காதில் இரைச்சல் உள்ளவர்களுக்கான பயிற்சிகள் | Tinnitus - part 2 | Dr. A.Veni | Rockfort Neuro Centre

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2022
  • #Trichy || #RockfortNeuroCentre || #DrVeni || #tinnitus
    காதில் இரைச்சல் உள்ளவர்களுக்கான
    பயிற்சிகள் | Exercise For Tinnitus - part 2 | Dr. A.Veni | Rockfort Neuro Centre | Trichy
    ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
    DR. A. VENI MD., DM., (NEURO)
    www.rockfortneurocentre.org
    ROCKFORT NEURO CENTER,
    35G, ACS VILLA, 11 C-CROSS,
    THILLAI NAGAR WEST, TRICHY-17
    PH: 8056401010, 7598001010, 0431-2742121
    ============================================
    நான் இல்லனா என் குடும்பம் இல்ல
    • நான் இல்லனா என் குடும்...
    தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த முடியலயா ?
    • தூக்கத்தில் சிறுநீர் க...
    கால் வீங்கிடுச்சா ?
    • கால் வீங்கிடுச்சா ? Sw...
    நீங்க பகல்ல தூங்குவீங்களா ?
    • நீங்க பகல்ல தூங்குவீங்...
    முட்டி வலியா இதை சாப்பிடுங்கள்..
    • முட்டி வலியா இதை சாப்ப...
    நீங்கள் நீங்களாக இல்லையா ?
    • நீங்கள் நீங்களாக இல்ல...
    குதிக்கால் வாலியா ?
    • குதிக்கால் வலியா ? | H...
    கணுக்கால் நரம்பு தளர்ச்சி
    • கணுக்கால் நரம்பு தளர்ச...
    குழுமத் தலைவலியா.?
    • குழுமத் தலைவலியா.? | C...
    மன அழுத்தத்தை சமாளிக்கும் 4 "A"
    • Video
    மன அழுத்த தலைவலி உள்ளவரா நீங்கள் ?
    • மன அழுத்த தலைவலி உள்ளவ...
    குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு
    • குழந்தைகளுக்கு வரும் க...
    மனம் எங்கு உள்ளது ..?
    • மனம் எங்கு உள்ளது ..? ...
    ஒற்றை தலைவலி உள்ளவரா ?
    • ஒற்றை தலைவலி உள்ளவரா ?...
    மூளை காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..?
    • மூளை காய்ச்சலின் அறிகு...
    தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது?
    • தூக்கத்தின் போது மூளைக...
    பனிக்காலங்களில் அதிகமாக வரும் முகவாதம்
    • பனிக்காலங்களில் அதிகமா...
    உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா ?
    • உங்களுக்கு கை நடுக்கம்...
    பார்கின்சன் என்னும் நடுக்குவாதம்
    • பார்கின்சன் என்னும் நட...
    நடுக்குவாத நோயின் அறிகுறிகள்
    • நடுக்குவாத நோயின் அறி...
    மொபைல் ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.?
    • மொபைல் ஃபோன் அதிகம் பய...
    நடுக்குவாத நோயின் சிகிச்சை முறைகள் என்ன ?
    • நடுக்குவாத நோயின் சிக...
    Right Hand Dominance
    • வலது கையை ஏன் அதிகம் ப...
    நடுக்குவாத நோயின் உணவு முறைகளும், தடுக்கும் முறைகளும்
    • நடுக்குவாத நோயின் உணவு...
    உடல் வலிக்கும் வைட்டமின் D க்கும் தொடர்பு உண்டா ?
    • உடல் வலிக்கும் வைட்டமி...
    கை விறு விறு என்று உள்ளதா ?
    • கை விறு விறு என்று உள்...
    சிரித்தால்..? மூளைக்குள் நடப்பது என்ன ?
