நான் பற்றிக்கொள்வதற்கு இருந்த ஒரே விஷயமாக மொழி மட்டுமே இருந்தது ! கவிஞர் நேசமித்ரன் | PT Literature

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 8

  • @mugilnilatamil
    @mugilnilatamil 4 หลายเดือนก่อน +3

    நேசமித்ரன் எழுத்து தாண்டி புதிதாய் பார்த்த ஒரு கோணம்.. அறிவியல், புனைவு, ஆழ்ந்த வாசிப்பு பலதரப்பட்ட மக்களோடு பழகும் வாய்ப்பு இவையெல்லாம் கலைஞனை செம்மைப் படுத்தி விடுகிறது. சிறப்பு.. நல்ல நேர்காணல்..

  • @rajakothandaraman9567
    @rajakothandaraman9567 4 หลายเดือนก่อน +3

    இம் என்னும் உன் இமைப்பு
    மட்டும் போதுமடி!
    எரிகின்ற சிதையிலிருந்து
    எழுந்தது வரமுடியும் என்னால்!
    திரு ராம் ஷங்கர் as
    நேச மித்ரன்
    25
    ஆண்டுகளுக்கு முன்னால்
    எனக்காக எழுதி இருக்கிறார் நேச மித்ரன்னா
    நன்றி இறைவா
    வாழ்க வளத்துடன்
    அண்ணா🎉🎉🎉

  • @The19471942
    @The19471942 3 หลายเดือนก่อน

    I love both Nesamithran and Parisal .So I enjoyed this interview.

  • @user-xy8xm4lr9y
    @user-xy8xm4lr9y 4 หลายเดือนก่อน +1

    உங்களின் சொற்களின் கண்டடைதலில் நிறைய புதுமையான நல்ல வரிகள் 👌

  • @antonyblacker2454
    @antonyblacker2454 4 หลายเดือนก่อน +1

    Super💐❤.

  • @ReadingQuote
    @ReadingQuote 4 หลายเดือนก่อน +1

    Super சார்.... 😍😍😍❤️

  • @vasanthv6850
    @vasanthv6850 4 หลายเดือนก่อน

    முழுமையாக சரணடையும் நிலை

  • @dr.marysuresh7063
    @dr.marysuresh7063 4 หลายเดือนก่อน +1

    The poet