ரவி அண்ணன போல உலகத்துல யாராலையுமே பேச முடியாது.என்ன நடிப்பு அடுக்கடுக்கான யதார்த்தமானதாக பேச்சு.. நல்ல மனசுகாரர் ஆயுள் ஆரோக்கியமாக பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க
வயிரே வலிக்குது சிரித்து சிரித்து அப்பா விடுங்கப்பா முடியல. ரவி அண்ணா வேற லெவல் உங்க நடிப்பு. சாந்து சகோதரி முத்து அண்ணன் இருவரும் சூப்பர் நடிப்பு. சீக்கிரம் உங்களை பார்க்க ஆவலாக இருக்கு. குழந்தைகள் இருவரும் கேட்டதாக சொல்லவும். அன்புடன் செல்விபுகழ் சென்னை
அருமையான பதிவு எல்லாரும் இப்படி வயதானவர்களி சமாளிக்க கற்றுக்கொள்ளலாம் போட்டி பொறாமை இல்லாமல் வாழலாம் Awesome post Everyone can learn to deal with the elderly like this and live without competition jealousy 👌👌👌👌
காலை வேலைகளை முடித்து கணவர் குழந்தைகள் எல்லாரும் ஸ்கூல் போனதும் அப்பாடான்னு மொபைல் எடுத்துட்டு ஒரு காபி போட்டுக்குடிச்சுகிட்டே உங்களுக்கு வீடியோ பாக்கற சுகம் இருக்கியா அட அட அட அவ்ளோ இனிமையை நாள் போகுது.....
அண்ணா நீங்க மூணு பேரும் ஒன்று சேர்ந்து காமெடி பண்றதுக்காக நாங்க எல்லாம் காத்து கிடக்கிறோம் நீங்க 24 மணி நேரம் போட்டாலும் எங்களுக்கு நிம்மதியா இருக்கும் எந்த கஷ்டத்தையும் நினைக்கிறது இல்ல நான் இப்ப எல்லாம் சாந்தாக ரவி அண்ணா சாந்தாக்கா வீட்டுக்காரு சேர்ந்து பண்றது காமெடி செமையா இருக்கு வேற லெவல்
உண்மையாகவே இன்று இரவு இந்த வீடியோ பார்த்து சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அவ்வளவு சந்தோஷம் மனதிற்கு ஏதோ ஒரு விதமான குதூகலம் எவ்வளவுதான் துன்பம் இருந்தாலும் இரவில் இது போன்ற மகிழ்ச்சியான வீடியோவை பார்க்கிற பொழுது சொல்ல முடியாத ஆறுதலாய் இருக்கிறது உங்கள் மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
Aiaiyo ravi Anna sema comedy... sirichu sirichu vayiru valigudhu...neenga vandha than gala gala nu iruku...erode vandha avasiyam theriyapaduthavum... santha sister and ravi Anna combination super... evvalavu tharala prabhu namma ravi annan... ella property um govt ke koduthutttar... ha ha ha... really super conversation....
ரவி அண்ணன போல உலகத்துல யாராலையுமே பேச முடியாது.என்ன நடிப்பு அடுக்கடுக்கான யதார்த்தமானதாக பேச்சு.. நல்ல மனசுகாரர் ஆயுள் ஆரோக்கியமாக பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க
super
Ravi anna ippo en varathu illai?
Why he is eating in left hand
உங்கள் மூவருக்கும் சீக்கிரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🙏🙏🙏🙏🙏🙏
Ravi anna is very talented guy
ரொம்ப இயல்பான அருமையான நடிப்பு ரவி அண்ணாவோடது.
சூப்பர் நிஜமாவே மாமியார் மருமகள் மகனை பார்ப்பது போல இருக்கு அப்டி ஒரு நடிப்பு. 👏👏👏👏👌👌
கவலை மறந்து சிரித்தேன். உங்கள் மூவருக்கும் நன்றி. யதார்த்தமான நடிப்பு. வாழ்த்துகள்
உசிலம்பட்டி பெண்களுக்கான பேச்சு சூப்பர், வாழ்க வளமுடன்,.
ரசிப்பதற்கு மிக அருமையாக இருந்தது.....கவலை மறந்து என்னை சிரிக்க வைத்ததற்கு நன்றி...
