4000 கோடி மெகா SCAM..தண்ணீரில் மிதக்கும் சென்னை - அம்பலப்படுத்தும் வாராகி |கொடிபறக்குது |AadhanTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2023
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    4000 கோடி மெகா SCAM..தண்ணீரில் மிதக்கும் சென்னை - அம்பலப்படுத்தும் வாராகி | கொடி பறக்குது | AadhanTamil
    #mkstalin #aadhantamil #DMK #udhayanidhistalin #chennaifloods #chennaifloods2023 #michaungcyclone #varahijournalist
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 724

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 7 หลายเดือนก่อน +84

    மணல்கொள்ளை பற்றி மறந்து விடாதீர்... திராவிடம் இல்லா தமிழகம் நிச்சயம் இன்றைய தேவை

  • @Rajalakshmi-fk7ti
    @Rajalakshmi-fk7ti 7 หลายเดือนก่อน +211

    இரண்டு கட்சியையும் ஒழிக்கப் பட வேண்டும்

    • @Jai_Sree_Ram_BS
      @Jai_Sree_Ram_BS 7 หลายเดือนก่อน +20

      திமுக, அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், பெருந்தலைவர் காமராசர் அன்றே சொன்னது போல.

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 7 หลายเดือนก่อน

      Correct.Both DMK & Admk spoiled the country for the past 55 years.Annamalai BJP is a next reliable leader of tamilnadu.

    • @theman6096
      @theman6096 7 หลายเดือนก่อน +5

      Yes 🎉🎉🎉🎉🎉🎉

    • @srk8360
      @srk8360 7 หลายเดือนก่อน +3

      Exactly

    • @bsenthilkumar2634
      @bsenthilkumar2634 7 หลายเดือนก่อน +5

      மக்கள் திருந்த வாய்பில்லை

  • @elancheran7447
    @elancheran7447 7 หลายเดือนก่อน +45

    4000 கோடி அம்போ தான்.💥

    • @saran-srikar
      @saran-srikar 7 หลายเดือนก่อน +1

      4700 kodi

  • @chandrahasanramasamy6563
    @chandrahasanramasamy6563 7 หลายเดือนก่อน +105

    மகேஷ், திமுகவுக்கு ரொம்ப முட்டுக்கொடுக்க வேண்டாம்

    • @selvanidhi4102
      @selvanidhi4102 7 หลายเดือนก่อน +2

      மாதேஷ் நாயக்கர்

  • @vishalvaidya6065
    @vishalvaidya6065 7 หลายเดือนก่อน +153

    வாராகி அவர்களே, உங்கள் அறச்சீற்றத்துக்குத் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏
    அரக்க ஆட்சி நடத்தும் இந்த திராவிடியாக் கும்பலை மக்கள் மனம் குமுறி வயிறு எரிந்து
    அளிக்கும் சாபம் அடியோடு அழிக்கும் நாள் விரைவில் வர வேண்டுகிறேன்!!

  • @harishbjpharishbjp1400
    @harishbjpharishbjp1400 7 หลายเดือนก่อน +36

    விக்கு வைச்ச அண்ணாச்சி(சுடலை)4000கோடி என்னாச்சி

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 7 หลายเดือนก่อน +55

    சென்னையில் போன் டவர் நெட்வொர்க் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது திமுக ஆட்சி ஊழல் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று😡🤮

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 7 หลายเดือนก่อน +54

    சிறப்பான , தரமான,நெத்தியடிப் பதிவு ! வேற லெவல் ! அருமை !

    • @user-nk4ot6gq1t
      @user-nk4ot6gq1t 7 หลายเดือนก่อน

      40000000 கோடி என்னாச்சு ன்னா...பேனாவுக்கு 81 கோடி வேணாமா சும்மா அதையே கேட்கக்கூடாது 😂
      ..

  • @jayant2312
    @jayant2312 7 หลายเดือนก่อน +52

    மக்கள் இதை மறக்காமல் இருக்க வேண்டும். ஒட்டுக்காக பணம் வாங்குவதை நிறுத்திக் கொண்டால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் சபதம் ஏற்ப்பஓம்.

