"அண்ணன்தான் எனக்கு அம்மா, அப்பா..." - நெகிழும் கேப்டன் கிருஷ்ணவேணி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 282

  • @panditjayabal3794
    @panditjayabal3794 2 ปีที่แล้ว +27

    ஆயிரம் அன்ன சத்திரங்கள் படைத்தாலும் அங்கு ஒரு ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பது தலயாய தர்மம் இந்த தருணத்தில் கல்வி கண் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் அகரம் பவுண்டேஷன் அன்புச் சகோதரர் சூர்யா மற்றும் அவருடைய துணைவியார் ஜோதிகா இவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இன்னும் இந்த அகரம் வாணலாக பரவி பல குழந்தைகளின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டும்

  • @priyasamy2031
    @priyasamy2031 4 ปีที่แล้ว +49

    கடந்துவந்த பாதையில் தெளிவான முடிவை எடுத்து,வெற்றி பெற்று,எமது தேசத்திற்கே எடுத்துக்காட்டாக எமது தங்கைக்கு வணக்கங்களும் ,பாராட்டுக்களும். “உனது அடையாளத்தை நீயே தேர்ந்தெடு “- 👏🏻👏🏻👌🏻👌🏻.பேட்டி எடுத்து உலகுக்கு அடையாளம் காட்டிய உங்ககுக்கு நன்றிகள்.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 4 ปีที่แล้ว +136

    அகரம் தமிழ் மக்களுக்கு செய்யும் சேவைக்கும் சகோ சூரியாவுக்கும் வாழ்த்துகள் யார் ஒரு மனிதனுக்கு சிறு உதவி சேவை செய்பவர்களை மதிப்பும் பாரட்டி ஊக்கம் கொடுப்போம்

    • @manonmaninesappan3385
      @manonmaninesappan3385 2 ปีที่แล้ว +2

      தெய்வங்கள் என்றும் இந்த மாதிரி உயிர்களில, வடி வெடுப்பார்கள் வாழ்க சகோதிரி என்றும் வெறறியுடன்

    • @srinivasannarayanan6077
      @srinivasannarayanan6077 2 ปีที่แล้ว +1

      Very nice

    • @mercyrose4671
      @mercyrose4671 2 ปีที่แล้ว

      superb

  • @loganathan2047
    @loganathan2047 2 ปีที่แล้ว +26

    தர்மம் தலை காக்கும் 💚🤝❤️ திரு சூரியாவும் அவர்தம் குடும்பமும் நீடூழி வாழிய வாழியவே 💚🤝❤️

  • @prabakarandeva5578
    @prabakarandeva5578 2 ปีที่แล้ว +15

    அகரம் பவுண்டேஷன் செய்யும் அவர்களின் சிறந்த பணிக்காகவும் திரு சிவகுமார் சார் அவர்கள் அவர்களுக்கும் அவர்களின் மகன்களான திரு சூர்யா அவர்களுக்கும் திரு கார்த்திக் அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் மிக மிக மிக நன்றிகள் பல

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 4 ปีที่แล้ว +77

    மிக்க மகிழ்ச்சி மகளே..
    சூர்யாவுக்கு பலகோடி நன்றிகள்!

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 ปีที่แล้ว +2

    என்னதான் Help பண்ணாலும் அந்தப் பெண் தன்நம்பிக்கையும் காரணம். Great girl. நன்றி என்ற வார்த்தை சூர்யா Familyக்கு அணிகலன் தான். அவங்க Family என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @RajKumar-fz4zd
    @RajKumar-fz4zd 4 ปีที่แล้ว +54

    வாழ்த்துக்கள் சகோதரி☺.. நீங்கள் இந்த சமூகத்தின் மாற்றத்திற்கான அடையாளம்.. இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள்🎉🎊..

    • @shantielangovan3802
      @shantielangovan3802 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

    • @vetriselvi261
      @vetriselvi261 2 ปีที่แล้ว

      Valthukal valgavalamudan

    • @malaramma5510
      @malaramma5510 2 ปีที่แล้ว

      அம்மா உங்க நம்பர்

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 4 ปีที่แล้ว +19

    செம்மை.வாழ்த்துக்கள் சகோ.நல்ல தமிழில் அழகான உரையாடல் மகிழ்ச்சி நன்றி.