ரவி அண்ணா பேசுற தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்
நீங்கள் மூன்று பேரும் வந்தாலே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது சாந்தா அக்கா.கண்டென்ட் இல்லைனாலும் பரவாயில்லை 🥰
நான் கான்செப்டே இல்லட்டாலும் முழுசா பாப்போம் ல😄😅😅 நீங்க மூவரும் வந்தாலே காமெடி அள்ளுதுப்பா🤣😅😅👌👏
V
@@lo ki bu mo
akka. Super
Super. 🥰🥰
0:27
ஃ,'அப்போ..சொத்து..இல்லையோ..'...ultimate👌👌👌👌👌
மாமியாரும் மருமகளும் பேசினாலே பார்ப்போம் நாங்க மதுரை அதனால் ரவி அண்ணன் பேசும் உசிலம்பட்டி பேச்சு சூப்பர் பழமொழிகள் சூப்பர்👍👌🤩
நாங்களும் மதுரை
Hi
Sufer hunga natifu ❤
ரவி அண்ணா வந்தாலே சும்மா அதிருதில்ல🔥🔥🔥🔥🔥🔥🔥
வயிரே வலிக்குது சிரித்து சிரித்து அப்பா விடுங்கப்பா
முடியல. ரவி அண்ணா வேற லெவல் உங்க நடிப்பு. சாந்து சகோதரி முத்து அண்ணன் இருவரும் சூப்பர் நடிப்பு. சீக்கிரம் உங்களை பார்க்க ஆவலாக இருக்கு. குழந்தைகள் இருவரும் கேட்டதாக சொல்லவும். அன்புடன் செல்விபுகழ் சென்னை
சாந்தா அக்கா உங்கள. என்ன க
சாந்தாவுக்கு சிரிப்பு அடக்க முடியல💐❤️🙏
அட்ரா சக்கை.. அட்ரா சக்கை.. அட்ரா சக்கை 🤣🤣🤣🤣🤣🤣..Vera level Ravi bro🤩🤩🤩
நீங்கள் மூவரும் சேர்ந்து நடித்த அனைத்தும் அருமை.... ரவி அண்ணா Acting super.... சினிமா வாய்ப்பு நிச்சயமாக வரும்
3 train 6 aeroplane sema....... ரவி அண்ணா தான் சூப்பர்....... உங்க மூன்று பேரையும் பார்க்கும் போது மனதின் கஷ்டங்கள் குறைகிறது.... ❤️❤️❤️❤️
Super pa😇😇😇🥰🥰
Adhe
சூப்பர் நகைச்சுவை
😂😂😂
It's true 👍
கதையே இல்லைனாலும் நீங்க 3 பேரும் சேர்ந்து பேசறதே காமெடியா மாறிடுது சூப்பர் 😂😂😂😂
👌👌👌😃😃😃
@@anbuselvi8192 AAA to wait pannu q
W
w
ரவி Bro.. என்ன ஒரு Realistic Character 😂😂😂😂
ரவிக்கு நடிப்புக்கு ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாம்🙏🥰💐❤️
Cinima la nadikkalam
Neenga 3perum
ரவி அண்ணாவுக்கு எவ்வளவு நல்ல மனசு 👌👌👌🥰🥰🥰
அருமை அருமை 👏👏 மூணு பேரோட நடிப்பும் அருமை👌👌 பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு 👍👍
ரொமான்ஸ் எல்லாம் கிழவி முன்னாடி செய்யாதீங்க 🤣🤣🤣🤣கிழி, கிழின்னு, கிழுச்சிரும் 🤣🤣🤣
அருமையான பதிவு எல்லாரும் இப்படி வயதானவர்களி சமாளிக்க கற்றுக்கொள்ளலாம் போட்டி பொறாமை இல்லாமல் வாழலாம் Awesome post Everyone can learn to deal with the elderly like this and live without competition jealousy 👌👌👌👌
உங்கள் முன்று பேர் நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்
Super Vara lavel 😁😁
ரவி அண்ணா இருந்தா காமெடிக்கும் பஞ்சமே இல்ல வேற வேற லெவல் 🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤣🤣🤣🤣🤣🤣🤣♥️♥️♥️
Rh
H
Everyone acting and concept Mamiyar Marumagal..Alaparaigal..old concept but Gold concept for this generation too😂😂😂😂😂👏👏👏👌🏾👍♥️🍫🌹
