Saiva Sithantha Centre, Victoria, Australia
Saiva Sithantha Centre, Victoria, Australia
  • 617
  • 390 480

วีดีโอ

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசை 23 நொவம்பர் 2024 - பகுதி 1
มุมมอง 1102 หลายเดือนก่อน
இது ஒரு சைவ சித்தாந்த மையம், விக்ரோறியாவினால் நடாத்தப்பெற்ற நிகழ்வாகும்.
மெய்கண்டதேவர் குருபூசை & ஸ்ரீ சிவசண்முகம் ஐயாவின் சிறப்பு சொற்பொழிவு 'பொய் கண்டகன்ற மெய்கண்ட தேவன்'.
มุมมอง 2673 หลายเดือนก่อน
மெய்கண்டதேவர் குருபூசை & ஸ்ரீ சிவசண்முகம் ஐயாவின் சிறப்பு சொற்பொழிவு 'பொய் கண்டகன்ற மெய்கண்ட தேவன்'. 1 நொவம்பர் 2024 வெள்ளிக்கிழமை மாலை சைவ சித்தாந்த மையம், விக்ரோறியாவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இன்னுமொரு நிகழ்வாகும்.
'சிவத்திற்குமேல் தெய்வமில்லை சித்திக்குமேல் நூல் இல்லை' - ஸ்ரீ சிவசண்முகம் ஐயாவின் சொற்பொழிவு
มุมมอง 2904 หลายเดือนก่อน
'சிவத்திற்குமேல் தெய்வமில்லை சித்திக்குமேல் நூல் இல்லை' - ஸ்ரீ சிவசண்முகம் ஐயாவின் சொற்பொழிவு
1 April 2024
มุมมอง 24510 หลายเดือนก่อน
1 April 2024
Thirumarikadu Othuvaar Sivakumar
มุมมอง 8710 หลายเดือนก่อน
Thirumarikadu Othuvaar Sivakumar
பாலச்சந்திர ஓதுவாரின் பண் இசை அரங்கம், மெல்போர்ண் 02/04/2023
มุมมอง 585ปีที่แล้ว
பாலச்சந்திர ஓதுவாரின் பண் இசை அரங்கம், மெல்போர்ண் 02/04/2023
Pannisai workshop by Thirumurai Kalanithy Thirunjaanasambandam Balachander Othuvar on 31 March 2023
มุมมอง 532ปีที่แล้ว
Pannisai workshop by Thirumurai Kalanithy Thirunjaanasambandam Balachander Othuvar on 31 March 2023
திருவாசக விளக்கம் - வகுப்பு 61C: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 3372 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 61C: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 61B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 1002 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 61B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 61A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 1112 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 61A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 60C: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 1172 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 60C: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 60B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 722 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 60B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 60A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 602 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 60A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 59C: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 242 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 59C: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 59B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 512 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 59B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 59A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 1222 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 59A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 58C: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 922 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 58C: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 58B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 302 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 58B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 58A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 1022 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 58A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 57B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 802 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 57B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 57A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 782 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 57A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 56B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 242 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 56B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 56A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 152 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 56A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 55C: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 532 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 55C: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 55B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 712 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 55B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 55A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 162 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 55A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 54B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 42 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 54B: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 54A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 492 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 54A: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
திருவாசக விளக்கம் - வகுப்பு 53H: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா
มุมมอง 362 ปีที่แล้ว
திருவாசக விளக்கம் - வகுப்பு 53H: பேராசிரியர் தாராபுரம் க அரங்கசாமி - சைவ சித்தாந்த மையம் விக்ரோறியா

ความคิดเห็น

  • @m.mangayarkarasimuthusamy8885
    @m.mangayarkarasimuthusamy8885 15 วันที่ผ่านมา

    திருவடி வணக்கம் அய்யா. சிவாய நம

  • @MOUNASENTHIL
    @MOUNASENTHIL 15 วันที่ผ่านมา

    ஓம் சற்குருவே சரணம்

  • @sethuramalingam2191
    @sethuramalingam2191 หลายเดือนก่อน

    Very nice explanation

  • @muniandy6052
    @muniandy6052 หลายเดือนก่อน

    ஐயாவின் தொடர்பு எண்?

