இதுவரை எந்த நடிகரையும் நான் சார் னு சொல்லி பழக்கம் இல்ல.. முதல் தடவை உங்களை SIR னு கூப்பிடனும் னு தோணுது சூர்யா SIR .. உங்க சேவைக்கு உங்க கால தொட்டு கும்பிடுறேன்
சூரியா அவர்களை மனமார வாழ்த்துகிறேன் ஏனென்றால் வாழ்க்கையில் யாருமே தோல்வி அடையக்கூடாது எல்லோருக்கும் உதவனும் என்று இணைக்கும் மனது கடவுள விட பெரியது ஒரு ஏழையாக இருந்து உங்களை கொல்லும் உங்க குடும்பம் வாழ்க வாழ்க அல்லது பல்லாண்டு நானும் இத மாதிரி உதவி செய்யலாம் என்று நினைக்கிறேன் என்னால் முடிந்தவரை உதவி செய்கிறேன் அகரம் பவுண்டேஷன் கூட இணைந்து உதவி செய்வாம் என்று நினைக்கிறேன்.
Hats of u my dear Surya..I am a big fan of u. I'm now 66 yrs. old. State govt. retird.person.. but i want to join with ur team and help others. Keep it up my boy. I am very proud of u.
‘ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல்; பின்னர் உள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர் நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்குஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல்’ என்ற மகாகவியின் வார்த்தைக்கு வடிவம் கொடுக்கும் அன்பர் சூரியா அவர்களின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் .
தன்னுடைய குடும்ப வாழ்க்கைக்கு மட்டும் மட்டும் நடிக்காமல் மற்ற குடும்ப பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதுக்கு நீங்கள் நடிப்பது மிகவும் பாராட்டுக்குரியது உங்கள் பணி உங்கள் அப்பாவை தொடர்ந்து வந்தது போலவே உங்கள் பிள்ளைகளும் உங்களது பணியை செய்ய வேண்டும்
Suriya Brother i am your BIG FAN. I Appreciate and Support your Agaram foundation. Thank you very much your supporting my brothers and sisters for tamil peoples.
அகரம் அடித்தளம் ( Foundation ) இப்போது சிகமாச்சி, உங்களுடைய பணி இன்னும் தீவிரமாக செயல்பட்டு வரட்டும் பல குழந்தைகள் நண்மை பெற வேண்டும். அகரம் அடித்தளம் உருவாக்கியவருக்கும் இதில் பணிப்புரிகிற ஒவ்வொரு நபருக்கும் வாழ்த்துக்கள்.
இதுவரை எந்த நடிகரையும் நான் சார் னு சொல்லி பழக்கம் இல்ல.. முதல் தடவை உங்களை SIR னு கூப்பிடனும் னு தோணுது சூர்யா SIR .. உங்க சேவைக்கு உங்க கால தொட்டு கும்பிடுறேன்
சூர்யா சார் நீங்க கடவுள் உங்கள் சேவை மேலும் இருக்க வேண்டும்
சார் நீங்க சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்திலும் நாயகன் தான்.
I love you agaram foundation... Great yours job....
சூரியா அவர்களை மனமார வாழ்த்துகிறேன் ஏனென்றால் வாழ்க்கையில் யாருமே தோல்வி அடையக்கூடாது எல்லோருக்கும் உதவனும் என்று இணைக்கும் மனது கடவுள விட பெரியது ஒரு ஏழையாக இருந்து உங்களை கொல்லும் உங்க குடும்பம் வாழ்க வாழ்க அல்லது பல்லாண்டு நானும் இத மாதிரி உதவி செய்யலாம் என்று நினைக்கிறேன் என்னால் முடிந்தவரை உதவி செய்கிறேன் அகரம் பவுண்டேஷன் கூட இணைந்து உதவி செய்வாம் என்று நினைக்கிறேன்.
Poovazhagan balakr
சொந்தகாசை அடுத்தவர்களுக்கு கொடுக்க பெரீயமனசுவேண்டும் வாழ்க சூர்யா
I'm big fan of surya surya is a legend
சூர்யா sir,உங்களோட தாய் தந்தைக்கு நமஸ்காரம்.
Hats of u my dear Surya..I am a
big fan of u. I'm now 66 yrs. old.
State govt. retird.person..
but i want to join with ur team
and help others. Keep it up
my boy. I am very proud of u.
இந்த மண்ணூக்கும் மக்களுக்கும் கிடைத்த பெருமை தான் சூரியா சூரியா தமிழன் மக்களும் புரிந்து கொண்டு சூரரை போற்று தாய் தமிழர்களை போற்று
Great person suriya anna
மனிதன் மனிதநேயம் உண்மை உழைப்பு உயர்வு இதை எல்லாம் விட இரக்கம் இருக்கிறது என்பதற்கு அகரம் குடும்பம் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது வாழ்த்துக்கள்
Congratulation. Vaalka unkal thondu. Valarka unkal pani. God bless you all.
‘ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்;
பின்னர் உள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர் நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்குஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல்’
என்ற மகாகவியின் வார்த்தைக்கு வடிவம் கொடுக்கும் அன்பர் சூரியா அவர்களின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் .
அருமை நண்பரே.தங்கள் தமிழ்
அருமை நண்பரே தங்கள் தமிழ்
Surya sir you are really great
SURYA Shiv Kumar sir real God for this yug
கல்வி கொடுப்பவர் கடவுள். மக்கள் சேவை மகேசன் சேவை என்பார்கள். அகரம் வழி சூர்யா சாரின் அறம் மேலும் மேலும் வளர கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
I am study in 12 th std....ungalal mudinthal enaku seyungal agaram....
