பயணங்களின் போது நீங்கள் படிக்கும் பாடல்கள் அருமை ! ஒன்று இரண்டு வரிகள் தான் படிப்பீர்கள் . ஆனாலும் உங்கள் குரல் இனிமை! இனிமேல் இன்னும் இரண்டு வரிகள் கூடுதலாக உங்கள் குரலில் பாடலைக் கேட்க ஆவல் ! உங்கள் பயணங்களை எதிரகாலத்தில் இசையுடன் பயணியுங்கள் !
நான் வயாவிளானை சேர்ந்தவன், எங்கள் ஊரின் முழுமையான கானொளி பார்க்க பலர் ஆவலாக உள்ளோம். குட்டியப்புலம், கோணாவளை, தோட்டங்கள், ஒட்டகப்புலம் தேவாலயம், சென் ஜேம்ஸ் தேவாலயம், உத்தரிய மாதா கோவில், செபமாலைக்கன்னியர் மடம், ஞான வைரவர் ஆலய சூழலில் புதிதாக திறக்கப்பட்ட மண்டபம், அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள், என்பன உள்ளடங்கலாக அமைந்தால் மிகவும் சிறப்பாக அமையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி தம்பி
அன்புத் தம்பி பவனீசன் ! எனக்கு இணுவில் மேற்கில் ஒரு முகமரியாத தங்கை இருக்கிறார் ? ? இது எதற்கு என்று கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும், கிட்டத்தட்ட நீங்கள் பிறப்பதற்கு முன் இலங்கை வானொலி மூலம், அறிமுகம் ஆனவர்; அவர் இருக்கிறாரா இல்லையா ? தெரியாது. அவர் பெயர் ஜெயா செல்லத்துரை. தற்போது நான் இலங்கை சுற்றுலா வரக்கூடும். அதனால் எனக்கு இணுவில் பற்றி கொஞ்சம் அதிகமாக தெரிய வேண்டும். இணுவில் பற்றிய ஒளியொலிக்காட்சி ஒன்று போட முடியுமா ? நன்றி தம்பி ! ❤❤❤
தம்பி ஒரு உணர்வுபூர்வமான ஒரு மதில் சுவர் ஆவரங்கால் உல்லாச விடுதிச் சந்தியில் இருந்து அச்சுவேலி செல்லும் பாதையின் வலப்பக்கத்தில் ஒரு வீட்டு நுழைவாசலின் மதிலின் இருமருங்கிலும் மாட்டுவண்டில்ச் சக்கரம் அமைக்கப்பட்டிருக்கும் அது வெறும் அழகுக்காகப் பொருத்தப்பட்டது அல்ல அந்த வீட்டின் உரிமையாளரின் தகப்பனார் மாட்டுவண்டில்த் தொழில் செய்துதான் குடும்பத்தைக் கடினமாக உழைத்த்துக் காப்பாற்றினாராம், அந்த ஞாபகமும், தனது தந்தை யாருக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த மாட்டுவண்டிச் சக்கரங்கள் இருமருங்கிலும் பொருத்தப்பட்டதாகத் தாணி ஓட்டுனர் சொல்லக் கேள்விப்பட்டேன். பெரும்பாலும் அது உண்மையாக இருக்கலாம். தந்தையைக் கடைசிவரை மறவாமல் பெருமைப்படுத்தும் தனயன்களும் இந்த மண்ணில் வாழ்வது இயல்பே.
பயணங்களின் போது நீங்கள் படிக்கும் பாடல்கள் அருமை ! ஒன்று இரண்டு வரிகள் தான் படிப்பீர்கள் . ஆனாலும் உங்கள் குரல் இனிமை!
இனிமேல் இன்னும் இரண்டு வரிகள் கூடுதலாக உங்கள் குரலில் பாடலைக் கேட்க ஆவல் !
உங்கள் பயணங்களை எதிரகாலத்தில் இசையுடன் பயணியுங்கள் !
நான் வயாவிளானை சேர்ந்தவன், எங்கள் ஊரின் முழுமையான கானொளி பார்க்க பலர் ஆவலாக உள்ளோம்.
குட்டியப்புலம், கோணாவளை, தோட்டங்கள், ஒட்டகப்புலம் தேவாலயம், சென் ஜேம்ஸ் தேவாலயம், உத்தரிய மாதா கோவில், செபமாலைக்கன்னியர் மடம், ஞான வைரவர் ஆலய சூழலில் புதிதாக திறக்கப்பட்ட மண்டபம்,
அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள், என்பன உள்ளடங்கலாக அமைந்தால் மிகவும் சிறப்பாக அமையும்
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி தம்பி
So good job brother Vazhga Valamudan God Bless take care 👌🙋🇨🇦
❤ மிகவும் முக்கியமான காணொளிகள் மிகவும் கஷ்டப்பட்டு வெளியிடுகிறீர்கள் மிக்க நன்றிகள் பவணீசன்
Thank you for information brother keep continue more videos all the best 👍👍👍
🙏பாவநீசன்!👌.
