வீட்டில் இருந்தே ஆன்ராய்டு மொபைல் வாயிலாக முகத்தை ஸ்கேன் செய்து வாழ்க்கை சான்றிதழ் சமர்பித்தல்#exservicemen # veteran #welfare #life certificate from home through android Mobile
தங்களது கருத்திற்கு மிக்க நன்றி. வீடியோவை பாருங்கள், மேற்படி விழிப்புணர்வை ஏற்படுத்த அறிந்த தெரிந்த நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களும் பயன் அடைய உதவுங்கள்.
வாழ்வில் வலைத்தளம் மிகவும் சுலபமாக பயன்படுத்த முடியும் . ஆனால் தேவை இல்லாததை மட்டுமே நாம் கண்டு கழிக்கிறோம்... நம் வாழ்வில் தேவையுள்ள இதுபோன்ற குறுஞ்செய்தியுடன் குறும்படம் மிகவும் சுலபமாக பயன்படுத்த முடியும் என்று சொல்லிய ஐயாவுக்கு ஆயிரம் நன்றிகள்
மிக்க நன்றி ஐயா ! நான் வீட்டில் இருந்தபடியே நீங்கள் சொன்னது போல் எனது மொபைலிருந்து எனது life certificate ஐ சமர்பித்து விட்டேன் ஐயா . மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
தங்களது கருத்திற்கு மிக்க நன்றி. அத்துடன் தங்களது அருகில் உள்ள, அறிந்த தெரிந்த ESM களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தக்க சமயத்தில் FACE AUTHENTICATION வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்க உதவுங்கள்.
An excellent video presentation given by Hony Lieut Sugumar Sahab on submission Digital Life Certificate (DLC) in an easy and understandable way through our Android Mobile Phone. Thanks to Apk exservicemen welfare association and team members for presenting this excellent video presentation. JAI HIND and JAI BHARAT.
Respected Hony Lt Sugumar Saab, உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.எனக்கு Sparsh சம்பந்தமாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை.நான் என்ன செய்வது.தாங்கள் தான் வழி காட்ட வேண்டும்.நன்றி.
தாங்கள் எந்த வங்கி வாயிலாக ஓய்வூதியம் வாங்குகிறீர்கள், தெரிவிக்கவும். 01.01.2016 க்கு ஓய்வு பெற்றவர்களது ஒய்வூதிய கணக்கு இதுவரை SBI மற்றும் IOB லிருந்து தான் மாற்றப்பட்டு வருகிறது.
உங்கள் வீடியோ அறிவுரையின்படி நான் என் அப்பாவின் SPARSH ACCOUNT ku Life certificate through jeevan pramaan face app la பண்ணோம்.. successfully accepted by SPARSH PCDA allahabad. And எங்களுக்கு sparsh portal la PCDA kita இருந்தும் identification certificate nu ஒரு certificate download செய்தோம். Next identification will be due on 31-oct-2023. வந்துவிட்டது sir. மிக்க நன்றி sir 🙏🙏.
ஐயா எனது அம்மா இந்த ஆண்டு ஜூன் 25 அன்று காலமானார் நான் வங்கியில் இறப்பு சான்று கொடுத்து விட்டேன் அக்கவுண்ட் லாக் பண்ணிட்டாங்க ஆனால் பென்சன் இந்த மாதம் வரை வந்து ள்ளது பென்சன் எப்படி நிறுத்துவது
The Jeevan Pramaan process can be compared to the Moon landing Mission by our I S.R.O. scientist.The Jeevan pramaan process entails the pensioners to enter his Aadhar Biometric and other details and it issues a printout stating your attempt is Successful.The Moot Point when the pensioners attempt is successful and reached the correct site then he must immediately receive an Alert to his Mobile or E.Mail ID stating Approved or Reasons for Rejection just like an account holder in normal banking immediately receives an Alert to his Mobile stating the receipt of any credit.Why the pensioners should face the unnecessary trouble of Status check.
Thanks for watching and very useful and effective comments. I already raised a query with PCDA SPARSH about message regarding accept or rejection, but no action from their side.. We will raise observation again and again. Thanks.