தன்னுடைய குடும்ப வாழ்க்கைக்கு மட்டும் மட்டும் நடிக்காமல் மற்ற குடும்ப பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதுக்கு நீங்கள் நடிப்பது மிகவும் பாராட்டுக்குரியது உங்கள் பணி உங்கள் அப்பாவை தொடர்ந்து வந்தது போலவே உங்கள் பிள்ளைகளும் உங்களது பணியை செய்ய வேண்டும்
வாழ்க வளமுடன் பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டு சூர்யா மற்றும் அகரம் பவுண்டேஷன் 🙏🙏🙏💐🙌
Surya sir u great humanbeing
Excellent Mr. Suyrya keep up the good job.
Suriya Brother i am your BIG FAN. I Appreciate and Support your Agaram foundation. Thank you very much your supporting my brothers and sisters for tamil peoples.
Y r u peoples giving dislike?? R u able to help them?? Neenga udavi seiyalanalum mathavanga muyarchiya veenakadinha??
🔥 Surya 🔥.. The real hero.
அன்புள்ள உள்ளங்களே
தெய்வங்கள் ,"அகரம் "ஒர் எடுத்துக்காட்டு
Surya ia a great neega tha real hero
thanks surya sir
Great singem brother Surya 🌞🌻🌞👍👍👍👍👍
good initiative
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Sir ennaku accounts ,drawing ithu romba pidikum intha rendula ethavathu ethuku veengala
Thala ur great
Hi Suriya sir your great 👍
வாழ்க சூர்யா
Just couldn't stop my tears keep up your good job.
Excellent suriya Anna 😎🤩🥰💪
Ninga thala MSD fan ha bro ❤️
I am one of the agaram student
Thankyou surya sir...god bless your family
Thambi surya ungalai vazhthukiren
Thank you suriya sir Sema super
Suriya anna 😍😍😍
Enn kolandai 7yrs agudu enn amma thavritaga Appa Ila husband sari Ila ennku help kidaikuma ennakum vaalai Ila....
Thanks sir.am aprroch but after 12th students only able to help in Agram foundation....
Vigna Liya sister ninga entha area
Vadapalani....
Vigna Liya ohh ok akka na chennai sfcla pesuran avanga help pannuvanga
Your real Hero ANNA
Great Work , very happy to see all these..
வாழ்த்துக்கள் சூர்யா அண்ணன்
🔥 Surya 🔥 Anna😍
Suriya sir super.
.
Surya anna great
Congrats Suriya
Suriya sir very great
Sivakumar sir UNGA family kalamkalamaga yendrum ungalai vayuthum
அகரம் அடித்தளம் ( Foundation ) இப்போது சிகமாச்சி, உங்களுடைய பணி இன்னும் தீவிரமாக செயல்பட்டு வரட்டும் பல குழந்தைகள் நண்மை பெற வேண்டும். அகரம் அடித்தளம் உருவாக்கியவருக்கும் இதில் பணிப்புரிகிற ஒவ்வொரு நபருக்கும் வாழ்த்துக்கள்.
January latha application podanuma sir
I really thank for you. This is very wonderful work.
Kadavul sir neenga...
மனித கடவுள் னு இவரை சொல்லுவோம் 🤩
Surya sir ralle great
Super Anna
Surya bro vaalthukkal.
Mass suriya😍😎😍😎
Super sir
Agaram foundation la mentor aaguradhu epdi
Agaram rocks surya rocks
Happy bday hero surya sir 🎂
surya Anna semma
Surya anna is god
Agaram thantha sigaram...
En pillaigaluukku oru vaaipu koduga plss
Surya sir u r doing a noble job
Sir vanakkam en ponnu neet class padika help venum sir.sir nan surya annana pakanum sir ,padipuku help venum sir,plasss
Nangalum apply pannunom aana no reply , ethellam eppadi nambarathu
நம்மால் முடியும் என்பதை சூர்யாவின் செயல்பாடுகள் நிரூபிக்ன்றன
கண்கள் கலங்குது
Surya anna😍😍😍😘
❤️
ANNAN uyir ❤️
Sir enga oru gramma than ungala mathri alungha vantha nanga santhosh patuvam sutra sir
🙏🙏🙏🙏🙏🙏
Agaram Thantha Sigaram Suriya Anna & Team🙏❤️
🌹🌹🌹🌹🌹
Great surya sir... Salute
எதிர்கால தூண்கள்....
1000 மடங்கில் கோடிகள் வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கும் நடிகர்கள் மத்தியில் நீ மகத்தான மனிதன்....சூர்யா......வாழ்க நீ
Help poor people not only by politics.by this way also help of them. Super actors plese
Suriya Anna ❤️
தமிழன்ட
Reflection of All Tamil citizens.
Reflection of the True Indians.
Sir....na 12 th la 482 Mark.. .naan agaram la seralaama...pls sir reply pannunha
agaram.in website paarunga sister.. phone num kooda athila irukku
suriya nee kadavulin avatharam
I want to join tnpsc coaching centre.free class kidaikuma?
Going to manitha neyam
💐💐💐💐
I love surya sir family 😊👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
Dislike pannavarkal manetharkale Ella
சூர்யா சார் நிங்ககடவுள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