Really wonderful . So very entertaining. Every dialog is super. Ravi thambi acting excellent 👌👌👌👌👌👌👌👌
Unga 3 peru combination super 👏👏👏
Topic illanalum unga acting super O super 🥰🥰🥰🥰
Edhuthan actual la yella familylaum nadakudhu 🤭😂😂🤣🤣🤣
நல்லாருக்கு உங்க சண்டை.....மனதார சிரித்தோம்... வாழ்க வளமுடன் 👍🙌🙌
சாந்தா, ராஜா, ரவி அண்ணா காலையிலயே உங்க video வ பார்க்கிறது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு..😂😂😂❤
Ama ama ivargal acting apadi👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤩🤩🤩🤩
😂😂😂🤣🤣🤣பல வீடுகளில் இப்படி தான் நடக்குது அருமையான கதை சூப்பர் 🤣🤣🤣😂😂😂😂👌👌👌👏👏👏
ரவி நடிப்பு பார்த்தால் சிரித்து சிரித்து வயிறு வலிக்குது ரவிக்கு நன்றி நன்றி
Ravi acting sema
Excellent அப்பத்தா,,👌👌👌👌 உங்களுக்காகவே wait ✋ பண்ணிட்டு இருக்கேன் ,,,நீங்க பேசுகையில் கிராமத்து பாஷை கேட்டகவே சிரிப்பாக இருக்கு,,👍👍👍
Future comedians of tamil cinema. Wishing you all the very best 👌
Supr
Nice
These 2 are my past time favourite 😂😂😂😂😂
How real are they 😂😂
மதுரை தமிழில் பேச ரவி அண்ணால மட்டும்தான் முடியும் 😍😍😍😍😍
Theni tamil
Idhu enga theni allinagaram tamil
ஆமா..😁
தேனி ம் மதுரை ம் வேற இல்லை தெற்கத்திகாரங்க 💪🏼
சிவகங்கை சீமை
ரொம்ப அருமை... நாங்க குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சி இது மட்டும் தான்.. வாழ்த்துகள்😄😄👌👌👍
கீழ் பாலத்துல நான் போறேன்...😂😂😂😂
🎉 ரொம்ப தேங்க்ஸ் உங்க video பாத்தாலே happy தான் ரொம்ப நன்றி ரவி அண்ணா பேச்சு வேற லேவல் 😅😅😅😅😅😅😅😅😅
Thoughtful conception. Beyond laughter makes one think.
Naangalum usilampatti than anna mamiyar super,😊👏😍❤️ பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் துணை
Vara vara concept la semaya iruku 👍 all the best 🥰🤣🤣🤣🤣🤣
ரவி அண்ணன் நடிப்பு சூப்பர் ஸ்டார்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌
Life la oru dhadava ravi annava pakkanum sema uruttu mamiyar sandha akka ne kututhu vachava ravi un kootaiye irukaru 🙏🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️😘😘😘💐💐💐💐💐
ரொம்ப சுத்தமான மாமியார்😂😂😂😂 ரவி அண்ணபேச்சிக்கு நா அடிமை 🤗
மாமியார் கிளவி வந்தா தான் வீடியோ வேர லெவல்.
Kothi paana kaari....ochaandamman.....enga kula samy❤❤❤❤#aachikelavi........enga oor pechu vera level ravii broo........💥💥💥#Theni la erunthu😎💥❤🙏
On the spot 🔥🔥vera level panuringa actingla 🔥🔥🔥appa appa apidi Iruku unga rendu oeru combo un 🎉
Mother in law ...... awesome 🎉
காலை வேலைகளை முடித்து கணவர் குழந்தைகள் எல்லாரும் ஸ்கூல் போனதும் அப்பாடான்னு மொபைல் எடுத்துட்டு ஒரு காபி போட்டுக்குடிச்சுகிட்டே உங்களுக்கு வீடியோ பாக்கற சுகம் இருக்கியா அட அட அட அவ்ளோ இனிமையை நாள் போகுது.....