Sir i downloaded the both file and as you said i installed this jeevan praman app but while opening this app its ask me to connect mantra device i connect the mantra device but mantra is not supporting this app so i can not open the app pls reply me
Sir, Is there any alternative method apart from DLC, MLC and Face Reading methods explained in Sparsh Portal and life certificate given by using original PPO (i.e) legacy PPO number once we used to give in banks, browsing centers and Post offices are accepted by Sparsh or not.
Sir..Thank you so much for such a great explanation video.. I've downloaded the Digital Life certificate with the help of your video... $ir...Should we have to submit the hard copy of DLC to the Treasury office?
Enhanced pension means as applicable to your father. After that date, your mother will get 60% of your father pension, ie family pension. Enhanced pension applicable up-to age of 65 years of pensioner or up-to seven years from the date of death of pensioner whichever earlier. Thanks
வணக்கம் sir, நான் ராணுவத்தில் இருந்து pension வந்தபிறகு பணி நிமித்தமாக வெளிநாட்டில் வசிக்கிறேன். கடந்த 2 வருடங்களாக SBI branchல் இருந்து manuval certificate பெற்று அனுப்பி வைப்பது வழக்கம் அதை பேங்க் accept செய்து கொண்டது அதை போல இங்கிருக்கும் high commissioner அவர்களிடம் life certificate பெற்று sparshல் manually update செய்யும் வாய்ப்பு உள்ளதா? விளக்கவும். நன்றி.
SIR ORU PERSON IPPO THAN FIRST LIFE CERTIFICATE EDUKKA PORANGA... AVUNGALUKU SANCTIONING AUTHORITY, DISPURSING AGENCY, TREASURY/ SUB TREASURY ENNA SELECT PANNANUM....
இந்த மாதம் செப்டம்பரிலிருந்து செய்யலாமா அல்லது நவம்பர் வரைக்கும் காத்திருக்கணுமா ?. மிலிடரி பென்சனை தவிர்த்து இரண்டாவதாக சென்ட்ரல் சிவில் பென்சன் வாங்குபவர்கள் மீண்டும் பதிவிட வேண்டுமா ஐய்யா ?
@@veteranswelfarearuppukottai நன்றி. டவுன்லோடு லிங்கை கிளிக் செய்தவுடன், அடுத்து திரையில், "Harmful Download ", "Page not Safe ", இப்படியாக (Google " , " K7 Anti Virus " ) பல எச்சரிக்கை செய்திகள் என் திரையில் தோன்றுகின்றன். அதையெல்லாம் மீறி டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய மனம் பயப்படுகிறது. என்ன செய்வது என்று அங்கேயே நின்றுவிடுகிறேன். என் இரண்டு ஒய்வூதியங்களையும் ஒரே வங்கி, ஒரே கணக்கில் வைத்துள்ளேன். அதுதான் கூடுதல் எச்சரிக்கையாக இருந்து வருகிறேன். Help Please
Life certificate for both pension in Nov only. But, life certificate submission should be based on SPARSH migration status as I briefed in the video as per PCDA instruction.
@@veteranswelfarearuppukottai sir , in Sparsh portal only one life certificate option is given...but last year we gave two separate life certificates for army and DSC pension.
Go to google play, in the address bar type Face Authentication App and click. Then it will down load and it will not be visible. Then go jeevanpramaan.gov.in. from it click main menu bar, from it click down load. In this page put your email address, after putting captcha, top will receive in given email address. Put OTP and click. After it select 3.6.3 face authentication and click OK. After that you will receive link for app in given email address. Click the to download in your mobile, otherwise it may be saved in download in setting. Please down load it. After successful download said icon for face authentication App will be visible in your mobile screen.
Sir..i want ur mobile no am facing some issue in Aadhar no enrollment...after entering aadhar number it showing demographic validation failed...so please guide me how to solve the issue
It is because of variation of name in Aadhar and PPO. In case of no problem in future, to correct the name in Aadhar, can be . In this year, you have to submit MLC( Manual Life Certificate) by downloading form SPARSH Website by login through your account. After getting sign of Gazetted Officer, you can upload the same in the SPARSH Website, in your account. Thanks. 7904917668, please give me msg in WA, I will call convenient to me.
