The Secrets you ever wanted to know about Ladies Finger/okra/வெண்டைக்காய்/dr karthikeyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 106

  • @sadiqparveen9498
    @sadiqparveen9498 ปีที่แล้ว +40

    நீங்க ரொம்ப நல்ல டாக்டர்.வாழ்க வளமுடன்.சார்

    • @sundarrajan9143
      @sundarrajan9143 ปีที่แล้ว +1

      Ladka sardarmal chikati Rama

    • @abdulkaleem3817
      @abdulkaleem3817 8 หลายเดือนก่อน

      சக்கரை நோய் உள்ளவர் இளநீர் குடிக்கலாமா

  • @Sariknrfm8365
    @Sariknrfm8365 ปีที่แล้ว +14

    வெண்டைக்காயின் மருத்துவ நன்மைகளையும் சமையல் செய்யும் விதத்தையும் சிறப்புற விளக்கியமைக்கு நன்றி டாக்டர்

  • @p.nagarani8163
    @p.nagarani8163 ปีที่แล้ว +5

    உங்களை போல் ஒரு மருத்துவரை நான் இதுவரை பார்த்ததேயில்லை ஆனால் உங்களைப் போல அம்பத்தூரில் ஒரு மருத்துவர் உள்ளார் அவரும் நன்றாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி நன்றி

  • @p.nagarani8163
    @p.nagarani8163 ปีที่แล้ว +4

    சார் வணக்கம் உங்கள் வீடியோ அனைவருக்கும் மிகவும் உபயோகமாக உள்ளது நான் மட்டும் உங்களை நேரில் பார்த்தால் காலில் விழுந்து வணங்குவேன் மிக மிக முக்கியம் என்பதை நான் அறிவேன் உங்கள் வாழ்க்கை பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sudkann11
    @sudkann11 ปีที่แล้ว +12

    நன்றி டாக்டர். அனைவருக்கும் மிகவு‌ம் பயனுள்ள வெண்டைக்காயை பற்றிய மருத்துவ குணங்களை அருமையாக எடுத்துரைத்தீர்கள்.

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +6

    வெண்டைக்காய் lectin protein reduce 63% risk of breast Cancer wow super Dr Sir

  • @allapitchaiallapitchai9067
    @allapitchaiallapitchai9067 ปีที่แล้ว +1

    Dr வணக்கம் உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் மிக தெளிவான விளக்கங்கள் வாழ்க பல்லான்டு

  • @anushan1191
    @anushan1191 ปีที่แล้ว +6

    வெண்டைக்காய் சாம்பார் நன்றாக இருந்தது.சிவப்பு வெண்டைக்காய் பார்த்தது இல்லை .

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 6 วันที่ผ่านมา

    வெண்டைக் காய் மருத்துவ விளக்கம் பயன்.... நன்றி ஐயா 🎉🎉👍👌🎉🙏🙏🙏🙏

  • @malarj449
    @malarj449 ปีที่แล้ว +3

    அற்புதமான மருத்துவர்
    வாழ்க வளமுடன்❤

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +3

    வெண்டைக்காய் புளி குழம்பு delicious Dr Sir

  • @shantielangovan3802
    @shantielangovan3802 ปีที่แล้ว +9

    கர்ப்ப கால உணவுகள் பற்றி வீடியோ போடுங்க டாக்டர்

    • @ShyamalaJo
      @ShyamalaJo ปีที่แล้ว

      th-cam.com/video/ZlgklW0r-dg/w-d-xo.html
      10 foods and exercises for improving baby brain during pregnancy | pregnancy foods dr karthikeyan

  • @annampoorani7019
    @annampoorani7019 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு. நன்றி🙏

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 ปีที่แล้ว +2

    Thanks docter very useful information and very important videos

  • @Perumal-cd6xs
    @Perumal-cd6xs ปีที่แล้ว +1

    Neengal..maruthuva.thilagam..mgr..valge..🎉🎉❤

  • @sarojini763
    @sarojini763 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல பதிவு செய்முறையும் அருமை. நன்றி

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 ปีที่แล้ว +1

    My dear respect Dr sir
    Thank you very much for your kind of TH-cam video really best channel charity congrats so many dips explain congrats

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 ปีที่แล้ว +1

    Very useful and very informative video Dr.tq for sharing Dr.🎉🎉👌👌👍👍🌷🌷🌹🌹

  • @helendali4666
    @helendali4666 ปีที่แล้ว +1

    Tq Doctor.. my favourite veg👍💖 Tq for the info 🇲🇾

  • @vidhyaa5533
    @vidhyaa5533 ปีที่แล้ว +2

    Thank you for useful video sir

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 ปีที่แล้ว +1

    Thanks docter very useful inf

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 ปีที่แล้ว +1

    Nalla pathivu sir. Thankyou Doctor. Sivappu vendaikay engu kidaikkuthu?