  • @srk8605
    @srk8605 2 ปีที่แล้ว +10

    இப்படி ஒரு அண்ணன் எல்லோருக்கும் கிடைத்து விட மாட்டார்கள் அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கலாம். வாழ்த்துக்கள்🙏 வாழ்க வளமுடன் வளர்க உங்களது பணி🙏

  • @balamurugank855
    @balamurugank855 4 ปีที่แล้ว +31

    வாழ்த்துக்கள் சகோதரி உன்னோட பணி மென்மேலும் தொடர இறைவனை வேண்டுகிறேன் அதேபோல்
    உன் அண்ணாவை வாழ்நாள் முழுவதும் உன்னோட அரவணைப்பில் பார்த்துக்கொள்ளவும் உங்கள் பாசம் என்றும் இருக்க தொடர வேண்டும்🙏🙏

  • @sangeethavenkateswaran1305
    @sangeethavenkateswaran1305 4 ปีที่แล้ว +31

    அருமை சகோதிரி வளர்க உங்கள் சேவை நன்று 👍🏼👏👏

  • @shift2mathsabitha.s429
    @shift2mathsabitha.s429 4 ปีที่แล้ว +22

    உங்களின் பயணம் என் போன்ற மாணவிகளுக்கும் உற்சாகத்தை அளிக்கும்.உங்களின் உற்சாக பயணம் மேன்மேலும் சிறந்தும் அதற்காக காத்துக்கொண்டும் இருப்போம் நன்றி 🙏அக்கா .

  • @syed101951
    @syed101951 2 ปีที่แล้ว +4

    அனைத்து ஊடகங்களும்
    இதை வெளியிட்டால் , அதன்
    புகழ் ஊர் உலகம் மெச்சும்
    என்று நினைப்பதும் உண்டு☝

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 2 ปีที่แล้ว +4

    எம் மண்ணின்
    மருத்துவ சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
    எம் சகோதரியை இந்நிலைக்கு உயர்த்த பாடுபட்ட
    அகரத்திற்கும்
    அனைத்து நல் உள்ளங்களுக்கும்
    வாழ்த்துக்கள்

  • @karunakaransathasivam8341
    @karunakaransathasivam8341 2 ปีที่แล้ว +9

    Thank you Surya Sir family and very proud to have a Army Doctor Ms Krishna Veni....God bless your family Dr. Krishnaveni..

  • @jvizhuthugal
    @jvizhuthugal 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் பாப்பா👍சிவகுமார் சார் குடும்பத்தாருக்கு எப்படி நன்றி சொல்லுவது. உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள். சூரியா தம்பி. 🙏

    • @ramasamyarunachalam9465
      @ramasamyarunachalam9465 2 ปีที่แล้ว +1

      அகரம் சேவை சிறப்புடன் இறைவன் அருள் புரிவானாக வாழ்த்துக்கள்

  • @selvamanis827
    @selvamanis827 4 ปีที่แล้ว +28

    விடாமுயற்சி
    தன்னம்பிக்கை உயர்ந்த இடத்திற்கு இட்டுச்
    செல்கின்றது.
    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள்.

  • @manoharan7737
    @manoharan7737 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மகளே, சமுதாயத்தின் விளிம்பு நிலை கிராம மக்களுக்கு உங்கள் மருத்துவ பணி தொடரட்டும்

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 4 ปีที่แล้ว +55

    அன்பு சூர்யா, வாழ்த்த வயது இருந்தும் வணங்கி வாழ்த்துகிறேன்🙏🙏🙏.

    • @rajeswariravichander6035
      @rajeswariravichander6035 2 ปีที่แล้ว +1

      வாழ்த்துகள் கேப்டன். கல்வி அறிவு புகட்டும் அகரம் சூர்யாவுக்காக என் தலைத்தாழ்ந்த வணக்கம். கேப்டனுடன் தொண்டு தொடர வாழ்த்துகள்.