Sir என் மனைவி ஸ்கூல் work பண்ணிகிட்டு இருக்கும் போதே கொரோனா வால் இறந்து விட்டார்கள்..sbi மூலம் epf வந்து கொண்டு இருந்தது..last dec வரை வந்துள்ளது...jan 2023 முதல் வரவில்லை.. 7மாதம் கவனிக்காமல் ...இப்போ தான் தெரியும்..life certificate attach பண்ண வேண்டுமென்று.... பண்ணிட்டேன்...but intha 7 மாத என்னுடைய delay காரணமாக பென்ஷன் 7 மாத arear சேர்த்து வருமா...?அல்லது அங்கு office போய் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுமா ?இது தான் என் கேள்வி....
Dear sir ,my father is a sub major S.francis he retired in 1973 at fourth madras and he expired on 2009 and my mother also expired And I’m also unmarried daughter I getting my father penison and early once l will submit my life certificate on nov month but I can’t get arrears I’m getting DA only sir how. Can I get the arrear money for that what I want to do sir please help me I’m from dindigul sir How do I contact you sir please let me know sir please reply for this message kindly provide your number sir
மிக்க நன்றி ஐயா ! நான் வீட்டில் இருந்தபடியே நீங்கள் சொன்னது போல் எனது மொபைலிருந்து எனது life certificate ஐ சமர்பித்து விட்டேன் ஐயா . மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
வாழ்க்கை சான்றிதழ் வழங்குவதற்கான புதிய வழிகள் பற்றிய இந்த பதிவு மிக தெளிவாக விளக்குகிறது.
Hony Lt சுகுமாரன் ஸாபுக்கு மனமார்ந்த நன்றிகள்
தங்களது கருத்திற்கு மிக்க நன்றி. வீடியோவை பாருங்கள், மேற்படி விழிப்புணர்வை ஏற்படுத்த அறிந்த தெரிந்த நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களும் பயன் அடைய உதவுங்கள்.
வாழ்வில் வலைத்தளம் மிகவும் சுலபமாக பயன்படுத்த முடியும் .
ஆனால் தேவை இல்லாததை மட்டுமே நாம் கண்டு கழிக்கிறோம்...
நம் வாழ்வில் தேவையுள்ள இதுபோன்ற குறுஞ்செய்தியுடன் குறும்படம் மிகவும் சுலபமாக பயன்படுத்த முடியும் என்று சொல்லிய ஐயாவுக்கு ஆயிரம் நன்றிகள்
நன்றி, மிக்க நல்ல கருத்து. இது பற்றி மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுங்கள்.
இந்த மிக அருமையான பதிவின் பலனை நாம் எல்லோரும் அடையும் பொருட்டு விளக்கம் தந்த தற்காக அன்பார்ந்த வாழ்த்துக்கள் சார்.
ரொம்ப நன்றி ஐயா
தங்களது கருத்திற்கு மிக்க நன்றி. இந்த வீடியோவை மேலும் பகிரந்தமைக்கு நன்றி.
மிக்க நன்றி ஐயா ! நான் வீட்டில் இருந்தபடியே நீங்கள் சொன்னது போல் எனது மொபைலிருந்து எனது life certificate ஐ சமர்பித்து விட்டேன் ஐயா . மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
தங்களது கருத்திற்கு மிக்க நன்றி. அத்துடன் தங்களது அருகில் உள்ள, அறிந்த தெரிந்த ESM களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தக்க சமயத்தில் FACE AUTHENTICATION வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்க உதவுங்கள்.
An excellent video presentation given by Hony Lieut Sugumar Sahab on submission Digital Life Certificate (DLC) in an easy and understandable way through our Android Mobile Phone. Thanks to Apk exservicemen welfare association and team members for presenting this excellent video presentation. JAI HIND and JAI BHARAT.
Thank you very much for your continuous effective comments on my video sir.
மிக அருமையான, முக்கியமான பதிவு. மிக்க நன்றி சார்
தங்களது கருத்திற்கு மிக்க நன்றி
Saab very useful video. Your presentation is very nice. All ESM can understand easily. Thanks again and best wishes
Thanks for valuable comments
Detailed video super 👍🤝👏full explanation super super 👍👏🤝
Thank you so much 🙂
Informative video, very useful Sir. Doing a great job Sir!