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 2 หลายเดือนก่อน

    போற்றி ஓம் நமசிவாய 👣🙏 குருவடி சரணம் 👣🙏

  • @SOMASUNDARAMAMUDHARATHINAM-b8x
    @SOMASUNDARAMAMUDHARATHINAM-b8x 3 หลายเดือนก่อน

    நமச்சிவாயம் மாசிலாமணி அப்பா என் குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி

  • @thirunavukkarasuchennai1829
    @thirunavukkarasuchennai1829 3 หลายเดือนก่อน

    குருவடி வணக்கம் ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏

  • @jayashreesanthanam7673
    @jayashreesanthanam7673 3 หลายเดือนก่อน

    Sivaya nama ayya

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 3 หลายเดือนก่อน

    Intha pathivu muraiyai yella pankalil katta anbudan vendukirom

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @sivaamsavalli1276
    @sivaamsavalli1276 4 หลายเดือนก่อน

    சிவாயநமக சிவாயநமக 🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 หลายเดือนก่อน

    🙏🌿🪷சிவாய நம🪷🌹🙏❤❤❤❤❤

  • @subashinisivamoorthy9331
    @subashinisivamoorthy9331 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 5 หลายเดือนก่อน

    Nice speach

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 5 หลายเดือนก่อน

    God bless you sir

  • @baburaj1497
    @baburaj1497 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @gsubramanian8557
    @gsubramanian8557 8 หลายเดือนก่อน

    திரு சிற்றம்பலம்

  • @MurugadasPraveenKumar
    @MurugadasPraveenKumar 8 หลายเดือนก่อน

    Thanks Sir

  • @MurugadasPraveenKumar
    @MurugadasPraveenKumar 8 หลายเดือนก่อน

    Thanks

  • @indrakala6249
    @indrakala6249 9 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 9 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏

  • @m.mangayarkarasimuthusamy8885
    @m.mangayarkarasimuthusamy8885 9 หลายเดือนก่อน

    தொடர்ச்சி.... *முதல் போற்றி* நான்முகன், தேவர், இந்திரன்,வேதம்,உபநிடதம்,தத்துவம் இவர்களால் எட்ட முடியாத அளவிற்கு நிற்பவன் பெருமான். ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியோன். எல்லாரும் பார்க்கும் வண்ணம் உருவத்திருமேனி தாங்கி தில்லையில் எழுந்தருளி உள்ளான். எதற்கு? உயிரின் பிறப்பு வழக்கு அறுக்க. நிருத்த நிலை போற்றி. நிருத்தனே நிமலா நீற்றனே...திருவாசகம் சிவப்பிரகாசம். மன்றுள் நின்று... *சித்தாந்த நுட்பம்* யாருக்கும் கிடைக்க மாட்டான் என்று சொல்லி பின் சிலருக்கு கிடைப்பான் என்று சொல்கிறார். ஆசிரியர். அயன் மாலுக்கு எட்ட வில்லை என்றாலும் அவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள். பெருமானின் சொரூப இலக்கணம் சொல்ல இவ்வாறு சொல்கின்றனர். ஒவ்வொரு பொருளுக்கும் இயல்பு உண்டு. பொது, சிறப்பு தனித்து நின்றால் சிறப்பு கூடி நின்றால் பொது. நீர் தன்மை குளர்ச்சி: சிறப்பு நெருப்பு உடன் சேர்ந்தால் வெந்நீர்: பொது இயல்பு. சர்க்கரை: இனிப்பாக இருந்தால்தான் சர்க்கரை. *பெருமானின் சிறப்பு இயல்பு* எண்குணங்கள் பொது இயல்பு உயிர், பொருள் உடன் கலத்தல். *சிவன் எப்படி இருப்பான்?* *மணிவாசகர் பதில்* அது பழச்சுவை என அமுது என அறிதற்கு அறிதென எளிதன அமரர்கள் அறியா இது அவன் திருவுரு... இன்ன தன்மை என்று அறிய ஒண்ணா எம்மான் எளி வந்த பிரான்... உண்ண தெவிட்டாத சிவானந்த தெளிவே வருக... கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருந்தால் வரமாட்டான். *இரண்டாவது போற்றி* குன்றாத பல் உயிர்: உயர் அவை நிலை பிறந்த நாள்... நால்வகை தோற்றம் எழுவகைப் பிறப்பு. படைத்தல்,காத்தல்,அழித்தல் என்னு 0:04 ம் தொழிகள் தொடக்க காலம் தொட்டே நிகழ்கின்றன என்று ஞானிகள் கருதும் படி கணக்கில் அடங்காது நிகழ்கின்ற பஞ்சக்கிருத்திய முறை எங்களையெல்லாம் காத்து அருள்வதாக. அருமையான விளக்கங்களுடன் வகுப்பு இனிது இருந்தது அய்யா. சிவாய நம திருமதி. மு.மங்கையர்க்கரசி,பழனி.