  • @srk8605
    @srk8605 2 ปีที่แล้ว +23

    சூர்யா... நீங்கள் ரீல் ஹீரோ இல்லை. ரியல் ஹீரோ 🙏வாழ்க வளமுடன்🙏

  • @kulothunganv1724
    @kulothunganv1724 2 ปีที่แล้ว

    கேப்டன் கிருஷ்ணவேணி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மிகவும் சிறப்பான சாதனை மிகச்சிறந்த வீராங்கனையாக திகழ்கிறீர்கள் மீண்டும் வாழ்த்துக்கள் சமூகம் உங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இது என்னுடைய ஆசை மீண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @elangovanr1236
    @elangovanr1236 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களால் இந்த சமுதாயம் பெருமையடைகிறது

  • @manoharangopal3513
    @manoharangopal3513 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மகளே. மேலும் மேலும் உயர் என் வாழ்த்துக்கள். சூர்யா சார் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை. உங்கள் அகரம் பவுண்டேஷன் சேவைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @kanniappanb6887
    @kanniappanb6887 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் கதை கேட்கும்போது உங்கள் வெற்றிக்கு உங்கள் இடைவிடாத முயற்சி. உங்களைப் போன்ற பலரை வாழ வைக்கும் சூர்யா அகரம் பவுண்டேஷன் 🙏🏿🙏🏿🙏🏿

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 2 ปีที่แล้ว +2

    Shoulder to shoulder ,
    Brother and sister,
    Nice captain Krishna eni
    You capture us,
    We understand your feelings , n incidents

  • @halduraielizabeth685
    @halduraielizabeth685 2 ปีที่แล้ว +1

    ஆண்டவர் அதிசயம் செய்கிறவர் எப்பவும் உனக்கு துனையாக இருப்பார்

  • @ammasaikrishnaswamy1063
    @ammasaikrishnaswamy1063 4 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சகோதரி.தங்கள் செயல்கள் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 ปีที่แล้ว

    சூரியா குடும்பத்துடன் எல்லோரும் ஆயுள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வளர்க. என இறைவனை வேண்டுகிறேன்.
    எத்தனை ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கும் விளக்கேற்றும் தெய்வீக மனிதன்.
    தாய் தகப்பன் தம்பிதங்கை அனைவருடைய மனைவி மக்கள் தங்கை குடும்பம் அனைவரும் நீடூழி வாழ்க வளர்க

  • @paulprinceyb
    @paulprinceyb 2 ปีที่แล้ว +2

    Salute to Agaram foundation.
    May God bless Captain krishnaveni. Reach much higher level.
    Never forget the path from where you came and be thankful and grateful to all the good people who directly or indirectly helped you.
    Reciprocate the good things to society.

  • @Shanmugavelavan
    @Shanmugavelavan 2 ปีที่แล้ว +6

    Great..Heart ♥... All the best Doctor... Captain Krishnaveni.... Never ending... Your Service.. A Special Thanks... To AGARAM... Foundation...

  • @RaviChandran-ko6zi
    @RaviChandran-ko6zi 4 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு
    மகளே...

  • @hsnajeem
    @hsnajeem 2 ปีที่แล้ว

    நடிகர் சூர்யா அவர்களுக்கு மட்டுமே இந்த அனைத்து புகழும் போய் சேரும் வாழ்த்துக்கள் அன்பு மகளே

  • @saravananssdigital4621
    @saravananssdigital4621 2 ปีที่แล้ว +2

    cngrats .... sister ...u r a graet doctor in an indian army ....thanks alots sis ............. the agaram foundation is a one of the best foundation in our tamil nadu

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @gunaseharanvenkatesan3042
    @gunaseharanvenkatesan3042 2 ปีที่แล้ว +2

    அருமை, அருமை மகளே. பெருமையாயிருக்கு. 🙏

  • @santhoshkumar-pz9ll
    @santhoshkumar-pz9ll 4 ปีที่แล้ว +16

    Such an wonderful inspiring and motivation words. you and your brother are the good example of a true brother and sister. All the best to you both.