Thank You....
Thanks Madam for your comments
Thank u sir it was very useful to submit my mothers life certificate thank u sir
Arumaiyana pathiuv saab
Very useful sir ... good for my athaai... a very detailed video
Thanks for comments
very useful video thanks saab
Thanks for comments
An excellent information post Sir. Congrats Sir 🌹❤️
Thanks sir. It is of awareness as well as simple explanation of download and installation of required Apps.
BY FOLLOWING YOUR INSTRUCTIONS, I HAVE SUBMITTED MY LIFE CERTIFICATE THROUGH MY CELL PHONE. THANK YOU, SIR.
Thanks for watching and posting comments on our TH-cam usefulness.
Its very useful i did it for my mom and its successfully completed and got life certificate updated
Excellent, thanks for watching video and execution.
Very useful video thankyou sir
Thanks
An excellent and very useful detailed video.👌👍🙏
அருமையான பதிவு சார்
நன்றி
Super sir use video
Thanks for watching and comments.
Respected Hony Lt Sugumar Saab,
உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.எனக்கு Sparsh சம்பந்தமாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை.நான் என்ன செய்வது.தாங்கள் தான் வழி காட்ட வேண்டும்.நன்றி.
தாங்கள் எந்த வங்கி வாயிலாக ஓய்வூதியம் வாங்குகிறீர்கள், தெரிவிக்கவும். 01.01.2016 க்கு ஓய்வு பெற்றவர்களது ஒய்வூதிய கணக்கு இதுவரை SBI மற்றும் IOB லிருந்து தான் மாற்றப்பட்டு வருகிறது.
@@veteranswelfarearuppukottai நான் SBI மூலமாக pension வாங்கி வருகிறேன்.
சூப்பர் sir
Sir family pension lene wala fype of pension me service entry karna ya family entry karna pl answer
உங்கள் வீடியோ அறிவுரையின்படி நான் என் அப்பாவின் SPARSH ACCOUNT ku Life certificate through jeevan pramaan face app la பண்ணோம்.. successfully accepted by SPARSH PCDA allahabad. And எங்களுக்கு sparsh portal la PCDA kita இருந்தும் identification certificate nu ஒரு certificate download செய்தோம். Next identification will be due on 31-oct-2023. வந்துவிட்டது sir. மிக்க நன்றி sir 🙏🙏.
Hello unga no kidaikuma doubt ketka
Thank you Sir 😊
Thanks for watching please.
Dear bro, Detailed instructions to get LC ONLINE BY MOBILE. THANKK YOU.
ஐயா எனது அம்மா இந்த ஆண்டு ஜூன் 25 அன்று காலமானார் நான் வங்கியில் இறப்பு சான்று கொடுத்து விட்டேன் அக்கவுண்ட் லாக் பண்ணிட்டாங்க ஆனால் பென்சன் இந்த மாதம் வரை வந்து ள்ளது பென்சன் எப்படி நிறுத்துவது
SIR APPA EX SERVICE MAN BUT SANCTUARY AUTHORITY ENNA PODURATHU INNU THERILA KONJAM SOLLU GA
Now I am in out of India iam retired April 30 Tamil Nadu govt now how can I submit my life certificate
How to submit family
Digital life certificate from US ?
Tamilnadu govt pensioners panalama
The Jeevan Pramaan process can be compared to the Moon landing Mission by our I S.R.O. scientist.The Jeevan pramaan process entails the pensioners to enter his Aadhar Biometric and other details and it issues a printout stating your attempt is Successful.The Moot Point when the pensioners attempt is successful and reached the correct site then he must immediately receive an Alert to his Mobile or E.Mail ID stating Approved or Reasons for Rejection just like an account holder in normal banking immediately receives an Alert to his Mobile stating the receipt of any credit.Why the pensioners should face the unnecessary trouble of Status check.
Thanks for watching and very useful and effective comments. I already raised a query with PCDA SPARSH about message regarding accept or rejection, but no action from their side.. We will raise observation again and again. Thanks.