    • சிரித்தால்..? மூளைக்கு...
    சாக்லேட் பிரியரா நீங்க..?
    • சாக்லேட் பிரியரா நீங்க...
    மூளைக்குள் கால்சியம் கட்டியா .?
    • மூளைக்குள் கால்சியம் க...
    நரம்பு தளர்ச்சி ஏன் ? அறிகுறிகள் என்ன ?
    • நரம்பு தளர்ச்சி ஏன் ? ...
    Neurological Problems Related to B12 Deficiency
    • விட்டமின் பி-12 குறைபா...
    கையை முட்டு குடுத்து தூங்குபவரா நீங்கள்..?
    • கையை முட்டு குடுத்து த...
    5 Best food for our Brain
    • மூளைக்கு உகந்த 5 வகை உ...
    தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் - • தூங்குவதால் ஏற்படும் ந...
    தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது? - • தூக்கத்தின் போது மூளைக...
    உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா ? - • உங்களுக்கு கை நடுக்கம்...
    பார்கின்சன் என்னும் நடுக்குவாதம் - • பார்கின்சன் என்னும் நட...
    நடுக்குவாத நோயின் அறிகுறிகள் - • நடுக்குவாத நோயின் அறி...
    வலது கையை ஏன் அதிகம் பயன்படுத்துகிறோம் ? • வலது கையை ஏன் அதிகம் ப...
    நடுக்குவாத நோயின் உணவு முறைகளும், தடுக்கும் முறைகளும் - • நடுக்குவாத நோயின் உணவு...
    நடுக்குவாத நோயின் சிகிச்சை முறைகள் என்ன ? - • நடுக்குவாத நோயின் சிக...
    மொபைல் ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.? - • மொபைல் ஃபோன் அதிகம் பய...
    பனிக்காலங்களில் அதிகமாக வரும் முகவாதம் - • பனிக்காலங்களில் அதிகமா...
    மனிதனின் மூன்றாவது கண் எப்படி செயல்படுகிறது
    • மனிதனின் மூன்றாவது கண்...
    மது அருந்தினால் மூளை பாதிக்கப்படுமா..?
    • மது அருந்தினால் மூளை ப...
    தூக்கம் எப்படி வருகிறது
    • தூக்கம் எப்படி வருகிறத...
    தூக்கத்தின்போது மூளைக்குள் என்ன நடக்கிறது
    • தூக்கத்தின் போது மூளைக...
    தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
    • தூங்குவதால் ஏற்படும் ந...
    நல்ல துக்கத்தை கண்ண்டுபிடிப்பது எப்படி
    • நல்ல தூக்கத்தை கண்டுபி...
    தூக்கம்மின்மையால் வரும் வியாதிகள்
    • தூக்கமின்மையால் வரும் ...
    பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன
    • பக்கவாத நோய்க்கான சிகி...
    கனவு காண்பது நல்லதா - • கனவு காண்பது நல்லதா? |...
    உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சனைகள்
    • உறக்கத்தின்போது மட்டும...
    மூளையின் ஆரோக்கியத்திற்கான 7 "உ"
    • மூளையின் ஆரோக்கியத்திற...
    சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால் தற்போது பாதிப்புகள் ஏற்படுமா ? - • சிறுவயதில் தலையில் அடி...
    தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பது என்ன?
    • தலையில் அடிபடுவதால் மூ...
    தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ?
    • தலைச்சுற்றல் யாருக்கு ...
    தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை
    • தலைச்சுற்றல் வந்தால் க...
    தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? - • தலைச்சுற்றல் ஏன் வருகி...