    • @bsenthilkumar2634
      @bsenthilkumar2634 7 หลายเดือนก่อน

      மக்கள் திருந்த வாய்பில்லை

    • @nehrunehru131
      @nehrunehru131 6 หลายเดือนก่อน

      இரண்டு திராவிட கட்சிகள் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கும் நிலையை உண்டாகி விட்டார்கள். மக்களும் பணத்திற்கு அடிமையாகி விட்டாற்கள். இனிமக்களின் நிலை பணம் மட்டுமே ஓட்டை நிற்னயம் பண்ணுமே தவிற மக்கள் கடந்த காலத்தை மறந்து விடுவார் எனபதே உண்மை.

  • @palanichamymm446
    @palanichamymm446 7 หลายเดือนก่อน +82

    திரு வாராகி அண்ணாருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 7 หลายเดือนก่อน +36

    சென்னையில் பல்வேறு இடங்களில் சமூக வலைதளம் முடக்கப்பட்டுள்ளது அதை ஏன் ஊடகச் செய்திகள் வெளியிடவில்லை 😡🤮

    • @r.chandrasekaransrikkanth7254
      @r.chandrasekaransrikkanth7254 6 หลายเดือนก่อน

      shri Maridass has found DMKs hand in blocking the telephone towers through TNEB

  • @nandakumarkrishnamurthy9104
    @nandakumarkrishnamurthy9104 7 หลายเดือนก่อน +23

    மாதேஷை முதன் முறையாக எந்த கேள்வி ஏழுப்பாமல் நடந்த இந்த காணோலி. பத்திரிகையாளர் வாராகி, உண்மையான விஷயங்களை பாராபட்சம் இன்றி அவர் வேதனையோடு உச்சரிக்கிறார்.

  • @user-up5st4uj5p
    @user-up5st4uj5p 6 หลายเดือนก่อน +8

    உண்மையாகவே இதை கேட்கும் போது மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது புரிகிறது 😢

  • @kumarasivana
    @kumarasivana 7 หลายเดือนก่อน +31

    Super👌 speech and💯 true✌ நாம்தமிழர்

  • @KrishnaKumar-uz8mv
    @KrishnaKumar-uz8mv 7 หลายเดือนก่อน +108

    மாதேஷ் திமுகவுக்கு முட்டுக் கொடுக்கிறார் திரு வாராகி அவர்களுக்கு நன்றி❤❤❤

    • @gurumoorthy151
      @gurumoorthy151 7 หลายเดือนก่อน +2

      என்ன முட்டா ? இதுதான் போட்டு வாங்குறது ! வஞ்சப்புகழ்ச்சி👍

    • @selvanidhi4102
      @selvanidhi4102 7 หลายเดือนก่อน +1

      மாதேஷ் நாயக்கர்

    • @RajaRaja-bj2hd
      @RajaRaja-bj2hd 6 หลายเดือนก่อน +1

      NOT மாதேஷ் நாயக்கர்....muttu மாதேஷ்

    • @selvanidhi4102
      @selvanidhi4102 6 หลายเดือนก่อน

      @@RajaRaja-bj2hd avaru nayakkaru paa..

  • @ravirao8302
    @ravirao8302 7 หลายเดือนก่อน +42

    மன்னிக்கணும் என்னதான் சென்னையில வெள்ளம் வந்தாலும் வர்த்தக வியாபாரம் நிறுவனங்கள் மூடினாலும் டாஸ்மார்க் இருந்ததா இல்லையா அதுதான் மக்களுக்கு முக்கியம் புரிந்ததா அரிசி உணவு பண்டங்கள் காய்கறிகள் எதுவுமே கிடைக்காமல் இருந்தாலும் டாஸ்மார்க் கிடைச்சதா சந்தோஷப்படுங்க தலைவரே

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 7 หลายเดือนก่อน +23

    வேளச்சேரியில் JCB யே பள்ளத்திலே இறங்கி தொழிலாளர்கள் உள்ளே மாட்டிய செய்தியை எந்த சேனலுமே வெளியிடவில்லை ஏன்?...

