பக்கவாதத்தில் முறைப்படி நடப்பது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • பக்கவாதத்தில் முறைப்படி நடப்பது எப்படி
    PHYSIOTHERAPY TREATMENT/ PHYSIOTHERAPY EXERCISE/ STRETCHING/ REHABILITATION CENTRE IN COIMBATORE ‪@procarephysiotherapyrehabi5453‬
    #exercise #physiotherapy #rehabilitation #tamil #health #physiotherapytreatment #stroke #trending #viral #rehabilitationcentre
    we are treating all kinds of pain and paralysis
    stroke rehabilitation
    Head injury 🤕 rehabilitation
    pre and post operative rehabilitation
    Our services:
    Doctor 💊 Consultation
    Nursing care
    physiotherapy & rehabilitation
    Speech therapy
    Counselling
    In patient facility available with food 🥝🥑 and accommodation
    தங்கி சிகிச்சை பெறும் வசதி உள்ளது
    In this video I have explained how to walk properly, Those who all are having stroke.
    In this video she is having MCA Stroke 35 days recovery story.
    Address
    Pro care physiotherapy & rehabilitation centre
    No32, Gowthamapuri nagar
    Peelamedu
    Coimbatore 641004.
    For Appointment 9894321019.
    www. procareprc.com

ความคิดเห็น • 19

  • @user-ff8mi6zt4w
    @user-ff8mi6zt4w 3 หลายเดือนก่อน +1

    Very very useful videos .Thanku sir.

  • @muruganandhmmariyappan4072
    @muruganandhmmariyappan4072 3 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர்

  • @sarochellavel8752
    @sarochellavel8752 หลายเดือนก่อน +1

    Sir என் கணவருக்கு இப்படிதான் sir இருக்கு ஆனால் இப்போ நல்லா நடக்கிறார் இந்த ஒரு வாரமாக கால் weight இருக்கு கால் தூக்கி வைக்கமுடியலன்றாறு இதற்கு என்ன பண்றதுங்க sir

  • @easwaranrice033easwaran8
    @easwaranrice033easwaran8 3 หลายเดือนก่อน

    ஐயாவுக்கு வணக்கம்.நான் ஈஸ்வரன் பவானி.என் அம்மாவுக்கும் இதே பிரச்சனை நீங்கள் காண்பிக்கும் அம்மாவின் நிலைதான் உங்களின் வீடியோவை பார்த்து பார்த்து தான் வீட்டில் நானே பயிற்சி அளித்தேன்..தற்போது யாரின் உதவியும் இல்லாமல் தனியாக நடக்கிறார்..நீங்கள் அளிக்கும் பயிற்சிக்கு கோடான கோடி நன்றிகள்..தாங்களின் குடும்பம் மேன்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்..சிறு குறை மட்டும் காணப்படுகிறது..பக்கவாதம் வந்த வலதுகாலில் எந்த வலுவும் இல்லை...பாதம் வீங்கிவிடுகிறது..அதனால் காலை நன்கு ஊன்றி நடப்பதில் சிரமம்...வீக்கம் குறைந்துவிடுமா ஐயா.
    மேலும் வளைந்த நிலையி்ல் உள்ள கை பழைய நிலைக்கு வந்துவிடுமா.
    கை கால் சதை பிடிப்பு முன்பு போல் இல்லாமல் லூசாக உள்ளது சரியாகிவிடுமா....மிக்க நன்றி ஐயா

  • @Nawasbalkies
    @Nawasbalkies หลายเดือนก่อน

    Sir CVA ennadhu sir, konjam explain pannunga sir

  • @harshamadhubalabala
    @harshamadhubalabala 3 หลายเดือนก่อน

    சார் அட்ரஸ்ங்க சார்

  • @ShantheeParthi
    @ShantheeParthi 3 หลายเดือนก่อน

    Sir my daughter sugfering from cerebellar atrophy she cannot walk ippo age 26 intha problem 21 la irunthu iruku sir enna pannalam

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 3 หลายเดือนก่อน

    Stick vacha right hand pain varuthu

  • @jahabarali2934
    @jahabarali2934 2 หลายเดือนก่อน

    ஓவர் ஸ்பீட்ச்