ความคิดเห็น • 367

  • @masilamanimasilamani2117
    @masilamanimasilamani2117 9 หลายเดือนก่อน +1

    நன்றி,உங்களின் சேவை தொடரட்டும்,வளரட்டும், வாழ்துகள்.

  • @sornammapaa1813
    @sornammapaa1813 ปีที่แล้ว +12

    கனிவான பேச்சு பயனுல்ல தகவல் நன்றி

  • @renganathanpalanimuthu7970
    @renganathanpalanimuthu7970 ปีที่แล้ว +4

    மிக்க நன்றிகள் டாக்டர் 🙏🙏🙏

  • @mahalakshmiraji6495
    @mahalakshmiraji6495 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி டாக்டர் வணக்கம் வாழ்க வளமுடன்

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 9 หลายเดือนก่อน

    🙏🙏 Thanks Mam for your useful Health tips and Excercises.

  • @r.saravananr.saravanan6163
    @r.saravananr.saravanan6163 ปีที่แล้ว

    அருமையான பதிவு அருமை 👍👍👍🙏🙏🙏

  • @annunciag9147
    @annunciag9147 ปีที่แล้ว

    மிக்க நன்றி. பயனுள்ளதாக இருந்து

  • @user-vr9fk9qs2z
    @user-vr9fk9qs2z ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @user-sb5sr8yo5y
    @user-sb5sr8yo5y หลายเดือนก่อน

    Thank you so much for the explanation and the exercises

  • @sekarannal2649
    @sekarannal2649 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா ❤

  • @ramachandranchandran2119
    @ramachandranchandran2119 ปีที่แล้ว +2

    Very good massage.
    Vazthugal ma

  • @malamaga5361
    @malamaga5361 ปีที่แล้ว

    நன்றி டாக்டர்

  • @selvarajkalimuthu4825
    @selvarajkalimuthu4825 ปีที่แล้ว +1

    Good experiment

  • @manikandan-se8yb
    @manikandan-se8yb ปีที่แล้ว +3

    Super Thank you Doctor 🙏💐💐💐

  • @ritamary9993
    @ritamary9993 ปีที่แล้ว +3

    Vgood.God blsu.

  • @vennilababu6001
    @vennilababu6001 11 หลายเดือนก่อน +2

    Thank you Mam.எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி

  • @vijayarumugam7087
    @vijayarumugam7087 5 หลายเดือนก่อน

    Very useful to us mam...

  • @helenamutha2193
    @helenamutha2193 9 หลายเดือนก่อน

    நன்றி மேம்

  • @harihariprasad3734
    @harihariprasad3734 2 หลายเดือนก่อน

    Very useful

  • @pushpamano8991
    @pushpamano8991 4 หลายเดือนก่อน

    🙏 Thanks DECTOR ❤

  • @vadivukumeresan6825
    @vadivukumeresan6825 ปีที่แล้ว +1

    Thank-you madam

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 ปีที่แล้ว +2

    Thank you Dr. Your job is great 👍

  • @sathyatharu
    @sathyatharu 3 หลายเดือนก่อน

    Thank you so much madam .

  • @gangaram5723
    @gangaram5723 ปีที่แล้ว +1

    Thanks

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 ปีที่แล้ว +2

    I am very happy with your sincerity..

  • @kmurali9228
    @kmurali9228 ปีที่แล้ว

    Good Evening
    Dr.A.VENI MAM.

  • @renukam7650
    @renukam7650 10 หลายเดือนก่อน

    Thank u

  • @prayadharshinikrishnan4295
    @prayadharshinikrishnan4295 ปีที่แล้ว +1

    Thanks mam

  • @shanmugamv6498
    @shanmugamv6498 6 หลายเดือนก่อน

    Thank you madam

  • @susilaravisekar1571
    @susilaravisekar1571 ปีที่แล้ว +1

    Super vilakam ellarukum useful video mam👌🙌🥰❤️💖😍🧡🤩

  • @srinir6220
    @srinir6220 ปีที่แล้ว +3

    அருமையாக உள்ளது மேடம் .உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்.இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் . நன்றி

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +1

      நன்றி தொடர்ந்து பாருங்கள், திரு ஸ்ரீனி

  • @ABUL_ROCKzz
    @ABUL_ROCKzz ปีที่แล้ว +1

    Thank u mam

  • @BharathirajaK-wh3wy
    @BharathirajaK-wh3wy หลายเดือนก่อน

    Thankyou so much madam

  • @Muthukumar1956.g
    @Muthukumar1956.g 5 หลายเดือนก่อน

    Nandri mam🙏

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 ปีที่แล้ว +1

    Thanks Dr,

  • @straight4423
    @straight4423 ปีที่แล้ว

    Thanks Dr

  • @jothiiasacademy1628
    @jothiiasacademy1628 ปีที่แล้ว +1

    Great, your videos are very useful

  • @anandbabu7060
    @anandbabu7060 ปีที่แล้ว +1

    Very informative video madam

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி சிஸ்டர்.வாழ்க வளமுடன்.