ரவி அண்ணா பேச்சை கேட்டாலே நம் பழமையான பாட்டிகள் நினைவுகள் வந்துவிடும்.உங்கள் மூவரும் நடிப்பு சினிமா தொந்துவிடும்.amazing.
கேக்கும் போது நல்லாயிந்திச்சில 🤣🤣🤣🤣🤣🤣👌
இந்த வீடியோ முழுக்க நான் சிரிச்சுகிட்டே தான் இருந்தேன்.. ஒச்சாயி 🤣🤣🤣🤣
Super
ரவி அண்ணா எப்பவும் மாமியார் வேஷமே போடுங்க 👏👏👏👏👏👏
😂,,,😂😂
Excellent slang Mr ரவி bro.
இந்த மாதிரி கேரக்டர் தான் உங்களுக்கு பொறுத்தமாக இருக்கு 👍👏👏👏👍
Ravi Anna nenga ennatha vena olarunga nanga paapom....nenga video la vanthalea pothum ❤️
Hello Ravi Anna . Enaku unga speech romba podikum...shantha akka acting also superb sister 🥰
அக்கோவ் எந்த கான்செப்ட் இல்லாட்டாலும் அதையும் பார்த்து கமென்ட் போடுவேன்ல👍அந்த அளவுக்கு எல்லாரையும் ரொம்ப பிடிக்கும்😘😘👌😅
நீங்க பண்ற வீடியோ எல்லாம் உண்மையாவே நடக்குறது... அருமையோ அருமை ❤️😍🌍😻🍁
சுத்தம் சூப்பர் 🤣🤣🤣உள்ளே போயி சாப்பிடுங்க முத்து 🤣🤣🤣🤣🤣வீட்டு, வீட்டுக்கு இப்படி ஒரு கிழவிங்க இருக்கத்தான் செய்றாங்க 😁😁😁😁😁😁😁🤣🤣🤣🤣
Super 3 perum nalla siriga vachiga daily ithey mari vanthu siriga vaiga anna❣️ akka🧡❤ & ravi anna 💐❤💝
ரவி அண்ணா என்ன ஒரு பகுமானம்😁😁
Madura pechhu semma Ravi Anna 😂😂😂😂🤣🤣🤣👏👏👏👌👌👌
ரவி அண்ணா,ராஜா அண்ணா,சாந்தா அக்கா உங்கள் மூன்று பேர் நடிப்பு சூப்பர்...
Good morning 🌹 சாந்தா அக்கா அண்ணா ரவி அண்ணா அருமை.. ரவி அண்ணா வேர லெவல். அக்கா எங்க வீட்டுகாரருக்கு பிறந்த நாள் இன்று வாழ்த்துங்கள் .🙏
காலை வணக்கம் நல்ல மாமியார் நல்ல மருமகள் இப்படிலாம் பேச உங்களால்தான் முடியும் செம்மையா இருக்கு சூப்பர் சூப்பர் சகோதரி ரேகா❤️❤️❤️❤️😂😂😘👌👌👌👌
அக்கா மாமா ரவி அண்ணா நடிப்பு செம சூப்பர் 🤣🤣🤣🤣👌👌👌👌❤❤❤
ரவி அண்ணா அருமை மமதுரை தமிழ் அதுவும் உசிலம்பட்டி வாழ்துக்கள் அண்ணா
Ravi anna sooper nadippu semma🥰🥰
அண்ணா நீங்க மூணு பேரும் ஒன்று சேர்ந்து காமெடி பண்றதுக்காக நாங்க எல்லாம் காத்து கிடக்கிறோம் நீங்க 24 மணி நேரம் போட்டாலும் எங்களுக்கு நிம்மதியா இருக்கும் எந்த கஷ்டத்தையும் நினைக்கிறது இல்ல நான் இப்ப எல்லாம் சாந்தாக ரவி அண்ணா சாந்தாக்கா வீட்டுக்காரு சேர்ந்து பண்றது காமெடி செமையா இருக்கு வேற லெவல்
Santha akka.semma.......👍
Ravi anna vera level 👍
நாங்கள் உசிலம்பட்டி ஆனால்
தேனியில் இருக்கிறோம் ரவி
சூப்பர் நடிப்பு ராஜா சாந்த நீங்க. அதுக்கு மேல உங்க நடிப்பு❤❤❤❤
Ravi annan..pinnuraaru..🎉🎉🎉🎉
Sema comedy. One yeara sirikkama irundha nan video fulla kettu sirichen thanks.