Sir can't open what can I do sir pls
I tried many times . up to operator authentication is coming after that pensioner authentication not come. What can I do?
SIR, TIRUNELVELI DISTRICT IRUNTHAL TREASURY/SUB TREASURY ENNA SELECT PANNANUM.... PLS HELP ME SIR......
இ- சர்வீஸ் சென்டரில் யாரும் சர்வீஸ் செய்யவில்லை. போனில் ஆதார் ப்பேஸ் ஆப் ஓப்பன் ஆவதித்லை.
I am getting the following error "facerd app error 9842-9842". Please guide.
Sir i downloaded the both file and as you said i installed this jeevan praman app but while opening this app its ask me to connect mantra device i connect the mantra device but mantra is not supporting this app so i can not open the app pls reply me
Sir, Is there any alternative method apart from DLC, MLC and Face Reading methods explained in Sparsh Portal and life certificate given by using original PPO (i.e) legacy PPO number once we used to give in banks, browsing centers and Post offices are accepted by Sparsh or not.
We spoken. Thanks.
Thank you very much Sir.
Sir..Thank you so much for such a great explanation video.. I've downloaded the Digital Life certificate with the help of your video...
$ir...Should we have to submit the hard copy of DLC to the Treasury office?
Not opened jeevan pramaan app how to solve
Few problems in the site it will rectify
hi sir my mother received pension enhanced rate of family end date 06/07/2024 this meaning pls tell
Enhanced pension means as applicable to your father. After that date, your mother will get 60% of your father pension, ie family pension. Enhanced pension applicable up-to age of 65 years of pensioner or up-to seven years from the date of death of pensioner whichever earlier. Thanks
வணக்கம் sir, நான் ராணுவத்தில் இருந்து pension வந்தபிறகு பணி நிமித்தமாக வெளிநாட்டில் வசிக்கிறேன். கடந்த 2 வருடங்களாக SBI branchல் இருந்து manuval certificate பெற்று அனுப்பி வைப்பது வழக்கம் அதை பேங்க் accept செய்து கொண்டது அதை போல இங்கிருக்கும் high commissioner அவர்களிடம் life certificate பெற்று sparshல் manually update செய்யும் வாய்ப்பு உள்ளதா? விளக்கவும். நன்றி.
தங்களது ஓய்வூதிய கணக்கு SPARSH க்கு மாற்றப்பட்டு இருந்தால் செய்யலாம்.
வணக்கம் ஐயா 🙏
இந்த ஆண்டு Life certificate ஐ இந்த Jeevan Pramaan App மூலம் சமர்ப்பிக்கலாமா அல்லது நேரில் மட்டும்தான் செல்லவேண்டுமா ??
Thank you sir
PPO no பதிவிடும் போது புதிய Sparsh PPO no பதிவிடவேண்டுமா ஐயா...பதில் நன்றி...
SPARSH PPO NUMBER if migrated.
Jeevan pran application not installed sir
Sir oru doubt Allahabad cpcc la irunthu pcda change ayirucha ilaya epdi pakkurathu sir
PCDA website ல் SPARSH PPO STATUS வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
SIR ORU PERSON IPPO THAN FIRST LIFE CERTIFICATE EDUKKA PORANGA... AVUNGALUKU SANCTIONING AUTHORITY, DISPURSING AGENCY, TREASURY/ SUB TREASURY ENNA SELECT PANNANUM....
இந்த மாதம் செப்டம்பரிலிருந்து செய்யலாமா அல்லது நவம்பர் வரைக்கும் காத்திருக்கணுமா ?. மிலிடரி பென்சனை தவிர்த்து இரண்டாவதாக சென்ட்ரல் சிவில் பென்சன் வாங்குபவர்கள் மீண்டும் பதிவிட வேண்டுமா ஐய்யா ?