  • @thangavelp9554
    @thangavelp9554 ปีที่แล้ว

    Thank you mam 👍

  • @shanthi1205
    @shanthi1205 3 หลายเดือนก่อน

    Supe dr thank u so much 🎉🎉

  • @anushiyaanu8504
    @anushiyaanu8504 ปีที่แล้ว

    Super 👍

  • @reenasaravive9290
    @reenasaravive9290 4 หลายเดือนก่อน

    Tq sis... from Malaysian

  • @sivakumar9841
    @sivakumar9841 ปีที่แล้ว +1

    YOUR THE GOD OF ALL ANGLES

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 ปีที่แล้ว +1

    👏👏🙏

  • @rajasaki8482
    @rajasaki8482 ปีที่แล้ว +9

    Wow..... Super excercise Nan yesterday morning try pannen mam first left ear la sound kettute irunthathu excercise pannathuku apparam kammi agiruchu but right side sound ketka arambichathu aparam athuva sari agiruchu last three days a romba irretating ga irunthu unga advise padi pannen ear sound la irunthu relief agi yesterday night nalla nimathiya thungunen mam.... Romba nandri ma......

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +1

      நன்றி தொடர்ந்து செய்யுங்கள் திரு.ராஜசேகர்

    • @m.duraipandithenmozhi8162
      @m.duraipandithenmozhi8162 3 หลายเดือนก่อน

      ​@@NeuroDoctorTamilDrVeni🙏🙏🙏

  • @nkamaraj8126
    @nkamaraj8126 ปีที่แล้ว +1

    Thanks mam🙏🙏🙏

  • @ragumarimuthu4699
    @ragumarimuthu4699 ปีที่แล้ว +1

    Super 👍💯👌

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Thank you keep watching, நன்றி தொடர்ந்து பாருங்கள், Dear Ragu

  • @neelakamalakannan2150
    @neelakamalakannan2150 ปีที่แล้ว

    Very very good information... good speaking...

  • @tirumalastores4312
    @tirumalastores4312 ปีที่แล้ว

    Thank you doctor

  • @shanthi123mariyappan5
    @shanthi123mariyappan5 7 หลายเดือนก่อน

    👍

  • @vedamuthu4852
    @vedamuthu4852 ปีที่แล้ว +1

    Good ones and simple too!

  • @rameshk3312
    @rameshk3312 ปีที่แล้ว +1

    💯%working

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @dhandapanierodemuthuswamy6320
    @dhandapanierodemuthuswamy6320 ปีที่แล้ว +6

    Tinnitus exercise video good Madam! I don't have any noice problem in my ear, but in spite of that sometimes I feel dizziness! I can try this exercise! Thanks for your continuous service to the society!🙏🙏🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +1

      th-cam.com/video/qMegYE7Fbjw/w-d-xo.html Please do this exercise its useful for you Mr.Dhandapani. Thank you

    • @dhandapanierodemuthuswamy6320
      @dhandapanierodemuthuswamy6320 ปีที่แล้ว

      Thanks madam! I will do the exercise done in the video link sent by you! Can I able to consult you during 5PM to 7 PM in your Neuro Clinic phone number? Inform me madam! It is very helpful for me to maintain my health as I am aged 70 years!🙏🙏

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 3 หลายเดือนก่อน

    Amma Remba Thanks Madam...
    I am M.Duraipandi Senior Citizen your Channel subscriber
    I have this problem.
    I will do this Exercises.
    🙏🙏🙏

  • @shameer.f9054
    @shameer.f9054 ปีที่แล้ว

    NICE VIDEO DOCTOR👍

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 10 หลายเดือนก่อน +3

    Very Very Useful Information Doctor. I Got Same Problems Last 4 Months. I Took Treatment But No Any Informed. I Will Try Your's Suggestion And Exsicis. thank You So Much for Sharing.
    May GOD BLESS you and Your's Ways

    • @Train_vlog
      @Train_vlog 6 หลายเดือนก่อน

      Full la fine na

    • @sreeramsundar9388
      @sreeramsundar9388 3 หลายเดือนก่อน

      @@Train_vlog ungaluku sari ayitucha please reply

  • @anramakrishnan2186
    @anramakrishnan2186 ปีที่แล้ว +1

    Dear Doctor
    Fantastic and easy explanation
    Thanks from the core of my heart
    A N R