    • @murugan4022
      @murugan4022 7 หลายเดือนก่อน +3

      சாட்டை சேனல பாருங்க

  • @pradeeshrajasekar2070
    @pradeeshrajasekar2070 7 หลายเดือนก่อน +18

    மத்தியஅரசு..கொடுக்கும்..நிதியையும்..Swaga..

  • @shunmugamv9103
    @shunmugamv9103 7 หลายเดือนก่อน +18

    இந்த மாதேஷிக்கு மக்கள் வேதனை புரியல. நல்லா சிருக்கிராரு

  • @sridharprabhu9564
    @sridharprabhu9564 7 หลายเดือนก่อน +19

    சென்னை திமுகவின் கோட்டை. அதனால்தான் இன்று சென்னை குட்டையாக மாரியிருக்கு.

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 7 หลายเดือนก่อน +31

    Varahi Sir… very very proud of u Sir🙏

  • @thiruthiru7713
    @thiruthiru7713 6 หลายเดือนก่อน +8

    இவர் யார் என்றே தெரியாது ஆனால் இந்த மனிதன் இந்த மன்னையும் மக்களையும் உண்மையாக நேசிக்கும் வெகு சிலரில் ஒருவர்.

  • @VasudhanabalDhanabal
    @VasudhanabalDhanabal 7 หลายเดือนก่อน +24

    மக்கள் வலி உணர்ந்த அண்ணன் வராகி அவரின்உண்மை கோபம் உணர்ந்தேன் 😊

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 7 หลายเดือนก่อน +33

    மாதேஷ் திருந்தவே மாட்டான்

    • @shunmugamv9103
      @shunmugamv9103 7 หลายเดือนก่อน +2

      உண்மை

    • @ganesan.r6183
      @ganesan.r6183 7 หลายเดือนก่อน +1

      ஏன் திருந்தவேண்டும்? காசு நீங்களா தருவீர்கள்.

    • @rameshsribalaji3510
      @rameshsribalaji3510 7 หลายเดือนก่อน +1

      ஒசி பீர்

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 6 หลายเดือนก่อน

      Avan pacho

  • @prabakarann3238
    @prabakarann3238 7 หลายเดือนก่อน +36

    வாராகி sir உண்மையில் மக்களின் பிரதிநிதி ஆகும்.
    வாராகி sir வாழ்த்துகள்❤

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS 7 หลายเดือนก่อน +61

    Excellent narration by Varahi. This corrupt DMK government and the party will be thrown out soon

    • @laheart1957
      @laheart1957 7 หลายเดือนก่อน +1

      I don’t see that happening. Tamil Nadu is doomed.

    • @biorig
      @biorig 7 หลายเดือนก่อน

      Ha ha. Keep dreaming. Will never happen. DMK is the savior of Tamil language and Tamil nation.
      As long as DMK is there, this wet dream of BJP will never materialise.
      People have short memories. And they are amenable to freebie bribes. Just shut their mouth with some money promise and DMK will continue to prosper. 5000 rupees per vote is cheap, compared to what we can earn from all these contracts of thousands and thousands of crores from everywhere.

    • @maharatnam8143
      @maharatnam8143 7 หลายเดือนก่อน +2

      @@biorig Rs 200 up spotted

    • @biorig
      @biorig 7 หลายเดือนก่อน

      @@maharatnam8143 Wow, that's generous of you. I get just 20 paisa.

    • @vishwamenanmugunthan6509
      @vishwamenanmugunthan6509 7 หลายเดือนก่อน

      @@biorig since my grandfather to my father all over family vote for dmk but now realise we will never vote for dmk..