  • @m.mangayarkarasimuthusamy8885
    @m.mangayarkarasimuthusamy8885 9 หลายเดือนก่อน

    திருவடி வணக்கம் சிவாய நம போற்றிப்பஃறொடை உமாபதிசிவம் நூல் சித்தாந்த அட்டகம் சிவப்பிரகாசம் திருவருட்பயன் வினாவெண்பா கொடிக்கவி சங்கற்பநிராகரணம் நெஞ்சுவிடு தூது உண்மை நெறி விளக்கம் போற்றிப் பஃறொடை பிற நூல்கள் கோவில் புராணம் சேக்கிழார் புராணம் தேவார அருள் முறை திரட்டு வடமொழி பெளஸ்கர சங்கீதா பாஸ்யம் குஞ்சி தாக்ரி ஸ்தவம் சிவன் கொடுத்த சிறப்பு தன்தொழிலை செய்யச் சொன்னது. அடியார் கெளியன் சிற்றம்பலவன் கொற்றம் குடியார்க்கு எழுதிய கைச்சீட்டு, படியின்மிசைப் பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து முத்தி கொடுக்க முறை. என்று பெருமான் உமாபதி சிவாச்சாரியாருக்கு தீக்கை கொடுக்கச்சொல்லி ஓலை கொடுத்தார். சிவசச்சாரியார் மரபு கொற்றவன் குடி : இடம் புரிதல் வேறு, உணர்தல் வேறு. திருமுறைகளை உணர்தல் வேண்டும் என்றால் சித்தாந்த ஞானம் வேண்டும். ஜி.யு.போப் The best of saiva school man umapathi காலம்,: 13,14 நூற்றாண்டு மறை ஞான சம்பந்தர் : மாணவர் திருவாவடுதுறை மடம் உமாபதிசிவம் வழி வந்தவர்கள். தோத்திரத்தில் சாத்திரம் திருமந்திரம் பதிபசுபாசம் என பகர் மூன்றில்.... புகழ்ந்து, வேண்டுதல் தோத்திரம் சாத்திரத்தில் தோத்திரம் போற்றிப்பஃறொடை நிருத்த நிலை போற்றி பெரிய வழி போற்றி. ஏன் பிறப்பு? துன்பம் வந்த வழி எது? என்ற கேள்விக்கு பதில் சொல்வது சாத்திரம். அவன் அவள் அது எனும்.... எங்கு பிறப்பது என்ற சுதந்திரம் அற்றது உயிர். துன்பத்தை துடைக்கும் நூலாகவும், பெருமானுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் இந்நூல் செய்யப்பட்டு உள்ளது. பாராயணம் செய்ய வேண்டிய நூல் . மறைஞான சம்பந்தருக்கு போற்றி சொல்லும் நூல். இறவாத இன்பத்து எமை இருத்த வேண்டி பிறவா முதல்வன் பிறந்து நறவு ஆரும் தார் உலாவும் புயத்து சம்பந்த நாதன் பேர் இலா நாதன் ஓர் பேர் புனைந்து