  • @krishnaveniguru1401
    @krishnaveniguru1401 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @g.starstmedia6341
    @g.starstmedia6341 10 หลายเดือนก่อน +1

    நன்றி மேடம்.என் காதில் தொடர்ந்து சத்தம் வந்து கொண்டு இருக்கிறது நீங்கள் சொன்ன எக்ஸசைஸ் எனக்கு பயனுள்ள வகையில் இருந்தது.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 หลายเดือนก่อน

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

    • @Train_vlog
      @Train_vlog 9 หลายเดือนก่อน

      Ipo cure ra bro

  • @pavankumar-uk4hl
    @pavankumar-uk4hl ปีที่แล้ว

    Doctor super ah sonninga...good improvement...😘😍😍

    • @Train_vlog
      @Train_vlog 6 หลายเดือนก่อน

      Cure aitegala

    • @pavankumar-uk4hl
      @pavankumar-uk4hl 6 หลายเดือนก่อน +1

      @@Train_vlog no bro

    • @Triplesparker200
      @Triplesparker200 6 หลายเดือนก่อน

      solutions illa ya bro😢 romba kastama irukku😢

    • @pavankumar-uk4hl
      @pavankumar-uk4hl 6 หลายเดือนก่อน +2

      @@Triplesparker200 feel pannathinga bro ...pazagi poidum

    • @Triplesparker200
      @Triplesparker200 6 หลายเดือนก่อน

      bro head phone la use panna la ma bro neenga use pandringala

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive6412 ปีที่แล้ว

    Super mam thankyou

  • @palanimurugan6449
    @palanimurugan6449 3 หลายเดือนก่อน

    Thanks for sharing

  • @mugeebrahman6518
    @mugeebrahman6518 หลายเดือนก่อน +1

    நான் இன்று ஒரு நேரம் தான் தாங்கள் கூறிய படி பயிற்சி செய்தேன் செய்து முடித்த உடனேயே இரைச்சல் பேய் சிறிது நேரம் கழித்து மீண்டும் அதேபோல் சவுண்ட் வருகிறது

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  หลายเดือนก่อน

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @dharanidn5940
    @dharanidn5940 2 หลายเดือนก่อน

    Dr. A. Veni. அம்மா.
    கோடன கோடி வணக்கம். வாழ்த்துக்கள்.
    Dharani.
    Poonamallee.
    Chennai. 56
    மிக மிக நன்றி நன்றி
    🌹🙏🙏🙏

  • @mskmsk1692
    @mskmsk1692 ปีที่แล้ว +1

    Ennakum intha problem irukku Dr nanum dry pannuren remba tank Dr

  • @vasraja0830
    @vasraja0830 ปีที่แล้ว +1

    👍👌🙏

    • @muthuswamymuthu1878
      @muthuswamymuthu1878 ปีที่แล้ว

      அருமையான தகவல் தம்முடைய வாய்ஸ் இனிமை
      தம்முடைய மருத்துவ சேவைக்கு ஒரு சல்யூட்.
      ✋🤚வாழ்கவலமுடன்.

    • @muthuswamymuthu1878
      @muthuswamymuthu1878 ปีที่แล้ว

      அந்த கடைசி பயிற்சி செய்தேன் மிகவும் அற்பதம் இனிமையான சப்தம் .மனம் நிறைந்த வாழ்த்து வாழ்கவலமுடன். வாழ்கவலமுடன்....🙏🙏🙏

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @MeenaMathiazhagan
    @MeenaMathiazhagan 7 หลายเดือนก่อน

    Romba thanks mem exercise senja vati oru nall feel achi

    • @Prakash-57
      @Prakash-57 6 หลายเดือนก่อน

      Ippa epadi iruku..

    • @MeenaMathiazhagan
      @MeenaMathiazhagan 6 หลายเดือนก่อน

      Minna Meri illa Nalla iruku exercise panna vati ippa la sound kekarathu illa

    • @Prakash-57
      @Prakash-57 6 หลายเดือนก่อน +1

      @@MeenaMathiazhagan tq..Nanum exercise pantre..👍

    • @sreeramsundar9388
      @sreeramsundar9388 4 หลายเดือนก่อน +2

      ​@@Prakash-57ungaluku ippam iruka

    • @Prakash-57
      @Prakash-57 4 หลายเดือนก่อน

      @@sreeramsundar9388 iruku..

