப்பா மத்தப்பேர் னாய்வால் தொட்டு
    வெள்ளத்தைக் கடப்பேனான் என்று வெத்தி
    பூணப்பா யிந்தனூ லாருங் காணாற்
    பொருளறாள்சேற் சூஸ்த்திரத்தா னந்தமுத்தே.

  • @senthilvels7698
    @senthilvels7698 2 ปีที่แล้ว

    I have seen god

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    திருமூலரின் ஞானசாஸ்திரத் திரட்டு
    நாமேகண் ரெண்டும் நாசிநுனி வைத்துத்
    தாமே யறிவைப் புருவமையந் தாபித்துக்
    கூமே யிருந்தாப் போலுளே வுறவெய்திற்
    சாமே மனசங் கெதமெட்டுஞ் சித்தியே.
    சித்திக ளெட்டுந் திறமாகக் கைவரும்
    மத்திப் புருவம் நடுமனம் வாழ்வித்துப்
    பத்தி யிருகணாற் பாங்காய் நுனிமூக்கில்
    குத்தி யிருத்தக் குறைவொன்று மில்லையே
    இல்லையே சாவு மிருகண் நுனிமூக்கில்
    வல்லவர் வைத்த மனம்புரு வத்திடை
    செல்ல நிறுத்திச் சிவனும் வெளிப்படும்
    சொல்லவங் கொண்ணாச் சுகானந்த ராவரே.
    ஆனந்த ராவ ரிருகண் களையுந்
    தானந்த மூக்கி னுனியிற் றாபித்து
    வானந்த நெற்றி நடுமனம் வாழ்வித்து
    மோனந்த முன்னி முசியா திருந்திடே.
    இஷ்டமாய் மூக்கி னிருகண்ணைத் தாபித்துத்
    துஷ்ட மனதைச் சொருகிப் புருவநடு
    வட்டத்தை யூணி வாசிக் குதிரைமேல்
    ஒட்டியங் கேறக் கொண்டாடுஞ் சிவத்துள்ளே.
    சிவத்துட்கொண் டோடும் பிர்மத் தெருவீதி
    தவத்திற்கொண் டோடுந் தானே சிவமாகும்
    அவத்தில்மனஞ் செல்லா தக்கண்ணால் மூக்கைப்பார்த்
    துவத்தால் மனத்தைப் புருவமையந் தாவிடே.

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว

    583. மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
    மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
    வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
    காலத்தை வெல்லுங் கருத்திது தானே.
    584. எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
    கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
    உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
    கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.
    588. கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
    வீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்
    காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
    வாணாள் அடைக்கும் வழியது வாமே.
    589. மலையார் சிரத்திடை வானீர் அருவி
    நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே
    சிலையார் பொதுவில் திருநட மாடுந்
    தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.

  • @JesusChrists396
    @JesusChrists396 2 ปีที่แล้ว +1

    102.
    வெளியான வாசியைத்தான் வரவழைத்து வீட்டுக்குள் அங்கங்கே வைத்திட்டுத்தான்
    தனியாகவைத்திட்டுச் சாதித்தாக்கால் சாதித்தவாசியுமீசனும் ஒன்றாகும்
    வளியாக வாசியைப்போல் சித்தொன்றுமில்லை மாசித்த சிவனவரும் வாசியொன்றில்
    ஒளியாக வாசியது உயிரைமீட்டும் உறுதியாம் சிவயோகத் துண்மைதானே
    103.
    உண்மையாய் இதைப்போல ஏதுலகில் சித்தி உத்தமனே மற்றொன்றும் இல்லையேதான்
    பண்மையாய் பல்லயிராய் காலமெல்லாம் பார்த்தாலும் கிட்டாது பாரிலில்லை
    துண்மையாய்ச் சொல்லுயர்ந்த வாசிதானும் சுருதிமுடிந்திட சூட்சமமாகும்பாரு
    வண்மையாய் வாசிசித்த ரிஷிகள் யோகி வாசியைப்போல சித்தியில்லை பரிந்துநோக்கே
    104.
    நோக்கவே சோங்கினால் நுட்பங்காணும் நுணுக்கத்தில் வாதம்வந்து செய்திடாது
    பார்க்கவே சோம்பிநீ நின்றாயானால் பாவம்தான் கிடையாது பாழாம்ஜென்மம்
    பூர்க்கவே வாசியைத்தான் விட்டாயானால் பிறவியாஞ் சாக்கிரத்தில் அழுந்திப்போவாய்
    நீக்கவே வாசியைத்தான் நிறுத்திநோக்கு நிட்கனமாய் ஜோதியொளி யாகுங்காணே

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว

      கடை விரித்தேன் கொள்வாரில்லை
      பேரரியாத பெருஞ்சுடர் ஒன்றின் வேரரியாது விளம்புகின்றேனே என திருமூலர் கூறியுள்ளார். மூட நம்பிக்கை வளர்க்காமல் திருமந்திரம் படியுங்கள்.
      30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் உள்ளது.
      திருமந்திரம் படியுங்கள்
      கடவுள் வாழ்த்து கடைசி பாடல் கூறுவது என்ன ? இறைவன் மூன்றாக உள்ளான். சதாசிவன் ஒன்று, வானத்தில் ஒன்று , கோன் ஒரு கூறு ( கண்ணில் ) . எனவே திருமந்திரம் முழுவதும் படிக்காமல் அதை உணர்வது கடினம்.
      8 ம் தந்திரம் நமது உடலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் தத்வம் விளக்கவே. குண்டலினி சக்தியை மாய பை என்று கருதினால் எல்லாம் விளங்கும். கீதா உபதேசம் அத்தியாயம் 3 பாடல் 10 .. பார்க்கவும். மனிதனை பிரம்மன் yagyam ( கன ல்) வைத்து படைத்தான். அதை நீ வளர்த்து வேண்டியதை பெற்று சிறப்போடு வாழ் என்பதே..
      எனவே திருமந்திரம் நாம் இறைவனடி செல்ல அருளப்பட்டது .
      th-cam.com/video/c0rTh06z5jA/w-d-xo.html
      th-cam.com/video/VmlFLNLjp6M/w-d-xo.html

  • @kumar-df9bx
    @kumar-df9bx 2 ปีที่แล้ว

    அனுபவம் உண்டா?

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @ganesanr3553
    @ganesanr3553 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