35 வயதா? தொப்பையா ? Don’t worry 😉 no gym no diet 🤔 healthy happy life இந்தாங்க 😃
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
- #weightloss #fatloss #bellyfatloss #easy #diet #aged #homeworkout #healthy #healthylifestyle #happy #goodvibes #positivevibes #uncle #motivation #tamil #fitness
நீங்க சொன்னது எல்லாம் எனக்காகவே மதிரி இருந்தது என் அன்பு அண்ணா ❤
பிரம்மசரியம் Day 73✅
காம எண்ணங்கள் குறைந்து விட்டது.
மனம் அமைதி ஆகி விட்டது.
😂🤣🤣🤣🤣🤣😂🤣🤣🤣
@muthuselvam1479
Super bro. Best of luck 💐💐💐
Paid promotion
தாங்கள் கருத்துகளை புரம் தல்ல முடியாது. சிறந்த சமூக சிந்தனை..
Hello brother Unga Yallam Vidios Na paapen Neega Pesura vidham Enaku Romba Pidichi iruku Ungalodiya Motivation Speech I like that Thank you so much Brother
Such a good encouragement bro ... oru confident ah kuduthuchu
Andha manushan evlo nalla visayangala solraru❤❤ , but some comments ah pakum pothu evlo peru namma oorla tharkuri ah irukanga nu thonuthu 😢😢😢 anna neenga epovum nalla irukanum
சிறந்த சிந்தனை அண்ணா...
அடங்கப்பா.... ஸ்கூல் வைத்து நடத்தும் அத்தனை பேரும் இவரை கூப்பிட்டு பசங்க முன்னாடி 1 மணி நேரம் பேச வைய்யுங்கள்... நாடு உறுப்படும்...
Super ❤ anna na 86kg irunthen daily workout morning panna ippo 81kg irukken one month effort poten ivlothan kammi panna mudinchadhu aduthu na enna panradhu no gym workout only home workout morning no time
Super vazga வளமுடன்
Anna kolupukatti koraiya tips solluga
4:31 தெய்வமே எப்படி கரெக்ட் ஆ சொல்றீங்க இப்படி தா நா பண்ணிகிட்டு இருக்கேன்
I am 37....enaku ungala romba pidikum bro....not only gym matter,nalla iruka pesura visayam...ellam👍
Luv u bro(🌈 nu nenachudathinga😁)....super ah sonninga nalla visayangala
Thanks Raja Bro very inspiring message for all young people .🙏
நான் கார் ஓட்டுகிறேன் நான் பெரும்பாலும் சாப்பாடே சாப்பிடுவதில்லை அதிக நேரம் என் கஷ்டத்தினால் தேநீர் தான் அதிக நேரம் உணவாகிறது இரவில் வெகு நேரம் கழித்து சாப்பிடுகிறேன் அதனால் தான் எனக்கு தொப்பை குறையவே மாட்டேங்குதோ என்ன செய்வது கடந்த ஜந்து வருடங்களாகவே தொப்பை உள்ளது இரவு பகலுமாக வண்டி ஓட்டுகிறேன் நிம்மதி இல்லாமல் மன உளைச்சலோடு வேலையிலேயே சுற்றுவதால் தான் என் உடம்பு இப்படி ஆகி விட்டது போல
Same problem for me also brother
எனக்கும் சகோ நானும் டிரைவர் தான்
டி வடை போண்டா பஜ்ஜிலயும் உடம்பு வெய்ட் போடும்
Don't skip breakfast avoid oil food and tea coffee do workout waking frequently take water
Bro, it's based on individuals work. He may be full time body builder and suggesting something may not applicable for all. Just maintain diet and do walking when you parked the car and waiting for customer to come back. Sorry Tamil converter ella mannechukkonga, I am also driver do the same :)
My age 37 iam gave no thopai why na 1 hrs spending of gym & proper diet,( don't eat full stomach)
நல்லா சொன்னீங்க மாஸ்டர் இதை தான் நானும் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன் ஆனா ரிசல்ட் 👍👍👍🙏
உண்மையாவ 6 மணிகு மேல எதுவும் சாப்டமாட்டீங்களா ப்ளீஸ் ரிப்ளை
ம்ம்ம் அருமையான பதிவு❤நண 2:3
How beautifully you understood the family man situation, I was 80 kg when I got married before 5 years and now, I am 90 kg and 38 YO. As nuclear family and with 1.5 YO kid, tough to accommodate consistent time for gym/exercise/walking.
Finaly, I got educated myself about food and calorie, followed calorie deficit for 2.5 weeks, reduced 2 KG.
Seeing the changes I am feel positive to continue and trying to allocate time for walking now.
Your Tips,are,100% correct sir
8:30 super ..
Correct machi..
Ur correct bro after 2 c section I got heavy belly now a days im not eating any food after 7 seriously its amazing result who want to reduce belly fat plz try it
Madam is that true?