  • @scope5202
    @scope5202 ปีที่แล้ว

    Ear tinnitus video update mam plss

  • @sureshsuri1412
    @sureshsuri1412 ปีที่แล้ว

    அருமை மேடம், இடது காது அடைப்பாக உள்ளது அதற்கு தீர்வு என்ன செய்யலாம் நன்றி

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @mkskarthideepa3636
    @mkskarthideepa3636 ปีที่แล้ว

    Anxiety problemku unga videos pathen... Mng and nit neega sona 6 seeds follow pandren.... But i have one doubt mam, Night thoongum pothu en kathula yaro vanthu pesara mathiri iruku... pschycology doctora met panunen.... Anxiety disodernu solraga

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @zuhair7862
    @zuhair7862 10 หลายเดือนก่อน

    மேடம் எனக்கு 2வருஷமா காது இரைச்சல் இருக்கு.ஆங்கில மருந்தும் சாப்பிட்டேன் இப்போது ஹோமியோபதி மருந்த 8 மாதமா சாப்படுறேன் எனக்கு சரி ஆகல.mri scan பண்ணினேன்.காது அறையில் சளியோ இன்ஃபெக்க்ஷனோ இருக்குன்னு சொன்னாங்க எனக்கு cure ஆகுமா please சொல்லுங்க மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @ponnambalams7059
    @ponnambalams7059 11 หลายเดือนก่อน

    ரொம்ப வருஷம் ஆச்சு காதில் மெதுவாக ஆரம்பித்து இப்ப அதிகம் சென்ட் கேட்க்குதுங்க இந்த பயிற்சி செய்யலாமா

  • @nonskok
    @nonskok ปีที่แล้ว

    Doctor enaku already eye floaters iruku so intha exercise tinnitus kaka pannum pothu ethuvum problem irukuma? Plse reply doctor

  • @venthantm2400
    @venthantm2400 3 หลายเดือนก่อน

    I have this problem for last 3weeks... Am in London now.. I visit NHS.. the doctor give me some medicine ,it's not working... Am worried about this problem.. it's damage my brain??? Please kindly reply this comment madam😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 หลายเดือนก่อน

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @kousalyasaravanan5407
    @kousalyasaravanan5407 8 หลายเดือนก่อน

    Hii mam... Enaku hearing loss & tinnitus prblms iruku ear machine tha use pandren but soldra words ah clear ah understand pannika mudila it's not satisfied mam.. This exercise sechha enaku hearing & tinititus prbms cure aaguma plz reply me mam🙏🙏🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  8 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7 pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @ragavirajeswari4472
    @ragavirajeswari4472 ปีที่แล้ว +1

    மேடம் எனக்கு பக்கத்தில் உள்ளவர்கள் பேசினாள் கூட ரொம்ப அதிக சத்தமா தல குள்ள அதர்வு ஏற்படுது. இந்த பயிற்சி செய்யலாமா. இல்ல மருத்துவரை பார்களாமா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +1

      இந்த பயிற்சிகள் உங்களுக்கு உதவும் Dear Ragavi. சத்தம் அதிகமாக இருப்பின் ENT மருத்துவரை அணுகுங்கள்.

  • @RanjithKumar-so1bg
    @RanjithKumar-so1bg ปีที่แล้ว

    Hi Madam i did a operation in my left ear last 10 years b4 after operation i have a ringing sound when i consult same surgeon he said you will have whole your life from last 4 month sound has increased what i should do i am in abroad now here no proper treatment

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

    • @karupan3129
      @karupan3129 ปีที่แล้ว

      How are you now

  • @srimathiradhakrishna2775
    @srimathiradhakrishna2775 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா எனக்கு 20 நாட்க்களாக ஜலதோஷம் பிடித்து இப்போது காதுக்குள் பயங்கர சத்தம் கேட்கிறது அம்மா உங்கள் சேனலில் இந்த எக்சைஸ் பார்தேன் நம்பிக்யோடு இன்றிலிருந்து செய்கிறேன் நான் மளிகை கடை வைத்துள்ளேன் மக்கள் பேசுவது 3 நாட்களாக கேட்கவே இல்லை இந்த எக்சைஸ் செய்தால என்னுடைய காது இரச்சல் சரியாகுமா அம்மா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 หลายเดือนก่อน