  • @karthikntk300
    @karthikntk300 7 หลายเดือนก่อน +28

    மக்களின் குரலாக உன்மையாக நேர்மையாக பேசிய வாராகி அண்ணனுக்கு வாழ்த்துகள் மாதேஷ் அண்ணா திமுகவுக்கு முட்டு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்

    • @SureshKumar-su1uj
      @SureshKumar-su1uj 6 หลายเดือนก่อน

      அசியாவளர்ச்சியைவாங்கியையம்மக்களையம்மத்திய
      அரசையமயும்எமாற்றிமாநிலசுயாட்சிதிரைபோட்டுமறைக்கும்திராவிடமாடல்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 7 หลายเดือนก่อน +15

    கடன் வாங்கினால் அது யார் தலையில் பங்கு பிரிக்கப்பட்டுள்ளது,,?

  • @msivakumar3596
    @msivakumar3596 7 หลายเดือนก่อน +9

    பணி செய்யாமல் வெறுமனே ஃபோட்டோ ஷூட் மட்டும் நடத்தி ஒட்ட முடியாது என்பது இதிலிருந்து தெரிகிறது

  • @sundarraj6326
    @sundarraj6326 7 หลายเดือนก่อน +10

    எவ்வளவு பட்டாலும் மாதேஷ் உங்களுக்கு முட்டு கொடுக்கும் பழக்கம் போகவில்லை யே

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 7 หลายเดือนก่อน +16

    வாராகி ஐயா அவர்களின் பேச்சு 🔥🔥🔥👌👍

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 7 หลายเดือนก่อน +10

    திரு மதோஷ் அவர்களுக்கு commission சென்று இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @SG_KAMESH
    @SG_KAMESH 7 หลายเดือนก่อน +5

    Very good speech 🇮🇳🚩🚩💐

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 7 หลายเดือนก่อน +7

    மனம் கூழா கி கொதிக்கிறது 😭😭😭🙏

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 7 หลายเดือนก่อน +11

    இங்க ஒரு 200 கோடி செலவு பண்ண ஒரு 20 எம்எல்ஏ வர போறீங்க

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 7 หลายเดือนก่อน +12

    இதற்கு எல்லாம் காரணமாக இருந்த சிறுபான்மையினர் களுக்கு இறைவன் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்

  • @kavinrithesh7741
    @kavinrithesh7741 7 หลายเดือนก่อน +6

    சூப்பர் 😮

  • @Hi-os4cc
    @Hi-os4cc 7 หลายเดือนก่อน +11

    திமுக அதிமுக தாசி மவனுங்களா

  • @hadesgaming7416
    @hadesgaming7416 7 หลายเดือนก่อน +40

    சென்னை மக்களின் கொந்தளிப்பு -
    1. அடுத்த தேர்தலுக்குள் மறந்துவிடுவார்கள்
    2. ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு ஓட்டும் போடுவார்கள்
    3. இந்தத் தைரியத்தில்தான் கட்சிகளும் இருக்கின்றன.

    • @silverpalanisamysilverpala2104
      @silverpalanisamysilverpala2104 6 หลายเดือนก่อน +3

      ஆமாங்க ஓட்டுக்கு ஐயாயிரம் கொடுத்தால் இவுங்க ஓட்டு போட்டுருவானுங்க பாஸ்

    • @balakrishnansg8475
      @balakrishnansg8475 6 หลายเดือนก่อน +3

      100% Correct!!

  • @ssowrirajan333
    @ssowrirajan333 7 หลายเดือนก่อน +5

    Super varahi sir

  • @muthukumarsubramanian9791
    @muthukumarsubramanian9791 7 หลายเดือนก่อน +4

    You are 100% correct

  • @ThanigaiarasuR-kh6us
    @ThanigaiarasuR-kh6us 7 หลายเดือนก่อน +5

    அவளும் பணம் வாங்கியிருப்பா அவளும் நேர்மையில்லை

  • @maheshthunder
    @maheshthunder 7 หลายเดือนก่อน +12

    நம் மன்னர்கள் மழை காலத்தில் மக்கள் அவதிக்கு உட்படாமல் இருக்க தானியங்களை கோவில் கோபுரத்தில் சோமித்தனர் ஆனால் இன்றைய மன்னர்கள் நிலைமை பார்த்தால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை..