பாரோர் உண்டி, உறக்கம், பயம், இன்பம் ஒத்து ஒழுகி கொண்டு மகிழ்ந்த குணம் போற்றி. எனக்காக பெருமான் உண்டு,உறங்கி,பயந்து, இன்பம் ஓத்து வாழந்தார் என்று தன் குருவை சிவனாகப் பார்க்கிறார் ஆசிரியர். இதை எல்லாம் கடந்தவன். உண்ணாமல் உறங்காமல் இருந்தாய் போற்றி. "துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று அஞ்சல் என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே." பெருமானிடம் உரிமையாகப் பேசுபவர்கள் சைவ சமய ஆன்றோர்கள். கருத்து அறிந்து முடிப்பவன் முக்கண்ணப்பர். உள்குவார் உள்கிற்றொல்லாம் உடனிருந்து அறிது என்று வெள்கிலேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே. நாம் செய்யும் செயலை யாரும் கவனிக்க வில்லை என்று நினைத்திருக்கிறோம். முக்கண்ணப்பர் பார்த்துக் கொண்டு உள்ளார் என்ற தெளிவு வரும் போது, என் பொய் நாடகத்தை எண்ணி விலா எலும்பு உடையுமாறு சிரித்தேன் என்று அப்பர் பிரான் கூறுகிறார். ,"நானேதும் அறியாமே எனனுள் நின்று நல்லனவும் தீயனவும் காட்ட நின்றாய்" 'காளத்தியான் அவன்என் கண்ணுஉளானே தன் குருவைச் சிவனாக கருதுகிறார். சிவனுக்கு நன்றி சொல்லும் விதமாக நூல் அமைந்துள்ளது. பல்+தொடை வெண்பா வகை பல அடிகளில் எழுதப்படுகின்ற யாப்பு. எனவே பஃறொடை. போற்றி---வணக்கம். அப்பர்: போற்றித் திருத்தாண்டகம் வேற்றாகி... கற்றவர்... போற்றித் திருஅகவல். போற்றி விண்ணப்பம். பாம்பன் சாமி. தனது குருநாதருக்கு பஃறொடை வெண்பாவில் வணக்கம் சொல்கிறார் ஆசிரியர். *உரை ஆசிரியர்கள்* திரு.கு.சுந்தரமூர்த்தி திரு.சி.சு.மணி திரு.வைத்தியநாதன் திரு.வையாபுரி திரு. சென்னியப்பனார் *நூல் அமைப்பு* 14 போற்றி 14 செய்திகள் என்ன சொல்லி வணங்க முடியும். என்று சொல்லி முடிக்கிறார். குருநாதருக்கும் தில்லைக் கூத்தனுக்கும் வணக்கம் சொல்கிறார். 196 வரி கருணை வடிவானவன் பெருமான். கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி.... தொடரும்...