😆😆😆👌❤️ Akka anna super Ravi anna ❤️
Ayyyyyoo....semmma semmma Raja anna aaaahhh pakkum pothe therinchuchu Ella dialogue neengale pesuringale nu,yarum koraivu illa,moonu perum kalakkuringa....heyyyy appa neja mamiyar,marumakal ellam thorthu poiduvanga ponga,Ravi Anna pazha mozhi ellam alludhu,poka poka mamiyar azhaku koodikite pokudhu 😂😂😂😂 வாழ்க வளமுடன்
காலையில் வேலய காட்டியாச்சு...😂😂😂😂
Topic இல்லாம regulsure இல்லாம பேசுறது சூப்பர். தாய் character anna semma
சாந்தாக்கா காலை வணக்கம் ரவி அண்ணா காலை வணக்கம் 🙋🙋🙋
இது தான் அருமை , அருமை , உங்கள் திறமை அபாரம்... சூப்பர் சொல்ல வார்த்தைகள் இல்லை... வாழ்த்துக்கள்...
Semma anna💐💐💐💐 neraya comedy video podunga 😍😍😍😍😍
என்ன ஓரு நடிப்பு. அடுத்து அடுத்து வீடியோ பார்த்துட்டே அருமை💯👌👏👏👏👏
Santhi akka Ravi Anna sema comdey 😂😂😂😂
Enna kathai nu teriyuthu.....oru mamiya maruagal kathai...vayasa agida le ipadithan.super.....clamex semma.😂
ரவி வயநாடே நீங்க தான் கவர்மெண்ட் க்கு கொடுத்து இருக்கீங்க போல 😂😁🤩
உண்மையாகவே இன்று இரவு இந்த வீடியோ பார்த்து சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அவ்வளவு சந்தோஷம் மனதிற்கு ஏதோ ஒரு விதமான குதூகலம் எவ்வளவுதான் துன்பம் இருந்தாலும் இரவில் இது போன்ற மகிழ்ச்சியான வீடியோவை பார்க்கிற பொழுது சொல்ல முடியாத ஆறுதலாய் இருக்கிறது உங்கள் மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
Ravi anna paesurathu 👍👍👍👍👍😂😂😂😂😂😂😂😂😂
T.naatla acre kanakkula thottam, plane ellam irukkudhu. Aana unakku irukkudha kezhavi 👍 🙂 ☺ 😊 🙂 ☺ 😊 . Chinnakoundar Aachi Manorama, suganya Vai paakkara pola irukku. Super Arulmozhiasaithambi
எங்களுக்கு ஒன்னும் புரியல எப்படியும் பார்க்கிறோம் தலையை சொரிஞ்சிட்டு 😜😜😜
தோழர்களின் நடிப்பு அருமை தங்கதுரையின் நடிப்பு மிக மிக அருமை சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் நல்லது
Ravi anna da big fan.. 3 perum super
👌👌👌👌👌👍👍👍 நல்ல தமாசு.சொத்த வச்சு நல்லா ஓட்றாங்க உண்மை யில் இந்த
பெருமை 👌👌😂😂😂🤣🤣🤣
அச்சச்சோ என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா சூப்பரோ சூப்பர் உங்க வீடியோஸ்
Sirichu sirichu vayiru valichu pochu
Ravi anna awesome ❤️😘 unga space ah yarum fill panna mudiyathu
Unga comedy super santha akka and ravi raja anna vera level 🥰🥰 very nice 👍👍
Aiaiyo ravi Anna sema comedy... sirichu sirichu vayiru valigudhu...neenga vandha than gala gala nu iruku...erode vandha avasiyam theriyapaduthavum... santha sister and ravi Anna combination super... evvalavu tharala prabhu namma ravi annan... ella property um govt ke koduthutttar... ha ha ha... really super conversation....