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 6 หลายเดือนก่อน

      இது போன்ற திருட்டு இயக்கம் மன்னர்கள் கிடையாது...மன்னர்களின் பரம்பரையும் இல்லை.... திருட்டு கொள்ளையன்களின் குடும்பம் மட்டுமே...

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 6 หลายเดือนก่อน

      Periyar solli kudukale pole

  • @sundaramoorthy6011
    @sundaramoorthy6011 7 หลายเดือนก่อน +6

    Photo-shoot model.

  • @jananijan7751
    @jananijan7751 7 หลายเดือนก่อน +7

    BothDravidian must be scrapped from TN

  • @sakthivelm2132
    @sakthivelm2132 7 หลายเดือนก่อน +2

    இன்று சென்னை க்கி நடந்தது நாளை மற்ற மாவட்டங்களுக்கும் வரும். மக்களே விழிப்புடன் இருங்கள். மழையக இருக்கலாம், வறட்சியாக இருக்கலாம்.கோபாலபுரம் சென்னையில் தான் உள்ளத? அங்கு மட்டும் ஏன் நீர் தேங்குவது இல்லை?

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 7 หลายเดือนก่อน +4

    முட்டு மாதேஷ், Tab மாதேஷ்🥴

  • @southindiadrivingschoolown4955
    @southindiadrivingschoolown4955 7 หลายเดือนก่อน +6

    4000 crores rain water harvesting in chennai and 3 districts... valha Stalin and udayanithi super dravida model 👌

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 7 หลายเดือนก่อน +4

    கடன் வாங்கி ஏப்பம்

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial 7 หลายเดือนก่อน +31

    RSS WORKED FULLY WITHOUT FAME AND NAME !!

  • @sudhashankar6379
    @sudhashankar6379 7 หลายเดือนก่อน +4

    மாதேஷ்...நீங்க இப்ப எலலாம் நானும் ஒரு' "நடுநிலைமை பத்திரிகையாளர்" என்று கொஞ்சம் உணர்ந்து நேர்காணல், பேட்டி எல்லாம் நடத்துகிறீர்கள், வாழ்த்துக்கள்

  • @balabala5052
    @balabala5052 7 หลายเดือนก่อน +19

    மக்களின் மன குமுறலை நெறிப்படுத்திய வாராகி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @senthilbalasubramanian4529
    @senthilbalasubramanian4529 7 หลายเดือนก่อน +2

    அண்ணா தயவு செய்து தமிழகத்தை பாதுகாக்கவும்

  • @rajakopal2294
    @rajakopal2294 7 หลายเดือนก่อน +1

    நெஞ்சுரம் மிக்க பேச்சு நன்றி

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 7 หลายเดือนก่อน +12

    நீங்க சொல்வதை ஆதாரமாக வைத்து திமுக ,மத்திய அரசிடம் அதிகமா பிச்சை எடுக்க வசதியாகி விடும்

  • @umathiyagu1106
    @umathiyagu1106 7 หลายเดือนก่อน +2

    எப்படியோ சென்னையயே முடிச்சுட்டாங்க அவங்க அவங்க வாயக்கட்டி வயத்தகட்டி இப்படி எல்லாம் அழிந்து விட்டது

  • @chandrusekar8161
    @chandrusekar8161 7 หลายเดือนก่อน +5

    Varahi sit is really a great outstanding Legend

  • @nihaskitchenmagic7909
    @nihaskitchenmagic7909 7 หลายเดือนก่อน +11

    Today if you tell the truth you will be labelled as Sunghee .If you are patriotic you are a Sanghee.If you speak Hindu rights you are a Sunghee.