  • @indrat6128
    @indrat6128 ปีที่แล้ว +3

    Thanks dr 🙏

  • @janeeliet9874
    @janeeliet9874 ปีที่แล้ว +2

    Thank you doctor

  • @dhandapanim3229
    @dhandapanim3229 ปีที่แล้ว

    Enakku romba pidikkum. But veetil matra 6 memberskkum pidikkathu. Athukkagave Nan thanikuduththanam pogapiren. Thanks thambi.

  • @schoolpasanga625
    @schoolpasanga625 ปีที่แล้ว

    நன்றி .டாக்டர்

  • @SriDevi-qo2cl
    @SriDevi-qo2cl ปีที่แล้ว +2

    Thank you doctor

  • @sheelanandakumar594
    @sheelanandakumar594 ปีที่แล้ว +4

    Kindly tell the side effects of eating okra while taking metformin tablets
    It will b beneficial if u explain this DR

  • @vigneshm8843
    @vigneshm8843 ปีที่แล้ว +2

    Thank you doctor.

  • @manimozhimanimozhi1258
    @manimozhimanimozhi1258 ปีที่แล้ว

    Thank u sir, ladies finger uses and cooking explanation.

  • @srinivasank5261
    @srinivasank5261 6 หลายเดือนก่อน +2

    But nowadays we can't see the vazavazapu which the naturally present when we cut is it good Dr

  • @muruganamutha8003
    @muruganamutha8003 ปีที่แล้ว +1

    Tq Doctor ❤👍

  • @ManiMaran-oe3pr
    @ManiMaran-oe3pr ปีที่แล้ว +3

    Thank you Doctor. 👌

  • @Palanisubbs
    @Palanisubbs ปีที่แล้ว +1

    You are morden shidher
    வாழ்க வளமுடன்

  • @jegadeesanchinannagowder6354
    @jegadeesanchinannagowder6354 4 หลายเดือนก่อน

    டாக்டர், சிறுநீரில் புரதச் சத்து வெளியேறும் பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காயை எடுக்கலாமா?

  • @starmaker-thukanankuruvi8650
    @starmaker-thukanankuruvi8650 10 หลายเดือนก่อน

    சூப்பர் டாக்டர்

  • @azeemmoamed6908
    @azeemmoamed6908 ปีที่แล้ว +1

    சூப்பர் டாக்டர்
    நெய் முகத்தி ற்கு பூச முடியுமா
    நெய்யின் நன்மை சொல்லுங்க

    • @ShyamalaJo
      @ShyamalaJo ปีที่แล้ว

      ஆம்! ஆனால் வாரத்திற்கு மூன்று முறை போதும். தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உங்கள் முகத்தில் நெய்யை தடவுவது உங்கள் சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும், இளமையாகவும் வைத்திருக்கும். ஒரு துளி நெய்யை உலர்ந்த மற்றும் வெடிப்புள்ள உதடுகளில் தேய்த்தால் ஈரப்பதம் இருக்கும்.
      th-cam.com/video/V8zm2aDRhTk/w-d-xo.html
      நெய் உணவுகளால் உடலுக்கு என்ன நன்மை? | Ghee foods cooking oil | tests for ghee adulteration

  • @pechimuthu9449
    @pechimuthu9449 5 หลายเดือนก่อน

    God's gift thanks

  • @winnertraders426
    @winnertraders426 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏

  • @gkdhanyaiiib2894
    @gkdhanyaiiib2894 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @jjwindenergy4654
    @jjwindenergy4654 4 หลายเดือนก่อน

    Super Doctor

  • @vanmathymanoj1694
    @vanmathymanoj1694 11 หลายเดือนก่อน

    Nice Doctor,

  • @infovid2546
    @infovid2546 ปีที่แล้ว +1

    nyt tym la vendakai sapta.metformin tab next day morning eduthuklama? Kindly reply.

