Subbu Arumugam Villu Pattu | திரு. சுப்பு ஆறுமுகம் ஐயா அவர்களின் வில்லு பாட்டு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 12

  • @ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர
    @ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர 5 ปีที่แล้ว +2

    அருமை அருமை இப்போது எங்கும் பார்க்க முடியவில்லை என்பது வருத்தமடைய செய்கிறது.

  • @vijayankv2397
    @vijayankv2397 3 ปีที่แล้ว +3

    1975 இல் T.V வந்தபோது தினமும் இவருடைய நிகழ்ச்சி இருக்கும். அரசு ஆதரவு இல்லாத கலை வளராது. உதாரணம் வில்லுப்பாட்டு. 93 வயதிலாவது பத்மஸ்ரீ கொடுக்க பரிந்துரைத்த தலைவர்களுக்கு கோடி நமஸக்காரம.

  • @boopathiraja2071
    @boopathiraja2071 7 ปีที่แล้ว +6

    இந்த நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்த Bravo HD Moviesக்கு என் வாழ்த்துகள்.

  • @nperunthagai71
    @nperunthagai71 5 ปีที่แล้ว +4

    ஐயா சுப்பு ஆறுமுகம் அவர்களின் இந்நிகழ்ச்சியைக் கண்ணுறும் போது, நானெல்லாம் பிறந்ததே வீண் என்பது போலத் தெரிகிறது.

  • @boopathiraja2071
    @boopathiraja2071 7 ปีที่แล้ว +9

    போற்றப்பட்ட வேண்டிய கலை. காக்கப்பட வேண்டிய கலை. பாராட்டப்பட வேண்டிய கலைஞர்கள். அங்கீகரிக்கப்பட வேண்டிய கலை மற்றும் கலைஞர்கள்.

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 ปีที่แล้ว

    Arumaiyana video 😊

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 ปีที่แล้ว

    Iyya thanithuvam vaidhavar.

  • @mariappanmariappan4414
    @mariappanmariappan4414 6 ปีที่แล้ว

    அருமை

  • @naguchitra9952
    @naguchitra9952 3 ปีที่แล้ว

    பூராவும்...குடும்ப பயலுவ...கூட்டமா...அதான்...
    யாருமே ஆதரிக்கல போல..👍

    • @vijayankv2397
      @vijayankv2397 3 ปีที่แล้ว +2

      வருமானம் இல்லாததால் வேறு ஒருவரும வருவதில்லை. அதற்க்கு இந்த குடும்பம என்ன பாவம் செய்தது.

    • @sakthivelsundarasan319
      @sakthivelsundarasan319 2 ปีที่แล้ว

      Change your mind voice