  • @sridharsri23
    @sridharsri23 4 ปีที่แล้ว +8

    Really great akka❤️ Proud of you✨ All the best for your journey

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 2 ปีที่แล้ว +7

    Dr. Keep going. Don't forget, those who helped u always. Our wishes.

  • @karthikboomi8752
    @karthikboomi8752 4 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் சூர்யா

  • @SriSaiTejaswiAcademy
    @SriSaiTejaswiAcademy 3 ปีที่แล้ว +4

    Aval your efforts to interview her much appreciated...Hats off to this brave woman...She fought the battle of life

  • @grazee67
    @grazee67 4 ปีที่แล้ว +5

    Naan romba proudaaga feel panraen maa nee nichayamaa yellaarkum oru roll model nee oru singappen congrats agaram foundation vaazhga valarga

  • @elumalai2313
    @elumalai2313 4 ปีที่แล้ว +11

    வறுமையிலும் விடாமுயற்சி கொண்டு உங்கள் லட்சியத்தை வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துக்கள் சமுதாயம் எப்படி போனால் என்ன என்று இருப்பவர் மத்தியில், சமுதாயத்திலுள்ள வறுமையால் வாடும் அனைவரும் உயர வேண்டும் என்று உதவும் உங்களது அழகிய உள்ளத்திற்கு எனது வாழ்த்துக்கள்👏👏👩‍⚕️💐
    Thanks to your channel for pointing out that there are helping souls in the community like this,👏

    • @murugappanrm9129
      @murugappanrm9129 4 ปีที่แล้ว

      I advise you to pursue for administrative services exam.
      All the best.

    • @KrishnaVeni-hc8pm
      @KrishnaVeni-hc8pm 4 ปีที่แล้ว

      @@murugappanrm9129 I love to b in clinical field sir.

    • @indhumathi8363
      @indhumathi8363 4 ปีที่แล้ว

      @@KrishnaVeni-hc8pm yendha address ku letter yeludhanum pls solunga ka

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 ปีที่แล้ว +1

    வாழ்க்கை யில் ஆயிரம் வழிகள் வரலாம்
    வந்தவர்கள் எல்லாம் வாழவும் முடியாது
    இதைப்போல நல்லபல உல்லங்கள்
    இருப்பதால்தான் மழையும் வருகிறது
    உங்களைநடிகறாக பார்க்க வில்லைதெய்வமாகபார்க்கிறோம்
    தம்பி உங்கள் குடும்பம் நீடுழிவாழ
    இந்த தாயின் நல்வாழ்த்துக்கள் 🙏👍💐

  • @kdinesh1385
    @kdinesh1385 4 ปีที่แล้ว +18

    Suriya Anna 💙🙏.. congrats 👍 sister 🔥

  • @nanthinymanickam7245
    @nanthinymanickam7245 2 ปีที่แล้ว

    Great chrishnaveni keep it up may god bless you.

  • @ragarasika
    @ragarasika 2 ปีที่แล้ว +6

    Salutes to Captain Krishnaveni and Agaram!!! 🙏💪

  • @shantielangovan3802
    @shantielangovan3802 2 ปีที่แล้ว +5

    Agaram is doing excellent yeoman service to uplift the brilliant students from downtrodden society. Proud to be a volunteer here

  • @hemalatha9245
    @hemalatha9245 2 ปีที่แล้ว

    Thanks to agaram......Bless you ma...👍 good job Aval vikatan

  • @rolexdhaya7077
    @rolexdhaya7077 2 ปีที่แล้ว +7

    Surya anna not only cinema Hero, The real best hero of india

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 4 ปีที่แล้ว +8

    சூர்யா சார். வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 4 ปีที่แล้ว +42

    We need 1000 such agaram fou foundations and 1000 families like sivakumar.

    • @jayalakshmim9567
      @jayalakshmim9567 4 ปีที่แล้ว

      Yes. If every high paid celebraties starts helping poor people our society will improve for sure.