  • @indiraesakki
    @indiraesakki ปีที่แล้ว

    Thanks doctor eye tips podunga sir

    • @ShyamalaJo
      @ShyamalaJo ปีที่แล้ว

      th-cam.com/video/gE5x1QRV10c/w-d-xo.html
      Eye exercise to Protect your eyes from mobile phone damage | கண்களை பாதுகாக்க எளிய பயிற்சிகள்
      th-cam.com/video/mqIeSMlKvYQ/w-d-xo.html
      கண் பார்வைக்கு 6 பயிற்சிகள் | 6 eye exercises demo to improve vision in lazy eye
      th-cam.com/video/VOxd35_jKYU/w-d-xo.html
      eye 👀 problem 👁 || exercise, food & home remedies || dr karthikeyan tamil
      th-cam.com/video/9ZiM1EeZrcQ/w-d-xo.html
      10 கண் பார்வை அறிகுறிகளும் நம் உடல் ஆரோக்கியமும் | 10 eye problems and solutions in tamil

  • @rafiqsumaiyasumaiya8280
    @rafiqsumaiyasumaiya8280 ปีที่แล้ว

    Sir mooku sandhai valarchiku oru video podunga sir please

    • @ShyamalaJo
      @ShyamalaJo ปีที่แล้ว

      th-cam.com/video/o2R9rs7DNzU/w-d-xo.html
      sinus problem treatment massage food exercises|சைனஸ் அறிகுறி மூக்கடைப்பு தலைவலி குணமாக|drkarthikeyan

  • @srinivasank5261
    @srinivasank5261 6 หลายเดือนก่อน +1

    Some times there are no seeds inside lady's finger Dr

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 ปีที่แล้ว

    Super speech🙏

  • @maheshvhare7929
    @maheshvhare7929 ปีที่แล้ว +2

    Sir vendakkai saaptta metfamin tablet entire day sapda koodadha. Illa 1 hr apparam tablet podalama

  • @Selviselvi-pl9ug
    @Selviselvi-pl9ug ปีที่แล้ว +1

    Fybrid Patti sollunga doctor please

  • @dhammikaperera1051
    @dhammikaperera1051 ปีที่แล้ว

    Thanks you sir

  • @hemanaidu
    @hemanaidu 2 หลายเดือนก่อน

    Vazavazapaana veru kaaihal sir?

  • @amuthasiva7093
    @amuthasiva7093 ปีที่แล้ว

    அருமை.

  • @mylaivenkatesh4849
    @mylaivenkatesh4849 ปีที่แล้ว +1

    அப்போ வெண்டைக்காய் எப்போ சாப்பிடுறது metformin எப்போ எடுத்துக்குறது , please reply very very important question, iam taking வெண்டைக்காய் தண்ணி and metformin regularly.

  • @akash1773
    @akash1773 ปีที่แล้ว

    Ayya vanakkam 👃👃👃

  • @anbukkarasiparamasivam5286
    @anbukkarasiparamasivam5286 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் அப்ப Medforminடெய்லி எடுக்கும்போது வெண்டைகாய் எப்போது சாப்பிடவேண்டும்?

    • @ShreeBhavan-t4e
      @ShreeBhavan-t4e ปีที่แล้ว +1

      Yes அப்ப எப்ப எப்படி சாப்பிடனும்

  • @ykabel3767
    @ykabel3767 ปีที่แล้ว

    Thank you sir 👍🇱🇰

  • @mallikamohan9890
    @mallikamohan9890 ปีที่แล้ว

    என்ன டாக்டர் சார்,மருத்துவ குறிப்புடன் சமையல் குறிப்பும் போனஸா .?

  • @keeransiva5062
    @keeransiva5062 ปีที่แล้ว

    பழப்புளிக்கு பதிலாக எலுமிச்சம்பழ ஜூஸ் சேர்த்துக் கொண்டால் வெண்டக்டக்காய் கூட்டு மேலும் அருமையாக இருக்கும் bro.