    • @tiger1995grvr
      @tiger1995grvr 7 หลายเดือนก่อน

      I undwrsstood but u too a sanghi.. sanghi ilanu sollu paaklaam

  • @s.madhavan5914
    @s.madhavan5914 7 หลายเดือนก่อน +2

    4000 கோடியை கொள்ளையடித்து விட்டு போயிட்டாரு விடியல் ஆச்சி விடிஞ்சு போச்சு

  • @36yovan
    @36yovan 7 หลายเดือนก่อน +2

    😎🇮🇳கடவுளின் கோ பம் இந்த ஊழல் அரசின் மேல் புயலாக வந்துள்ளது.😞🤔

  • @monichemkrishna1151
    @monichemkrishna1151 7 หลายเดือนก่อน +5

    ஐயா, நீங்கள் என்ன கதறினாலும் மக்களுக்கு ஒன்றும் புரியாது. 2000/- ரூபாய் தேர்தல் போது கொடுப்பார்கள். மறுபடியும் ஏமாற்றுபவனுக்கே வாக்களிப்பார்கள். இது தமிழ் நாட்டின் தலவிதி. தமிழக மக்களுக்கு வேண்டியது பணம் பணம் பணம் தான். ஒன்றும் செய்ய முடியாது.

    • @user-fq2qr1ox8r
      @user-fq2qr1ox8r 7 หลายเดือนก่อน +1

      Ini varum election ladiestailor. Maarum nanbaa....!

  • @omprakashar9038
    @omprakashar9038 6 หลายเดือนก่อน +1

    Unmaiyai Urakkasonna Varaaki.sir👍

  • @ThanigaiarasuR-kh6us
    @ThanigaiarasuR-kh6us 7 หลายเดือนก่อน +3

    செண்ணை பாலாறு தெனாறு ஓடவில்லை வெள்ளைஆறு ஒடுது.

  • @pradeeshrajasekar2070
    @pradeeshrajasekar2070 7 หลายเดือนก่อน +2

    உண்மை

  • @sakthivelm2132
    @sakthivelm2132 7 หลายเดือนก่อน +2

    அதிகரிகள் மேல் தவறு இல்லை. மக்களின் நலனின் மேல அக்கறை உள்ள அதிகரிகளை தேர்வு செய்யாமல் அரசியல்வாதிகள் மேல் அக்கறை உள்ள அதிகரிகளை தேர்வு செய்ததுதான் தவறு.

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 7 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி வாராஹி அவர்களே. ❤

  • @raviramanathan3639
    @raviramanathan3639 6 หลายเดือนก่อน +1

    தொடர்ந்து தைரியமாக பேசுங்கள். நடுநிலை ஊடகம் என்றால்தான் தனி பெருமை

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 7 หลายเดือนก่อน +4

    நீர் மேலாண்மை வல்லுனர்களை வைத்து இருக்கின்ற ஏரி குளங்களை ஆழப்படுத்தி புது குளங்களை உருவாக்குகின்ற வழிமுறையை படுத்துவதால் இந்த நீர் வருவதை தடுக்க

  • @Muthukumar-kq2yp
    @Muthukumar-kq2yp 6 หลายเดือนก่อน +1

    எப்போதும் சென்னைக்கு இயற்கையினால் பிரச்சனைதான்.ஆனால் அரசியல்வாதிகளுக்கு நல்ல லாபம்

    • @ulagu9486
      @ulagu9486 6 หลายเดือนก่อน

      நோய் வந்தால் தானே டாக்டர் சம்பாதிக்க முடியும்

  • @bbhai6650
    @bbhai6650 7 หลายเดือนก่อน +3

    வணக்கம் மாதேஷ் திமுகவுக்கு ரொம்ப முட்டு கொடுக்காதீங்க இல்லன்னா உன் பொண்டாட்டிக்கும் உன் அக்கா தங்கச்சி திமுக நல்லா முட்டு கொடுத்து விடும்

  • @rajendrababu2448
    @rajendrababu2448 7 หลายเดือนก่อน +2

    மாதேஷ் வாழ்க்கையில் வாங்கிய ஒரு அடி போதாது.
    மேலும் இருக்கிறது.