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 ปีที่แล้ว

      Ability is very Indaligent
      Good Aghram
      Muthla go
      Next gift

  • @johnbosco8632
    @johnbosco8632 2 ปีที่แล้ว +2

    For parents less, GOD is helper.
    Brave girl

  • @MrSenkl
    @MrSenkl 4 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் கேப்டன்

  • @onemenarmy8320
    @onemenarmy8320 2 ปีที่แล้ว

    Very nice medam ungala mathiri doctor enga army kku kidaithathukku Naga punniyam pannirukanum tnks medam jaihind

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 2 ปีที่แล้ว +15

    Surya, u r a great man. God bless you n your family.

  • @sarojinisrinivasan2982
    @sarojinisrinivasan2982 2 ปีที่แล้ว +1

    🔥🍁Great,, Thanks to Agaram Trust,,💐🌹ungal Amma,Appa Blessings kandeepa epavum ungaluku,,💐🌹🔥Ade mari neengala ungal Nandri yai Annan, Patti ervaraiyum nandriyudan kapatri pakavum....🌹💐💯🔥✅👌💖

  • @jayanthibala5606
    @jayanthibala5606 2 ปีที่แล้ว

    Really impressed by your interview Doctor.

  • @msanandar6303
    @msanandar6303 2 ปีที่แล้ว +3

    Well done Surya; sustainable hard work;sister should join your endeavours

  • @b.aloysiousmarysivalingam1495
    @b.aloysiousmarysivalingam1495 2 ปีที่แล้ว +3

    Suriya is doing a great service. Hats off to him. Service to humanity is service to God.

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 2 ปีที่แล้ว +1

    Very super captain valthukkal valka valamudan

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 ปีที่แล้ว +4

    சபாஷ் சூர்யா வாழ்த்துக்கள் நீடுழிவாழ்க

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 ปีที่แล้ว

      Support is very Impartan
      God is much more
      Help Help
      We are all Equel
      Thanks Jothimani

  • @puvipuvana1299
    @puvipuvana1299 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி இறைவன் அருளால் தாங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว

    சூப்பர் சூரியா வாழ்த்துகள்👏🌳👍 சூப்பர்ம்மா உன்னுடைய மருத்துவ சேவை தொடர வாழ்த்துகள் 👏👏👏👍

  • @jagatheesanmohanan1080
    @jagatheesanmohanan1080 4 ปีที่แล้ว +4

    Super sister. tks for Surya Bro

  • @manoharan7737
    @manoharan7737 2 ปีที่แล้ว +3

    அகரம் பவுண்டேஷன் ஏழை மக்களின் கல்வி பணிக்கு உதவும்
    சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @nallusamykpn1462
    @nallusamykpn1462 2 ปีที่แล้ว +3

    அகத்தின் மூலம் சிகரம் தொட்ட சகோதரிக்கும் அவருடைய வெற்றிக்கு உறு துணையாக நடிகர் சூர்யா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @umasangaria9484
    @umasangaria9484 2 ปีที่แล้ว

    Soopr congrats my dear child You are motivate to Tamilnadu students. So many doctors money minded.

  • @pthomas3897
    @pthomas3897 2 ปีที่แล้ว

    Congrats and best wishes to Dr.Krishnaveni. Hats off to Mr.Surya.

  • @menakadhivakar6920
    @menakadhivakar6920 2 ปีที่แล้ว

    Hi Krishnaveni romba happy ah iruku nenga ennoda school mate nu ninaikum podhu romba perumaiya iruku

  • @kevinmarioleonard
    @kevinmarioleonard 2 ปีที่แล้ว +2

    Agaram oru sigaram, inge pora thagaram koode thangamaga thaan agoom. Hats off, expecting more and more testimonies, not only sivakumar sir, but his children's he had moulded into such i great 👍 human beings. ❤🧡💛💚💙💜🤎

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 4 ปีที่แล้ว +14

    Brother is another father always...

  • @ushatamilselvi1257
    @ushatamilselvi1257 4 ปีที่แล้ว +1

    I am proud of you. Service to poor and society is u r doing service to God Almighty. Continue yr service. God bless you, yr brother and all.