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் நவம்பர் மாதம் தான் வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்
@@veteranswelfarearuppukottai நன்றி. டவுன்லோடு லிங்கை கிளிக் செய்தவுடன், அடுத்து திரையில், "Harmful Download ", "Page not Safe ", இப்படியாக (Google " , " K7 Anti Virus " ) பல எச்சரிக்கை செய்திகள் என் திரையில் தோன்றுகின்றன். அதையெல்லாம் மீறி டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய மனம் பயப்படுகிறது. என்ன செய்வது என்று அங்கேயே நின்றுவிடுகிறேன். என் இரண்டு ஒய்வூதியங்களையும் ஒரே வங்கி, ஒரே கணக்கில் வைத்துள்ளேன். அதுதான் கூடுதல் எச்சரிக்கையாக இருந்து வருகிறேன். Help Please
In additional pension above 80 years wheather eligible for da
Hi sir, my father is getting military and DSC pensions...when the life certificate has to be given? October or from November 1?
Life certificate for both pension in Nov only. But, life certificate submission should be based on SPARSH migration status as I briefed in the video as per PCDA instruction.
@@veteranswelfarearuppukottai thankyou sir
@@veteranswelfarearuppukottai sir , in Sparsh portal only one life certificate option is given...but last year we gave two separate life certificates for army and DSC pension.
Sir if this is made in Hindi it will be of great help to all please. Thank you sir.
Thanks for suggestions. Will try.
Sir enaku No RD found nu varuthu enna seiya
Please see latest released video.
Sparsh la onum update avala life certificate
Sir intha app install pannum pothu harmfull to device nu varuthey.. So is that safe to install this app
Thankyou sir
Sir, apk is not downloading.. Jeevan praman app not downloading
Go to google play, in the address bar type Face Authentication App and click. Then it will down load and it will not be visible. Then go jeevanpramaan.gov.in. from it click main menu bar, from it click down load. In this page put your email address, after putting captcha, top will receive in given email address. Put OTP and click. After it select 3.6.3 face authentication and click OK. After that you will receive link for app in given email address. Click the to download in your mobile, otherwise it may be saved in download in setting. Please down load it. After successful download said icon for face authentication App will be visible in your mobile screen.
Please explain shortly.
Tq sir
SIR how to find PPO number
🙏🙏🙏🙏
Sir..i want ur mobile no am facing some issue in Aadhar no enrollment...after entering aadhar number it showing demographic validation failed...so please guide me how to solve the issue
It is because of variation of name in Aadhar and PPO. In case of no problem in future, to correct the name in Aadhar, can be . In this year, you have to submit MLC( Manual Life Certificate) by downloading form SPARSH Website by login through your account. After getting sign of Gazetted Officer, you can upload the same in the SPARSH Website, in your account. Thanks. 7904917668, please give me msg in WA, I will call convenient to me.
Sir என் மனைவி ஸ்கூல் work பண்ணிகிட்டு இருக்கும் போதே கொரோனா வால் இறந்து விட்டார்கள்..sbi மூலம் epf வந்து கொண்டு இருந்தது..last dec வரை வந்துள்ளது...jan 2023 முதல் வரவில்லை.. 7மாதம் கவனிக்காமல் ...இப்போ தான் தெரியும்..life certificate attach பண்ண வேண்டுமென்று.... பண்ணிட்டேன்...but intha 7 மாத என்னுடைய delay காரணமாக பென்ஷன் 7 மாத arear சேர்த்து வருமா...?அல்லது அங்கு office போய் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுமா ?இது தான் என் கேள்வி....
Sir pls send arupukotai welfare adress
13, Kalaigar Nagar, Aruppukottai, Virudhunagar Dist 626101
Sab orop எல்லொருக்கும் கிடைய்க்குமா
Dear sir ,my father is a sub major S.francis he retired in 1973 at fourth madras and he expired on 2009 and my mother also expired And I’m also unmarried daughter I getting my father penison and early once l will submit my life certificate on nov month but I can’t get arrears I’m getting DA only sir how. Can I get the arrear money for that what I want to do sir please help me I’m from dindigul sir How do I contact you sir please let me know sir please reply for this message kindly provide your number sir
மிக்க நன்றி ஐயா ! நான் வீட்டில் இருந்தபடியே நீங்கள் சொன்னது போல் எனது மொபைலிருந்து எனது life certificate ஐ சமர்பித்து விட்டேன் ஐயா . மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துக்கள். மற்ற மு. ப. வீ களுக்கும் வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்க உதவுங்கள். நன்றி
Thank you sir
Thank u sir