பக்கவாதத்தில் கைவிரல் வேலை செய்ய வைப்பது எப்படி? P-05

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • பக்கவாதத்தில் கைவிரல் வேலை செய்ய வைப்பது எப்படி? P-05‪@procarephysiotherapyrehabi5453‬ #health #physiotherapy #rehabilitation #stroke #exercise #tamil #trending #viral #physiotherapytreatment #rehabilitationcentre
    Stroke rehabilitation
    Head injury rehabilitation
    Pre and post operative rehabilitation
    Our services
    Doctor consultation
    Nursing care
    Physiotherapy & rehabilitation
    Speech therapy
    Counselling
    In this video I have explained, the perso is having MCA stroke how to open the fingers and also stretching exercise, weight bearing exercise.
    In patient facility available with food and accommodation
    தங்கி சிகிச்சை பெறும் வசதி உள்ளது
    Pro cae physiotherapy & rehabilitation centre
    No32, Gowthamapuri Nagar,
    Peelamedu,
    Coimbatore - 641004.
    9894321019.
    lucky.raja07@gmail.com
    www. procareprc.com.

ความคิดเห็น • 37

  • @nachimuthuamondipathy2501
    @nachimuthuamondipathy2501 หลายเดือนก่อน

    👍👍👍🙏🙏

  • @muruganandhmmariyappan4072
    @muruganandhmmariyappan4072 5 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர்

  • @mahes8428
    @mahes8428 7 วันที่ผ่านมา

    தியானம் பண்ணுங்க சரியாகும்

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 6 หลายเดือนก่อน

    Good job bro❤❤

  • @amswhyte
    @amswhyte 6 หลายเดือนก่อน +1

    Thank you sir ❤ God bless you

  • @pmathewstephen7023
    @pmathewstephen7023 6 หลายเดือนก่อน

    Thank you sir already iam the Sam position my hand is activity up and down is normal but fingers not activity please advice me

  • @selvamanimani5923
    @selvamanimani5923 หลายเดือนก่อน

    Thnks அண்ணா

  • @ArjunBalasubramani
    @ArjunBalasubramani 6 หลายเดือนก่อน

    Hello sir please make a video for the weight bearing for the leg. Mainly focusing on heal placement.

  • @karthikf
    @karthikf 6 หลายเดือนก่อน +2

    தேங்க்யூ சார் நன்றி

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 6 หลายเดือนก่อน +1

    காலு அசைவு இல்லை இன்னும் அதுக்கு எப்படி பண்ணனும் கரண்டு வைக்கிறாங்க

    • @procarephysiotherapyrehabi5453
      @procarephysiotherapyrehabi5453  6 หลายเดือนก่อน +1

      Go for manual exercise other wise vivit our centre. Appointments 9894321019

    • @selvamchandhra2631
      @selvamchandhra2631 6 หลายเดือนก่อน

      @@procarephysiotherapyrehabi5453 I'm karaikal sir

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @amudhakrishnamoorthi4143
    @amudhakrishnamoorthi4143 5 หลายเดือนก่อน +2

    என் கணவருக்கு பக்கவாதம் வந்து 5வருடம் ஆகிறது ரைட் சைட் கால்,கை,பேசமுடியாமல் போய்விட்டது 2வருடத்துக்கு மேல் பிசியோ தெரபி பார்த்து விட்டோம் என்னும் அவரால் எழுத்து உக்கார முடியாது,எழுதுக்க முடியாது .1மதமாக சரியாக சாப்பிட முடியல .முகவரி. தாருங்கள்

    • @procarephysiotherapyrehabi5453
      @procarephysiotherapyrehabi5453  5 หลายเดือนก่อน

      Cal 9894321019

    • @Ajish-qf4mz
      @Ajish-qf4mz 3 หลายเดือนก่อน +1

      மூளை ஆப்பரேசன் செய்திருககிறது 5 வருடம் ஆகிறது வலது பக்கம் முழுவதும் செயல்படவில்லை எனக்கு தெரபி எடுக்கலாமா வயது 23 நாகர்கோவில

    • @jahabarali2934
      @jahabarali2934 3 หลายเดือนก่อน

      முயற்ச்சி ரொம்ப முக்கியம் நீங்க ரொம்ப உதவிய இருக்கணும்

    • @procarephysiotherapyrehabi5453
      @procarephysiotherapyrehabi5453  3 หลายเดือนก่อน

      Cal 9894321019

  • @meadowthamizh6724
    @meadowthamizh6724 6 หลายเดือนก่อน

    Sir கை விரல்கள் movement வந்துருச்சி ஆனால் நகம் வெட்டுவது போன்ற நுனுக்கமான வேலைகள் செய்ய முடியவில்லை

  • @meadowthamizh6724
    @meadowthamizh6724 6 หลายเดือนก่อน +2

    ஐயா பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்தவர் திருமணம் செய்து கொள்ளலாமா,திருமணதிற்கு பிறகு திருமண உறவில் ஏதாவது கோளாறு ஏற்படுமா

    • @procarephysiotherapyrehabi5453
      @procarephysiotherapyrehabi5453  6 หลายเดือนก่อน

      Super question

    • @procarephysiotherapyrehabi5453
      @procarephysiotherapyrehabi5453  6 หลายเดือนก่อน

      பிரச்சனைக்கு ஏற்றார் போல் வித்தியாசம் இருக்கும்

    • @meadowthamizh6724
      @meadowthamizh6724 6 หลายเดือนก่อน

      Sir iam 80%சரியாகிவிட்டது திருமணம் செய்து கொள்ளலாமா

    • @procarephysiotherapyrehabi5453
      @procarephysiotherapyrehabi5453  6 หลายเดือนก่อน

      That's your choice. Go and consult neurologist. Get fitness certificate

    • @kathirr8440
      @kathirr8440 5 หลายเดือนก่อน

      Wat is u r age bro plz replay sir

  • @SathyaSathya-kj4lg
    @SathyaSathya-kj4lg 4 หลายเดือนก่อน

    Sir எங்க அம்மா விற்கும் பக்கவாதம் வயது75 சரி பண்ண முடியுமா அவங்களுக்கு வலதுகை வலது கால் இயங்கவில்லை

  • @munnabai9564
    @munnabai9564 10 วันที่ผ่านมา

    இறந்துபோன நரம்பு இறந்து போனதே தான் 10 வருஷமா எனக்கு பக்கவாதம் இருந்து கொண்டிருக்கிறது கடுமையான உடற்பயிற்சி செய்தும் பலன் இல்லை