அம்மாவிடம் தீட்சை பெற்ற பிறகு..திரு.சுதன் சென்னையில் இருந்து..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • அம்மாவிடம் தீட்சை பெற்ற பிறகு..திரு.சுதன் சென்னையில் இருந்து..
    #spiritual #meditation #wisdom #amma #thiyanam #spirituality #deeksha
    Annapurani Arasu Peetam
    Raja Thoppu, Kilpennathur
    Tiruvannamalai district
    Contact: 90030 95565

ความคิดเห็น • 5

  • @jananic25
    @jananic25 2 หลายเดือนก่อน +1

    அம்மா நின் பாதம் சரணம் அம்மா 🤲🙏

  • @Karthikeyan_Ammadevoteee
    @Karthikeyan_Ammadevoteee 2 หลายเดือนก่อน +1

    தீராத வினைகளையும் தீர்த்து, எமை அடிமைப்படுத்தியிருந்த தீய பழக்கங்களிலும் விடுதலை தந்து இந்த வாழ்வை அமைதியாகவும், நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் எம் குடும்பத்தை பாதுகாப்பாகவும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் தாயவளின் திருப்பாதத்திற்கு கோடான கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏😇😇😇🔱🔱🪷🌸🌸🌸

  • @viki2714
    @viki2714 2 หลายเดือนก่อน

    அன்னையே நின்னை சரணடைந்த ஒவ்வொருவரையும் உருமாற்றி நின் அன்புணர்வால் நிறைந்து அனுபவமாக நம் உள் நின்று வாழ்வை கொண்டாட வைக்கின்ற இயற்கை தாயே
    கோடான கோடி நன்றிகள் அம்மா🙇

  • @neelavathiramesh5174
    @neelavathiramesh5174 2 หลายเดือนก่อน

    அம்மா அன்புதாயே தன் அனைத்து குழந்தைகளையும் தன் அன்புணர்வால் நிறைந்து கணம் கணம் உடன் இருந்து அனைத்து வினைகளையும்,ஆணவங்களையும் வேர் அறுத்து காத்து அரவணைக்கும் கருணைதெய்வமே எங்களுக்கு ஏற்படும் அனைத்து சூழ்நிலையில் இருந்தும் காக்கும் பரம்பொருளே கோடான கோடி நன்றிகள் தாயே உம் திருவடி சரணம் அம்மா நீங்களே துணை அன்னையே🙏🙏🙇‍♀️🙇‍♀️🧎‍♀️🧎‍♀️🌺🌺🌼🌼🌹🌹🙏🙏

  • @archaeologynew-xr8tm
    @archaeologynew-xr8tm 2 หลายเดือนก่อน

    அன்பு தாயே நின் சக்தி இன்றி நாம் இல்லை அம்மா சரணம் தாயே❤