      தொடர்ந்து செய்யுங்கள் Dear Srimathi
      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @paparamanandham1934
    @paparamanandham1934 ปีที่แล้ว +1

    Dr I am having this tinnitus for the past 2 yrs and I am 72 yrs old male. I consulted ENT doctor in chennai and he prescribed COGNIX PLUS for 2 months but no response. Finally he told there is no cure.
    Now I am taking Homeo treatment for the past 6 months and still no cure.
    Your suggestions if any pl.
    Paramanandham

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

    • @karupan3129
      @karupan3129 ปีที่แล้ว

      How are you sir, any improvements

  • @Train_vlog
    @Train_vlog 9 หลายเดือนก่อน

    Ent doc consider pane tablet kudutaga use elaya?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  9 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @mufithamohideen6361
    @mufithamohideen6361 ปีที่แล้ว

    Mam enaku mayakkam varra maariye eruku back side ah thalludhu kadula left side sound varudhu mam enaku bayama eruku pls sollugha

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @jayasrigmailcom
    @jayasrigmailcom ปีที่แล้ว +2

    காது அடைப்பு போகுறதுக்கு என்ன மேடம் பண்ணலாம் , ப்ளீஸ் சொல்லுங்க 🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      இந்த பயிற்சிகளே பலனளிக்கும் Dear Jaya

  • @sankarlalr9781
    @sankarlalr9781 ปีที่แล้ว

    head right side la Ural epovasam varuthu madam yethasam tip thanga pls

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      மன அழுத்தத்துடன் இருக்கிறீர்களா? திரு.சங்கர்

  • @mkskarthideepa3636
    @mkskarthideepa3636 ปีที่แล้ว

    Mam... Thoongum pothu yaro kathukula vanthu pesara mathiri irku... Theedernu thookam poiduthu mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      நீங்கள் தினமும் இப்படி உணர்கிறீர்களா அல்லது ஒரு நாளில் மட்டும் இப்படி உணர்கிறீர்களா?
      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @venkatachalapathibaskar5927
    @venkatachalapathibaskar5927 ปีที่แล้ว +1

    நன்று, நன்றி.
    எத்தனை நாள்/மாதம் இந்தப் பயிற்சிகளை செய்ய வேண்டும். Tinnitus ஐ குறைக்க உணவு வகைகள் உள்ளதா...?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      நன்றி திரு.ஸ்ரீனி தொடர்ந்து பாருங்கள்

  • @user-fx2rj6kk9j
    @user-fx2rj6kk9j 4 หลายเดือนก่อน

    மேடம் எனக்கு பத்து வருடங்களுக்கு மேலாக வலது காதில் இந்த பிராப்ளம் உள்ளது சற்று இரு மாதங்களாக இரண்டு காதுகளிலும் சத்தம் கேட்கிறது இதை முற்றிலும் குணப்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  4 หลายเดือนก่อน

      இந்த பயிற்சிகள் உங்களுக்கு உதவும்
      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @nonskok
    @nonskok ปีที่แล้ว +1

    Doctor itha paanthuku aprm sound athikmairuchu🤧ithunala ethavathu problem akuma ipo intha sound en thalikulla kekuthu payama iruku reply pannunga

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +2

      பயிற்சியின் தொடக்கத்தில் சத்தம் அதிகரித்து, பின்னர் படிப்படியாக குறையும், பயப்பட தேவையில்லை

    • @nonskok
      @nonskok ปีที่แล้ว

      @@NeuroDoctorTamilDrVeni ok thank you doctor❤

  • @sabithabanusyedabuthagir825
    @sabithabanusyedabuthagir825 11 หลายเดือนก่อน

    Madam... i had ear ringing vertigo imbalance hearing loss..... while sleeping i feel like something adikkara mathiri irruku....pls tell me... iam at fear..... whether to consult ent or neuro mam

    • @sabithabanusyedabuthagir825
      @sabithabanusyedabuthagir825 11 หลายเดือนก่อน

      Madurai la nalla dr suggest pannunga mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  11 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @Train_vlog
      @Train_vlog 6 หลายเดือนก่อน

      ​@@sabithabanusyedabuthagir825fine na nenga

  • @smartneemo6811
    @smartneemo6811 ปีที่แล้ว

    நான் மிகவும் வேதனை படுகிறேன் உண்மயுள் இது பயன் அளிக்கிறதா???