Hi bro I am raja age at 36 same problem nice tips hats of you
Rajabaron sir my age 40 Beginner gym poi muscles growth and strength panna mudiuma
10:18 super machi
10:51 correct ji
👍 Awesome Brother 💪..
இந்த காலகட்டத்தில் 20 வயதில் இருகுது 😂😂,நீங்க 35 வயதுக்கு 🚶😅
15:34 vida mudychi viswaroopa vetri..
So far i didn't watch just one video but i subscribed ur channel for ur honesty its means way of speak body language and Ethartham but i kindly request you anthaa mothiram and Chain ethuku potruukinga ...
10:18 super ji
10:48 I am also feel the same moment anna😂
You are my good inspiration
Love yu anna❤ thank you🙏
Pro Ramanathapurathula ungala pathen pro
Anna unga gym franchise kudupeengala
Sapdama patutha thukkam varathu anna
Anna protein and carbohydrates both 1gram= 4 calories.
Maintenance calories mela sapta fat dhan aagum.
Protein eh pathi yen na ipdi thapu thapu solli thareenga..
ஐயா அருமை ஐயா ❤❤❤
சூப்பர் வாவ் ❤
சார் உங்களை ரொம்ப பிடிக்கும் சார்
Master ennoda hand elbow pain irukku enna pannalam
14:34 nice machi
Brother nan eppa hotel lla chef....night shift...food taste kuda pana kudadha pls...solunga
Anna Superb na
ஹாய் நண்பா எப்படி இருக்கீங்க நண்பா நானும் ஜிம் போறேன் chest ஒர்க்அவுட் பண்ணினால் chest வலி வருது ஒரு chest மட்டும் அதிகமா cramp ஆகுது inner chest gap அதிகமா இருக்கிறது என்ன solution சொல்லுங்க ப்ரோ சொல்லுங்கள் ஒர்க் அவுட்டுக்கு பின்பு body stretch எல்லாம் பண்ணுகிறேன் 3 to 4 மாதத்திற்கு ஒரு முறையாவது இப்படி பிரச்சனை வருகிறது
Bro after gym bath in hot water all will gone
Anna really very nice
Super
Bro where is the gym located please send me address
மாஸ்டர் நான் 3மாதமாக1மணி நேரம் எக்சர்சைஸ் செய்து 10கிலோ எடை குறைத்து விட்டேன் இருந்தும் வயிறு மூச்சு விடும் போது பேக் தெரிகிறது அடிவயிறு இடுப்பு சுற்றி டயர் போல இருக்கு இன்னும் 3மாதம் செய்தால் அடி வயிறு குறையுமா.வயது38
சூப்பர் நண்பா
Arumaiyana padhivu ❤️
night evalo saapduroma athu digest aagaama thopayaa maridum
❤ super bro
Master naan beginner ❤
Night shift workers enna panrathu?
ஓவர் ஆட்டிட்யூட் ,ஓவர் பெர்பார்மன்ஸ், ஓவர் பேச்சு,உங்களுக்கு தேவதான்.
Super 👍
அண்ணா கோயம்புத்தூர்ல ஓரு ஜிம்ம ஆரம்பிக்கலாமா
Super bro
Raja bhairavan super Suresh Bangalore❤❤❤👌👌👌
Sir your big fan Chennai
Sir super tips
Subscribe pannunga nu sollamatanu sonninga master 😂
😂😂😂
thanks brother 🫂
Bro unga age
Content ilathappo no fab😂😂😂😂😂😂
Iam 36 healthy no exercise but main reason no alcohol
Without exercise 45 age vara stand panlaam... 50 above alla malliga jamanum aadidum diabetes, unwanted sir ahh.... Light ah walking,home ku help,striches warmup add panikonga life innum nalarukum
@@Astrophilist correct ah sonninga
Anna whight gain pannapothu cardio pannalama please reply 😭😭😭
Not necessary
❤
Anna women tips kudunga
Super super
Super super spoke
What is your age?
Super hero
Very nice Man 🎉
Super correct bro
Hi anna yenakum thoppa irku😢
I am 36 work driving. More than tips fact loose
❤❤❤super🎉🎉🎉bro💐💐🙏🙏🙏🙏
thanks brother ,,,
Nalladhu Yeduthupen ji
Thanku bro
Bro office time 8 to 7.39
Very good 👍
175 days anna no fab
9:23 un age machi
பிரம்மச்சரியம் நமஹ
🎉👌🏻🥰
Dr Pal method
Bro kindly don't mistake me what's your age..
30
Big fan 🪭
❤❤❤❤❤
😍😍😍😍😍😍😍
Hi👌
😂😂😂😂 bramacharyam😂❤
அருமை அண்ணா❤❤❤❤❤
Bro... yannala yathum follow illa Panna mudiyathu...Thopa korauma 😂😂
👑👑👑
Waste
G
Morning kamba koozh kandippa eduthuga sollu launch arici night thinai dosa epady sapada sollu
😊
முதலில் உங்கள் தொப்பையை குறையுங்கள்..!!!