போன வாரம் ஞாயிற்றுக்கிழமை நாங்கள் ஏரோபிளேன் பார்க்க கோயம்புத்தூர் சென்றோம் நல்லபடியாக பார்த்தோம் பிள்ளைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள் மிகவும் நன்றி தங்களுடைய வீடியோ பயனுள்ளதாக இருந்தது மீண்டும் பார்க்க செல்ல வேண்டும் நாங்கள் பார்த்து விட்டு வந்த வீடியோவை பார்த்து இன்னும் நண்பர்கள் போகலாம் என்று சொல்கிறார்கள்
Brother, from inside me i like your presentation and simplicity and amazing coverage.I don’t mind the video quality here😊. Expecting some more beautiful spotting vlogs ahead.
ப்ரோ sihs காலனிக்கு போனீங்க ன்னா அங்க இருந்து ரொம்ப பக்கமா விமானங்களை பார்க்கலாம் நாங்க பள்ளி பருவத்தில் அங்கே சென்று தான் விமானங்கள் பக்கத்தில் பார்த்து ரசிப்போம்
Thank you bro. That's a great video bro. Im was looking for the spots for planespotting in coimbatore.Neenga last ah kaamcha spot la Officials or yaarachu ungala restrict panangala bro?
நீங்க போய் நின்ன இடத்திலிருந்து குழந்தைகளுக்கு காட்ட இடம் கொஞ்சம் ஹைட்டா இருக்குமா இல்லை கேமராவை கொஞ்சம் ஹைட்டா தூக்கி வீடியோ எடுத்தீங்களா எங்களுக்கு தகவல் கொடுங்க இல்லைன்னா உங்க போன் நம்பர் குடுங்க நாங்க டீடைல் கேட்கிறோம் வரும் ஞாயிற்றுக்கிழமை போய் பாக்கணும்
என்னுடைய video வில் 10:00 வது நிமிடம் முதல் காட்டப்பட்ட இடத்தில் உள்ள சுவர் சிரிய உயரமாக இருக்கும். ஆனால் விமானங்கள் அருகில் வரும் போது அனைவராலும் பார்க்கலாம். இந்த இடத்தில் மதியம் 12:30 மணி முதல் 3:00 மணி வரை சிறு சிறு இடைவெளியில் அதிக விமானங்கள் வரும். மேலும் சிரிய வேண்டுகோள் இந்த இடத்தில் அதிக சத்தம் எழுப்ப வேண்டாம் மேலும் சுவரை தொட வேண்டாம் நண்பா .👍🏼
@@FlytoSkyAviation உங்கள் வீடியோவில் வரும் 10 நிமிடத்திற்கு பிறகு எடுத்த வீடியோ அதே இடத்தில் தான் இருந்து எடுத்தீர்களா வேறு இடத்திற்கு சென்று எடுத்தீர்கள வேறு இடத்தில் நின்று எடுத்தீர்களா
@@FlytoSkyAviation நாளைக்கு அஞ்சு குழந்தைகளை கூட்டிட்டு போறேன் உங்க வாட்ஸ்அப் நம்பர் இருந்தா நாங்க போட்டோ எடுத்து அனுப்புவோம் இன்னும் கொஞ்சம் தயக்கமாக தான் இருக்கு அங்கே யாராவது ஏதாவது சொல்லுவாங்களோ நாங்க திருப்பூரிலிருந்து போறோம்
போன வாரம் ஞாயிற்றுக்கிழமை நாங்கள் ஏரோபிளேன் பார்க்க கோயம்புத்தூர் சென்றோம் நல்லபடியாக பார்த்தோம் பிள்ளைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள் மிகவும் நன்றி தங்களுடைய வீடியோ பயனுள்ளதாக இருந்தது மீண்டும் பார்க்க செல்ல வேண்டும் நாங்கள் பார்த்து விட்டு வந்த வீடியோவை பார்த்து இன்னும் நண்பர்கள் போகலாம் என்று சொல்கிறார்கள்
❤️✨
😊😊
Tq bro i was searching for plane spotting i was help ful❤
Bro Nan pakka asapatta place tq for showing ❤
❤️✈️
Nice Thambi ❤❤❤ unnoda Efforts Awesome
Thanks Anna
Nice video
Super da thambi❤️🔥🫂
Thanks 👍
Super 👌
Thank you
Coimbatore international airport tamilnadu 2 big airport
No Trichy is a second one ...
Yes Trichy is Second biggest airport in Tamilnadu
Trichy 2nd airport.
Coimbatore airporta pakkumpothu
Sirippa adakka mudiyala.😅😅😅😅
U did more hardworking to take this viedo 😊😊
Yes, but this is a little bit bro ❤️
You need to work on your English too 😅😅😅
Super❤
மிகவும் அருமையான வீடியோ நானும் என் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போய் விமான நிலையத்தை காட்டணும் என்று விரும்புகிறேன்
கண்டிப்பாக 👍🏼
Brother, from inside me i like your presentation and simplicity and amazing coverage.I don’t mind the video quality here😊. Expecting some more beautiful spotting vlogs ahead.