  • @c.v7349
    @c.v7349 9 หลายเดือนก่อน

    ஆஹா தமிழ் கடல் நீங்கள்.

  • @bharathinarasimhulu2103
    @bharathinarasimhulu2103 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sulagarasu7885
    @sulagarasu7885 10 หลายเดือนก่อน

    அருமையான பாடல்

  • @annamalaisg8624
    @annamalaisg8624 10 หลายเดือนก่อน

    சிவாய நம. அருமை. ஒலி பதிவு சரியில்லை என்பதே என் தாழ்மையான விண்ணப்பமீ

  • @BhuvaneshBhuvanesh-rl4wz
    @BhuvaneshBhuvanesh-rl4wz 10 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் ஐயா

  • @கோகிலன்அன்னகேசரி
    @கோகிலன்அன்னகேசரி 10 หลายเดือนก่อน

    ஞானப்பழ ம் அய்யா நீங்கள் 🙏

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh 10 หลายเดือนก่อน

    கொண்ட கொண்டிட்ட வெகு சொரூபங்களுக்கழகு கொடுக்க சமைந்த நீரு . கொடியவெண்னாயிறம் சமனரை கழுவனில் கொலை செய்து கண்ட நீரு . துண்ட கண்ட படு வெஞ்சூரனுடல் துனிகவேல் தொட்டநீரு . சொல்லறிய பூதப்பிசாசு பில்லி சூனியம் சுடரித்து எறித்த நீரு . செண்டுபோர் கயிலை மலை எடுத்தவன் கூண் முதுகு செவ்வையாய் நநிமிர்ந்தநீரு. சிவபக்தி இல்லாத முழு மூடர் நெஞ்சம் திடுக்கிட கொடுத்த நீரு . அண்ட நவ கண்ட முதல் வணங்கிதுதித்திட ஆன்மையாய் வந்த நீரு .அடியவர்குஅருள்கிருபை பொழி பழனி யங்கிரி அறுமுகவர் திருவெண்ணீரே !!! திருச்சிற்றம்பலம்.

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh 10 หลายเดือนก่อน

    வேயுரு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணைதடவி மாசரு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்உள்ளமமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் விழாயன் வெள்ளி சணி பாம்பு இரண்டும் உடனே ஆசரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அஅடியார் அவர்க்கு மிகவே !!

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh 10 หลายเดือนก่อน

    திருசிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய!!

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh 10 หลายเดือนก่อน

    ஆரூர் திவாரூர் தியாகராஜன் தீராத ஆவல் தரிசிக்க ஆனால் இயலாத நிலை என்ன செய்வது. இப்படி சிறந்த பேச்சாளர் பேச நாம் கேட்டு பரவசப்படுவது. அதோடு அவர் மீது பக்தி கொள்வது . சுந்தரமான சுந்தரர் நிறைய பாடல் பாடியவர்.

  • @pbalamurugan444
    @pbalamurugan444 10 หลายเดือนก่อน

    சிவாய நம

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 10 หลายเดือนก่อน

    🙏 குருவடி சரணம்

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 10 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய போற்றி

  • @NPSi
    @NPSi 11 หลายเดือนก่อน

    🙏🙏

  • @kanavana1847
    @kanavana1847 11 หลายเดือนก่อน

    திருவருளினால் உங்களை குருவாக பெற்று, அருமையான சொற்பொழிவுகளை கேட்டு அதன்படி நின்று ஆன்மஈடேற்ரம் அடைய பெருமான் அருள்புரிவாராக. நன்றி.❤❤

  • @Sivayanama554
    @Sivayanama554 11 หลายเดือนก่อน

    Om Nama shivaya 🙏🙏🙏

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 11 หลายเดือนก่อน

    காட்சி கொடுத்தது தடுத்தாகொண்டுர் (தடுத்து ஆட்கொண்டவுர்)

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 11 หลายเดือนก่อน

    Sivasiva sivasiva

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 11 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏

  • @Uniue-y3h
    @Uniue-y3h 11 หลายเดือนก่อน

    Sivasiva

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema ปีที่แล้ว

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் சிவாய நம 🙏

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai ปีที่แล้ว

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh ปีที่แล้ว

    உலகத்தில் எந்த பகுதியில் வாழ்த்தும் நாம் நமது பழக்க வழக்கங்களை விடுவது என்பது கிடையாது அது போல ஆஸ்திரேலிய பகுதியில் வசிக்கும் தமிழர்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அதன் காரணமாக இந்தசொர்பபபொழிவு நன்றி வணக்கம் .

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh ปีที่แล้ว

    இதை மும்பையில் பார்த்து கேட்டு தெரிந்து கொண்ட நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh ปีที่แล้ว

    அந்த மெல்போர்ன் நகர தமிழ் மக்கள் மிகவும் தவம் செய்த புண்ணியவான்கள் அதன் பயனாக இந்த பொர்க்குவிமல்

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh ปีที่แล้ว

    அடியார்க்கு அருள் கிருபை பொழிபழனிய்யாங்கிரி அருமுகவர் திருவெண்ணீரே! !

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh ปีที่แล้ว

    பார்காமல்வருவது படித்து பார்த்து வருவது எல்லாம் பக்தி தான் ஆனால் உண்மையில் பாக்காமல் கேட்டு பக்தி கண்டு மனம் திறந்து செயல் பட்டு கரைசேரர்ந்தவர் அப்பூதி அடிகள்.