  • @subhamasi3895
    @subhamasi3895 ปีที่แล้ว

    Super dr sir

  • @vislavvlogs5190
    @vislavvlogs5190 ปีที่แล้ว

    Dr blood vessels cleansing food herb chart

    • @ShyamalaJo
      @ShyamalaJo ปีที่แล้ว

      th-cam.com/video/v_Ff64HAUkw/w-d-xo.html
      கொழுப்பை குறைக்கும் உணவுகள் | 5 most effective home remedies and foods to reduce cholesterol

  • @Imrankhan-bx7xg
    @Imrankhan-bx7xg 7 หลายเดือนก่อน

    Can eat raw ladyfinger? Is there any problem

  • @muthuazhagan8347
    @muthuazhagan8347 ปีที่แล้ว

    என் அம்மாவுக்கு சர்க்கரை நோய் உள்ளது. அவங்க கால் பாதம் வலிக்கிறது என்று கூறிகிறார்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கூறி னால் நல்லது டாக்டர்

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 ปีที่แล้ว

    Super sir

  • @madhand7440
    @madhand7440 ปีที่แล้ว

    Good afternoon sir 🙏🏻🙏🏻🙏🏻

    • @gunasundari1338
      @gunasundari1338 ปีที่แล้ว

      அருமை சார் இதற்க்கு பேர் தான் நளபாகம் என்பதோ சூப்பர்சார்

  • @s.ranjaniranjani9983
    @s.ranjaniranjani9983 ปีที่แล้ว +1

    Today vendaikai kulambu and fry sir epadi correct ah video podurenga😅

    • @venugopalramasamy6222
      @venugopalramasamy6222 ปีที่แล้ว

      😅

    • @r.lalithar.lalitha2496
      @r.lalithar.lalitha2496 ปีที่แล้ว

      புது தகவல். சார் ரொம்ப நன்றி. வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும்.

  • @klakshmiklakshmi-zd8mv
    @klakshmiklakshmi-zd8mv ปีที่แล้ว

    In okra content oxalate dont intake more

  • @vimalaprasana1499
    @vimalaprasana1499 ปีที่แล้ว

    👌👌👌

  • @Lifeisveryßïgყ
    @Lifeisveryßïgყ ปีที่แล้ว

    ஐயா வயிறு உப்பலா இருக்கு இருளாய் இருக்கு இதை குடித்தால் சரியாகி விடுமா

    • @roserose781
      @roserose781 8 หลายเดือนก่อน

      Daily morning verum vaithu 3 milagu potu thanni kutinga super relife agum nit thoongum pothu gee lit ah heat panni anus la one drop vachutu thoongunga fulla relife agitum neraiya water kutinga 1st tension agathinga

    • @roserose781
      @roserose781 8 หลายเดือนก่อน

      @@Lifeisveryßïgყ try panningala

    • @roserose781
      @roserose781 8 หลายเดือนก่อน

      @@Lifeisveryßïgყ aari work mattum tailoning theriyathu aari work vilaiyata kathukittathu athuvea ippo busunece agum nu nenaikala

  • @adimm7806
    @adimm7806 ปีที่แล้ว

    🙏

  • @sonals3493
    @sonals3493 ปีที่แล้ว +1

    😮😮

  • @sriramnithiy5865
    @sriramnithiy5865 ปีที่แล้ว

    retirat

  • @sugaasamayal1980
    @sugaasamayal1980 ปีที่แล้ว

    சார் எங்க அப்பாவுக்கு ஒரு மாதத்திற்கு முன் ஆஞ்சியோ பண்ணின ஸ்டென்ட் வச்சிருக்காங்க அவங்களுக்கு எந்த உணவுகள் கொடுக்கலாம் சார்

    • @ShyamalaJo
      @ShyamalaJo ปีที่แล้ว

      th-cam.com/video/8d829brUFGQ/w-d-xo.html
      10 superfoods for the heart to reduce bp || dr karthikeyan Tamil

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 ปีที่แล้ว

    Top takker enjoy your post love you😘❓

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j ปีที่แล้ว

    டாக்டர் சார் வெண்டைக்காய் குழம்புக்கு பருப்புசேர்த்தா நல்லாஇருக்காது.

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 ปีที่แล้ว

    அப்பா takker enjoy your post📪❤🍎

  • @sriramnithiy5865
    @sriramnithiy5865 ปีที่แล้ว

    allo

  • @Nandhini18920
    @Nandhini18920 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏 இதுவரை இந்த காயை சமைத்ததும் இல்லை சாப்பிட்டதும் இல்லை ஏன் ன நாங்கள் வெண்டுவகுலம் . அதனால் சாப்பிட கூடாது.🙏🙏

  • @CarolKishen
    @CarolKishen ปีที่แล้ว

    Red colour le..??? Bendi..

  • @sriramnithiy5865
    @sriramnithiy5865 ปีที่แล้ว

    jesus

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 ปีที่แล้ว

    Welcome doctor 🎉❤

  • @KP-cz1zo
    @KP-cz1zo ปีที่แล้ว

    super👌