  • @marimuthu9105
    @marimuthu9105 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி தங்கச்சி இவை அனைத்தும் உன் அண்ணன் அண்ணனே சார்ரும்

  • @prabakarandeva5578
    @prabakarandeva5578 2 ปีที่แล้ว +1

    சொல்ல வார்த்தைகளே இல்லை நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் சார்

  • @mvijayalakshmi2026
    @mvijayalakshmi2026 2 ปีที่แล้ว +2

    Congratulations surya thambi 💐💐 vazhga valamudan. Periya punniyam🙏

  • @sb2363
    @sb2363 4 ปีที่แล้ว +3

    Really good achievement..... And good role model for youngsters.

  • @antonxavier1523
    @antonxavier1523 2 ปีที่แล้ว

    Really the Doctor is doing good service.All the doctors and nurses must come forward to do service like this and also the people also cooperate with them.Wish you good luck doctor.

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 2 ปีที่แล้ว +1

    🙏 நன்றி சகோதரி உங்களுக்கு 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @narayanansolaiappathevar2038
    @narayanansolaiappathevar2038 2 ปีที่แล้ว +1

    Great Achievement. Appreciate your commitments and service to the society with gratitude. You will come up very well in life. God bless you with good health, long life, peace, happiness and more of everything good by the grace of God. You are the torch bearer, icon and inspiration especially to the poor and underprivileged in the society. Stay blessed forever.

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 4 ปีที่แล้ว +4

    Congrats madam. A great Salute to Agaram team

  • @gayathiris5522
    @gayathiris5522 2 ปีที่แล้ว

    சிறப்பான சேவை அம்மா

  • @maheswaris3978
    @maheswaris3978 2 ปีที่แล้ว

    Best wishes to you veni. God bless you. Go-ahead with your services to help us. Great salute ma.Thanks Suriya thambi.

  • @satchin5724
    @satchin5724 2 ปีที่แล้ว +2

    Very proud of you doctor. Hats off to you.

  • @loguthilaguthilagu634
    @loguthilaguthilagu634 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @baskarvsbaski9751
    @baskarvsbaski9751 4 ปีที่แล้ว +5

    Super Krishna keep rocking...

  • @nakkiranramaiyan5216
    @nakkiranramaiyan5216 2 ปีที่แล้ว +2

    அகரம் மற்றும் சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @nraghukumar9644
    @nraghukumar9644 2 ปีที่แล้ว +1

    Congratulations keep it up 🙏🙏🙏

  • @antonxavier1523
    @antonxavier1523 2 ปีที่แล้ว +1

    We are really proud of 'Aharam' centre for helping a lot to the helpless and helping those who are in need of help.Thanks a lot.

  • @ajinprabhuji2056
    @ajinprabhuji2056 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 2 ปีที่แล้ว +2

    Actor surya is an inspiration.....

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 2 ปีที่แล้ว

    Dear Doctor,
    My mind Said after watching your Video in ( AV) Pray 🙏 to God give a happy life to my 👭sister
    (A Poor bro) good luck 🤞

  • @duraisamynaga4285
    @duraisamynaga4285 2 ปีที่แล้ว

    Very great dear daughter.First you studied medicine.Next you joined Army.Then you voluntarily wanted to go to JK just to serve our army men.That is pinnacle oin your life time achievement.Kudos to you and Agaram foundation.Surya is the greatest man .

  • @உமையாள்-ன7த
    @உமையாள்-ன7த 2 ปีที่แล้ว

    பெரியார் கண்ட கனவு 🔥🔥🔥🔥Royal salute sister👏👏👏🥰

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 4 ปีที่แล้ว +8

    Suriya is the best who has a heart to give to society.

  • @balabaladhandabani9311
    @balabaladhandabani9311 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா அகரம்

  • @jeyanthir2539
    @jeyanthir2539 4 ปีที่แล้ว +2

    அழகா பேசறமா.. Great👍

  • @vijiloganaths2537
    @vijiloganaths2537 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் கிருஷ்ணவேணி!

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 2 ปีที่แล้ว

    Super sirappu vazhka valamutan

  • @manickamv6241
    @manickamv6241 2 ปีที่แล้ว +1

    Heartly congratulations. Suriya.very proud of miss captain. Indian army.