writer S Ramakrishnan's world literature | Henry Lawson | ஹென்றி லாசன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • தேசாந்திரி பதிப்பகம்
    வழங்கும்
    எஸ்.ராமகிருஷ்ணனின் 6 நூல்கள்
    வெளியீட்டு விழா
    சிறப்புரை :
    கவிஞனும் கவிதையும் - இந்திரன்
    தனித்த சொற்கள் - மண்குதிரை
    கிதார் இசைக்கும் துறவி - ஸ்ரீராம்
    மாஸ்கோவின் மணியோசை - வினோத்
    தோற்றம் சொல்லாத உண்மை - குழந்தை வேலப்பன்
    நகரங்களே சாட்சி - ஆனந்த் குமரேசன்
    எஸ்.ராமகிருஷ்ணனின்
    உலக இலக்கிய பேருரை
    ஹென்றி லாசன் பற்றிய உரை
    join with the journey of Desanthiri Now
    / @desanthiripathippagam

ความคิดเห็น • 21

  • @geethamathi
    @geethamathi 7 หลายเดือนก่อน +3

    வணக்கம் சார். என்னுடைய ‘என்றாவது ஒரு நாள்’ புத்தகம் குறித்த தங்கள் பாராட்டுக்கும் நான் கொண்டாடும் மிக அற்புதமான எழுத்தாளர் ஹென்றி லாஸனைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் மிக அழகாகவும் ஆழமாகவும் உரையாற்றியமைக்கும் மனமார்ந்த நன்றி. தங்களுடைய இந்த உலக இலக்கியப் பேருரை வாயிலாக தமிழ் இலக்கிய உலகுக்கு ஹென்றி லாஸன் அறிமுகமாகியிருப்பது பெருமகிழ்வளிக்கிறது.

    • @SivaKumar-qe2dt
      @SivaKumar-qe2dt 6 หลายเดือนก่อน

      Mikka Magizhchi Thozhar

    • @SriRam-mw7zf
      @SriRam-mw7zf หลายเดือนก่อน

      🎉❤🎉

    • @ytamilbala
      @ytamilbala หลายเดือนก่อน

      மிகச்சிறப்பு. நல்ல மொழிபெயர்ப்பும் ஒரு படைப்பே. It's good to see people of S. Raa's caliber give credit and acknowledge the sources (you!).

  • @partnersmail-nm7hc
    @partnersmail-nm7hc 7 หลายเดือนก่อน +2

    Every speech of S. RAMAKRISHNAN IS GREAT

  • @guruzinbox
    @guruzinbox 7 หลายเดือนก่อน +1

    நன்றி இந்த அருமையான உரைக்கு, கதைக்கு. உங்களது ‘மழையில் நனைந்து போன பிரதிகளின்’ காணொளி கண்டேன், இப்போது நீங்கள் அந்த துயரிலிருந்து மீண்டது மகிழ்ச்சி

  • @muruganvel7394
    @muruganvel7394 7 หลายเดือนก่อน +2

    அருமையான உரை.எஸ் ரா வின் சிறப்பே எளிமையான முறையில் சொற்பொழிவாற்றுவது தான். நன்றி

  • @WriterGGopi
    @WriterGGopi 7 หลายเดือนก่อน

    ஹென்றி லாசனை பற்றிய உரை நம்பிக்கை அளிக்கும் விஷயமாக இருந்தது. எஸ். ராசாருக்கு அன்பும் பாராட்டும் 💐

  • @Aangilapithan
    @Aangilapithan 7 หลายเดือนก่อน

    தங்களின் மீட்சி எங்களுக்கு மகிழ்ச்சி.

  • @thameemify
    @thameemify 7 หลายเดือนก่อน

    அருமையான உரை
    அற்புதமான தகவல்

  • @thameemify
    @thameemify 7 หลายเดือนก่อน

    தமிழ் இலக்கியச் சமூகம் எப்பொழுதும் எழுத்தாளர்களை ஆதரிக்கும்

  • @sankarg3201
    @sankarg3201 7 หลายเดือนก่อน +1

    Thanks

  • @MSgaming-gm9mo
    @MSgaming-gm9mo 6 หลายเดือนก่อน

    Very nice speech brother

  • @MVALLI04
    @MVALLI04 7 หลายเดือนก่อน

    Thank you sir
    Finally got time today to listen to
    Thx for introducing another great writer and I will look for his works
    Thx again

  • @Raja-jd2iv
    @Raja-jd2iv 7 หลายเดือนก่อน

    Thankyou sir ❤

  • @muthusumon8671
    @muthusumon8671 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @balamani1596
    @balamani1596 7 หลายเดือนก่อน

    ஆஸ்திரேலியா நாடுனா கிரிக்கெட்தான் தெரியும் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை மிக ப்பிடித்த கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள்.....
    எப்பவும் போல எஸ்.இரா எழுத்தாளர் ஹென்ரி லாசனின் கதைகள் பற்றி சொன்ன விதம் நன்று.

  • @thameemify
    @thameemify 7 หลายเดือนก่อน

    தமிழ் சமூகம் எப்போதும் எழுத்தாளர் களஒ கைவிடது

  • @geethamathi
    @geethamathi 7 หลายเดือนก่อน

    என்றாவது ஒரு நாள் - புத்தகத்தின் திருத்திய பதிப்பு (கூடுதல் கதைகளோடு) கோதை பதிப்பகத்தில் கிடைக்கும். சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 139-ல் கிடைக்கும்.

    • @gangadharan9952
      @gangadharan9952 4 หลายเดือนก่อน

      Books available in online