Beautiful cave
பவா எல்லா வீடுகளும்
பணக்காரர்களாக இருக்கிறார்கள் ❤
Vanakkam ! sirappana, mukkiyamana ganoli nanry.
2:39 பெரிய bargrils from discovery
😊
பவனீசனின் காணொளியில் காடுகளும், மலைகளும் காணக்கூடியதுமாய் இருக்கிறது!
❤❤❤❤🙏🙏🙏👍👍👍
Super
Super bro
வணக்கம் ❤️
அண்ணாவின் வீடு
Súgamairrukengalo bro
👌👍🙏
❤❤❤
❤❤❤👍👍👍👍👍
❤❤❤❤❤❤❤
தம்பி 13 வருடத்துக்கு முன் உந்நத இடத்தில் பார்ட்டி செஞ்சோம்
Please post your farm tomorrow morning 🌄 i am waiting tomorrow for the rest 😊😅😢
அன்புத் தம்பி பவனீசன் ! எனக்கு இணுவில் மேற்கில் ஒரு முகமரியாத தங்கை இருக்கிறார் ?
? இது எதற்கு என்று கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும், கிட்டத்தட்ட நீங்கள் பிறப்பதற்கு முன் இலங்கை வானொலி மூலம், அறிமுகம் ஆனவர்; அவர் இருக்கிறாரா இல்லையா ? தெரியாது. அவர் பெயர் ஜெயா செல்லத்துரை. தற்போது நான் இலங்கை சுற்றுலா வரக்கூடும். அதனால் எனக்கு இணுவில் பற்றி கொஞ்சம் அதிகமாக தெரிய வேண்டும். இணுவில் பற்றிய ஒளியொலிக்காட்சி ஒன்று போட முடியுமா ?
நன்றி தம்பி ! ❤❤❤
அருமை தம்பி
தம்பி ஒரு உணர்வுபூர்வமான ஒரு மதில் சுவர் ஆவரங்கால் உல்லாச விடுதிச் சந்தியில் இருந்து அச்சுவேலி செல்லும் பாதையின் வலப்பக்கத்தில் ஒரு வீட்டு நுழைவாசலின் மதிலின் இருமருங்கிலும் மாட்டுவண்டில்ச் சக்கரம் அமைக்கப்பட்டிருக்கும் அது வெறும் அழகுக்காகப் பொருத்தப்பட்டது அல்ல அந்த வீட்டின் உரிமையாளரின் தகப்பனார் மாட்டுவண்டில்த் தொழில் செய்துதான் குடும்பத்தைக் கடினமாக உழைத்த்துக் காப்பாற்றினாராம், அந்த ஞாபகமும், தனது தந்தை யாருக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த மாட்டுவண்டிச் சக்கரங்கள் இருமருங்கிலும் பொருத்தப்பட்டதாகத் தாணி ஓட்டுனர் சொல்லக் கேள்விப்பட்டேன்.
பெரும்பாலும் அது உண்மையாக இருக்கலாம்.
தந்தையைக் கடைசிவரை மறவாமல் பெருமைப்படுத்தும் தனயன்களும் இந்த மண்ணில் வாழ்வது இயல்பே.
Vanthu parthu rasithu povathai vida orukka kuthichu partha nalla irukum 🙈
ஆழம் அறியாமல் காலை விடக்கூடாது.குகைக்குள் பாம்பும் இருக்கும்
❤😅
தம்பி அண்ணே வீட்டுக்கு அருகில் சென்று வீட்டு சொல்லாமல் சென்று விட்டிற்களே ஏன் என்ன காரணம்?
ஏற்கனவே தலைவர் home and hometown covered by pavanesan
That is lime stone da Thambi
ஊறனி ஊற்றுப்பற்றி ஐயா சொல்வது உண்மை
🫡🫡🥰
Yaalpanathil vanthaal peikal thaan nadamadum, manitharkal yarum ellai
15வருசம் முன்னாடி
ஆபத்தான இடங்களுக்கு ஏன் போறீர்கள்
ஆட்கள் நடமாட்டம் இல்லை கவனம்
இப்படியான இடங்களுக்கு போவதை தவிருங்கள்
Buddy, you don’t have a better video to put
தம்பி கஞ்சா அடிசுட்டு நிக்கிறாய்போல.
உண்மைய?
8 ahm class paditha pass out / kicked out.
சரியான அனுபவசாலி அல்லவா? அதுதான் உடன் தெளிவாக தெரிகிறது?
😢 ,
😂😢🎉@@saravanamuthu31😅😊
❤Q
உருட்டுக் காலை
Thamby please do me a favor
Could ylou please send me the address Sitha Ayurveda Hospital
Land line phone number.Thanks.
❤❤