Thank you so much bro your comments make me happy...🫂❤️
Macha super da💥
thanks da macha
Super bro🎉
Thank you
ப்ரோ sihs காலனிக்கு போனீங்க ன்னா அங்க இருந்து ரொம்ப பக்கமா விமானங்களை பார்க்கலாம் நாங்க பள்ளி பருவத்தில் அங்கே சென்று தான் விமானங்கள் பக்கத்தில் பார்த்து ரசிப்போம்
Thanks bro
It's ok bro 🫂
Anna ithe maari sulur airport try pannunga
ok kutty, I will try
Sulur la airport illa. Airforce dha iruku😅.
Ethukku CRPF la adi vaangi saagavaa😂
Thank you bro. That's a great video bro. Im was looking for the spots for planespotting in coimbatore.Neenga last ah kaamcha spot la Officials or yaarachu ungala restrict panangala bro?
Salem airport video podu thambi
Ok anna I will try 😊
Super bro😅
Thank you bro 😊
🎉👌
👍✨
Location share pls bro😊
Kovai airport la mdt என்றால் என்ன பதிவு???
Location share bro plz
Bro na vanthu train track kita irunthu plane spot panen bro 😅 only seeing the takeoff not landings
😅😄
Bro best time to c more flights na ena time soluvinga..?!!
My opinion is 1:00 PM to 3:30 PM bro, because 5 to 7 Airplane's Landing and Takeoff That particular period
Salem airport vlog bro ?
I will make it soon ✨
Super bro
Ithu yentha road
Near gold wings bro
Bro. Can we get there from ukkadam bus stand on bus? Or how can i reach there on bus?
Yes bro u also get ukkadam bus I think the bus No was 90A and take ticket from gold wings..👍
Bro location pin panunga bro ❤❤❤🔥🔥
CBE Airport view :maps.app.goo.gl/A5k6XmF6tQW6ubPa6
@@FlytoSkyAviation thanks brother ♥️🔥
We need to get any permission to see the flight in the mentioned Campus or Compound
Bro ipo yum intha wall etha height thana....na yen kekuran na neenga video potu 9 month aguthu.... IPO ethachu develop panni Kati erukangalanu ketan ...
Coimbatore to Madurai evalo bro amount varuu
No direct flight for coimbatore to Madurai bro ✨
Bro CBE TO Trichy flight ticket How much bro
BRO Coimbatore to Trichy direct flight ella bro Chennai poi pora mari tha erukum
Coimbatore to Chennai RS: 3,700
Chennai to Trichy RS: 3,500
Total la 7,200 aagum bro
niga porigala bro 😁😀
@@FlytoSkyAviationen bro direct flight innam kondu valla😢
நீங்க போய் நின்ன இடத்திலிருந்து குழந்தைகளுக்கு காட்ட இடம் கொஞ்சம் ஹைட்டா இருக்குமா இல்லை கேமராவை கொஞ்சம் ஹைட்டா தூக்கி வீடியோ எடுத்தீங்களா எங்களுக்கு தகவல் கொடுங்க இல்லைன்னா உங்க போன் நம்பர் குடுங்க நாங்க டீடைல் கேட்கிறோம் வரும் ஞாயிற்றுக்கிழமை போய் பாக்கணும்
என்னுடைய video வில் 10:00 வது நிமிடம் முதல் காட்டப்பட்ட இடத்தில் உள்ள சுவர் சிரிய உயரமாக இருக்கும். ஆனால் விமானங்கள் அருகில் வரும் போது அனைவராலும் பார்க்கலாம். இந்த இடத்தில் மதியம் 12:30 மணி முதல் 3:00 மணி வரை சிறு சிறு இடைவெளியில் அதிக விமானங்கள் வரும்.
மேலும் சிரிய வேண்டுகோள் இந்த இடத்தில் அதிக சத்தம் எழுப்ப வேண்டாம் மேலும் சுவரை தொட வேண்டாம் நண்பா .👍🏼
@@FlytoSkyAviation உங்கள் வீடியோவில் வரும் 10 நிமிடத்திற்கு பிறகு எடுத்த வீடியோ அதே இடத்தில் தான் இருந்து எடுத்தீர்களா வேறு இடத்திற்கு சென்று எடுத்தீர்கள வேறு இடத்தில் நின்று எடுத்தீர்களா
அதே இடத்தில் இருந்து தான் எடுத்தது
@@FlytoSkyAviation நாளைக்கு அஞ்சு குழந்தைகளை கூட்டிட்டு போறேன் உங்க வாட்ஸ்அப் நம்பர் இருந்தா நாங்க போட்டோ எடுத்து அனுப்புவோம் இன்னும் கொஞ்சம் தயக்கமாக தான் இருக்கு அங்கே யாராவது ஏதாவது சொல்லுவாங்களோ நாங்க திருப்பூரிலிருந்து போறோம்
Dei unnoda chennal waste tu da