  • @RRamesh-dh8oz
    @RRamesh-dh8oz 7 หลายเดือนก่อน +1

    Super Sir

  • @RajeshRajesh-es3rp
    @RajeshRajesh-es3rp 7 หลายเดือนก่อน +3

    Nice video

  • @munusamy.p6049
    @munusamy.p6049 6 หลายเดือนก่อน

    தோழர்வாராகியின்கொதிப்பு‌பேச்சுஉணர்வுபூர்வமானது.நன்றி.😊

  • @manivasagamkaliamurthi5284
    @manivasagamkaliamurthi5284 7 หลายเดือนก่อน +4

    Mahesh,
    Please support for public

  • @roobanloganathan6498
    @roobanloganathan6498 7 หลายเดือนก่อน +59

    What Aadhan n Madesh failed to tell was the role of RSS in helping those in need.
    These RSS people were in every place they could go n did their work silently without any camera for publicity.

    • @jananijan7751
      @jananijan7751 7 หลายเดือนก่อน +11

      Yes absolutely correct

    • @vishalvaidya6065
      @vishalvaidya6065 7 หลายเดือนก่อน

      How do you expect honesty from Maadesu when he is only a paid sombu of DMK? I think even his hair is as fake
      as Sudalai's wig!! 😆😆😆😆

    • @DilipKumar-js4wk
      @DilipKumar-js4wk 7 หลายเดือนก่อน +9

      Side gap la sangi buthiya katura pateya. Eventhough DMK fail we won't vote for BJP

    • @kasihsayang8497
      @kasihsayang8497 7 หลายเดือนก่อน +16

      must vote for BJP for better government, better Tamil Nadu

    • @roobanloganathan6498
      @roobanloganathan6498 7 หลายเดือนก่อน +12

      @@DilipKumar-js4wk
      Remember, the next time you are in a disaster, it might be a RSS member first there to help you , although you hv hatred for it not bcos RSS did wrong to you but bcos you listen to politicians and learn from there and not for anything else.

  • @ksathanandan2478
    @ksathanandan2478 7 หลายเดือนก่อน +1

    அது என்ன வணகத்துக்குறி மேயர். என்ன பட்டம் இது வெட்கமான வணக்கம்.

  • @lifecrustvlogs
    @lifecrustvlogs 7 หลายเดือนก่อน +1

    இதே போல அனைத்து மாவட்டங்களும் பாதிக்க வேண்டும் அப்போ தான் மக்களுக்கு புத்தி வரும்

  • @vijayaganeshpalanisamy
    @vijayaganeshpalanisamy 6 หลายเดือนก่อน

    THANKS

  • @hemalatharamaswamy5737
    @hemalatharamaswamy5737 6 หลายเดือนก่อน

    Very nice Mami. Super Marunthu kuzhambu.

  • @user-pg3ko4hi9d
    @user-pg3ko4hi9d 7 หลายเดือนก่อน +6

    THIS BLOODY MADESH SOMBU NUMBER ONE KD

  • @prameshi
    @prameshi 7 หลายเดือนก่อน +1

    He is 100% true....

  • @sakthivelm2132
    @sakthivelm2132 7 หลายเดือนก่อน +1

    இயற்கை பணத்தை, மதத்தை, மொழியை பார்பதில்லை. நல்லவர்களை தேர்ந்தேடுத்தல் நல்லது நடக்கும்.

  • @sakthi7263
    @sakthi7263 6 หลายเดือนก่อน

    நாட்டுமக்களே,நாளைஇதேநிலைநமக்கும்வரவாய்ப்பு,மிகவும்அருகிலேதான்உள்ளது,ஆகவேநாம்வரும்காலங்கலிள்மகவும்,சிந்தித்துசெயல்படவேண்டும்,,உஷார்,உஷார்

  • @yashwanthsakala9305
    @yashwanthsakala9305 7 หลายเดือนก่อน +2

    Watching Madhesh desperately trying to defend the indefensible is funny but frustrating at the same time.

