கன்னி லக்கணத்துக்கு 8ல் சூரியன் உச்சம் பெற்று புதனோடு சேர்க்கை பெற்று சூரியன் 25°லும் புதன் 17° லும் உள்ளது. 4ல் சந், 3ல் ராகு உச்சம், 7ல் சுக்கிரன் உச்சம்.. 6ல் சனி ஆட்சி.. எனக்கு அரசு உத்யோக வாய்ப்புண்டா? 11ல் செவ்வாய் நீசம்...
10 இடம் தொழில் ஸ்தானம் அது என்ன. லக்கினம் 9 கிரங்கள்.நிற்கும்இடம்.பார்வை செலுத்தும் இடம் இவை எல்லாம் பார்த்து பலன் சொல்ல வேண்டும் ஜோதிடம் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சொன்னால் பலன் நடக்கும் நன்றி லா
ஐயா!எனக்கு 2மற்றும் 5 அதிபதி குரு 8ல். லக்னாதிபதி செவ்12ல். அம்சத்தில் சுக்ரன் நீசம் இதனால் திருமணம்,புத்திரபாக்கியம் தடையா? வரும் காலம் எப்படி இருக்கும்? 18-11-1989.8-15am திண்டிவனம்.
For me Rishba laganam, in 1 ragu and guru(v) 2 nil, 3 nil, 4 sevai, 5 nil, 6 nil, 7ketu 8 nil, 9 nil, 10 sani, 11 moon and puthan, 12 sun and sukran, For meena rasi puradathi 4m pakam, in 7 comes kanni nil. How will be sir?
வணக்கம். என் உறவினர் கடந்த 55 வருடமாக சகல சம்பத்தும் அனுபவிக்கிறார்கள் கணவன்+ மனைவி இருவரும். இருவர் பக்கமும் உடன்பிறந்தோர் கஷ்டம் அனுபவிப்பு.90ஸ்லயே லஞ்சம் குவித்து, இனி அனுபவிக்க பூமியில் ஒன்றுமில்லை. 2 பெண்களும் வெளிநாட்டு வாசம். நாமெல்லாம் நேர்மையாக, ஒழுக்கமாக வாழ்ந்து என்ன பயன்? ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்?😢😢😢
உங்கள் பதிவை தொடாந்து பார்க்கிறேன் உங்கள் விளக்கம் குரல்வளம் தெளிவாக உள்ளது வாழ்க வளமுடன் மிக்க நன்றி
🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு அருமை ஐயா
Thank s.ayya
8il chevai & sukiran palan....
Very very true
ஐயா நான் மகர ராசி மகர லக்னம் ஆவணி மாதம் வீடு கட்ட ஆரம்பிக்கிறேன் அது நல்லவிதமாக முடியுமா
Sir lagnathipathi sani neecham + vakram + avayogi + kethu saaram vangirukaru + antha veetin athipati chevvai 8 il irukaru........ sani dasai eppadi irukkum sir.....pls sollunga
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
👍👍
ஐயா, வணக்கம் 🙏 எனக்கு துலா லக்னம் 1- சுக்ரன் 2 - ரவி ராகு சனி , 3- புதன் ,5- சந்திரன், 6- செவ்வாய், 8- கேது, 12- குரு. 8 ல கேது இருப்பதால் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் k.Raju
Fine sir
எட்டாம் இடத்தில்(லக்னத்தில் இருந்து) தனித்த குரு எவ்வாறான பலன்களை தரும் அண்ணா?
Moon in lagna, budha in sixth, sukra in. Seventh, Saturn and rahu in eight
கன்னி லக்கணத்துக்கு 8ல் சூரியன் உச்சம் பெற்று புதனோடு சேர்க்கை பெற்று சூரியன் 25°லும் புதன் 17° லும் உள்ளது. 4ல் சந், 3ல் ராகு உச்சம், 7ல் சுக்கிரன் உச்சம்.. 6ல் சனி ஆட்சி.. எனக்கு அரசு உத்யோக வாய்ப்புண்டா? 11ல் செவ்வாய் நீசம்...
Vanakkam ayya 2il kethu irunthal finance, family ethuvum kedaikatha ayya. Matrum yogathipathi bagyathipathi kethu vudaya natchathirathil irunthal epdi palangal irukkum.
10 இடம் தொழில் ஸ்தானம் அது என்ன. லக்கினம் 9 கிரங்கள்.நிற்கும்இடம்.பார்வை செலுத்தும் இடம் இவை எல்லாம் பார்த்து பலன் சொல்ல வேண்டும் ஜோதிடம் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சொன்னால் பலன் நடக்கும் நன்றி
லா
ஐயா!எனக்கு 2மற்றும் 5 அதிபதி குரு 8ல். லக்னாதிபதி செவ்12ல். அம்சத்தில் சுக்ரன் நீசம் இதனால் திருமணம்,புத்திரபாக்கியம் தடையா? வரும் காலம் எப்படி இருக்கும்? 18-11-1989.8-15am திண்டிவனம்.
ஐயா ,விருச்சகராசி ,எட்டில் ராகு..
மீன லக்கினம் ,எட்டில்(துலாம்)-சனி(வ) பலன் என்னவாக இருக்கும் கூறுங்கள் ஐயா!,.
அதியோகம் அதற்கு கான பலன்களை யோ அல்லது விதிவலக்குகளை கூறவில்லை ஜீ
For me Rishba laganam, in 1 ragu and guru(v) 2 nil, 3 nil, 4 sevai, 5 nil, 6 nil, 7ketu 8 nil, 9 nil, 10 sani, 11 moon and puthan, 12 sun and sukran,
For meena rasi puradathi 4m pakam, in 7 comes kanni nil. How will be sir?
வணக்கம். என் உறவினர் கடந்த 55 வருடமாக சகல சம்பத்தும் அனுபவிக்கிறார்கள் கணவன்+ மனைவி இருவரும். இருவர் பக்கமும் உடன்பிறந்தோர் கஷ்டம் அனுபவிப்பு.90ஸ்லயே லஞ்சம் குவித்து, இனி அனுபவிக்க பூமியில் ஒன்றுமில்லை. 2 பெண்களும் வெளிநாட்டு வாசம். நாமெல்லாம் நேர்மையாக, ஒழுக்கமாக வாழ்ந்து என்ன பயன்? ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்?😢😢😢
1 il sukran 2ndl guru 6il sani 8il handran 11il rahu and sevvai 12 il sun bhudan tell me something
லக்னத்துக்கு 8 ல் ராகு இருந்தால் பலன் என்ன ஐயா
சந்திரனுக்கு ஆறில் குரு ஏழில்
செவ்வாய் எட்டில் சனி