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      கண்டிப்பாக பயன் அளிக்கும், தொடர்ந்து செய்வந்தால்

    • @karupan3129
      @karupan3129 ปีที่แล้ว

      இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் ? உங்கள் பிரச்சனை சரியாகி விட்டதா?

  • @ZeiyadAakif-fm4cu
    @ZeiyadAakif-fm4cu 5 หลายเดือนก่อน

    Ennudaya kadhula thanni peitu so ippo oru pakka kadhu kekudhilla na enna seiyyanum mam pls

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @kupendrankuperan13
    @kupendrankuperan13 ปีที่แล้ว

    Mam ul kaadhu narambu ullavanga itha panalama ?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      உங்கள் கேள்வி புரியவில்லை திரு.குபேந்திரன்

  • @user-pv6qi2vt5j
    @user-pv6qi2vt5j 8 หลายเดือนก่อน

    madam,ptsd problem ku mind a wpdi sari panradu mam..

  • @saravanakumarkumar332
    @saravanakumarkumar332 ปีที่แล้ว

    Cervikalspondleos sollungamadam 5yearsirukumam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @rangarajvsr9756
    @rangarajvsr9756 ปีที่แล้ว

    மிக்க நன்றி டாக்டர். நீங்கள் சொல்லி தந்த பயிற்சி என் காது வலி குறைந்தது.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      நன்றி. தொடர்ந்து பாருங்கள் திரு.ரெங்கராஜ்

  • @antokarald5623
    @antokarald5623 ปีที่แล้ว

    Mam Narampu thalarchi nala Tinnitus vara chance iruka

  • @Sirukavi
    @Sirukavi ปีที่แล้ว

    மேடம் எனக்கு பின் தலையில் கழுத்துக்கும் தலைக்கும் இடையில் சத்தம் வருது மேம் அதுவும் ஸ்கூரு கழட்டினால் எப்படி சத்தம் வருமோ அது மாதிரி ஸ்கூரு திருகுற சத்தம் வருது, அடிக்கடில்லை எப்போதாவது வருது ஆனால் அது பயமா இருக்கு அது காதுல கேக்குதா இல்லை தலைல வருதான்னு தெரில தலையில் வர மாதிரியே இருக்கு அந்த சத்தம். என்ன செய்றது எதனால இப்படி வருது இது காது பிரச்சனையா இல்லை தலை பிரச்சனையா... பதில் சொன்னா நல்லாருக்கும் மேம்! நன்றி

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

    • @sreeramsundar9388
      @sreeramsundar9388 3 หลายเดือนก่อน

      Sari ayitucha ungaluku

  • @farveesff9933
    @farveesff9933 ปีที่แล้ว

    எனக்கு இரண்டு மாதமாக காதில் ஜவ்வு சுருங்கி விரிவதுப்போல உணர்வு நான் பேசும்போது இடது காதில் மட்டும் அந்த அதிர்வு இருக்கிறது இது எதனால்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +1

      ENT மருத்துவரை அணுகவும் Dear Farvees

    • @farveesff9933
      @farveesff9933 ปีที่แล้ว

      @@NeuroDoctorTamilDrVeni நன்றி அம்மா

    • @karupan3129
      @karupan3129 ปีที่แล้ว

      ​@@farveesff9933இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் ? உங்கள் பிரச்சனை சரியாகி விட்டதா?

  • @manimekalaia7678
    @manimekalaia7678 7 หลายเดือนก่อน

    Dr enagu conscious miss aguthu all tests normal earla sound kegudu ENT doctors ethuvum ellanu solrang what do toI

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  7 หลายเดือนก่อน

      இதில் உள்ள பயிற்சிகள் உங்களுக்கு உதவும் Dear Mani
      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @manimekalaia7678
      @manimekalaia7678 7 หลายเดือนก่อน

      Thank you Dr