  • @snakesarentreal8985
    @snakesarentreal8985 7 หลายเดือนก่อน +2

    Super sir madesh good

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb 6 หลายเดือนก่อน

    Correct sir well said sir.

  • @raviramanathan3639
    @raviramanathan3639 6 หลายเดือนก่อน

    வாராஹிக்கு 1000 கோடி நமஸ்காரங்கள் உரித்தாகுக

  • @jaik9321
    @jaik9321 7 หลายเดือนก่อน

    🎉❤ excellent💯 interview

  • @loganathankrishnan9685
    @loganathankrishnan9685 7 หลายเดือนก่อน

    நல்ல பதிவு வாராகி சார்

  • @mysowirecables5710
    @mysowirecables5710 7 หลายเดือนก่อน

    Super sir ji vankam 🙏

  • @venkataganapathyg2496
    @venkataganapathyg2496 7 หลายเดือนก่อน +3

    ரொம்ப ஜால்ரா அடிக்காத
    மாதேசு உனக்கு வெக்கம் இல்ல இன்னும் பட்டு திருந்த மாட்டியா

  • @gsnalan
    @gsnalan 6 หลายเดือนก่อน

    Mr, Varahi's debate is wonderful. salute to you sir.

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மிக நேர்த்தியான பதிவு நேர்த்தியான மாதேஷ் அவர்களுக்கும் உண்மையும் சத்தியமும் பேசும் அண்ணன் அவர்களுக்கும் கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் நீங்கள் இருவரும் சத்தியத்தின் பக்கம் நில்லுங்கள் கண்டிப்பாக மனசாட்சி உள்ள எந்த ஒரு எந்த ஒரு அரசும் இந்த அளவுக்கு கேவலமாக இறங்கி போகாது காரணம் நம் இனத்தை கொன்ற பொழுதே மக்கள் விழித்திருக்க வேண்டும் ஏதோ போனா போகுது என்று திராவிட திருடர்களுக்கு கொடுத்து பார்த்தார்கள் இதுதான் ஒட்டுமொத்த கொள்ளையும் நாம் கடைசி முறையை நான் திமுகவுக்கு சமாதி கட்டி விட்டு மொத்த செல்வத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டு ஓடி விடலாம் என்று திட்டம் நிறுத்தி இருக்கிறது இந்த திராவிட கழகங்கள் நம்பாதீர்கள் ஊடகவியலாளர்கள் கொஞ்சம் சத்தியம் தீர்க்கும் நில்லுங்கள் உண்மையின் பக்கம் நில்லுங்கள் நன்றி வணக்கம் தமிழ் வாழ்க தலைவர் நான் கருப்பையா ஆதன் தொலைக்காட்சி மாதேஷ் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நீங்க உண்மையின் பக்கம் நன்றி அண்ணா நல்லா நல்லா இருப்பீர்கள்

  • @sureshm9657
    @sureshm9657 7 หลายเดือนก่อน +2

    Full stop time started for DMK & ADMK

  • @poomanieaswaran8489
    @poomanieaswaran8489 6 หลายเดือนก่อน

    கெட்ட வார்த்தையால் திட்டலாம்..... தப்பில்லை!!!!!

  • @ganapathys8730
    @ganapathys8730 7 หลายเดือนก่อน +7

    Mp எலெக்ஷன் அன்று இதை நினைத்து பாருங்க

  • @vinithkumar4632
    @vinithkumar4632 7 หลายเดือนก่อน +1

    அந்த 4000 கோடியில மதேசுக்கும் ஒரு பங்கு போயிருக்கும் போல, ரொம்ப முட்டு குடுக்குரன்...

  • @omshanthicalldrivers
    @omshanthicalldrivers 7 หลายเดือนก่อน

    Ayya vaaragi ayya🎉 vazhga your explain to super 💐🙏

  • @geetuwatts23
    @geetuwatts23 7 หลายเดือนก่อน

    Well said sir