"ஒரு பொல்லாப்பும் இல்லை" இந்த சொற்றொடர் சிறு வயதில் என் அம்மம்மாவின் தலைமுறையினர் பயன்படுத்தியதை காதார கேட்டுள்ளேன்.. யோகர் சுவாமிகளின் அருமை பெருமைகளை விரிவாக விளக்கியது மிக்க மகிழ்ச்சி. தெளிவாக மிகச்சரியான வேகத்தில் வார்த்தைகளை பிரயோகப்படுத்தியது நிட்சயமாக கேட்பவர்களுக்கு பிரயோசனமானது.