Wonderful 🏖 beach. Is the video beautiful because of the beach? Or Is the beach 🏝 beautiful because of the video, which I love 💗. My heartfelt thanks go to Mr. Thavakaran. Super 👍 video.
I have never heard about his beach before. I think there is no any other beach like this in Sri Lanka. You have to mention where is the exact locations . Also you could put map to go there. I still could see some people are throwing the plastic bottles in the sand. It is better to charge some money so that the municipality could clean up the litter.
மிக அழகான கடற்கரை இப்படி ஒரு கடற்கரை யாழ்ப்பாணத்தில் இருக்கு என்று இப்போது தான் பார்த்தேன் .இதை கட்டாயமாக சுற்றுலா மையமாக ஆக்கணும் நன்றி bro .
உண்மை தான் ♥️
அருமையான கடற்கரை . மிகவும் சுத்தமாக உள்ளது .. நீங்கள் எடுத்த வீடியோ நல்லா இருக்கு .. நன்றி தம்பி.. இலங்கை வந்ததும் பருத்தித்துறை வாறம்.
நன்றிகள் ♥️
தம்பி . பருத்தித்துறைக்கு வந்து கடற்கரையில் இருந்த அனுபவம் கிடைத்தது ..!! மிக்க நன்றிகள் ..
மிக்க மகிழ்ச்சி 😍
அழகு நிறைந்த காட்சிகளில் கடற்கரை காட்சியும் ஒன்று👌
உண்மை தான் ♥️
Wow beautiful cinematography 😍I love everything about nature 😍😍😍
I like your vlogging skills 👌🏻
Btw TH-cam recommend worth it 👍
Thanks for supporting ♥️
அருமையான கடல் கரை. பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நாட்டிற்கு வரும் போது கட்டாயம் பார்ப்போம்.
நன்றிகள். உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐👍 வாருங்கள் ♥️
Wonderful 🏖 beach. Is the video beautiful because of the beach? Or Is the beach 🏝 beautiful because of the video, which I love 💗. My heartfelt thanks go to Mr. Thavakaran. Super 👍 video.
Thanks for your feedback 🙌🙂😍😍😍
Wow. .. very Nice beach .. really appreciate . very clean . Enjoyed full Vedio. Thanks brother tk
நன்றி 🙏
Beautiful beach😊super video 👍🥰
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி
அழகு
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அருமை 👍 சிறப்பு 🙏 from sw 🇨🇭
நன்றிகள் ♥️
காசொர்ணா கடற்கரையும் மிகவும் அழகு
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Very nice looking 🙏 nanri
மிக்க நன்றி 🙏
Very smart bro 🤓
நான் புலோலியைச் சேர்ந்தவன் இப்படி நல்லதொரு beach 🏖 இருக்குது எண்டு தெரியாமல் போட்டுது.நன்றி தம்பி👍🏿👏🏿😍
மிக்க மகிழ்ச்சி.. வாருங்கள் ♥️
அருமை. நன்றி.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️👍👍♥️
I am from Nelliady we are Every sunday coming this Beach
அருமை .. வாழ்த்துக்கள் 👍
நண்பா பிரபாகரன் ஐயா அவர்கள் விட்டு கம்மிகள் தலைமன்னார் இருந்து தனுஷ்கோடி காண இயலும
தெரியவில்லை அண்ணா .. முயற்சி செய்கிறேன்
@@ThavakaranView தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி
Alakaka erukku
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Naan vanthurukan bro
hi thambi ungal cameravai parri sollavum pls model name
அண்ணா வணக்கம். இலங்கை நாட்டில் தமிழ் ஈழம் அமையுமா அல்லது அமையாதா
Eanga irukku
நன்று
நன்றி
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
I have never heard about his beach before. I think there is no any other beach like this in Sri Lanka. You have to mention where is the exact locations . Also you could put map to go there. I still could see some people are throwing the plastic bottles in the sand. It is better to charge some money so that the municipality could clean up the litter.
Thanks for your feedback 🙂♥️😍
நல்ல beach
முன்னதாக இந்த இடம் வட்டபறை
நன்றி
நான் பார்க்கவில்லை கட்டாயம் பார்க்க வேண்டும்👍🏝️🏞️
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
👍👍👌🇫🇷
❤️❤️❤️
Beautifu beach. Orey couples a erukku 😂😛😛. Kadayam varan morkam beach ku.👍
வாங்கோ
Beautiful Beach, looks shame people are dropping litter.
හොඳ වීඩියෝ එක ක්
Please text english 🙏
Nice bro
மிக்க நன்றிகள் ♥️👍
Hi 🤳🤳🤳🤳🤳🤳👍
❤️❤️❤️❤️❤️
Supar